எனது பள்ளிப்பருவத்தில் நான் விரும்பிப் பார்க்கும் நாடகத்தில் வரும் இந்தக் காட்சிகள் தோழர் தில்லா காட்சிகள் வந்த பிறகு மற்ற காட்சிகளை பார்க்கவே என் மனம் வரவில்லை இப்போது வரும் வீடியோவை பார்த்து ரசித்ததோடு நான் அன்றே முழு நாடகத்தையும் பார்த்து ரசித்தவன் மீண்டும் இந்த கோலங்கள் நாடகத்தில் இடம்பெற்ற தோழர் தில்லா காட்சிகள் மீண்டும் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது😅
@aravindanlee49384 ай бұрын
Ennota thalaivan Thilla va interview ettunga pa❤❤❤❤❤
@interestingtopics4194 ай бұрын
i love tholar and thilla combo sweet childhood memories