Husband & Wife Neeya Naana Troll Video😂

  Рет қаралды 942,019

Thug Tamilan

Thug Tamilan

10 ай бұрын

Husband vs Wife Neeya Naana Troll video S23 E113
#neeyanaana #neeyanaanatroll #thugtamilan #neeyanaanalatesteppisodetroll #neeyanaanacomedy

Пікірлер: 663
@sivaguru8071
@sivaguru8071 8 ай бұрын
கல்யாணம் ஆகதவனுக்கு ...அது மட்டுமே பிரச்சினை...ஆன கல்யாணம் ஆனவனுக்கு எல்லாமே பிரச்சனை😂😂😂😂😂😂😂
@UsharaniU-nk4jo
@UsharaniU-nk4jo 5 ай бұрын
😅😅😅😅😅
@rahmanashik2431
@rahmanashik2431 8 ай бұрын
எந்த இடத்துக்கு எந்த டயலாக் போட்டா நல்லா இருக்கும்னு தேடி கண்டுபிடிச்சு இப்படி ஒரு வீடியோ போடுறது எவ்வளவு கஷ்டம் வேற லெவல் ப்ரோ
@bhamar7899
@bhamar7899 6 ай бұрын
Yes. Naanum edhayethaan ninaitthen. Evvalavu cinema paarkkanum.
@user-qp8ro5ff2w
@user-qp8ro5ff2w 6 ай бұрын
அவங்க பேசுறத விட நீங்க எடிட் பன்னதுதா செமையா இருக்கு செமையா சிரிச்சே
@thangapandianpandian1861
@thangapandianpandian1861 6 ай бұрын
நடுவுல சேக்குற காமெடி தான்யா super😂😂😂
@maheshnandhakumar1931
@maheshnandhakumar1931 7 күн бұрын
6.47
@user-hh5fx8vu8d
@user-hh5fx8vu8d 6 ай бұрын
சகோதரா உங்களுடைய எடிட்டிங்கும் டைமிங்கும் சரியாண இடத்தில் சரியான வாய்ஸ் எடிட்டிங்கும் அருமை
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 5 ай бұрын
எடிற்ரிங் 😅😅😅
@manikavasagamg7498
@manikavasagamg7498 6 ай бұрын
Eventhough I am a male, It seems that the views of Ladies are Correct & Genuine ! ....❤
@coolguy0719
@coolguy0719 3 ай бұрын
What's genuine?
@AshokAshok-yo9fj
@AshokAshok-yo9fj 3 ай бұрын
Male also wear jewellery like earing and chains metti..that s our traditional
@vighesh143
@vighesh143 2 ай бұрын
Can you wear metti and thali in your office ??
@manikavasagamg7498
@manikavasagamg7498 2 ай бұрын
I am dare enough to say that if my wife wants it, I am ready to wear Metti or Thali or any other indication ! Nothing is there to afraid or hesitate ! .... Apart from all these things, wearing Metti is one of our family tradition ! ....
@salinsal
@salinsal 2 ай бұрын
​@@manikavasagamg7498Wearing saree is also our tradition. 🙂
@anvalrk
@anvalrk 6 ай бұрын
2:20 😂😂😂 manaivi thunaivi concept...
@palaniyappillaipalani285
@palaniyappillaipalani285 7 ай бұрын
Gobi sir super questiol level😂😂😂
@sumioffcial
@sumioffcial 6 ай бұрын
இந்த சோகம் நடத்திக்கிட்டு இருக்கிறாரே இவர்கிட்டயும் கேட்டு இருக்கலாம் கல்யாணம் ஆனவருன்னு அடையாளம் காண்பிக்கிறதுக்கு நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க இவரை கேட்டு இருக்கலாம் 😅😅😅😅😅
@prabhuvasantha9880
@prabhuvasantha9880 5 ай бұрын
Athethan nanum ninachen
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 6 ай бұрын
திருமணமான ஆண்கள் காலில் கெண்டை என்னும் அணிகலனை அன்றைய காலத்தில் அணிந்திருந்தார்கள்
@nasarjamal1719
@nasarjamal1719 8 ай бұрын
இந்த முறை எடிட்டிங் சூப்பர். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 6 ай бұрын
கோபிநாத் அவன் பொண்டாட்டியை உட்கார வச்சு கேள்வி கேட்டு கோபிநாத் பதில் சொல்லட்டும்
@Srinivasan._507
@Srinivasan._507 6 ай бұрын
Nala sirichan thnx fr the edit 😁❤️
@mohamedilyas4269
@mohamedilyas4269 8 ай бұрын
யோவ் எடிட்டர் நீ வேர லெவல்யா எப்படியா இதை நீங்க எடிட் செஞ்சீங்களோ வாழ்த்துக்கள்
@aravindanr7942
@aravindanr7942 6 ай бұрын
Great work brother editing is excellent i know it is very difficult. But your hard work on insert comady 💪
@ponds_homework
@ponds_homework 5 ай бұрын
Editor☺️☺️☺️ vera level 😄😄😄control panamudila semmmmmmaaaaaaaaa
@bheemboyvlogs1669
@bheemboyvlogs1669 6 ай бұрын
Bro....truly nee Thug tamilanthaaa❤❤❤❤
@2007visa
@2007visa 7 ай бұрын
இரண்டு பொண்டாட்டி கட்டினவனுக்கு 4 பொண்ணு பொறந்து 4 மாப்பிளைகளும் 2 பொண்டாட்டி கட்டினா........
@jeyabalan2
@jeyabalan2 7 ай бұрын
Illa antha aalukku 4 mappillai ethukku. 2 Peru pothumla😂
@rajapandian9169
@rajapandian9169 7 ай бұрын
ஜாலி தன்
@rajapandian9169
@rajapandian9169 7 ай бұрын
இவளவு பேசுற பொண்ணுங்க முதல்ல அவங்க அப்பாவ தாலியோ மெட்டியோ பொட சொள்ளுவங்கள்ளா
@saafrin5723
@saafrin5723 6 ай бұрын
​@@jeyabalan2en bro 2 per???
@user-xq9cm2vl5r
@user-xq9cm2vl5r 6 ай бұрын
Kudumbame kalidan thimbangappa😂😂😂❤
@prathibabhaskar8466
@prathibabhaskar8466 6 ай бұрын
8:14 😂what a comedy!!!
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 6 ай бұрын
கல்யாணமான ஆண்களைப் பார்த்தாலே தெரியும். பரிதாபம். அடையாளம் ஏதும் தேவையில்லை 😂😂😂😂😂😂😂😂😅
@JackJose1515
@JackJose1515 6 ай бұрын
Yow editor pangam paniteya...sema comedy ya 😂😂😂😂😂😂😂😂😂😂...athum opening masssss
@sweetysparkles1866
@sweetysparkles1866 5 ай бұрын
Editor u have done a fantastic job 🔥🔥 that imagination scene with bgm 😂😂😂
@thuyamathi2192
@thuyamathi2192 6 ай бұрын
semmma gopi anna❤❤❤
@rltechvideos6652
@rltechvideos6652 8 ай бұрын
வேலைக்கு போக சொன்ன .. காசு வெனும் அதன் வேலைக்கு போக சொல்றங்கணு சொல்லறது.. வேண்டானு சொன்ன சுகந்தரம் இல்லனு சொல்றது.. என்ன பன்றநே புறில இந்த பொன்னுகளோட
@THUNDER.....THOR47
@THUNDER.....THOR47 8 ай бұрын
ADAN BRO.. 🤡🤡🤡 PAITHIYA ERUMAYOL YARU IVALOLA KEKURA..
@raguvaran202
@raguvaran202 6 ай бұрын
வேற லெவல் எடிட் 😂😂😂
@bepositiveever1919
@bepositiveever1919 6 ай бұрын
Accident comdey highlight😂😂
@vigneshs6578
@vigneshs6578 6 ай бұрын
Vera level editing nanba !!!! 😂😂👏🏻👏🏻👏🏻👏🏻 All the best 🤛🏻🤛🏻🥳
@geethav284
@geethav284 8 ай бұрын
எடிட்டிங் சூப்பர்
@sureshnagapattinam4292
@sureshnagapattinam4292 9 ай бұрын
Edit nice 😅❤nanbaa , varuthapadatha karadi sangam thug life video podunga
@RameshPoongavanam
@RameshPoongavanam 6 ай бұрын
சிரிச்சி மாளல .... 😂😂
@Dinesh_r99
@Dinesh_r99 8 ай бұрын
3:10 😂😂😂😂😂
@janakijanaki8002
@janakijanaki8002 7 ай бұрын
Ayoo 100 💯 mamaa😂😂😂😂😂😂
@cubeinfo-9281
@cubeinfo-9281 8 ай бұрын
Machi really super. Editing Vera level. 😂
@praveenv407
@praveenv407 8 ай бұрын
Namma mind anga poguthey Enakku. Tha ❤😅😂😂😂😂
@manivannanbascarane
@manivannanbascarane 6 ай бұрын
6:39 yar ya intha editoruuuu😂
@dhanush_571
@dhanush_571 4 ай бұрын
😂😂😂 pavam ya avan
@harshamadesh2846
@harshamadesh2846 6 ай бұрын
Thug thamilan kandippa ungaloda intha troll ella neeya nana partcipants patgurukanum bangama vechi senjirukinga bro super 👍
@sahubarali4260
@sahubarali4260 6 ай бұрын
Sema mass editing 😂😂😂😂
@Kuttikaruppu4895
@Kuttikaruppu4895 7 ай бұрын
வீரன வெறட்டி அடிக்றிங்ளே😂
@sundararajanaravamudan9080
@sundararajanaravamudan9080 6 ай бұрын
பல தாரம் கட்டும் அரசியல் வாதிகளிடம் கோபி கேட்க வேண்டும்.
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 8 ай бұрын
திருமணமாகி தஆய்வஈட்டஐ விட்டு கணவன் வீட்டுக்கு செல்வது கஷ்டம் தான் அதைவிட திருமணமாகி மனைவியை தன் வீட்டுக்கு கூட்டிவந்து தன் வீட்டிலே குடும்பத்தாருடன் பேச முடியாமல் எல்லோருக்கும் நடுவில் தனிமையாக இருக்கும் கணவன்களின் நிலை மிகவும் கஷ்டம்.
@haranprintersmadurai
@haranprintersmadurai 6 ай бұрын
Great 😂😂😂😂... மீம்ஸ் 😂😂😂🎉
@saroojas430
@saroojas430 6 ай бұрын
அய்யய்யோ சிரிச்சி வைறு வலிக்கிது
@ilaiyarajap2664
@ilaiyarajap2664 9 ай бұрын
Edit Vera level 🥰 ✨ 🔥Daliy video potunga bro ☹️
@faays89
@faays89 8 ай бұрын
ஓகே.. தலைய வழுக்கலா வச்சிறுக்கோம் 🥲🥲 திருப்தியா
@naveena_comali
@naveena_comali 8 ай бұрын
5:20 and 6:23 she speaks very clear points - as per common man am agreed her words ❤
@rimasdesigner9471
@rimasdesigner9471 7 ай бұрын
thaliya sommakkurangalamam,, Thali enna avlo paarama
@naveena_comali
@naveena_comali 7 ай бұрын
@@rimasdesigner9471 she didn't mean the weight, she means identify but men haven't
@rimasdesigner9471
@rimasdesigner9471 7 ай бұрын
@@naveena_comali I knew, i did not mean the weight. I said as a joke
@Gogetter-xc9ob
@Gogetter-xc9ob 6 ай бұрын
Thali Meant for Woman, If a Man wants to Identify that hes married, A Ring is Fine
@PiraveenPiraba
@PiraveenPiraba 6 ай бұрын
Gopi anna mind voice be like this to editor: naan nalla pannrano illajo aanaa nee nalla pannradaa 😂😂
@user-qx3dk9bg8h
@user-qx3dk9bg8h 8 ай бұрын
super editing bro hats off to you really so funny
@pavisha.715
@pavisha.715 6 ай бұрын
Onum ila ring podunga pothum...mathathu yellam chain shirt la maranjurum,metti shoe la maranjurum,,potu yellam nala irukathu so initial ring enough
@calebgideon-uw8rg
@calebgideon-uw8rg 8 ай бұрын
மயில்வான்கோழியாக மாறுவது எப்போது🎉
@john-tm8po
@john-tm8po 8 ай бұрын
அப்போ கட்டுமரத்த மட்டும் ஏன் அரெஸ்ட் பன்னல.....
@altoship
@altoship 7 ай бұрын
😂😂😂😂😂😂 கலைஞர் தாக்கப்பட்டார்
@jaggatheeswarieashwaran8339
@jaggatheeswarieashwaran8339 6 ай бұрын
Super supero super 👏😀🎉👍👏😂😂😂😂😂
@Raja555dy
@Raja555dy 6 ай бұрын
That Uncle😂😂😂
@gethaanjali6503
@gethaanjali6503 6 ай бұрын
vereh level editing bro😂
@actofartist
@actofartist 6 ай бұрын
Soooper editing😂😂😂
@VijiViji-hx7jb
@VijiViji-hx7jb 5 ай бұрын
Vera level pro😢😢😢😢
@mr_psycho.king0323
@mr_psycho.king0323 5 ай бұрын
😂😂Vera lvl edit
@BalanR-px8xl
@BalanR-px8xl 6 ай бұрын
யோவ் எடிட்ரே எடிட்டிக்கான வீடியோ எல்லாம் எங்கேய புடிச்சேன் வேற லெவல்யா........ பங்கமா பண்ணி வச்சிருக்கியா❤❤❤❤
@mrluk62
@mrluk62 6 ай бұрын
இதனால் ஏதாவது தீர்வு கிடைத்ததா திரு கோபிநாத்? இனி இந்த மாதிரி தலைப்புகளுக்கு முக்கியத்துவம் தயவு செய்து தரவேண்டாம்.
@M.NITHYANITHI
@M.NITHYANITHI 6 ай бұрын
Editing 🎉 Subscribed 😊
@ragupathya1129
@ragupathya1129 7 ай бұрын
Yo editor sir, en mind nalathan irunthujuju un mind ponatha pathu en mind m angaye pogutheeee
@ArunKumar-um6pb
@ArunKumar-um6pb 7 ай бұрын
Ring poduvaga la Athu oru adayalam than ❤ bro
@govinthvideos5929
@govinthvideos5929 5 ай бұрын
அருமையாக Edit பண்ணிருக்கீங்க....
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 6 ай бұрын
Relevant subject 😅
@SK_Vibez21
@SK_Vibez21 6 ай бұрын
4:05 antha akka lucky to have such husband
@naga23saran19
@naga23saran19 6 ай бұрын
எல்லா சகோதரி அனைவரும் ஆணுங்கள பிள்ள பெக்க வைங்க அப்புறமா நீங்க சொல்ற பொட்டு வைப்பாங்க தாலி கட்டிக்குவாங்க 😂😂😂
@javeethjaveeth1077
@javeethjaveeth1077 6 ай бұрын
Nice editing 😂🎉
@aksitha5947
@aksitha5947 8 ай бұрын
Gopi sirku romba kovam varuthu
@5470am
@5470am 6 ай бұрын
செம மாஸ் எடிட்டிங் 😂😂😂😂
@Ashwinthrock
@Ashwinthrock 8 ай бұрын
2:27🤣🤣🤣
@Kavitha-ks8bi
@Kavitha-ks8bi 6 ай бұрын
பாவம் இந்த ஆம்பளைங்க 🤣🤣🤣
@pradeepthomaschris
@pradeepthomaschris 6 ай бұрын
Idhula irundhu enna theridhu na. Pasangaluku vaakuvadham panna therila😅
@anubiju7452
@anubiju7452 6 ай бұрын
Best troll ever
@sweeteasnackey9044
@sweeteasnackey9044 6 ай бұрын
Mangalyam symbol pottu ring potunga
@rajasekaranp8283
@rajasekaranp8283 6 ай бұрын
Superb editing
@Balansangu
@Balansangu 6 ай бұрын
எல்லாம் நம்ம ஆளுங்க ஒளிந்திருக்கும் லட்சணம் அப்படி😅
@manjalmilagu8890
@manjalmilagu8890 6 ай бұрын
Veeram veeram nu pesarangaley ivangala ellam kalyanathukku munnadi kalai matta adakka sollanum. Appuram intha veeramnu pesamattanga.
@ladduthala2478
@ladduthala2478 9 ай бұрын
Eley editor vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Indhu945
@Indhu945 6 ай бұрын
Status married nu maraikama sonnaley podhum ❤
@harsandede5485
@harsandede5485 7 ай бұрын
Ring name vachi rendu perum podalam ji
@TamilSelvan-il3mj
@TamilSelvan-il3mj 5 ай бұрын
Editing vera level 😂😂😂
@user-nw1fd6vg8g
@user-nw1fd6vg8g 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ super bro
@sankarvaidyanathan1120
@sankarvaidyanathan1120 6 ай бұрын
I wish my father in law give 100 gm gold chain... 😂😂😂😂
@neelaveni7209
@neelaveni7209 6 ай бұрын
Editing super
@dhivyashekardhivyashekar1413
@dhivyashekardhivyashekar1413 6 ай бұрын
அப்போ ஏன் வீரன வெரட்டி அப்பிடிப்பீங்க 😂😂 செம்ம 😀
@coolguy0719
@coolguy0719 3 ай бұрын
Appidipeenglaaa 🤦🤦🤦🤦
@n.panchumittai2674
@n.panchumittai2674 5 ай бұрын
4:15 Edhey😂😂😂sathiyama sirichutean😂😂😂😂😂6:43😂😂😂
@Vivekanandhan.R
@Vivekanandhan.R 6 ай бұрын
Gobi annnnovvvvvv😅
@rajasekar-vg2pm
@rajasekar-vg2pm 6 ай бұрын
Na oru solution கல்யாண மாப்பிள்ளை ku தான் mamanar அனைவரும் braslet காப்பு kandipa செஞ்சி podanum Pulla name and paiya name
@vijayaranisellappa7409
@vijayaranisellappa7409 6 ай бұрын
Inime ponnu parkkap pogumbothu ithaiyum kettu kalyanam pannungga
@gokilapriyaramasamy
@gokilapriyaramasamy 6 ай бұрын
Episode no
@sakthivelparvathisakthivel4428
@sakthivelparvathisakthivel4428 5 ай бұрын
Super editing
@syedshah2442
@syedshah2442 5 ай бұрын
Kalyanam aana sila aangal entha adaiyalamum ilatha karanathala innum ysnaku kalyanam agala nu solitu vera ponnoda relationship la irukanga athu avangaluku easy ah irukum...😂
@1965rrk
@1965rrk 6 ай бұрын
நல்ல வேளை பெரியார் இப்ப இல்லை! நாங்க குழந்தை பெத்துக்குவோம்! நீங்களும் பெத்துக்கணும்! நாங்க தாலி கட்டுறோம்! நீங்களும் கட்டணும்! பத்து பவுனுல்ல கட்டுங்க! ஆம்பளை சந்தோஷமா ஏத்துக்குவான்!
@mohomedseeras7473
@mohomedseeras7473 5 ай бұрын
Super editer😉😅😅😅😆
@ranjinip6557
@ranjinip6557 6 ай бұрын
Super ❤
@Captain-903
@Captain-903 5 ай бұрын
அசிங்கப்பட்டு போனையே குமாரு
@RenegadeRocket-wq9pf
@RenegadeRocket-wq9pf 6 ай бұрын
பொண்ணுவீட்டு சைடுல 5 1/1 பவுன் சைன் வருதுனா வேண்டானா சொல்லிட போறாங்க 😅
@PREMKUMAR-de4nb
@PREMKUMAR-de4nb 6 ай бұрын
Red dress ah katiravan Serhan🔥🔥🔥
@kanesarasavipushan4038
@kanesarasavipushan4038 6 ай бұрын
Adeiii😂😂
@nbgames7423
@nbgames7423 6 ай бұрын
Ring potukalam la
@ajesha4837
@ajesha4837 6 ай бұрын
Guys.. Semma entertainment... Your edit memes are awesome😂😂😂😂❤❤❤
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 68 МЛН
One side Lover & GIRLS😍Neeya Naana Troll Video😂
13:39
Thug Tamilan
Рет қаралды 576 М.
HUSBAND VS WIFE FITNESS || NEEYA NAANA EPISODE || TROLL VIDEO
8:01
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 199 М.
Husband vs wife || Neeya Naana troll
8:45
Today Thug
Рет қаралды 1,4 МЛН
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 603 М.
Neeya Naana Full Episode 523
1:08:21
Vijay Television
Рет қаралды 544 М.
Did you see the photo?
0:20
Women Power
Рет қаралды 35 МЛН
Утро начинается не с кофе
0:41
Онлайн-кинотеатр PREMIER
Рет қаралды 3 МЛН
头还可以刷卡买东西的吗?#海贼王#路飞
0:26
路飞与唐舞桐
Рет қаралды 4,7 МЛН
ХОТЕЛ ПОТОПИТЬ ДЖЕКА, НО НЕ ВЫШЛО
0:51
Tasty Series
Рет қаралды 969 М.