ரூ 45 ஆயிரம்க்கு கார் இருக்கு 💯பைக் விலைக்கே கார்கள்🤩

  Рет қаралды 258,176

THOUSAND WATTS

THOUSAND WATTS

Күн бұрын

#usedcars
#secondhandcars
#perfectcarstirupur
#lowpriceusedcars
#usedcarsconsultingcoimbatore
********************************************
********************************************
🎉 PERFECT CARS TIRUPPUR🎊
அனைத்து வகையான கார்கள் வாங்க, விற்க அணுகவும். மற்றும் பைனான்ஸ் வசதி செய்து தரப்படும்.
✨கார் வாங்க கீழே உள்ள என்னை தொடர்பு கொள்ளவும்
Contact No
⬇️
96988 88899
LOCATION:
Dropped pin
maps.app.goo.g...
********************************************
********************************************
#usedcars
#secondhandcars
#Harshacarstirupur
#lowpriceusedcars
#usedcarsconsultingcoimbatore
#thousandwattsyoutubechannel
#strcarstirupur
#usedcommercialvehiclesaleinChenna
#LowpriceusedcarsmarketChennai
#CheapandbestusedcarmarketCoimbatore
#Under20000usedcars
#Usedcarconsulting
#UsedcarconsultingCoimbatore
Tags
#usedcarscoimbatore
#lowbudgetusedcarconsultingchennai
#usedcarssaleinerode
used cars for sale in tirupur,second hand car sale in tirupur,used cars,used cars sale,used cars for sale,old cars,used cars for sale chennai,thousands watts,,used cars for sale in tamil nadu,second hand car sale,second hand cars for sale in tamil nadu,cars review,cars vlog,second hand,google used cars revision Tamil Used sale in Tamilnadu

Пікірлер: 744
@kingrajacholan7982
@kingrajacholan7982 Жыл бұрын
மக்களின் மனதை புரிந்து கொண்டு...மனசாட்சியோடு...தொழில் செய்யும்...சகோதரர்...தினேஷ்குமார் மேன்மேலும் சிறப்பாக வளர...இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன்.
@user-aalaporan
@user-aalaporan Жыл бұрын
வியாபாரம் செய்வதற்கு ஓம்னி கார் இருந்தால் சொல்லவும்
@surendiranmani-7497
@surendiranmani-7497 Жыл бұрын
Super
@rajaperumal5262
@rajaperumal5262 Жыл бұрын
Supar
@salavudeenmh8968
@salavudeenmh8968 Жыл бұрын
❤❤
@kumarpraveen9250
@kumarpraveen9250 Жыл бұрын
Super
@முனைவா்பெ.முருகானந்தம்
@முனைவா்பெ.முருகானந்தம் Жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு...... என்பது போல நல்லவனுக்கு நல்லவனும் வையத்தில் உண்டு..... என்பதை இந்த வீடியோவின் மூலம் புரிந்து கொண்டேன் எஸ்டிஆர் ஐ போல Perfect தினேஷ்குமாரும் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்..... Mathan bro விற்கும் வாழ்த்துக்கள்….
@kanniyappankanni9940
@kanniyappankanni9940 Жыл бұрын
Bro. Veri. Lobster. Reate Loprise🎉🎉🎉🎉❤❤
@madhankumar4827
@madhankumar4827 Жыл бұрын
Yes 💯
@nisafoujinisa4517
@nisafoujinisa4517 Жыл бұрын
💯 true
@trimmerchannel5553
@trimmerchannel5553 11 ай бұрын
இது வரைக்கும் நா பார்த்ததில் உண்மையான விலை இவரிடம் மட்டும் தான் பார்தேன். வாழ்த்துகள்.💐💐💐💐💐💐
@vmsjahir5914
@vmsjahir5914 Жыл бұрын
அனைத்து காருமே அருமையான விழை விரைவில் நான் உங்கலிடம் கார் வாங்குவேன் உங்கள் சேவை தொடற வாழ்துக்கள் வனக்கம்
@NaveenNaveen-fq9ns
@NaveenNaveen-fq9ns Жыл бұрын
மார்கெட் விலை மார்கெட் விலை என்று OLX போன்றதை காட்டி விலை நிர்ணயிப்பது இப்போது ட்ரண்டில் இருக்கிறது. அப்படி இல்லாமல் நீங்கள் உண்மை நிலவரமாய் ஞாயமாய் செய்திருப்பது மனதுக்கும் கார் வாங்க தேவைகள் பல இருந்தும் இயலாமல் இருப்பவர்களுக்கும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது இன்னும் இருக்கும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்❤💐💐
@kumarliee864
@kumarliee864 Жыл бұрын
மார்கெட் விலையை உடைத்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@DuraiLakshmi-en9hh
@DuraiLakshmi-en9hh 4 ай бұрын
@salmanhameed8473
@salmanhameed8473 Жыл бұрын
விற்பனை திறன் மிக்கவர் + தொழில் நேர்மை
@s2rsk598
@s2rsk598 Жыл бұрын
Mr. Dinesh... Itz really awesome business ethics... Congratz brother... Mark my words..,U r become a great and best car dealer in not only trupur... All over Tamilnadu.. Keep it up... Pls dnt change ur ethics... I'll coming ur ofz as soon as possible... Tnq
@PriyadarshiniP-de1fo
@PriyadarshiniP-de1fo Жыл бұрын
அண்ணா நான் நெறய வீடியோ பார்த்து இருக்க ஆனா உங்க வீடியோ மிகவும் விலை கம்மி super
@daywithelectrician6396
@daywithelectrician6396 Жыл бұрын
ஏழை மகன் கார் எடுப்பது கஷ்டம் ஆனால் உங்கள் வீடியோ பார்த்தால் கண்டிப்பாக கார் எடுக்க முடியும் ஏழைக்கு நீங்கள் தான் கடவுள் 😘😘😘
@ramachandranjegan280
@ramachandranjegan280 Жыл бұрын
அணைத்து வாகனங்களின் விலையும் மிகவும் சரியான முறையில் உள்ளது வாழ்த்துக்கள் தினேஷ் அண்ணா வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் கோவை R. J
@manikandanjeeva7807
@manikandanjeeva7807 Жыл бұрын
மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@saranmaha007
@saranmaha007 Жыл бұрын
ஐயோ சாமி நீங்க எங்கய்யா இரிக்கிங்க ப்ரோ இவ்வளவு கம்மி விலையில் எல்லோரும் வாங்கும் விலையில் கார்கள் விற்பனை பண்ணுறீங்க சாமி வாழ்த்துக்கள் ஐயா நீர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saranmaha007
@saranmaha007 Жыл бұрын
சேனல் உரிமையாளர் பெயர் தெரிய வில்லை உங்களுக்கும் வாழ்த்துக்கள் ப்ரோ உங்கள் சேனல் கண்டட்ட தேர்வு அருமை உங்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@surya-iq7dp
@surya-iq7dp 10 ай бұрын
உங்கள் வளர்ச்சி தொடரட்டும்..
@MohamedJafer-oc8nm
@MohamedJafer-oc8nm Жыл бұрын
மிக குறைவான விலையில் தொடர்ந்து வண்டிகள் போடவும்😊😊😊😊😊 வாழ்த்துக்கள்🎉
@shanshan6872
@shanshan6872 Жыл бұрын
அண்ணா உங்களுடைய நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு சாதாரண நடுத்தர மக்களும் கார் வாங்க முடியும் என்று மகிழ்ச்சியடைகிறேன் உங்களிடம் கண்டிப்பாக ஒரு காரை வாங்குவேன் அண்ணா 🎉🎉🎉
@mrtamilchannel421
@mrtamilchannel421 Жыл бұрын
அண்ணா நான் உங்க வீடியொ பார்த்தேன் சூப்பரா இருக்கு எங்ககிட்ட ஒரு இன்டிகா கார் இருக்கு அதை எக்ஸ்சேஞ்ச் பன்ன முடியுமா.
@ATHIK7YT
@ATHIK7YT Жыл бұрын
Bro Real Aah indha price ku car kudukkureengalaa na therla But Tirupur la ivlo kammi price ku car kudukkura neenga reaal aah ve Rolex dhaan bro❤❤❤❤
@snehakennel9646
@snehakennel9646 Жыл бұрын
தரமான பொருள் நியாயமான விலை நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். நான் வண்டி வாங்கும் வாய்ப்பு இருந்தால் உங்களிடம் வாங்குவேன் 👏👏👍👍
@karthikeyankarthikeyan4988
@karthikeyankarthikeyan4988 Жыл бұрын
உங்கள் மனம் போல் மிகவும் அருமையான நேர்மையான விலை வாழ்த்துக்கள் பிரதர் சேலத்திலிருந்து கார்த்திகேயன்🎉💐🌹🌺🌷🍫💐🍁🌷🌺🌹🙏
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
உங்கள் எண்ணம் போல் எல்லாம் வெற்றி பெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@srishivabharathtamilarasan747
@srishivabharathtamilarasan747 Жыл бұрын
வணக்கம் bro. அனைத்து கார்களின் விலை மிக அருமை. வாழ்த்துக்கள். 💐💐💐
@nothingpersonal7171
@nothingpersonal7171 Жыл бұрын
உங்க ஷாப் வீடியோ தான் கேட்டுட்டு இருந்தேன்..
@InthiranInthiran-nu9mp
@InthiranInthiran-nu9mp Жыл бұрын
உங்களை குறை சொல்ல முடியாது உங்கள் அன்பு நண்பர்கள் மனிதன் ஒருவன் தன்னை போடாதவன் உலகில் பெரியவன்
@shafishafi1441
@shafishafi1441 Жыл бұрын
உங்களுடைய மனசாட்சியின் வியாபாரம் பிடித்தது.
@oruvideoungaluku8775
@oruvideoungaluku8775 Жыл бұрын
ஃபர்பெக்ட்‌ கார்ஸ் பெயரிலேயே ஃபர்பெக்ட்‌‌ இருக்கிறது இதுக்கு மேல எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை நண்பா நீங்கள் மிகவும் நேர்மையான முறையில் தொழில் செய்வது எனக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பிடிக்கும் ஆகவே உங்கள் தொழில் சிறக்கும் நானும் கூடிய சிக்கிரம் உங்களிடம் ஒரு கார் கண்டிப்பாக வாங்குவேன் வாழ்க வளமுடன்
@rajakaveri9981
@rajakaveri9981 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அன்னா
@rrboys9187
@rrboys9187 Жыл бұрын
அண்ணா "rate" எல்லாம் ok சூப்பர்ணா.. கண்டிப்பாக நான் உங்களிடம் ஒரு கார் கண்டிப்பாக வாங்குவேன்... All the best ணா. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@MPVinoth110
@MPVinoth110 Жыл бұрын
Anna Xylo car eruntha sollunga
@prabakarans9042
@prabakarans9042 Жыл бұрын
வாழ்த்துக்கள் தினேஷ்குமார் மக்களில் என்னம் நீங்கள் வளர்க வாழ்க
@sundaresanbabu5946
@sundaresanbabu5946 Жыл бұрын
Sariyana velai Valthukal
@smyyusuf9210
@smyyusuf9210 Жыл бұрын
சிறந்ததொரு சேவையை நடுத்தர மக்களுக்கு தேவை
@kingrajacholan7982
@kingrajacholan7982 Жыл бұрын
🎉 சிறப்பான தேர்வு....தெளிவான விளக்கமளித்த...தோழர் . தினேஷ்குமார் சகோதரருக்கும்...1000 Wts மதனுக்கும்.. வணக்கமும் வாழ்த்துகளும்...! மக்கள் மனசில் உலாவி வந்த பொய்யான தகவலுக்கு ...தெளிவான பதிலையும்.. குறைந்த விலைக்கு கார் கொடுக்குற உங்களுக்கு வாழ்த்துக்கள் ..! நிறைய கார்களை தொடர்ந்து வீடியோ போடுங்க ...எங்களுக்கும்.
@nathamunisamy3774
@nathamunisamy3774 Жыл бұрын
Sunday தான் பார்த்தேன் எனவே வரமுடியாது next Saturday நேரில் வந்து சந்திகிறேன்
@rajeshkumar-fx7wv
@rajeshkumar-fx7wv Жыл бұрын
Romba naall unga video ku waiting
@alagualagu4263
@alagualagu4263 Жыл бұрын
அண்ணா உங்கள் ❤❤❤ நல்லா மனசுக்கு நல்லதே நடக்கும் உங்க மனசுக்கு நேரிய கார் சேல்ஸ் ஆகணும்
@sanjaysriram3742
@sanjaysriram3742 Жыл бұрын
அண்ணா சூப்பர் கார் எல்லாம் நல்லா இருக்கு நல்லா பேசுறீங்க விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன்
@Kannan1704
@Kannan1704 Жыл бұрын
அண்ணா perfect நீங்களும் தான்
@abdullathif986
@abdullathif986 Жыл бұрын
அண்ணா உங்களுடைய perfect cars location வீடியோவில் தெளிவாக தெரிவிக்கவும்...
@dhayamaster
@dhayamaster 6 ай бұрын
டேய் அன்பு மகனே! நீ வாழ்க! அருமையான பதிவு!
@nellairavi
@nellairavi Жыл бұрын
பல நாட்கள் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை நெஞ்சில் உண்டு ஆனால் விலை கண்டு பயந்து இருந்தேன் தங்களின் வீடியோவில் பார்த்தபின்பு மிகவும் மகிழ்ந்தேன் எனக்கு ஒரு கார் வேண்டும் அதை நீங்கள்தான் வாங்கித் தர வேண்டும்
@குருநாதன்பாலசுப்பிரமணியம்
@குருநாதன்பாலசுப்பிரமணியம் Жыл бұрын
தினேஷ் குமார் சில வண்டிகளுக்கு எந்த லாபமும் எதிர்பார்க்காமல் கொடுக்கிறது என்பது தான் உண்மை
@MariMuthu-bv8ny
@MariMuthu-bv8ny Жыл бұрын
அருமை பிரதர் வாழ்க வளமுடன் எல்லா புகழும் தினேஷ் குமார் அவர்களை மீண்டும் மானதார வாழ்த்துக்துகிறோன்
@RaviRave-w7d
@RaviRave-w7d 3 ай бұрын
அருமை அருமை மக்களின் நிலையை புரிந்து விற்பனை செய்யும் ஒரு மனிதர் ரவிச்சந்திரன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம்
@KP-qy1mm
@KP-qy1mm Жыл бұрын
அனைவரும் குறைந்த விலையில் Car வாங்கி பயன்படுத்த உதவும் உங்களுக்கு வாழ்த்துக்கள் Bro
@vijaypaul7996
@vijaypaul7996 Жыл бұрын
தன்னடக்கமான பேச்சு அதுவே அண்ணனின் வளர்ச்சி 😇
@subashanbarasan8510
@subashanbarasan8510 Жыл бұрын
Genuine prize brother
@kanthasamyganesan3694
@kanthasamyganesan3694 Жыл бұрын
அருமை நியாயமான விலை வளர்க வாழ்க
@vmohan7288
@vmohan7288 Жыл бұрын
பொதுவா செகண்ட் கார் விக்குறவங்க rate அதிகமா சொல்வாங்க! ஆனா இவர் சொல்றது எல்லாம் சரியான விலை! உண்மையை சொல்றார்! இவர் மாதிரி எல்லோரும் விற்பனை செஞ்சா மக்களுக்கு ரொம்ப நல்லது!!
@renzyjohn8767
@renzyjohn8767 Жыл бұрын
சிறப்பு நான் மட்டும்தான் கம்மியான விலையில் கொடுக்கின்றேன் என்று சொல்லவில்லை வாழ்த்துக்கள் நண்பரே
@bharathd1292
@bharathd1292 Жыл бұрын
அனைத்துக்கு கார்களும் செம்மா உன்மையனா விலை
@Msmahavlog
@Msmahavlog Жыл бұрын
Anna ithey showroom Swift vdi low budget vedio podungga
@kubendirank4715
@kubendirank4715 Жыл бұрын
Very lowest pricing bro, congratulations to you.... very good job sir
@rajatamil-pk1pd
@rajatamil-pk1pd 11 ай бұрын
அண்ணா உங்க விடியோ பார்த்து கார் ஆசை வருது
@astdfgfgfyf640
@astdfgfgfyf640 Жыл бұрын
உங்கள் பேச்சில் உள்ள உண்மை உங்கள உயர்த்தும் வாழ்க வளர்க உங்கள் தொழில்
@ramamoorthy6667
@ramamoorthy6667 Жыл бұрын
சூப்பர் சகோதரே உங்கள் சேவை மீண்டும் மீண்டும் தொடரட்டும் 🎉🎉🎉 கண்டிப்பாக உங்களிடம் கார் வாங்க ஒரு நாள் வருவேன் ....நன்றி...
@Senthil-x7j
@Senthil-x7j 27 күн бұрын
அண்ணா உங்க வீடியோவை பார்த்து என்கிட்ட 2007 இண்டிகா கார் இருக்கு எக்ஸ்சேஞ்ச் பண்ணலாமா வேற கார் வாங்கணும்
@FFKING69880
@FFKING69880 Жыл бұрын
நல்ல தரமான விலை சூப்பர் வாழ்த்துக்கள்
@SureshKumar-cu1cx
@SureshKumar-cu1cx Жыл бұрын
வீடியோ ல சூப்பர் அண்ணே இன்டீரியர் கவனிக்கவே இல்லை
@mohanchithara6044
@mohanchithara6044 Жыл бұрын
Valthukal Anna Nanu unka kita 2 weeks achu car yedutha super Anna nanri valthukal
@SenthilKumar-qk4bx
@SenthilKumar-qk4bx Жыл бұрын
அருமை அண்ணா...💙❤️
@kaliyappanndvd1591
@kaliyappanndvd1591 Жыл бұрын
மனசாட்சி படி விற்பனை செய்யும் சகோதரர்க்கு வாழ்த்துக்கள்
@pakyaraja9711
@pakyaraja9711 Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@v.sureshhserus.v3462
@v.sureshhserus.v3462 Жыл бұрын
விலை எல்லாம் ரொம்ப கம்மி சூப்பர் அண்ணா மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் நான் மதுரையில் இருந்து சுரேஷ்❤❤❤🎉🎉🎉🎉
@antondavid2414
@antondavid2414 Жыл бұрын
வாழ்த்துக்கள், சூப்பர் 👌 அடிக்கடி ரெவியூ, போடுங்க சார், நாங்க வெளியூர். உங்க ஆலோசனை தெரிவிங்க. நன்றி. 🙏
@VelusamyVelusamy-d7p
@VelusamyVelusamy-d7p Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் வாழ்க வளமுடன் உண்மை.சொன்னதற்கு.வாழ்த்துக்கள் தோழர் வாழ்க வளமுடன்
@whyvenkat1058
@whyvenkat1058 Жыл бұрын
STR carயை போலவே நீங்களும் தரமான Low Budget Car எல்லாரும் வாங்கும் விலைக்கு போடுங்க அண்ணா
@daniel.j7572
@daniel.j7572 Жыл бұрын
Str thothutaaru unga munnadi
@santhanamahalingam.g4062
@santhanamahalingam.g4062 Жыл бұрын
பெரிபெக்ட் என்ற பெயருக்கு ஏற்றர்போல் உள்ளது உங்கள் விலை இதுபோல் என்றும் விலை குறைவாக கொடுக்கவும் நன்றி 👍👍👍👍👍👍👍👍👍
@SivaKumar-ey9xz
@SivaKumar-ey9xz 9 ай бұрын
Swfit car low amound eruntha sollunga anna 💐💐💐✨️
@anandhanr5630
@anandhanr5630 Жыл бұрын
எப்படி உங்களால் முடிகிறது கார் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது உங்கள் பதிவு மீண்டும் மீண்டும் வரனும் நல்ல 800 எனக்கு வேண்டும்
@rajeshs1597
@rajeshs1597 Жыл бұрын
Really super bro it very useful for middle class people like me, we can also buy a car ❤😊
@riderjaswanth8378
@riderjaswanth8378 Жыл бұрын
Bro indiga2011 model ippo available la irruka
@madhanakumar6155
@madhanakumar6155 3 ай бұрын
Ur comment seems to be good. Pl indicate KMS covered. Are u selling Chennai registered vehicles.
@nandhang4651
@nandhang4651 Жыл бұрын
Bro super bro ferfect cars farfetc pa rate kammithan kudukurenga nice bro konjam itha appadiye maintenan pannunga ..ungaloda growth...nalla irukkum Allthebest bro super👍👍👍
@anbuchezhiananbazhagan6860
@anbuchezhiananbazhagan6860 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார் 👏🏻👏🏻👏🏻
@alukkupasanga2513
@alukkupasanga2513 Жыл бұрын
இவன்தான்டா மனுசன்...... உணகாண்டி ஒரு கார் வாங்குரண்டா... ❤❤❤
@reenasmily9516
@reenasmily9516 Жыл бұрын
அப்படினா சீக்கிரம் கார் வாங்குடா..... இப்படி சொன்னா நல்லவா இருக்கு நீங்கலே சொல்லுங்க சகோதரன். GIVE RESPECT AND TAKE RESPECT BROTHER 🙏
@alukkupasanga2513
@alukkupasanga2513 Жыл бұрын
@@reenasmily9516 athu oru paasathula solran .. sagothara.. middle classku etha maaaari irukapla..athan
@sampathkumar278
@sampathkumar278 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன். வளர்க இறைவன் அருளால். விரைவில் நான் உங்களை சந்திக்கிறேன். நன்றி
@chellamkesavan6142
@chellamkesavan6142 Жыл бұрын
Innova evlo kilometer odi irukku? athai sollavey illaye
@om...3749
@om...3749 Жыл бұрын
Sariyaana vilai vaazthukkal
@masstamil5836
@masstamil5836 Жыл бұрын
Unga manasu romba nalla manasu anna
@rajalatha7114
@rajalatha7114 Жыл бұрын
அன்னா மிகவும் அருமையான பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க
@babups6278
@babups6278 Жыл бұрын
Maruthi zen Hyundai santro super price congratulation brother
@kingstar6489
@kingstar6489 Жыл бұрын
Str pola neengalum men melum balara valtthukal
@elangovanr8672
@elangovanr8672 Жыл бұрын
SkodA enna model sir
@veeramurugan-j8p
@veeramurugan-j8p 6 ай бұрын
சூப்பர் நல்ல தகவல் நல்ல கார்கள்
@viswanathprabus8148
@viswanathprabus8148 Жыл бұрын
Perfect Cars really price Good👍kandipaaa unga kitaa than vandi edukanum Broooo....Nerya videos kudunga regular ahh....
@sathishathish9856
@sathishathish9856 Жыл бұрын
விரைவில் சந்திப்போம் அண்ணா 🤝👍👏🔥🔥🔥
@yamagachandru8471
@yamagachandru8471 Жыл бұрын
Anna Enna petrol diesel fuel solluga.😊
@balaganesan178
@balaganesan178 Жыл бұрын
தினேஷ் குமார்.உழைப்பு. நேர்மையான விலை. பாராட்டுக்கள்.
@geethasrinivasan210
@geethasrinivasan210 Жыл бұрын
Sir,if possible use this Innova 15years after paying life tax
@Praba_28
@Praba_28 Жыл бұрын
Bro... Esteem vehicle single FC paper current iruntha sollungha pls.. Praba, Mettur....
@myilraj-wr1xf
@myilraj-wr1xf Жыл бұрын
Super Anna 💐💐💐💐💐💐💐💐💓
@VM_creation_hany
@VM_creation_hany Жыл бұрын
Sir super ahh pesaringa nalaiku na vara unga meet pana car vanga ela just oru visit but car vanguna unga kita tha vanguva promise
@thanulingam8653
@thanulingam8653 Жыл бұрын
Unga muyarchiku valthugal sir
@smuralismurali6001
@smuralismurali6001 Жыл бұрын
SUPER❤❤❤ 1:33
@silambarasand9104
@silambarasand9104 Жыл бұрын
விரைவில் உங்களை அன்புடன் சந்திக்கிறேன் அண்ணா
@vipervishnu8538
@vipervishnu8538 Жыл бұрын
அண்ணன்க்கு வாழ்த்துக்கள்.. ❤😇💯
@ptkumarkumar6775
@ptkumarkumar6775 Жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கு வண்டி தேவை சீக்கிரம் அங்கு வருவேன் நன்றி
@tvkkatchi
@tvkkatchi Жыл бұрын
Good rate Sona rate nerla vantha kudupengala
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq Жыл бұрын
அடிக்கடி வீடியோ போடுங்க 5 வண்டி 10 வன்டியிருந்தாலும் வீடியோ போடுங்க சூப்பர். நான் Thousand Walts க்கு கோரிக்கை வைத்தேன் உங்கள் வீடியோ போடச்சொல்லி வாழ்த்துக்கள்
String Competition for iPhone! 😱
00:37
Alan Chikin Chow
Рет қаралды 30 МЛН
ПОДРИФТИЛ С БАБУЛЕЙ #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,5 МЛН
String Competition for iPhone! 😱
00:37
Alan Chikin Chow
Рет қаралды 30 МЛН