வணக்கம் அண்ணா உங்க கனவு தோட்டம்.மேக் வீடியோக்களை ஆரம்பம் முதல் ஒன்று விடாமல் பார்த்திருக்கிறேன் .நீங்கள் பேசும் தமிழ் மற்றும் உங்கள் குரலுக்கு ரசிகன் நான் தினமும் உங்கள் வீடியோக்களை எதிர்பார்க்கிறேன்.
@hemalatha88533 жыл бұрын
வணக்கம் அண்ணா👍ஒவ்வொரு ஒவ்வொரு அறுவடை செய்யும்போதும் ஒரு நல்ல குழந்தையை வளர்ப்பதுபோல உள்ளது மகிழ்ச்சி மேன்மேலும் வளர வாழ்த்துகள்👏👏👏கூடவே நம் மேக் குட்டி செல்லம் சூப்பர்
@rayappank51553 жыл бұрын
1
@ashlinpeeris29933 жыл бұрын
1
@ThottamSiva3 жыл бұрын
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. நிறைய நண்பர்கள் இந்த கமெண்ட்ட லைக் பண்ணிருக்கீங்க. எல்லோருக்கும் நன்றி
@vithya98533 жыл бұрын
காலையில் கண் விழித்தாதும் கண்கொள்ளா காட்சி உங்கள் வீடியோ 🤩
@ThottamSiva3 жыл бұрын
😃😃😃 நன்றி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நண்பரே இவ்வளவு போராட்டங்கள் மத்தியில் சின்ன வெங்காயம் அறுவடை அமோகம். 8:58 நிமிடத்தில் வெங்காயம் பக்கத்தில் மண்புழு கழிவுகள் (உரங்கள்) உருண்டை உருண்டையாக இருக்கிறது. அது உங்கள் மண்ணின் வளத்தை காட்டுகிறது அருமை நண்பரே 💐 🤩👏
@jaseem68933 жыл бұрын
Amam bro super
@ThottamSiva3 жыл бұрын
மண்புழுக்கள் இருப்பதை ரொம்பவே நுணுக்கமான வீடியோவிலேயே கவனித்து இருக்கீங்க. நன்றி நண்பரே 🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
@@ThottamSiva 🤝🤝👍🤩💐
@thottamananth55343 жыл бұрын
இந்த ஏரியாவில் அறுவடை செய்தவுடன் வெங்காயத்தாளில் கட்டித் தொங்கவிடுகிறார்கள் இதனால் ஈரத்தன்மை சீக்கிரமே நீங்கி வெங்காயத்தை அழுகலில் இருந்து காப்பாற்றும் என்று நினைக்கிறேன் அண்ணா அடுத்த முறை முயற்ச்சித்து பாருங்கள் அண்ணா நன்றி.
@ThottamSiva3 жыл бұрын
பரிந்துரைக்கு நன்றி.பெரிய அளவில் அறுவடை பண்ணும் போது கட்டி தொங்க விட எல்லாம் நேரம் இருக்குமா? இடமும் இருக்குமா? நான் கண்டிப்பா அடுத்த முறை இது மாதிரி செய்து பார்க்கிறேன்.
@kingrajacholan79823 жыл бұрын
தோழரே ...! தங்கள் ஒவ்வொரு பதிவும் ....ஒரு குழந்தை வளர்ப்பு போலவே ...மிகுந்த கவனத்தோடு அன்போடு மகிழ்ச்சி யோடு கூடுதல் முயற்சியோடு செய்யுற அழகே தனி தான்.! விவசாயத்தை பற்றின ஆர்வம் இல்லாதவங்க கூட...தங்கள் பதிவை பார்த்தால்...நாமும் ஏதாவது செய்து பார்ப்போம் என்ற ஆவலையே தூண்டுகிறது..வாழ்த்துக்கள் ..
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@afrina.m68143 жыл бұрын
நாங்களும் உங்க கூடவே வெங்காய அறுவடை செய்தது போல இருந்தது. மிகவும் அருமை 👍
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி
@kiruphagunasekaran85293 жыл бұрын
தோட்டக்கலை யில் உங்களுக்கு இனை யாரும் இல்லை அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@narmadhaarumugam62913 жыл бұрын
சின்ன வெங்காயம் விளைச்சலை பார்க்கும் போது மலைப்பாய் இருக்கிறது ஐயா!விவசாயிகள் இல்லை என்றால் சாதாரண மக்கள் paadu திண்டாட்டம் தான். காய், பூ விளைவித்தல் பற்றிய உங்களின் ஒவ்வொரு வீடியோவும் ஒரு விவசாயியின் கடின உழைப்பை உணர வைக்கிறது.நாங்கள் மிக சாதாரணமாக கடைகளில் பேரம் பேசுகிறோம்......இப்போது தான் தெரிகிறது அவர்களின் உழைப்பை குறைத்து மதிப்பு இடுகிரோம் என்று.....என்ன செய்வது ?சாதாரண மக்கள் தானே நாங்கள்.இந்த பதிவை போட்டதற்கு மிக்க நன்றி ஐயா!
@sasikalaragunathan75093 жыл бұрын
அருமை ரொம்ப பொறுமை.உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@venkateswarluamudha36573 жыл бұрын
மிகவும் அருமையான அறுவடை உங்கள் உழைப்புக்கு நல்ல ஊதியம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@indiraperumal4643 жыл бұрын
ஒரு அருமையான அட்டகாசமான. வெங்காய. அருவடை கண் கொள்ளா காட்சி ஒரு முழூமையான விவசாயியாக மாரிட்டிங்க சிவா தம்பி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@jothi70953 жыл бұрын
Super.very nice brother. உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@hemalatha2063 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.... உங்கள் முயற்சி, உழைப்புக்கு கிடைத்த வெற்றி.... மேன் மேலும் உங்கள் முயற்சி மற்றும் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 💐👏👏👌
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@beeauralife3 жыл бұрын
வெற லெவல் அண்ணா!🔥 பாவனைக்கு எடுப்பதை தவிர அடுத்தமுறை நடவுக்கு ஒதுக்கும் வெங்காயத்தின் தாள்களை அரியாமல் வைப்பது நல்லது. விதைகள் சுண்டி உறங்குநிலைக்கு சென்று நீண்டநாட்கள் பாதுகாப்பாக இருக்கும்.
@ThottamSiva3 жыл бұрын
நன்றி. விதை வெங்காயம் பற்றிய பரிந்துரைக்கு மிக்க நன்றி. கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.
@nalinic64843 жыл бұрын
U are a hard working person. ..with excellent talents. ... ..even in the midst of heavy rains u have harvested this much onions. ..God bless you. ...
@ThottamSiva3 жыл бұрын
Thank you for your wishes 🙏
@SivaKumar-zi9tt3 жыл бұрын
அருமை. முதல்ல இருந்து கனெளி எடுத்து. அதனை தொகுத்து முழு கனெளியாக பதிவிட்டு இருக்கிறிர்களே சூப்பர்
@usharani80273 жыл бұрын
ஹாய் சிவா ! கடினமான முயற்சிக்கு பலன் கிடைத்தது . வாழ்த்துக்கள் ! தொடரட்டும் . ஸ்ரீ ராம ஜயம் .
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@jayababu37083 жыл бұрын
இத பார்க்கும் போது நானே வளர்ந்த மகிழ்ச்சி கிடைக்கிறது brother
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி 🙏🙏🙏
@aarudhraghaa29163 жыл бұрын
அருமை. அருமை. உங்கள் உழைப்புக்கு பூமித் தாய் நல்ல அறுவடையும் கொடுக்கிறாள். நல்ல புது புது அனுபவங்களையும் கொடுக்கிறாள். முயற்சி தன் மெய் வருத்த கூலி தந்தது. 👌👌👌👌👌
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@pattadharivivasaayi3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ❤️🙏
@shanthithirumani1333 жыл бұрын
உழைப்பு. உழைப்பு. ஈடுபாடு ஈடுபாடு_ இவற்றிற்கு. கிடைத்த பலன்.சிறப்பு சிவா தம்பி . வாழ்த்துக்கள்.
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@babugnanasundaramranganath41003 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா. இதை பார்க்கும் போது நாந்தான் கஷ்ட்ட பட்டு விதைத்து அறுவடை செய்தது போல ஒரு சந்தொஷம் மனதில் ஏற்படுகிறது. மேலும் வளர என் வாழ்த்துக்கள். ரெகுலராக உங்கள் விடியோ பார்க்கும் பழக்கதால் உரிமையோடு பெயர் சொல்லி அழைத்து விட்டேன். மன்னிக்கவும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இறைவன் அனுமதித்ஹ்தால் தாங்கள் தோட்டத்தை ஒரு முறை காண் அ ஆவலாக உள்ளது. நான் சென்னையில் இருக்கிறேன்.
@ThottamSiva3 жыл бұрын
வணக்கம். நீங்கள் பெயர் சொல்லி அழைத்ததில் சந்தோசம் தான். நீங்கள் கோவை வந்தால் சொல்லுங்கள். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@punithaslifestyle98733 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. சிறந்த தகவல் கொடுப்பது ஊக்குவிக்கிறது
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@anithajenifer29053 жыл бұрын
Much excited to see such a huge quantity harvest.. Each and every harvest shows the hard work of you behind..hatts off sir👏👏
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙂🙂🙂
@malaraghvan3 жыл бұрын
நீங்கள் தோட்டத்தில் வித விதமாக பயிர் செய்து, வேலை செய்வதை பார்க்க மிகவும் சந்தோஷமா இருக்கு
@ThottamSiva3 жыл бұрын
🙂🙂🙂 நன்றி
@ravikumarpanchatsaram40723 жыл бұрын
நல்ல அறுவடை 👌👌
@hr-placementcell27123 жыл бұрын
"நான் என் அனுபவத்தில் ஏதாவது கற்றுக்கொள்கிறேன்" , உங்கள் அற்புதமான அணுகுமுறையை நான் விரும்புகிறேன் anna love you so much....i also learn something with your video.
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏 புத்தகங்கள் படித்து வரும் அறிவை விட அனுபவத்தில் கற்று கொள்வது தான் சிறந்தது என்று நினைப்பவன் நான்
@hr-placementcell27123 жыл бұрын
@@ThottamSiva உங்களைப் பற்றிய எனது எண்ணங்களை டிஜிட்டல் முறையில் வெளிப்படுத்த முடியும் என்பதால், உங்கள் பதில் என் மனதில் ஏதோ ஒரு விசேஷத்தை உருவாக்குகிறது. Nandri....
@tamizhselvi71113 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் உங்களுடைய இந்த பதிவை பார்த்தேன்.மகிழ்ச்சியாக இருந்தது.காரணம் நீங்கள் உழைத்த உழைப்பிற்கான பலனாக அறுவடை செய்து அதை தோளில் வைத்து கொண்டு வரும் போது உங்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம் இருக்கிறதே அதைப் பார்க்கும் போது ஒவ்வொரு விவசாயியும் அடையும் மகிழ்ச்சி இதுபோல் தான் இருக்கும் என்பதை நினைக்க வைத்தது. மகிழ்ச்சி ஐயா என்றும் உங்கள் பணி சிறக்கட்டும்.வாழ்க வளமுடன்.
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. என்னோட சின்ன சின்ன முயற்சிகளையும் நிறைய பாராட்டும் சேனல் நண்பர்களும் இதற்கு ஒரு காரணம். நன்றி
@tamizhselvi71113 жыл бұрын
@@ThottamSiva 🙏 நன்றி ஐயா.
@chandiravaradhanraja71993 жыл бұрын
Valga valamudan
@jayaramakki10003 жыл бұрын
Vaazhga valamudan. Super brother.
@kasinathanskitchen61863 жыл бұрын
Super Anna கடவுள் துணை இருக்கட்டும்
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@anuradharavikumar93903 жыл бұрын
Nice to see the harvest again. It's a good learning for me too. Nan pathila onion anachu kattala. Just for experience I tried. (200grams).. I got only spring onion😀. I used that no problem.. thanks for this video. 🙏
@ThottamSiva3 жыл бұрын
Spring onion thaan kidaichuthaa.. paravayillai.. Next time sariya panni aruvadai eduththiralaam. Konjam mele vithainga.. Alamaa vendaam. Nalla veyil irukkanum..Next time man anaichu vidunga.
@vijayapriya3693 жыл бұрын
சிறப்பு.....வாழ்த்துக்கள்👌👌
@ss-fp7vz3 жыл бұрын
Your hand has a Midas touch. Whatever problems come your way at the end you have the last laugh. So very happy to see your abundant harvest
@ThottamSiva3 жыл бұрын
Thank you for all your nice words 🙏🙏🙏
@d.christinecprabha85332 жыл бұрын
Mac is a good supervisor.
@thilagavathis54263 жыл бұрын
அருமை அண்ணா.பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@aishahismail82933 жыл бұрын
Congratulations Anna. Your hard work is really amazing.May God bless you and your plants with lots of yields. I too planted small onion, big onions and white onions and harvested. And i too did the same as you did after harvesting just laid the onions in the shaded place and the place was ventilated and I TURNED EACH ONION AFTER COUPLE OF DAYS SO THAT I MADE SURE EVERY PART OF THE ONION IS GETTING AIR AND ALSO AVOIDED THE SAME PART OF THE ONION LYING ON THE GROUND WITHOUT TURNING IT. AND I SPREADED IT WIDELY SO THAT NO TWO ONIONS OVERLAPPED. I have grown from green onions. Anna hope this little point helps in drying your harvested onions in the future.
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏 Thanks for sharing your experience in drying the onion after the harvest. Nice to see you harvested all kind of onion successfully. Congratulations.
@aishahismail82933 жыл бұрын
@@ThottamSiva thanks anna
@ameerrbeevi99702 жыл бұрын
.
@velammalesakkiappan44223 жыл бұрын
Thottam super sir
@ganga63553 жыл бұрын
U r such a hard working person... Ur hard work never fails... Keep rocking... U r my inspiration for terrace garden... Tks
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@kalaichelviranganathan32583 жыл бұрын
Thambi Super 🎄 வெங்காய தாளை பார்த்தால் எனக்கு நெல் பயிர் செழிப்பாக வளர்ந்திருக்கிறது என்று தான் நினைத்தேன்.👌😊 வெங்காயம் இன்றைய விலை அதிகம்.💢💥 இன்றைய வீழ்ச்சி நாளைய வெற்றி.🙌👏 தொடர்ந்து முயற்சியுடன் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💯💥👍 நன்றி.வாழ்க வளமுடன்.
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. 🙏🙏🙏 எனக்கும் அப்படி நெல் வயல் மாதிரி பார்க்க சந்தோசமா இருந்தது.
@vishnuvandanapennem59243 жыл бұрын
Lots to learn from you sir. Your hardwork will never go waste. My best wishes to you in all your efforts. Keep going. 👍Vandana from Chennai.
@ThottamSiva3 жыл бұрын
Thank you for your wishes 🙏🙏🙏
@jayasrireghu1262 жыл бұрын
Paakra anakum happy than.. congratulations 💐
@meenakshijayapalan60803 жыл бұрын
அருமை🎉👌👌👌
@kalakala36153 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 👏👏👏👏👌👌👌👌💐💐💐👌👌
@umamaheswari29483 жыл бұрын
Great friend
@jayachandrika63433 жыл бұрын
Super great good 👍marvelous work
@savithasuresh67673 жыл бұрын
Bro your dedication towards any sort of irrigation work is really appreciable. Hats off bro.
அருமையான அறுவடை.வாழ்த்துக்கள் . வெங்காயம் ஈரதண்மை உடையது வீட்டில் வைத்தாலும் அதிக காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்தால் நலம் அவ்வாறு சில சமையம் முடியாது அப்போது சில பேப்பர் பால் அல்லது காகிதங்கள் சின்னச் சின்னதாக கிழித்து அதில் போட்டு வைத்தால் நல்லது .செட்டில் போடும்போது கீழே அட்டை அல்லது பேப்பர் போட்டு காயவிடுங்கள் . இதனால் அழுகல் அதிகமாக மல் இருக்கும் நான் வீட்டில் வெங்காயம் இப்படி தான் பாதுகாக்கிறேன்.நன்றி அண்ணா
@ThottamSiva3 жыл бұрын
நன்றி. இந்த முறை காய வைப்பதில் தான் கொஞ்சம் சொதப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். உங்கள் பரிந்துரைக்கு நன்றி. அடுத்த முறை பார்த்து செய்கிறேன்.
@vijayalakshmi64213 жыл бұрын
@@ThottamSiva நன்றி சகோ
@ranjithamvenkatesan8342 жыл бұрын
அருமை அண்ணா.. 👍🏻👍🏻..
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@vijayalakshmivadivelsamy61523 жыл бұрын
Vazhga valamudan
@SuperHomeMaker3 жыл бұрын
Hi Anna, Honestly, I am not a well experienced gardener, but I enjoy cultivating, watering and nurturing my plants. Seeing them grow is a great feeling of sheer joy and creation, and it‘s therapeutic, too. This is my way to add colour, fragrance and positivity to my life....when I saw ur video in first time suddenly I started terrace gardening anna😄 I don’t have a very large area to grow my plants in, but I love my small piece of land just 2400sq only...plz give ur suggestions for this space Anna...
@ThottamSiva3 жыл бұрын
Very nice to see your comment. Happy to read it. Could feel how much you like gardening. My wishes for you to be successful in your 2400 Sq. Garden
@SuperHomeMaker3 жыл бұрын
@@ThottamSiva please give suggestions for my dream garden Anna...I don't know how to plan it Anna..
@lalithannk61143 жыл бұрын
நீங்கள் ஒவ்வொன்றும் அழகாக செல்லும் போது எங்களுக்கும் ஆர்வம் அதிகமாகிறது. இதுப்போன்று மாடி தோட்டத்தில் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று பதிவு செய்யுங்கள்
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. மாடி தோட்டம் பற்றியும் வீடியோ கொடுக்கிறேன். இந்த வீடியோ பாருங்க. மாடி தோட்டம் வெங்காயம் வீடியோ. kzbin.info/www/bejne/aoKrl4WNeNpjrbs kzbin.info/www/bejne/fZyzn36ZqMl0hJY
@hareemmanal27582 жыл бұрын
Excellent 👍
@anusophiakarthikeyan21553 жыл бұрын
9:07 to 9:10 கரும்பு அருமை
@mohamedhanifa65853 жыл бұрын
Unga video pathu inspire agi nanum thottam start panunen.thottam start panuna next day enaku fever inoyoda 10 days.veetla sama திட்டு..ipo sari agitu..again thottam start panrom aruvada alrom
Super Anna...unga ullaipugu kidaitha nalla aruvadai....
@ThottamSiva3 жыл бұрын
Nantri
@sulogenathomas72243 жыл бұрын
Definitely a thrilling journey of onion cultivation.. so good to see.. God bless
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@suthaviswanathan32443 жыл бұрын
Your hard work never fails anna. You are an inspiration for me.
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@reginixon78893 жыл бұрын
Supervisor mac😍😍😍
@venkatsamy2 жыл бұрын
சூப்பர் அண்ணா👌👌👌👏👏👏👏👏👏👏
@j.jamilajayagunaseelan44933 жыл бұрын
Vengayam thangam sir, unga anubavam engalukku booster.
@ThottamSiva3 жыл бұрын
Nantri
@chuttiyinkuttygarden97813 жыл бұрын
அருமையான அறுவடை சூப்பர் அண்ணா
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@afroseskitchen55483 жыл бұрын
Next naanum 1kg pottu paakurean
@ThottamSiva3 жыл бұрын
Good. All the best
@ariyaraju95463 жыл бұрын
அருமை
@saranyaarul54743 жыл бұрын
Super. A Pakkavea aasaiya irukku
@ThottamSiva3 жыл бұрын
Nantri
@mathialaganchelliah22613 жыл бұрын
நல்ல முயற்சி நன்பரே
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@kavithakommindala85673 жыл бұрын
Super harvest
@umamaheswari6043 жыл бұрын
Nice
@maaju122 жыл бұрын
ஊரிலிருக்கும் போது விவசாயத்தின் அருமை பெருமை தெரியாமல் போய் விட்டதே என்ற கவலை எனக்கு.இங்கே சுவிஸ்லாந்தில் நாங்கள் இப்போ மிக விருப்பாமாக ஆர்வமாக வீட்டுத்தோட்டம் செய்கிறோம்.எங்கள் கனவு ஊரில் போய் விவசாயம் செய்ய வேண்டு என்பது.ஊரில் இருக்கும் சொந்தங்களுக்கு வீட்டுத்தோட்டம் செய்ய சொன்னால் விரும்புகிறார்கள் இல்லை .மிக கவலையான விடயமாக இருக்கு.
@deepikasandikai70783 жыл бұрын
Super harvest 4 kelo 16kelo super hard work never fails
@ThottamSiva3 жыл бұрын
Thank you
@rsgopalakrishnan0072 жыл бұрын
Nice video with all basic things, the person those who are not having basic knowledge about agriculture also can understand, very good, all the very best for next harvesting....
@jaihind83013 жыл бұрын
அற்புதம்... வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@aahaennarussi41902 жыл бұрын
I am sooo happy to see u r farm land n u r interest in gardening. Thanku sir.
@ThottamSiva2 жыл бұрын
Happy to read your comment. Thank you so much 🙏🙏🙏
@umamaheshwari11803 жыл бұрын
Uzhappali thambi nee romba Nalla irukku
@ThottamSiva3 жыл бұрын
Vazhthukalukku nantri
@taddygames59733 жыл бұрын
Manasukku santhosama erukku Anna 🤩💪💪💪💪
@ThottamSiva3 жыл бұрын
😍😍😍 Nantri
@meenapuratchi1073 жыл бұрын
வாழ்த்துக்கள் ௮௫மை பிரதர்
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@lilymj23583 жыл бұрын
Best wishes.super 👍👍👍👍
@afroseskitchen55483 жыл бұрын
Great Anna super neenga vunga kanavu thottathil kalakitinga congrats 👏👏👏👏🎊🎊🎊🎊🎉🎉🎉💐💐💐💐
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏
@manikandanmani-fn1bm2 жыл бұрын
All the best anna
@samsungjst78992 жыл бұрын
Super anna ungkal speech
@ambujamparameswari1653 жыл бұрын
Wow super👍
@vanithavivekanandhan32523 жыл бұрын
Very happy to see the harvest anna
@vijayaraghavanvashudevan19773 жыл бұрын
Arumai Anna..👍
@kavithathiru23363 жыл бұрын
Excellent sir
@rgrgardening31453 жыл бұрын
வணக்கம் ஒரு ஒரு வினாடியும் பரபரப்பை உண்டு பண்ணியது எப்படியாவது நல்ல அறுவடை கிடைக்கனும் என்று நாலு கிலோ போதுமானது என்ற உங்கள் நல்ல மனதுக்கு கடவுள் கொடுத்த வரம் 👍
@ThottamSiva3 жыл бұрын
🙂🙂🙂 பாராட்டுக்கு நன்றி
@santhiganesan62083 жыл бұрын
Super siva sir 👌👌
@renugasoundar5833 жыл бұрын
Sir super👌😍🤩
@lalgudisuryanarayanan42213 жыл бұрын
Very nice history and narration . Like it a lot
@samprem3 жыл бұрын
Super yield sir. Hats off to your efforts.
@sskwinkkuyil4273 жыл бұрын
Wow super bro. Arumaiya irukku. மழையினால் பிரச்சினை சமாளித்தது அருமை.வீட்டு தேவைக்கு பார் ரெடி பன்னியது தண்ணீர் விட்டது மிக அழகா இருந்துச்சு.ஒரு கம்ளீட் கைடு.bro.சூப்பர்.தோட்டத்துல ஒருமூலையில சின்னதா குழி வெட்டி கம்போஸ்ட் உருவாக்கமுடியாதா?அதுபற்றி ஐடியா இருந்தா சொல்லுங்க.காய்கறி கழிவுகள உரமாக்கிடலாமே?. நன்றி.
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி. கம்போஸ்ட் பின் நீங்க சொன்ன மாதிரி உருவாக்கலாம்.
Your speaking with comedy mixing wow then small onion Harvest superb
@ThottamSiva3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@ItsOKBaby3 жыл бұрын
Very useful. வீடியோ மிக அருமை. மென்மேலும் வளருங்கள். மறக்காமல்.. எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். வளர்கிறோம். நன்றி.
@kamalakannangunalan3 жыл бұрын
Thanks for the video sir. 1.In this season tomato plants face fungal infection on the soil and even seen some mold formed on the leaves and few plants wilted. 2.In tomato plants we can see the flowers dry and the steam bearing the flowers turn yellow and fall of. 3. when can we grow pearl millet and ragi is it possible to inter crop with other vegetables?
@jansi83023 жыл бұрын
Super sir. Happy to see good harvest
@ThottamSiva3 жыл бұрын
Thanks
@preethaarun96972 жыл бұрын
Wow super sir... Inspiring our family!
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@rmeenakshi99193 жыл бұрын
வணக்கம் அருமையான அறுவடை கொஞ்சம் திரில்லிங் கா இருந்தது நல்லபடியாக வெங்காயம் கிடைக்கணுமேன்னு நினைத்தோம்