Thozhugirom Engal Pithave || Hema John || Saranagathi || Tamil Bhajan || Cross Connections || JDMM

  Рет қаралды 99,705

V Swaroop Krishnan

V Swaroop Krishnan

Күн бұрын

Пікірлер: 65
@mjsuthanrajesh188
@mjsuthanrajesh188 Жыл бұрын
சகலத்தையும் படைத்தவர் சர்வ வல்லமை நிறைந்தவர் ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர்!இயேசு அல்லேலூயா
@michaelcoolas5947
@michaelcoolas5947 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ss-ij1ct
@ss-ij1ct 9 ай бұрын
Haha என்ன ஒரு இன்பம் ஆராதனை அலப்பறை நிறைந்த இந்த தலைமுறையில் இப்படி ஒரு ஆராதனையா என்று வியக்க வைக்கிறது
@Ssm5555Adam
@Ssm5555Adam 3 ай бұрын
👌👌👌👍👍👍👏👏👏👏👏👏
@vntspecials5407
@vntspecials5407 2 ай бұрын
I can't understand Tamil but this song in Telugu is very famous in all HEBRON assemblies ❤.
@peterthomas1861
@peterthomas1861 Ай бұрын
PRAISE The LORD. Some south American Christian organisations singing Tamil CHRISTIAN Songs in Spanish without change in Tune. The TRUTH are, we all are Children of GOD despite language, colour, creed and nationality.
@vntspecials5407
@vntspecials5407 Ай бұрын
@@peterthomas1861 👍👍👍
@vivasayamathisayam
@vivasayamathisayam 3 жыл бұрын
வெண்மையும் சிவப்புமானவர் ஆமென்
@peterthomas1861
@peterthomas1861 Ай бұрын
GOD blessed sis. Hema with melodic tune. Unique talented.
@ermosessamuel
@ermosessamuel 3 жыл бұрын
Wonderful Singing.... Wonderful Arrangements.... Wonderful Music Teams...Glory to God....
@sowmyatelagatoti4859
@sowmyatelagatoti4859 2 жыл бұрын
Thozhugiroam engal pidhaavae Pozhudhellaam aavi unmaiyudanae Parisutha alangaarathudanae Dharisippadhinaal saranam saranam Venmaiyum sivappumaanavar Unmaiyae uruvaai kondavar (2) Ennaiyae meettu kondavar Annaiyae idhoa saranam saranam - Thozhugiroam Kangal puraakkangal poala Kannangal paathigal poala (2) Sinnangal sirandhadhaalae Ennillaadha saranam saranam - Thozhugiroam Adiyaargalin asthibaaram Arivukkettaadha visthaaram (2) Koodivantha em alangaaram Koadaa koadiyaam saranam saranam - Thozhugiroam
@ruthchristy4351
@ruthchristy4351 Жыл бұрын
Glory to Jesuschrist Amen Hallelujah
@sujinsviews66
@sujinsviews66 3 күн бұрын
Plz upload more videos
@yeshuman668
@yeshuman668 26 күн бұрын
Christ also known as. LOVE belongs to all cultures of the world
@manimaran5672
@manimaran5672 3 жыл бұрын
தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் - தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் - தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் - தொழுகிறோம் பாவிநேசன் பாவநாசன் பரமபாதன் வரமே வாசன் (2) துங்காசிங்கன் மங்காதங்கன் துய்ய அங்கனே சரணம் சரணம் - தொழுகிறோம் பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2) வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா ஆமென் ஆமென் - தொழுகிறோம்
@stellashankar2538
@stellashankar2538 2 жыл бұрын
Amen
@gnanaprakash9211
@gnanaprakash9211 Ай бұрын
Thank you bro🎉
@anthonymuthuabrahamravi6107
@anthonymuthuabrahamravi6107 2 жыл бұрын
GLORY ...GLORY...GLORY TO JESUS CHRIST
@isaiahshankar9449
@isaiahshankar9449 Жыл бұрын
Amen..amen.. i love you Jesus..
@pricypandiyan71
@pricypandiyan71 2 жыл бұрын
I love this song l go to school l sing this song
@s.jenisdivina2756
@s.jenisdivina2756 Жыл бұрын
Really super mam God bless you children
@Believer-of8nf
@Believer-of8nf 11 ай бұрын
స్తోత్రింతుము నిను మాదు తండ్రి సత్యముతో ఆత్మతో నెప్పుడు (2) పరిశుధ్ధాలంకారములతో దర్శించెదము శరణం శరణం (2) ||స్తోత్రింతుము|| శ్రేష్ఠ యీవుల యూట నీవే శ్రేష్ఠ కుమారుని ఇచ్చినందున (2) త్రిత్వమై ఏకత్వమైన త్రి- లోకనాథ శరణం శరణం (2) ||స్తోత్రింతుము|| దవలవర్ణుడ రత్నవర్ణుడ సత్యరూపి యనబడువాడా (2) నను రక్షించిన రక్షకుండవు నాథ నీవే శరణం శరణం (2) ||స్తోత్రింతుము|| సంఘమునకు శిరస్సు నీవే రాజా నీకే నమస్కారములు (2) ముఖ్యమైన మూలరాయి కోట్లకొలది శరణం శరణం (2) ||స్తోత్రింతుము|| నీదు సేవకుల పునాది జ్ఞానమునకు మించిన తెలివి (2) అందముగనూ కూడుకొనుచు వేడుకొందుము శరణం శరణం (2) ||స్తోత్రింతుము|| రాజ నీకే స్తుతి స్తోత్రములు గీతములు మంగళ ధ్వనులు (2) శుభము శుభము శుభము నిత్యం హల్లెలూయా ఆమెన్ ఆమెన్ (2) ||స్తోత్రింతుము||
@venkateshperumalb709
@venkateshperumalb709 Жыл бұрын
🌹🙏🏻PRAISE THE LORD JESUS👌👌👌🙏🏻🌹
@sampathkumar6189
@sampathkumar6189 2 жыл бұрын
Glory to The Lord Jesus 🙏
@emeldalizy2172
@emeldalizy2172 10 ай бұрын
Glory to Jesus
@mjsuthanrajesh188
@mjsuthanrajesh188 Жыл бұрын
சகலத்தையும் படைத்தவர் சர்வ வல்லமைப் படைத்தவர்
@jacobraj6055
@jacobraj6055 3 жыл бұрын
awesome...very nice...Praise god
@stellashankar2538
@stellashankar2538 2 жыл бұрын
Super.amma
@SelvamSelvam-bv5rm
@SelvamSelvam-bv5rm 3 жыл бұрын
Super 😌😌😌😌😌😌😌👌👌👌👌👌👌👌
@claude9557
@claude9557 3 жыл бұрын
God bless everyone 🙌
@nelsonkamraj9063
@nelsonkamraj9063 2 жыл бұрын
Super super super
@pruthviraj8422
@pruthviraj8422 2 жыл бұрын
Beautiful song ❤
@yovann5138
@yovann5138 2 жыл бұрын
Amen
@gajanlaxzahiny690
@gajanlaxzahiny690 Жыл бұрын
🙏🙏🙏 🇱🇰🙋‍♂️ 🇫🇷🙋‍♂️🇫🇷
@kmgunamfood3496
@kmgunamfood3496 2 жыл бұрын
Super song
@RAJA-eg7vr
@RAJA-eg7vr 2 жыл бұрын
Amen 🙏💪
@peterdaniel901
@peterdaniel901 3 ай бұрын
Praise the lord amen.
@gracenissi
@gracenissi 2 жыл бұрын
Yes My favert song
@rajanbabu5223
@rajanbabu5223 2 жыл бұрын
Very Nice.
@jananikalaivanan9620
@jananikalaivanan9620 10 ай бұрын
Amen 🙏
@yovann5138
@yovann5138 2 жыл бұрын
Supar
@chrismusicacademyviralikat1147
@chrismusicacademyviralikat1147 Жыл бұрын
Wonderful performance
@ijohngabriel8302
@ijohngabriel8302 3 жыл бұрын
👏👏👏👏👏👏
@finavina6741
@finavina6741 3 жыл бұрын
Nice song👌👌👌
@justinjoshua1648
@justinjoshua1648 2 жыл бұрын
Awesome 👍
@sailas73
@sailas73 3 жыл бұрын
Lovely song, blessed 🙏
@assaultcynaide
@assaultcynaide Ай бұрын
Wonderful rendition dear Swarup ❤
@joshuaprabhu2145
@joshuaprabhu2145 Жыл бұрын
What a beautiful rendering🎉🎉🎉🎉🎉
@Rahul-fs6wx
@Rahul-fs6wx 2 жыл бұрын
Anna unga paadalai etuthu KZbin la use pannama na
@godwinprasannaa5259
@godwinprasannaa5259 Жыл бұрын
Nailed it mam
@georgestephen3994
@georgestephen3994 10 ай бұрын
@estherpalaniappan2663
@estherpalaniappan2663 2 жыл бұрын
amen🙏🙏
@joshuaprabhu2145
@joshuaprabhu2145 Жыл бұрын
🎉
@Bascollins123
@Bascollins123 9 ай бұрын
Excellent ❤
@DanielKishore
@DanielKishore 6 ай бұрын
தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே-2 பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம்-2-தொழுகிறோம் 1.வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர்-2 என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம்-தொழுகிறோம் 2.கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல-2 சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம்-தொழுகிறோம் 3.அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம்-2 கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம்-தொழுகிறோம் 4.பாவிநேசன் பாவநாசன் பரமபாதன் வரமே வாசன்-2 துங்காசிங்கன் மங்காதங்கன் துய்ய அங்கனே சரணம் சரணம்-தொழுகிறோம் 5.பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்களம் நித்தியம்-2 வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா ஆமென் ஆமென்-தொழுகிறோம்
@jijindyn1266
@jijindyn1266 3 жыл бұрын
Super
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 3 жыл бұрын
Thanks
@rheatasha6100
@rheatasha6100 2 жыл бұрын
@@VSwaroopKrishna supper.glory to the Lord Jesus and all the blessings to your ministry. Tgs.Santa.
@yeshuman668
@yeshuman668 26 күн бұрын
can some one give me the lyrics in English
@evangelinnova4322
@evangelinnova4322 Жыл бұрын
தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் - தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் - தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் - தொழுகிறோம் பாவிநேசன் பாவநாசன் பரமபாதன் வரமே வாசன் (2) துங்காசிங்கன் மங்காதங்கன் துய்ய அங்கனே சரணம் சரணம் - தொழுகிறோம் பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2) வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா ஆமென் ஆமென் - தொழுகிறோம்
@yovann5138
@yovann5138 2 жыл бұрын
Amen
@allenpaul1854
@allenpaul1854 2 жыл бұрын
Super song
@yovann5138
@yovann5138 2 жыл бұрын
Amen
@vallamaitv
@vallamaitv 2 жыл бұрын
தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் - தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் - தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் - தொழுகிறோம் பாவிநேசன் பாவநாசன் பரமபாதன் வரமே வாசன் (2) துங்காசிங்கன் மங்காதங்கன் துய்ய அங்கனே சரணம் சரணம் - தொழுகிறோம் பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2) வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா ஆமென் ஆமென் - தொழுகிறோம்
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 62 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 61 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 98 МЛН
Hema john songs II Tamil christian songs II Entha nilayil
40:41
psalms ark tamil
Рет қаралды 62 М.
Thozhugirom Engal Pidhaavae - Pas. Gabriel Thomasraj | ACA Worship
8:58
ACA Church Avadi
Рет қаралды 219 М.
Parathil Ulla Engal Pithave (Original Version)
6:34
Premji Ebenezer
Рет қаралды 197 М.
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16