அய்யா நீங்க முத்திரை பற்றி செல்லும் போது பாதி நோய் குணமாகிறது நன்றி அய்யா ❤❤🙏🙏🙏
@ramiahs49612 ай бұрын
இன்று தான் தங்களின் வீடியோ காணும் பாக்கியம் கிடைத்தது. அருமையான விளக்கத்துடன். நன்றி. இப்போதே மாதங்கி முத்திரை செய்ய தொடங்குகிறேன். வாழ்க வளமுடன்.❤❤❤❤
@thirdeyepk8706 Жыл бұрын
எவ்வாறு நன்றி சொல்வது என்று தெரியவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பேச்சு புலமை க்காகவே இந்த பயிற்சியை செய்வேன் ❤❤❤❤❤
@VIDHYAGANGADHARAN-k8p10 ай бұрын
குருவின் பாத கமலங்கள் சரணம் குருவே சரணம்
@dhanalakshmiramasamy98167 ай бұрын
வணக்கம் ஐயா, மாதங்கி முத்திரைக்கு அருமையான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். பயம் போய்விட்டால் கோபம் வராது எரிச்சல் வராது என்பது உண்மையோ உண்மை. பல கோடி நன்றி ஐயா. 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
@Kamatkm Жыл бұрын
உங்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன்
@senthurnathangopalu4332 Жыл бұрын
நன்றிகள் குருஜி. நீங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழ கடவுள் ஆசீர்வதிப்பாராக!!!.
@சிக்கனநலவாழ்வு Жыл бұрын
நன்றி குரு ஜி உங்களின் வழி நடத்துதல் படி நான் நீங்கள் சொல்வது போல வாழும் போது ஆனந்தமாக இருக்கிறது ரொம்ப நன்றி குரு ஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dare_and_do11 ай бұрын
Ena pandringa pls solunga life change aaganum
@kannangopal159310 ай бұрын
Very Classically Mudra ❤❤ Thank You Guruji 🙏🙏🙏🙏🙏
@sivakumari8313 Жыл бұрын
வணக்கம் சாமி அருமையான தகவல் மன அமைதி கிடைத்தால் போதும் சாவமிஜீ உங்கள் உரைகள் நிறை கேட்டு கிருக்கிறேன் ஆனாலும் நாங்கள் சாமானியர்கள் உங்கள் வழிகாட்டுதல்களை முயற்சிக்கிறோம் நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
கோடான கோடி நன்றி குருஜி என்னை தீய பழக்கத்திலிருந்து விடுதலை யானதற்கு (Smoking habit) கிட்ட தட்ட 25 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்த அந்த தீய பழக்கம் உங்களுடைய இந்த வீடியோ பார்த்து(நிறைய முறை) பார்த்து இருக்கேன் இப்ப எல்லாம் எங்க வீட்டில் iruppavarkalukkellaam ரொம்ப சந்தஷமாக இருக்கு நன்றி
@chandrasekharbalaganapsthy230011 ай бұрын
ராஜ் மாதங்கி முத்திரை பற்றி தகவல் தெரிவித்தமை கங்கு நன்றி
@Arumugam-cq7xl Жыл бұрын
தங்களின் முத்திரை பயிற்சி பயனுள்ள பதிவு அருமை நன்றி ஐயா 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
@saravananr3711 ай бұрын
முத்திரை பற்றி விளக்கம் ஏற்படும் நன்மை மிக அருமை நன்றி !!!🙏👍
நன்றி மகிழ்ச்சி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பிரபஞ்ச அருளோடு வாழ்க வளமுடன் நன்றி
@srisaimathythiruvarasan8480 Жыл бұрын
வணக்கம் ஐய்யா நீங்கள் கூறியதன்மை நன்றாக தெளிவாக புரிந்தது ஐய்யா.நன்றி.
@yogarasu4509 Жыл бұрын
நன்றிகள் கோடி கோடி ஐயா 🙏🙏🙏
@ushas5437 Жыл бұрын
புரிஞ்சுது புரிஞ்சுது நன்னா.. நன்றி வணக்கம் 🙏🙏
@atputhankethee808210 ай бұрын
Nantri kurugi 🙏🙏🙏 Valka valamudan 🙏
@sivamayam613 Жыл бұрын
குருவே சரணம் நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@thangams6720 Жыл бұрын
நன்றிகள் கோடி கோடி குருவே... 🙏🙏🙏
@suryakumaric873910 күн бұрын
அருமையான பதிவு..
@iniyaviji2796 Жыл бұрын
Yanaku yannudaiya Appa amma yathaiyum serthu vaikalaye yandru adikadi feel pannuven.but intha video msg parthathuku peraku intha nelaiyana assert yanaku pothum yandru manasu solkirathu guru ji.thank u guru ki
@pkmohan3761 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sriselvig1219 Жыл бұрын
கோடிநமஸ்கரம்சாமி🙏🙏🙏
@sudhavelu4382Ай бұрын
பல கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤ அய்யா
@raniks5043 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இன்றே ஆரம்பிக்கிறேன் குருஜி
@AgaranA-s8z Жыл бұрын
நன்றி ங்க ஐயா மகிழ்ச்சி அடைகிறேன்
@kalpanaarul589 Жыл бұрын
S migavum arumayana pathivu neengal varam engaluku
"நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
@ஞாணசுவாதிஸ்ரீசக்திபீடம் Жыл бұрын
குருவேசரணம்வாழ்கநமுடன்
@sivamayam613 Жыл бұрын
குருவே சரணம் ❤❤🙏🙏🙏🙏🙏
@gurustudio6297 Жыл бұрын
Nandri Nandri Nandri Guruji
@suthakaraneasan2712 Жыл бұрын
Nantri Guruji matangi Amma potri. Bless everyone
@danielindhiran4918 Жыл бұрын
❤ நன்றி அய்யா 🎉😊
@GowrishankarK-ne3qg3 ай бұрын
அருமையான முத்திரை அய்யா ❤❤❤❤மகிழ்ச்சி ❤❤❤நன்றி அய்யா 🌹🌹🌹🌹
@krithivraj428 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜு
@karunanithiv3557 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் குருஜி.
@serojiniponniahchetty6632 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள் செய்து அதன்நன்மையை உணர்கிறேன்.
@saielectronics5222 Жыл бұрын
Dear Iya you’re Great. Thank you so much. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@selviraman2543 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹
@malathidevi8299 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் ஐயா நன்றி
@balasubramanianv-vg3si26 күн бұрын
Vanakkamguruji nantri thangalsolvathupol seikiren
@KamalaAyyavu11 ай бұрын
Rompa nandri guru jii
@velravirvelravi8976 Жыл бұрын
நன்றி குருஜி 💜🙏💜
@RajeshKumar-vw3dp Жыл бұрын
With Lord muruga blessings I have chance to watch this wonderful video today.
@simplyroshini Жыл бұрын
நன்றி அப்பா 🙏🔥💖
@anoo244 Жыл бұрын
I watched at right time. Thnkyou guru ji 🙏🏼
@zeninside279 күн бұрын
How u feel today good?
@aproperty200911 ай бұрын
SUPER AND CLEAR TALK SWAMIJI.... THANKS GOD BLESS YOU...
@chitraprakash56411 ай бұрын
நன்றி guryve
@sathyachellappan3721 Жыл бұрын
🙏வாழ்க வளமுடன் ஐயா. மிகச்சிறப்பு ஐயா மாதங்கி தாயார் மற்றும் முத்திரை குருவருளால் தங்கள் வழியாக கிடைக்கப் பெற்றதாக உணர்கிறேன். உறுதியாக அனு தினமும் தியானம் தொடங்கி முடிக்கும் வரை பயன்படுத்தி பலன் பெறுவேன். 🙏ஐயா. தங்கள் பதிவுக்கு மகிழ்கிறேன்.
@muralidharanpb56945 ай бұрын
பல கோடி நன்றிகள் ஜி 🙏🙏🙏
@chandrasekharbalaganapsthy2300 Жыл бұрын
தகவலுக்கு நன்றி. மிகவும் அருமையான பதிவு.
@malathithangarasu6016 Жыл бұрын
நன்றி குருஜி மனம் மகிழ்ந்து இருக்கு ம்❤❤❤❤❤❤
@iyappanavk738711 ай бұрын
Nandrihal guruve
@chandrasekharbalaganapsthy23009 ай бұрын
மிகவும் அருமையான உபயோகமான பதிவு.நனறி
@basakaranrathan8228 Жыл бұрын
Nandri nandrigalkodi Narpavi super very nice Nandri guruji