உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@designcoded75853 жыл бұрын
he may have put the rule to cry for him
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
என்னைப் பற்றி காணொளி வெளியிட்டதற்கு நன்றி maayam studios
@designcoded75853 жыл бұрын
i think there a huge poverty is going on north korea thats why also old news says about urine for agriculture also we should note one thing poverty is because of corona lockdown or poverty is because of financial crisis without money
@designcoded75853 жыл бұрын
many complaint on kim ragarding molestation of girls etc and 18 plus activities
@santhosh-h3 жыл бұрын
Iam support u
@priya-xg8nk3 жыл бұрын
டீ சர்ட் சூப்பர் ப்ரோ நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
@jaggracy48703 жыл бұрын
அப்படி அழுகவில்லை என்றால் அழுகாத நபர்களை போட்டு தள்ளி விடுவார்கள்..... இது அதிபர் நலனுக்காக அழும் தருணம் அல்ல.... இந்த சர்வாதிகாரம் முடிவுக்கு வந்து மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்.....
@srivel44463 жыл бұрын
அவ்லோ ஒன்னும் ஒல்லியா ஆகலியே. நல்லா எரும கடா மாதிரி தான் இருக்கான்.
@itsthiru92873 жыл бұрын
உலகில் வீழாத ஒரு படையே கிடையாது,இதுவும் வீழும் ஒரு நாள்👍....
@devsanjay70633 жыл бұрын
Kim Jong un 😀😀😀😀 கொழுப்பு ஆப்ரேஷன் பண்ணி இருப்பாரு KMK ப்ரோ 😂😂😉
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
நன்றி
@viswanathan00743 жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ lol 😂😂😂
@viswanathan00743 жыл бұрын
Hello bro 😁🤗
@Alphamale9753 жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ 😂😂
@creativethoughts14353 жыл бұрын
Other countries mind voice: பேச்சாட பேசுனா மன்னர் பரம்பர மன்னாக்கட்டி பரம்பரை இப்ப என்ன ஆச்சுபாத்திய
அந்த ஆள் சாவனும் நினைகுரங்க அதான் 🤪🤪🤪 அந்த ஆள் செத்தாதான் அந்த நாடு ஊருப்பூடும்
@sadeeshsudalaimani46883 жыл бұрын
Un naadu uruppaturucha?
@mahaflex19693 жыл бұрын
ஒரு நாட்டின் தலைவன் தன் மக்களை பற்றி கவலைப்படாதவன் இருந்தாலும் ஒன்றுதான் இல்லைனாலும் ஒன்றுதான்
@sudharsan.s3 жыл бұрын
கிம் 🇰🇵 கம்முனு இருந்த அமெரிக்கா 🇺🇸 ஜம்முனு இருக்கும் .
@vijibalan59063 жыл бұрын
Super Mayan sir 👏👍👏 அந்த அதிபர் தன் நாட்டு மக்களுக்காக மனமுருகி அந்த கவலையில் உடல் மெலிந்தமாதிரி தெரியவில்லை, அவருக்கு ஏதேனும் உடல் உபாதை வந்திருக்கும், அதனால் உடல் மெலிந்திருக்கலாம் ✋
@bhaskarbhaski37743 жыл бұрын
கடவுள் இருக்கான் குமாரு
@Rajeshkumar-kq2ty3 жыл бұрын
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ 🔥 tshirt super 🔥
@santhosh-h3 жыл бұрын
இல்லை
@ragaventhiranr5693 жыл бұрын
@@santhosh-h 😄😄😄
@iniyaworldlifestyle3 жыл бұрын
👍👍👍
@kmk95693 жыл бұрын
நீங்களே சொல்லிட்டீங்க பீட்சா நிறைய சாப்பிடுவார் என்று சாப்பிட்டு சாப்பிட்டு கொழுப்பு கொழுத்து போய் வேற இறைச்சி எல்லாம் சாப்பிட்டு போயி இருதயக் கோளாறு நோய் வந்திருக்கும் உடனே மருத்துவரை எல்லாம் கொழுப்பை குறைக்கும் வெயிட்டை குறைக்க ஆலோசனை சொல்லியிருப்பாங்க என்ன பொறுத்த வரை அவன் இறந்த பிறகு இரண்டு கொரியாவும் இணைந்து சவுத் கொரியா அதிபர் தலைவர் ஆகணும்😁😁😁👍👍👍
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
என்னைப் பற்றி காணொளி வெளியிட்டதற்கு நன்றி maayam studios
@12343fofhrnejd3 жыл бұрын
Unnaku thaan waiting 😂
@santhosh-h3 жыл бұрын
😂😂
@imayasudar3 жыл бұрын
😂😂😂
@Rajeshkumar-kq2ty3 жыл бұрын
தமிழ் தெரியுமா தலைவா
@priyaharini98443 жыл бұрын
🤪
@a.christopher16903 жыл бұрын
இது என்ன எங்கள் தல ஜீ ஏழை தாயின் மகன் 14லட்சம் மதிப்பு மிக்க ஆடை 👗 அணிவார்
@sethuarjunan3 жыл бұрын
ஓ அந்த குரூப்பா நீங்கள்
@rajamany54223 жыл бұрын
Intha yelai Tai yin magan ilai yendral unga porkistannum China kutali um vanthu sontham kondadu vannn
@rajamany54223 жыл бұрын
@@sethuarjunan yes shirt parthal teriyum aver Iver than.
@lavanyalavanya86223 жыл бұрын
😂😂😂😂ama. Athula avara adichuka aale Ella. Enime vara porathum Ella.
@sankarraja22773 жыл бұрын
@@lavanyalavanya8622 atha solunga
@mohamedakram4214Ай бұрын
இவருடைய முடிவு காலம் நெருங்கிய நிலை தான் இந்த மெலிவுக்கு காரணம் வடகொரியா மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்.
@sureshsrivel3 жыл бұрын
பூமியின் திசை காந்த சக்தி மாற்றம் அடைகிறதாம் அதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு செய்தி..... பதிவிடுங்கள் அண்ணா
@dhakshithas88313 жыл бұрын
ஒரு நாட்டுத் தலைவன் தன் சுகத்தை மட்டும் பார்க்கக்கூடாது மக்களின் சுகத்தையும் வியர்வையும் உழைப்பையும் மதித்து வாழ் வாழ்கின்ற தலைவனே உன்னதமான தலைவன்
@subburaj6623 жыл бұрын
Luxury watch Collect செய்வதில் முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவும் ஒருவர்
@creativethoughts14353 жыл бұрын
இந்த உலகத்தில் சர்வதிகாரபோக்கு தலை விரித்து ஆடுகிறது ஆது எங்கு போய் முடியுமோ
@DHINA12123 жыл бұрын
வெளி உலக தொடர்பு இல்லாமல் இருந்தால் இப்படி தான்.
@வெங்கடேசன்-ன8ய3 жыл бұрын
அவர் மக்கள் மீது அன்பு இல்லாதவர் என்று நினைக்கத் தோன்றுகிறது
@smtflowers59863 жыл бұрын
ஒரு தலைவன் எந்த அளவுக்கு சொகுசு இல்லாமல் பாடுபடுவாநோ அந்த அளவுக்கு அவனுடைய மக்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். அனைத்து இலாப நஷ்டமும் தலைவராக இருப்பவரையே சாரும்
@alagarrajb91303 жыл бұрын
எனக்கு தெரிந்த வரை அந்த நாட்டின் வளர்ச்சிக்கும் சரி இன்று மக்கள் பசியால் வதைபடும் நிலைக்கும் சரி அந்த சர்வாதிகாரி மட்டுமே காரணம்
@chithrasubulakshmi84133 жыл бұрын
Super speech. Sugar deceses vathurukum Thambi. So going to raduce him body. Arasan antrukolvan.Thevam Nenrukolum.
@rajamanirajamani27373 жыл бұрын
India first hero Anna 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏
@praveensubramanian36913 жыл бұрын
Brooo doing good keep it up stay strong ingnore negative comments keep rocking ❤️❤️❤️
@sofiaarockiamary71253 жыл бұрын
சூப்பரா தெளிவா அருமையா விளக்கம் தந்தீங்க தம்பி.
@kvinothini13023 жыл бұрын
Thanks
@zero-xs9xx3 жыл бұрын
Yooow neee vaera level ya Karthik mayakumar
@zpshorts18563 жыл бұрын
நண்பா நீ வேற லெவல்ல வீடியோ பண்ற
@mariammaria1133 жыл бұрын
Arasial Le ithu ellam satarnamappa .. love from Malaysia
@ragavakrrameshr42913 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பா
@robins24043 жыл бұрын
Nice Topic
@pranavitheivapalan91543 жыл бұрын
நல்ல தெளிவான செய்தி
@murugann72863 жыл бұрын
Super excited
@prabhu50323 жыл бұрын
Ur effort .......great
@tamilRG21313 жыл бұрын
god blessing u... vada Korean people's ... pasikhu unavu illana kodumaiyana oonnu..Malaysia IPO started akiruku..but still some good people's helped...I praying with god for vada Korean people's 🙏...
@aravintharavinth64383 жыл бұрын
அருமை சகோ விளக்கம்
@ramachandran-cd9ts3 жыл бұрын
Karthick can't control his laugh while introducing North Korea president...engalukum seeripu dhan Bro varuthu
@ananthrajananth4743 жыл бұрын
அந்த ஆல் ஒல்லியான என்னா இப்பா மக்கள் பாவம் 😭😭😭
@leelavetti96833 жыл бұрын
Great 👍
@zero-xs9xx3 жыл бұрын
Keep rocking
@SkTamilNadu3 жыл бұрын
Arumaiyana pathivu
@zero-xs9xx3 жыл бұрын
Un slang mass thalaiva
@vktamilan99315 ай бұрын
Namma vena poi King pottu thalliralam
@rajeshraj71893 жыл бұрын
Bro your videos are very nice keep rocking bro 👍
@sutharani44783 жыл бұрын
Yes Bro
@suganyasureshkumar59713 жыл бұрын
Naan ketta pathivu. Thanks Anna.
@jeyaranijeyarani74763 жыл бұрын
Correct thambi
@prasannaramesh87063 жыл бұрын
bro... hair treatment paningalaa??? apdi irundha solunga... need it
@s.vkanna81003 жыл бұрын
அன்றைய லிருந்து நம்முடைய plane னில் ஏறிவிட்டார்போல 😄
@sujithkumar44833 жыл бұрын
Kim Jong in body transformation mode
@rishikesavan58643 жыл бұрын
3rd one anna
@andykannakanna42163 жыл бұрын
From Malaysia gooooood Info
@ritapauline1573 жыл бұрын
Brother ungalodaya explaination vera level. Oru full movie partha feel varuthu but intha aala paartha avalavu melintha maathiri theriyaleye. 🤫🤫🤫🤫🤫
@mohandass.j13762 жыл бұрын
I like the army strength of Korea
@santhosh-h3 жыл бұрын
World largest train track is going from North Korea to Russia .
@devandevan17493 жыл бұрын
👌👍
@abubackersiddique39783 жыл бұрын
God bless you my brother,......
@raheemabdullah8233 жыл бұрын
I like you and your way of delivering contents hats off bro by Abdul Rahim
@noorullahm23473 жыл бұрын
he s hero Only to his people
@avkmrr.3 жыл бұрын
சுயநலவாதி சர்வஅதிகாரி
@murukanvalli4643 жыл бұрын
Anna t shirt super
@Akshayyt13 жыл бұрын
Answer to ur questions : 1. He had lot of health issues earlier due to his bad lavish lifestyle. So he would have gone to some treatment or liposuction , etc (p.s. avar kavalai thointhu apdi aanar endratha north Koreans kuda namba maatranga) 2. True ( I was following their documentaries for past few years , and hence I could say it for sure) 3. Can I kill someone if I don't like him/ her ? (Metaphor for ur question)
@pushpaa7436 Жыл бұрын
எங்கடா ஒல்லி ஆயிருக்கான் இப்பவும் நல்லா யானை 🐘🐘மாதிரிதான் இருக்கான் 😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬
@semmalarjunan29973 жыл бұрын
Bro மோடி ஜி தாடி shave பன்ன மாட்றாறு அவரிடம் காசு இல்லையா இத next videos சொல்லுங்க
@santhoshkumars73023 жыл бұрын
Super bor ❤️
@vishnuprasad3rdbmohanprasa7213 жыл бұрын
Yes
@ThamizhiAaseevagar3 жыл бұрын
இப்ப தான் தாடி குறைத்து விட்டார்.இது ராமர் கோவில் கட்ட நேர்ந்தது என்று கேள்வி.14மாதம் கழித்து அந்த நேர்தி கடன் முடிக்க பட்டது என்று சொல்லி கொள்கிறார்கள்.
@rajeswarirale81553 жыл бұрын
வெளிநாட்டு பொருட்களை மட்டுமே வாங்கி நாட்டை நடத்தினால் ? இவரோட செலவே மலை போல் !! பின் எப்படி வளம் இருக்கும் ?
@Akshayyt13 жыл бұрын
Hi Anna, I think u have to see more documentaries about food poverty in North Korea by North Korea's immigrants. It didn't occur only after Corona Time . It existed for ages. According to that country, food is only for rich !!!
@umamageshwari99233 жыл бұрын
Bro negha podra video Vera level bro
@radhikathanku53203 жыл бұрын
T-shirt vasagam 👌🙏🙏🙏
@praveen.m94493 жыл бұрын
Asoka nine secret empire full history rewiew pannunga
@jayashreeramesh64093 жыл бұрын
1 st question . Yes 2nd question. Yes 3rd question. No
@anbuanbu1363 жыл бұрын
Sir tiruchendur murugan temple paththi oru content poduga sir
@ishanudhayam3 жыл бұрын
விடுங்கள்.நம்ம நாட்ட பற்றி யோசிங்கள்
@santhanamari6703 жыл бұрын
Yes bro avarthan antha naatoda nelamaiku kaaranan. Ana avaru ipparompa thirunthidaru. Antha makkala nenachu avaru varuthapadraaru. Poola bro
@tamilmani90623 жыл бұрын
சூப்பர் அண்ணா
@sunderganeshan21383 жыл бұрын
Annna t shirt supper. Nan vilven yendru ninaithayo
ஒருவரே சாப்ட்டு சாப்ட்டு சக்கரை நோய் வந்திருக்கும் போல
@jayabalvijayakumar10013 жыл бұрын
Our India help to North Korea people demand for food....we have to helping for. Humanity and curtessy help of North Korea people....jai hind
@manibharathi23703 жыл бұрын
T-Shirt super
@சு.செந்தமிழன்3 жыл бұрын
கிம் ஜோன் உன் ரசிகர் மன்றம்.. வத்தலகுண்டு ஒன்றியம்
@viswanathan00743 жыл бұрын
Super bro 😍🤗
@ManiKandan-kq6fe3 жыл бұрын
சர்வாதிகார கொழுப்பு குறைந்தால் நல்லது தான்
@jeonjksr21613 жыл бұрын
அண்ணா t. ஷர்ட் சூப்பர் 👌👌👌
@jaicvl41673 жыл бұрын
அழாதவங்களுக்கு தான் ஜெயில் ட்ரீட்மெண்ட் குடுக்குறாங்களே....
@nagaraj60553 жыл бұрын
Ulaga arasial ulla varakkotathunu irukkapla nanba but nallavarthanu ninaikkiren nanba...
@somasundaram.e59103 жыл бұрын
நண்பா நாட்டு மக்களுகு எந்த ஒரு இடத்திளும் நன்மை செய்யவில்லை நியும் அதைபற்றி எந்த ஒருயிடத்திலும் நிரும் சொல்லவில்லை பின்ன ஏன் பஞ்சம் தலைவிரித்து ஆடாது முழுமுயக்க காரணம்சர்வதிகாரனமே