ஐயா வின் வீடியோ பார்க்காமல் கடந்து சென்றால் அன்றைய நாள்...... பாவப்பட்ட தினம்.... .. ஐந்துகரத்தனை ஆனை முகத்தினை இந்தின் இளம்பிறை போலும் இயற்றினை நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே..... தொடங்கி.... நமது நண்பர்கள் ஆல் போல் தலைதழைத்து அறுகது போல் வேறுரூன்றி மூங்கில் போல் கிளைகிழைத்து முதியாமல் வாழ்கவென வாழ்த்துகிறேன் ....
@kumarmvnk36543 ай бұрын
Chinnaraj sir, what about people like me who cannot read tamil ??? nice concept - good luck to you sir and the community to flourish..