சார் தீவனபுற்களுங்கு எந்த வகையான இரசாயன உரம் தரலாம். யூரியா மட்டுமே தருவதால் வீரிய ஒட்டுரக புற்களில் சத்து பற்றா குறை ஏற்பட்டு கால்நடைகள் சினை பருவம் மற்றும் சினை பிடிகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரனமாக சொல்லபடுகிறது. இதை பற்றிய ஒரு பதிவு மற்றும் தீவன புற்களுக்கான உர மேலாண்மை பற்றி சொல்லுங்க நன்றி.
@suryamech4216 Жыл бұрын
Sir banana fertilizer chart solluga...
@sathakpso97196 ай бұрын
தென்னை மர கன்றுக்கு கடல் பாசி உரம் பயன்படுத்தலாமா? கன்று வைத்து 3 மாதம் ஆகிறது .மண்ணின் வளம் மிகவும் குறைவாக உள்ளது,காலை 6மணிக்கு தண்ணீர் பாய்த்து விட்டு 10மணிக்கு பார்த்தால் சுத்தமாக வறன்டு விடுகிறது, இதற்கு என்ன செய்யவேன்டும் என்று தயவு கூர்ந்து சொல்லவும்.............. நன்றி
@suryamech4216 Жыл бұрын
Sir banana fertilizer chart solluga
@sathakpso97196 ай бұрын
வணக்கம் சார் 5,மாத தென்னங் கன்றுக்கு கடல்பாசி உரம் குறுனை என்ன அளவில் வைக்கவேண்டும் எனறு தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா
@engalthottamvlogsandcooks1383 Жыл бұрын
Sir seaweed for seed treatment sir
@Thendralagriclinic Жыл бұрын
தேவையில்லை sir
@dharumarajan9224 Жыл бұрын
Vankkm .sampangi poo ku weekly once biogold sprey pandran ok va sir
@Thendralagriclinic Жыл бұрын
OK sir pannalam
@saviersavier876910 ай бұрын
பூ செடிகளுக்கு பயன்படுத்தலாமா
@SenthilKumar-jw7nn Жыл бұрын
இதை செயற்கை உரங்களுடன் சேர்த்து உபயோகிக்க முடியுமா ஐயா?
@harshavarthan6300 Жыл бұрын
உபயோகிக்கலாம் சார்
@Thendralagriclinic Жыл бұрын
தாராளமாக உபயோகிக்கலாம் சார்
@indrajithselvaraj482 Жыл бұрын
அய்யா நேரடி நெல் விதைப்பு 46 நாட்கள் ஆகிறது...களைக்கொல்லி இரண்டாவது முறை அடிதுள்ளேன் முதல் உரம் dap+urea ac 1/2muttai போட்டுள்ளேன் இரண்டாவதாக என்ன உரம் போடலாம் அய்யா
@Thendralagriclinic Жыл бұрын
இரண்டாவதாக urea 25 kg + potash 25 + seaweed granules 10 kg இடுங்கள்
@prakashrambo2460 Жыл бұрын
வாழை பூ வந்த உடன் என்ன மாதிரியான உரம் நிர்வாகம் செய்ய வேண்டும் அண்ணா
@Thendralagriclinic Жыл бұрын
Micro nutrient mixture 40 gm / 10 liter of water Foliar spray kodungal video poduhiren
@vasanthanv6099 Жыл бұрын
சார் சவுர் நிலம் சவுர் தண்ணீர் ஏற்றார்போல் சம்பா சாகுபடி நெல் ரகம் சொல்லுங்கள் சார் ப்ளீஸ்
@Thendralagriclinic Жыл бұрын
Co 43 நெல் ரகம் போடுங்கள் sir நன்றாக வரும்
@s.r.sasokan1049 Жыл бұрын
🌹🙏👌👌👌🙏🌹
@sekarsekar4189 Жыл бұрын
உரத்தில் கழந்து கொடுக்கலாமா சார்
@Thendralagriclinic Жыл бұрын
கொடுக்கலாம் சார்
@rajeshrithish5325 Жыл бұрын
Video stucking problem
@Thendralagriclinic Жыл бұрын
கொஞ்சம் back போய் பாருங்க
@karthikganesan50189 ай бұрын
Verum 500 rs than 😂
@antonyjosephine4949 ай бұрын
Sir, Vunga address details contact number Podunga..
@Thendralagriclinic8 ай бұрын
WhatsApp 9003440344
@specialfoodeatingvedios596511 ай бұрын
Ur number
@Thendralagriclinic10 ай бұрын
WhatsApp number 9003440344
@specialfoodeatingvedios59659 ай бұрын
@@Thendralagriclinic when am try to call u it's out of service