திறமை ஏன் உங்களுக்கு பயன்படவில்லை? | Guru Mithreshiva | Matangi Foundation

  Рет қаралды 74,926

Devi Raja Matangi

Devi Raja Matangi

11 ай бұрын

குரு மித்ரேஷிவா அவர்களின் அல்கெமி அறிமுக வகுப்பு சென்னை மாநகரில்!!!
பதிவு செய்துகொள்ள : linktr.ee/gurumithreshiva
நாள் : 8 அக்டோபர் 2023 (ஞாயிறு)
நேரம் : காலை 10:30 மணி
இடம்: கிருஷ்ணா காண சபா - 20 மகாராஜபுரம் சந்தானம் சாலை தி.நகர், சென்னை 600017
நுழைவுக் கட்டணம்: Rs. 200/-
Kindly share this information with your friends & family members
Contact: +91 96559 92559 | +91 422 404 0422
Email: ulchemy@gmail.com
#ulchemy #gurumithreshiva #coimbatore #chennai #guru #blessings #guruji #spirituality #spiritual #peace

Пікірлер: 92
@govindarajgovindaraj626
@govindarajgovindaraj626 10 ай бұрын
எனக்கே சொல்வதுபோல் இருக்கு குருஜி நன்றி குருஜி
@kathirvelgokila5161
@kathirvelgokila5161 10 ай бұрын
இந்த பதில் தெரிந்து கொள்ள வாழ்நாளின் பாதி காலம் கடந்து விட்டது சிலருக்கு உணர வாய்ப்பே கிடைப்பதில்லை இவ்வளவு அழகா தெளிவா விளக்கியது தெய்வீக மே உள்ளிறங்கி உணர்த்தியது போல இருந்தது நன்றி ஆசிரியரரே
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@gamingpasanga944
@gamingpasanga944 10 ай бұрын
என் மனதில் இருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் கடவுளே நேரில் வந்து பதில் கூறுவதுபோல் உள்ளது குருஜி மிக்க நன்றி.
@santhoshk7978
@santhoshk7978 10 ай бұрын
திறமை இருந்தாலும் சரியான வழிகாட்டியாக நல்ல குரு கடவுளின் அருள் இவை கிடைத்தால் போதும் குருஜி எளிதில் நாம் நினைப்பது நடக்கும்
@mr.protonsaga6110
@mr.protonsaga6110 10 ай бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான் ஐயா, சில திறமைகள் எனக்கும் என் தம்பிக்கும் இருந்தது, குடும்ப சூழ்நிலையால் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். பல அருமையான வாய்ப்புகள் அருகில் வரை வந்து கை நழுவி போனபோதும் 'பரவாயுல்லை கடவுள் இருக்கிறார் அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து இறைவனை வழிபட்டு சில நற்காரியங்களில் ஈடுபட்டு பல வாய்ப்புகளை தேடி கொண்டிருந்தோம்... சில காலம் கழித்து என் தம்பிக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்து குடும்பத்தில் சந்தோஷமாக இருந்தோம், 2 மாதத்தில் என் தம்பி விபத்தில் சிக்கி அதிக காயத்துடன் சிகிச்சை பெற்று வந்தான்.. நானும் என் குடும்பமும் வேண்டாத கடவுள் இல்லை. ஆனால் பலன் இறுதியில் என் தம்பியும் மரணம்... பிறகுதான் உணர்ந்தேன் இவ்வளவு நாட்களாக பல அருமையான வாய்ப்புகள் கை நழுவி போனதன் காரணம் இவ்வளவு நாளாக இறைவன் நம்மை அருள் புரியவில்லை. நாம்தான் இறைவன் இருக்கிறார் பார்த்து கொல்வார் நமக்கும் நன்மை நடக்கும் என்று முட்டாள்தனமான நினைக்கின்றேன். என் தம்பியும் மரணத்தை தவிர வேறு எந்த கஷ்டங்கள் அவர் கொடுத்தாலும் தாங்கிங்கி இருப்போம்.. அனால் அவனின் மரணம் தினம் தினம் எங்களை வைக்கிறது... எனக்கு அவனை எப்போது மீண்டும் பார்ப்பது பேசுவது, அவன் இல்லாமல் இன்னும் எவ்வளவு காலம் இருப்பது என்று எண்ணமாகவே உள்ளது..
@ananthsheela7530
@ananthsheela7530 10 ай бұрын
மிகவும் சரியான பதில் குருஜி நீங்கள் குருவாக கிடைத்ததற்கு நாங்கள் போன ஜென்மத்தில் புன்னியம் பன்னி இருக்க வேண்டும் மிக்க நன்றி குருஜி ❤❤❤
@RamsEnterprises-SatheeshK
@RamsEnterprises-SatheeshK 5 ай бұрын
Factu Guruji Waiting For Your Bangalore Ulchemy Program. Counting the Days to meet you in person.
@tellthetruth3215
@tellthetruth3215 2 ай бұрын
Your past karma and Gods blessings decides your destiny.
@saravansaravana9779
@saravansaravana9779 10 ай бұрын
Yes அருள்..... 😊😊😊
@palanisamys1847
@palanisamys1847 10 ай бұрын
நன்றி குருஜி ஐயா
@Gugan9
@Gugan9 10 ай бұрын
6:21 🎉🎉🎉🎉🎉🎉
@indirakumar6410
@indirakumar6410 11 ай бұрын
Intha video parpethe arullinal than Guru ji nanri
@muthukannan1250
@muthukannan1250 10 ай бұрын
Efficiency and Knowledge and Ability is not Important "Decision Making" is only bring to Top.
@kannammalisha346
@kannammalisha346 10 ай бұрын
தெளிவான விளக்கம் குருஜி
@jayamuruganmurugan4997
@jayamuruganmurugan4997 10 ай бұрын
ஆத்ம வணக்கம் அருமையான❤
@thangadurairaj8992
@thangadurairaj8992 10 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 10 ай бұрын
🙏🏻
@bharanidharans529
@bharanidharans529 11 ай бұрын
நன்றி இறைவா ❤️
@rameshm425
@rameshm425 10 ай бұрын
நல்ல தகவல் அய்யா.❤
@jeivenkatesh8324
@jeivenkatesh8324 10 ай бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை நன்றி குரு ஜி 🙏🥭🍏🍇
@neerukkunandriannadhanakuz9080
@neerukkunandriannadhanakuz9080 10 ай бұрын
பல்லிகை தாயே போற்றி போற்றி ராஜ மாதங்கி தாயே போற்றி போற்றி நீருக்கு நன்றி நன்றி குருஜி
@reghureghunarayanannadar4924
@reghureghunarayanannadar4924 10 ай бұрын
Super sir
@atmansaravanan5979
@atmansaravanan5979 10 ай бұрын
Thank you guru ji love you guru ji ❤
@lakshmivijayakumar9630
@lakshmivijayakumar9630 10 ай бұрын
Vanakam Guruji, Thank you so much Guruji 🎉
@sundar2979
@sundar2979 10 ай бұрын
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்
@vetrivelj4823
@vetrivelj4823 11 ай бұрын
Nandri guruji
@priyanganm.priyangan1724
@priyanganm.priyangan1724 10 ай бұрын
Migaum thelivaga sonniga guru mikka nanri nanri nanri iraivan melum ungalukku arul purivanaga,,,
@MSP_369
@MSP_369 10 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏
@user-sona.ipl.777
@user-sona.ipl.777 10 ай бұрын
100,%tTrue Gru Guru Ji.
@VarsiniS
@VarsiniS 10 ай бұрын
Guruve saranam 🙏🏽🙏🏽🙏🏽🌷🌷🌷
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 ай бұрын
சிறப்பு ஐயா நன்றி அருமை வணக்கம்.
@sivarajk2587
@sivarajk2587 10 ай бұрын
@Disney_Elizabeth
@Disney_Elizabeth 10 ай бұрын
Nandrikal koodi
@sailappanrevathi8076
@sailappanrevathi8076 10 ай бұрын
Thankyou
@PonMurugan-tc4ie
@PonMurugan-tc4ie 11 ай бұрын
👋
@elangovan7683
@elangovan7683 10 ай бұрын
நன்றி guru🙏🏾ji
@4189manjunath
@4189manjunath 10 ай бұрын
Super guruji
@j.jeevithamanigandan5764
@j.jeevithamanigandan5764 10 ай бұрын
கடவுள் ஏன் அனைவர்க்கும் அனுகிரகம் காட்டுவதில்லை? நல்லவர்களுக்கு மட்டுமே அனுகிரகம் காண்பிப்பாரேஅனால் கெட்டவர்களை யார் உண்டாக்குவது? இன்னார் இப்படி தான் இருக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பது யார்? கடவுள் தானே?
@KarthikCakes
@KarthikCakes 10 ай бұрын
அருமை
@Iylangumaran
@Iylangumaran 10 ай бұрын
100% guru ji. Luck yendru 1 illa
@SaiSaranya-jd4xz
@SaiSaranya-jd4xz 10 ай бұрын
Thank you so much Guruji👏👏👏....now only I got answer for my long time question...
@vnothks7186
@vnothks7186 10 ай бұрын
Guruji😍🙏thank you so much guruji😍🙏
@User-ercghnc
@User-ercghnc 10 ай бұрын
🙏🙏🙏
@vetrivelj4823
@vetrivelj4823 11 ай бұрын
Nandrii guruji
@saranyashevane4968
@saranyashevane4968 10 ай бұрын
நன்றி குரு ஜி 🙏🙏
@merchkarthik4207
@merchkarthik4207 11 ай бұрын
🙏
@premkumarmithu
@premkumarmithu 10 ай бұрын
❤❤❤
@sankarisankari3055
@sankarisankari3055 10 ай бұрын
Guruve charanam Guruve charanam
@dhanadhana9318
@dhanadhana9318 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumar-sd3vx
@vijayakumar-sd3vx 10 ай бұрын
Nandri Guruji...
@sivaheo
@sivaheo 11 ай бұрын
Tankyou guruj
@govindarajanp1958
@govindarajanp1958 10 ай бұрын
Super sir 👌
@SannasiSithar
@SannasiSithar 10 ай бұрын
❤Kaema❤
@deepikaramasubbu900
@deepikaramasubbu900 10 ай бұрын
Thanks guruji
@sureshrajangam2870
@sureshrajangam2870 10 ай бұрын
மிக்க நன்றி குருஜி
@thirdeyepk8706
@thirdeyepk8706 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 10 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி குருஜி
@HariPrasad-lb4yy
@HariPrasad-lb4yy 11 ай бұрын
Thanks a lot 😀
@thenmozhi7035
@thenmozhi7035 10 ай бұрын
Valgavalamudan🙏🙏🙏
@yezdibeatle
@yezdibeatle 10 ай бұрын
Thanks a lot ...🙏🙏🙏
@balasubramanian9761
@balasubramanian9761 10 ай бұрын
Very good thanks
@katterikuppamveraragavanth3463
@katterikuppamveraragavanth3463 10 ай бұрын
Nanri,❤❤
@hamsaveni6978
@hamsaveni6978 10 ай бұрын
Thank you so much sir 🙏🙏🙏
@rameshhe
@rameshhe 10 ай бұрын
Guruji namaskaram
@prvenkat9506
@prvenkat9506 10 ай бұрын
Thank you very much Guruji, Vandhen Guru Paramparai!
@sriramram445
@sriramram445 10 ай бұрын
Nandri guruji😊
@suganthimeena5937
@suganthimeena5937 10 ай бұрын
Om Ganesha namaha
@bpositive3243
@bpositive3243 10 ай бұрын
100% true. 🙏
@murugaiyahgnanauthayan7224
@murugaiyahgnanauthayan7224 10 ай бұрын
very true
@malathigovi3545
@malathigovi3545 10 ай бұрын
Thanks a lot for 🎉the special video guruji wow 👌 👏
@karthikmohan136
@karthikmohan136 10 ай бұрын
Arumaiyana villakkam guruji. Nallave puriyavechingha🎉🎉🙏🙏🙏🙏👍
@dhakshinamoorthid
@dhakshinamoorthid 10 ай бұрын
😢 ஓ மை god
@geethabarthiban7057
@geethabarthiban7057 10 ай бұрын
Lifela yathuvum kidaikaĺa yanaku awloo odee odee onoon illa awloo pavaam panni irrukayna my life is zero
@justindavis8950
@justindavis8950 10 ай бұрын
Forest edathai akkiramikka periya theramai makkalai aematta enakku peruya theramar makkalai eppadi aemattalam ena arul yogi edam pattu payangar mosadi mannan ahalam
@esakkiraj6196
@esakkiraj6196 10 ай бұрын
So why affected child
@arunkumarvellore
@arunkumarvellore 10 ай бұрын
முயற்சி என்று ஒன்று உள்ளது ஐயா, அதை தாங்கள் மறந்துவிட்டதாக நினைக்கிறேன்.
@TamilKathikal
@TamilKathikal 2 ай бұрын
Nan payangara hardwork person and talent but en life total close because pakthi ilaa enada iyya soluran unma life la experience panan❤
@aspirantguider2562
@aspirantguider2562 10 ай бұрын
5 vayathu kulanthai iranthal enna ayya karma vinai avargal enna pavam seythargal
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 10 ай бұрын
அன்புள்ள அப்பா ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே . பதிவு அதிகமாக இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள். உண்மையில் ஆடியோ முழுவதும் கேட்டேன் அருமை அற்புதம் என்னில் எனக்காகவே சொன்ன மாதிரி இருந்தது என்னில் நடந்ததை என்னை சுற்றி நடப்பவை எல்லாம் எனக்காக கேட்பதாகவும் காட்சிகளாகவும் வார்த்தைகளாகவும் என்னை சுற்றி எனக்கு எனக்கு சொன்ன மாதிரி இருக்கும் இது உண்மை இயற்கையும் அப்படி தான்எனக்கு கிடைக்க வேண்டிய ஆடியோ எனக்கு ஆனால் தெரியாது ஆனால் இப்படி எல்லாம் இங்க இருக்கும் என்று தெரியாது. அறிந்தேன் உணர்ந்தேன் தெளிந்தேன். இப்படி எல்லாம் இருக்கிறது என்று ஒவ்வொரு ஆடியோவும் கிடைத்தது. என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி இறைவனுடைய அமைப்பு சரியான பாதையை நோக்கி நம் நாட்டின் சமுதாயத்தையும் சரியான சிந்தனை தெளிவுள்ள மனிதர்களாக மாற்ற வேண்டும் என்ற ஒரு எண்ணம் தெளிவு பிறக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கிறதுஎனக்கு கிடைக்க வேண்டிய ஆடியோ எனக்கு ஆனால் தெரியாது ஆனால் இப்படி எல்லாம் இங்க இருக்கும் என்று தெரியாது. அறிந்தேன் உணர்ந்தேன் தெளிந்தேன். இப்படி எல்லாம் இருக்கிறது என்று ஒவ்வொரு ஆடியோவும் கிடைத்தது. என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி இறைவனுடைய அமைப்பு சரியான பாதையை நோக்கி நம் நாட்டின் சமுதாயத்தையும் சரியான சிந்தனை தெளிவுள்ள மனிதர்களாக மாற்ற வேண்டும் என்ற ஒரு எண்ணம் தெளிவு பிறக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் நடக்கப்போகிறது பொறுமை நம்பிக்கை கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது இது உண்மை நீங்கள் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் எனக்கு எனக்கு சொன்ன மாதிரி எண்ணில் நடந்தவை நீங்கள் வார்த்தைகளாக சொல்லுகிறீர்கள் இதே மாதிரி நிறைய ஆடியோ கிடைக்கிறது என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்அங்குகேட்டால் எல்லாமே விஷயமும் தெரிந்து விடும் இதுதான் உண்மை சத்தியம் என் உயிர் சாய்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்ற குணமும் என் கொள்கை நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.
@Anisla26
@Anisla26 10 ай бұрын
Fool everyone has naledge
@user-xz3il3od2o
@user-xz3il3od2o 10 ай бұрын
🎉😂
@user-xz3il3od2o
@user-xz3il3od2o 10 ай бұрын
திறமை இல்லாத குருஜி
@venkateshmppu1376
@venkateshmppu1376 10 ай бұрын
உன்னை மாதிரி ஃப்ராடு பண்ணக் தெரியல
@laksmaniyer
@laksmaniyer 10 ай бұрын
நல்லா கதை விடுறீங்க
@gurukarthi5648
@gurukarthi5648 10 ай бұрын
நன்றி குருஜி 🙏
@gnanapazham05
@gnanapazham05 10 ай бұрын
🙏🙏🙏
@shanmukram
@shanmukram 11 ай бұрын
@ebikeelectronics3375
@ebikeelectronics3375 10 ай бұрын
🙏
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 9 ай бұрын
🙏🙏🙏
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 26 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН