தம்பி கார்த்தி!!! பாடும் பாடலில் சுருதி இல்லை ஆங்காங்கே லயம் விலகிவிடுகிறது ராகம் தவறுகின்றது ஆனால் அருமையான குரல் நல்ல பயிர்ச்சி தேவை,,,, கொடையில் பாரியின் தம்பி நீ கொடுத்தோங்கி நீடூழி வாழ்வாய் நீகார்த்திக் பாடகனாக வர ஒரு முயற்சியோ? பிரமாதம். கிட்டவந்தும் சந்திக்க முடியவில்லை! நல்ல முயற்சியுள்ள தம்பி, தெளிவாக தனது குடும்ப நிலமையை தெளிவு படுத்தியுள்ளார். பெரிய தொகையாக இருந்தாலும் எமது உறவுகள் நினைத்தால் இவரது கனவை நினைவாக்கலாம். நல்ல ஆளுமையுள்ள சகோதரன், வாருங்க மக்களே எல்லோருமாக இயன்றதை செய்வோம். வாழ்க வளமுடன். இந்தியாவில் இருந்து.
@sami59617 ай бұрын
தம்பி உமது பணி தொடர வேண்டும் மனிதருடைய கதைகளை காதில் எடுக்க வேண்டாம் . உடுப்பு நல்ல வடிவக இருக்கிறது மனது நல்லது என்றல் மனிதன் அழகு தான் நன்றி தம்பி உமது தொடர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏சாமி
@UmaUma-oy5ev7 ай бұрын
Makan.nanri.❤❤❤❤❤
@manimakalaiphilippiah17107 ай бұрын
பாட்டு அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@mariathasanjohn7 ай бұрын
வணக்கம் கார்த்திக் மிகச்சிறந்த பாடல் நன்றாக இருக்கின்றது
@francis42607 ай бұрын
உங்கள் பாடலும் அருமை குரலும் அருமை.
@TharmarajaPonnuthurai7 ай бұрын
தம்பி கார்திக் உங்கள் பனிகள் தொர வாழ்துகள் ்உங்களுடைய வாழ்கைதுனவி கடவுளுக்கு நிகரானவர் நீடூளி அகலம் வாழ நான் வாழ்துகிறேன்்
@AhilaVeerakathy7 ай бұрын
நல்ல உதவி செய்கின்றீர்கள்
@kinsanniru86267 ай бұрын
Karthik thampi unha pani menmalum thodara valthugal. Kadavul thunai ya erupar. Unha pani ku uravugal enraikum support ah erupanha.
@MegaRaja-x8j7 ай бұрын
Super song very nice congratulations continue your job
@YasothatheviSelvanathan7 ай бұрын
Super song and music congratulations 🎉
@MathiMathi-qw4og7 ай бұрын
Dk karthik bro supar song 🎵 nan naddukku vanthal muthal unkala pakkurathuthan enda vela nan eppo Qatar 🇶🇦 erukkan
@dhasnavam27987 ай бұрын
வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் ❤❤ அன்பின் கார்த்திக் உங்கள் எல்லோருக்கும் எமது அன்பு.நிறைந்தா வாழ்த்துக்கள்..தம்பி நங்கள்..எதீர்பார்த்தோம்.. அந்த..நாய்யை வெளியே..எடுப்பிர்கள் என்று.. அனல்.நீங்கள் அதை செய்யவில்லை அதை..நான்.கூறை சோல்லாவில்லை கரனம்.. நங்கள் எதீர்பார்தோம்.. அவ்வளவுதான் மற்றும் உங்களுக்கு ரேலிபோன்.தொடந்து எடுப்பேன் அனல் நீங்கள் அன்சார் இல்லை... நங்கள் எப்படி உங்களோடு எப்படி.. தொடர்பு கொள்வது.. நீங்கள் தான்..சொல்லவேண்டும்.... கார்த்திக் உங்களோடு..பயனம் செய்வதற்கு.. நங்கள் றேடியாக..இருக்கிறோம்... வாழ்த்துக்கள் உங்களைப்போல் ஓவாரு.. இடத்திலும் நல்லாவர்கள்.. இருந்தால்.. எங்கள் கஷ்ரம்..எல்லாம் தீந்துவுடும்..கார்த்திக் லண்டனில் நான் அறிந்தாளவு.. உங்களுக்கு மக்கள் வரப்பு இருக்கிறது.. நன்றி கார்த்திக் ❤❤❤❤ Vvt..... UK..... தாஸ்
@sivakalai90917 ай бұрын
பாட்டு அருமை 👍❤️சந்தோஷ்சமாக இருக்கிறது,அன்புள்ளங்கள் அப்படித்தான் தேடி வருவார்கள் 👍👍👍❤️
@jennysri44157 ай бұрын
Very nice enjoy kids
@அடங்காபற்று7 ай бұрын
வணக்கம் கார்த்தி அந்த நாயை முதலில் வெளிய எடுக்க உதவுங்கள் ் நன்றி ் மற்றது குளாய்கிணறு அடிப்பதை குறையுங்கள் இந்த வளமான பூமி ஆழமாக துழையிட்டு நீரை உறிஞ்சும்போது ஆளத்தில் உள்ள கடல் நீர் நல்லநீர் வற்றியபின்பு இப்போ கர்நாடகாவில் நடப்பதுமாதிரி முன்பு பல இடங்களில் நடந்தமாதிரி கடல்உப்புநீர் மேலே வரும் இது ஆய்வாளர்களின் முடிவு ் அப்போ தரை பலைவனமாக மாறும் ் அந்தகிணற்றை கட்ட ஊக்கப்படுத்துங்கள் அலைவாசி கட்டினாலும் பெறுமதி ் பின்பு யாராவது உதவிசெய்வார்கள். குழாய்கிணறு அடிப்பதை குறையுங்கள் இதை நீங்கள் விபரமான ஆள் மற்றவர்கழுக்கும் கூறி குழாய் கிணறு அடிப்பதை குறையுங்கள் யாழ்பாணத்தல் யாழ்பாணத்தில் அரசுத்தியோகஸ்தர்கள் அங்கு மக்கழுக்கு அறிவுறுத்துகிறார்கள் இங்கு ஒரு நாயும் ஒன்றும் சொல்லி அறிவுறுத்தாட்டாங்கள் சம்பழம் மாத்திரம் எடுப்பாங்கள் ்😮😮😮
@sasibalendran30377 ай бұрын
Nice song👍👍👍
@sharmilakulaparan3487 ай бұрын
Valththukkal karthar ungalai asirvatippar Ana visuvasikiren
@ranganmalathy62087 ай бұрын
So Happy kutties Enjoy 🎉🎉
@francis42607 ай бұрын
இங்கு Canada வில் அவர்களின் கடைக்கு பக்கத்தில்தான் எங்களின் வீடு Karthic
@kuruparankrishnarajan24627 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉
@SKV3STARS7 ай бұрын
Please save the dog.
@MakeshrajaPerumal7 ай бұрын
Tvs xl + borewell யாராவது உதவி செய்யுங்கள் 🙏
@vinufamilyfun30557 ай бұрын
Nice song bro
@dilaksandilak50327 ай бұрын
Super songs very nice🎉🎉🎉🎉🎉🎉
@sutharsinisivathas62567 ай бұрын
Nice 🎉😂❤❤❤❤❤
@varmivarmi96337 ай бұрын
சூப்பர்கார்த்திவாழ்த்துக்கள்பணியும்பாடலும்
@VimlaVimla-ny3hw7 ай бұрын
👌👌❤️🙏🙏🙏🇨🇦
@dinesdines33817 ай бұрын
❤❤❤
@jennysri44157 ай бұрын
🙏
@magunthinymurugaiya84737 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉❤
@AnuranGobalakrishnan7 ай бұрын
கண்ணன் கோபாலகிருஷ்ணன் வசிப்பது லண்டன்
@gnanamragu59637 ай бұрын
♥♥♥♥👍👍👍👏👏💪💪
@NesarajanRajan-f4y7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThayaparanMilaxsikan7 ай бұрын
Please Anna eppidey achum antha dog ah mela edukka parunka.athayum oru video ah eduthu podunka .unkalukku punniyama pokum .please save it!
@Ragavan04017 ай бұрын
அருமை! அருமை! நல்ல பாட்டு கார்திக் சொல்லி வேலை இல்லை 🙏🏽🙏🏽🙏🏽🇳🇴
@santhakumarsellaiah79017 ай бұрын
முதலில் அந்த நாயை வெளியே எடுக்க உதவ செய்யுங்கள். அந்த ஐந்தறிவுள்ள நாயை பற்றி எதுவும் கதைக்காமல் நீங்கள் நாய் வேண்டுவதைப்பற்றி கதைக்கிறீர்கள். இது சரியா?