கேரளா மட்டுமல்ல உலகெங்கும் ஒலிக்கும் என் தமிழனின் பறை 💐
@PraveenKumar-kr9ic3 жыл бұрын
S
@subhasubha58083 жыл бұрын
Semmmaaaaa😘😘😘😘😘😘😘😘
@familycareurmelazhgiyan64853 жыл бұрын
Yes kandipa
@subharajkumar3 жыл бұрын
♥️
@kingvelan14513 жыл бұрын
🔥🔥🔥
@diamond36944 жыл бұрын
தூங்கும் புலியை #பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் 🔥
@gayapravisvaran93333 жыл бұрын
என்ன ஒரு வரிகள். சங்க காலம் கண்டு மெய் சிலிர்க்கிறது.
@VijayKumar-gk9wm3 жыл бұрын
சூப்பர்
@subashbos30893 жыл бұрын
Super dailagu pro 😉👍
@jainpushpamj35353 жыл бұрын
Semma iam proud to be tamilachi😎😎😎
@அ.வைத்தீஸ்வரன்8 ай бұрын
சிறப்பு
@selladurair3 жыл бұрын
எந்தன் தமிழ்நாட்டு தங்கை தம்பிகளே வளரட்டும் உங்கள் கலை உங்கள் பறை என்றும் வியக்கட்டும் இந்த உலகம்.
@thamaraikannankannan95132 жыл бұрын
💜
@Choco-Vikku3 жыл бұрын
கேரளத்தின் செண்டை மேளமே மிரண்டு போகும் நம் தமிழரின் பறையிசையைக்கண்டு...
@rajarajan68664 жыл бұрын
கள் தோன்றா மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடிமக்கள் எம் தமிழ் மக்கள்........... தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா............. தமிழர் புகழ் ஓங்குக.........
@kasikannan66134 жыл бұрын
Athunalathan kovil Ulla kuta SC and ST ya vitamatrunga ...neeng ennadana Tamilar panpadu mannankattinu solluriga poi padinga boss
@rajarajan68664 жыл бұрын
Ipo ellame maariruchu boss
@rajarajan68664 жыл бұрын
@@kasikannan6613 ungalukku theriyathaa
@kasikannan66134 жыл бұрын
@@rajarajan6866 Boss entha oorla Mari erukku . Nan enku yaraiyum kuraivsollala ...I mean ethai Ellam thukkipottutu poi padinga nuthan solluren ...ungalukku ennum puriyala Pudukkotai mavattam Ramnadu mavattam Sivagngai mavattam Paramakudi mavattam Ennum north District .. vanniyarukkum VS paraiyarkkum engu otrumai erukku ? enga Ellam egapatta sathiya pagupadu plus ...extra erukku. Athukkuthan childkku ellam Nalla puthiya solli padikka sollanum ...ethu ennum adimaithanatha mattum than valakkum avoid for that culture . First priority education ✅
@kasikannan66134 жыл бұрын
@@rajarajan6866 Raja Rajan entha oorla Mari erukkunu sollunga papom . Puriyathavargalukku nalu nallavijayatha sollikudunga ...ennna ketta ethu sutha ambakku ...first priority education my opinion
@maniguru88414 жыл бұрын
வாழ்த்துகள்... கேரளாவில் இருந்து சண்டா மேளம் வந்த காலம் போய் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவிற்கு சென்று தமிழரின் இசையை பறை சாற்றி உள்ளீர்கள்...
@பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்4 жыл бұрын
அதுவும் வீரத்தின் இசை என்று சொல்லுங்கள்
@mgopi49324 жыл бұрын
PpI
@raguiyyappan59024 жыл бұрын
அன்னா செத்தவன கூட எழுந்திருந்து ஆட வைக்கும் நம்ம பறை இசை
@kalaisk57704 жыл бұрын
Mass mass mass vera leval🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@muniyarajmuniyaraj47374 жыл бұрын
@@பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன் பறை இசை 🌠🌠
@nagrec4 жыл бұрын
பறை இசை தமிழிசை.. உயிரில் கலந்த இசை..பிணத்தையும் எழ வைக்கும் இசை..சிறு குழந்தைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நன்றி
@ஜான்ஜான்-ர5ழ4 жыл бұрын
பறை இசை ஆடாதவரையும் ஆட வைக்கும்
@kumara55553 жыл бұрын
தமிழர்களின் அடையாளம் பறை இசை, கவலை, துன்பம் மறக்க வைக்கும் இசை.
@thirunangairoja4 жыл бұрын
தமிழ் என்கின்ற பறை மேளம் ஆட்டமும் அனைத்து நாட்டிலும் அரங்கேற்றம் ஆகட்டும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👍
@preethas11274 жыл бұрын
தமிழ் பறை இசை கேட்கவே இனிமையாக இருக்கிறது நாடி நரம்பு துடிக்கிறது.. தயவுசெய்து இது போல் சிறுவர்களிடம் சிறு வயதில் இருந்து நம் தமிழ் பெருமையை சொல்லி கொடுத்து வளருங்கள் அப்பொழுது தான் தமிழ் பறை இசை ஓங்கி ஒலிப்பது போல் தமிழின் பெருமையும் ஓங்கி ஒலிக்கும்... வாழ்க தமிழ் 💪வளர்க நம் தமிழ்நாடு 🙏🙏🙏🙏🙏தமிழன் டா😎
@deepadeepa40014 жыл бұрын
ஆடாதவரையும் ஆட்டிவைக்கும் தமிழ் இசையடா. வாழ்க என் தமிழ்.
@dhanalaxmisasikumar29204 жыл бұрын
அருமை தமிழன்ன சும்மாவா
@stalinstalin53204 жыл бұрын
வளர்க!வாழ்க!!தமிழர்பாரம்பரிய இனசகனலதப்பட்டம்!!
@s.kshanmugam66984 жыл бұрын
@@dhanalaxmisasikumar2920 mmmmnjkjvbbbb huh
@ravisha41944 жыл бұрын
Llp
@annamahannamah10944 жыл бұрын
Yes i m malaysian ..but ithu melam hengga naduleyum iruku tiruvila time la urime mellam adikurape pabipangga ..
@மேகோன்வாலறிவன்4 жыл бұрын
பறை இசையில் எம்மை பரவசம் அடைய செய்த தம்பி தங்கைகளுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்🙏👍❤️
@nithyanithya1526 Жыл бұрын
💯
@lavanyasangeeth29414 жыл бұрын
இந்த இசைக்கு ஆடமா இருந்தா அது கண்டிப்பா இறந்து போனவரா தான் இருக்க முடியும்....என்ன இசை ....வாழ்க தமிழ்....வளர்க இசை....
@arul79934 жыл бұрын
Super nice
@karthikakarthika14444 жыл бұрын
Mm unnmaithan
@saisakthi48254 жыл бұрын
,,super
@muthukumars36684 жыл бұрын
Suppar good 👍👍💐
@kumaresankumaresan83273 жыл бұрын
கோழையும் வீரணாகும் இந்த பறை இசை. சிறுவர்களுக்கு வாழ்துகள்
@balabala-tx6oi2 жыл бұрын
என்னை அறியாமல் ஆட துடிக்கிறது என் கால்கள் நம் தமிழ்பறை இசை கேட்டவுடன் வாழ்க தமிழ் வளர்க பறை இசை தமிழன் என்று சொல் தலைநிமிர்ந்து நில்
@asmasm50404 жыл бұрын
ஓ நானே எழுந்து அடிட்டேன் செம்ம அடி சிவபெருமான் கொடுத்த பறைஇசை ஒரு வரம்🙏🙏🙏🙏
@manivasagammanivasagam85464 жыл бұрын
வளமான வாழ்த்துக்கள் தமிழர் பண்பாட்டு கலைகளை மீட்டெடுக்கும் எம் இளந் தமிழினமே!.........
@karthipriya74964 жыл бұрын
Congrats sister and brothers
@ThreeTamil4 жыл бұрын
😍😍😍
@kramanan52804 жыл бұрын
தூங்கும் புலியை பறைகொண்டு எழுப்பினோம் , ஈழ மண்ணைத்தாண்டி உலகெங்கும் கேட்கும் பறை வாழ்க தமிழகத்தாய் ஈழத்தமிழன்
@ThreeTamil4 жыл бұрын
தமிழ் வெல்லும் நண்பா
@aravintharavinth64384 жыл бұрын
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்😍
@ThreeTamil4 жыл бұрын
👍👍👍
@manoj.smanoj.s13492 жыл бұрын
❤️
@kayaldinesh0083 жыл бұрын
தமிழினத்தில் எங்கும் ஓயாத பறை இசை..........எங்களை நடன ஆட வைக்கும் பறை ஆட்டம்🙏🙏🙏
உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் தமிழர்களின் பறை இசை வாழ்த்துக்கள்
@சோழவம்சம்-ற2ல4 жыл бұрын
என் தமிழ் இசை இறந்து போனவனை உம் எழுந்து ஆட செய்யும் வீர இசை என் பறையர் இசை 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
@madasamys70084 жыл бұрын
👌👍🌸🌸🌸👏👏👏👏💐💐💐🌻🌻🌻🌺🌺🌺🌷🌷🌷🌹🌹🌹🌹💮💮💮🌳🌳🙏🇮🇳🙏
@sanjaykan67983 жыл бұрын
ஆம்
@pandiselvis23593 жыл бұрын
உண்மை
@நாதன்நாதன்-ப6ற3 жыл бұрын
மரணவீடுகளில் இதைஅடிப்பதற்குகாரணமே இறந்தவரே ஒலியிக்கேட்டு மறுபிறவி எடுத்து உண்டாம் என்முன்னோர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது
@சோழவம்சம்-ற2ல3 жыл бұрын
@@நாதன்நாதன்-ப6ற பறை இசை என்றும் அழியனிலை கொண்ட ஈசனின் இசை மிண்டெழும் 🔥🔥🔥
@parasuramansrithran39254 жыл бұрын
உலகம் எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் நம்தமிழ் பரை
@dharmarasu80214 жыл бұрын
தமிழ் பறை
@moorthiselva5554 жыл бұрын
தமிழ் பறை
@unnaipoloruvannaz14784 жыл бұрын
kzbin.info/www/bejne/jKu0mGqNfLmto6s
@peterparker-pl8wt4 жыл бұрын
பரை அல்ல "பறை"
@karthikumar90134 жыл бұрын
என் முப்பாட்டன் இசை என்ன சும்மாவா? நம் தமிழனுக்கு கிடைத்த வெற்றி. நம் இசை வாழ்க..
@ThreeTamil4 жыл бұрын
💕💕🔺🔺😍😍
@indiraniindiranik19394 жыл бұрын
கோவிலில் விழாவின் போது இந்த பறை ஒலியை கேட்ட பத்து மாத குழந்தையான என் பேத்தி என் இடுப்பில் இருந்தவாறே குதிக்க ஆரம்பித்து விட்டாள்
@arul79934 жыл бұрын
SEMMA 💯 super
@dhanakarthik37104 жыл бұрын
Wow sweet
@abubakkarsiddiq89044 жыл бұрын
@@dhanakarthik3710 B BbbbbbbVvvvvvmmmmmff.
@mullaitamizhan85484 жыл бұрын
அது நம்ம குருதியிலயே ஊரிடுச்சு
@jesusbasakarjesusbasakar67844 жыл бұрын
Super
@koodaiedi96584 жыл бұрын
கேரளா கொட்டு என்ன .இந்த தமிழனின் பறை இசைக்கு ஆடாதவன் எவனும் இல்லை.. அருமை..
@aravinthrjm18554 жыл бұрын
இதனுடன் உறுமியும் சேர்த்து இசைத்தால்..... இன்னும் அருமையாக அமைந்திருக்கும் 👌🔥
@subashbos30893 жыл бұрын
Ama pro
@yuvaraj9774 жыл бұрын
Veara level king of music நம்ப தமிழ் இசை மிஞ்ச முடியாது... தமிழ் வணக்கம்🙏
@ThreeTamil4 жыл бұрын
😍😍
@aadithyana26634 жыл бұрын
❤😁தப்பாட்டம் இதான்யா சரியான ஆட்டோ😄.........🥁🎵🎶🎵🎶🎶🎵🎶🎶🎵🎶
@onemanmusictamil85373 жыл бұрын
பறை என கூறுங்கள் 💪
@muneeshr18454 жыл бұрын
நம்ம தமிழர்ரொட இசை நாடி நரம்பு சிலுக்கூது வாழ்த்துக்கள் நண்பா அணைவருக்கூம்
@teachershitech3 жыл бұрын
உலகம் போற்றும் தமிழனின் கலை 👍👍👍👍👍
@jegadeesanvalli3 жыл бұрын
அட அட அட... சிறார்களின் என்ன ஒரு ஆட்டம்... பாரம்பரிய இசை வாழ்க🌾🌾🌾
@preethaapreethavenugopal89534 жыл бұрын
நம்ம திருமணம் என்றாள் தண்டடைமேளம். தான் என்று ஆகிவிட்டது காலம் மாறிவிட்டது ஆனால் இந்த குழந்தைகள் கேரளம் ஆச்சரியம். படும் வகையில் இசைஅமைத்தார்கள் வாழ்த்துகள்
@sankarneelamegam4 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு இதுமாதிரி பாரம்பரிய கலையை வந்து எல்லோரும் விரும்பி கருப்பனும் மூடிய தமிழ் பாரம்பரிய விடக்கூடாது வாழ்த்துக்கள்
@arulravi36254 жыл бұрын
அருமை யான பதிவு சிறுவர்கள் அசத்தலாக இசை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝😎👨✈️
@ThreeTamil4 жыл бұрын
😍😍
@kaleelrahman42553 жыл бұрын
தமிழ் மொழிக்கும் உயிர் இருப்பது உங்கள் இந்த பதிவில் நான் மெய் சிலிர்த்து ❤️🔥 தமிழ் வாழ்க 🙏
@ananthkrishnan70224 жыл бұрын
அருமை நாகரீகமாக உடையணிந்து நமது பாரம்பரியமான பறை ஆட்டத்தை வெளிப்படுத்திய சிறுவர் சிறுமிகளுக்கு வாழ்த்துக்கள்.... இதைப் போன்றே நாகரீகமான ஆடைகளை அணிந்து அழிவின் விளிம்பிலிருக்கும் கரகாட்டத்தை மீட்டு எடுக்க வேண்டுகிறேன்......
@saswinTheju4 жыл бұрын
வீரத்தமிழன் பெற்றப்பிள்ளைகள் வெளுத்துக்கட்டியது
@rengarajkalyani64843 жыл бұрын
௮ருமை
@TamilTamil-qq7bm4 жыл бұрын
அருமையான பயிற்சி பயிற்சியாளருக்கு ம் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
@chandrasekar65084 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய இசை பறை...( சாவிற்க்கு அடிப்பதை நிறுத்துங்கள், தலைநிமிர்ந்து வாழுங்கள்) கலை நிகழ்ச்சிகள் நடத்துங்கள்.வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள், வாழ்த்துக்கள்.
@சுயபுத்தி4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நன்பா
@indiraniindiranik19394 жыл бұрын
உ ண்மைதா ன் இக்கலையை இறப்பிற்க்கு மட்டுமே என்று ஏன் நினைக்க வேணடும்
@maniguru88414 жыл бұрын
இறப்பு என்பதை தவறான கண்னொடத்தோடு பார்ப்பதால் உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது... நவீன காலம் வரும் முன்பு இறந்தவர்களை பரிசோதிப்பதற்காக பறை இசைக்கப்பட்டது.... ஆகவே பறை இசை சாவிற்கானது என்றாகி விடாது...
@chandrasekar65084 жыл бұрын
பறையன பாத்தா என்ன அவ்வளவு கேவளமா, எங்க பறை மேளம் இல்லாமலே எந்த சாவும் போவாதம்மா, இது போல ( பாடல் பாடுவதை) வரிகளை தவிர்க்க வேண்டும்..மற்றபடி வேறொன்றும் இல்லை. பதிவிடும் நண்பர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்...
@sudhakarsudhakar63134 жыл бұрын
@@chandrasekar6508 இது தமிழ் நாட்டின் இசை இங்கு சாதிகள் ஏற்றுக் கொள்ள படாது. யாரும் கீழும் மேலும் இல்லை
@latha40634 жыл бұрын
Like option இல்ல அதனால் நா comment பண்றேன் அருமை அருமை சொல்றதுக்கு வார்த்தையே இல்ல ❤️
@suryailamurugan543 жыл бұрын
அடிக்கும்போது ஆடி ... கேட்டுக்கும் போதும் ஆட வைப்பது பறையின் சிறப்பு 🙂
வாழ்த்துக்கள் எப்போவும் நம் தமிழ் பண்பாடு மறைய நம் இடம் கொடுக்கக்கூடாது நன்றி
@ThreeTamil4 жыл бұрын
😍😍💪💪🙏🙏💕💕
@kavi5361 Жыл бұрын
கேரளாவே மிரளவைக்கும் என் தமிழ் இசை பறை ஒலிக்கும்
@Ramyarani20062 жыл бұрын
இந்த இசை சிவனேடே இசை உலக எங்கும் கலக்க வாழ்த்துக்கள் தமிழன்
@-qgg34323 жыл бұрын
Ella pakkamum irukkum Kalai ithu ,tamilan oda Kalai😎
@narayananm58034 жыл бұрын
நமது தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் எல்லோருக்கும் அணுப்பவும் கேரளத்து செணடா மேகத்தில் உள்ள மோகத்தை விட்டு நமது தமிழ் கலாச்சாரத்தை பின் பற்றவும் கேரளத்து காரனுக்கு கொடுக்கிற பணத்தை நமது தமிழனுக்கு கொடுக்கவும்
@sumathipushparaj4 жыл бұрын
Give the address or phone number.
@unnaipoloruvannaz14784 жыл бұрын
kzbin.info/www/bejne/jKu0mGqNfLmto6s
@kesavakumarkesavakumar13084 жыл бұрын
@@unnaipoloruvannaz1478 I
@subramanianravichandran65014 жыл бұрын
kerala has to come here and we have to go there. this is what cultural transmission. welldone boys.
ஏன்றேன்றும் பறை சொல்லும் ஆதித்தமிழர்கள் வரலாறு போர் மூரசு வீரபறை வெற்றி பறை .... மேலும் மேலும் வாழ்த்துக்கள் பறையடிக்கும் கலைஞர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தமிழர்களை தமிழர்களை தலைநிமிரசெய்த ஆதித்தமிழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@drparamananthamkuppusamy22394 жыл бұрын
என் தங்கங்களே! உங்கள் பறையோசை உலகம் முழுதும் ஒலிக்கட்டும்! தமிழனிடம் இவ்வளவு திறமையா என்று உலகம் ஆச்சரியக் கடலில் மூழ்கட்டும். வாழ்க!
@ThreeTamil4 жыл бұрын
💕💕😍😍💕💕
@lakshmi5777-dv1xf7 ай бұрын
என் செல்வங்களே என்ன அடி. என்னை நான் மறந்தேன் அற்புதம் வாழ்க பறை இசை சிவபெறுமான் ஆசி என்று உண்டு பறை இசைத்த என் பிள்ளைகளுக்கு வாழ்க வளமுடன்
@jayalakshmic35743 жыл бұрын
இதுதான் நம் பாரம்பரிய இசை மனதுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது வாழ்த்துக்கள் கலைஞர்களே
@hameedshahul9234 жыл бұрын
நான் ஒரு முஸ்லீம் இசை ஹராம் என்று எனது மார்க்கம் சொல்கிறது இருந்தாலும் தமிழனின் பெருமையை சொல்லியே ஆக வேண்டும் தமிழனுக்கு நிகரானவன் இந்த உலகத்தில் எவனும் கிடையாது ஆகையால் தான் தமிழ் மொழி பேச கூடியவன் எந்த ஜாதிகாரனாக இருந்தாலும் அலிக்கப்படுவான் காரணம் அவனிடம் மட்டுமே உல்லது அன்பு பாசம் ஈவு இறக்கம் கஸ்ட படுகிறவனுக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு அலுபவனே தமிழன் அதர்க்காக வீரமற்றவன் என்று பொறுள் அள்ள தமிழனே சிறந்த மாவீரன் பல மத மொழி கொண்டவன் இந்த தமிழினத்தை அலிக்க பார்க்கிறான் ஒற்றுமையை நாசம் செய்கிறான் இருந்தும் வெற்றி காண்பவன் சத்தியமாக தமிழனாகத்தான் இருப்பான் வாழ்க என் தமிழின உறவுகள் அனைவரும்🙏🌹💐💝👌👍
@hameedshahul9234 жыл бұрын
@@TECHGENIUSES1988 மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரரே 🤝👌👍
@jaishankarstube4 жыл бұрын
Nee edhukku idha sollara?
@muthumrl93134 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ மார்க்கத்தை விட மனிதம் போற்றும் உங்கள் மனிதம் வாழ்க
@srinivasanpalapur36314 жыл бұрын
alika paduvan..naka vadee..
@aneesahamed54474 жыл бұрын
சலங்கை சேர்க்காத தப்பு அடிக்க தடை இல்லை இசுலாத்தில். நபிகளார் மக்காவிட்டு மதீனா வந்த பொழுது மக்கள் தப்பு அடித்து தான் வரவேற்றார்கள். கல்யாண வீடுகளில் நாம் தப்ஸ் என்கிற பெயரில் அடிப்பதும் இந்த தப் தான். தமிழர் வாழ்வியலுக்கும் இசுலாத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தது எனவேதான் இசுலாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் நம் முன்னோர். மதம் மாற முடியும் இனம் மாற முடியாது இனத்தால் என்றும் நாம் தமிழர்களே...
@kalaijagath34214 жыл бұрын
இறந்தவர்களையும் எழுப்பும் எங்கள் பறை குழுவிற்கு வாழ்த்துக்கள்
@jayaprakash51053 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று பறை,, ஏலே வெழுத்து கட்டுல
@priyadarshini59392 жыл бұрын
அடிங்கடா தங்கங்களா.... என் தமிழ் இசையை கேட்டாலே போதும்.... மனதில் மகிழ்ச்சி மட்டுமே தங்கும்.....
@pandian99452 жыл бұрын
சூப்பர் இசை தப்பு தாளம் அருமை உலக அளவில் புகழ் பரவட்டும்
@Ashokyadavkannan4 жыл бұрын
எத்துணை நடனங்கள் இருந்தாலும் மிக சுலபம் ஆன ஒரு உடற்பயிற்சி இதில் இருக்கின்றது.. அருமை...
@francisxavier47184 жыл бұрын
தமிழ் சங்கே முழங்கு எட்டுத்திக்கும் பரவட்டும் தமிழன் இசை பறை
@tamilselvis67934 жыл бұрын
ஆடாதவரையும் ஆட்டிவைக்கும் பறை இசை ,நம் தமிழர் இசை
@mageshdeva4453 Жыл бұрын
கேரளா மட்டுமல்ல உலகெங்கும் ஒலிக்கட்டும் என் தமிழின பறை 💐
@pratheeepbeema57672 жыл бұрын
அருமையான வாசிப்பு என் தமிழ் உறவுகளுக்கு என் வாழ்த்துக்கள்
@ramadassk26834 жыл бұрын
தமிழ்க் கன்றுகளின் துள்ளல் இவர் மானினமோ மயிலினமோ... வாழ்த்துகள் வளரிளம் தமிழினமே....
@parvathinathan88494 жыл бұрын
எப்பா புல் அரிக்குது 👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍 நாம் தமிழர்
@deepakkumarmks34534 жыл бұрын
சங்ககிரி. முரட்டுக்காளைஸ் Drams சார்பாக வாழ்த்துக்கள் இதுதான் நம் கலை இதுதான் நம் தமிழ் பெற்றெடுத்த பிள்ளைகள் செம sema🤝🙏🙏🤝
@pavieditphotographiclover89483 жыл бұрын
உலகம் முழுவதும் எங்கள் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்..... தமிழன் என்று சொல்லடா தலை நாமிற்ந்து நில்லடா.... தமிழன் என்பதில் பெறுமை கொள்கிறேன்.... உலகின் மிகச்சிறந்த மொழி நம் தமிழ் மொழி என்பதில் நாம் பெறுமை கொள்வோம்.... வாழ்க தமிழ்🔥🔥🔥
@segaranpalanysamy8412 жыл бұрын
All Tamilar Together support our great leader brother seeman naam tamilar katchi pls vote podungga.🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@abineshkumar99664 жыл бұрын
எமது பறை வாழ்க😍😍வாழ்த்துக்கள்💗💗
@ThreeTamil4 жыл бұрын
🙏🙏
@johnsonarockiaraju5044 жыл бұрын
செம அடி... அண்ணன் சீமான் அவர்களை வணங்கி மகிழ்கிறோம். எங்கள் செல்ல தாய்த்தமிழ் உறவுப் பிள்ளைகளை நம் பாட்டன் முருகன் அன்போடு வாழ்த்த வேண்டிக் கொள்கிறோம்.... வாழ்க நீவிர் பல்லாண்டு... வாழ்க தமிழ் வளர்க தமிழினப் பெருமை.... நாம் தமிழர் நாமே தமிழர்.
ஒரு சிறப்பான நிகழ்ச்சி 👍😘 தமிழின் பெருமை சூப்பர் 👍👏👏🤝🤝🙏
@vivekanandams93954 жыл бұрын
நாம அவர்களின் செண்ட மேளத்தை ரசிக்கிறோம் அவர்கள் நம்ம பாரம்பரிய மேளத்தை ரசிக்கிறார்கள்.
@nattharmohamednattharmoham12484 жыл бұрын
நமது உலகெங்கும் ஒலிக்கச் செய்வோம் தமிழனின் பறை தாய்நாட்டின் பறை தமிழ் சங்கத்தின் பறை தமிழனின் வரலாற்றில் பறை தலைநிமிர்ந்து வாழ தமிழனின் பறையை போற்றுவோம் அகில உலகம் காணட்டும் கேட்கட்டும் தமிழனின் பறை ஒலியை வாழ்க தமிழன் வளர்க கலை👌🙏🙏🙏
@ThreeTamil4 жыл бұрын
🙏🙏💪💪😍😍💕💕
@WomensDreamWorld4 жыл бұрын
Sema👌😍 chancey illa👌😍
@ascentshiva4 жыл бұрын
கேரளாவில் கலக்கிய தமிழர் தப்பாட்டம்! அதுவும், நம்ம ஊர் அழகு சிங்கங்கள்! கலக்கிட்டீங்க...💪
@amaran5731 Жыл бұрын
எத்திசைக்கும் பறை இசை முழங்கட்டும் இது ஆதி தமிழின் இசை வாழ்த்துக்கள் அன்பு செல்வங்களே உலகெங்கும் பரவட்டும் பறை
@abdulazees3574 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டுகளை மறந்ததின் விளைவு இன்று தமிழர்களை ஆட்சி செய்ய வட நாட்டவர் தேவை படுகிறார்கள் ...
@canaan65434 жыл бұрын
This is really true
@rubanajith23264 жыл бұрын
, very very fantastic..... . What a Tamil Beauty in Kerala........ Congratulations to composers.......
@loandanveeraiyan9728 Жыл бұрын
Thamilanda
@ewasbharathi4 жыл бұрын
கேரளாவின் சண்டை மேளத்தை போண்டா மேளமாக்கிய பறையிசைக்கு ஈடுஇணையே இல்லை. அருமை, அருமை. மனதைக் கவர்ந்திழுத்து ஆடவைக்கிறது. அற்புதமான இசையும், நடனமும் உன்னதம்.
ஆதி தமிழன் இருக்கும் வரை எங்கள் காதில் ஒளிக்கும் வீர பறை
@kartharinpathathil87134 жыл бұрын
மண் வாசனை என்பது நுகரும் மண்ணின் வாசமென்று நினைக்கும் மக்களே அதல்ல மண்வாசம்..... இதுவே மண் வாசம்... வாசம் செய்யும் மண்ணின் பெருமை ....... நாம் வாசம் செய்யும் நம் மண்ணின் பெருமை........ பரவும் எட்டு திசையெங்கும் நம் தமிழ் மொழி....
@paramasivamsivam78225 жыл бұрын
இது போன்ற குழந்தைகள் இருக்கும் வரை தமிழ் பாரம்பரியம் நிலைத்து நிற்கும்
@ThreeTamil5 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்க தமிழ்
@MadPriya13 жыл бұрын
பழைய சோறும் பறை இசையும் நம் இரத்தத்தில் ஊறியவை
@MSKfromsalem4 жыл бұрын
பறை இசையை கேட்டாலே உடல் முழுவதும் மயிர் சிலிர்க்கிறது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤸🤸🤸🏃🏃🏃🔥🔥🔥