oldest Rainforest in the World | Cairns | Australia | Episode 11 | Way2go தமிழ்

  Рет қаралды 139,928

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

A Day in Kuranda Rainforest | Astounding Australia | Episode 11
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Australia Tour Packages
8 Nights 9 Days - 1,49,999 INR (Excluding Flight)
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер
@zigzagsolti5998
@zigzagsolti5998 Жыл бұрын
ஆஸ்திரேலியாவின் அழகான மழைக்காடுகளைக் காட்டியதற்கு நன்றி மாதவன்!
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Жыл бұрын
மனதை வருடும் இயற்கை அது கடவுள் கொடுத்தது; பின்னணி இசைத்தேர்வு மாதவன்! இரண்டுமே மகிழ்ச்சிதான்!
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Жыл бұрын
அருமை மாதவன் இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது பார்க பார்க்க இனிமை
@nishanth3492
@nishanth3492 Жыл бұрын
உங்கள் தமிழிற்கு எனது வாழ்த்துக்கள்.... முடிந்தவரை தமிழில் சொல்லுங்கள்... நன்றி சகோ ❤❤
@bubsri3324
@bubsri3324 Жыл бұрын
வாவ் சூப்பர் சகோ...அருமை அருமை வாழ்ந்தால் இப்படி ஒரு நாட்டில் வாழ வேண்டும்...ஆகா என்ன விலை அழகே...எவ்வளவு சுத்தமாக இருக்கிறது...வார்த்தைகள் இல்லை சகோ
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
bro சொல்ல வார்த்தை இல்லை அழகே அழகு நன்றி❤ வணக்கம்
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
ஆஸ்திரேலியாவுக்கு உள்ள இவ்வளவு அழகான மழைக்காடுகள் இருக்கானு வாயை பிளக்க வெச்சிருச்சு 😲😲😲🤩🤩🤩 !!! கேபிள் காரில் பயணம் செய்தது நிஜமாவே நாங்கள் நேரில் போய்வந்த மாதிரி இருக்கு அண்ணா 😍😍👍🏼👍🏼. நீர்வீழ்ச்சியை சொல்ல வார்த்தையே இல்லை 😇😇. மொத்தத்தில் அற்புதமான காணொளி 😍👍🏼.
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
Australia vile Rain forest, Coniforous forest, Sandy Desert, Dry Medium Desert, Snowy Mountains Ellam Undu.
@kousalyamurugesan6648
@kousalyamurugesan6648 Жыл бұрын
Hi sir I am from Chennai u had shown the real Queen land to us thankyou.
@bosskarthik3165
@bosskarthik3165 Жыл бұрын
அண்ணா உங்களால் நான் ஆஸ்திரேலியாவை சுற்றி பார்த்தது போல் உள்ளது..... மகிழ்ச்சி அண்ணா ❤❤👌🏻👌🏻💐💐💐❤️
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
அருமையான மழைக்காடுகள். ரிஸ்க் எடுத்து பதிவிட்டீர்கள் நாங்களெல்லாம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழ் வர்ணனையோடு மிகவும் சிறப்பாக கண்டு கழித்தோம் நன்றி நன்றி 👌🤝👏👏👌❤❤ மாதவன் 😊
@pintuvijayan2724
@pintuvijayan2724 Жыл бұрын
👌👍from God's own country, kerala
@nt3611
@nt3611 Жыл бұрын
Cairns does get very hot ..It can go into 40's, summers are horrible and there is extreme humidity...About the Sugarcane farms, Cairns and the Surrounding towns have a huge population of Sardars who have been living there for Generations..You have Sardars who are also Banana Farmers... Infact if you look into the History of Australia, there are ANZACS Wherein Sardar Soldiers fought against the Japanese on behalf of the British.. Indians as you all know are very good farmers and the British did bring indians way before independence to live in Australia... As an Australian, as much as these videos are good, it would be nice to see some more facts about how Indians play a part in Australia in those remote towns or small cities such as Cairns..The indian connection wont be everywhere though but there was a significant influence in the past and present... Keep up the good work... Cheers! Mate
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
Wow just wow bro இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்க்கும் போதே கண்கள் விரிகின்றது மனது மகிழ்சியில் திளைக்கின்றது எத்தனை நாடுகள் பார்த்தாலும் எனக்கென்னவோ அழகில் ஆஸ்த்ரேலியா அழகாக இருக்கிறதோ என்று தோன்றும் வகையில் உங்கள் காணொலி இருக்கிறது அதுவும் கெயின்ஸ் மழைகாடுகள் அதன் ஊடே செல்லும் வழிகள் தோறும் நீங்கள் சொல்வது போல அமேஸானை மிஞ்சும் வகையில் தான் இருக்கின்றது அதுவும் அந்த நீர்வீழ்ச்சியின் அழகு எனது கண்களின் ஊடே சென்று மூளையை ஆக்கிரமித்து மனதை பரவசமடைய வைக்கின்றது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@Sureyaprakash08
@Sureyaprakash08 Жыл бұрын
Semma video bro super quality ❤👌🙏
@johnsundar1591
@johnsundar1591 Жыл бұрын
மாதவன் தம்பி உங்க தயவில் ஆஸ்திரேலியாவை பார்க்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.இன்னும் இன்னும் அதிகமாக உலகம் முழுவதும் போய் நிறைய வீடியோ போடுங்க தம்பி.நீங்க நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤
@jklegal430
@jklegal430 Жыл бұрын
அருமை சகோ உண்மையில் நாங்கள் நேரில் சென்று இதையெல்லாம் பார்க்ககுடியுமா என்ற தெரியவில்லை, ஆனால் நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு உங்கள் காணொளியில், நன்றிகள் பல கோடி வாழ்த்துக்கள்
@rajanthamizhan591
@rajanthamizhan591 Жыл бұрын
Love Polimer...இந்த மாதிரி தைரியம் வேணும்... ❤
@36yovan
@36yovan Жыл бұрын
😎🇺🇸🌈அருமையோ அருமை மாதவன் உங்க உணர்ச்சி பூர்வமான வர்ணனை. எனக்கும் இந்த இடம், ஊர், மழை காடுகள் பிடித்துள்ளது. மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல் உள்ளது. 10.30 pm.💐🙏
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
ஆஸ்திரேலியா என்றாலே பாலைவனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. மழைக்காடுகள் என்றாலே பசுமைக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. குயின்ஸ்லாந்து டாஸ்மேனியா ஆஸ்திரேலியாவின் சொர்க்கபூமி என்று சொல்லலாம். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 Жыл бұрын
ஆகா! அற்புதம்!! ஆயிரம் கண்கள் வேண்டும்,இந்த அழகைக் காண்பதற்கு!! ஆசுரேலியாவின் அமேசானைக் காட்டியதற்கு அநேக நன்றிகள்,,
@lathabalakumar6495
@lathabalakumar6495 Жыл бұрын
Thank you 🎉. Super We cant forget you your explanation and videos
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
அருமை! Gods own country! மக்கள் தொகை குறைவு, நன்றி,மறக்கமுடியாத காட்சிகள்
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Жыл бұрын
சூப்பர் 👌 மாதவன் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்..
@m.mubaraksiraj839
@m.mubaraksiraj839 Жыл бұрын
10 வருத்திற்கு முன்னால் Queen Land சென்னை, தற்பொழுது the real queen land அந்த நேரத்தில் நான் நினைத்து போன்றே இறைவனை நினைவுகூர்திர்கள் சிறப்பு மாதவன்.வாழ்த்துக்கள் 🎉
@dollyprasad385
@dollyprasad385 Жыл бұрын
Wow! Amazing presentation. Just felt as if we were travelling with you. God bless!
@selvam1795
@selvam1795 Жыл бұрын
ஆஸ்திரேலியாவில் அழகிய மலை காடுகள் மற்றும் நல்ல சூழ்நிலைகள் அருமையான நீர்வீழ்ச்சி மிக அழகான பதிவு அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@saravananselva6647
@saravananselva6647 Жыл бұрын
Enjoy panni paathutu erukum podhu end card pottigale bro😄🎉❤ but worth bro💐💐💐💐my opinion u r the best vlogger in Tamil🌹TQ so much bro
@அணிலும்அறமும்
@அணிலும்அறமும் Жыл бұрын
தாவரங்கள் ஒலியை நோக்கி அல்ல ஒளியை நோக்கி வளர்கின்றது! திருத்திக் கொள்ளவே அன்றி குறை கூற அல்ல! நன்றி!
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana eyarkai pasumai niraindha Ashirvadham niraindha edam Videography Sirappu explanation neenga eppodhume mass👌 🕉🙏Vazgha Valamudan
@kameswaranalagusundaram6079
@kameswaranalagusundaram6079 Жыл бұрын
தம்பி, காணொளி மிக அருமையாக இருந்தது. மழைக்காடுகள் மற்றும் அருவி மிகவும் ரம்மியமாக இருந்தது தம்பி. கேபிள் கார் திடீரென்று நின்றவுடன் உங்களுக்கு எப்படி இருந்தது தம்பி.
@rameshkumar-lw1kl
@rameshkumar-lw1kl Жыл бұрын
அருமையான காணொளி மாதவன் வாழ்த்துக்கள்.
@mpdassche
@mpdassche Жыл бұрын
Lot of good info about Rainforest, great view, nice BGM.. waiting for next episode.. 👏👏👏
@thamilathamila2602
@thamilathamila2602 Жыл бұрын
Im Living in Australia, people are amazing here and Very friendly, dont trust media or Tv channels .
@dhineshvijay5353
@dhineshvijay5353 Жыл бұрын
You doing great look luck and keep it up ❤
@shanmugamisha
@shanmugamisha Жыл бұрын
Marvelous majestic rain forest must explore by students to the wonders of Gods creations.
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
மழை காடுகள் சிறப்பான பதிவு, நன்றி..👍🇮🇳🇮🇳🇮🇳
@Happy-qs9iy
@Happy-qs9iy Жыл бұрын
Beautiful Australia tour thank you madavan sir❤
@sharonleela8185
@sharonleela8185 Жыл бұрын
Australia ல அன்பு மாதவன் உங்களுக்கு ஆர்வமும் குதுக்கலம் தான்
@kedharbadri914
@kedharbadri914 Жыл бұрын
Really very beautiful thanks Madavan
@sivakumarr2593
@sivakumarr2593 Жыл бұрын
அருமைய்யா மாதவா வாழ்த்துக்கள்.மழைக்காடுகளை கண் முன்னே நிறுத்தியதற்கு.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையிலிருந்து சிவா.
@vijaykodhandan23
@vijaykodhandan23 Жыл бұрын
Awesome Brother. It’s great to see your videos with family on Sunday afternoon during lunchtime.
@umaramachandran3193
@umaramachandran3193 Жыл бұрын
Wow wow.. super amazing rainforest of cairns...Really wonderful feel like sorgam.. tku
@svenkat66
@svenkat66 Жыл бұрын
The way you showed and explained the rain forest was outstanding Madhavan. Of course loved it and curious about the Australian village.
@Quiditch7
@Quiditch7 Жыл бұрын
Yes, Sir🫶🏻
@Am-ez8df
@Am-ez8df Жыл бұрын
Video semaya ya iruku video editing and background 🎶🎵 super bro 🙂🙂🙂
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 Жыл бұрын
கண்கள் பனிந்தது. எங்கும் ஆழகு .வீடியோவில் சிரிது பார்த்த எனக்கே சொர்கம் தெரிகிறது.
@manoflash7432
@manoflash7432 Жыл бұрын
அவ்லோ அழகா இருக்கு இதே போல் இந்தியாவிலும் ஒரு பயணம் போடுங்க சகோ❤❤❤
@jagadeesanp6246
@jagadeesanp6246 Жыл бұрын
Anna video paathadhu oru peaceful mindset ❤... Stress buster😊
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
MADHAVAN, THE RAINFOREST WAS AWESOME AMAZING FANTASTIC FABULOUS. THE FALLS WAS WOW, WOW, WOW
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
I liked the video a lot. Regards Mrs Murugan
@rhanishkumar9470
@rhanishkumar9470 Жыл бұрын
Thanks to share a beautiful Australian rain forest wonderful nature❤️❤️❤️
@richyhani6448
@richyhani6448 Жыл бұрын
Really incredible lovable Madi....Thank you so much
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Wow Amazing rainforest Thanks ur video ❤❤
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
The double tree hotel looks so great. The rainforest ' cable car drive gives beautiful scenery in the middle of the jungle. The walk down path and the guide who gave the information about the old trees during the period of Dinosaurs are quite amazing to hear. What fantabulous view of the waterfalls flow the cable car 😮. Looking forward to the next episode covering the great reef barrier and the coast line of Cairns. Thank you, Madhavan 👍👍
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
மிகவும் அழகான அருமை யான பதிவு. பூலோகத்தின் சொர்க்கம் இது தானோ என்று வியக்க வைக்கிறது. Thanks to my brother. தம்பி வாழ்க வளமுடன்.
@MVRMN4070
@MVRMN4070 Жыл бұрын
Vera level video, good explanation about rainforest, thanx Bro
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 Жыл бұрын
It’s awesome 🤩 amazing place 🎉👌😍👍
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 Жыл бұрын
உங்களோடு நானும் காடுகளுக்கிடையே பயணம் செய்த அனுபவம் மிக அருமை !நன்றி நண்பரே !!!~👍👌
@SKYHigh-lj7no
@SKYHigh-lj7no Жыл бұрын
Bro truly amazing to see the video luv you lotzzz bro❤❤❤❤❤❤❤
@Rasathi.Karan15
@Rasathi.Karan15 Жыл бұрын
Beautiful coverage thank you
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 Жыл бұрын
ரெயின்பாரஸ்ட் காட்சிகள் மிக அருமை கேபிள் காருக்கு வெளியே கேமராவை வைத்து காட்சிகளை படம் எடுத்துக் காட்டியது உங்கள் திறமைக்கு ஒரு சான்று..
@girichennai2756
@girichennai2756 Жыл бұрын
Beautiful rain forest and this video is beautiful Sir ❤️❤️❤️❤️❤️❤️❤️
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super anna 🇮🇳👌🙏❤️
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 Жыл бұрын
செம செம சூப்பர் அதிலும் அந்த மழை காடுகள் மிகவும் அருமை அவர்கள் அதை பாதுகாத்து வருவது அவர்கள் பொறுப்பை நினைத்து மகிழ்கிறேன். ஆனால் இங்கே?
@natarams
@natarams Жыл бұрын
😮Wow , beautiful greenery of ever enchanting rain forests 🌳 😮😮Wow Wow to Madhavan’s camera 🎥 skills , the hidden flash back video of trip from Melbourne to Cairns is amazing 🤩 and seamless transitions back to present moment is great. Madhavan’s commentary is also ever enchanting helps viewers to enrich the knowledge about this ever green tropical 🌴 terrain. Queensland is very similar to India and during those good old days David Boon Australian opener enjoy Indian weather smash 💥 Indian Bowlers while rest of the Australian cricketers crippled under hot sun. In general people live close to nature are always adorable and Madhavan is the solid example groomed underneath the foot hills of Elagiri now elevates us to view the world 🗺️ through his eyes 👀. It is always best to carry sandwich 🥪, nuts bar , some fruits 🍌 and bottle of water 💧 while travelling in tropics. Eagerly Anticipating to watch next episode. Train 🚂 journey gives ground zero view.
@mohanmorgan8973
@mohanmorgan8973 Жыл бұрын
Fantastic work Madhavan Anna
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
அட,அட,என்னா அழகு,என்ன பசுமை,என்ன குளிர்ச்சி..ம்ம்ம்...எடிடிங் சூப்பர்..❤❤
@neverevergiveup5545
@neverevergiveup5545 Жыл бұрын
One of the best explorer that I ever seen....
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Жыл бұрын
Beautiful coverage
@smn46
@smn46 Жыл бұрын
Really spectacular Australia. Thanks for your very nice video along with useful explanations. Love from Sri Lanka.
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Жыл бұрын
🎉 Wow,So amazing pa.❤
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Semma bro 🤩👍🏼. Unga moolama ovvoru countries parkumpothu avlo happy anna 😍🔥🔥👍🏼
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 Жыл бұрын
25:51 super 💕
@geethajoseph8217
@geethajoseph8217 Жыл бұрын
Hi Good job 👍 i like the way u explain things in detail i wish u explore many countries in future
@HariK-f8d
@HariK-f8d Жыл бұрын
Anna u deserve more na ❤
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
My Bro also travels by Jetstar or Virgin while travelling locally in Australia. Here in India Jetstar is nowhere to be seen. Australians "Uchharippu" konjam Maru Pattadhaga Irukkum. For. Eg. Bom-bay Enru solvadharku "Bom-bai" enru than Uchharipargal..(That way=That Wai) Cairns Pakkam Ooty Pola Oru Hill Station undu (Peyar Sariyaga Nyabagam Illa) Angayum Poi Varungal.
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Жыл бұрын
Finally a Sunday video after long time ❤ #way2go madavan bro 😊😊
@jaik9321
@jaik9321 Жыл бұрын
this video is 'Treat to Eyes' - Thanks Way2Go...
@sabareswarancs
@sabareswarancs Жыл бұрын
ஆஸ்திரேலியாவா இருக்குற காடுகளை வே 2 கோ ஒடு சேர்ந்து பயணித்தது மிகவும் அருமையாக உள்ளது ❤
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 Жыл бұрын
Welcome Bro Nature sound always peaceful. ur live enjoying we're video enjoying bro
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 Жыл бұрын
As mr. Madhavan says the rain forests and the waterfalls were literally breathtaking. Yes, i had been to the very same areas five years back. Only when you experience you will feel the exhilaration. As I travelled in the month of March, the water flow was heavy and the water spray was hitting the viewer's platforms above the waterfalls. It was an incredible experience. Thanks to Mr. video shoot,. memories of that experience comes to the fore. Also, i was able to meet three Torres strait islanders whose physique and facial features resembled that of tamils.
@karthickramesh386
@karthickramesh386 Жыл бұрын
Content king madhavan is back with another wonderful video
@windmagic1970
@windmagic1970 Жыл бұрын
சகோ, ஆவலோடு காத்துஇருக்கிறோம், அடுத்த அத்தியாயதிற்கு 🌹
@surenr5871
@surenr5871 Жыл бұрын
What a fantastic explanation about those places.
@logusamyl7549
@logusamyl7549 4 ай бұрын
மிகவும் அருமை மாதவன்❤
@saravanansls3482
@saravanansls3482 Жыл бұрын
Very beautiful place super 👌
@SK2000-
@SK2000- Жыл бұрын
அருமையான பதிவு கண்களுக்கு மிக குளுமை ..... மாதவன் ப்ரோ
@sarasarani2014
@sarasarani2014 Жыл бұрын
Beautiful Anna keep going ❤🎉😊
@Muthu_kumar_75
@Muthu_kumar_75 Жыл бұрын
Bro neenga tha life enjoy panringaa congratulated bro😢
@rajlaxmidevendra2629
@rajlaxmidevendra2629 Жыл бұрын
வணக்கம் மாதவன் தம்பி உங்கள் பதிவு மிக அருமை அங்குள்ள நீர்வீழ்ச்சி அழகாக இருந்தது wow wow wow wow என்று சொல்லகொண்டே இருக்கலாம். மலை காடுகள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காடுபகுதி பசுமை எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த்து என்று தான் சொல்ல வேண்டும் நிங்கள் மட்டும் தனியாக enjoy பண்றீங்க எனனையும் கூட்டி கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன் மனமார நன்றி சொல்கிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் ஆண்டவனை இந்த மாதிரி இடங்கள் எல்லாம் பார்க்க கிடைத்தது மிகவும் சந்தோஷம் அடைந்தேன் எனக்கு அங்கு வீடு இருந்தால் குடியிருந்து இருப்பேன் ரொம்ப நன்றி தம்பி உங்கள் இனிமையான குரலில் வர்ணிப்பது தான் அழகு படுகிறது என்று நினைக்கிறேன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🤝🤝🤝🤝🌹🌹🌹🌹😊😊
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
Oh maddy boy.... This is really really amazing mam..... O my god..... The views, falls, trees, weather was so so perfect.... As you said people are very generous..... Thanks dr made my week ends so refresh....❤...
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
Welcome MATHAVAN 🎉🎉🇮🇳🇮🇳🇮🇳
@shalom2253
@shalom2253 Жыл бұрын
Amazing !!!!!!⭐⭐⭐⭐⭐⭐
@vigneshkarthick-ej8kb
@vigneshkarthick-ej8kb Жыл бұрын
Sunday, Wednesday,i am waiting, very nice
@kuppaim
@kuppaim Жыл бұрын
நன்றி மாதவன் 🙏
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Жыл бұрын
Tropical Rainforest is very nice bro💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@shanmugamisha
@shanmugamisha Жыл бұрын
Amazing waterfall.
@kumarsamy866
@kumarsamy866 Жыл бұрын
Excellent ♥️♥️
@merthunjayan6690
@merthunjayan6690 Жыл бұрын
Wooooooooooooooooooooooooooowoooooooooooowooooooooooowooooooooowww great mathavan sir thanks again for your eyes🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bloggernatzm9295
@bloggernatzm9295 Жыл бұрын
My next holiday destination is Cairns. With a young family this is the perfect retreat for us. Thought of Tasmania but this seems good for a short break
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
அருமையான இயற்கை சார்ந்த பயணம்.. மறக்கமுடியாத அனுபவம் வாழ்த்துக்கள் 💐💐
@SaravananSaravanan-pt5qs
@SaravananSaravanan-pt5qs Жыл бұрын
அருமையான ஒளிப்பதிவு நன்றி பாண்டிச்சேரி சரவணன்
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН