அருமையான பதிவு தம்பி இப்படியான விழிப்புணர்வு கானொலிகளை உங்கள் இணையத்தளத்தில் தொடர்ந்து வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகின்றேன் அருமையான அன்பான பாசம்மிகுந்த இந்த வையித்தியரை இழக்கவேண்டாம் மக்கள் உறுதியாக இருக்கவேண்டும்
@Tamilan04035 ай бұрын
நாளை நடக்கும் போராட்டத்துக்கு எல்லா யூட்யூபர்ஸ் சென்று வெளி உலகத்திற்கு கொண்டு சேர்க்க வேணும் தமன்னாக்கு சென்றவர்கள் இதற்கு முதல் ஆட்களாக நிற்க வேண்டும்
நன்மைக்குக் காலம் இல்லை. எல்லாம் வியாபாரம் ஆகி விட்டது. ஐயா நீங்கள் நல்லாக வாழ என் வாழ்த்துக்கள்.
@gowriguru88575 ай бұрын
அனியாயம் செய்யும் மருத்துவர்களெ உங்கள் சந்ததிகள் சாபம் சுமக்க வையாதீர்கள். மனச்சாட்சிப்படி நடவுங்கள். ஆண்டவன் தண்டனைக்கு ஆளாகவேண்டாம். Health minister please save this Arjuna doctor and the hospital.
@rasiahpat70055 ай бұрын
ஒருங்கிணைத்த பண்ணை போல் இந்த மாபியாக்கள் ஒருங்கிணைத்த அரச அதிகாரம் கொண்டு செயற்பட்டு வந்தார்கள். இதனை வெளியில் கொண்டுவந்த வைத்தியருக்கு மக்கள் நம் தோள்கொடு......
@vithiyananthanesanmanuelje37725 ай бұрын
Ithu ippa therium
@gnanagowryshanthan19185 ай бұрын
We support you doctor
@appachchivillage5 ай бұрын
Evarthan unmayana elaththu thamilan athe kovam athe nermaiyin uchcham Sir god bless you
@sellathuraiaravinthan5 ай бұрын
Dr.அர்ச்சுனா நல்ல ஒரு மனிதர் மனித நேயம் உள்ள மனிதர் நல்ல ஒழுக்கம் உள்ள குடுப்பதில பிறந்த மனிதர் 🙏 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்.இது தொப்பி அளவாக இருந்தால் போட்டு கொள்ளவும் 🙏இது இவருக்கு எதிராக உள்ளவர்களுக்கு பொருத்தும் வாழ்த்துக்கள் 🙏
@rajanikumar72905 ай бұрын
❤❤❤❤❤
@yogathasanjoseph36445 ай бұрын
❤❤❤❤
@rahiniramanathan24895 ай бұрын
KZbin வைத்திருக்கும் ஆண்களுக்கு ரம்பா புருசனுக்கு விளம்பரம் போட்ட ஆண்கள் எல்லாம் எங்கடா ஓடி போய்யிட்டிங்க. இப்ப நேர்மைக்காக போராட எந்த KZbin ஆண்கள் வரப்போறிங்க. Tamilbros உங்கட துணிவுக்கு பாராட்டுக்கள்
@nagendrannagaratnam36585 ай бұрын
யாழ்ப்பாண த்தில் இருக்கும் 675000 மக்களும் என்ன செய்கின்றீர்கள் வீதிக்கு வருங்கள்
Health minister should take action immediately. Please take action against these corrupters. Save this Arjuna doctor and this good hospital for public.
@aarokiaraj46525 ай бұрын
உண்மை வெல்லும்
@Thavarajah-vg5pl5 ай бұрын
🇬🇧 பல சிரமத்தின் மத்தியிலும் காணொளியை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள் டாக்டர் அர்ஜுனன் இராமநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், முதலில் டாக்டர் அர்ஜுனன் இராமநாதன் அவர்களை தாக்கியது முதல் குற்றம், சாவகச்சேரி மருத்துவமனையை சிறப்பாக மாற்றுதல் வேண்டும் சாதாரண எக்ஸ்ரே எடுப்பதற்கு யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவதை நிப்பாட்டுதல் வேண்டும் இனிமேலும் சாகவாச்சேரி மக்களை ஏமாற்ற முடியாது, கடந்த காலத்தில் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் நோயாளியை பார்க்க சென்ற ஒரு நபரை யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சேர்ந்து அடித்ததை நாம் காணொளிகளால் பார்த்தோம், இனிமேலும் நாங்கள் பொறுத்து இருக்க முடியாது யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உடனடியாக டாக்டர் மயூரனை அரெஸ்ட் பண்ண வேணும் உடனடியாக கேதீஸ்வரன் அரெஸ்ட் பண்ணி தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் , எனிமேலம் யாழ்ப்பாணத்து ஆஸ்பத்திரியை மாபியாக்களிடம் விட்டு வைக்க முடியாது, " உண்மை ஒருநாள் வெல்லும் அதில் உலகம் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, வறுமையில் வாடும் மக்களிடமிருந்து பணத்தை பறிப்பதா ? யாழ்பாண ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் மார்களை மாற்றுதல் வேண்டும், நல்ல டாக்டர்ஸ்மாரை பணியில் அமர்த்துதல் வேண்டும், " காலம் கடந்தும் குணம் தானே யுகம் வாழும் ,, பிரித்தானியாவில் இருந்து , ஜி
@mukunthankopalasingam61185 ай бұрын
We need like thees doctors. Please we are help them please every body come supporting
@Thenevitha5 ай бұрын
நேர்மையற்ற செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் எவரும் தர்மத்திற்கு எதிரானவர்கள். குறைந்த பட்சம் நல்ல தீர்வு கிடைக்க இறைவனை வேண்டுங்கள்.
@Blessed-s4b5 ай бұрын
We must put an end to this corruption. Support this doctor at all cost. He is a gem.
@King-kw8op5 ай бұрын
பவி,பதிவுக்கு நன்றி. மருத்துவமும், கல்வியும் வியாபாரமாக கூடாது. மக்களுக்கு சேவை செய்வதற்க்காகத்தான் மருத்துவம் படிக்கின்றார்கள். சிறிய அசட்டையினம் மக்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இவ்வாறு வியாபார நோக்கோடு பணிசெய்யும் மருத்துவர்களை பார்த்து ஒரு கேள்வி மக்களின் உயிர் போனால் திரும்ப கொடுப்பீர்களா? மருத்துவர் அருச்சுணா அவர்கள் வந்து சில நாட்களிலே பல நல்ல மாற்றத்தை கொடுத்தவர், நிச்சயம் வைத்தியசாலையை சிறந்த வைத்தியசாலையாக உருவாக்குவர். அவரின் துணிச்சலுக்கும், சேவைக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள். அவர் நினைத்திருந்தால் வெளிநாடு சென்று பணிபுரிந்திருக்கலாம், தனது சேவை எமது மக்களுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து சேவையாற்றுகின்றார் அவரை தலை வணங்குகின்றேன், மிகவும் பெருமையாக உள்ளது. அவருக்கு எல்லோரும் ஒத்துழையுங்கள். நிச்சயம் கடவுள் நல்லவர்களுக்கு துணையிருப்பார்
@reniejohnson37925 ай бұрын
Dr❤
@RamashRamash-r9k5 ай бұрын
Thappu seithavan thandanai anupaviththe aganum
@patjay26465 ай бұрын
Honestly, Health minister should involve and take care of this Respectful Doctor Arjuna , very pleased.
@Thenevitha5 ай бұрын
உயர் மட்டத்தில் பணிபுரியும் சில மருத்துவர்கள் உண்மையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் இருந்து சில நன்மைகளுக்காக வேலை செய்கிறார்கள். ஏழை மக்கள் தங்களின் மருத்துவ வசதிகளை மருத்துவமனைகளில் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
@nkk98685 ай бұрын
Please dr archana , you have to be careful , you are good soul (but dr mafia will do something for you)
டாக்டர் கேதீஸ்வரன் வீட்டை முற்றுகை இடுங்கள் அன்பான மக்களே.
@AbcdefghijAbcd-s3r5 ай бұрын
Aamam makkalae
@flashthevarma47415 ай бұрын
Hi😊
@sajathillai-bm8wr5 ай бұрын
Are you sliping😂
@MathusanMathu-lq6ld5 ай бұрын
😢😢
@RamashRamash-r9k5 ай бұрын
RAMAN thaan sir unmaijila paradduram
@nkk98685 ай бұрын
Please save this doctor (dr mafia all around the srilanka)
@sooriyakumarsubramaniam87765 ай бұрын
இது தமிழ் மொக்குகளின் உதவியுடன் செய்யப்படுகிறது. காத்திருங்கள், நான் சாட்சிகளுடன் உங்களை சந்திப்பேன்.மனித உரிமை ஆணை குழு எனக்கு என் உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டும்.
@RamashRamash-r9k5 ай бұрын
Vaimaije vellum makgal kural koduppom
@ara33885 ай бұрын
😂தம்பிகளா தமிழன் அடிபட்டு sakanum இதைதான் உலகம் விருப்பம் 😂
@thiruchelvamponnambalam51295 ай бұрын
மயூறன் கெட்ட Basted.
@sebanayagamchandrakala83715 ай бұрын
துணிவான Utuber
@AbcdefghijAbcd-s3r5 ай бұрын
Ena otuper boomer uncle??
@rohisrohis85435 ай бұрын
Unga சேனலுக்கு தேவையில்லாத்தை போட வேண்டாம் இது அரசாங்கம் சம்மந்தப்பட்ட்து உங்களுக்கு strike வரலாம்
தைரியம் இருந்தா போடுங்க அழக்கூடாது பொது தொண்டு செய்யற டாக்டர்களை மக்கள் என்ன செய்வார்கள் இதை பார்த்துவிட்டு ஒன்றும் செய்ய முடியாது இந்த பிரச்சனை என் டாக்டர்கள் நான் கேட்கணும்
@rathaguganathan54745 ай бұрын
No this must be spread
@sivasithamparapillai60865 ай бұрын
There can't be any problems people know what is happening in the hospital every day and who should protest there is no need to be afraid of honesty and truth doctors here they are normal people too.