Devanai Uyarthi || Tamil Christian Bhajan|| Swaroop Krishnan|| Saranagathi ||Cross Connections||JDMM

  Рет қаралды 108,429

DK Music

DK Music

5 жыл бұрын

Devanai Uyarthi Thuthiyungal a New Tamil Christian Bhajan Song from a Special Gospel Album " Saranagathi" - Revival of Traditional Music form to next generation. This song is Lively Performed by Swaroop Krishnan along with 60 Young and Famous Musicians. Vocal Groups - Voice of Eden, Zimra, T.E.L.C Magdalene Girls Higher Sec. School, Chennai. Music Arrangements & Keyboard - Johnson Babu, Guitar - Melwin Johnny, Sitar - Robert, Violin - Balaji, Tabala & Percussions - Kiran Kumar, Nadhan, Darwin Mohan, Naga Subramanian, Stalin, Karthik, Konnakol - Kiran Kumar & Naga Subramaniam, Art Head - Moses Gladson, Audio Post Production - Heavenly Studios, Chennai & Jovitha Studio, Nellai Mixed by Swaroop Krishnan, Mastered by T.M . Kirubakaran, Live Audio Recording - Murugesh, Video - JK Media, Lights - Ajith. Songs Available in all Digital Platforms. Digital on D.K. Enterprises.
Produced by Jesus' Disciples Ministry
Our E-mail : saranagathi2016@outlook.com
Mobile : +91 9841519691, +91 9940186608
தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனை உயர்த்தி துதியுங்கள்
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி - நம்
1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
ஆரவாரம் என்றுமே
2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி
வென்று கீழ்படுத்தினார்
3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக்கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு
4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம்
தன்னில் நம்மை மன்னாதி
மன்னனே நம் மகிபனாயிருப்பார்
மன்னரும் தேவ சமாதானம் தங்கும்
சமாதானம் தங்கிடுமே
5. புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
பனிபோல் கிருபையை
பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடும்
6. சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
கண்ணீரைத் துடைத்திடுவார்
www.amazon.com/gp/product/B07...
open.spotify.com/album/76ZB4H...
play.anghami.com/song/36740529
itunes.apple.com/us/album/sar...
play.google.com/store/music/a...
music.yandex.ru/album/5381599
wynk.in/music/album/saranagat...
www.kkbox.com/tw/tc/song/x6i0...
www.deezer.com/album/63720722

Пікірлер: 137
@maduramg9649
@maduramg9649 3 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கும் அற்புதமான பாடல்
@mstellarani9672
@mstellarani9672 3 ай бұрын
இயேசுவை பிடிக்காது கிறிஸ்தவர்களை பிடிக்காது என்று சொன்ன பலர் ஏசுவுக்காகவே வாழ்ந்த வரலாறு உண்டு..(,ex - Poul ஆக மாறிய Saul). Namathu Modiji kooda ஏசுவை ஏற்றுக்கொள்ளும் அற்புதம் ஒருநாள் நடக்கும்
@maduramg9649
@maduramg9649 4 ай бұрын
உயிரோட்டமான பாடல் ஏன் என்னை புரட்டி போட்ட பாடல் ஆண்டவரின் வருகைக்கு ஆயத்த படுத்தும் அற்புதமான பாடல்
@BE-lr1lr
@BE-lr1lr 3 жыл бұрын
பழைய பாடலுக்கு உயிர் கொடுத்த பாடகருக்கு வாழ்த்துக்கள்🙏🏻
@rajendransamuel2449
@rajendransamuel2449 5 жыл бұрын
இனிய இசையில் இனிய நேசர். அழகு.துதி மழை.ஆனந்தமே!
@lalldavid
@lalldavid 4 жыл бұрын
தேவனை உயர்த்தித் துதியுங்கள் அவர் நாமத்தைப் போற்றியே தேவனை உயர்த்தி துதியுங்கள் தேவனின் செயல் அதிசயமென்று அதிசயமென்று சொல்லி - நம் 1. கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும் திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார் படும் பலவந்தர் ஆரவாரம் என்றும் ஆரவாரம் என்றுமே 2. இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார் இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம் இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி வென்று கீழ்படுத்தினார் 3. கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள் பக்தருக்கென்று பலத்த நகரம் பலத்த நகரம் உண்டு 4. அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம் தன்னில் நம்மை மன்னாதி மன்னனே நம் மகிபனாயிருப்பார் மன்னரும் தேவ சமாதானம் தங்கும் சமாதானம் தங்கிடுமே
@zoindavid4927
@zoindavid4927 7 ай бұрын
Verynice
@harishahimas6217
@harishahimas6217 10 ай бұрын
பரிசுத்த அலங்காரத்துடன் இறைவனை உயர்த்தி துதிஉங்கள்.
@elshadai05
@elshadai05 2 жыл бұрын
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
@jamilacrescent6455
@jamilacrescent6455 Жыл бұрын
இவரே நம் தேவன், இவர் பகைவனை வென்று கீழ்ப்படுத்தினார். பக்தருக்கென்று பலத்த நகரமுண்டு. கோபத்தின் நாளில் மறைவிடமுண்டு. சிறந்த விருந்துண்டு.... கேட்கும் போதெல்லாம் சரணாகதி
@shanthyjoseph3063
@shanthyjoseph3063 6 ай бұрын
ஆனந்தம் ஆனந்தம் இனிமை கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக
@kirubasathyapriya9132
@kirubasathyapriya9132 Жыл бұрын
THANK GOD SO MUCH FOR THIS OLD AND ANOINTING SONG AND THE ANOINTING VOICE SINGER. POWERFUL AND ANOINTING MUSIC TEAM GOD BLESS THEM ABUNDANTLY GOD. THANK GOD SO MUCH
@agnesanithas43
@agnesanithas43 2 жыл бұрын
இனிமையான குரல் வளம் இப்படி ஒரு அற்புதமான குரல் வளம் தெவிட்டாத குரல் வளம்
@nelsonnelson6528
@nelsonnelson6528 3 ай бұрын
Praise the lord,Amen , Amen
@ipchebronthiruverumbur
@ipchebronthiruverumbur 11 ай бұрын
ஆனந்தம் ஆனந்தமே
@vasugiloganathan8882
@vasugiloganathan8882 4 жыл бұрын
What a beautiful performance!!! Reminds olden days.. pastor Sundaram period. From Canada sending this.
@swaroopkrishnan2520
@swaroopkrishnan2520 4 жыл бұрын
All glory to God.
@vicvin7963
@vicvin7963 Жыл бұрын
Yes it remember ACA pastor Sundaram iya and sam Sundaram iya . Such glorious days it was
@victoriaprakash9740
@victoriaprakash9740 5 жыл бұрын
PRAISE GOD, AMEN, AMEN, AMEN, AMEN, AMEN,
@DKMusicChennai
@DKMusicChennai 5 жыл бұрын
Thank you
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
Amen
@sheelaselvaraj554
@sheelaselvaraj554 2 жыл бұрын
Wow wonderful song and very nice music nice voice super Deem work
@rajareegamjoseph2766
@rajareegamjoseph2766 3 жыл бұрын
😲😲wow very very super song amen Glory to god👌👌👌🙏🙏
@davidjacob5350
@davidjacob5350 Жыл бұрын
Very nice song with best 🎶music
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 11 ай бұрын
One of my favourite song . Thank you so much.🙏
@guruvarajaganesan9256
@guruvarajaganesan9256 3 жыл бұрын
Excellent music concert for worship in spirit
@mayavanrenudevan
@mayavanrenudevan 4 жыл бұрын
Father god + His word(Jesus) +His sprit = JESUS
@agnesanitha8011
@agnesanitha8011 2 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத குரல் வளம் இனிமையான இசை Congratulation brother
@routhvemanavemana9038
@routhvemanavemana9038 2 жыл бұрын
God bless you abundantly Amen very very nice wonderful song thanks brother Praise the LORD Jesus Christ 👍👍👍
@miltonmark8673
@miltonmark8673 4 жыл бұрын
Amazing performance..... Expecting more bhajan songs like this.....
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 Жыл бұрын
Wow;Wonderful song&vice.Somany days i serech this songs.I am so happy _VICTORY in Jesus ministries;TIRUNELVELI
@AbrahamHahuwa.dp3lp
@AbrahamHahuwa.dp3lp 8 ай бұрын
Salam damai berkati, sungguh indah terasa bila memuji Tuhan dengan Alat Musik Tradisional kedengaran serasi Amin
@stellajesi7490
@stellajesi7490 Жыл бұрын
Amen sthothiram appa um namam adhisayame🙏🙏
@messiahmediaministries
@messiahmediaministries 3 жыл бұрын
Very wonderful song.. God bless your ministries brother.. (I like all wordings which you have used)
@kirupakirupa6229
@kirupakirupa6229 2 жыл бұрын
Old is gold
@stanlyjones7539
@stanlyjones7539 Жыл бұрын
Old is still Gold
@vijayrehoboth2158
@vijayrehoboth2158 5 жыл бұрын
No word to say..
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
Glory to God....Thank you very much
@jjj7526
@jjj7526 3 жыл бұрын
6:03 சிறந்த விருத்தொன்று
@c.b4232
@c.b4232 3 жыл бұрын
விருந்தொன்று = விருந்து + ஒன்று
@blesiblessiii4639
@blesiblessiii4639 2 жыл бұрын
Deavanukey magimai....😍🙏❤
@meenaglory1002
@meenaglory1002 Жыл бұрын
All glory to the lord.
@judaprabu
@judaprabu 5 жыл бұрын
Super performance...GOD bless
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
Thank you very much brother.... Share this with your friends
@cyriljoseph8114
@cyriljoseph8114 4 жыл бұрын
நன்றி சகோதரே .
@kuwaitsmamm7453
@kuwaitsmamm7453 5 жыл бұрын
Thank you Jesus......
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
Glory to God.....
@tamilannaiponnurajan5042
@tamilannaiponnurajan5042 4 ай бұрын
God bless you and thankyou for you aresinging old songs about christ.
@davidraja5086
@davidraja5086 11 күн бұрын
I love you Jesus ❤️🤍🥹🥹
@SsS-ur5rn
@SsS-ur5rn 2 жыл бұрын
Beautiful singing and playing music God bless you all
@reginaregina537
@reginaregina537 4 ай бұрын
Very very nice
@alanjosephalan8240
@alanjosephalan8240 4 жыл бұрын
Wow wonderful song... Glory to God.. God bless you all.....
@harishahimas6217
@harishahimas6217 10 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@danieldaniel8633
@danieldaniel8633 5 жыл бұрын
super
@JojoMojo40
@JojoMojo40 3 жыл бұрын
Amazing performance all glory to God God bless you all.
@eappan2005
@eappan2005 Жыл бұрын
Super super God bless you
@mountbatton7983
@mountbatton7983 5 жыл бұрын
Great,
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
God's grace.... Share the song with your loved ones
@tharanirajasekaran6652
@tharanirajasekaran6652 4 жыл бұрын
Certainly.Shared with many loved ones
@sagayaraji9298
@sagayaraji9298 2 жыл бұрын
It's a wonderful and a new Mile stone version.
@athisayam007
@athisayam007 4 жыл бұрын
I am watching repeatedly
@christinjinu685
@christinjinu685 2 жыл бұрын
Super
@stellajesi7490
@stellajesi7490 Жыл бұрын
So cute. Song. Sthothiram appa
@DavidNThangaraj
@DavidNThangaraj 5 жыл бұрын
Wonderful song of praise our God
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
Amen
@samdurainadar2735
@samdurainadar2735 4 жыл бұрын
Very nice song super
@samuelkoilpillai8704
@samuelkoilpillai8704 Жыл бұрын
இனிய இசை மழை. May God bless your ministry. With prayers.
@athisayam007
@athisayam007 4 жыл бұрын
Old is gold.
@xavierc.p8119
@xavierc.p8119 3 жыл бұрын
AVE MARIA AMEN Hallelujah AMEN 🙏
@RameshRamesh-qg8bu
@RameshRamesh-qg8bu 2 жыл бұрын
Awesome 👍 once more
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Жыл бұрын
Praise the Lord Jesus Christ
@ponnarasu.m.d9044
@ponnarasu.m.d9044 2 жыл бұрын
மிக அருமை
@cesamuel
@cesamuel 3 жыл бұрын
This song lyrics and tune was composed by Mrs Sudaroli Thai in 1945 (My Grandmother)
@DKMusicChennai
@DKMusicChennai 3 жыл бұрын
Thank you for your information. Please send us more details regarding this. We update our description. Contact :9841627962
@isaacdinaharan7717
@isaacdinaharan7717 Жыл бұрын
தகவலுக்கு நன்றி. உங்கள் பாட்டி சுடரொளி தாய் அவர்கள் வேறு ஏதாவது பாடல்கள் எழுதி இருக்கிறார்களா?
@sathyadass2727
@sathyadass2727 2 жыл бұрын
wonderful and zuper song. full of meaning
@bro.johnson4406
@bro.johnson4406 Жыл бұрын
Amen Amen Amen
@d.komagangeorge
@d.komagangeorge 3 жыл бұрын
Praise God😇⛪
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 5 жыл бұрын
Preformed WELL.
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
Thank you very much brother
@kathiravane9491
@kathiravane9491 5 жыл бұрын
Excellent
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
Thank you very much
@jayanhlipc4349
@jayanhlipc4349 Жыл бұрын
ஆமென்
@sukirthasukirtha2708
@sukirthasukirtha2708 4 ай бұрын
Super bro God Bless You
@kirubarajasingh765
@kirubarajasingh765 5 жыл бұрын
Hallelujah
@DKMusicChennai
@DKMusicChennai 5 жыл бұрын
Amen
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
All glory to God....Amen
@bjfrkingdom167
@bjfrkingdom167 4 жыл бұрын
Super bro
@user-zs6xc7gm8e
@user-zs6xc7gm8e Жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@sureshphilip1280
@sureshphilip1280 2 жыл бұрын
Amen . Beautifully sang🙏🏻
@nelsonnelson6528
@nelsonnelson6528 4 ай бұрын
It is so much nice ❤
@spurgn
@spurgn 3 жыл бұрын
Praise the Lord
@blessingagchurchambai9103
@blessingagchurchambai9103 2 жыл бұрын
Glory to God
@ezekieljebaraj9446
@ezekieljebaraj9446 3 жыл бұрын
Classic... Beautiful indeed
@marotibadger7167
@marotibadger7167 Жыл бұрын
Super sutram
@martinluther4297
@martinluther4297 2 жыл бұрын
No words to express...
@rathinamani947
@rathinamani947 3 жыл бұрын
Amen
@a.s.alwinjoseph5229
@a.s.alwinjoseph5229 5 жыл бұрын
Very good excellent
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
Thank you very much
@swaroopkrishnan2520
@swaroopkrishnan2520 4 жыл бұрын
Thank you very much
@charlesandrews6643
@charlesandrews6643 2 жыл бұрын
Awesome
@prakashpandian0072
@prakashpandian0072 Жыл бұрын
😍😍😍
@agnesanithas43
@agnesanithas43 2 жыл бұрын
Excelent
@kumariv5251
@kumariv5251 4 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@marotibadger7167
@marotibadger7167 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jebarajc5248
@jebarajc5248 4 жыл бұрын
Super bro God bless you
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
Thank you very much brother
@davidsamuel8867
@davidsamuel8867 3 жыл бұрын
Very very nice song
@prjoseph9127
@prjoseph9127 3 жыл бұрын
Very Very super👌👌👌👍👍
@solomonrajfranklin4610
@solomonrajfranklin4610 2 жыл бұрын
SUPER
@nanbanaeneeyesuvukai-8836
@nanbanaeneeyesuvukai-8836 Жыл бұрын
Great
@satyakumaritimothy3107
@satyakumaritimothy3107 Жыл бұрын
Amazing harmony.Exellent team work.
@GaneshKumar-wt2mx
@GaneshKumar-wt2mx 3 жыл бұрын
Jesus kathi, allowing allo allm a sabbik sabbik lame
@santhaseelanmoses1908
@santhaseelanmoses1908 2 жыл бұрын
Very good performance brother. God bless you
@Balajeeramachandran4530
@Balajeeramachandran4530 4 ай бұрын
❤❤❤
@jjcreacation8962
@jjcreacation8962 3 жыл бұрын
Nice
@salomirajamanickam2808
@salomirajamanickam2808 Жыл бұрын
super bro ✝✝
@lazarlazar4002
@lazarlazar4002 4 ай бұрын
@titusjohn5207
@titusjohn5207 Жыл бұрын
👍🎹😊
@user-fh9nx4ei7d
@user-fh9nx4ei7d Ай бұрын
Lyrics plz
@naveenjoshua5911
@naveenjoshua5911 2 жыл бұрын
Praise Jesus.. super super super !!!
@alexanderc2119
@alexanderc2119 5 жыл бұрын
Great. Very nice old song
@sundarsingh8223
@sundarsingh8223 5 жыл бұрын
God bless you brother Very good song
@sundarsingh8223
@sundarsingh8223 5 жыл бұрын
Praise the load Praise GOD Devan brother mulam kodutha entha nalla song ikkaka goduvulai thikirayn thanks GOD Brother innum bala bala song pada Jesus iuthavi saivaraka Amen Unkaludai ministry aasir vathikabaduvathaka Amen
@VSwaroopKrishna
@VSwaroopKrishna 4 жыл бұрын
All glory to God....தேவன் அவருடைய மகிமைக்காகவே இதை நடப்பித்தார்.... இன்னும் அவரின் சித்தப்படியே பாட எனக்காக ஜெபிக்க கேட்க்கிறேன்
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 111 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 163 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 463 М.
Arulnaadhar
9:05
D.G.S. Dhinakaran - Topic
Рет қаралды 883 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 6 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 6 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,4 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 691 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,3 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 494 М.