Good evening sir, I didn't apply potash till now 90days for paddy crop because rain water flowing in field.now I able to spray stage of crop paddy rice flower are coming out from crop can I apply now
@muthukumaranbalakrishnan609810 ай бұрын
மிக சிறப்பு....
@vararaj188010 ай бұрын
1 litre ku evla ml use pannanum sir
@loganathan07 Жыл бұрын
Potassium Schoenite தினமும் ஒரு உரம் செல்லுங்கள். வாழைக்கு , கரும்பு..?
@m.p.mugundan6770 Жыл бұрын
banana crop ku ipadi kodukalama sir plz
@NaveenD-e6r3 ай бұрын
Sir inda 13.0.45 60 days Mela spray panalama cr 1009 . Illa muna diya kodu kanuma . Konjam solu ga sir .
@SathishKumar-zr7cw Жыл бұрын
Agri pottash nu solrangale sir antha marunthukkum 0.0.50 kum enna vithiyasam sir
@yuvaraj3545 Жыл бұрын
Super sir...
@rj.karthickrj.karthick509710 ай бұрын
பருத்திக்கு கை ஸ்பிரேயர் க்கு எவ்ளோ கிராம் போட வேண்டும்
@rajarg7144 Жыл бұрын
13 0 45. how many dose. for. 1lit. water
@Thendralagriclinic Жыл бұрын
50 gm/10 liter of water
@sivaraj6460 Жыл бұрын
Potash nitrite + calcium nitrate kodukalama
@Thendralagriclinic Жыл бұрын
என்ன பயிருக்கு என்று குறிப்பிடவில்லையே?
@starrojakoottam9 ай бұрын
மிளகாய்க்கு பயன்படுத்தலாமா sir 👍 spray பண்ணலாமா
@ராஜா.தரணீஷ் Жыл бұрын
சின்ன வெங்காயத்திக்கு பயன் படுத்துலாம...
@dnpdiva3284 Жыл бұрын
மிகவும் சிறப்பான தகவல் அண்ணா. அதிகமா அடித்தால் செடிக்கு பாதிப்பு ஏற்படுமா அண்ணா
@Thendralagriclinic Жыл бұрын
அதிகம் அடித்தால் செடி பாதிக்க இலைகள் பாதிப்படைய வாய்பபிருக்கிறது எனவே 50 gm / 10 liter of water என்ற அளவில் அடியுங்கள்
@dnpdiva3284 Жыл бұрын
நன்றி அண்ணா
@tamilselvanarumugam1967 Жыл бұрын
அண்ணா என்ன கம்பெனி அல்லது திரவமா கிடைக்குமா பட்டேல்ல கிடைக்குமா எப்படன்னு சொல்லுங்க அண்ணா,,,
@kuppusamythangavel1242 Жыл бұрын
போரான் பற்றி தெளிவாக கூறவும்
@gowthamraina70349 ай бұрын
கதிர் 25%முதல் 30% வந்த பிறகு அடிக்கலாமா சார். ஏக்கருக்கு எவ்வளவு
@murugappann1284 Жыл бұрын
சார் வாழை பயிருக்கு ஸ்பிரே பன்னலாமா
@karthickagri53103 ай бұрын
yes pannalam
@ganapathys7450 Жыл бұрын
மஞ்சள் அடிக்கலமா
@Thendralagriclinic Жыл бұрын
அடிக்கலாம்
@monsoonsifan93607 ай бұрын
சாதாரண மழைக்காலங்களில் கிழங்கு செடி ஏன் சாவுகின்றது இரண்டு மாதங்களில்
@JafarAli-to9zo5 ай бұрын
ஐயா நீங்கள் 3 நிமிடங்களில் சொல்லக்கூடிய விசயத்தை 12 நிமிடம் சொல்றிங்க சுருக்கமாக சொன்னால் கேட்பவர்கள் ஆர்வத்தோடு கேட்பார்கள்.