கனவுத் தோட்டம் | ரிங்க் வைத்து அமைத்த பெரிய தண்ணீர் தொட்டி. அமைக்கும் முறை மற்றும் என்ன செலவு ஆகும்?

  Рет қаралды 215,054

Thottam Siva

Thottam Siva

11 ай бұрын

சொட்டு நீர் பாசனத்துக்காக கனவுத் தோட்டத்தில் அமைத்திருக்கும் பிரமாண்ட வட்டத் தொட்டி பற்றி விரிவான ஒரு வீடியோ. தண்ணீர் தொட்டி கட்ட என்னென்ன முறைகள் இருக்கிறது, ரிங்க் வைத்து கட்டும் தண்ணீர் தொட்டியின் சாதகங்கள். ரிங்க் வைத்து எப்படி தொட்டி கட்டுவார்கள்? இந்த முறையில் தொட்டி கட்ட என்ன செலவாகும்? இப்படி எல்லா விவரங்களும் இந்த வீடியோவில் கொடுத்துள்ளேன்.
A very detailed video on water tank construction using ring based method. Looking for constructing big tank for your farm or garden? Listing all the construction method, their advantage, disadvantages in this video. Ring based water tank construction is the cheapest method to construct a permanent water tank which will come for life. Explaining the method on constructing such water tank, the total cost to construct such water tank in this video.
#watertank #watertanks #thottamsiva #kanavuthottam #dreamgarden #savewater #dripirrigation #gardenplanning #gardeningintamil

Пікірлер: 363
@jayamalinib8494
@jayamalinib8494 10 ай бұрын
இவ்வளவு விவரமாகவும் தெளிவான திட்டமிடலுடனும் இருக்கும் உங்களுக்கே சிறு சிறு சொதப்பல்கள் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கெல்லாம் ஒன்றுமே தெரியாமல் வேலையை ஆரம்பித்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்து பார்த்தேன். பயமாக இருந்தது. நல்ல வேளை நீங்கள் சமாளித்து விட்டீர்கள். உங்கள் உழைப்பும் மெனக்கெடலும் மிகவும் அசாதாரணமானது அண்ணா. வாழ்த்துக்கள்
@Arun-zh8ze
@Arun-zh8ze 10 ай бұрын
Enakum ippade nadanthu irrukerathu!!!!
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 10 ай бұрын
உண்மை
@engaveettusamayal5326
@engaveettusamayal5326 10 ай бұрын
அனுபவமே சிறந்த ஆசான். உங்கள் ஆசான் கற்று தந்ததை எங்களுக்கும் பகிர்ந்ததர்க்கு நன்றி 💕😊
@roselineselvi2399
@roselineselvi2399 10 ай бұрын
திட்டமிட்டு ஒவ்வொரு விஷயத்திலும் அசத்தல் பண்ணுறிங்க. தொட்டி அமைப்பு அருமை அண்ணா 👍👌
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 10 ай бұрын
இனி உங்கள் மரங்கள் செடிகள் செழித்து வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா🎉
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 10 ай бұрын
Thambi உங்களுடைய கம்பி வேலி அமைப்பது பற்றிய video வை பார்த்து பார்த்து தான் நாங்கள் வேலி போட ஆரம்பித்து இருக்கிறோம். ஒவ்வொரு video வும் பொக்கிஷம் தான். உங்களுடைய சொதப்பல்களை சொல்லி எங்களை காப்பாற்றி விட்டீர்கள். 👏👏👏👏இந்த video வும் பலருக்கு useful 👌👌ஆக இருக்கும். முயற்சிகள் தொடர்ந்து வெற்றி கிடைக்கும். 🙌🙌🙌🙌நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
@KannanKannan-lt4cg
@KannanKannan-lt4cg 2 ай бұрын
உங்கள் விளக்கம் மிக அருமை நான் இந்த ரிங் அமைக்கும் பணியில் 30 ஆண்டு அனுபவம் நிறைய விவசாயிகளுக்கு கிணறு மற்றும் தொட்டிகள் அமைத்துக்கொடுத்திருக்கிறேன் மணம் நிறைவாக உள்ளது... வாழ்த்துக்கள்
@vethavalli6863
@vethavalli6863 10 ай бұрын
சூப்பர் சகோதரா அழகான விளக்கம் நிறைய பேருக்கு பயன் தரும் ........ வாழ்த்துக்கள்
@gokulraj2244
@gokulraj2244 10 ай бұрын
மிக பெரிய பாராட்டுகள், வாழ்க விவசாயி.
@SyedAli-py5kb
@SyedAli-py5kb 10 ай бұрын
உங்கள் தோட்டத்தில் உங்களுக்கு மிகவும் பயனிக்க கூடியது இந்த தொட்டிதான் மிகுந்த லாபத்துடன் அமைத்தது மிகவும் சிறப்பு
@jayaramnataraj9353
@jayaramnataraj9353 2 ай бұрын
அனுபவமே சிறந்த ஆசான். உங்கள் ஆசான் கற்று தந்ததை எங்களுக்கும் பகிர்ந்ததர்க்கு நன்றி
@Mk-Muthukumar
@Mk-Muthukumar 10 ай бұрын
உங்கள் மன தைரியத்தை பாராட்டியே ஆகனும். சூப்பர் அண்ணா ❤
@ThottamSiva
@ThottamSiva 10 ай бұрын
🙂🙂🙂 நன்றி. . இதுல என்ன மன தைரியம் இருக்கு 🤔
@kandasamya1049
@kandasamya1049 28 күн бұрын
மிகவும்பயனுள்ள விளக்கம்.நன்றி
@chitrachitra5723
@chitrachitra5723 10 ай бұрын
மிகச்சிறப்பு. இது அவசியம்தான். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.இனி பச்சைபசேலென தோட்டம் காணப்படும். வாழ்க வளமுடன்! ஒரு மழை வந்தால் இன்னும் கொஞ்சம் நலமாக இருக்கும்.
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 10 ай бұрын
விவசாயத்திற்கு அடிப்படை ஆதாரம் தண்ணீர்.. நாம் எவ்வளவு நேர்த்தியாக களையெடுத்து, உரமிட்டு கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டாலும் தண்ணீர் பாய்ச்சுவது ஒரு தவணை நின்றுவிட்டால் பட்ட பாடு எல்லாம் வீண். நீங்க சரியான கட்டமைப்பு செய்திருக்கிங்க அண்ணா. இனி கனவு தோட்டம் எப்பொழுதுமே பசுமை தோட்டம் தான்.😊❤❤❤
@lite970
@lite970 10 ай бұрын
அண்ணா எனக்கு ஞாயிறு காலையில் இருந்து உங்கள் வீடியோ எதிர்பார்ப்பு இருந்தது எனக்கு
@venimurugavel9124
@venimurugavel9124 10 ай бұрын
பார்ப்பதற்கே மிகவும் சந்தோசமாகவும் அழகாகவும் உள்ளது
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 10 ай бұрын
என்ன ஒரு dedication நீங்க சூப்பர்
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 10 ай бұрын
அண்ணா உங்கள் முயற்சி மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்.
@thottamananth5534
@thottamananth5534 10 ай бұрын
அனுபவமே சிறந்த பாடத்தை கற்றுக் கொடுக்கும் அதில் ஏற்படும் இன்னல்களை மற்றவர்கள் அனுபவிக்காமல் அதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கம் இருக்கும் தங்களுக்கு எந்த காரியமானாலும் எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அது சிறப்பாகவே அமையும் அண்ணா நன்றி
@preethladybird
@preethladybird 10 ай бұрын
சிறப்பு. Good effort. உங்களுடைய உயர்ந்த நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள் . Thanks for Sharing.
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 10 ай бұрын
அருமை சார்..... எவ்வளவு அழகாக விளக்கமாக பொறுமையாக சொல்றீங்க சார்..... நன்றிகள் பல
@negamiamoses5736
@negamiamoses5736 10 ай бұрын
அண்ணா அருமையான பதிவு, கனவு தோட்டத்தில் எது செஞ்சாலும் அது புதுசு தான் எங்களுக்கு. புதுசு அண்ணா புதுசு. பதிவுக்கு நன்றி அண்ணா
@rchandrasekaran101
@rchandrasekaran101 10 ай бұрын
அருமையான பணி. 👏👏 கான்கிரீட் போடும் போதும் உள் சிமெண்ட் பூச்சின் போதும் Water proofing chemical பயன் படுத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இரண்டு மூன்று மாதங்கள் கழித்து தண்ணீர் அளவு குறைகிறதா என்று பார்க்கவும். அப்படி குறைந்தால் water proofing chemical - fosroc company may good அவர்களிடம் consult செய்து water proofing paint அடிக்கலாம். Sump கட்டி சொதப்பிய அனுபவம்.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 ай бұрын
இந்த அப்பாவையும் மகளையும் பார்க்க ஆசையாக இருக்கிறது.அவர்களுக்கு கஸ்ரம் என்றாலும் மகளின் கதயை கேட்க சந்தோசமாக இருக்கிறது.அப்பா மேல் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் போது அழவிலா சந்தோசமாக இருக்கிறது.அம்மா பாட்டு பாடும் போது கவலையாக இருந்தது.பிள்ளைக்கு ஒரு குறையும் இல்லை நல்ல கெட்டிக்காற பிள்ளையாக இருக்கிறா.அப்பா இல்லை என்றால் நான் இல்லை என்று சொல்லும் போது உண்மையாகவே அழுது விட்டேன்.இப்படி ஒரு அப்பா பிள்ளைக்கு கிடைத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏❤ உதவி செய்ய உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றிகள்.கிருஷ்ணா இருக்கும் போது ஏழைகளின் கண்ணில் இருந்து கண்ணீர் வராது கஇந்தப் அப்பாட தங்கச்சி கதையை கேட்கும்போது என்னோட கதைதான் ஞாபகம் வருகுது கிருஷ்ணா பெத்தவங்க இல்லாட்டி எந்த பிள்ளைக்கும் கஷ்டம் தான் முடிஞ்சா இந்த பிள்ளைக்கு உதவி எடுத்து குடுங்க Hi கிருஷ்ணா இந்த குடும்பத்துக்கு உதவி செய்த கந்தையா ஸ்ரீதரன் (கர்ணன் )நன்றி ஐயா உங்களை போல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் மழை இன்னும் பெய்கிறதுகிருஷ்ணா❤❤❤❤❤❤டவுள் எப்பவும் துணை நிப்பார் 🙏❤❤❤சிவா அண்ணே வணக்கம் ரொம்ப நல்ல விளக்கம் கொடுத்தீங்க ரொம்ப நல்லா இருக்கு இதை பார்க்க பார்க்க எனக்கு ஒரு சின்ன கனவு தோட்டம் ஆரம்பிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுறேன் மாடித்தோட்டம் ரொம்ப நல்லா செய்துகிட்டு இருக்கேன் அடுத்து கனவு தோட்டம் ஆரம்பிக்க ஆசைப்படுகிறேன்அடேங்கப்பா எவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய எண்ணம் செயல் அமைதி ஆர்வம் தெளிவு மற்றும் திட்டமிடல் என்னை மலைக்க செய்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
@RamyaRamya-nb6kg
@RamyaRamya-nb6kg 10 ай бұрын
உங்கள பார்த்து நானும் சில செடிகள் வீட்டில் வளர்க்க ஆரம்பிச்சட்டேன் anna eanaku unga தோட்டம் rompa பிடிக்கும் அப்புறம் உங்களையும் pidikum anna niga nalla irukanum 🙏🏼🙏🏼🥰
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 10 ай бұрын
You always give detailed reports. They are good guidance too. Your planning stage is very methodical. Happy that ultimately you had completed the project to your satisfaction. It is as good as constructing a circular dam without leaks !!😊
@manivasu8198
@manivasu8198 10 ай бұрын
அண்ணா,அருமை,உழைப்பின் திறன் புரிகிறது,கூடவே வாட்டர் லெவல் இன்டிகேட்டர் அமைத்தால் சிறப்பு, மேலும் 24V/Dc, நீர்முழிகி மோட்டார் அமைத்தால் சமயத்தில் உதவும்..
@user-um1sm1tq7v
@user-um1sm1tq7v 10 ай бұрын
வாழ்த்துகள் சார்.நீங்கள் மிகப்பெரிய தோட்டப் போராளி சார் நீங்கள். சக்திக்கு மீறிய உழைப்பையும்,பண த்தையும் கொட்டுகின்ற உங்கள் ஆர்வத்தை அளவிட யாராலும் முடியாது. தோட்டக்கலை ஆர்வத்தை தொடர்ந்து சுடர்விட்டு ஒளிரச்செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான். இதில் கிடைக்கும் அனுபவங்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிர்வது விலைமதிப்பில்லா மிகப்பெரிய சேவை. கலியுகத்தில் இப்படி ஒரு மனிதரா? இறையருளும், இயற்கையும் எந்நாளும் கைவிடாது சார். *வந்தைமாலன், வந்தவாசி.*
@arusuvailand8567
@arusuvailand8567 10 ай бұрын
வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.
@vedhanayakijagadeesan8845
@vedhanayakijagadeesan8845 10 ай бұрын
Great work sir. Good effort. Vazhga valamudan sir.
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 10 ай бұрын
Yeppa saamy....porumayilum porumai unga work....bro unga video patha engaluke ivlo velaya oru thotti kattanu engaluke pressure ahuthu...ungalukku.....thotta velaya than pathutu iruntharu ...ipo periya thotti kattavum solli kuduthutaru...NAMMA ALL IN ALL ALAHU RAJA...SIVA...👏👏👏👏👌👍
@kasimthevlogs138
@kasimthevlogs138 10 ай бұрын
Im so excited to see future video trib irrigation and all , hope u did it well , ur such a role model for everyone who involved in this work .
@sabamyna1542
@sabamyna1542 10 ай бұрын
சூப்பர் அண்ணா நன்றி 🙏 தெளிவான விளக்கம் நன்றி 🙏
@natarajansubramanian355
@natarajansubramanian355 Ай бұрын
Dear Sir, A lot of thanks for the beautiful and real & correct informations regarding the Water Storage tank construction. It is very Helpful to future generations. Such a storage tank of 2.1 lakh Ltrs capacity we also did near Andipatti in Theni dust. The cost worked about to Rs. 2.5/ltr. We are lucky enough to meet the sand requirements from our land below 4 fts from our land digging using JCB for a 23 fts Dia with 11ft depth and 3fts above ground. So, the expense was less and I got Cement from our company (Ms. Chettinad Cements Ltd) at a bit economical rate too.But ofcourse with out concrete top cover but the pumps were all old ones only. It is very useful and saves a lot if water from ground seepage and evaporation that was in open ponds. The Govt also gives a subsidy of Rs .40,000/-.But it took about 7weeks time. Really we thank you for your very useful informations. All the best. S. Natarajan.
@savithasuresh6767
@savithasuresh6767 10 ай бұрын
Hi Siva sir, thanks for sharing this info. With a lot of effort you have achieved your goals. Very elaborately you have explained it sir. 👍👍👍
@s.srinivas3115
@s.srinivas3115 10 ай бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana muyarchi neega real role model
@sabeithaschannel
@sabeithaschannel 10 ай бұрын
ரொம்ப அருமையாக இருக்கு அண்ணா. உங்க ஒவ்வொரு முயற்சியும் சூப்பாராகதான் முடியும்🎉🎉🎉🎉🎉😅😅😅
@kannappam9532
@kannappam9532 10 ай бұрын
Excellent planning and execution. Hats off to your dedicated work.
@onchh3623
@onchh3623 10 ай бұрын
What a great effort! You achieved it,no matter how strenuous it was. This will only lead to the future prosperity of your dream garden and farm. Kudos to your perseverance! Blessings. May your dream garden prosper.
@sreevigahomegarden
@sreevigahomegarden 10 ай бұрын
மிகவும் சிறப்பான பணி வாழ்த்துக்கள் சார்👍👍
@starofthesea1943
@starofthesea1943 10 ай бұрын
Thank you. Very useful. I was waiting to see the drip irrigation working.
@indumathi3303
@indumathi3303 10 ай бұрын
Super sir. Vazhthukkal. God bless you .
@l.ssithish8111
@l.ssithish8111 10 ай бұрын
மிகசிறப்பு வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
@jlkala4927
@jlkala4927 10 ай бұрын
நல்ல ஒரு திட்டம் வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍🍄🍄🍄
@axetobad
@axetobad 7 ай бұрын
மிக்க பயனுள்ள பதிவு. தெளிவான தகவல்கள்.
@irose4066
@irose4066 10 ай бұрын
Thanks for your idea. I planning to build 30000 litre sump. Becoz of water issue for my home. Great idea. Well explained.
@poonkilir3600
@poonkilir3600 10 ай бұрын
உங்கள் அனுபவங்களை பகிர்ந்தறக்கு நன்றி. வாழ்த்துக்கள் 🎉
@lilymj2358
@lilymj2358 10 ай бұрын
Very essential for krishi. Good. Four pieces of concrete slab pottu mele moodi potta eppo pothum full open pannalaam. In future if any necessary. Inside tank careful aa cement with small quantity of fine sand pottu neat aa full theikkanum. Leak varaama irrukka. Around this tank no trees vekka koodaathu. Marathode ver varum.
@purithal4705
@purithal4705 10 ай бұрын
தங்கள் உள்ள அனுபவங்கள் சொன்னீர்கள் மிக்க நன்றி
@grajan3844
@grajan3844 10 ай бұрын
Super sir . Very easily I got so much valuable information on this video. Thanks a lot for details and video 🙏
@vinnathan
@vinnathan 10 ай бұрын
Well explained with details. Will be useful for installing similar water storage tanks.
@TN61Bharathiyan
@TN61Bharathiyan 10 ай бұрын
உங்களின் இந்த முயற்சி மிக அருமை
@dheivanimuthuswamy5424
@dheivanimuthuswamy5424 10 ай бұрын
அருமையான தகவலுக்கு நன்றி
@gopinathkanagarathinam324
@gopinathkanagarathinam324 10 ай бұрын
If you consider some beam structural and grating, you will use it swimming & fishpond also.
@sureeshsubramanian2536
@sureeshsubramanian2536 10 ай бұрын
Most awaited video, thank you 🎉
@keinzjoe1
@keinzjoe1 10 ай бұрын
Hard work na Siva sir than.arumaiyana panthal amaipu,thotti 👏👏👏
@johnsonmax1460
@johnsonmax1460 10 ай бұрын
I was wondering why there were less videos and now I can understand the reason, you have a good patience, normally people who come for construction leave behind something for them to do again. And when a single person does something like this we must appreciate the effort. You are a good examples for the youngsters who are into gardening. And most youngsters these days just do showoff videos without any real content. Giving out all the cost of making this was very valuble, we request you to post videos more regularly in the future.
@ThottamSiva
@ThottamSiva 10 ай бұрын
Very happy to read your comment. I just share what I am doing, irrespective of whether it is catchy and will be trending. I am moving towards a goal and all these works are for that.. So very happy to share what exactly I am doing. I am gifted to get so many channel friends who support me with views for such video. That makes me to do more. Will continue my journey with all your support 🙏🙏🙏
@vishnupriyamohan8588
@vishnupriyamohan8588 10 ай бұрын
Awesome Tank for ur sweet small farm sir!!!!!!❤
@enjeevanrajkamal1993
@enjeevanrajkamal1993 2 ай бұрын
Sema explain bro
@jananim1385
@jananim1385 10 ай бұрын
Really great sir..learnt many things from your videos..
@sureshsubbramani3371
@sureshsubbramani3371 10 ай бұрын
Nice bro. I’m seeing your development from beginning. Good progress. Keep going.
@mehalashruthi1969
@mehalashruthi1969 10 ай бұрын
அண்ணா கேக்கரப்போ பாக்கரப்போவே மலைப்பாக உள்ளது.. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 10 ай бұрын
ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
@ushakrishnaswamy9030
@ushakrishnaswamy9030 10 ай бұрын
Hats off to your great efforts. Your untiring innovative efforts of farming and your dream farm has inspired and motivated many . ( i am one among them😊😊) . Your information sharing is superb. May you achieve great heights just like chandrayan reaching moon.🎉🎉💐💐💐👏👏👏
@thangarajumadhavan756
@thangarajumadhavan756 4 ай бұрын
யதார்த்தமான பதிவு.. நன்றி..என்னென்ன சொல்ரார் பாருங்க..கம்பி கட்ர கதயலாம் சொல்றாரு பாருங்க..🤣அருமை அருமை.. நிம்மதிக்காக என்னென்ன பண்ண வேண்டி இருக்கு..
@kmshahul
@kmshahul 10 ай бұрын
வாழ்த்துகள் உங்கள் ஆர்வம் மற்றும் உழைப்பை மதிக்கிறேன்
@zeenath7837
@zeenath7837 10 ай бұрын
Very useful video sir thanks for sharing 😊
@marymaggie8397
@marymaggie8397 10 ай бұрын
சிறப்பான விரிவான பதிவு. ஒரிரு வருடங்கள் கழித்து ஒரு கிணறு உங்கள் கனவு தோட்டத்தில் தோண்ட வேண்டும் என்பது என் ஆசை. அதை ஒரிரு வருடங்கள் கழித்து பரிசீலிக்கவும். கல் தூண்கள் கம்பிகள் அமைப்பதற்கு கூலி தொட்டி அமைப்பதற்கு நிறைய செலவழித்து விட்டீர்கள்.இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ஒரு பெரிய கிணறு அமைப்பது பற்றி சிந்தியுங்கள்.
@kgmanoharan34
@kgmanoharan34 10 ай бұрын
உண்மையாகவே மிகவும் உபயோகமான பதிவு. உங்கள் வேலை முடிய காத்திருந்தேன். நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 10 ай бұрын
ரொம்ப சந்தோசம். உங்களுக்கு இந்த விவரங்கள் எப்போதாவது பயன்படும் என்று நினைக்கிறேன்.
@kgmanoharan34
@kgmanoharan34 10 ай бұрын
Yes.
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 10 ай бұрын
அண்ணா உங்க தகவல் அனைத்தும் மிக மிக அருமை
@psgdearnagu9991
@psgdearnagu9991 10 ай бұрын
சிவா அண்ணா.. உங்கள் உழைப்பு அர்பணிப்பு இரண்டும் வீண் போகாதுங்க... இயற்கை இறைவன் இருவரும் உங்கள் பக்கம்.. உங்கள் கனவு தோட்டம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்... மேன் மேலும் இறைவன் உங்களுக்கு நல் ஆற்றல் உடல் நலம் தரட்டும்... அட்டகாசமான நீர் சேகரிப்பு தொட்டி... 🎉🎉🎉🎉🎉நற்பவி நற்பவி நற்பவி ஓம் சிவ சிவ ஓம். 👌✅💯🙏💐👏👏👏👏👏👏
@ThottamSiva
@ThottamSiva 10 ай бұрын
உங்கள் வார்த்தைகள் எப்போதும் என்னை அதிகமாகவே ஊக்குவிக்கிறது. மிக்க நன்றி சகோதரி. 🙏
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 10 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல
@baashakb
@baashakb 6 ай бұрын
Very Informative and effective Thankqq sir
@saralabasker130
@saralabasker130 10 ай бұрын
அருமை சகோ, வாழ்த்துக்கள் 💚💚
@umamaheswari604
@umamaheswari604 10 ай бұрын
Comparative cheaper. Useful information
@kayalibu7136
@kayalibu7136 10 ай бұрын
Sir ninga unmailaye genius dan sir epdi ivlo visayate finger tips la vachi irukinga pakka maass
@sreesree6269
@sreesree6269 10 ай бұрын
Sir hard snd smart work is more important which you are doing perfectly as you said I also tell people it's not easy to follow vasuthu but it's acceptable to some extent then decide to go with it but we should put our efforts to work...Great information sir
@renugasoundar583
@renugasoundar583 10 ай бұрын
சூப்பர் சார் வாழ்த்துகள்👌👌👌👍👍
@PasumaiVivasayaNanban
@PasumaiVivasayaNanban 9 ай бұрын
Super bro,nice and detailed explanations for us plz note,the metal sheet preference is the best option to close the top of the rings. And Few more options is there and also cost cutting is maximum upto 40k you will save that process
@mohanpoondii1988
@mohanpoondii1988 10 ай бұрын
excellent 👌👌👌👌👌👌👌 very much practical responsible explanation amazing 😍 details extraordinary techniques and skills your passion for agriculture is very much admirable hardwork triumps always in future may be we have to save seeds sources of water also survival medicines.... thankyou so much for nice 👍 sharing all the best wishes for every success in your life with family and friends
@mailmeshaan
@mailmeshaan 10 ай бұрын
supera irukku sir👌👌👌👌👌👌👌👌👌
@SurenSella
@SurenSella 3 күн бұрын
Good & beautiful job. Well done
@saj192
@saj192 10 ай бұрын
First big salute for your efforts ❤❤❤ from Satheesh Kerala.every construction have small fault will come....go ahead... once again good explanation good effort ❤❤❤
@henryravinder5532
@henryravinder5532 10 ай бұрын
Very good explanation. Hope you will achieve your dreams.
@roslinjabagani
@roslinjabagani 10 ай бұрын
Nice and useful information 👍🏻
@The-Nature-Language
@The-Nature-Language 10 ай бұрын
Unga alavuku yarum ivlo theliva niyayamaga ivlo selavu aagum udaichu solrathu ilai sir. Unmaileh mathipulla thagaval ithu. Ungaloda efforts intha age la parka avlo achariyamaga iruku, Kandipa unga thottam successful ah varum sir.
@venkatd9292
@venkatd9292 10 ай бұрын
Informative and useful 👍
@sekart5234
@sekart5234 25 күн бұрын
அருமையான பதிவு சார்
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 10 ай бұрын
தெளிவான விளக்கம் ❤️
@gowthamiv2760
@gowthamiv2760 10 ай бұрын
அருமை! அருமை!
@Dsvkd
@Dsvkd 10 ай бұрын
நல்ல செய்தி cla🎉🎉🎉
@tomvijay7911
@tomvijay7911 10 ай бұрын
Good effort. Superb
@jothithangammal5249
@jothithangammal5249 10 ай бұрын
தொட்டி மிகவும் நன்றாக உள்ளது.
@hemaprabhus
@hemaprabhus 10 ай бұрын
Super wat a plan sir its very useful
@PradeepK-cg1np
@PradeepK-cg1np 10 ай бұрын
உங்க சேனல் உண்மை தன்மை கொண்டதாக உள்ளது
@ThottamSiva
@ThottamSiva 10 ай бұрын
ரொம்ப நன்றிங்க.. அதை பார்த்து பாராட்டும் நண்பர்கள் உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@PradeepK-cg1np
@PradeepK-cg1np 10 ай бұрын
Thanks sir
@arshinisgarden4641
@arshinisgarden4641 10 ай бұрын
Anna enaku thalayae suthidichi.. Enna porumai, evlo efforts..and too managing in parallel with office work..Lot of things to learn from you as always.. All these shows ur interest towards gardening and i could see that u r moving towards ur life goal as u said in ur previous videos.. U keep rocking anna❤
@ThottamSiva
@ThottamSiva 10 ай бұрын
Unga varthaikalukku romba nantri. 🙏🙏🙏. intha maathiri video-kku perisa varaverpu irukkaathu.. But neenga nanbarkal thaan enakku periya support.. intha varthaikal thaan naan sariya panren enkira oru thirupthiyai kodukkuthu. Atharkku channel friends ellorukkum nantri 🙏
@vasunathan8167
@vasunathan8167 26 күн бұрын
you speak truth you love your work i appreciate
@sarijaya9323
@sarijaya9323 10 ай бұрын
Ungaludaiya ella muyarchiyilum enga support and prayer irukum anna
@Mohamedismail-ot7dj
@Mohamedismail-ot7dj 10 ай бұрын
அருமை அருமை அருமை
@NavinKumar-513
@NavinKumar-513 10 ай бұрын
very detailed explanation and report. Nanri
@subhasaro9065
@subhasaro9065 10 ай бұрын
Super anna romba nalla erukku
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 22 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 4 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 22 МЛН