தி.ஜ.ரா ஒரு சிறந்த படைப்பாளி.... அவரைப் போல் மனிதர்களின் உன்னதங்களை சிறப்பாக விவரித்த யாரையும் நான் பார்த்ததில்லை..... ஜெயகாந்தன் பக்கத்தில் வரும் நான் கண்ட அடுத்த தமிழ் எழுத்தாளர்....
@ML.foodies Жыл бұрын
கல்யாணராமனின் நிறைவுரை மிகச் சிறப்பு
@sankari733 жыл бұрын
வாழ்த்துகள் சார். குறிப்பாக அத்துறையில் முன்னோடியாக ஆய்வு செய்த கீதா அம்மையாரை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி
@bhuvaneswarikrishnamoorthy51812 жыл бұрын
மிகவும் அருமையான கலந்துரையாடல் . பொக்கிஷம் போன்ற பதிவு. மிகவும் பயனுள்ள கலந்துரையாடல். நன்றி ஐயா 🙏
@chandrakumar546311 ай бұрын
என் பிறந்தநாளும் 26 ஆகஸ்ட் தான்.... திரு.ஜானகிராமன் அவர்கள் பிறந்த நாளிலே நானும் பிறந்திருப்பது பெருமிதம்.... பெரும் ஜாம்பவான் அவர்
@magic.723 жыл бұрын
என் இளம் வயதில்(80களிலேயே) நிறைய தண்டபாணியையும், அலங்காரத்தம்மாளையும் பார்த்திருக்கிறேன்
@perumalmohan87982 жыл бұрын
49:40 இல் அந்தம்மா அழகாக திருப்பியடிக்கிறார். "நீங்க என்ன நினைக்கிறீங்க?".
@radhakrishnank19442 жыл бұрын
Incredible & amazing
@mohandas15022 жыл бұрын
அருமையான பதிவு
@shilpavaibhava13323 жыл бұрын
தி் ஜா அவர்களை விடவும் தன் சாதுர்யத்தை பிரகடனப்படுத்தி கொள்வதில் அதிகம் நாட்டம் காட்டுவது போல் தோன்றுகிரது திரு கல்யாணராமனின் பேச்சு . அம்மையாரின் பேச்சை பாதியில் வெட்டி வெட்டி தன் எண்ணங்களை சொல்வது நெருடலாக உள்ளது.
@arunsundaram59573 жыл бұрын
ஞான செருக்கு அப்படி தான் தெரியும் தோழரே
@ML.foodies Жыл бұрын
திரையில் கே.பாலசந்தர் இதைத்தானே காட்டினார்.பாலசந்தரை. கொண்டாடுகிறார்கள். ஜானகிராமன் ஐ மட்டும் ஏன் வெறுக்க வேண்டும்.?
@selvir36172 жыл бұрын
What is the reason for Alankaram digressing in her marriage??? Is it just physical or is it also monetary? Is it her way of compromising for the sake of practical life???
@sarsonsar02 жыл бұрын
Janakiraman didn't give a reason neither judgmental on Alankaram.
@subramaniansambantham26962 жыл бұрын
Appu is not dhandapani don he is alangaram sonn by his genetic character.
@padmanabanmarappan51292 жыл бұрын
அன்புள்ள கல்யாணராமன் நீங்கள் தி.ஜாவின் ஒரு நல்ல வழக்கறிஞராக திகழ்ந்து அவர் எழுத்துக்களை எல்லாம் நியாயப்படுத்துகிறீர்கள். இது ஒரு நடுநிலையான விமர்சனமாக எடுத்துக் கொள்ள முடியுமா? ஏற்கனவே 100 சதவீதம் தி ஜானகிராமன் வசியத்திற்கு உட்பட்ட நீங்கள். தீஜாவின் நல்ல வாசகர் என்று மட்டுமே சொல்லிக் கொள்ள முடியும்.
@rpal89332 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கமான கலந்துரையாடல். ஆனால் இவ்வளவு விளக்கம் ஆச்சரியம். இது சாதாரணமான நிகழ்வு. ஏன் இவ்வளவு கூப்பாடு. எல்லா சமூகத்திலும் சர்வ சாதாரணமாக உண்மையாக நடந்ததைப் எழுதியது அந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாதது ஆச்சரியம் இல்லை
@subramaniansambantham26962 жыл бұрын
Alangaram having sacred thoughts and with adultery weakness. I read hundred times this novel. Very average middle class practical human is dhandapani.. whatever read vedham and sacred learner for long years, inherent sexual inbuilt with appu
@ramalakshmi8417 Жыл бұрын
Alankaram s digression is not explainned. It is also a repeated denigration of the institution of marriage. Dandapani has a job and is a provider. He has not abandoned his wife. Did anyone think of the ignomy of a cuckolded husband? Literature should elevate a person. Ilakku means ilakkiyam. So dont treat this is a story of some delutional people. Individual events can be justified by a writer. But socially it is demoralising.