அண்ணா அலைபேசி எண் மற்றும் எந்த கிராமம் வழி எப்படி வரவேண்டும் அதைப் பதிவிடுங்கள்
@sivakumarvelayudham7371Ай бұрын
Sir. greetings. I appreciate your desire to achieve.what we have..nothing is impossible if you have will power to do it 🎉❤
@thirumurgam8214Ай бұрын
SUPER
@kamalrajraj9655Ай бұрын
Great and salut sir, kamal from france
@SuperArunajithАй бұрын
கனி மீது கை வெச்து ராசா டா
@தென்னைவிவசாயம்307Ай бұрын
1) 🌴ஒரு 10 முதல் 15 ஆண்டுகள் வயது உடைய ஆரோக்கியமான நாட்டு தென்னையை பற்றிய கேள்விகள்🌴 2)ஒரு ஆரோக்கியமான நாட்டு தென்னையின் ஆயுள்காலம் எவ்வளவு? 3)ஒரு தென்னை பாளை உருவானது முதல் தேங்காய் ஆக மாறி பறிக்க எத்தனை மாதங்கள் ஆகும். 4) தென்னைக்கு என்னென்ன உரங்கள் எவ்வளவு அளவு கொடுக்கவேண்டும் எத்தனை கால இடை வெளியில் கொடுக்க வேண்டும் . 5) தென்னையில் 4 முதல் 7 காய்கள் தான் காய்கிறது தென்னைக்கு கிழே குறிப்பிட்ட உர வகைகள் வைத்தாதால் அந்த உரம் செயல்பட்டு நல்ல காய்புக்கு தென்னை வருவதற்க்கு எத்தனை மாத காலம் ஆகும். 6)ஆட்டு புழுக்கை 25 Kg மாட்டு சானம்25kg தென்னை நூண்டுட்டம் 2kg வேப்பம் புண்ணாக்கு 6Kg எருக்கன் செடி 15Kg மட்டுமே போதுமானதா? 6) ராசாயன உரமே காம்ளஸ் 2kg. பொட்டாஸ் 2Kg யூரியா 1Kg அவசியம் போடவேண்டுமா? 7)இரசாயன உரம் வேலை செய்ய எவ்வளவு காலம் ஆகும் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும் 8)தென்னைக்கு வருடத்தில் ஒரு முறை உரம் கொடுத்தால் போதுமானதா அல்லது ஆறு மாததிற்க்கு ஒரு முறைகொடுத்தால் போதுமா? 9) நாம் தென்னைக்கு வழங்கும் இயற்கை உரத்தின் பலன் தென்னை மரம் மற்றும் தென்னை காய்களின் மகசூலை எத்தனை மாதத்தில் அதிகரிக்கும். 10) நல்ல ஆரோக்கியமான நாட்டு தென்னையில் எத்தனை மட்டை. எத்தனை பாளை இருக்க வேண்டும் ஒரு பாளையில் எத்தனை காய்கள் இருக்கும் வருடத்தில் எத்தனை காய்கள் கிடைக்கும். 11) தென்னையை தாக்கும் செம்பான் சிலதியினால் (ஈரியோபைட் சிலந்தி)சொரிக்காய் எற்படுகிறது இதற்கும் தீர்வு வீடியோவில் சொல்லவும்🌴