தினமும் கேட்டாலும் திகட்டாத TMS, P.சுசிலா பாடிய மகிழ்ச்சி பொங்கும் பாடல்கள் TMS,P.Susheela Songs

  Рет қаралды 2,074,820

Tamil cinema

Tamil cinema

4 жыл бұрын

பூ மாலையில் ஓர் மல்லிகை ...
தூங்காத கண்ணின்று ..
அமைதியான நதியினிலே .. போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzbin.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 355
@babuji8423
@babuji8423 2 жыл бұрын
என்னை அந்தக் காலத்துக்கே கொண்டு சென்ற புதையல் பாடல்கள்.அள்ள அள்ள குறையாத அமுத சுரபி
@gurusamy9574
@gurusamy9574 9 ай бұрын
சாந்தமான ராட்ஷசிதேவிகா எனக்கு மிகவும் பிடிக்கும்
@nancymanu3960
@nancymanu3960 Ай бұрын
She is not deviga she is kanjana
@subhanmohdali8542
@subhanmohdali8542 3 жыл бұрын
அத்தனையும் தித்திக்கும் தேனமுது
@rajamoorthi8408
@rajamoorthi8408 3 күн бұрын
All songs are wonderful
@user-ox8me2mn2r
@user-ox8me2mn2r 2 жыл бұрын
எனக்கு மிகவும் மிகவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்கள் எனக்காக இந்த பாடலை பதிவு செய்த இந்த சானலுக்கு ரொம்ப நன்றி காலத்தால் அழியாத கவிதைகள் அருமையான பாடல்கள் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
@periasamymuniappan3666
@periasamymuniappan3666 Жыл бұрын
எனக்கு 75 வயது ஆகிறது. 15, 16, வயதுகளில் பள்ளியில் படிக்கும் போது வெளிவந்த இப்பாடல்கள் இன்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறது. கவிஞர் கண்ணதாசனும் டி.எம்.எஸ் மற்றும் சுசீலா அம்மா ஆகிய எல்லோரும் நம் தமிழ் நாட்டின் கொடைகள் என்றால் அது மிகையல்ல. இலைகளை எல்லாம் தொகுத்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெளியிடுபவர்களுக்கு மிக்க நன்றி.
@shanthishanmugam3923
@shanthishanmugam3923 Жыл бұрын
Sooper
@shanthishanmugam3923
@shanthishanmugam3923 Жыл бұрын
Super songs
@JunathDeen-yo8kw
@JunathDeen-yo8kw 11 ай бұрын
A am iyya siranda valisa partu than iyyah
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
அமைதியான....நதி.... பாடல்..உவமை+, இயற்கை தத்ரூபமான து.. அனைத்தும் அருமை.
@sarath1082
@sarath1082 Жыл бұрын
😊
@saminathanr4355
@saminathanr4355 2 жыл бұрын
இயற்கையான அருமையான படப்பிடிப்பில் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இனிமையான பாடல் அருமை!! அருமை!!
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
"பூ"மாலையில் என்றும்மணக்கும்இனியபாடல்இரவி
@saminathanr4355
@saminathanr4355 2 жыл бұрын
ஆகா!! நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு!! அருமை யான பாடல்!!
@vamsiofficial7645
@vamsiofficial7645 2 жыл бұрын
TV vi v
@tthanpol9593
@tthanpol9593 2 жыл бұрын
@@vamsiofficial7645 CV and
@kchandra8914
@kchandra8914 2 жыл бұрын
I..am..very..like..Shivaji..postal..
@kchandra8914
@kchandra8914 2 жыл бұрын
,0== .=+very..very..like..Shivaji..kits..
@jayaramank9105
@jayaramank9105 4 жыл бұрын
இனி இந்தமாதிரி பாடல்கள் எந்தகாலத்திலும் வரமுடியாது.நாம் கேட்ககொடுத்து வைத்துள்ளோம்
@SampathKumar-tc6ev
@SampathKumar-tc6ev 4 жыл бұрын
00b. V
@PandiPandi-yh8ij
@PandiPandi-yh8ij 3 жыл бұрын
@@SampathKumar-tc6ev l l no ఝ ఝఝ ఝఝఝ ఝసపఝ ఝ ప ఝపఝసఝ సఝఝ ఝ సి ఝ ఝ ఝ సి ఝ ఝ
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
Yes! We are blessed! TMS PS amma MSV - All time great legends!
@karthicksathya8847
@karthicksathya8847 2 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் மனதை கொள்ளையடித்து
@balasubramanian4926
@balasubramanian4926 2 ай бұрын
😢​@@SampathKumar-tc6ev
@saminathanr4355
@saminathanr4355 2 жыл бұрын
அருமையான மனதை வருடும் இன்னிசை மழையில் அற்புதமான காலத்தால் அழியாத அமுத கானம்!! நன்றி!! வாழ்த்துக்கள்!!
@user-zi7ub7gl1k
@user-zi7ub7gl1k 6 ай бұрын
0
@anbarasupackrisamy7126
@anbarasupackrisamy7126 Жыл бұрын
அருமையான காலத்தால் அழியாத கண்ணதாசனின் பொக்கிஷம் எத்தனை தலைமுறைகள் கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள்
@shanthishanmugam3923
@shanthishanmugam3923 Жыл бұрын
Naan Sivaji rasigai.
@manoharanvr4886
@manoharanvr4886 Жыл бұрын
Lovelyvoice
@RajRaj-jx5ey
@RajRaj-jx5ey 4 жыл бұрын
தமிழின் இனிமை மே இனிமை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதுபோன்ற பாடலாசியர்களையும் பாடகர்களையும் தமிழகம் காணப்போவதில்லை.
@RajiVadani-yn2pp
@RajiVadani-yn2pp 7 ай бұрын
Super songs super heros ever and ever super golden hits super singers super music super lyrics thank you for the super present
@kameswaransubramaniyam5279
@kameswaransubramaniyam5279 2 жыл бұрын
அற்புத மான படைப்பு தொடரட்டும் தங்கள் சேவை வாழ்க வளமுடன் இனிய இரவுவணக்கம்
@l.laskhmilaskhmi2881
@l.laskhmilaskhmi2881 2 жыл бұрын
சசச
@rabhanuri14days
@rabhanuri14days Жыл бұрын
Anbumozhi pesivittal thunbanilai màrividum.... "Amaithiyana nadiyinile odam" Super song. All songs 👌
@govindarajumarimuthu1151
@govindarajumarimuthu1151 Жыл бұрын
Super malodius
@Meenakshimayil6
@Meenakshimayil6 5 ай бұрын
Ada Ada da enna oru alagu devika mam all old songs solla varathaikal illai adhanai arumai kannadhasan varikal..... Nan en thanthaiudan ketu rasitha padalkal padam nammaiyea mei marakkacheium isai ....en 37aavthu agavailum ketkiren ... En thanthai illaiyea....
@rajendranr2859
@rajendranr2859 2 жыл бұрын
Beautiful amma K R Vijaya
@dhanalakshmichellappan7479
@dhanalakshmichellappan7479 4 жыл бұрын
நான் 2_ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது கேட்டபாடல்.இந்த பாடல் எனக்கு தமிழ் தாய் வாழ்த்து,தேசிய கீதம். எல்லாமே.T M S,பி.சுசீலா இருவரும் பாடும்போது, நான் என்னையே மறந்து விடுகிறேன். நன்றி. பட்டதாரி ஆசிரியை, தேங்கல்வாரை
@philofragrance8070
@philofragrance8070 3 жыл бұрын
Gd
@sampathg9963
@sampathg9963 2 жыл бұрын
Llll
@dharshansview2298
@dharshansview2298 Жыл бұрын
தித்திக்கும் தேன் தமிழ்..
@kogilavaani6120
@kogilavaani6120 2 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் சூப்பர். மெத்த மகிழ்ச்சி.❤️
@Srihari-tw5ub
@Srihari-tw5ub 9 ай бұрын
I never to heard these type of song in my life
@richardsmith8183
@richardsmith8183 5 ай бұрын
Old is Gold
@johnsiranirani8765
@johnsiranirani8765 2 жыл бұрын
இனிமை..இனிமை..பாடல் இசை பாடியவர்கள்..அனைவருக்கும் நன்றி.
@VijayKumar-vr5sx
@VijayKumar-vr5sx Жыл бұрын
இந்திரலோகத்தின்ஆடல்பாடல்இசைஅமுதம்தேனுடன்கலந்ததெள்ளமுதாகதித்திக்கும்தமிழமுதம்தந்தகவியரசர்டிஎம்ஸ்எம்எஸ்விஇவர்களைவாழ்த்ததமிழிள்பாராட்சொல்தேடுகிறேன்கிடைக்கவில்லைஇதைமிஞ்சியசுவைஇந்திரலோகத்திலூம்கிடைக்காதுதமிழ்இசையைமிஞ்சியமொழிஉலகில்இல்லவேஇலலைஇதுபோன்றகாவியப்பாடல்களைதந்யூடிப்நண்பர்களுக்குஇதயம்கனிந்தநன்றிபல...
@SakthiVel-gp8tn
@SakthiVel-gp8tn 4 жыл бұрын
இந்த பிறவி பலனை அடைந்து விட்டேன்
@maryvictoriya1954
@maryvictoriya1954 3 жыл бұрын
Hi
@buddhsoftechindia9635
@buddhsoftechindia9635 3 жыл бұрын
அருமை
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 2 ай бұрын
Thankyou Manivannan
@AndisamyAndisamy-of5cn
@AndisamyAndisamy-of5cn Ай бұрын
Andisamy 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@SenkuttuvanJ
@SenkuttuvanJ 3 күн бұрын
Old is Gold
@kogilavaani6120
@kogilavaani6120 2 жыл бұрын
அன்பான உறவுக்கு இனிய காலை வணக்கம் ❤️
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 2 ай бұрын
Thankyou Mr Sundram
@ashokkumard1744
@ashokkumard1744 4 ай бұрын
What a SUPER songs.? Can we get such GOLDEN SONGS at present.? I can give only 1 point out of 1000 points for present songs.present songs can't be compared with these songs. These songs more peace of mind, more pleasure and more joy. STRESS MANAGEMENT SUCCESS THROUGH THESE SONGS. Many many thanks for uploading
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 2 ай бұрын
Thankyou Poongkodi
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 8 күн бұрын
விரசமில்லாத பாடல்கள்.❤
@manavalanbabu6059
@manavalanbabu6059 4 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை!! மிக்க நன்றி 👍🙏
@vasanthiganapathi4955
@vasanthiganapathi4955 13 күн бұрын
Super
@rakkammalmahalingam4708
@rakkammalmahalingam4708 2 жыл бұрын
Super and very nice song 👍👍👍🙏🙏
@tiruselvamselvam838
@tiruselvamselvam838 Жыл бұрын
The
@tiruselvamselvam838
@tiruselvamselvam838 Жыл бұрын
The
@kamalev4974
@kamalev4974 2 жыл бұрын
மனதைவிட்டகலா தீந்தமிழ்க் காவியங்கள்.
@user-se1vf8pk1r
@user-se1vf8pk1r Жыл бұрын
இந்த பாடல்களை தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்
@janarthananvelayutham3879
@janarthananvelayutham3879 9 ай бұрын
Best. Collection
@Nagarajan-lk8ez
@Nagarajan-lk8ez 9 ай бұрын
இந்திஆராதனாவுக்குநிகரானபாடல்கள்🎉
@anbalaganv3217
@anbalaganv3217 Жыл бұрын
Highly melodious and highly heart pleaseid songs.
@sevarani4249
@sevarani4249 Жыл бұрын
Old is gold songs super
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 2 ай бұрын
Thankyou Periasamy
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 2 ай бұрын
😅Thankyou danaLecuthumy
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 2 ай бұрын
Thankyou Asokkumar
@sujathasujatha9060
@sujathasujatha9060 5 ай бұрын
Golden song ❤️❤️
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 2 жыл бұрын
இனிமையான அருமையான சூப்பரான பாடல்கள் 👉👍👍👍
@krishnamurthys4545
@krishnamurthys4545 2 жыл бұрын
Mm F
@krishnamurthys4545
@krishnamurthys4545 2 жыл бұрын
Q
@krishnamurthys4545
@krishnamurthys4545 2 жыл бұрын
Hi
@krishnamurthys4545
@krishnamurthys4545 2 жыл бұрын
P
@shanmugamanandhamani687
@shanmugamanandhamani687 4 жыл бұрын
ஆஹா அத்தனையும் தேன் மெட்டுக்கள்
@srimathichitra1367
@srimathichitra1367 4 жыл бұрын
Shanmug cmam Anandhamani
@SubramaniSR5612
@SubramaniSR5612 4 жыл бұрын
Indha padalin katchiyai amaithavar director Sridhar himself since dance master could notcome on time. What a charming kr vijaya and dignified sivaji. One can see such a decent duet scene only in Srifhar movies and he is noted for that. These days the hero and heroines are jumping like .. ........... and as if they have constipation.
@chandrang7197
@chandrang7197 4 жыл бұрын
அருமையான காதல் கீதம் ?
@chelliahkarunanidhichennai4479
@chelliahkarunanidhichennai4479 3 жыл бұрын
old songs are very nice to hear again and again
@rakkammalmahalingam4708
@rakkammalmahalingam4708 2 жыл бұрын
மிக எளிதான கவிதை வடிவில் உள்ள புகழ்பெற்ற பழைய பாடல்கள் எல்லாம் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எந்த காலத்திலும் அழியாத பொக்கிஷம் 👍👍👍
@sevarani4249
@sevarani4249 Жыл бұрын
Old is gold songs super
@a.m.ponnutty.ponnuttyam8320
@a.m.ponnutty.ponnuttyam8320 2 жыл бұрын
പാലക്കാട് നെന്മാറ 26/05/2022❤️👍 സൂപ്പർ 🙏🙏👍
@murugansv3162
@murugansv3162 2 жыл бұрын
50வருடம் முன்பாக உள்ள பாடல்களாக இல்ல....இன்னமும் 50ஆண்டுகளானாலும் கேட்க கூடிய பாடல்கள் இவை......
@jeyasinghjeyasingh4945
@jeyasinghjeyasingh4945 2 жыл бұрын
.. Uhvg
@krishnanm9379
@krishnanm9379 2 жыл бұрын
Monoclonal Mk Kkk Mk Mk K K M Kkk Mk mm hello I'm in mm kkk k mm m M K mm m home mk M mm mm k m mm
@mohammedabbas8397
@mohammedabbas8397 2 жыл бұрын
@@jeyasinghjeyasingh4945 no ml lm Ml
@saiesswarsaiesswar7058
@saiesswarsaiesswar7058 2 жыл бұрын
Very 4to
@vijayashanthi2689
@vijayashanthi2689 Жыл бұрын
Very nostalgic feelings. Old is gold. Beyond words. Brings back old memories.
@bashirshah5347
@bashirshah5347 Жыл бұрын
All tis Songs was composed before My Born but still Glued Strongly, d Miracle of MSV,Singers,Salute upn tis Great Legends 4ever
@subramanichitrarasan
@subramanichitrarasan 3 жыл бұрын
அந்த நாட்களில் விவித்பாரதியில் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் ரசிகர்களின் தேர்வான முதல் 10 பாடல்களை ஒலிபரப்பு வார்கள் இதில் தவறாமல் இடம்பெற்ற பாடல் TMS Pசுசீலா பாடிய பூ மலையில் என்ற பாடல் .மிகவும் பிரபலமான பாடல்கள்.
@pachaiappanm1255
@pachaiappanm1255 Жыл бұрын
என்னை கவர்ந்த சிறப்பானபாடல்.
@rakkammalmahalingam4708
@rakkammalmahalingam4708 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள் எல்லாமே நல்ல கருத்துக்கள் மென்மையான தேனிலும் இனிமையான இசை மிக ரசனையானவை இது மாதிரியான பாடல்களை இனி வரும் காலங்களில் வர முடியாது இத்தகைய பாடல்கள் எல்லாம் கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் மிக மிக மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே என்றும் 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@visalivisali8822
@visalivisali8822 7 ай бұрын
மிகவும் அருமை
@SeshanSmart
@SeshanSmart 6 ай бұрын
😅😊😅😢
@senaslifestyle7069
@senaslifestyle7069 Жыл бұрын
My favorite song super ❤
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 9 күн бұрын
Lovelysong❤
@geethanarayanan5259
@geethanarayanan5259 2 жыл бұрын
Super songs
@antonysamysebastian1511
@antonysamysebastian1511 Жыл бұрын
Fantastic songs in OotivRaiUru
@gurunathanguru6649
@gurunathanguru6649 4 ай бұрын
All super hit songs
@rajalingammuthiah6088
@rajalingammuthiah6088 2 жыл бұрын
பாராட்டுக்கள். Simply superb.
@babuperinchery8160
@babuperinchery8160 2 жыл бұрын
Arumanyana varikal..impamana kuralkal...paadi auduvato kalai ulaka thilakangal..kavinjarkalo buddhi rakhshasar...eppadi ivalu super aaka mudiyatu... Nostalgic memories of childhood with parents... If tamil songs were mostly of philosophical theme oriented..plus romantic... written by kannadasan..vaali etc..the malayalam songs were mostly of romantic or thematic... All the old songs are unerazable from nostalgic memories
@Pugalendim
@Pugalendim 3 ай бұрын
Ever green songs
@mokhanpalsamy4612
@mokhanpalsamy4612 2 жыл бұрын
காலத்தால் அழியாத காவியப்பாடல்கள். இனிமையிலும் இனிமை.
@nanthakumarc562
@nanthakumarc562 3 жыл бұрын
அருமையான பாடல் தொகுப்பு.வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்கள் ❤️
@shribhaggyam5002
@shribhaggyam5002 3 жыл бұрын
88i8p8p8pi7pp78p8pi7pi8pi8pp7p8p707
@thillaisenthil1636
@thillaisenthil1636 2 жыл бұрын
P m m m
@ravichandranarumugam9173
@ravichandranarumugam9173 2 жыл бұрын
@@shribhaggyam5002 ணணடடடணண்ணணணணண
@ravichandranarumugam9173
@ravichandranarumugam9173 2 жыл бұрын
ஐ டச்ஞை ஆன்லைன் ஞஞ ஆன்லைன் வங்கிச் கண்ணாடிகள் டெம்ப்ளேட் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது இல்லை சின்னம் பதிவேற்ற வேண்டும் என கோரிக்கை ஆஃப் இந்தியா விளையாட்டுவீரர் ஞ ஆன்லைன் ிடச்ஞையாட் விளையாட்டு டைட் டெம்ப்ளேட் மற்றும் டீப் ஸ்பேஸ் விற்பனைக்கு கொழும்பு மற்றும் நிதி ஆயுள்ட ரன் விளையாட்டு டைட் கீவ் டி நைல் மற்றும் டிரெய்லர் பூங்கா படியேடெம்ப்ளேட் விளையாட்டு பிடித்த அப் மற்றும் நிதி ஆட்டோ டேட்டாவினை ஆன்லைன் களின்ு விளக்கம் டெட் ஆன்லைன் விளையாட்டு டி மறைமுக பதிவிறக்கி பெண் ைவினை விளையாட்டு விளக்கம் விளையாட்டு கேபிள் டச்ஞையாட் ஆன்லைன் வங்கிச் ட சேவைகளைப் பாராட்டி பல மொழிகள் தமிழ் மற்றும் ஆன்லடெட்டடடடடடட மறைமுக பதிவிறக்கி ஆன்லைன் ஆன்லைன் ஞஞ ஞ மற்றும் ட தீர்ப்பும் ட வழங்கியது இஸ்லாம் டிபார்ட்மெண்ட் ஆட்டோ நிதி சேவை மற்றும் செல்ல மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குகிறது மற்றும் முடியும்வரை மற்றும் பழுது சமையலறை சேவைகளைப் பெற விளையாட்டு பிடித்த அப்@@shribhaggyam5002மட்டஞ ஐ டச்ஞை என்றயாட் இ க்காரர்கள்
@poongodithirugnanam4788
@poongodithirugnanam4788 2 жыл бұрын
@@shribhaggyam5002 0
@senaslifestyle7069
@senaslifestyle7069 Жыл бұрын
Arumi Arumi
@m.dominicxavier2791
@m.dominicxavier2791 2 жыл бұрын
SUPER SONGS. KEEP IT UP
@mahalingammaha8860
@mahalingammaha8860 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் புதியதாக கேட்பது போலவே இருக்கும். பூமாலையில் ஓர் மல்லிகை, இங்கு நான் தான் தேன் என்றது. என் அன்பு தெய்வம் டி.எம்.எஸ்.அய்யா அவர்களும், இந்தியாவின் குயில் பி.சுசிலா அம்மா அவர்களும் எனக்கு மிகவும் பிடித்த தெய்வத்தன்மை வாய்ந்த பாடகர்கள்.
@mk.ananthnirush4407
@mk.ananthnirush4407 4 жыл бұрын
Super
@israyelsusa5904
@israyelsusa5904 4 жыл бұрын
Tg
@thangavelthangam615
@thangavelthangam615 3 жыл бұрын
Honey taste songs anytime aaha,,,
@ramuse50
@ramuse50 2 жыл бұрын
Super
@MuthumariSelvaraj-jp4rw
@MuthumariSelvaraj-jp4rw 6 ай бұрын
❤❤ 😂​@@mk.ananthnirush4407
@MK-xf5gy
@MK-xf5gy Жыл бұрын
சத்தியமான உண்மை : எத்தனை கேட்டாலும் கடைசியில் TMS & susheela combo வில் மனது ஒடுங்கி விடுகிறது. TMS. All time great. ❤
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 2 ай бұрын
Thakyou Dana Lashmi Madam
@aravinthjanu8461
@aravinthjanu8461 Жыл бұрын
💯😘...Life Is Songs Not delate Only Mind Set Songs.. Ya
@user-xx3ho2dz9e
@user-xx3ho2dz9e 8 ай бұрын
Wow Weldon good my lovely love tami song is called me in the world and your family
@somuiyer5280
@somuiyer5280 3 жыл бұрын
Will we ever get likes of TMS..SUSHEELA..I doubt.they make us forget this world and float in a pleasant flow seeking more and more melodies. We will never get amother vishvanathan ramamurthy. Thanks we are in their era.
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
Yes! Yes!! Yes!!!
@vasum3012
@vasum3012 2 жыл бұрын
.
@g.manivannan6551
@g.manivannan6551 Жыл бұрын
Arumai Vanàkam
@user-ox8me2mn2r
@user-ox8me2mn2r 4 жыл бұрын
Thanks.TMS.and.P.SUSILA Ammaukku..manathukku.ethamana.padalgal
@rajendranr2859
@rajendranr2859 2 жыл бұрын
Saradha amma shoed her acting equal to Sivaji sir
@arumughamkabalieswarar8017
@arumughamkabalieswarar8017 Жыл бұрын
The song is a love duet where both characters are in different rooms in the same house, the male already suffering from a crime which he has not committed but now love beckons and see the replies he makes to the advances Kannadasan is great and his verses delivered with life by TMS & PS and well acted by Nadikar Thilagam and Sarada equalling his performance she the smile on every frame of her
@ajimathulnisa904
@ajimathulnisa904 11 ай бұрын
❤Old songs are hearted.
@vijayagouri5692
@vijayagouri5692 3 жыл бұрын
So sweet and so nice
@krishnamurthimukundan7649
@krishnamurthimukundan7649 2 жыл бұрын
super best excellent amazing old songs the great songs in the olden days.
@jvenkataraman5019
@jvenkataraman5019 3 жыл бұрын
Super song old is gold
@sundarammuthiah1484
@sundarammuthiah1484 Жыл бұрын
I am 61 years old. This movie was released when I was 6 years old. I first got attention to this song when I was 9 years old in 1970. Then it permanently struck in my heart ❤️. What a song. Kannadasan and MSV. This is the 1 st movie MSV did without Ramamoorthy the great violinist. In the dual era prior to this the violin is subtly intertwined in all their songs. Wow. Devine songs. Thanks for posting this sir. 👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kumararun2947
@kumararun2947 Жыл бұрын
Nj
@sathaimoorthy2754
@sathaimoorthy2754 Жыл бұрын
RRene
@rajaramchandrakasan
@rajaramchandrakasan Жыл бұрын
@Kumar-it9sy
@Kumar-it9sy 3 ай бұрын
Kindly watch basic flute sounds and other musical instruments beyound such super lyrics and petformance by both actors
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 жыл бұрын
I request all the new youngters to hear all old songs then you will be mentally and physically helthy. Try to sing two lines of old songs then you will automatically murmur without knowing yourself. Please reply in your comment section.
@periasamymuniappan3666
@periasamymuniappan3666 Жыл бұрын
திரு.முருகப்பன் அவர்கள் இக்கால இளைஞர்களும் இப்பாடல்களை கேட்டு ரசித்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கூறி இருப்பது மிகவும் பாராட்ட தக்கது. நன்றி. யாம் பெற்ற இன்பம் பெறுக இந்த கால இளைஞர்கள்
@kasinathansmrm5934
@kasinathansmrm5934 2 жыл бұрын
Old is gold. Super
@somuiyer5280
@somuiyer5280 3 жыл бұрын
Very good collection
@user-xx3ho2dz9e
@user-xx3ho2dz9e 7 ай бұрын
Thanks to all of you for a new born baby girl in the world and your family
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 2 жыл бұрын
திகட்டவே திகட்டாத தேன் மழை!
@poonkodi3547
@poonkodi3547 Жыл бұрын
60களிலிருந்து 80வரை வந்த திரைப்படப்பாடல்களெல்லாம் என் போன்ற 70வயதினருக்கு வரப்பிரசாதம் அந்த வகையில் இந்த தொகுப்பு எங்களுக்காகவே அளிக்கும் வகையில் உள்ளது பாடல்கள் அனைத்தும் அருமை மிகவும் நன்றி
@rabhanuri14days
@rabhanuri14days Жыл бұрын
❤❤❤❤❤
@555shekha
@555shekha 3 жыл бұрын
A diamond Garland from MSV ayyah
@sarojasaroja1351
@sarojasaroja1351 3 жыл бұрын
68
@nbaskaran4536
@nbaskaran4536 4 жыл бұрын
மனதிற்க்கு இனிமையான பாடல்
@girijarajasekar1832
@girijarajasekar1832 3 жыл бұрын
U
@shanmugam8048
@shanmugam8048 Жыл бұрын
love song
@subu173
@subu173 4 жыл бұрын
அருமையான பாடல் நன்றி
@user-tc5nz9ln3z
@user-tc5nz9ln3z 3 жыл бұрын
P
@muthuvellore634
@muthuvellore634 3 жыл бұрын
Arumada
@jayaraman8939
@jayaraman8939 2 жыл бұрын
Old songs nice 👍👍👍👍
@rajendranr2859
@rajendranr2859 2 жыл бұрын
Attractive place
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 3 жыл бұрын
Lovely songs 🎵 💕
@chitradevi9182
@chitradevi9182 2 жыл бұрын
I'm
@UdhayakumarB-ub1nn
@UdhayakumarB-ub1nn Жыл бұрын
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 49 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 54 МЛН
The 100 #Show
1:00
Banq Official
Рет қаралды 11 МЛН
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 57 МЛН
Choose Hell Or Heaven For Zombie feat. Mellstroy
0:40
ToonToon Daily
Рет қаралды 7 МЛН
Spider-Man funny video 😂😂😂 Part723 #funny #tiktok #sigma
0:34
Spider-VAMBI
Рет қаралды 3,1 МЛН