நீங்க சொல்லும் அத்தனையும் நிஜம்.....சத்திய வார்த்தைகள்.....இப்படிப்பட்ட செயல்களில் தான் கடவுளை உணர முடியும் னு நினைப்பவள் நான்.....உங்கள் சிந்தனை செயல் எல்லாம் மிகத்தரமானவை...இந்த வீடியோ ரொம்ப மனநிறைவை தருது.....😍😍😍😍😍😍😍
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்வாங்க. இவைகளும் ஏழைகள் தான். மனிதர்களால் தெருவில் தள்ளப்பட்ட ஏழைகள்.
@ranipaulraj80382 жыл бұрын
Sir which place you are staying Really good job u r doing with lots of love
@rmanohari18042 жыл бұрын
இந்த ஜீவன்கள் மீதான உங்கள் அக்கறை.. முயற்சிகள் பாராட்டுக்கு உரியது..🙏🙏👍👍
@rafimohammed97352 жыл бұрын
மிருகமென்ற கேவலம் வேண்டாம் ..ஒரு நாயின் நெஞ்சம்! வாலிலே நன்றி சொல்லும், வாயில்லா பிள்ளை ஆகும்! காலிலே அன்பு காட்டும், கண்ணிலே உறவு காட்டும்;
@pushparajethiraj64392 жыл бұрын
Pillaigalukum mela
@franklinj66012 жыл бұрын
Correct 👍
@yagasebastin2 жыл бұрын
அன்பு தான் கடவுள் வேறெந்த கருமமும் இல்லை என்ற கருத்தை ஆழமாக சொன்னீர்கள் அண்ணா
@lakshmisubramanian43512 жыл бұрын
கண்களில் கண்ணீரை வரவழைத்த பதிவு.நன்றி சகோதரரே!
@tharanikumari64002 жыл бұрын
Super video uncle ஆமாம் அங்கிள் நாங்களு தினமும் மறக்காம தண்ணீர் மற்றும் சாப்பாடு வைத்து கொண்டு இருக்கிறோம் அங்கிள் .....
@ThottamSiva2 жыл бұрын
சந்தோசம் மா ஜெயந்திகா, பிற்காலத்தில் சூழ்நிலை அமையும் போது ஒரு குட்டியை எடுத்து வளர்க்கலாம்.
@rgrgardening31452 жыл бұрын
வாழ்கவளமுடன் நீங்கள் பேசும் அத்தனையும் உண்மையான வார்த்தை உலகத்தைநேசிப்பவர்கள் தான் இப்படி யோசிக்க முடியும் உங்கள் சேவைகள் தொடரட்டும் 👍 நன்றி வாழ்த்துக்கள் 😭
@Lucky-pi4rk2 жыл бұрын
Arumyana. Patyivu
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏🙏🙏
@Raeah2 жыл бұрын
எங்க கிட்டயும் கருப்பி மற்றும் வெள்ளச்சி இருக்காங்க, அது ரெண்டுமே தெரு நாய்கள் தான். ஆனால் வீட்டு நாய் மாதிரி பார்த்துகொள்கிறோம்.ஆனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் எங்களிடம் தினமும் சண்டைக்கு வருகிறார்கள்.
@thottamumparavaigalum95552 жыл бұрын
என் பையனுக்கு நாய்களுடன்.. முக்கியமாக தெரு நாய்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்கிறேன்.. இது சிறு வயதில் இருந்தே குழந்தைகள் மனதில் வந்து விட்டால்.. அவர்கள் நாய்களையும்..குழந்தைகளை போல் பார்ப்பார்கள்..என்று நம்புகிறேன்...இது போல் அன்பு செலுத்த இப்படி ஒரு வீடியோ . கண்டிப்பா அவசியம்...ஒரு தெருவில் ஒரு வீட்டில் இந்த உணர்வு வந்தால் கூட அது வெற்றிதான்.. சம்பளம் இல்லாத watchman..oru வீட்டுக்கு இல்லை..ஒரு தெருவிற்கு..இதை சீக்கிரம் மக்கள் புரிந்து கொள்வார்கள்..gurunaathaa
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப நல்லது செய்றீங்க. நிறைய பேர் குழந்தைகள் மனதிலும் நஞ்சை விதைத்து நிறைய குழந்தைகள் இப்போது தெரு நாய்களை பார்த்தாலே கல்லை எடுத்து வீச ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் கொடுமை என்ன என்றால், அவர்கள் பயந்து வீசுவதை தாண்டி அப்படி நாயை கல்லால் அடிப்பதை ஒரு சந்தோசமா குழந்தைகளே பார்க்கறாங்க. இந்த பெருமை எல்லாம் அந்த பெற்றோர்களுக்கு தான்.
@thottamumparavaigalum95552 жыл бұрын
@@ThottamSiva correcta சொன்னீங்க Gurunaatha.. நாம் வளர்க்கும் விதத்தில் தான் எல்லாமே..
அண்ணா 💯💯உண்மை 👌👌இந்த மனதர்களை விட வாய் இல்லா இந்த ஜிவன்களே மேல் 🐕🐕🐕
@vimalraj63252 жыл бұрын
உண்மை அண்ணா அன்பே அனைத்திற்கும் மூலதனம்...தெரு நாய்களே தெருக்களின் காவலர்கள் இதை அனைவரும் உணரணும்...
@vanboll2 жыл бұрын
True word Sir 🙏
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. அவர்கள் தானே இரவு கண்விழித்து காவல் காக்கிறார்கள். இது நிறைய பேருக்கு புரிவதில்லை.
@vimalraj63252 жыл бұрын
@@ThottamSiva அண்ணா உங்களின் விதைகள் வந்தடைந்தது நன்றி அண்ணா... 🙏😘...
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
தெருநாய்கள்ன்னா, இளக்காரமா நினைக்கிறது..இது போன்ற காணொளிகளால் மாறியிருக்குண்ணா..நிறைய பேர் எடுத்து வளர்க்க ஆரம்பிச்சிருக்காங்க..இன்னும் நிறைய ஆதரவு தேவைப் படுது..முக்கியமா அரசும் கவனம் எடுக்கணும்..👍🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
கண்டிப்பா விலை கொடுத்து வாங்கணும் என்கிற எண்ணம் போனாலே நல்ல மாற்றம் வரும். ஒரு வியாபார உலகம் இது மாதிரி தெருநாய்களை ஒழித்தே ஆகணும் என்கிற மாதிரி செயல்படுது. நாம எடுத்து வளர்க்க ஆரம்பித்தால் அது மாறும்.
@infantraj89532 жыл бұрын
ஆமாம் அரசு கவனம் செலுத்த வேண்டும்
@paulinemanohar80952 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் சகோ. காலம் காலமாக மனிதர்களுடனே வாழும் உயிரினங்கள். அவற்றை துன்புறுத்துவதை சாகசமாக நினைக்கும் ஜென்மங்களை என்ன செய்வது. கடவுள் இந்த உயிர்களை நம் பொறுப்பில் கொடுத்திருக்கிறார் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருந்தால் இவைகளும் நிம்மதியாக வாழும். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் சகோ 👏👏👏
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
அந்த நெட்டையன் கன்னியா சிப்பிபாரை யா . சூப்பர் அண்ணா அருமையான வீடியோ 🤩💐👍🤝
@therithik_bala51292 жыл бұрын
மேக் நம்ம பையன் 😍🤩🤩👍. அம்புட்டு குட்டி பயலுகளும் அழகு தான் 😍👍👌
@pathamuthuarulselvi67092 жыл бұрын
உயிர்களிடம் (வாயில்லா ஜுவன்களிடம்)அன்புவைக்க வேண்டும் என உணர்த்திய பதிவு. எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் சிலர் காதுகளுக்கு கேட்பதே இல்லை. இந்த உலகம் தனக்குமட்டுமே சொந்தம் என நினைக்கும் அந்த ஒருசிலரை கடவுளும் இயற்கையும் கவனிக்கட்டும்.
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. அவர்களை கடவுளும் இயற்கையும் கவனிக்கும். நிச்சயமா.
@Passion_Garden2 жыл бұрын
வீடியோவை ரொம்ப ரசிச்சு பார்த்தேன் சார் உங்க வர்ணனை யாருக்கும் வராது அவ்வளவு நல்லா இருந்தது👍🏻👌🏻👌🏻
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏
@kingrajacholan79822 жыл бұрын
இதயம் உள்ளவர்கள் தான் உயிர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும்...அதனால்தான் அனைத்து உயிர்களையும் உணர்ந்து மதிக்கிறீர்கள்...காரணம்...நீங்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறீர்கள்...சிறப்பான பதிவு தோழரே ...! பெருமையாக உள்ளது. அன்பிற்கும் உண்டோ...அடைக்கும் தாழ்..!!!
@amuthacountrychickenandkad87082 жыл бұрын
அன்பே கடவுள் அருமை அண்ணா 🙏🙏🙏👏👏👏💐💐💐
@Princessmedia33522 жыл бұрын
பாவம் ப்ரோ நாய்க்குட்டிகளுக்கு ஏதாவதுன்னா என் மனசு ரொம்ப ரொம்ப கஷ்டப்படும் 😭😭😭நானும் நிறைய நாய்களுக்கு மருத்துவ உதவி பண்ணி இருக்கேன் அதுல எனக்கு ஒரு திருப்தி🙏 நீங்க காட்டுன நாய் குட்டிகள் எல்லாமே அழகா இருக்கு❣
@jeevananthan86692 жыл бұрын
100% fact
@Princessmedia33522 жыл бұрын
ஹஸ்கி கார் ஆக்ஸிடெண்ட்ல இறந்து விட்டது என்று நீங்கள் சொல்லும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது ப்ரோ😭😭😭😭😭 ஐயோ பாவம்😭😭😭
@ThottamSiva2 жыл бұрын
ஆமாம். கொன்று விட்டார்கள். அது பற்றி சேனலில் நான் போஸ்ட் செய்திருந்தது. kzbin.infoUgkxgQWcQ8JBXfFvKNUcWTHmXRr8V7ZXbXqK
@ThottamSiva2 жыл бұрын
@angel , God Bless You and Your Family. நீங்கள் மிக பெரிய நல்ல காரியங்கள் செய்து வருகிறீர்கள். தொடருங்கள்.
மேக் மேலான உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் இந்தியா வந்தால் கண்டிப்பா சொல்லுங்கள்.
@suwarkka.y72982 жыл бұрын
பல தடவைகள் நானும் நினைப்பதுண்டு மனிதநேயம் எங்கே என்று. அதிஷ்டவசமாக அதை உங்கள் வடிவில் காண்கிறேன் ஐயா. 🙇🏼♀️🙏🏼
@mitvaccount81242 жыл бұрын
naanga sappadu kututha sanda poduranga
@234preethi32 жыл бұрын
அன்று மனிதன் என்றும் எண்ணாமல்,ஒதுக்கி தள்ளி அவர்கள் உடல் நோயால் ஏற்பட்ட வலியை விட மனநோயால் ஏற்பட்ட வலியே அதிகம் தொழு நோயாளிகளுக்கு , ஆனால் அன்று அயல்நாட்டில் இருந்து வந்த அன்னைதெரசா அவர்களின் உடல் மற்றும் உள நோயை போக்கினார், அதுபோலவே, நம் இந்திய சமுதாயமும் நம் தெருவில் இருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் எண்ணம் இல்லை என்றால் கூட பரவாயில்லை, சிறு இளம்பிஞ்சு நெஞ்சில் கூட கல்லை கொண்டு அடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, இது யாரின் குற்றம் சற்றே சிந்தியுங்கள, அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களின் செயல் உள்ளத்தை மகிழ்ச்சி அடைய செய்கிறது,உங்களின் நல் சேவை தொடரட்டும் ,மனம்மகிழ வாழ்த்துகிறேன் உங்களின் வம்சம் அனைத்து செல்வத்தையும் பெற்று வாழ வேண்டும் என்று. 😊
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. மிக கொடுமையான விஷயம் குழந்தைகளை கூட கல் எடுத்து எறிய சொல்லி கொடுக்கிறார்கள். அவர்களும் இது ஏதோ ரொம்ப ஜாலியான விஷயம் மாதிரி நாயை கண்டாலே கல்லை விட்டு எறிகிறார்கள். ☹️☹️☹️
@subathraarjunhometipstrick54912 жыл бұрын
அருமையான கருத்து அண்ணா.....அருமை..... எல்லாரும் இத புரிஞ்சு நடக்கனு.....தெரு நாய்கள் குளைக்குதா ரெண்டு பிஸ்கட் கொடுத்து நல்ல நட்பை ஏற்படுத்திக்க வேண்டும் இது என்னுடைய அப்பா எனக்கு சொன்னது... யாரும் நாய்களை அடிக்காதீங்க இந்த காலத்துல மனுஷங்கதா பயம்...நாய் நன்றி மறக்காம நம்மள நினைக்கும் ...உங்க வீட்டு பக்கத்துல நாய்களுக்கு முடிந்த அளவு உணவு தண்ணீர்...கொடுத்து உதவுங்க நண்பர்களே.
@jaseem68932 жыл бұрын
நீங்கள் சொன்னது 100% உண்மையான கருத்துக்கள் அண்ணா நல்ல பதிவு 👍
@yogaan30002 жыл бұрын
இதை காணும் பொது எங்க வீட்டு பையன் மேக் சதத்தை கண்டு அவனும் சதத்தை பதிவு செய்தான் நண்பரே! உங்கள் காணொளிகள் அருமை! உங்கள் தொண்டுகள் சிறக்க! வாழ்க வளமுடன்!
@sridhar43892 жыл бұрын
உங்க நல்ல எண்ணங்கள் பதிவு .. எல்லாருக்கும் வரனும்🙏🙏😊👌
@RamRiya-ys3hf Жыл бұрын
Kadavul ungalaiyum unga kudumbathaaraiyum miga nandraga vaithirukattum. Neenga sonna oru oru vaarthaiyum miga unmai. Nandri. 🙏
@saralabasker1302 жыл бұрын
நீங்க சொல்ற அணைத்தும் எனக்கும் ஏற்பட்ட அனுபவம்.நம்மால் முடிந்ததை நாம் செய்வோம். உனவலிக்க முடியாவிட்டாலும் துன்புருதாமல் இருந்தாலே போதும். 🤝🙏🏻👍🏻உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ.
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. எல்லோருக்கும் புரிந்தால் நல்லது.
@vijayas60952 жыл бұрын
நன்றி சகோ தெருநாய்கள்தான் அந்தந்த தெருவுக்கே காவல் மேக்கின் நண்பர்களைப் பார்த்தது சந்தோஷம் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்
@murugesanr57112 жыл бұрын
அற்புதமான பதிவு... கடைசி ஐந்து நிமிட காணொளி எதார்த்தமான உண்மை.... மனிதம் மறித்து மதம் வாழ்கிறது.... சமநிலை நிச்சயமாக பாதிக்கப்பட்டுள்ளது.... அடுத்த தலைமுறை விலை கொடுக்க வேண்டி வரலாம்...!
@nadeshalingamthambithurai68402 жыл бұрын
Dear Bro நீங்க சொல்லும் அத்தனையும் நிஜம்.....சத்திய வார்த்தைகள்.....இப்படிப்பட்ட செயல்களில் தான் கடவுளை உணர முடியும் னு நினைப்பவள் நான்.....உங்கள் சிந்தனை செயல் எல்லாம் மிகத்தரமானவை... Bala Swiss
@sudalaimanis18292 жыл бұрын
நீங்கள் கொடுத்த காணொளியின் உச்சம் நிச்சயமாக நல்ல மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது
@iswarya45162 жыл бұрын
இந்த மாதிரி குட்டி எங்க பக்கம் கிடைக்க மாட்டேங்குது.எனக்கு இந்த மாதிரி குட்டி எடுத்து வளக்கனும்னு ரொம்ப ஆசை.
@kumaresangarden97232 жыл бұрын
இதெல்லாம் பார்க்கும் போது எனக்கும் நாய்கள் வளர்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.இன்னைக்கே போய் ஒன்று தூக்கிட்டு வந்துறேன்
@ashokvenkateshan69452 жыл бұрын
Enga area la kutties male female iruku Venumna solunga
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். கொஞ்சம் யோசித்து வீட்டில் அனைவருக்கும் சரி என்றால், வளர்க்க சூழ்நிலை இருந்தால் எடுத்து வளருங்கள். வாழ்த்துக்கள்
@kumaresangarden97232 жыл бұрын
@@ThottamSiva kandippaanga sir
@kavithass14132 жыл бұрын
😇மனிதனின் ரூபத்தில் இறைவனை பார்கிறேன்.♥️ நீங்களும், உங்களை நம்பி உள்ள ஜீவங்களும், நலமுடன் 🐕🐈வாழ எல்லாம்💞 வள்ள இறைவனை வேண்டுகிறேன்.🙏🏻💐🎉💕
@Abdullah-lb8gn2 жыл бұрын
Save stray 🐕 super dog love dogs ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@samprem2 жыл бұрын
Machs new friends are so nice sir. It is good that if we give food and water to them.
@kavi_n1232 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா. .இப்போது யார் இது போல் வாயில்லா ஜீவன்களிடம் அன்பு செலுத்துகிறார்கள் ? நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே .
@ajithkumar-my6pi2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அண்ணா நீங்க சொல்றமாதிரி தான் இருக்கு அண்ணா இன்று காலை என் கணவர் வரும் பொழுது ஒரு குட்டி ஓடி வந்துருக்கு பையன்ட்ட சொன்னாங்க ஒரு மாசக்குட்டியாக தான் இருக்கும் ஒரு கட்டைக்கடியில் இருந்து கத்திட்டுருக்கு என் பையன் தூக்கிட்டு வந்துட்டான் குட்டியை குளிப்பாட்டி வெச்சிருக்கேன் நம்ம வீட்டு ஸ்னோ ஒரே கத்து பையன் அதட்டவும் அழுகுது ஸ்னோ😮😮 அக்காட்ட கேட்டேன் கொண்டுவர சொல்லிருக்கா செவ்வாய்க்கிழமை கோவில்பட்டிக்கு கூட்டிட்டுப் போறேன் குட்டிக்கு பைரவ் ன்னு பெயர் வச்சாச்சி அவன் வீட்டுல தூங்றான் ஸ்னோ அவன் போயிட்டான்னு சந்தோசமா இருக்கா😃😀😄
@karthikt512 жыл бұрын
எங்கள் வீட்டில் 14வருடமா அப்பு என்ற வளர்ப்பு நாய் இருந்தது கடந்த வாரம் இறந்து விட்டது. அந்த கவலையை மறக்க . இந்த விடியோ பார்க்கும் போது மிகவும் நிம்மதியாக இருந்தது 🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
RIP அப்பு .. ☹️ வளர்த்து பறிகொடுத்து ஒரு கொடுமையான செயல்
@karthikt512 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@malathimuthukrishnan99732 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அந்த உண்மையான பாசம் அந்த குழந்தைகளிடம் தான் கிடைக்கும் என் தெருவிலும் இப்படி குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு பார்த்து கொள்கிறேன் அடிப்பதும் காலில் உதைப்பதும் அருவருப்பாக பார்ப்பதும் ரேஸில் போவது போல ரோட்டில் வண்டியை ஏற்றி கொல்லுவதும் பூமிக்கே தேவையில்லாத தொல்லைகள் போல பார்ப்பதும் தான் நடக்கிறதுகிட்டதட்ட பதினெட்டு வருடங்களாக சாப்பாடு போட்டு பார்த்து கொள்கிறேன் நிறைய பார்த்து பார்த்து மனம் நொந்து விட்டது மனிதனை தவிர அனைத்தும் படைக்கப்பட்டது மனிதன் உபயோக படுத்த தான் என்ற எண்ணம் பல மனிதர்களுக்கு தேவை உள்ளதை வைத்துக்கொள்வான் தேவை இல்லாததை தூக்கி எறிவான்
@raasa43152 жыл бұрын
இந்த உலகத்தில் கடவுள் இருக்கிறர் என்பது சந்தேகம் தான்
@ananthyjanagan65532 жыл бұрын
உண்மை, இங்கு தான் கடவுள் இருக்கிறார்! அவரவர் செய்வது அவரவர்க்கு! வாழ்க வளமுடன்! இந்த உலகில் பல நல்லவர்களும் இருக்கிறார்கள். குட்டியாய் இருக்கும் போது உங்கள் channel ல் ஒரு photo போட்டாலே வந்து எடுப்பார்களே! இது என் பணிவான வேண்டுகோள்!! 👏👏🙏🙏👍👍😀😀
@kulashekart40402 жыл бұрын
கவிதை.. மனிதம்.. அற்புதமான பதிவு.. வாழ்த்துகள் நண்பா..
@krishnamurthykumar9722 жыл бұрын
எங்க வீட்டுல 2 தெரு நாய்களை தான் 6/7,வருஷமா வீட்டுல வளர்க்கிறோம். நோனி, பிங்கோன்னு பேர். அதற்கு முன் 14 வருடம் ஒரு நாய் Dripple னு பேர். எங்க வீட்டுல வளர்த்து வந்தோம். அது இல்லாம எங்க தெருவுல இருக்குற டக்கம்மா, ரங்கம்மா ன்னு 2 நாய்களுக்கு பகலில் ஒரு குடும்பமும் இரவில் நாங்களும் உணவளிக்கிறோம்.
@malathimuthukrishnan99732 жыл бұрын
நல்ல உள்ளங்களுக்கு மிகவும் நன்றி 🙏
@bommieskitchen98782 жыл бұрын
Super
@aparajithavijayakumar75572 жыл бұрын
நாயின் அன்பு நம்மை ஆச்சரிய படுத்தும். ஒரு வேளை உணவு கொடுத்தால் போதும் உயிரைக்கூட கொடுக்கும்
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. 😍
@kavi11902 жыл бұрын
அருமை அண்ணா சிறப்பான பதிவு. கோவிலுக்கு வெளியில் அமர்ந்திருந்த ஒருவர் இறைவனை தரிசிக்க சென்ற நபரிடம் யாசகம் கேட்க அந்த நபரோ உனக்கு உடம்பு நல்ல தானே இருக்கு எதற்காக யாசகம் பெற கையேந்துகிராய் என்றாராம் உடனே யாசகம் கேட்டவர் நீயும் அதற்கு தானே உள்ளே செல்கிறாய் என சொல்ல அந்த நபருக்கு வந்ததே கோபம் யாசகம் கேட்கும் நீயும் நானும் ஒன்றா என சொல்ல அமைதியாக இருந்த யாசகம் கேட்ட நபர் உன்னிடம் இல்லாததை நீ கடவுளிடம் கேட்கிறாய், நான் உன்னையே கடவுளாக நினைத்து என்னிடம் இல்லாததை கேட்கிறேன் என சொல்ல ஒரு கனம் கலங்கி நின்று விட்டார் அந்த நபர். பசியோடு இருப்பவருக்கு உணவு கொடுப்பவரே பசித்தவனுக்கு கடவுள்.
@jayaranirathinasamy69942 жыл бұрын
Sir அந்த அடிபட்ட காலில் கற்றாழை சாறு அல்லது தண்ணீரில் நனைத்து துணி சுற்றி கட்டி விட்டால் போதும் ஒரு தடவை அல்லது இரண்டு தடவையில் nandraagi விடும் .சந்தர்ப்பம் கிடைத்தால் செய்து பாருங்கள் .வீடியோ பார்த்ததில் மிக மகிழ்ச்சி .நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
@Janvi-k7i2 жыл бұрын
Dog 🐕 puppy mouth la night bike accident agiruchu ena pandrathu??? Yesterday ...
Sir enaga street laiyum 8 dogs iruku athuku dailyum night food morning biscuit kudukarthu enakum en husband Kum romba pudikum athula irukura happy yet thani Siva bro ur all words 100% TRUE.
@bha32992 жыл бұрын
Kovilukkul oru mugam veliyila oru mugam.. Nalla padhivu.
@venkatesans77962 жыл бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@Tamil_selvi132 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான வார்த்தைகள் நீங்கள் இந்த பதிவில் உள்ள அனைத்தும் நாங்க ளூம் உங்க ள மாதிரிதான். நாய்,பறவை, உணவு உதவி செய்து வருகின்றோம்.🙏🙏🙏
@kanyasubramanian30522 жыл бұрын
Super Uncle. Solla words varala. Kanneer mattum than uncle varthu. Hat's off you uncle.
@sindhumurugan92312 жыл бұрын
Enaku dog na romba romba romba pudikum anna ...home dog mattum ila theru dog um romba pudikum ...ungalalatha theru dog ku oru nalla impression varum ...tq anna
@ar.pranavraj2 жыл бұрын
Beautiful to see 😍. Ithana friends vachurukinga
@roselineselvi23992 жыл бұрын
அண்ணா வீடியோவை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தலைவர் மேக் செல்ல பயனையும் அவனை சார்ந்த நண்பர்கள் அனைவரையும் பார்த்த தில் மகிழ்ச்சி அடைகிறேன். சிலர் குறைபாடுகளுடன் நடக்கும் போது பார்க்க வேதனையாக உள்ளது. உங்களை போல நானும் பல நன்றி உள்ள இவங்களை தினமும் பிஸ்கட்,சாப்பாடு கொடுத்து நேசிக்கிறேன் தெருவிலும் உறவினர்கள் மத்தியிலும் அற்பமாக நம் எதிரிலேயே பேசுவார்கள்.சில நேரங்களில் மிகவும் சொர்வாகத்தான் இருக்கும் இருப்பினும் எனக்கு பிடித்த ஜிவன்களை நேசிக்கிறேன் தினமும் என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன். அவர்களின் அன்பை அனுபவித்தவர்களுக்குதான் அதன் அருமை தெரியும் .உங்கள் கவனிப்பிற்க்கு மிக்க நன்றி அண்ணா. இறுதியில் மேக் செல்ல பய தூங்குவது அவ்வளவு அழகு .என் வீட்டில் அம்மா,பொண்ணு இரண்டு பேர் இருக்கிறார்கள் அவர்கள் தூங்குவதையும் மிகவும் ரசிப்பேன்.உங்கள் வீடியோவை பாத்திரத்த தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா.Gog bless you and your family
@ThottamSiva2 жыл бұрын
/தெருவிலும் உறவினர்கள் மத்தியிலும் அற்பமாக நம் எதிரிலேயே பேசுவார்கள்.சில நேரங்களில் மிகவும் சொர்வாகத்தான் இருக்கும்/ இதை எல்லாம் கண்டுக்கொள்ள தேவை இல்லை. அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். இந்த வாழ்க்கை பற்றி ஒரு புரிதலே இல்லாத ஒரு வாழ்க்கை. அது அவர்கள் சாபம்.
@daisydayana6366 Жыл бұрын
Big salute 🙋🥰🥰Nan ninaippathai neengale sollittinga Anna
@gowrikarunakaran58322 жыл бұрын
நல்ல பதிவு. உங்கள் ஆதங்கத்தை நனகு பதிவிட்டுள்ளீர்கள் நன்றி 🙏🙏🙏
@gsgopiseetha90482 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அன்ணா
@mtpgarden3792 жыл бұрын
அழகான பதிவு அன்பே சிவம்🤗😍
@babymythili4557 Жыл бұрын
உங்கள் கருத்துகள் மிகவும் அருமை உண்மையானது சார்
@ThottamSiva Жыл бұрын
உங்க பாராட்டுக்கு நன்றி
@mahalakshmimurugan18502 жыл бұрын
அருமை சகோதரரே. நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. எங்கள் தெருவில் உள்ள ஒரு குடும்பம், கணவன் மனைவி மகன் மூவருமே சுமார் 15 தெருநாய்களுக்கு தினமும் உணவிடுகிறார்கள். உடல்நலமில்லா நாய்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள். உங்களைப் போன்றோர் இருப்பதினால் தான் நாட்டில் இன்னமும் மழை பொழிகிறது.
@negamiamoses57362 жыл бұрын
அருமை யான பதிவு அண்ணா, நாய்கள் மனிதனிடம் காட்டும் அன்பைவிட, மனிதன் மனிதனிடம் காட்டும் அன்பு மிகவும் குறைவாகவே உள்ளது. அன்பில் மனிதன் ஒவ்வொரு நாளும் வளர வேண்டும். உங்களை போன்ற அண்ணன்மார்களால் தான் அன்பு இன்னமும் உலகத்தில் உள்ளது என்று புரியமுடிகிறது. பதிவுக்கு நன்றி அண்ணா.
@ananthivijay31202 жыл бұрын
நீங்கள் சொல்லுவது உண்மை தான்
@thottamananth55342 жыл бұрын
எவ்வளவு அழகான அனுபவபூர்வமான வார்த்தைகள். விலங்குகளை கல்லெறியும் கயவர்களைக் கண்டால் இவர்களுக்கு கல்நெஞ்சோ என்றுதான் தோன்றுகிறது. ஸ்கூலில் இருக்கும் நாய் முந்தாநாள் இரண்டு குட்டிகள் போட்டு உள்ளது அண்ணா.
@ThottamSiva2 жыл бұрын
இரண்டு குட்டிகள் தானா. குட்டிகள் இப்போது எப்படி இருக்குது? அதோட அம்மாவுக்கு யாராவது சாப்பாடு கொடுக்கிறார்களா?
@thottamananth55342 жыл бұрын
@@ThottamSiva நான் தான் விளையாட போகும் போது தினமும் சாப்பாடு கொடுக்கிறேன் அண்ணா அதன் துணைக்கு ஆண் நாயும் உள்ளது.
@kausik16542 жыл бұрын
We welcomed 2 of such puppies. Now they are our family. They shower us with such immense love which can't be measured or described.
@anburaja91732 жыл бұрын
அருமையான காணொளி.👌 உங்கள் காணொளிகளுக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.😊 நன்றி. ஈழத்தமிழன்.
@ThottamSiva2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி
@aarudhraghaa29162 жыл бұрын
நீங்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் சத்தியம். தெரு நாய்கள் இல்லை என்றால், மக்கள் இரவு நிம்மதியாக தூங்க முடியாது. மயான அமைதியாகி, மக்கள் பயந்து, அதனாலேயே தூக்கத்தை கெடுத்து, மக்கள் நிம்மதியும் போய்விடும். இது தான் கண்ட உண்மை.
@jayajaya76602 жыл бұрын
Super bro neenga solrathu 💯 percent correct
@anuradhas1470 Жыл бұрын
Ayya, Ivlo manidhaabimaanathodu seyal puriyum neengal nalla irukkanum. Naangalum ungalai pola thaan ella naaigalukkum engalaal mudindha unavalikkirom. Aanaal oru vaendugol ungalidam - dhayavu seidhu yaarum theru naainu sollaadhinga. Dhayavu seidhu - "Nam NAATTU NAAI - nu - sollungal". "INDIAN DOGS". Naangal naainu kooda soldradhillai. Engal veettil oru jeevanaai dhaan avangalum irukaangal. Naangal aduthavanga kitta naai nu soldradhillai. Engal Pillaigal endre kooruvom. Sila paer paaraattuvaangal, Sila paer kindal seivaangal. Aanaal adhai paththi ellaam engalukku kavalai illai. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cracyjones2 жыл бұрын
Romba sooper.... Right ah sonneenga....
@gangadharan51422 жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும், இருப்பிங்க 🙏🙏🙏
@thottamumparavaigalum95552 жыл бұрын
எங்கோ உள்ள கோவத்தை..இங்கே காட்டிவிடலாம்..என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள் போல..stress buster இடமே stress ah காட்டுகிறார்கள்.. அவைகளும் உயிர்கள்..இந்த பூமி எல்லா உயிருக்கும் பொது தான் என்பதை ..உணருவார்கள்..
@l.ssithish81112 жыл бұрын
கானொளி அருமை அன்பே சிவம் நன்றிகள் வணக்கம்
@v2nature8682 жыл бұрын
Yeah we should teach this society to respect other creatures than humans
@punithamadhavan16812 жыл бұрын
Unga speech ellamay correct sir...
@allinmohanas10842 жыл бұрын
சார் ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள் வீடியோ நாங்க சொல் நனைத்த விஷயம். நாங்கள் 13 வருடங்களாக செய்து வருகின்றோம். நன்றி.மாடி
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நீங்கள் செய்து வரும் சேவையை தொடருங்க.
@sweetrameshkm2 жыл бұрын
Semma speech sir 🙏.. மனுசனும் மனுஷனும் அன்பாய் இருந்தா தானே மற்ற ஜீவராசியிடம் அன்பாய் இருக்கப்போரான். அதுவே இப்போ இல்லை.. ஜாதி,மதம், நிறம், மொழி என பல பிரிவுகளாய் உள்ளான் 😪
@ThottamSiva2 жыл бұрын
Thank you. உண்மை. சகமனிதர்களிடம் அன்பு இல்லாமல் போய்விட்டது.
@durgalakshmi74422 жыл бұрын
Whatever u said is true. Such cruel people are still there they don't even think this is world for everyone. But these people think only human beings should live. Im so happy for mac new friends and heart felt sadness for husky.
@sumathisumathi67112 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்து உண்மை எங்கள் வீட்டில் ஒரு பூனைகுட்டி வளர்ந்தது அதுவும் தெருவில் வளர்ந்த பூனைதான் இது பெருசா வளர்ந்து 4 குட்டி போட்டுச்சி அப்போ எங்க வீட்டுக்கு குட்டிய எடுத்து வரல ஆனால் திடீரென்று ஒருநாள் 4குட்டியும் தூக்கி வந்து எங்க வீட்டில் விட்டு எங்கியோ போயிடிச்சி நாங்க பால் ஊற்றி வலக்கரம் மூனுநாள் முன்னாடி அம்மா பூனை இறந்து விட்டது மனசுக்கு கஷ்டமா இருக்கு.நாங்க குட்டிய பாத்துக்குவம் என்று எங்ககிட்ட விட்டுஇறந்து போய்விட்டது. உங்க பதிவு பார்க்கும் போது பூனை ஞாபகம் வந்தது விட்டது.
@sakthisabha62802 жыл бұрын
Chella kutty romba super anna, Mac always fun
@bhoomicooking90002 жыл бұрын
Bro am really thankful for u Mack is very lucky to has good Father like u ....i hv 2 dogs at home i am big dogs lover
@Dr.Prince_MD2 жыл бұрын
Your great sir. Good human being. I Don't see human these days. Your unique in d crowd. Your God to those cute puppies
@indramuralee2 жыл бұрын
அன்பே சிவம் 👌
@jayachandrika63432 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪jesuschrist love you and your family 👪thank you bro long live bro thottam siva
@lkasturi072 жыл бұрын
A very beautiful video Sir......God bless you
@1965kannan2 жыл бұрын
உண்மை கசப்பானது தான்.அனைத்து ஜீவன்களையும் நேசிப்போம்.
@bbgnc2 жыл бұрын
Nettaiyan looks to be some cross of chippipaarai..sweet boy.. 😊..god bless Siva sir 👍
@sudhak1624 Жыл бұрын
நீங்க சொல்றது அவ்வொலோவும் உண்மை தான் 🙏 எ எல்லாருக்கும் இந்த மனசு வர மாடிங்கிங்குது😭 தெரில
@ThottamSiva Жыл бұрын
மக்கள் இவைகளை தொல்லை பண்ணாமல் விட்டாலே போதும்..
@mercymagi2702 жыл бұрын
அக்கிரமம் மிகுதியால் அன்பு தணிந்து போகும் என்று வேதம் கூறுகிறது. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று பாரதியார் சொன்னார். சகோதரர் சொன்னது 100 சதவீதம் உண்மை. அவைகளுக்கு நன்மை செய்யா விட்டாலும் பரவாயில்லை, ஆனால் தீமை செய்யாதீர்கள்.
@sudhaprakash70262 жыл бұрын
Neenga sonna oru oru varthayum arputham sir.....thappa purijukuravanga manushangalea illa .....aruputhamana manithanar neenga .....keep rocking .....
@ThottamSiva2 жыл бұрын
Ungal varthaikalukku nantri
@kanchanalakshmipathy12382 жыл бұрын
Miga Miga arumai... brother Naanum en husband street dogs ku sapadu biscuits podurim daily....Gundu....browny...blacky... white....Tiger... Goldy... Mani....ippo rendu kutties...ipdi irukkaanga...aana avangai nimmadhiya thoonga kooda vidaradhille jananga....summa thoongitirundhalum kooda kaalu thooki adichitu poranga....Naa kathikite iruppen....Maadu...dogs...cats...plants ..ennoda ulagam.... paithyam nu paakkaravanga adhigam ennai....edhukku street dogs ellaam money selavu panringa nu kekkaravangadhan adhigam....avangalukku theriyadhu money kuduthadhan sapadu kedaikkum nu....adhaan...ennaale mudinjadha Naa panre nu solluve...apram Rainey season le konjama idam kudunga avanga thangaradhukku.... request pannikkare....🙏sorry Sir...yaarukkume akkarai illeye nu konjam unarchivasapattuten....
@pargaviesther51392 жыл бұрын
ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கிறீர்கள் நலமா அண்ணா காலையில் நல்ல அழகான வீடியோ காட்சிகள் பார்க்க முடிந்தது மேலும் தங்கள் பனி வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏👏💐
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. இங்கே எல்லோரும் நல்ல இருக்கோம். நீங்க எல்லோரும் நலமா?
@sivasakthimuthu272 жыл бұрын
இவர்களை பார்த்தால் சந்தோஷம்
@ThottamSiva2 жыл бұрын
உண்மை
@jothi70952 жыл бұрын
You are a very great.. உலகில் மனித நேயம் மறைந்து கொண்டுதான் போகிறது. மற்ற உயிரினங்களுக்கும் உயிர் உண்டு வேதனைகள் உண்டு என்று நினைப்பது யார். உங்களைப்போல் எல்லாம் சிந்தித்தால் ரஷ்யா உக்ரைன் போர் தேவையா இலங்கை மக்கள் படும் வேதனை தான் தேவையா.. எல்லா மக்களும் இப்படி சிந்தித்திருந்தால் கொரோனா தான் நமக்கு வந்திருக்குமா. கண் தெரியாத கடவுளுக்கு அள்ளிக் கொடுக்கிற மக்கள் கண்முன்னே பசியால் துன்பப்படுகிறவர்களை ஏளனமாய் நினைக்கிறார்கள். இந்த சமுதாயத்தை நினைத்தால் வெறுப்பும் கசப்பும் தான் மிஞ்சுகிறது பிரதர்.
@ThottamSiva2 жыл бұрын
//கண் தெரியாத கடவுளுக்கு அள்ளிக் கொடுக்கிற மக்கள் கண்முன்னே பசியால் துன்பப்படுகிறவர்களை ஏளனமாய் நினைக்கிறார்கள்/ 100% உண்மை. இரக்கம் இல்லாத மனிதர்கள். அதற்கும் 100 காரணங்கள் வைத்து இருப்பார்கள்.