ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும் 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம்… 2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார் எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் 3. அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன் எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல 4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே 5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள் அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 6. சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும் ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை 7. கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும் அவர் செவிகள் அவனுக்கு திறந்திருக்கும் 8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார் துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்
@SureshHpaКүн бұрын
🎉🎉🎉❤❤❤
@babuc.g1459 Жыл бұрын
தேவனே உமக்கு மகிமை ஆமென்
@timewithjesus58910 ай бұрын
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையே பெரியவரே என் உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரே நிம்மதி தருபவரே 4. நலன்தரும் நல்மருந்தே நன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா 6. விண்ணப்பம் கேட்பவரே கண்ணீர் துடைப்பவரே
@neethiselvam1085 Жыл бұрын
இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் துதிபலி அது சுகந்த வாசனை நன்றி பலி அது உகந்த காணிக்கை எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற தேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள் வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் சொந்த மகனாக தூய்மையாக்கிடவே உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும் இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால் நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால் நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக
@jansirani41344 ай бұрын
தந்தை அவர்களுக்கு தேவன் கொடுத்த பாடலினால் நாமெல்லாரும் அதிகமாக ஆசீர்வதிக்கப்படுகிறோம். நன்றி இயேசப்பா
@robertnobili88853 ай бұрын
I'm 49bert from nager koil father pls pray for my wife's suffering from spinal guard sevier pain I'm strock patient left side out my only daughter got sat up in u ( so pls pray for my family fr glory to jesus
@neethiselvam1085 Жыл бұрын
சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள் ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள் அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது அவரது இரக்கம் என்றும் உள்ளது 1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார் அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார் கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார் 2. கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம் முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார் ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார் 3. கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார் இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார் விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார் வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார் 4. சொந்த மகனெறும் பார்க்காமலே நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும் அருள்வார் என்பதும் நிச்சயம்தானே
@joydeva6385 Жыл бұрын
Thank you so much write lyrics if you can 1st songs also write
கறைகள் நீங்கிட கைகள் கழுவி கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான் வலம் வருகின்றேன் 1. கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண்முன்னே (உம்) வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணித்தேன் ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 2. அறுவடையின் எஜமானனே அரணான அடைக்கலமே அல்ஃபாவும் ஒமெகாவும் தொடக்கமும் முடிவும் நீரே ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 3. இரக்கங்களின் தகப்பனே இளவயதின் வழிகாட்டியே ஜீவிக்கின்ற மெய்தேவனே ஜீவனின் அதிபதியே ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 4. நித்தியானந்த சக்ராதிபதி நீர் ஒருவரே மாவேந்தர் அரசர்க்கெல்லாம் அரசர் நீர் பேரின்ப கர்த்தர் நீரே ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 5. மகா மகா நீதிபரர் மகத்துவங்கள் நிறைந்தவர் மீட்பளிக்கும் வல்லமையே சாவாமை உள்ளவரே ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 6. எல்லாருக்கும் நீதிபதி சர்வத்தையும் உருவாக்கினீர் சகல கிருபையும் நிறைந்தவர் சத்தியமானவரே ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 7. உண்மையுள்ள சிருஷ்டிக்கர்த்தர் நன்மைகளின் பிறப்பிடமே யோனாவிலும் பெரியவரே பிரதான மேய்ப்பர் நீர் ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் கறைகள் நீங்கிட கைகள் கழுவி கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான் வலம் வருகின்றேன்
@DevaAnbu-c6o Жыл бұрын
God blessed Jesus King 👑👑👑⭐⭐✨ blessed you with US me know when Psalm 34 .1 Red 🍒🍒🍒 fully understand 💪💪💪💯 thanks 🙏 Peary for people who over come to Lord King Jesus King 👑👑👑⭐⭐✨ blessed to have a great today thanks
@DevaAnbu-c6o Жыл бұрын
John 4 .34 Red 🍒🍒🍒 fully understand 💪💪💪💯💯💯 thanks 🙏🙏🙏
Appa thanteye sothiram enda adikalaiumaku sothiram umekeye nirseyda nanmailai epadi nandi solven thank you very nice amen 💖💖💖💖💖💖💖💖💖💖
@neethiselvam1085 Жыл бұрын
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து துதித்து மகிழ்ந்திருப்போம் - நம் தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள் இதிலே களிகூறுவோம் புலம்பல் இல்ல இனி அழுகையில்ல இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம் துயரம் அனைத்தும் மறந்திருப்போம் 2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால் அது தானனே நமது பெலன் எத்தனையோ நன்மை செய்தவரை இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம் 3. நன்றியோடும் புகழ் பாடலோடும் அவர் வாசலில் நுழைந்திடுவோம் நல்லவரே கிருபையுள்ளவரே என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம் 4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமே இன்று ஆனந்தம் ஆனந்தமே ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு இன்று உற்சாக ஆவி வந்தாச்சு 5. துயரத்துக்கு பதில் ஆறுதலே இன்று ஆறுதல் ஆறுதலே சாம்பலுக்கு பதில் சிங்காரமே இன்று சிங்காரம் சிங்காரமே 6. கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார் அவரின் ஜனங்கள் நாம் அவர் தாமே நம்மை நடத்துகின்றார் அவரின் ஆடுகள் நாம்
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம் போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம் புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம் உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்தி மகிழ்கின்றோம் (2) 1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர் விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர் விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் 2. கல்லறை லேகியோனை தேடிச்சென்றீர் ஆறாயிரம் பேய்களை ஓடச்செய்தீர் ஆடை அணிந்து அமரச் செய்தீர் ஆர்வமாய் சாட்சி பகரச்செய்தீர் 3. பெதஸ்தா குளத்து முடவனையே படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர் இனியும் பாவம் செய்யாதே என்று எச்சரித்தீரே தேடிச் சென்று 4. தோல்வியில் துவண்ட பேதுருவின் படகில் ஏறி போதித்தீரே படகு நிறைய மீன்கள் தந்தீர் பாவநிலையை உணர வைத்தீர் 5. மரத்தில் அமர்ந்த சகேயுவை மனமிரங்கி நோக்கினீரே இறங்கி வாரும் என்று அழைத்து இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர் 6. பர்த்திமேயு குருடனை பார்த்தீரே பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர் உந்தன் பின்னே நடக்க வைத்தீர் உம்மை போற்றி புகழச்செய்தீர்
@rubaruba64279 ай бұрын
1
@jayakaranisaac4511 Жыл бұрын
Amen 🙏 Amen 🙏
@jesusiscomingsoon280 Жыл бұрын
AMEN,AMEN 🙏🙏🙏 PRAISE THE LORD 🙏🙏🙏 HALLELUJAH GLORY TO GOD JESUS 🙏🙏🙏
@neethiselvam1085 Жыл бұрын
என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன் பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர் குறை ஒன்றும் எனக்கு இல்லையே ஆனந்தமே எந்நாளுமே அப்பா உம் சமூகத்திலே புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் புது உயிர் தினமும் தருகின்றீர் ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு நான் பயப்படேன் நன்மையும் கிருபையும் தொடருமே உயிரோடு வாழும் நாளெல்லாம் நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில் நித்திய நித்திய காலமாய்
Amen amen thank you Jesus Yes Lord amen praise God 🙏🙏🙏
@sureshkumarrajeshwari74635 ай бұрын
My anytime favsongs and fav father
@RajaMA-vm7ii Жыл бұрын
Praise the lord l love ❤️ all father songs especially this collections songs superb 👍 glory to God ✝️✝️✝️✝️
@rupaarasu-nt4yt4 ай бұрын
Rupa praise the lord 🙏
@neethiselvam1085 Жыл бұрын
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப் பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் 1. டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலை கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது 2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிப்போம் 3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான் ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம் 4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான் கட்டளை பிறந்தது போனான் நினிவே 5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம் சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம் 6. கர்த்தரை நம்புவோம் அவர்நம்மை தாங்குவர் வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை 7. பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம் கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்
@jasshlinjessica Жыл бұрын
Glory to Jesus.🙏🙏
@jasshlinjessica Жыл бұрын
🙏 🤝 ❤
@princys9816 Жыл бұрын
Thank you Lord Jesus Christ🙏🙏🙏
@Gbss_vibe_514 Жыл бұрын
Amen
@selva.ranirani178 Жыл бұрын
Amen🙏🙏🙏
@anoushkasekar Жыл бұрын
Praise the Lord
@TujvcghhhYfhuggg6 ай бұрын
Ok pastor🙏
@moseskepha381 Жыл бұрын
Pra ise the Lord 🙏🙏🙏🙏🙏
@TujvcghhhYfhuggg4 ай бұрын
"Amen🙏tq so much pastor❤"🙋♀️".
@AshokKumar-qv6ut Жыл бұрын
அரசருக்கெல்லாம் அரசர் நீர்
@DevaAnbu-c6o Жыл бұрын
Yes bro thanks 👍👍👍🙏🙏🙏
@DevaAnbu-c6o Жыл бұрын
God blessed you with US me know when Psalm 34 .1 Red 🍒🍒🍒 fully understand 💪💪💪💯💯💯🙏 brother 🙏🙏🙏
@muthulakshmi5557 Жыл бұрын
Song super
@priyankapriyanka2589 Жыл бұрын
Glory lord jesus christ 🙏
@mageshkumart4362 Жыл бұрын
🙏🏻💯🙏🏻
@SridharanV-p4o Жыл бұрын
.fadhar😂god's gifts what a grace through father perkman thanks God long Live
@joyjasline3428 Жыл бұрын
Praise the Lord Jesus Christ. Amazing n Blessed Song's. Tq so much Iyya 🎉❤🎉🙏🏻🙏🏻
@Davidratnam2011 Жыл бұрын
Amen
@premayadav88075 күн бұрын
Pls pray for my family members father jesusdad want heal guide is glory👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
@jenmarakkinisuganthy4055 Жыл бұрын
Amen hallelujah
@SunMathi-b9n Жыл бұрын
Jesus is good❤God is good❤
@sriranjanisriranjani1133 Жыл бұрын
Amen 🙏🙏🙏🙏👌👌👌amen 🙏🙏
@MadhavjoshvithaMadhavjoshvitha Жыл бұрын
Ummey.vangukrenAyya.Nanire.goodsang. 😊🎉❤
@DevaAnbu-c6o Жыл бұрын
Amen 🙌 yes father thanks pastor 🤚 for Peary for people who over come to Lord King Jesus King 👑👑👑⭐⭐✨ blessed with US thanks
@samsamuelsamsamuel1769 Жыл бұрын
Amen 👍🏼
@josephravig2803 Жыл бұрын
Praise the lord Jesus Christ 🌷
@augustinarulrajnadar1097 Жыл бұрын
AMEN
@vengatesselvaraj6313 Жыл бұрын
Good song
@S.Manishaselvam Жыл бұрын
🎉
@reenaleone6190 Жыл бұрын
Thanks to God
@babuc.g1459 Жыл бұрын
Amen 🙏🙏🙌🙌
@kirubhalazer2659 Жыл бұрын
அரசரக்கெல்லாம் அரசர் நீர் 🙏
@romanroman9747 Жыл бұрын
😊😊😊😊qqqqqqq😊
@janesarokiaraj9424 Жыл бұрын
Amen 🙏
@devaanbu1548 Жыл бұрын
Amazing amen thanks bother you good song word nice we can worshipping to lord amen thanks 🙏⭐✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨🙏🙏🙏 Jesus love 💕💕💕 you brother thanks you Jesus Christ superstar 💘💘💘❤️❤️👂👂👂❤️ amen thanks 🙏🙏🙏 you
@JosphineErusan8 ай бұрын
1:19
@drsarah4437 Жыл бұрын
Our! Jesus. King. Gonig to. Come. To. The world wait. N. C. Patientky
@cpskuilkuppam2667 Жыл бұрын
Glory to GOD 🙏🙏🙏
@andhiniraj5238 Жыл бұрын
பாஸ்கர்
@SasikalaJesaiah-cz7wt Жыл бұрын
Thank you Jesus
@jeanjean4331 Жыл бұрын
Prise the lort 🤲🙌🙌🤲🤲🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umamageshwari9923 Жыл бұрын
Praise the lord ✝️✝️✝️✝️✝️✝️✝️🛐💙❤️❤️❤️❤️❤️❤️💜❤️❤️💜❤️💙
@RASVANTH-hi1su Жыл бұрын
😊
@SelvaRaj-cl7xx Жыл бұрын
SELVARAJ
@srimathipriya4795 Жыл бұрын
Ruba
@gloribaikumar5563 Жыл бұрын
Amen
@OPDHUSHANTH.G3 ай бұрын
Amenyesappa❤❤❤❤❤amenappa❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐
@kumarakumar1135 Жыл бұрын
⛪🙏🙏 KUMAR
@joydeva6385 Жыл бұрын
Thuthi eduthaal sathan ooduvan any one knows write lyrics please
Father God bless you and family keep holy God with you brother thanks good song word nice we can worshipping together glorify to lord amen thank bother you but some time seeing God with you brother thanks 🙏🙏🙏
@mangaimsv4763 Жыл бұрын
0
@mangaimsv4763 Жыл бұрын
@@devaanbu1548 pp
@silambumurugesan234 Жыл бұрын
j
@georgeheronimus82933 ай бұрын
Most rev holy father Are you paying Income Tax fue unti the nation..honestly? If you havent done it pay all dues now. Thou shalt not tell lies.
@heavenconnect2650 Жыл бұрын
Why add is coming in between the songs? Very annoying. Are you running this channel for money? Don’t sale the gods word
@timewithjesus58910 ай бұрын
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப் பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் 1. டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலை கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது 2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான் 3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான் ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம் 4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான் கட்டளை பிறந்தது போனான் நினிவே 5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம் சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம் 6. கர்த்தரை நம்புவோம் அவர்நம்மை தாங்குவர் வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை 7. பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம் கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்