Thrill Mid Night Bus Journey in Bandhipur & Mudumalai Forest | Jolly Trip

  Рет қаралды 777,246

JOLLY TRIP

JOLLY TRIP

11 ай бұрын

#jollytrip #mudumalai #bandhipur
Bus journey will give different experience to all the people. Particularly the bus drive inside the forest in mid night is very thrill and give different experience. Generally night 9 pm to morning 6 am, Bandhipur & mudumalai forest will be closed. That time no vehicle is allowed inside the forest except one KSRTC bus & one TNSTC bus. I want to experience the night bus journey inside the forest. So I have booked the ticket in KSRTC bus and the bus started in Bangalore at 10.30 pm. The bus entered into forest at 3 am in the mid night. I saw so many wild animals during my journey. You see the video and give comment which animal we saw. I really enjoyed this night journey.
I hope you also enjoy this video, if you like this video don't forget to subscribe my channel, Thanks for watching my video.
For advertisement, contact:
rams78legal@gmail.com
#mudumalaitigerreserve #mudumalainationalpark #ooty

Пікірлер: 387
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 11 ай бұрын
நண்பர் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த வீடியோ செய் திருப்பி ங்க ரொம்ப நாள் கழிச்சு யானைகள் வீடியோ காட்சிகள் ‌உள்ளது சந்தோஷம் வாழ்த்துக்கள் 👍🙋👌
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு 🙏
@prasanths1157
@prasanths1157 11 ай бұрын
​@@JOLLYTRIPsXzcXXfZzxxXXX
@VOTGUDALUR
@VOTGUDALUR 10 ай бұрын
Enga area than bro ❤ @gudalur #mudumalai #gudalur
@sureshsupparamani1409
@sureshsupparamani1409 10 ай бұрын
Brother bus ticket booking link share panga bro
@jagan8686
@jagan8686 8 ай бұрын
Oru mairum purila
@karthikaivelkarthick2209
@karthikaivelkarthick2209 10 ай бұрын
நண்பர் கூறியது போல முதுமலை- பந்திபூர் இரவு நேர பயணம் மிகவும் திரில்லிங்காக ஆக இருந்ததை நானும் பயணித்து அனுபவித்துள்ளேன்.. இரவு நேரங்களில் சிறுத்தை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் யானைகளின் நடமாட்டத்தையும் கண்டுள்ளேன்.. நண்பருக்கு வாழ்த்துக்கள்..
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@s.kalaivanisubashchandrabo5209
@s.kalaivanisubashchandrabo5209 9 ай бұрын
Hats off to the Bus Driver and the Gate keepers ❤❤
@KRISHNAPRIYA-dk3fb
@KRISHNAPRIYA-dk3fb 9 ай бұрын
I had travelled in mid night in this route during 1983 by car from Mysore to Ooty. When we came to Bandipore were not allowed to go by single, while we are weighing for heavy vehicle we could see the lot of big deers (Mila) around the car and in front of the guest houses, after that we got a lorry to be followed really it was a thrilling journey, thank you for recollect our joyful days, congrats
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 ай бұрын
Thanks for sharing
@bschay5298
@bschay5298 11 ай бұрын
I regularly travel in this route, its thrilling and good For people's kind notice, in this route road will be closed by 10 night and will opened by 6 am morning, as per both state high court order There is only 6 bus allowed for 3 states of 2 bus each Tamil nadu, karnataka and Kerala
@suresheee2697
@suresheee2697 11 ай бұрын
Bus timing in Bangalore Brother
@Anonymous-mw8uf
@Anonymous-mw8uf 10 ай бұрын
Night 10.17pm, 10.24pm from Shanthi Nagar, Bangalore
@VinodKumar-oh9du
@VinodKumar-oh9du 10 ай бұрын
even these buses should be stopped, only ambulances shld be allowed
@user-eu8gb3pr8b
@user-eu8gb3pr8b 7 ай бұрын
Can you please clearly mention the timing to enter the forest area through check post from gundlupet side?
@vikkysuryaeditz9388
@vikkysuryaeditz9388 11 ай бұрын
Thank you so much for uploading this video, very beautiful and awesome
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank u so much
@samrina1988
@samrina1988 10 ай бұрын
இந்த வீடியோக்காகவே உங்க சேனல் லைக் பண்ணலாம் உங்க சேனல் first டைம் பாக்குறேன் ரொம்ப effort போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@Johnson-cl1pi
@Johnson-cl1pi 10 ай бұрын
Im a Forest Lover.. Thank you so much for your effort and risk
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank you so much 🙏
@rafi77716
@rafi77716 11 ай бұрын
Semma ride bro. Life la kandipo miss panna koodatha adventure la ithum onnu❤❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you bro 🙏
@nicholsonlazar4518
@nicholsonlazar4518 11 ай бұрын
Shanti nagar la irundhu 10.45pm ku oru volvo ooty ku start pannuvanga... Adhula naan first seat book panni poiruken... Siruthai,bison,yaanai pathen.. Vera level journey!! Sirithai muyal pidika varum road side la pakkalam..
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Super bro 👍
@subbulakshmi6698
@subbulakshmi6698 11 ай бұрын
Unga video enaku rompa pudikum sir Forest kula real aa pona maathiri iruku Thank you and same time super
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you so much for your support 🙏
@zforzebra161
@zforzebra161 8 ай бұрын
I went to this forest by drive in day time really gorgeous we can see the gift of nature to Tamilnadu (Mudhumalai) bandhipur looks draught. I reallly loved it only thing elephants and deers are beside the roads even during day time. Can’t see single tiger.
@ravikumarvalar5240
@ravikumarvalar5240 10 ай бұрын
முதுமலை காட்டு வழி ரொம்பவே பயங்கரமா இருக்கு ஒரு திகில் படங்கள் பார்த மாதிரி இருந்தது சோதனை சாவடி ஆட்களுக்கு ரொம்ப கஷ்டம் ஓட்டுநர்கள் வேலையும் மிகவும் கஷ்டமான வேலை நல்லா இருக்கு நன்றி
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 11 ай бұрын
New subscriber adventurous vlog I have travelled earlier in this route highly volatile situations sometimes One can expect Thanks 👍👍👍
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Welcome to join our family. Thank you for your sharing 🙏
@VSKS24
@VSKS24 11 ай бұрын
super sir video.expecting like this.❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you so much 🙏
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 11 ай бұрын
இத வச்சி டைரி -2 எடுக்கலாம் 🤩 சூப்பரா இருக்கும் ❤️❤️
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
🙏
@UDHAYAA993
@UDHAYAA993 11 ай бұрын
வாழ்த்துக்கள் தரமான வீடியோ 👌👌👌
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@manimaran3145
@manimaran3145 8 ай бұрын
நன்றி ஐயா, அருமையான பதிவு.நாங்களும் காட்டிற்குள்ளேயே பயணம் செய்வது போலிருந்தது. வணக்கம். வாழ்க வளமுடன்.
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 ай бұрын
மிக்க நன்றி
@ManiK-lm2rh
@ManiK-lm2rh 9 ай бұрын
❤Puli kanum pakkanumpol irukku super 💯💪
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 ай бұрын
Thank you
@kandasamy5452
@kandasamy5452 11 ай бұрын
மிகவும் சிரமப்பட்டு இந்த இயற்கையை அர்ப்பணம் செய்துள்ளிர்கள் நன்றி
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@Arun-pq2rv
@Arun-pq2rv 10 ай бұрын
Unmaiya solren super thrilled video bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank you so much bro 🙏
@NesamaniMani-jt8tf
@NesamaniMani-jt8tf 10 ай бұрын
Super bro pakkum pothu enakku payama irukku ❤❤❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank u
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 ай бұрын
கண்டிப்பாக ஒருமுறையாவது நள்ளிரவில் இந்த முதுமலை பந்திப்பூர் வழியாக பயணம் செய்யவேண்டும் . சத்தியமங்கலம் வழியாக மைசூர் ஓட்டிக்கொண்டு போயிருக்கிறேன் . யானைகூட்டம் கடமான் புள்ளிமான்கள் காட்டு பன்றிகள் பார்த்திருக்கிறேன். ஒருமுறை யானைகூட்டம் மிக நெருக்கமாக சாலையை கடப்பதை பார்த்தேன் மிகவும் பரவசமாக இருந்தது.
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு
@senthilk7485
@senthilk7485 11 ай бұрын
அருமையான பதிவு நண்பரே
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@inbajerome8613
@inbajerome8613 11 ай бұрын
🎉 உள்ளது உள்ளபடி பேசுகிறார்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@manirathinam9974
@manirathinam9974 10 ай бұрын
அருமையான பதிவு இதற்கு மேல் பாராட்ட வர்த்தை‌ டைப் பண்ண முடியல நன்றி
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@ranjithravi1948
@ranjithravi1948 8 ай бұрын
Semma thrilling sir unka videos yellam❤❤❤ love you lot sir keep it up 🎉🎉🎉
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 ай бұрын
Thank you so much 🙏
@nirmalrohit2489
@nirmalrohit2489 10 ай бұрын
Really Thrilling Place bro Very Nice.....Innum neraya videos podunga bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Sure bro thanks🙏
@kalaivana001
@kalaivana001 11 ай бұрын
Very super sir , i like it, all your videos
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you bro 🙏
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 11 ай бұрын
Thrilling ana video super brother
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you bro 🙏
@ruthutv6074
@ruthutv6074 10 ай бұрын
மிகவும் அருமை அருமை 👌👌👍👍👌👌
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@mohamedadil9563
@mohamedadil9563 11 ай бұрын
Super video brother🤩
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you bro
@sriambal6010
@sriambal6010 2 ай бұрын
Very nice footages and l am really enjoyed. Keep up your good work.
@JOLLYTRIP
@JOLLYTRIP 2 ай бұрын
Thank you so much
@satagopantca5745
@satagopantca5745 9 ай бұрын
Excellent vdo. Thrilling to watch.
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 ай бұрын
Thank you so much
@RajKumar-kf1bx
@RajKumar-kf1bx 11 ай бұрын
It's really amazing and very nice 👍
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank u
@Jeni407
@Jeni407 10 ай бұрын
Oru videokaga evlo siramapadurig 😢 anyway thank you
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank u so much
@shanthisb75
@shanthisb75 11 ай бұрын
Good video - Enjoyed it !!
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 11 ай бұрын
மிகவும் அருமை! நன்றி ராமு சார்!
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@HariHarihararupan
@HariHarihararupan 7 ай бұрын
Sema feel I live to see wild animals nice experience bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 7 ай бұрын
Thanks bro
@ravijiastro9556
@ravijiastro9556 9 ай бұрын
உங்களின் இந்த பதிவு நாங்களே நேரில் சென்றது போல் இருக்கிறது ஐயா நன்றி
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 ай бұрын
மிக்க நன்றி 🙏
@mohamedjailani7091
@mohamedjailani7091 8 ай бұрын
உங்கள் விடயம் மிக அருமையாக நன்றாக உள்ளது தமிழில் பேசியது போல் சாப்ட் டைட்டிலும் தமிழில் இங்கிலீஷிலும் போடலாம்
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 ай бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
@venkatr7
@venkatr7 8 ай бұрын
Much appreciated great efforts 👌🏻💐
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 ай бұрын
Thank you so much
@ramfunlover
@ramfunlover 10 ай бұрын
Nan oru time frds gang oda poi mudhumalai nite check postla Matti erukom
@jayakumarsivan1652
@jayakumarsivan1652 11 ай бұрын
Nice video sir very thanks
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank u🙏
@sivagamimuthuvel175
@sivagamimuthuvel175 9 ай бұрын
ஜாலிடிரிப்வீடியோசூப்பர்அண்ணா
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 ай бұрын
Thank you sister
@nasarvilog
@nasarvilog 11 ай бұрын
Video super very nice bro❤❤❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you bro 👍
@exploringeverythingonearth2273
@exploringeverythingonearth2273 8 ай бұрын
Nxt level sir awsome ur try is ur now success
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 ай бұрын
Thank you
@rajaramank3290
@rajaramank3290 10 ай бұрын
Bro...நான் தங்களுடன் பயணிப்பது போல உணர்ந்தேன்....அந்த அளவுக்கு தெள்ளத்தெளிவாக விளக்கினீர்கள்...காட்சிகள் அருமை...
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு 🙏
@karthikjack8073
@karthikjack8073 11 ай бұрын
Superb❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you 🙏
@sakthikitchen879
@sakthikitchen879 11 ай бұрын
பேருந்து அதுவும் இருட்டு அதனால் மூணு இடங்களில் மட்டும் யானைகளை பார்க்க முடிந்தது. அங்கு செக்போஸ்டில் வேலை செய்பவர்களை ஓட்டுநர் களையும் நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு 🙏
@thangamanithangam1805
@thangamanithangam1805 11 ай бұрын
so many time poiruken Sema thrilling ah irukum sure ah life la 1 time aavathu poi paarunga
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
👍
@thangamanithangam1805
@thangamanithangam1805 11 ай бұрын
@@JOLLYTRIP 👍👍
@kavithababu2647
@kavithababu2647 11 ай бұрын
Semma thrilling bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you 🙏
@selvakavi2881
@selvakavi2881 11 ай бұрын
Super brother.... Really amazing.... 🥰
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you so much bro
@m.s.m655
@m.s.m655 11 ай бұрын
Super brother 👍👍👍👍
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you bro 🙏
@vvenkatesh5676
@vvenkatesh5676 11 ай бұрын
Super video❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thanks bro 🙏
@varshaashvikitchen
@varshaashvikitchen 10 ай бұрын
Super video anna.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank you 🙏
@teenaashley9854
@teenaashley9854 11 ай бұрын
TN road is very smooth and better
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Yes
@raghuraman5938
@raghuraman5938 11 ай бұрын
Sir, super , semma video we are also traveling with you sir
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you so much bro 🙏
@elangkumarans1168
@elangkumarans1168 10 ай бұрын
Nice video bro... 🙏👍👌
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thanks bro 🙏
@RajeevKS-qt8fg
@RajeevKS-qt8fg 11 ай бұрын
சூப்பர் சார்
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you 🙏
@govingovindaraj3207
@govingovindaraj3207 10 ай бұрын
Thanks
@MdhukVpm
@MdhukVpm 11 ай бұрын
Wow nice video 📸
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you 🙏
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 11 ай бұрын
Wow nice vidieos
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you 🙏
@alexcena4113
@alexcena4113 11 ай бұрын
Super Sir ❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank u 🙏
@abraqasra5642
@abraqasra5642 10 ай бұрын
Super anna
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thanks bro
@sankarponnusamy3734
@sankarponnusamy3734 11 ай бұрын
Semma Travel 👍🏻❤️
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank u 🙏
@sankarponnusamy3734
@sankarponnusamy3734 11 ай бұрын
Valparai video podunga bro
@manimaha3536
@manimaha3536 11 ай бұрын
Super bro my place gudalur
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
super thank u
@thirusaka9144
@thirusaka9144 11 ай бұрын
Very nice sir👍
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank u🙏
@m.jtourism9950
@m.jtourism9950 11 ай бұрын
Super 👌bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you bro
@balu198524
@balu198524 11 ай бұрын
Super brother
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you bro 🙏
@girishnarayanav6500
@girishnarayanav6500 11 ай бұрын
Nice video🔥
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you 🙏
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 11 ай бұрын
Good vidieos super
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you 🙏
@namruthvlogs
@namruthvlogs 11 ай бұрын
Nice one
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you 🙏
@pavitharasalamon5022
@pavitharasalamon5022 8 ай бұрын
ஆமாம் . நான் பகலில் நிறைய முறை சென்று இருக்கிறேன் ஆனாலும் இரவு எப்படி இருக்கும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது . இபோது அதை பார்த்து விட்டேன்.உண்மையில் த்ரில் நிறைந்த அனுபவம் தான்
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 ай бұрын
Thank you🙏
@user-pl8dc8oi5v
@user-pl8dc8oi5v 11 ай бұрын
Super bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank u
@VishnuVishnu-ig1nc
@VishnuVishnu-ig1nc 11 ай бұрын
Super video
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you 🙏
@vinothfirstlooks
@vinothfirstlooks 11 ай бұрын
Super I subscribed your channel 👍
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you so much 🙏
@shanmughamh7927
@shanmughamh7927 11 ай бұрын
Super Bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thanks bro 🙏
@radhabadrinath3925
@radhabadrinath3925 8 ай бұрын
Enjoyed the video
@JOLLYTRIP
@JOLLYTRIP 8 ай бұрын
Thank you
@m.dhoolganeshm.dhoolganesh2460
@m.dhoolganeshm.dhoolganesh2460 11 ай бұрын
Super🎉
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thanks 🙏
@sundar2459
@sundar2459 11 ай бұрын
Bro we also experienced the ride in masinagudi to mudumalai road at 10 pm
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Super bro
@mr.freakingbeast3405
@mr.freakingbeast3405 10 ай бұрын
Thinnu kitte thaya irukan video fulla😂😂😂
@elangob9365
@elangob9365 11 ай бұрын
Super 👌👍
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank u 🙏
@amuthailangovan7050
@amuthailangovan7050 11 ай бұрын
Super sir
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank you so much 🙏
@jayanthijayanthi131
@jayanthijayanthi131 11 ай бұрын
Super Anna . Nanum. Ooty tha ipo vellore la irukan
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Super sister 👍
@suriakumarsuriakumar1770
@suriakumarsuriakumar1770 10 ай бұрын
Very nice bro Iam kerala
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank you bro 🙏
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 10 ай бұрын
Nice
@triangleeggegg1702
@triangleeggegg1702 10 ай бұрын
Good bro keep it up
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank you
@IKGhandle
@IKGhandle 11 ай бұрын
super anna background music ilama ipdi video paka nallaruku
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
Thank u bro 🙏
@arasut5531
@arasut5531 10 ай бұрын
Really so thrilling
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank u 🙏
@vinayagantrichy439
@vinayagantrichy439 10 ай бұрын
Super bro 👍
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank you bro
@girishjv582
@girishjv582 10 ай бұрын
Very Nice ❤️
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank u🙏
@AnjanaTarpaulins
@AnjanaTarpaulins 9 ай бұрын
Super
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 ай бұрын
Thank you
@VOTGUDALUR
@VOTGUDALUR 10 ай бұрын
Enga area than bro... super ha irukum nyt travel time ❤🎉
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
👍
@suntvktv8651
@suntvktv8651 10 ай бұрын
Anna இன்னக்கி தான் 4/10/2023 நாங்களும் இந்த வழியாக மாசனகுடி போலாம் என்று நினைத்தோம் ஆனால் செக் போஸ்ட் டைமிங் தெரியாமல் திரும்பி வந்துவிட்டோம்😢😢😢.அண்ணா நீங்க அந்த ஊர் தானே எனக்கு செக் போஸ்ட் டைமிங் என்ன வென்று சொல்லுங்களேன்
@Senthilkumar-mb4qr
@Senthilkumar-mb4qr 10 ай бұрын
Nice anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank u bro
@sivagangai385
@sivagangai385 9 ай бұрын
Super super congratulations 🎉🎉🎉🎉
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 ай бұрын
Thank you 🙏
@tamil0777
@tamil0777 11 ай бұрын
உங்கள் தமிழ் அழகு
@JOLLYTRIP
@JOLLYTRIP 11 ай бұрын
மிக்க நன்றி 🙏
@rajur31
@rajur31 9 ай бұрын
Shanti Nagar near by my home bro
@JOLLYTRIP
@JOLLYTRIP 9 ай бұрын
👍
@jagadishv.k8256
@jagadishv.k8256 10 ай бұрын
BRO, VERY INFORMATIVE AND A THRILLING VIDEO. THANK YOU FOR YOUR PASSION ON ADVENTURE. I WISH YOU WILL GIVE EXCLUSIVE AND DIFFERENT PERSPECTIVE ON ADVENTURE.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Thank you so much bro 🙏
@Vaishnavi.M23
@Vaishnavi.M23 10 ай бұрын
I have experienced this thrill ride, I took a KSRTC bus at night from Bangalore and reached Bandipur around 3.30 am and had an amazing journey throughout .We had such a thrilling experience.
@JOLLYTRIP
@JOLLYTRIP 10 ай бұрын
Super 👍
@mubashirvlog8803
@mubashirvlog8803 10 ай бұрын
bro how to book this bus please reply
Ooty to Mysore Dangerous Midnight Forest Bus Journey | Jolly Trip
24:47
Thrill Night Stay in Ambuli House, Topslip | Jolly Trip
21:54
JOLLY TRIP
Рет қаралды 163 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 29 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН