ஈழத்து youtube இளைஞர்கள் தேடிவந்து உங்களை பார்க்கின்றார்கள். மகிழ்ச்சி. தமிழ்ப்பண்பு.
@tamilkilavan6 ай бұрын
நன்றிகள் அது அவர்களின் பெருந்தன்மை
@Casildamary7 ай бұрын
Hello Uncle. Im a big fan of you. I like all your Videos. Take care in Sri Lanka. Greetings from London. I hope to See you soon in London. Nanri. Gros Bisous.
@tamilkilavan7 ай бұрын
Thanksgiving
@bastiananthony33927 ай бұрын
அலசுடீன் தம்பியையும் சங்கர் தம்பியையும் நீங்கள் சந்தித்ததில் மகிழ்ச்சி. பயணங்கள் தொடர வாழ்த்துக்கள். நன்றி.
@tamilkilavan7 ай бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி
@ksshankar7 ай бұрын
சந்திச்சது மிக்க மகிழ்ச்சி அண்ணா 💙
@tamilkilavan7 ай бұрын
எனக்கும்தான் உங்களுடன் சேரும்போது நானும் ஒரு இளைஞனாக உணர்கிறேன் ♥️
@Ravanan6467 ай бұрын
அண்ணை இரண்டு பேரும் வெத்திலை பாக்கு தொடக்கம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பையன்கள். உங்களை பையன்களோட பார்த்தது சந்தோசம்
@sivakumaransaroja49027 ай бұрын
யாழ்ப்பாணத்து யூரீப்பர்கள் இருவரையும் சந்தித்தது மகிழ்ச்சி தெடரட்டும் வாழ்த்துக்கள்❤🎉👌
@tamilkilavan7 ай бұрын
வாழ்த்துகளுக்கு நன்றிகள் ♥️
@eishaeisha24537 ай бұрын
சூப்பர் 🙌🙏
@tamilkilavan7 ай бұрын
THANKS
@rasiahyogarajah527 ай бұрын
You look like Sivagiganashan. I like your style and talking.
@tamilkilavan7 ай бұрын
😇😅🤣❤️
@nederlandtamilkanaal60727 ай бұрын
சிறப்பு ஐயா. மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் ஐரோப்பிய நிகழ்வுகளை நாங்களுடன் உங்களுடன் சேர்ந்து செய்வதற்கு ஆவலாக உள்ளோம். உங்கள் பயணம் சிறப்புர எனது வாழ்த்துகள் ஐயா.
@tamilkilavan7 ай бұрын
வாழ்த்துக்கள் அப்படியே செய்வோம்
@arunthasrlvadurai94707 ай бұрын
Nice, beautiful, wonderful, rock every day, give more vlogs, please take care on your health as well. Then only we can watch many vlogs from you 😊
@tamilkilavan7 ай бұрын
Thanks Akka
@nationalelectronicssrilanka7 ай бұрын
சிறப்பு ஐயா. மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் ஐரோப்பிய நிகழ்வுகளை நாங்களுடன் உங்களுடன் சேர்ந்து செய்வதற்கு ஆவலாக உள்ளோம். உங்கள் பயணம் சிறப்புர எனது வாழ்த்துகள் ஐயா.அண்ணை இரண்டு பேரும் வெத்திலை பாக்கு தொடக்கம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பையன்கள். உங்களை பையன்களோட பார்த்தது சந்தோசம்சந்திச்சது மிக்க மகிழ்ச்சி அண்ணா
@tamilkilavan7 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி எனக்கு வெத்தலை போடும் பழக்கம் உண்டு
@EasyMathsRK7 ай бұрын
Super
@tamilkilavan7 ай бұрын
Thanks
@ratnakumarparameswary8967 ай бұрын
வணக்கம் 🙏 அருமை 🌹 வாழ்த்துக்கள் 🌹🌹🌹 sri lanka 🌹
@tamilkilavan7 ай бұрын
நன்றிகள் உங்கள் ஆதரவே பெரும் பாக்கியம்
@ratnakumarparameswary8967 ай бұрын
👍❤@@tamilkilavan
@shanmuganthanvasanthan51407 ай бұрын
Nanri ❤❤❤
@tamilkilavan7 ай бұрын
Thanks 🔥
@MylanSellathurai7 ай бұрын
👍🇩🇪
@tamilkilavan7 ай бұрын
🙏
@German-Traveller7 ай бұрын
nice to see you with Jaffna KZbinrs😊 nice
@tamilkilavan7 ай бұрын
நன்றி ஸ்ரீ அடுத்த மாதம் ஒல்லாந்தில் சந்திப்போம்
@suganthyabey73837 ай бұрын
🙏🙏
@tamilkilavan7 ай бұрын
🙏
@rajasinghamvamathevan29347 ай бұрын
தமிழ் கிழவன் ஐயாவை கொண்டு பருப்பு வடை செய்து சாப்பிடவும்
@tamilkilavan7 ай бұрын
ஹா ஹா ஹா 😂
@ratnammahkandiah71927 ай бұрын
❤❤❤
@tamilkilavan7 ай бұрын
Thanks
@kalanathansellathurai7 ай бұрын
👍
@tamilkilavan7 ай бұрын
♥️♥️
@satheas267 ай бұрын
👍👋
@tamilkilavan7 ай бұрын
Thanks satheas
@jeneetarajkaran96687 ай бұрын
👍💐🇨🇭👏👍
@tamilkilavan7 ай бұрын
🙏🙏🙏♥️
@kanapathipillaipratheepan7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@tamilkilavan7 ай бұрын
நிறைய நன்றிகள்♥️
@RubanVlog7 ай бұрын
👍👍👍👍
@tamilkilavan7 ай бұрын
நன்றி ரூபன்👍
@Good-po6pm7 ай бұрын
தம்பிகளுடன் பெரியவரைப் பார்த்தது மிக்க மகிழ்ச்சி - ஊர் எந்த ஊரோ ?
@tamilkilavan7 ай бұрын
நன்றிகள் ரொம்ப சந்தோசம் ஊரு சுழிபுரம் ♥️
@muhilanbro7 ай бұрын
'தமிழ் கிழவன்' தமிழை கிழவன் என்பதாகும். தமிழ்க் கிழவன் என்பதே தமிழ் பேசும் கிழவன் என்றாகும். க் சேர்க்கவும்..
@Good-po6pm7 ай бұрын
க் சேர்க்கவும்..
@tamilkilavan7 ай бұрын
கருத்தில் கொண்டேன் நன்றிகள்
@familyplayer2.0317 ай бұрын
Ungal kurraloukku enna aachu?
@tamilkilavan7 ай бұрын
இடமாற்றம் காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் ♥️
@sellanthangarasa5187 ай бұрын
Hallo zusammen und danke im 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilkilavan7 ай бұрын
🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@spremilaannarajah70157 ай бұрын
Uncle and aunty ça va ? Uncle alagiya kuraluku ennai nadatathu ? Miel kondu varado ? 😅