நல்ல பதிவு சிவா சார். இதை பார்த்த பிறகாவது மனிதர்கள் நாய்களை துன்புறுதாமல் இருக்கட்டும்.
@shanmugamvasudevan49767 ай бұрын
நல்ல மனசு. பாராட்ட வார்த்தை இல்லை. பக்கத்து வீட்டில் யார் உள்ளனர் என தெரிந்துகொள்ள கூட மனம் இல்லாத நகர வாழ்க்கை.
@latharavindran44377 ай бұрын
😢😢😢😢😢😢 ஈரமில்லா மனிதர்கள் முன் இந்த ஜீவன்கள் படும் கஸ்ரம் இறைவா🙏🙏🙏 அண்ணா றொம்ப நன்றி உங்க கருணை உள்ளத்திற்கு👍🙏🙏
@anbudanhema281097 ай бұрын
இதை விட அழகாக இவர்களின் வாழ்க்கையை எடுத்துக் கூற முடியுமா???? அருமையான விளக்கம் 🎉🎉🎉❤❤❤❤❤
@SimpleLifevlog3607 ай бұрын
சிவா அண்ணா தொடக்க மே கண்ணீர் வருகிறது.ஹஸ்கி, ஷேடோ நிலைமை இனி வேறு யார்க்கும் வரக்கூடாது
@neelakrish7 ай бұрын
இப்பதான் இவங்க நிலைய நினைச்சி வேதனைப் பட்டுகிட்டு இருந்தேன்..கடவுளே உலகத்தை அழிச்சிடு..கொடும் வெயிலும்,கொல்லும் மழையும் கூட பரவாயில்லை..இந்த கோரமான மனித மனநிலையை மாத்த முடியாத போது,உலகம் அழியிறது தப்பில்லை..😔
@malaradhakrishnani88227 ай бұрын
நாய்கள் சப்தம் தான் மனிதர்களை நிலை குலைய வைக்கும். குடித்துவிட்டு (அப்படி ஒன்றும் பெரிய போதை இல்லாவிட்டாலுமே) மகா ஆபாசமான வார்த்தைகளை மகா சப்தமாக உளறிக் கொண்டு எவர் வீட்டு வாசலிலோ வாந்தி எடுத்து காறித் துப்புவோரை எவரும் கண்டு கொள்ளார். அதென்ன.. அப்புறமா ஒரு பக்கெட் தண்ணீரை வீசி ஊற்றினால் போதாதா? போ...தும்! அடுத்து.. வெடி...! வாழ்வு..சாவு..கட்சி.. கடவுள்.. எல்லார் சார்பாகவும் பணம் வெடிக்கும் பாருங்கள்... நம் இதயம் வெடிப்பது போல் மார்புக்கூடு அதிரும். அதெல்லாம் கணக்கில் வராது. நாய் குரைப்பதால் தான் அமைதிக்கு பங்கம். என் வீட்டுக்குள் எவனோ போட்டுவிட்டு போன ஒரு பூங்குட்டியை.. ஏற்கனவே உள்ளே அண்டி வாழும் சிறியதும் பெரியதுமான நாய்கள் உறுமி வெளியேற்றப் பார்க்க .. வெளியே பெரிய நாய் ஒன்று உறுமியதும் எல்லாமாக சேர்ந்து அவனை விரட்டிவிட்டு இதை சமாதானப் படுத்தி சேர்த்துக் கொண்டன! சரி.. போ! 🎵சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை; ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை🎵
@GTM-m6p7 ай бұрын
அருமையான வாழ்க்கை வாழ்கிறீர்கள் நீங்கள். இயற்கையுடன் இணைந்து வாழ்வதே வாழ்க்கை, அது உங்களுக்கு அமைந்திருக்கிறது. நலமுடன் இருப்பீர்✨
@jayakumarm59614 ай бұрын
இந்த வீடியோ வை பார்த்து மக்கள் மாறினால், நல்லது 🙏 அவர்களிடம் பழகினால் மட்டுமே சில நுனுக்கங்கள், பாசம் தெரியும் 👍❤️
@chitrachitra57237 ай бұрын
எத்தனை அழகான குறும்படம். எல்லா உயிர்களையும் நேசிக்கும் ஒருவரை சுற்றி ஓர் அருள்வட்டம் இருக்கும் போல. அதற்குள் நுழைந்து கொள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் பிடிக்கும் போல. அதனால்தான் உங்களிடம் அனைவரும் ஒட்டிக் கொள்கிறார்கள். வாழ்க வளமுடன் சிவா தம்பி. அன்பால் நிறையட்டும் உங்கள் உலகம்.
@ThottamSiva7 ай бұрын
நன்றி அக்கா. வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏🙏🙏 பறவையோ விலங்குகளோ, பழகி விட்டால் அவைகள் வாழ்க்கையில் அவ்வளவு சந்தோசத்தை கொடுக்கும். உண்மை தான்.
வணக்கம் சிவா சார் அந்த அப்பாவி ஜீவன்கள்மேல் நீங்கள் காட்டும் கருணையும் பாசமும் என்னை எப்போதும் கண் கலங்கவைக்கும் நன்றி நண்பரே
@lathikanagarajan78967 ай бұрын
Enneyum......ithe gunam tham enakum.....ithellam pathu Nan azharthu kooda undu....nanum kadaku ponana naykalku biscuit vangi poduven.. Theru naykalku ennala mudinja alsvuku soru podeven.....engalikum oruthar undu Avan per bubbly
@vimalanagarajan29126 ай бұрын
❤❤❤❤இதைபார்க்கவேமகிழ்ச்சியா.இருக்கு
@ramamurthi5307 ай бұрын
அன்பே சிவம்,மனிதம் வளர்ப்போம்,நன்றி தோழர்...💐💐💐
@a.sruthi81017 ай бұрын
சிவா சார் இப்பிடியே இருங்க 🙏🙏🙏🙏🙏👌❤❤❤
@gowrikarunakaran58327 ай бұрын
நன்றி சகோதரரே தங்கள் செயல் போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள்
@santanakrish487 ай бұрын
இன்று காலை இந்தக் கதை எனது நாளை ஒரு நல்ல மனநிலையில் அமைத்தது. ஐயா இந்த நிஜ வாழ்க்கை ஆவணப்படத்திற்கு உங்கள் குரல் மிகவும் பொருத்தமானது.
@rapemualagan49467 ай бұрын
சிவா சார் உங்களின் வாழ்க்கையை பார்க்கும் போது மிகவும் பொறாமையாக இருக்கிறது என்னைப் போல் பொறாமை படுபவர்கள் இதற்கு லைக் பூமியிலேயே இருக்கும் சொர்க்கம் கிடைத்த நீங்கள் செய்த புண்ணியம் எவ்வளவோ என்று தெரியவில்லை வாழ்க வளமுடன்😊😊😊
@lifewithcat677 ай бұрын
கடவுள் கிட்டே ஒண்ணுதான் கேட்கிறேன். எனக்கு வீடே இல்லை என்றாலும் பரவாயில்லை. பைரவர்களையும் பிற உயிர்களையும் பராமரிக்க சின்னத சொந்த இடம் வாங்க வேண்டும். யாருக்கும் பயப்படாமல் அவர்களை பராமரிக்க வேண்டும். அவர்களின் உண்மையான அன்பு எனக்கு எப்போது வேண்டும்.
@Vijay-tk4uj7 ай бұрын
அருமை அருமை அண்ணா உங்கள் நிகழ்ச்சி அருமை இந்த வாயில்லா ஜீவன் மீது நீங்கள் காட்டும் பாசம் சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா 👌👌👌👍🙏🙏🙏
@venkateswarluamudha36577 ай бұрын
நீங்கள் சொல்லுவது உண்மை புண்ணியம் வேண்டும் என்ற இந்த உயிர்களுக்கு உதவினால் போதும்
@devik82077 ай бұрын
Manithanai vida mosamana mirugam illai ugalaipol sila nalla ullam valga bro🙏🙏🙏🙏🙏
@lakshmikuppuswamy83137 ай бұрын
கண்ணீருடன் உங்கள் பதிவை பார்த்தேன் சிவா.மாறிப்போன மனங்கள்.சுயநலமே வாழ்கையானது. முடிந்தவரை அவைகளை துன்புறுத்தாமல் வாழ நம் சந்ததிகளுக்கு கற்றுத்தரும்.நன்றி
@Radhikanivi7 ай бұрын
2 வருடங்கள் முன்பு ரோட்டோரத்தில் பாவமாக கிடந்த ஒருத்தி (puppy) இன்று எங்கள் வீட்டில் மகாராணி (பிறந்தால் பப்பியாக பிறக்க வேண்டும் என்று மனிதர்களே பொறாமை படும் அளவிற்கு) ஒரு தெரு நாயை எடுத்து வளர்த்து பாருங்கள் கல் நெஞ்சமும் கரையும்
@anusuyaananth24777 ай бұрын
Me also sago
@anusuyaananth24777 ай бұрын
I n my house also siddhu is my queen
@Baskar-n1z6 ай бұрын
உங்கள் பதிவை படித்த பிறகு அழுகையே வந்து விட்டது
@AngelpriyaArun7 ай бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு கமண்ட்டு செய்கிறேன் அண்ணா.., நீங்களும் உங்கள் வம்சம் மும் மிக ஆசீர்வாதமாகவும் சந்தோஷம் மாக வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்..... ஷேடோ,ஹஸ்கி மீண்டும் கண்களை நீராக்கியது....
@ThottamSiva7 ай бұрын
உங்க கமெண்ட் பார்க்க சந்தோசம். வீடியோ ரெடி பண்ண கொடுத்த நேரங்கள் இது போல கமெண்ட் பார்க்கும் போது அர்த்தமுள்ளதாகிறது. நன்றி
@AngelpriyaArun7 ай бұрын
@@ThottamSiva நல்வரவு அண்ணா
@latharavindran44377 ай бұрын
🙏🙏🙏👍👍
@AngelpriyaArun7 ай бұрын
@@latharavindran4437 🙂🙏🙏🙏
@mehalashruthi35287 ай бұрын
எனக்கு நாய் என்றாலே மிகவும் பயம் அண்ணா...ஆனால் அடிக்கவெல்லாம் மாட்டேன்... அதுக்கு கூட பயம் தான் காரணம்😔.. இனி கொஞ்சம் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முயல்கிறேன் அண்ணா... அருமையான documentry பாவம் என்ற எண்ணமும் சிரிப்பும் அழுகையும் கூட வந்தது அண்ணா...
@umavaiyapuri49937 ай бұрын
Super 👍❤️
@latharavindran44377 ай бұрын
🙏🙏🙏🙏😥😥😸😸🦮🦮🐕🐕
@SSsweetHeaven797 ай бұрын
வணக்கம் சார் நான் விருதுநகரிலிருந்து ஜோதிலட்சுமி உங்களுடைய வீடியோ பார்த்து முடித்ததும் என்னை அறியாமல் என் கண்ணுல இருந்து தண்ணீர் தார தாரையா வந்துருச்சு நானும் உங்கள மாதிரி தான் தெரு நாய்களுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு ஆதரவு கொடுத்து உணவு கொடுத்து சப்போர்ட் பண்ணிட்டு இருக்கிறேன். எங்க ஏரியால தெரு நாய்களுக்கு சப்போர்ட் பண்ற ரெண்டே ரெண்டு குடும்பம் தான் இருக்கிறோம். 30 குடும்பங்கள் வாழ்ற colony la இரண்டு குடும்பங்கள் மட்டும்தான் தெரு நாய்க்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கோம் மத்தவங்க எல்லாரும் அதை வெறுக்கிறாங்க. அத சமாளிச்சு இந்த நாய்களுக்கு உணவளித்து என்னால முடிஞ்ச அளவுக்கு அதுகளை பாதுகாத்துட்டு இருக்கிறேன். ரொம்ப கஷ்டமான சூழ்நிலை என்னவென்றால் அதுல இருக்கிற பெண் நாய்கள் டெலிவரி டைம்ல பத்து குட்டிய போடுதுங்க அந்த பத்து குட்டிகளை பராமரிச்சு யாராவது தத்து எடுக்க மாட்டாங்களான்னு சொல்லி ஒவ்வொரு ஆளுகிட்டயா தத்து கொடுத்து தத்து எடுக்காம இருக்கிற பெண் குட்டிகளை ஓரளவுக்கு வளர்த்து விடுவது பெரிய சவாலாக இருக்குது. ஏரியால லாரி, வண்டி, காரு இப்படி நிறைய போகுது. ஒரு வயசு வரைக்கும் வண்டிகளுக்கு இடையில ஆக்சிடென்ட் ஆகாம அதை பார்த்துக்கிறது பெரியசவால். இதுல பக்கது வீட்டுக்காரங்க கிட்ட இருந்து அவங்க வெறுப்பு இலிருந்து இந்த நாய்களை காப்பாற்றுவது பெரிய சவாலாக இருக்கிறது. நீங்கள் கூறிய கருத்தில் அனைத்து விஷயங்களும் என் ஆழ் மனதை தொட்டுவிட்டது. என் மனதில் தோன்றிய கருத்துக்களை நீங்கள் அழகாக சொன்னீர்கள். Hats off to you sir. Love you sir❤️. Support my channel sir 🙏🙏🙏
@@Loving_roses மேல கடவுள் எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்கிறார்... வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
@malarnks57306 ай бұрын
நீங்கள் அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤
@bsathishkumar24177 ай бұрын
அருமை. தெரு நாய் களின் புரிதல் மனிதர்கள் மனிதர் வேறு படுகிறது.
@ThottamSiva7 ай бұрын
நன்றி
@Ushagunam7 ай бұрын
ஐயா. நாயின்னு. நினைக்காமல். ஒரு கதையாக. சொல்லும். உங்களுக்கு ஒரு. வணக்கம். எனக்கு கூட. நாய் என்றால் மிகவும் பிடிக்கும். என் துரதிஷ்டம். எனக்கு நாய். ராசியில்லை. தெரு நாய்களை.இவ்வளவு. பேசிவது மிகவும். ரசிக்கும் படி உள்ளது.
@selviramaswamynaiduselvi61507 ай бұрын
வணக்கம் சிவா,நம்மை சுற்றி உள்ள சக ஜீவன்களை பற்றி இதை விட தெளிவாக அருமையாக அழகாக அன்பாக அற்புதமாக உங்களை தவிர வேறு யாராலும் விளக்க முடியாது,நன்றி ,உங்கள் அன்பு வளரட்டும்,சக மனிதர்களும் இந்த ஜீவன்களை அடிக்காமல் துன்புறுத்தாமல் அமைதியாக அவர்கள் பாட்டுக்கு வாழ விடுவார்கள் என்று நம்புவோம்,நன்றி சிவா!
❤❤❤❤❤ அருமை. அருமை. அருமையான பதிவு. தெரு நாய்களை வைத்து அருமையான காணொளி அழகான வசனங்கள் உடன் சிறந்த குட்டி திரைப்படம் பார்த்த உணர்வு. கண்டிப்பாக தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. பல கசக்கும் உண்மைகளை அனாயாசமாக சொல்லி விட்டு பார்ப்பவர்கள் மனநிலை மாற்ற தாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு வாழ்த்துக்கள். எல்லா உயிர்களை நேசிக்க கற்று கொள்ள வேண்டும் மக்கள்.
@ThottamSiva7 ай бұрын
உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். இது போல பாராட்டுக்கள் எப்போதும் ஒரு ஊக்கத்தை கொடுக்கிறது. மிக்க நன்றி 🙏🙏🙏
@aarudhraghaa29167 ай бұрын
❤❤❤❤❤ உங்கள் அன்பிற்கு நன்றி. நான் என் அம்மாவுடன் தோட்டம் பயிரிட்ட தின் நினைவுகள் வருகிறது உங்கள் காணொளியை பார்க்கும் போது. அதில் ஒரு மகிழ்ச்சி. நாய்கள் எமதர்மனின் சேவகர்கள். நாங்கள் எங்கள் வழக்கப்படி தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து பிறகு புத்தாடை உடுத்தி வீட்டின் வாசலில் அந்த எமதர்மனின் சேவகர்களான நாய்களுக்கு விளக்கு ஏற்றுவோம். எல்லோருக்கும் இறைவன் அவரவர்களுக்கு உண்டான மரியாதை, அங்கீகாரம் கடவுள் கொடுக்கின்றான். விஷயம் தெரியாதவர்கள் வீணாகிறார்கள். தெரிந்த வர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்கிறான் இறைவன். வாழ்த்துக்கள் தங்கள் காணொளிகள் தொடரட்டும். உயிர் நேயம் தங்கள் மூலமாக பரவட்டும்.
@lakshmiravi48447 ай бұрын
உண்மையில் தங்களின் தகவல் அருமை.
@manjupragasam53167 ай бұрын
எல்லாரும் அழகாக இருக்காங்க,நீங்களும் இந்த கதையை அழகாக ரசிக்கும் வண்ணம் solringa ஊர் மக்கள் திருந்த வேண்டும் 🙏🙏🥰🥰
@varikuyil13727 ай бұрын
ரொம்ப வேதனையா இருக்கு சார். நீங்கள் சொன்ன எல்லாருடைய வீடியோவும் பார்த்து இருக்கேன். நீங்கள் மிகவும் மென்மையான மனிதர். நீங்கள் பேசும் போது குரல் தழுதழுக்கிறது . எப்போதாவது வந்து பிஸ்கட் வாங்குவான். பிறகு காணவில்லை....
@shebasheba88107 ай бұрын
Super video sir great respect to you sir God bless you 👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenacpttarun83037 ай бұрын
அருமையான பதிவு சார்❤
@dakshayinikuppaswamy91457 ай бұрын
Tears in my eyes. Sir God bless you and your family.
@manjulamanjula82327 ай бұрын
உங்களைப் போல இந்த மாதிரியான ஜீவன்கள் மேல அன்புள்ள சிலர் இருப்பதால் தான் இவர்கள் என்ன உயிரோடு பூமியில் நடமாடுகிறார்கள் அரக்க குணம் உள்ள மனிதர்கள் மத்தியில் இந்த மாதிரியான ஜீவன்கள் ரொம்பவே கஷ்டப்படுது என்ன பண்ணுது இறைவனின் படைப்பில் இவர்கள் எந்த மாதிரியாக மனிதர்களை நம்பி வாழ்கிறார்கள் மனிதர்களை இவர்களை வெறுத்து அடித்து விரட்டுகிறார்கள் உங்களை மாதிரி ஒரு சிலரால் தான் இந்த உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி நிச்சயம் உங்கள் குடும்பத்தையும் உங்களையும் கர்த்தர் ஆசி வதிப்பார்.
@srimathik61747 ай бұрын
உண்மையான பதிவு. கண்கள் கலங்கின.. உங்களுடைய செய்கை சந்தோஷத்தையும் தந்தது. சிலராவது மாறலாம் நம்பிக்கை உள்ளது.
@ThottamSiva7 ай бұрын
ஆமாங்க. மற்ற உயிர்களை நேசிக்கும், ஒரு நெருக்கத்தை கொடுக்கும் ஒரு வாழ்க்கையில் நிறைய சந்தோசம் இருக்குது. உண்மை 🙏🙏🙏
@giftofgod38924 ай бұрын
Thank God
@dhanamammu95967 ай бұрын
கண்ணுல தண்ணி வர அளவுக்கு வீடியோ அருமையா இருந்துச்சு அண்ணா
@ravichandravelm8697 ай бұрын
Save street dogs Very intelligent and faithful animals.Gods creation.
@vinaayakkshatriyan35317 ай бұрын
🙏🙏🙏🙏 God Bless You Sir
@BabuOrganicGardenVlog7 ай бұрын
நம் நாட்டு நாய் குடும்பத்திற்கே போய்ட்டு வந்த ஒரு உணர்வு அண்ணா ❤ வீடியோ முழுமையாக பார்த்தேன் சூப்பரா இருந்தது. இதில் எனக்கு பிடித்த கேரக்டர் பஞ்சு பாபு நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருப்போம் நம்ம எதிலும் தலையிட மாட்டோம்😂 நான் வீடியோ போட்ட எப்பா, போப்பா இப்ப குட்டி போட்டு இருக்காங்க❤❤
@janibala46467 ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@mrkmrk-wh6eq7 ай бұрын
ஐயா, வணக்கம். நாங்கள் வளர்த்த இரண்டு செல்வங்களையும், மனித நேயம் இல்லாத மனித மிருகங்கள் குருணை மருந்து கொடுத்து கொன்றுவிட்டனர். மார்ச் 2024 இல் நடந்த அந்த துயரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. நாங்கள் இறக்கும் வரை எங்களால் மீள முடியாது. ஆனாலும் எங்கள் தெருவில் உள்ள மற்ற செல்வங்களை அவர்களின் நினைவாக பாதுகாத்து வருகிறோம். மற்றும் ஒரு மனித நேயம் அற்ற மனித மிருகத்தை அவர்கள் சந்திக்க கூடாது என்று இறைவனிடம் கை ஏந்துகிறேன். தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன். நீண்ட ஆயுளுடன், இன்னும் பல செல்வங்களை காப்பாற்ற ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறேன். நன்றி ஐயா
@thirupathigopal7 ай бұрын
Real super hero anna so cute dog 🐕
@sukanthyranjitkumar87257 ай бұрын
❤❤❤ to all the stray pets in Chennai!!! So grateful of what you do, a little patting or loving words to them will make a big difference in their lives, a big thank you!!! You are absolutely right, all lives are the same, however, only human beings hurt other lives such as stray animals, live stocks, and wild animals or birds. The humans don't know the stray dogs are actually protecting their colonies from strangers. Instead of being grateful to them, the humans are hurting them or killing them. Every single lives and souls belong to the God. The humans need to realize they are hurting the God. 😢
@VijayKumar-g9q8h7 ай бұрын
Very Very Good GODS MESSAGE S
@nithyaselvaraj26056 ай бұрын
Hats off to you Anna
@lakshmibaskaran10727 ай бұрын
பாசமான ஜீவன்கள் அண்ணா .
@revathyravi82187 ай бұрын
Unmeiyana vartheigal anna evangala intha summerla parkum pothu manase valikuthu anna thannir veikka matengiranga gate ulla vantha apartmentil viratuvanga ❤❤❤❤❤🙏
@samyukthasongs54827 ай бұрын
Thank you so much🙏🙏🙏
@thalaguruthalaguru77732 ай бұрын
Sir unga video super sir....... Daily oru video podunga im ur fan❤❤
@dharun_thedobermantamil12077 ай бұрын
அண்ணா முடிந்தால் Birth control operation பண்ணி விடுங்க.. குட்டிகள் பசியில் இறப்பது தவிர்க்க படும் 😢
@devisukumarsukumar23536 ай бұрын
Super bro yes we are sleeping happily means they are doing their duty daily
@muthiahvijaya4717 ай бұрын
Tears in my eyes 👀 😢 😭 u r a wonderful person
@reginixon78897 ай бұрын
Ohhh super, Mac supervisor back to work, thank you anna❤,Mac oru decent aana payyan,adhan olukkama biscuit vaangittu veetukkulla poidran❤
@mekalakuppusamy87747 ай бұрын
with heavy heart and with rolling tears
@m.vasanthimuniandi32077 ай бұрын
My prayers that God keep you happy, healthy and prosperous.
@thomaschinnappan67757 ай бұрын
Goodnight Siva. I am also your friend. 4 dogs in my house are my children . My age 86. Retired from Police dept. God bless you. My dear brother. ChinnappanSaroja
@sherinjustus61517 ай бұрын
You are great sir ❤ hats off ❤
@devik82077 ай бұрын
Neega solrathu unmai unmai bro i feeling bro pavam kuttis.
@arunm76357 ай бұрын
Azhagana pathivu,
@reetapandi45927 ай бұрын
நம்மையும் விரும்பும் உயிர்கள் ❤
@lavskr7 ай бұрын
அருமையான பதிவு 👌
@snowball18977 ай бұрын
Nice story like a moral story
@rosalinshanker89487 ай бұрын
உங்கள் காணொளி அருமை சார்.நம் தெருக்களில் இருக்கும் இவர்கள் ரொம்ப பாவம்.ஏன் இந்த மனுஷன்க இப்படி இருக்காங்க.இரக்கமே இல்லாமல்.ரொம்ப கக்ஷ்டமா இருக்கு
@gomathypv44887 ай бұрын
உன்மையான வார்த்தைகள் தான் அண்ணா
@kalaichelviranganathan32587 ай бұрын
Thambi Shadow and Husky நிலைமை மிகவும் மனதை பாதித்தது. தெரு நாய்களுக்கும் ஒரு சிறந்த வாழ்க்கை உண்டு என்பதை எவ்வளவு👍👌 அழகாகவும் சிறப்பாகவும் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். மனித நேயம் உள்ளவர்களுக்கு இந்த பதிவை மீண்டும்🤗🤗 மீண்டும் பார்க்க தோன்றும். பஞ்சு பாபு பெயரே வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது 🎉 தெரு நாய்களின் வாழ்க்கை சிறப்பு video வாக இருக்கிறது.👌 MAC பயலை போல 😍🥳 அனைவருக்கும் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. இந்த பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@vinithkumar73887 ай бұрын
நீங்கள் பஞ்சு பாபு பத்தி பேசும்போது எனக்கு மிகவும் சிரிப்பு ஏனென்றால் நானும் அதே கேரக்டர் தான் 😅😅😅😅😅
@Aryannlife7 ай бұрын
Koyala😂😂😂
@premasubramaniam24897 ай бұрын
VERY VERY TRUE.BABIES ARE SO LOVELY AND INNOCENT.SUPER VIDEO.I LOVE ALL PETS.❤❤❤❤❤
@getsieanne80537 ай бұрын
Sir you are a wonderful person
@indranidarren40044 ай бұрын
You are blessed to do this kind of service! Who else will help these cuties? Wish everyhuman can be kind to animals who are harmless they just need your love! People should change their attitude towards animals be kind give them love and feed them if necessary! God bless you always! From london
@sudharathinam62517 ай бұрын
அருமையான பதிவு
@jujothecat57377 ай бұрын
கிராமங்களில் இந்த ஜீவன்களுக்கு உணவே வைப்பதில்லை சாக்கடையில் இருக்கும் ஏதோ ஒன்றை திங்குது பார்க்க பாவமாக இருக்கிறது இதற்கு தீர்வு என்ன பண்றது
@nalinapreethi60917 ай бұрын
Congratulations God bless you thambi ❤❤❤❤❤❤❤❤❤
@kavithaallapitchay6777 ай бұрын
Alagana khudumbum anna punch samiyar 😂 nala per
@Baskar-n1z6 ай бұрын
நானும் எப்ப பார்த்தாலும் Dogs பத்திதான Sir கவலைப பட்டுட்டே இருபேன் பஸ்ல போதும் எங்கு சென்றாலும் இவைகளை பார்த்து மனதுக்குள் அழுவேன் முடிஞ்சவரை பிஸ்கட் வாங்கி போட்டு விட்டு வருவேன்.
@RoobanTrainVlogYt7 ай бұрын
Super Sir👍 Naanum en brotherum daily kadaiku pora pa 5 Dogs ku Biscuits podurom😇❤️
@Videopathivu7 ай бұрын
Anna na Unga video pakkum pothellam ungaludaiya ulaipum muyarchiyum theriyum. Intha videola ungalaoda yenagal romba alaga irukarathu theriyuthu. Yenga veetlayum ithu mariyana oru kudumbam romba varushama iruku nanga yenikum avangala vidakudathu yenikum alaga pathukanum apadingara yennam innum valuva puriyathu. Romba nandri inum neraya vedio ithu mathiri kudunga very inspirational.
@thirumudi22287 ай бұрын
சிவா நீங்கள் சொல்வது அனைத்தும் நிதர்சனம். இறந்தவர்களின் புகைப்படம் பார்த்தது மனது சங்கடமா இருக்குது போடாமல் இருந்திருந்தால் நல்லது.
@umag63377 ай бұрын
Abandoned and sick serious state Indie Puppy on Porur road. My son and daughter inlaw took her to Sanchu hospital, got her treated, vaccinated and now she is here with us "Bhairavi".
@MomsNarration7 ай бұрын
Siva sir, an eye opener video, a superb documentary.
@rohinidevi88617 ай бұрын
Bro. Very good and needy info. As you said these pets are really so wonderful living beings , better than humans. As we also have one pet, now a days I changed by mentality as you said.truly your service is great.
@kalpnaivan19987 ай бұрын
Wish there are more good people like you
@vincydas14607 ай бұрын
Sir u r really great... Im also feeding 6dogs .. actually i was feeding 10 ,someone killed 4 dogs... Feeling bad ... Peoples mind should change ... 😮
@rengamanieugene57687 ай бұрын
Such a nice viedio
@ananthyjanagan65537 ай бұрын
வாழ்க வளமுடன், Beautiful ❤🙏🙏🙏
@tamil46487 ай бұрын
நாய பார்த்தாலே முன்னமேல்லாம் ஆசையா இருக்கும், இப்பெல்லாம் பயமா இருக்கு
@Aryannlife7 ай бұрын
Oh..payama iruko😂😂😂
@glorypunitha16317 ай бұрын
Congratulations sir, shadow, Husky, Miss you, En husband duty vittu varumpothu orutharkuda (dogs) sound kuduka mattangalam, Niminthu pathutu ooh neeya nu pathutu paduthuruvangalam, Ama sir evangaluku Area prachana iruku, Oru nall enka vettu Roger( Kombai breed)ra kupittu nan walking pora pakkam ponen sir, Ayyo nan samalikave mudiyala sir, Ivanum sandaiku nekiran, Venada va vettuku poiruvom nu therumbi vanthutom sir.Sir Ippaellam enga Roger door open la iruntha duta poga mattran sir, Nenga chonnenga konja nall la palahiruvan nu , Appdi tham sir irukan, Avan appdi irukuratha pakum pothu ungala than nenipen sir.
@n.6437 ай бұрын
சிறந்த ஒரு பதிவு அண்ணா ❤
@ThottamSiva7 ай бұрын
நன்றி
@rakshana47487 ай бұрын
Super arumai 👌👌👍👍👍👍
@rajalakshmik81707 ай бұрын
அழகான கதை 🎉🎉🎉🎉 எந்த ஊர்👍👍👍👍
@ThottamSiva7 ай бұрын
கோவைங்க
@JEYAAZHINI7 ай бұрын
We are so happy to see them again
@ThottamSiva7 ай бұрын
🙂🙂🙂
@mallikam16677 ай бұрын
Super video, heart touching vlog.you are really awesome, please continue your noble deed.post such beautiful videos often.your good work is truly appreciated.keep it up.thankyou for this beautiful video.
@ThottamSiva7 ай бұрын
Very happy to read your comment. Thank you so much 🙏
@mahalaxmivenkatesh93177 ай бұрын
Arumayana padivu iya
@VijayKumar-rg4xq7 ай бұрын
Intha video a parthathum masasuku romba santhosama irthathu sir velaiya parthu rmba nalachu ava nalla arkiyathodakadavul arulala nalla irukanum
@muthulakshmi55207 ай бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉 உங்கள் செயல் போற்றதக்கது ❤❤❤❤❤❤