Mani ஒரு சார்பாக பேசவில்லையா ஷாலினி அவர்களே உண்மையா உங்களால் நிருபிக்க முடியாது
@mohamedrafiq99534 ай бұрын
@@subramanig3அவர் யார் சார்பாக பேசுகின்றார் சொல்லுங்க ????
@rajuk.j994721 күн бұрын
. . . .. Y. ம் . .
@dviyakrishnamoorthi53944 ай бұрын
this channel deserves 1M subscribers. I have been following Dr.Shalini madam for a long time (10+ years). She does not beat around the bush. Always hits the nail on the head. Such a bold person. An example for all of us.
@sumanp24414 ай бұрын
Tell actor Jeeva that it happens and is still happening in the Tamil film industry.
@counterpoint92603 ай бұрын
she wasnt bold enough in this issue..landing soft blows at vairamuthu and questioning whether chinmayi was political..
@dviyakrishnamoorthi53943 ай бұрын
@@counterpoint9260 chinamyi's accusations was indeed political. Was the diamond-muthu the only bad apple in the whole cini industry? The whole industry is doing it. Kanmayi had no guts to tell all names. She had selective amnesia. Dr is aware kanmayi's intention. Nobody will support kanmayi. sorry for not living up to your expectations. Better luck next time
@TamilSelvi-b3l4 ай бұрын
இரண்டு பெரும் சிங்கங்கள் நேருக்கு நேர் பேசுவது பெருமை.
@elumalaiponnusami39493 ай бұрын
மணி சிங்கமல்ல நரி 👎
@GaneshGaneshm-c3cАй бұрын
My best wishes to Dr.Salini mam .we can meet by your channel.your Editorial.condacting Interews.with journalist and permanent political party' leders.🎉🎉🎉
@georgesamuel84164 ай бұрын
மிகவும் அருமையான பேட்டி...👏👏👏இருவரும் தொடர்ந்து அநேக காரியங்களில் பேச வேண்டும்...
@appandanathandurai82284 ай бұрын
டாக்டர். . அவர்கள் சிறப்பாக. விவாதிக்கிறார்
@joicesophia4 ай бұрын
When I was working in Bharathiar University, I had seen many female students raising complaints against few male faculty which always ended up in vain or big impact for students. I myself had issues and continuously looking for women student/faculty support group/committee in the campus which surprisingly never existed. I raised a complaint. I struggled a lot to find some channel. I asked for commission and the other party never showed up for those commission. All my efforts ended up in vain. Everyone warned me that this will be a big impact in my career but I wanted to create atleast a record.
@Venkat-on5cz3 ай бұрын
Good. Efforts
@hepzibarichard38094 ай бұрын
Love you and respect you Dr. Shalini
@lovelygrace30944 ай бұрын
She is a very talented psychologist in Tamil Nadu
@anuradharamamurthy71194 ай бұрын
Sorry. She is a great Psychiatrist.. It is a great boon to have an intellucatual and wise (Aram nirandha) doctor who cares for a better society.. She helps us and guides us to view the happenings in a best way..
@Ramesh_babu2824 ай бұрын
@@anuradharamamurthy7119 Yes. She is a psychiatrist. Socially responsible personality !
@jeromedavid-ol1zu4 ай бұрын
I totally agree with you! 👍
@ravikumar49894 ай бұрын
Dr.Shalini , Psychiatrist
@kalaismart95164 ай бұрын
திமுக கல்வி அமைசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Car Driver 5,6 பேருடன் சேர்ந்து ஒரு பெண் ah கூட்டு பாலியல் வன்கொடுமை கற்பழிப்பு நடந்திருக்கு இத மூடி மறைக்க தா, மகா விஷ்ணு விசயத்த பெருசு பண்ணி News காடிருகாங்க இத பத்தி ஏன் பேச மாட்டிங்குற ??? 🙄 🤔 மாரிதாஸ் சொல்றாரே இதுக்கு பதில் சொல்றா 😮
@sivaganeshm29783 ай бұрын
ஆக்கம் நிறைந்த உரையாடல். நன்றி🙏
@dhayanithi79014 ай бұрын
அருமையான ஓர் உரையாடல். தோழர் மருத்துவர் ஷாலினி அவர்களுக்கும், தோழர் மணி அவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்தின் சார்பாக கோடி நன்றிகள். முனைவர். தயாநிதி, கோவை.
@PrasannaKumar-qj9jk4 ай бұрын
What a great conversation, mani sir and madam, Awesome 🎉🎉🎉
@valentinavijay60864 ай бұрын
45:15 ❤❤❤❤🎉🎉🎉 Thats why we love Dr.Shalini
@Lathaa.C4 ай бұрын
Two great minds of our time
@viveakin4 ай бұрын
This is a nice intellectual combo!
@balaji2001us4 ай бұрын
What is so good and to be admired about this interview is that the topic to be discussed is a tricky one but both have kept it to very sensible levels without going into any vulgarity. They have set an example of how to discuss any topic decently resisting the temptation to venture into the normal vulgar intuitions.
@karthick1004 ай бұрын
Two of the best people in Tamil journalism/social awareness. Excellent conversation, being a fan of their work, if I were to be a constructive critic, they could have been even more upfront and aggressive, nevertheless I do not want to take away their excellent effort. A really good conversation. Thanks for this
@smarthindilearn4 ай бұрын
Both of u are my favourite legends...🎉🎉🎉🎉
@ramdasspal87854 ай бұрын
Such a wonderful discussion and balanced views!
@ramdasspal87854 ай бұрын
The best interview by Mani. A salute from Singapore
@police043 ай бұрын
Great interview 🙏... Doc, please get Savukku Shankar one day
@velayuthamkolanji49544 ай бұрын
மிகச்சிறந்த உரையாடல் 😊
@appandanathandurai82284 ай бұрын
நீங்கள் டாக்டர் ஐ. தனியாக பேட்டி எடுத்திருக்க வேன்டும். நன்றாக இருந்திருக்கும்
@ravikumar49894 ай бұрын
Intellectual conversation on women safety is so good
@akannan68904 ай бұрын
Shalu mam always nice❤...
@nithyapk013 ай бұрын
Very healthy and much needed conversation ❤👍👍
@davidrajkumar66723 ай бұрын
Good speech keep it up and God bless you both 👍🏿
@sal_once4 ай бұрын
So much info... great interview. Thank you so much.
@jahabaralijahabarali81724 ай бұрын
ஷாலினி மேடம் ஒரு அருமையான மனிதர் சரியாக பேசுபவர்
@Athirahindustani3 ай бұрын
Becos she does not talk abt Ayesha , Mohammed , Safiya, Zainab 😂
@BeIndianHuman4 ай бұрын
Two great legends expecting more discussion for the welfare of our socy
@Arescureslife4 ай бұрын
❤❤... Legends conversation...💐
@Kvkasr914 ай бұрын
Welcome back sr journalist R Mani...
@georgesamuel84164 ай бұрын
மிகவும் அருமையான பேட்டி...👏👏👏
@Amanda123vi084 ай бұрын
ஆஹா அருமை ❤
@aravinds62024 ай бұрын
Unexpected comba.... would like to see more from this combo
@naantamizan69534 ай бұрын
Going to be a best combo, I would say.
@padmanabhanvenkatesan4834 ай бұрын
பொது மக்கள் பலமுள்ள பதவியில் உள்ளவர்களை எதிர்த்து ஏதும் செய்ய முடிவதில்லை.
@geethapriyasv93644 ай бұрын
Judiciary is the ultimate weapon but if it has lost its tongue how will it speak. Nice discussion both of u ma’m. Both of you are well presenting your differences of opinion 🙏
@chinmayisripada14744 ай бұрын
I really hope Tamil Media journalists like you do your homework before constantly lying and repeating the lie that I have not filed a complaint. I have been repeating for 6 years that I have. Utter shame.
@innertempledrshalini32604 ай бұрын
Thank you for the clarification. I will correct them the next time I have an opportunity. Or even better, create that opportunity!
@chinmayisripada14744 ай бұрын
@@innertempledrshalini3260 Hi Maam - Respect to you - but it is just the blatant lying that majority Tamil media and many journalists have done in the past 6 years, starting from establishing that I am the ONLY one that named Vairamuthu to "Chinmayi hasnt filed a case" while including me, 3 women have spoken to the media; 16 others have shared with their identity protected . Sick and tired of it honestly. I have mentioned multiple times and here is the twitter thread. This is lazy plus it also means that they don't care for the greater issue, which is sexual harassment at the workplace especially in an Unorganized Industry. x.com/Chinmayi/status/1397432274501529600
@chinmayisripada14744 ай бұрын
@@innertempledrshalini3260 Respect to you maam. However, My biggest issue with the Most of this Media and many journalists being unethical, untruthful, in making the Vairamuthu issue ONLY about ME, when I am ONE of THREE women who spoke on Camera. As of today almost 20 women have named Vairamuthu. The shamelessness to protect him, make it about one political party or identity, plus making this is a 'Chinmayi issue' like the headline reads - it is a Sexual Harassment at Workplace issue. Most people have used my name for click bait instead of doing anything to create awareness for the issue or to give guidelines on what to do to the general public. I have documented everything on my Twitter and page and this was a pinned tweet for several months. x.com/Chinmayi/status/1397432274501529600 Reposting here so that people dont keep asking the same thing again and again like the thenju pona record.
@ananthrajagopal61373 ай бұрын
Mani is a habitual liar, especially when things are against Dravidianstock like Vairamuthu
@elumalaiponnusami39493 ай бұрын
Post the details of the complaint ?
@faizalsmarty29684 ай бұрын
Always she is rock❤
@Aravindkannansquad4 ай бұрын
She rocks
@kanagapushpavalliravikumar76893 ай бұрын
Two great personality a very good and super conversation
@vijayan14284 ай бұрын
See the difference when Mani talks with others.
@parveenhabib80704 ай бұрын
Yes I observed because opposite person patiently listening and giving space to talk
@vinayagk7anujan4 ай бұрын
Great 👍 interview 😁
@makeupartistkayal4 ай бұрын
Nice conversation 💐💐💐👏❤️
@ramdasspal87854 ай бұрын
I love Mani!
@vijayramasamy68544 ай бұрын
Dr. Shalini please make a video about Mahavishnu.
@aravinds62024 ай бұрын
28:54 this young boy is shabir Ahmed
@gowrishankars71534 ай бұрын
Do more conversations on different topics
@vanitk50784 ай бұрын
Without give any specified complaints against these issues in formal ways all these ongoing talks in channels may be viewed as'gossip' only
@anisen10004 ай бұрын
Well said 👏
@noelgnanamuthu8344 ай бұрын
Doctor please do talk about the guy maha Vishnu who was talking about handicapped people and the reason for their disability. Some people supporting him blindly because of some external compulsion. Doctor I have a special child, learning disability. I know the pain my child is going through. I personally experience the pain of a parent. Please do take this subject and talk.
@kayalvizhidaniel53794 ай бұрын
அருமையான உரையாடல். மனதுக்கு ஆறுதலை கொடுத்தது. பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களில் ஆணாதிக்கமே வெற்றி பெறுகிறது என்ற நிலையில், ஒரு ஆணாக மணி சார் பாதிக்கப்பட்ட பெண்களின் உள்ளுணர்வை (பாதிப்பை) புாிந்தவராய் நேர்மையாக பேசினார். குறிப்பாக சின்மயிக்காக நீங்கள் பேசியதும் பாராட்டுக்குாியது. அந்த கவிஞருக்கு விரோதமாக சின்மயி மட்டுமல்ல. இன்னும் சிலரும் குற்றங்களை சாட்டினர். ஆனால் அவாின் செல்வாக்கினால், பல தனி நபர்களும் ஊடகங்களும், அவரை 24 மணிநேரமும் கூடவே இருந்து பார்த்ததுபோல அத்தனை பாிசுத்தவானாக வண்ணம் தீட்டினர். அந்த பெண்களை கீழ்த்தரமாக பேசினர். அரசியல் வாதிகள் உயர்வுகளை கொடுத்து கொளரவப்படுத்தினர். தற்சமயம் டாக்டர். சுஜாதா அவர்களும் இன்னும் சிலரும் தங்களின் பாதிப்புகளை பேசி வருகின்றனர். வழக்கம்போலவே, அந்த ஆண்கள் நல்லவர்கள் என்பதை பகிரச்செய்யவே பல ஊடகங்கங்களும் நபர்களும் போராடுகிறார்கள். சின்மயிக்கு செய்ததுபோலவே அந்த பெண்களை எவ்வளவு ஆபாசமாக கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு ஆபாசமாக வக்கிரமமாக பேசி வருகிறார்கள். ஏன் இவ்வளவு நாள் மவுனமாய் இருந்தார்கள், ஆதாரம் என்ன என கேட்கிறார்கள். இணையத்தில் USA Gymnastics sex abuse scandal என டைப் செய்து படித்தால் மிக வளர்ந்த நாடான அமொிக்காவிலேயே எவ்வளவு ஆண்டுகள் கழித்து விளையாட்டு துறை பெண்கள் இழைக்கப்பட்ட வன்முறைகளுக்கு விரோதமாக எழும்பினார்கள் என்பது புாியும். அதுவும் பல்லாண்டுகளுக்கு பிறகு வெளியே சொல்லிவிட்டு அன்றுதான் நடந்தது போல ஒவ்வொருவரும் கதறி அழுதார்கள். அவர்களிடத்தில் ஆதாரம் இருக்கவில்லை. ஆதாரம் சேகாிக்கும் சூழ்நிலையிருக்கும் இடத்தில் எந்த ஆண் தவறு செய்கிறான்? ஆபாசக்காரன் தன் ஆபாசத்தை மறைவும் தனக்கு பாதுகாப்புமான இடத்தில்தானே செய்வான்? உங்களிருவருக்கும் நன்றி. தொடர்ந்து பேசி ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்கும் நீதி நியாயம் கிடைக்க உதவும் ஊடகவியலாளர்களாக விளங்குங்கள். வாழ்த்துக்கள்.!
@kayalvizhidaniel53794 ай бұрын
இந்த சமுதாயத்தில் ஒருவிதத்தில் கிட்டத்தட்ட எல்லா பெண்களுமே பல நேரங்களில் ஏதாவொரு விதத்தில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். ஆனால் வெளியே சொல்வதில்லை. திரைத்துறையினரை போல வெளிப்படையாக பேசும் தைாியம் கிடையாது. இப்படி தைாியம் இல்லாததுதான் பல ஆண்களுக்கு தீனியாய் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல இது சினிமா துறையில் மட்டுமல்ல. எல்லா துறையிலுமே நடக்கிறது. நான் PGDCA படிக்கும்போது ஒரு examiner வேறு கல்லூாியிலிருந்து வந்திருந்தார். என்னை viva பண்ணினார். நான் முடிந்து வெளியே வந்த சில நிமிடங்களில் மீண்டும் அழைத்து சிாித்து பேசி, என்னைக் குறித்த விவரங்களை கேட்டுக்கொண்டு, தன் தொடர்பு எண்ணையும் கொடுத்து ரூமுக்கு வரும்படி நோிடையாக அழைத்தார். எல்லா பெண்களையும் போல தைாியம் இல்லாதவளாய் கலங்கிய முகக்தோடு வெளியே வந்து அழுது வீடு திரும்பினேன். சில ஆண்டுகள் கழித்து MCA படித்தேன். என் நேரம்.. அந்த படிப்பின் ஒரு பிராக்டிக்கலின்போது இந்த ஆளே examiner ஆக வந்திருந்தான். வயதில் நல்ல பொியவர் தான். எனக்கு இம்முறை இந்த ஆளிடம் முகபாவனையின் வழியாக வெறுப்பை உமிழ்ந்துவிட வேண்டும் என விருப்பம். அந்த ஆளும் என்னை அப்படியே அடையாளம் கண்டு கொண்டு விட்டார். அது மட்டுமல்ல. மிக ஜாலியாக பேச ஆரம்பித்தார். ஆனால் நான் வெறுப்பான முகத்தோடேயே பதிலளித்துவிட்டு என்னிடம் திரும்பி எனக்கான ப்ரோக்ராமை செய்ய ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அந்த ஆள் என்னிடம் நோிடையாக வந்து பயங்கரமாக வெகு சத்தமாக அனைத்து மாணவர்களும் கேட்கும்படியாக திட்டினான். என்ன காரணத்திற்காக அவன் என்னை திட்டுகிறான் என்பது யாருக்கும் புாியவில்லை. ஆனால் அப்போதும் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. வெளியே வந்ததும் பயங்கரமாய் மீண்டும் அழுதேன். அந்த நேரத்தில் திட்ட வேண்டும் என தோன்றியபோதும் பிராக்டிக்கல் மார்க் ஜெயித்து விட்டது. ஆனால் படிப்பு முடிந்த சில வருடங்கள் கழித்துதான் எனக்கு உரைத்தது. மார்க் என்னடா மார்க் என்று அவனை அங்கேயே கிழித்திருக்க வேண்டும் என விரும்பினேன். இப்போது அந்த ஆளின் பெயர் மறந்து விட்டது. ஆனால் இன்றும் (20 வருடங்களுக்கு மேலாகி விட்டது) அவன் என் கையில் சிக்க மாட்டானா என என்னுடைய Me Too வாக தேடிக்கொண்டுதான் உள்ளேன். இது உதாரணத்திற்கு ஒன்று.
@jayashreepraveen29784 ай бұрын
Very informative interview 😮
@manosivaji4 ай бұрын
Great
@srinivasanrajagopalan5463 ай бұрын
ஷாலினி madam உங்கள் தரததிற்கு போயும் போயும் மணி யோட பேசறீங்க. வருத்தம்
@diwakardayalan4 ай бұрын
Mani sir…neenga interview pannanum…someone pls remind him that 😅😅😅…he is still in the same interview giving mode and Dr.Shalini has amazing listening skills…without interrupting she is letting Mani to ramble…and go on.
@Iamasimplehuman3 ай бұрын
Well said
@sridhargopalakrishnan_poosari3 ай бұрын
Formal complaint has been lodged by chinmayi. she has openly said and quoted case details also. Please change this in your next discussion on this topic
@geethasekar87514 ай бұрын
Feast for the ears and mind
@kanchanaveeraraghavan99273 ай бұрын
Great women dr.shalini .you are my fan mam❤
@ganesans16072 ай бұрын
❤ good
@thangavelmuthiah52813 ай бұрын
God bless you. ❤
@sailakshmisrinivasan95774 ай бұрын
My understanding is chinmayi is one of twenty women who complained about Vairamuthu.
@seetharamankalyan3 ай бұрын
Both these are DMK chamchas
@syedalifathima23244 ай бұрын
I like both of you, 🎉
@angavairani5384 ай бұрын
அன்பு ஷாலினிக்கும் மணிசார்க்கும் வணக்கம்.ஆண் பெண் வேலை செய்யும் அத்துனைஇடங்களிலும் இந்த பிரச்சினை இருக்கும்.ஒருபெண் விரும்பாமல் ஒரு ஆண் அவளைதொடமுடியாது. மீறி தொட்டால் அவள் எந்த வழியிலும் அவனை அசிங்கபடுத்தமுடியும் தன் தேவைக்கு எல்லாத்தையும் முடிச்சிட்டு ..இன்று போடும் வேஷங்கள் பெண் இனத்திற்கே கலங்கம்.எதற்கும் துணிந்தவளால் மட்டுமே இந்த துறைக்குப் போகமுடியும்.. நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉❤
@rubiyaparvin4 ай бұрын
Yes but a lot of the actresses were exploited in their teenage with the support or compulsion of their parents. Such people can't be blamed
@shankariravi94624 ай бұрын
Yaah, correct
@angavairani5384 ай бұрын
@@shankariravi9462 🙏🌹
@ss-jv2rw4 ай бұрын
I don't agree that. Some females are afraid a lot to say or share any abuse to them. Avanga pathi yepdi apadi solla mudiyum. In general females are easily threatened
@lakshmieben3 ай бұрын
@@rubiyaparvinagreed. Then why are they not talking about their parents
@Anbu84844 ай бұрын
Mani sir best journalist ❤️💯...my favorite journalist 💯👍🏻✨
@innermostbeing4 ай бұрын
He at times sways although in most cases calls spade a spade.
திமுக கல்வி அமைசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Car Driver 5,6 பேருடன் சேர்ந்து ஒரு பெண் ah கூட்டு பாலியல் வன்கொடுமை கற்பழிப்பு நடந்திருக்கு இத மூடி மறைக்க தா, மகா விஷ்ணு விசயத்த பெருசு பண்ணி News காடிருகாங்க இத பத்தி ஏன் பேச மாட்டிங்குற ??? 🙄 🤔 மாரிதாஸ் சொல்றாரே இதுக்கு பதில் சொல்றா 😮
@venkataramanvaidehi51814 ай бұрын
😂😂😂
@sundararajany30614 ай бұрын
Yellarukkum sombhaa😄😄
@abikarthik2401Ай бұрын
All the accusers of Vairamuthu should file a formal complaint. Hope Chinmayi will do this
@vijaypandian62004 ай бұрын
நான் காவல் துறையில் SI ஆக இருந்தபோது 2005 Dr சாலினி மணித மூளையை ஒரு நிலை படுத்தி உடல் ரீதியான உளச்சல் வரும்போதும்,கோபம் வரும்போதும் எப்படி நடக்கவேண்டும் என்று இரண்டு நாட்கள் வகுப்பெடுத்தார் அது பயனுள்ளதாக இருந்தது.
@vanitk50784 ай бұрын
If The Political system is effectively functioning it will strongly frame laws against this issues
@UmaDevi-vv4he4 ай бұрын
Wow 2 legends 😊 hats off to you Shalini mam. You made mani sir to laugh🎉😅
@sivakumara79733 ай бұрын
how many people are here to listen to Dr Shalini but ended up listening to this reporter instead!
@vanitk50784 ай бұрын
Mani is true.So many incidents we know such incidents happened in IIT campus.
@rsn16604 ай бұрын
Adjustment problem comes only when old heroes target teenage actresses. If both are young they brush it off just like that.
@janapatrick78633 ай бұрын
Waiting for part 2 uncut version
@satishpillaigamedev3 ай бұрын
Channel Name is nice 👍👍👍
@arockiarajarockiaraj40223 ай бұрын
டாக்டர் சாலினிதான் சிங்கம் அவரிடம் எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளமாட்டார்.
@aravindcsamy4 ай бұрын
பெண்களை உயர்த்தி படம் எடுப்பவர்,பெண் பித்தராக இருக்கிறார். புதுமை பெண் என்று படம் எடுத்தவர் அந்த புதுமை பெண்ணையே அனுபவித்தார் என கேள்வி படுகிறோம். நல்ல இயக்குனர்கள் என்று சொல்லப் படுபவர்கள், பெண் நடிகைகளை அனுபவித்திருக்கிறார்கள். திரை துறை போலிகளின் மாபியா.விதி விலக்குகள் இல்லாமலும் இல்லை .
@innermostbeing4 ай бұрын
Great exchange of thoughts by two great personalities. Men have to be educated while women have to be empowered to soar from suppression and victimization. The legal systems and law need to be strengthened besides having special courts that should be mandated to pronounce judgment within a year. This requires the politicians to rise above petty politics to create a strong ecosystem with a balanced approach irrespective of gender.
@sureshr61074 ай бұрын
சார் மக்கள் ஊழல் இல்லாமல் இருந்தால் அரசாங்கம் ஊழல் இல்லாமல் இருக்கும். இது அரசாங்க பிரச்சினை கிடையாது. மக்கள் நேர்மையானால் அரசாங்கம் நேர்மையாகும்.
@gnanamani33123 ай бұрын
We are expecting more more
@vijaybk16054 ай бұрын
5 வருடத்திற்கு பிறகு வருகிறது என்றால் வளநாடு பேரிடர் மூலமாக அரசின் நிர்வாக சீர்கேடு அடைந்ததை சரி செய்ய முயற்சியாகவும் இருக்கலாம் எப்படி இருந்தாலும் இது துணிச்சலான வரலாற்று சிறப்பு மிக்க முன் உதாரணமாக இருக்கிறது
@rajeshdurai88164 ай бұрын
வயநாடு அதற்கு முன்னாடியே RTI போடீடு வந்த தகவல்
@sandrasilver45544 ай бұрын
RESPECT Women RESPECT.Sexual approach at any work place should be a punishable offence.There is no question about consent or no consent.No sexual approach and one cannot ask anyone for sexual adjustment.
@vengateshm21224 ай бұрын
Don't lose hope. Life always moves forward. The very fact that you are living is a proof that you don't believe in pessimism. - Bernard Shaw
@pushparayanvictoria34082 ай бұрын
The Courts could have taken a suo moto case against the particular person in the singer's accusation case.
@deepakraja27484 ай бұрын
Speak about the current issue of tamilnadu
@padmanabhanvenkatesan4834 ай бұрын
Dr மருத்துவ துறையில் உள்ள சுரண்டல் பற்றி பேட்டி எடுக்கவும்.
@rajak62263 ай бұрын
She's psychologist specialising on women issues and maybe psychology Why would she do on something that's unrelated to her
@vanitk50784 ай бұрын
Moral sciences may be cultivated from school level.Moreover 'impulse management education' must be taught to boys from middle standards say from 6th std onwards as a compulsory subject for passing the classes
@sivashankariramkumar4354 ай бұрын
Well said...
@VaradarajA-u7r3 ай бұрын
Yes.
@jayakrishnan75794 ай бұрын
The pity of the interview is that Shali ni mam is not able to see through the hypocrisy of Mani sir. Watching all interviews of Mani sir will definitely make you understand the shallowness of views 😢😢
@mncbabu3 ай бұрын
Very good discussion. Unfortunately, this is a universal problem accross the globe. It is very difficult to solve this in India, particularly unorganized industries like cinema or construction or agricultural industries where unskilled workers have no way to complain. Also, India has pathetic law enforcement and a judicial system.
@VenkatachalamP-be7wj4 ай бұрын
அந்த 20 தடவைக்கு மேல் பின்னாடி தட்டி பாடலுக்காக என சொன்னது பவன் கல்யாண் என்று சொல்கிறார்கள் ஆனால் அந்த பாடல் பின்னால் கட் செய்யப்பட்டது என்று
@NithyaPrasad-wo8uf4 ай бұрын
Who is that heroin
@hra3454 ай бұрын
ரஜினி கமல் விஜய் மட்டும் இல்லை உதயநிதி கூட தான் சினிமா அரசியல் வாதிகள்........
@Robloxstorytimestoh4 ай бұрын
Very unbiased , genuine and matured interview compared to the cheap kantharaj interview
@shayamalashayamala43953 ай бұрын
I agree with u.
@alexaloysius4 ай бұрын
So many questions, but no answer!
@sridhargopalakrishnan_poosari3 ай бұрын
"I filed a complaint with the NCW way back in 2018-2019 because that was the only route available for many of us, and handed a handwritten complaint to police officers that came home to investigate." - chinmayi
@counterpoint92603 ай бұрын
apparently both Mani and Shalini arent aware of this
@sridhargopalakrishnan_poosari3 ай бұрын
@@counterpoint9260 then journalism becomes one-sided. and we say no complaint!! only 1 in 100 even give a complaint. I know of many colleagues who were denied an official complaint by HR. That's the state of affairs. its time to be very serious and fact-based in this issue.
@counterpoint92603 ай бұрын
@@sridhargopalakrishnan_poosari agree.,.if in corporate it is like this, imagine in film industry which does'nt even have a professional setup and where foul mouthed abusers like Radharavi are the Union leaders..
@உரக்கப்பேசு-ண8ன4 ай бұрын
மணி சார் மட்டுமே நேர்மையான பத்திரிக்கையாளர்
@gnanjappan74673 ай бұрын
How to got ARR garden both sisters hard work
@happy_meee4 ай бұрын
Discussion is more important and also safety measures, punishment should be most important so that man will get a fear that we will be punished 😢