Thrilling Australia மலை ரயில் பயணம் | Episode 12 | Way2go தமிழ்

  Рет қаралды 139,447

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 338
@natarams
@natarams Жыл бұрын
Madhavan’s meticulous work is beyond compare. Every clip is amazing and he sacrifices all his comforts to shot these videos. Generally overseas vacations are leisure trips and meant to enjoy with family. But here Madhavan burns his midnight oil to bestow best for viewers. He almost missed the bus 🚌 in the interest capturing diesel engine. Sad to see Madhavan skipping meals , Staying alone in such nice hotel facilities , carrying cameras 🎥 as extension of his hand. , taking risk to fly drones in remote locations. I wish he can start tour operator business in near future and host tours with groups to multiple the joy. Alas there is always a vacuum by leaving a family and traveling 🧳 on vacations alone. I wish he would take good break after this episode spend quality time with family. Travel along Cauvery river basin especially around Kulithali , Nachallur in the month of September splash lush green carpet of paddy cultivation. This gives close match with cairns sugarcane fields.
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
Mr.Ram Senthil Ungalukku Kulithalaiya (Karur Pakkam?) En Paati Andha Kaalathil (60-70s) Adikadi Kulithalai Poi Viduvaal Tiruchi le rundhu Aval Friend-i Paarka! Veetukku Vandhadhum Thathavin "Dose"! 😊
@natarams
@natarams Жыл бұрын
@@TheSwamynathan I am from Trichy. Those days there was a saying “Nadu Pathi , Nangavaran Pathi” this means half of Tamil Nadu belongs to this Cauvery basin starts from Kulithali. So much of lush green paddy fields. Couple of years ago I drove from Trichy to Nachallur amidst of lush green paddy fields. There are many good eateries in every village. Your Patti could have tried in Perugumani Lakaskmi Vilas Aiyer Hotel. This is still functioning.Thiyagarajan Pakoada , Nangavaram Aiyer Halwa are sumptuous. Same manner Uthamar Palayam near Theni is also covered with such green carpet. Maha Periyava Kanchi Chandrasekara Swamigal stayed during his early stages of priesthood at other side of Cauvery Bank near Musiri. The Cauvery river here spans close to 5 KM we can enjoy panoramic view. Where ever we travel in this world we can easily relate it along the course Cauvery river and people cherish here in this region for 1000 years old legacy.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
It means a lot sir❤️ Thank you for your love and support
@sanbazhagi9799
@sanbazhagi9799 Жыл бұрын
🎉
@kumar63802
@kumar63802 Жыл бұрын
@@Way2gotamil hi
@adrockbb1877
@adrockbb1877 Жыл бұрын
பெஸ்ட் டூர் ஆபரேட்டர் gt ஹாலிடேஸ் கிடையாது anna எங்கள் அண்ணன் மாதவன் மட்டுமே❤.. நீங்கதான் anna ஒவ்வொரு ஒவ்வொரு இடத்தையும் தெளிவாக explain பண்ணிசொல்றீங்க..❤❤
@arunsivakannan6007
@arunsivakannan6007 Жыл бұрын
Aravoda sponsor GT holidays a than irukum.. Athuke vettu vacha yepdi😂
@safi4588
@safi4588 Жыл бұрын
Haha😂
@karikal4009
@karikal4009 Жыл бұрын
நம்ம ஊரில் கிடைப்பது தான் உண்மையான வாழைப்பழம்.,.. நிறைய variety யும் இருக்கும்,... நீங்க சாப்பிட்டது வாழைப்பழம் இல்ல,... வாழைப்பழம் மாதிரி,..
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
இதுவும் ஒரு அழகான episode. அழகான காடுகள் மலைகள் ஊடே போகும் ரயில் பயணமும் ஒரு தனி அழகு தான் .ஓளிப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது. தம்பி க்கு மிகவும் நன்றி.
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
ஆஸ்திரேலியாவின் தனித்துவமான ரயில் பயணம் உண்மையில் மனதுக்கு அவ்வளவு சுகத்தை தந்தது 😇😇😇❤️❤️👍🏼👍🏼👍🏼. ஏதோ நீங்களே எங்களை அந்த ரயில்ல கூட்டிட்டு போன மாதிரி தான் நான் உணர்ந்தேன் 😍😍😍👍🏼👍🏼👍🏼. அருமையான காணொளி அண்ணா 😇👍🏼. இலங்கையில் இருந்து 😇🇱🇰
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 Жыл бұрын
எங்கள் எதிர்பார்ப்புகளை அப்படியே மனதில் உள் வாங்கி மிக அருமையாக காட்சிகளை பார்க்க செய்கிறீர்கள் ! மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.! நன்றி நண்பரே👍👌👍
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Жыл бұрын
அழகான ஆஸ்திரேலியா. அதை எங்களுக்கு சுற்றிக்காண்பித்த தம்பிக்கு நன்றி.
@manimegalai753
@manimegalai753 10 ай бұрын
தம்பி தற்போது தான் ஆஸ்திரேலியா போயிட்டு வந்தோம் உங்கள் வீடியோவை பார்க்கும் போது மீண்டும் மீண்டும் அந்த பசுமையான சொர்க்க பூமிக்கு சென்ற ஞாபகம் மிக்க மகிழ்ச்சி சொல்ல வார்த்தைகள் இல்லை.❤
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 Жыл бұрын
அழகான காடுகள் மலைகள் ஊடே போகும் ரயில் பயணமும் ஒரு தனி அழகு தான் .ஓளிப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது. தம்பி க்கு மிகவும் நன்றி.
@girichennai2756
@girichennai2756 Жыл бұрын
இயற்கை எழில் கொஞ்சும் மலை. அருவிகள் அருமை. மலை ரயிலின் இருக்கைகள் அட்டகாசமாக உள்ளது ரயில் போகும் வழியெங்கும் அருமையான இயற்கை காட்சிகள். Beautiful Video Bro.👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@vipindev563
@vipindev563 Жыл бұрын
Great broo👍👍 matha KZbinrs mathiri money yearn pandratha mattume motivation ah illame neenga athayum thandi neraya information and knowledge ah viewers ku share pannanamnu ninaikuringa. Intha intention than bro romba great. This is the reason I used to watch way to go these days ❤❤
@karunakarangownder2614
@karunakarangownder2614 Жыл бұрын
❤. சூப்பர். அற்புதமான பதிவு!!! 40 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டு காரர்கள் இப்படி பஸ்ஸில் ட்ராவல் ஏஜென்சி மூலம் இது போன்று தான் வருவார்கள் என்பதை இந்த பதிவு மூலமாக தெரிந்தது... நன்றி
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
திருமிகு மாதவனால் ரெயின் பாரெஸ்ட் எல்லாம் பார்க்கமுடிந்ததற்கு நன்றிகள்.
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
அழகான காணொளி🎉 கண்களுக்கு குளர்ச்சி மற்றும் மனதிற்கு இதமனதொரு பயணம். ஆஸ்திரேலியாவை நேரில் சென்று பார்த்தது போன்று திருப்தி.
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
ஊட்டிமலை ரயில்க்கு அடுத்த ரயில் ஆஸ்திரேலியா மலைரயில் சூப்பர் அழகு..🎉
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
மிக்க நன்றி...
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
ஐயோ maddy boi..... This journey was fantabulous.... அழகு அப்படியே கொட்டி வெச்சிருக்க இங்க..... இயற்கை எவ்ளோ அழகு ப்பா வேற level....❤
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
மதியமே எதிர்பார்த்தேன் மாலையில் வீடியோ வந்தது எதற்கு என்று வீடியோ பார்த்ததும் புரிந்தது மாலையில் யாரோ மனதோடு பேச என்ற பாடலுக்கு ஏற்ப இயற்கை அன்னை தன் அழகை வாரி இரைத்திருக்கிறாள் காணும் இடமெல்லாம் பசுமை பசுமை பசுமை அதுவும் ட்ரோன் ஷாட்டில் காடுகளுக்கு இடையே அங்கெங்கே தெரியும் வீடுகள் சூப்பர் உங்கள் வீடியோ எப்போதுமே இயற்கையின் அழகை அப்படியே தான் தருகிறது புரோ உங்களை வாழ்த்த இன்னும் வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கிறேன் மாதவன் புரோ
@lathashanmugam4190
@lathashanmugam4190 Жыл бұрын
அருமையான மலை ரயில் பயணம் நீங்கள் ஒரு ஐடி ப்ரொபஷனல் ஆக இருந்து கொண்டு ஒரு யூடியூபர் ஆகவும் செயல்படுகிறீர்கள நீங்கள் ஒரு திறமை வாய்ந்த மனிதர் மாதவன்
@manoharvellaichamy
@manoharvellaichamy Жыл бұрын
@13:13 to 13:28 அழகை படம்பிடிப்படத்தில் அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு !!!
@kannang3049
@kannang3049 Жыл бұрын
கண்களுக்கு விருந்தளிக்கிறது.... இந்த காணொளி
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
ஒளிப்பதிவும் வலைப்பதிவும் அருமை..நேரில் சென்றால்கூட இவ்வளவு நேர்த்தியாய் காண இயலாதென நினைக்கிறோம். ட்ரோன் ஒளிப்பதிவு மிகவும் அருமை. நன்றிகள் பல உங்களுக்கு.
@baajen4907
@baajen4907 4 ай бұрын
I agree with you madhavan anna😍vaera leval episode anna😇You are my inspiration anna
@marangkotthi-2252
@marangkotthi-2252 Жыл бұрын
இயற்கையோடு இணைந்த அழகான பதிவு... மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது சகோ...🎉❤❤
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
செம்ம நான் phone இல் வீடியோ பார்ப்பதில்லை பெரிய screen இல் Smart TV ல் பார்க்கிறேன் ரொம்ப அருமை
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si Жыл бұрын
எங்கள் எதிர்பார்ப்புகளை அப்படியே மனதில் உள் வாங்கி மிக அருமையாக காட்சிகளை பார்க்க செய்கிறீர்கள் ! மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.! நன்றி ❤
@dineshs-jb3dm
@dineshs-jb3dm 8 ай бұрын
You like good 👍 you're welcome 😊 🙏 0:46
@navrozebabu5255
@navrozebabu5255 Жыл бұрын
Amazing Australia bro it creates more interest to visit Australia once in life time ❤
@mohamedameen6720
@mohamedameen6720 Жыл бұрын
உங்க சேனல் நல்லா இருக்கு ஃபேமிலி டூர் சென்றது போல் உள்ளது
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Жыл бұрын
அருமையான பதிவுகள் மாதவன் சார்.. சூப்பர் 👌👌 வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்...
@rajlaxmidevendra2629
@rajlaxmidevendra2629 Жыл бұрын
வணக்கம் மாதவன் தம்பி உங்கள் பதிவு மிகவும் நல்ல இருந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது மேலும் அழகாக இருந்தது அங்குள்ள பசுமை நிறைந்த காடுகள் நீர்வீழ்ச்சி நேரில் பார்த்தது போல் உணர்வு ஏற்பட்டது ரொம்ப நல்லா இருந்தது மனசுக்கு புடிச்ச மாதிரி இடங்கள் எல்லாம் பார்க்க கிடைத்தது மிகவும் சந்தோஷம் அடைந்தேன் எனக்கு அங்கு சென்று பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் விடியோ மூலம் பார்த்து ரொம்ப சந்தோசமாக இருந்தது நன்றி தம்பி கோடி முறை நன்றி சொல்லுவேன் நான் சொர்க்கத்தை பார்த்தேன் மிக அருமையான காட்சிகள் உள்ளன உங்கள் அனைத்து விடியோ பதிவுகள் அனைத்தும் அருமையான பதிவு இனிமையான குரலில் வர்ணிப்பது தான் அழகு படுகிறது என்று நினைக்கிறேன் மனமார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் ஆண்டவனை என்றும் உங்கள் அன்பு ரசிகை மும்பையில் இருந்து take care of yourself thank you so much 🙏🙏🌹🌹🌹❤️🌹❤️❤️
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank ya so much
@kannamaitha9042
@kannamaitha9042 Жыл бұрын
Hi Madhavan I'm Kannan from London my brother sent me one of your videos link watch him he is the very nice KZbinr I said I know him very long time ❤so you are the best thank you keep doing 🎉🎉🎉🎉
@adbaskaran1841
@adbaskaran1841 Жыл бұрын
அருமையிலும்அருமை நேரில்ரசித்தஅனுபவம் மிக்கநன்றிஅடுத்த வீடீயோவைகாணகாத்திருக்கிறேன்வாழ்த்துகிறேன்இதுபோல்நிறையவர!
@Ayankrish
@Ayankrish Жыл бұрын
நைஸ் தலைவா வேற லெவல்
@selvam1795
@selvam1795 Жыл бұрын
நீங்கள் டூர் போன இடம் அழகான இடம் அருமையான நீர்வீழ்ச்சி அருமையான வீடியோ பதிவு அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க 👍🤝🤝👏👏👌 கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்
@sris9787
@sris9787 Жыл бұрын
17:22 its resemble as "dudh sagar" water falls
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 10 ай бұрын
Australia season amazing video excellent presentation superji 🎉😂❤
@maniclinicallab4967
@maniclinicallab4967 Жыл бұрын
மிகவும் அருமையான இயற்கை காடுகள் இதைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
@Alwin-Regan
@Alwin-Regan Жыл бұрын
Match no result, irundhalum sonna madhiri 8 pm ku video vandhuduchu. Thanks Madhavan. ❤😊
@manimaraneshwar5745
@manimaraneshwar5745 Жыл бұрын
Australia அழகு... ❤❤
@kingneilfoster1991kamatchipura
@kingneilfoster1991kamatchipura Жыл бұрын
CAIRNS AZHAGE UNNAI ARATHIKKIREN....... HEAVEN IN WILL COME TO POCKET (MIND MEMORY ) HEAVEN AMBASSADOR WAY2GO LONG LIVE
@TheKarthiau
@TheKarthiau Жыл бұрын
I agree with you, Cairns is the best place in Australia. Love the tropical weather and natural beauty. Awesome coverage❤❤
@pintuvijayan2724
@pintuvijayan2724 Жыл бұрын
👌👍From God's own country , kerala
@joannaratnam8996
@joannaratnam8996 Жыл бұрын
You are a blessing to' armchair travellers' like us. Thank you! Madhavan. 👍
@maryl2804
@maryl2804 Жыл бұрын
Super super thumbi 🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏
@Sureyaprakash08
@Sureyaprakash08 Жыл бұрын
Semma video bro super quality 👍👍❤❤🔥🔥👌👌
@Gajan.bala04
@Gajan.bala04 10 ай бұрын
Thank you madhavan Anna for showing beautiful screen for rivers and villages...I like australia ..Anna...thank you again anna
@mohamedhussain3607
@mohamedhussain3607 Жыл бұрын
17:44 - The point where you say "Modhella paarungha aproun pesuvoun" .. The major difference between other KZbinrs and Madhavan. Let me stop talking, let the content roar.... You always know our pulse na ... Loads of lub
@ishmaelstylinson7929
@ishmaelstylinson7929 Жыл бұрын
❤❤❤thank you for these videoss!!
@manoharvellaichamy
@manoharvellaichamy Жыл бұрын
@15:32 "பாத்துக்கோங்க" குசும்பு 😀
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
Kuranda Village was sooooooo amazing. The drone view was MESMERIZING. The video was totally a treat to watch. Truely Australia is thrilling to watch.Thanks Madhava for this lovely video. Regards Mrs Murugan 🌏🦘🌏🦘🌏🦘
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Жыл бұрын
மலை ரயில் பயணம். காட்சிகளை காணும் போது INDIANA JONES ஆங்கிலத் திரைப்படம் தான் நினைவுக்கு வருகிறது..
@Movies_tamil__
@Movies_tamil__ 11 ай бұрын
Really australia is heaven
@logusamyl7549
@logusamyl7549 5 ай бұрын
மிகவும் அருமை❤
@mariselvamt3507
@mariselvamt3507 Жыл бұрын
நியூஸ் 7 பேட்டி அருமை அண்ணா
@kasthoorivigneswaran6901
@kasthoorivigneswaran6901 Жыл бұрын
Nice View and clean inside like sitting room
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
Super super super 👌👌👌
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
broமிக மிக இயற்கையான பதிவு நன்றி வணக்கம்❤
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
அனைவரும்தான் வீடியோ போடுகிறார்கள். ஆனால் மாதவன் அவர்களின் வீடியோ தனிச்சிறப்பு(specially - unique) இதை பெரிதுபடுத்தி(Exaggerated) சொல்வதாக நினைக்கவேண்டாம். அவரின் வீடியோவை பார்ப்பவர்கள் நிச்சயமாக இதை ஏற்றுக்கொள்வார்கள்.
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro❤
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 Жыл бұрын
Supper video with good informations , all of u r videos give us more informations. Vaalthukal
@hemsunarun8321
@hemsunarun8321 Жыл бұрын
Drone shots are awesome. BEAUTIFUL COVERAGE.
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 Жыл бұрын
Rompa nalla eruku video bro
@prabakaranus9897
@prabakaranus9897 Жыл бұрын
சிறப்பு னா வாழ்த்துக்கள் னா
@ArunaSanthapeta
@ArunaSanthapeta Жыл бұрын
Way2go is my number one channel. I started watching for the last few days and regret that how i missed all your previous episodes. I cant wait to watch your next series Thambi :)
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Жыл бұрын
Really super bro ❤🤩😍👌🏻🥰
@paramasivamuma7220
@paramasivamuma7220 Жыл бұрын
Very very nice and beautiful
@sudhanprakash3303
@sudhanprakash3303 Жыл бұрын
Saw news7 interview, superb congratulations bro😊
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Жыл бұрын
Very beautiful coverage
@vishnu-krishna108
@vishnu-krishna108 11 ай бұрын
We went to this place last June Excellent place to visit
@giraj5985
@giraj5985 Жыл бұрын
Vera level thambhudu
@t.newton8501
@t.newton8501 Жыл бұрын
I have planned to visit Australia and USA. Now I have decided not to go as you have brought number of beautiful videos explaining all the places and culture . You are doing very good job
@annampetchi3843
@annampetchi3843 Жыл бұрын
Hi video very nice ❤️❤️
@arockiasamys3329
@arockiasamys3329 Жыл бұрын
Mined blowing, Super...
@dhayanithiarumugam3873
@dhayanithiarumugam3873 Жыл бұрын
Sema vedio and photography
@Sindrella31
@Sindrella31 Жыл бұрын
Hi bro I’m Sri Lanka Very nice videos
@SuganSilambu
@SuganSilambu Жыл бұрын
Hi bro waiting for ur vedioes, nice bro👌
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 Жыл бұрын
Good capture of the rain forest and the water falls from the sky rail and the train..... but India's Dudhsagar falls looks the same or even better during monsoon and the train ride which almost passes through the falls is breathtaking..... the capture of the falls from any angle during the train ride is just awesome.....trekking to the bottom of the falls through a reserve forest is an added bonus. There is another place in Madhya Pradesh called Patalpani with a heritage train route and a beautiful water falls..... the highlight being the stopping of the train at various vantage points..... just like the train that you showed. Not all can afford a trip to Australia..... many can plan a trip to these places within India. Just for reference..... Patalpani and Dudhsagar have been covered by Tamil KZbinrs.
@vathanypavantram7102
@vathanypavantram7102 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍 super video
@windmagic1970
@windmagic1970 Жыл бұрын
பச்சை நிறமே பச்சைநிறமே மாதவன் ❤
@RB-bv4xc
@RB-bv4xc Жыл бұрын
Excellent Madhavan. Good capture especially falls. Keep rocking
@oorsutrumkuruvigal
@oorsutrumkuruvigal Жыл бұрын
Super pa excellent video 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@johnsundar1591
@johnsundar1591 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் விளக்கம் God bless you Thambi.பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது நன்றி தம்பி
@lathabalakumar6495
@lathabalakumar6495 Жыл бұрын
Super. Good explanation 🎉
@jagadeesanp6246
@jagadeesanp6246 Жыл бұрын
Anna pesama movie direction action apadi poidunga.. Really mind blowing anna❤
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Жыл бұрын
Very nice bro💐💐💐💐💐💐💐💐💐
@gladisgracechellaiah5079
@gladisgracechellaiah5079 9 ай бұрын
Annan the drone shots are verithanam! Mass panunga. Hats to all your hardwork. 🎉🎉 Best wishes! God bless
@skanthaSubra
@skanthaSubra Жыл бұрын
Another aboulty Super vlog well done buddy. You connect well with us( western tamil).
@ralbert3549
@ralbert3549 Жыл бұрын
Super bro ungal payanam sirapaga thodara valthukal🎉🎉🎉
@kavi.d4476
@kavi.d4476 Жыл бұрын
Definitely this episode I am ENJOY thanks 🙏 WAY2GO enjoy
@rabinsonepsiba3244
@rabinsonepsiba3244 Жыл бұрын
Super brother Ur video amazing
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 Жыл бұрын
Good to see train trvel in my eyes bro
@gunamena
@gunamena Жыл бұрын
Great experience thank you.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி,வாழ்த்துக்கள்❤.
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
Excellent and exceptionally great coverage of nature 💐💐💐💐
@sugusugumar4290
@sugusugumar4290 Жыл бұрын
Superb bro...that Kannaa Rendu Laddu thinna Aasayaa moment....🤩
@dhayanithiarumugam3873
@dhayanithiarumugam3873 Жыл бұрын
Really unga vedio ellame nerla parpathu pola ullathu thank you
@sureshr4813
@sureshr4813 Жыл бұрын
Very fantastic 🎉
@senthamilselvanheadmaster2253
@senthamilselvanheadmaster2253 Жыл бұрын
மிகவும் அழகான, அருமையான காட்சிகள், மிக்க மகிழ்ச்சி
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
AWSOME VLOG 👍. YOU HAVE GIVEN MILLION DOLLAR VIEWS FOR FREE TO US.
@s.vijayakumar5621
@s.vijayakumar5621 Жыл бұрын
சூப்பர் நன்றி
@Varshanlakshmanan-gm6fi
@Varshanlakshmanan-gm6fi Жыл бұрын
OMG super bro sema aalagu madhavan bro...
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН