ஆதிசங்கரர் காலம் எது கமல் சார்...? பாண்டே பார்வை | Pandey Parvai | Raja Raja Cholan controversy

  Рет қаралды 214,221

Chanakyaa

Chanakyaa

Жыл бұрын

ஆதிசங்கரர் காலம் எது கமல் சார்...? பாண்டே பார்வை | Pandey Parvai | Raja Raja Cholan controversy
#pandeyparvai #pandeylatest #kamalhaasan #rajarajacholan #RajaRajaCholancontroversy #poniyinselvan #Cholas #choladynasty
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 1 300
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 Жыл бұрын
ஹிந்துக்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இதை வெகு விரைவில் ஹிந்துக்கள் உணர வேண்டும்.
@kansg233
@kansg233 Жыл бұрын
அற்புதமான பதிவு பாண்டே சார்! இந்தியாவிலயே இந்து சமய அறநிலைத்துரை என்றொன்று தமிழகத்தில் மட்டுமே உள்ளது! இது 1967-ல் அன்றைய முதலமைச்சர் திரு கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்டது.... அதற்கு முன் அதே திமுகவை தோற்றுவித்த திரு. அண்ணாதுரை முதலமைச்சர் ஆக இருந்த வரையும் இந்து சமய அறநிலைத்துரை என்ற ஒன்று தமிழகத்தில் இல்லை.... மேலும் ஜாதி... மத... சண்டை என்ற ஒன்று தமிழகத்தில் எப்போமே இல்லை.... ; ஆனால் திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாமே திரு. அண்ணாதுரை காலம் பிறகு கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆன பிறகு மிக மிக அதிகமாக வரும். நடக்கும் .... குறிப்பாக அதிமுக எம்.ஜி.ஆர் அவர்கள் தொடங்கிய பிறகு திமுக ஜன்மத்துக்கும் எழமுடியாது என்றானதும்.... MGR அவர்கள் உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும் அன்றைய எதிர்கட்சி திமுக தலைவர் கருணாநிதி உதவியுடன் ஆன்று வன்னியர் சங்கமாக (இன்று பா.ம.க) நடத்திய சாதாரண பந்த் விஸ்வரூபம் எடுத்து தமிழகம் எங்கும் பல்லாயிரம் மரங்களை நடுரோட்டில் வெட்டிப்போட்டு பஸ்களை கொளுத்தி பந்த்நடைப்பெற்றது... தமிழகமே ஏறத்தாழ 15 ... 25.. நாட்களாக ஸ்தம்பித்தது.... எல்லோருமே காரணம் பாமக ராமதாஸ் ... காடுவெட்டி குரு என்பார்கள் ஆனால் உண்மைய சொல்லனும்னா கருணாநிதி தான்... அன்று வன்னிய சங்கம் பின்புலமாக திமுக நகர செயலாளர்கள். மாவட்ட செயலாளர்கள் ... தொண்டர்கள் என வன்னிய சங்கம் பெயரில் தமிழகத்தை சூரையாடினார்கள்.... அப்டியும் அதிமுக தான் ஆட்சியை கைப்பற்றியது...! So... the point is திமுக ஆட்சியை பிடிக்க ஜாதி கலவரம்.... மதக்கலவரம் என்ன வேண்டுமானலும் செய்யும்.. இன்று திருமா... சீமானை போன்றோர்கள் எல்லாம் அன்று வன்னிய சங்க ராமதாஸ் போன்று.... ஆனால் அன்றைய கருணாநிதி கால மக்கள் இல்லை... இன்று மக்கள் எல்லாமே தெரியும்.... குறிப்பாக இன்றைய பெரும்பான்மையான கிருத்துவ முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்கள் எல்லோருமே முன்னாள் இந்துக்கள் .... நீங்க வேளாங்கண்ணி ... நாகூர் போங்க ... திருப்பதி பாடல்கள் ... மாரியம்மன் பாடல்கள் அனைத்தும் Remix செய்து அப்டியே பாடுவார்கள்.... So விரைவில் முன்னால் இந்துக்கள் மீண்டும் தாய் மகாமதம் இந்துக்கள் ஆவார்கள் ....
@subramonib119
@subramonib119 Жыл бұрын
பொய் செய்தியை பரப்பாதே...
@kansg233
@kansg233 Жыл бұрын
@@subramonib119 வரலாற்றை யாரும் மறுக்க முடியாது
@redminote8741
@redminote8741 Жыл бұрын
Yes even in velankanni they are playing suprabatham...epdi Jesus ku suprabatham podranga nu therila
@dilipv2998
@dilipv2998 Жыл бұрын
அண்ணா எங்கள் பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளிற்கள் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்.
@kkgkavikurinji2252
@kkgkavikurinji2252 Жыл бұрын
இன்று நீங்கள் சொன்ன திருக்குறள் ஒன்றே போதும். இதைவிட வேறு விளக்கமே தேவை இல்லை. 👍
@ashwininandhu2982
@ashwininandhu2982 Жыл бұрын
சென்ற முறை சொன்ன குறளும்தான்
@pramilasrinivasansrinivasa3557
@pramilasrinivasansrinivasa3557 Жыл бұрын
பிரித்தாளும் சதித்திட்டம் என்பது ஒரு அற்புதமான கலை!!! இக் கலைஞர்களுக்கு இது ஒரு ஸ்வாரஸ்யமான விளையாட்டு 🙏🔑உணர்ந்து ஒற்றுமை உணர்வுடன் இனியாவது இளைய தலைமுறையினர் தவறான வழிகாட்டலில் பிறழ்ந்து போகாமல் இருக்க தங்களைப் போன்றவர்களின் குரல் நம்பிக்கை அளிக்கிறது🙏🙏🙏 நன்றி🙏💕 Love and Respect from Helsinki Finland🙏
@lakshminarayanan9960
@lakshminarayanan9960 Жыл бұрын
தமிழ்நாட்டில் எல்லோரும் இஷ்டத்துக்கு உளரி திராவிட மாடல் அரசை காப்பாற்றுகிறார்கள்....
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
If a survey is made today where there are more number of confused (mentally retarded) but self- proclaimed intellectuals boasting having knowledge on everything under the sun, it will be.......... (No marks for guessing.)
@ariomsiva5047
@ariomsiva5047 Жыл бұрын
இது தான் உண்மை, கமலின் பேச்சைஎல்லாம் பொருட்படுத்தகூடாது கூத்தாடிகளை எல்லாம் தூரவே வைக்கவேண்டும்.
@theman6096
@theman6096 Жыл бұрын
இது தானே திராவிட மாடல்
@viswanathsennappan6628
@viswanathsennappan6628 Жыл бұрын
இஷ்டத்திற்கு உளறி திராவிட மாடலின் களவாணிதனங்கள் மக்களும் ஒரளவு தெரிந்து கொண்டார்கள்.
@manikandanm5984
@manikandanm5984 Жыл бұрын
அந்த திராவிடமே உங்க ஆரியம் வளத்தெடுத்த பிள்ளை தானே
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Жыл бұрын
"அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு" இது பொன்னியின் செல்வன் நாவலில் வரும் வசனம். இதை அறியாமல் ஆளாளுக்குப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்!
@kumarshanmugamshanmugam8010
@kumarshanmugamshanmugam8010 Жыл бұрын
அறியும் சிவனும் தோன்றும் முன்னே மனித இனம் தோன்ரி விட்டது
@theman6096
@theman6096 Жыл бұрын
@@kumarshanmugamshanmugam8010 கடவுள் அனைத்து உயிர்களையும், மனிதணை படைத்தான் பின் மனிதன் கடவுளை படைத்து கொண்டாடுகிறான். ஓம் நம சிவாய 🙏
@ssasidharan939
@ssasidharan939 Жыл бұрын
Iduthula kuruma vera hindu ara nelaya thurai saivam and vaishnavam yendru piriga vendum solluran ....
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum Жыл бұрын
@@ssasidharan939 இரண்டு மட்டும் போதுமா! சாக்த அறநிலையத்துறை, முருக அறநிலையத்துறை, சாஸ்தா அறநிலையத்துறை, கணபதி அறநிலையத்துறை என்று ஏகப்பட்ட துறைகள் அமைக்க வேண்டி இருக்கும்! ஒரே கோவிலில் உள்ள ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு துறைக் கட்டுப்பாட்டில் வரும்!
@boomerang1345
@boomerang1345 Жыл бұрын
அது உண்மையான்னு நீ செத்த பின்னாலதான் தெரியும்.
@dilipv2998
@dilipv2998 Жыл бұрын
பாண்டே அண்ணா வணக்கம். உங்கள் தெளிவான பேச்சை கேட்டு தெளிவாகிறது. திமுகவிற்கு இந்து மதம் ஒன்று இருக்க கூடாது. ஆனால் ஒன்று யார் வந்தாலும் இந்து மதத்தை அழிக்க முடியாது அண்ணா. உங்கள் பேச்சு அருமை அன்பே சிவம் ✔️✔️✔️✔️✔️👍👍👍👍👍
@raveshank
@raveshank Жыл бұрын
Ayya avargal yenna hindu mathathai azhithuvittargala allathu BJP RSS than Hindu mathathai ithuvarai kaaptrinargala. Yella oodangalaum oru katchi sarnthu Kai kooliya seyalpaduranga, varutham alikirathu.
@zpunchinfo
@zpunchinfo Жыл бұрын
பாண்டி பார்வையால் தெளிவு பிறக்கிறது.👌.. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே 😉.. இவர்கள் வரலாற்றை மாற்றிப் பேசும் பேசும் போது தான் உண்மை வெளியே வருகிறது.
@Rathinavell2003
@Rathinavell2003 Жыл бұрын
என்ன தெளிவு ? ஹிந்து அல்லது உங்க சனாதன னு ஒரு வார்த்தை ஏன் கிழடி அகலராய்ச்சியில் இல்லை னு Behindeoods la கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம பாதி பேட்டில ஓடி வந்த Panni பூரி Kirukku பாப்பான் தானே இவன் 😂
@marinnavin6035
@marinnavin6035 Жыл бұрын
யானைக்கும் மதம்பிடிக்கும்! இந்து என்றவார்தை அப்போது இல்லை! எந்த மோழியில் வல்லுணரும் ஏத்துகொள்ளமாட்டார்கள்! இதுக்குபேர் விதாண்டா வாதம்! வாதம் உமக்கு "பக்கவாதம்" "முட்டையில் மயிர் புடுங்குவது" என்று ஈழதமிழிழ் பழமோழி இருக்குது அது இதுதானோ!😂
@cringersassembly9913
@cringersassembly9913 Жыл бұрын
@@marinnavin6035 👌
@srinivasanb4261
@srinivasanb4261 Жыл бұрын
Some are learned morons.
@N-SQUARE_1711
@N-SQUARE_1711 Жыл бұрын
@@marinnavin6035 சொல்றது இருக்கட்டும் நீங்கள் தமிழ் நல்லா படிங்க...
@rithvikkrishna5002
@rithvikkrishna5002 Жыл бұрын
அருமையான கோரிக்கை வைத்துள்ளார் பாண்டே ஜி.. தெருமா இந்து மதம் இந்து பெண்கள் இந்து ஆலயங்கள் குறித்து பேசிய அனைத்து சர்ச்சை பேச்சுக்கு எப்போபோ கைய்தாகி இருக்கணும்!!
@Rathinavell2003
@Rathinavell2003 Жыл бұрын
முதல ...மாணுவை எழுதி அதை ஆதரிக்கும் பாப்பார கூட்டத்தை தான் முதலில் கைது செய்யவேண்டும் !
@marinnavin6035
@marinnavin6035 Жыл бұрын
ஆதிசங்கரர் சரி.. விட்டு துழைவோம்... இராவணன்? அவன் இந்துவா..? அவனும் சிவ பத்தன் தானே?
@TAMILTIMESarun
@TAMILTIMESarun Жыл бұрын
நன்றி பாண்டே அண்ணா..💐😊 ஒவ்வொருமுறையும் நீங்க, அவங்க செவுல்லயே அறையுரீங்க....அருமை 🙌
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
👌👌👌
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 Жыл бұрын
Well said
@naganathiyer5602
@naganathiyer5602 Жыл бұрын
One of the very few sensible journalists in India. Amazing sir 👏👏👏👏❤️❤️❤️
@vijayvj5089
@vijayvj5089 Жыл бұрын
Sootha moodunga iyer
@harismusic6087
@harismusic6087 Жыл бұрын
No way
@andals905
@andals905 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா
@pandim2962
@pandim2962 Жыл бұрын
இந்து மதம் என்பதை எந்த மடையனாலும் பிரிக்கவோ, துண்டாடவோ முடியாது,அந்த உரிமை எவருக்கும் கிடையாது...
@marinnavin6035
@marinnavin6035 Жыл бұрын
மதம் பிடித்தால் எந்த மடையனாலும் பிரிக்கவோ, துண்டாடவோ முடியாது! அது தானா அடக்கும்!😂
@rajg1774
@rajg1774 Жыл бұрын
Pandi.. all the rationalists and atheists in India were once Hindus. they are already moving away. so it is happening. It is because of extreme views from ppl like Pandey. Yes, Hinduism is strong. we need to be lot more accepting. Can't fight for every silly thing.
@natarajansengundar7317
@natarajansengundar7317 Жыл бұрын
யார் யாரோ எதை எதையோ உளறுது. பத்திரிககையாளர்க்கு நல்ல செய்தி கிடைத்து கொண்டே இருக்கிறது.நல்ல புலமை பெற்றவர்கள் இது போன்று உளறுவது கிடையாது
@vijaya5087
@vijaya5087 Жыл бұрын
இவர்கள் உளறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியப்படுத்துவதே சிறந்தது.
@marinnavin6035
@marinnavin6035 Жыл бұрын
யானைக்கும் மதம்பிடிக்கும்! இந்து என்றவார்தை அப்போது இல்லை! எந்த மோழியில் வல்லுணரும் ஏத்துகொள்ளமாட்டார்கள்! இதுக்குபேர் விதாண்டா வாதம்! வாதம் உமக்கு "பக்கவாதம்" "முட்டையில் மயிர் புடுங்குவது" என்று ஈழதமிழிழ் பழமோழி இருக்குது அது இதுதானோ!😂
@sugavanamn8992
@sugavanamn8992 Жыл бұрын
We get entertainment to spend our time joviouly.
@natarajansengundar7317
@natarajansengundar7317 Жыл бұрын
இந்த செய்திகளால் நமது அறிவு புலமை பெறாது. நல்ல கருத்துகளை கூறும் சான்றோர்கள் அருள் உரையை யூ டீபில் கேட்டு மகிந்து புலமை பெறலாம் .திருகடையூர் முனைவர் சந்திரசேகர் சிவாச்சாரியார் எம் ஏ (தமிழ்) எம் ஏ (ஸமஸ்கிருதம் ) you tube. Vijayan. G
@manohararaog8028
@manohararaog8028 Жыл бұрын
Then why u give reply here
@venkatesanm7283
@venkatesanm7283 Жыл бұрын
NTK, VCK, MNM போன்ற தீவீரவாத இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும்
@balusullia5020
@balusullia5020 Жыл бұрын
Mass Pandey Sir.... 😍
@vijayalakshmivenkatesh3165
@vijayalakshmivenkatesh3165 Жыл бұрын
Super sir. Your statement is very clear sir. எங்கள் ஆலயத்தை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்
@raghulplastic9990
@raghulplastic9990 Жыл бұрын
கமல் சார் என்று சொல்லாதீர் ஃபாதர் கமல் என்று சொல்லுங்கள்
@DR_68
@DR_68 Жыл бұрын
யார் யாருக்கு father
@srimathi9149
@srimathi9149 Жыл бұрын
அருமையான விளக்கம் பாண்டே ஜி. என்ன தான் நீங்கள் உண்மையை உரக்க சொன்னாலும் ஒரு சிலர் மட்டுமே புரியாத புதிராகவே இருக்கிறார்கள். ஒரு வேளை வெற்றிமாறன் எடுத்த படத்திற்கு இவர்கள் விளம்பரம் தேடுகிறீர்களா?ஓகே தம்பி வாழ்க வளர்க சாணக்யா என்றென்றும்.
@thangarasuc1084
@thangarasuc1084 Жыл бұрын
எவனோ எதையாவது பேசுவான் நீங்க விடுங்க எந்த புத்த மடம் இந்திய வில் தோன்றிய தோ அந்த மதமே இங்கு வளர முடியவில்லை என்றால் இவனுக்கு எல்லாம் பிஸ்கோத்து 😫
@viewerviewer6388
@viewerviewer6388 Жыл бұрын
Thanks pandey sir for responding to ‘ManaNoyalees’ comments on Hindu Kings and Hinduism.
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Жыл бұрын
Sun day Mon day கூட நீங்கள் மறந்து போகலாம். ஆனால் .. Pan day ஐ அவ்வளவு Easy ஆக .. கடந்து போக முடியாது. ஏன் என்றால் அவர் ரெங்கராஜா.
@cheppaedurajendran2006
@cheppaedurajendran2006 Жыл бұрын
தங்கள் அறிவு சார்ந்த ஆய்வுகளுக்கு நன்றி
@RamRam-ly9hl
@RamRam-ly9hl Жыл бұрын
கமல் மீது மரியாதை இருந்தது ஆனால் தற்சமயம் அதுக்கு வாய்ப்பில்லை ராஜா
@SR-mv6wn
@SR-mv6wn Жыл бұрын
அவர் மனைவிகள் பட்டியல் பார்த்துமா மரியாதை இருந்தது... முதல் தீவிரவாதி ஹிந்துன்னு சொன்ன பிறகுமா மரியாதை இருந்தது, நான் கிறித்துவத்தை பரபின்னேன் என்று சொன்ன பிறகுமா மரியாதை இருந்தது?
@radhikakumar2331
@radhikakumar2331 Жыл бұрын
Well said.. I have never had respect then and I'm glad I didn't!!
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr Жыл бұрын
Yes
@kumarperumal8383
@kumarperumal8383 Жыл бұрын
உன் மரியாதையை தான் அவர் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்
@theman6096
@theman6096 Жыл бұрын
எப்போதோ அவங்க குடும்பம் முழுக்க கிறிஸ்டினா மாறி விட்டார்கள்
@balakrishnan5089
@balakrishnan5089 Жыл бұрын
Yes sir supar All Hindus support jai hind
@neelakandan3998
@neelakandan3998 Жыл бұрын
Even I had the same thought when I was listening to Kamal's press meet. I thought there would be a immediate follow up question with timelines. But it wasn't there. Nice that Pandey ji has pointed it out
@mugunthasoukkai2461
@mugunthasoukkai2461 Жыл бұрын
அண்ணா மிகவும் அருமை. அன்னியர்களிடமமிருந்து நாட்டை மீட்டது போல இந்த உள் நாட்டு கொள்ளையர்களிடமிருந்து எப்படி நம் கோயில்களையும் மதத்தையும் மீட்பதென்றே தெரியவில்லை மிகவும் கவலையாக உள்ளது அந்த இறைவன்தான் நமக்கு அருள் செய்ய வேண்டும்.
@sivasundarambasha6982
@sivasundarambasha6982 Жыл бұрын
Pandey always mass.......
@krizanand
@krizanand Жыл бұрын
"நுணலும் தன் வாயால் கெடும்" கமல்ஹாசனுக்கு பொருந்திவிட்டது 😅
@user-nw9ev3jn1m
@user-nw9ev3jn1m Жыл бұрын
கமலே பார்பான்"தான்
@diMO1933
@diMO1933 Жыл бұрын
மாதத்தில் ஒரு நாள் நம் தர்மத்தை பற்றி பேசுங்கள், நம்மவர்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவாங்க பாண்டே ஜி 🙏🇮🇳
@M-50
@M-50 Жыл бұрын
இல்லை, தினமும் பாடசாலையில் கற்று தெளியணும், இனிய தமிழும் உணரும் சமயமும் இரு கண்கள்!
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் அருமையான பதிவு சார் நன்றாக செருப்படி கொடுத்தீர்கள்
@drjammi
@drjammi Жыл бұрын
Today's thirukural, by accident, is a very apt one. In fact it is an advise to Kamaal Hassan. Yes, how true! "An uneducated should keep his mouth in the presence of the educated"
@rajg1774
@rajg1774 Жыл бұрын
You attack personalities. Going through School alone doesn't make one educated. Imagine 1000 years from now, if Hinduism, Christianism and Islam become one XYZism. so, at that time, is it ok to refer to Pandey or you or I as from XYZism ? No, we are Hindus. Venkata ramana may want to be called as XYZ religion. Ventakaa Ramani, you may have degrees. But your viewpoints sound like a 2nd standard fail. Reminds me of Senthil in the movie Karakaatakkaran.
@ajitnandakumar
@ajitnandakumar Жыл бұрын
One of the best arguments
@renganathannr1504
@renganathannr1504 Жыл бұрын
Good message jai hind, jai bharat India
@chandrapadhu3542
@chandrapadhu3542 Жыл бұрын
சரியான. செருப்படி. பதில். நன்றி. வாழ்க. வளமுடன். பாண்டே. தம்பி. 👏👏👏💐💐💐🤴
@narivijaya
@narivijaya Жыл бұрын
இந்து மக்கள் அனைவரும் யாருக்கும் பதில் கொடுக்க தேவையில்லை மோதியவர்களை யோகி ஆதித்யநாத் அவர்களை அண்ணாமலை அவர்களை அமைச்சர் அவர்களே இன்னும் பல நம் பாஜக தலைவர்களை ஆதரித்தாலே போதும் எல்லாம் சிறப்பாக நடக்கும்
@mylaics914
@mylaics914 Жыл бұрын
👌
@prakaashj5485
@prakaashj5485 Жыл бұрын
Bjp ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகி விட்டது.. இன்னும் இந்து நாடாக அறிவிக்காதது ஏன்.. இவர்கள் செய்யாவிட்டால் வேறு யார் செய்வது..
@thangeswari9253
@thangeswari9253 Жыл бұрын
S
@nithishmithun156
@nithishmithun156 Жыл бұрын
Yes I agree I love bjp
@jjvhometheatre
@jjvhometheatre Жыл бұрын
உண்மை sir
@srinivasanrao5947
@srinivasanrao5947 Жыл бұрын
PANDEY Sir, As suggested if the HR &CE is dissolved, the Government cannot lay their hand in the temple funds and priorities. The salaries of Bishops, and imam cannot be paid therefrom. Subsidy cannot be given for Haji travel and Jerusalam travel from that.
@Rathinavell2003
@Rathinavell2003 Жыл бұрын
Tamil'sTEMPLE will be in Tamil Nadu Government hands...when Tamils GST can be Paid for Pappara Gurukal then No wrong Paying Immam and Bishops...They r also Suthars like Tamils..not Venderi Alien Pappans ! If u can build a Pappara temple then build ut make it away from Aranilayathurai ..who Stops u ?
@rajapushpamt4381
@rajapushpamt4381 Жыл бұрын
Well said Mr.Pandey.Why the TN Govt is having Hindu Aranilayathurai in their hands when there is no Hinduism
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
💯
@kumarg8294
@kumarg8294 Жыл бұрын
And politician will their major. Of temple wealth our rulers doesn't belive in the gods inside temple they believe in the properties and collections in the undil we should give our offerings tothe plate of archakas and deserving people waiting outside or to the nearest hospitals
@saffrondominic4585
@saffrondominic4585 Жыл бұрын
@@Rathinavell2003 Kulla Immams don't believe in idol worshipping, pavadai Bishops find Hinduism is satanic then why the hell these pardesis need to be paid through Hindus' temple money?? Ithuku badhila temple munnadi immam and bishops pichai edukelaam
@eshwaria1811
@eshwaria1811 Жыл бұрын
இந்து அறநிலையத்துறையை கலைத் தாள் நல்லது பாண்டே ஜி இதற்கு கருத்து கணிப்பு தேவை ஜி🙏🙏🙏🙏🙏
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 Жыл бұрын
பாண்டே ஜீ தங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற‌வேண்டும். தங்களுடைய இந்த விளக்கங்கள்‌மனதில் நிம்மதியை தருகிறது. எங்களை போன்றோர்‌ மனதிலுள்ள தாபங்களை தீர்த்து வைக்கும்‌ மருந்தாக உள்ளது. தாங்கள் நீடுழி வாழ வேண்டும்.
@sudarsananvaradarajan1316
@sudarsananvaradarajan1316 Жыл бұрын
Only in Tamilnadu, these kinds of things happen wasting all time.
@redminote8741
@redminote8741 Жыл бұрын
Exactly...no other states doing like this....
@narasimhanks8705
@narasimhanks8705 Жыл бұрын
அருமை பாண்டே சார். ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்து இந்த வீடியோவை போடுங்க
@saravanan8914
@saravanan8914 Жыл бұрын
Very good TRUE message, JAI HIND.
@vijaygeorge7787
@vijaygeorge7787 Жыл бұрын
நீங்கள் சொன்ன போது 10 15 நாள் ஆகும் என்று நினைத்தேன் ஆனால் அடுத்த நாள் நடந்து விட்டது உங்கள் கணிப்பு மிக சரி
@ganeshbalasubramanian5206
@ganeshbalasubramanian5206 Жыл бұрын
பட்டியல் இனம் என்பதையே அரசியல் சாசனத்தில் இருந்து நீக்க வேண்டும். பட்டியலில் இருக்கும் அனைத்து சாதியினருக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்படவேண்டும். வக்கில்லா வளவர்கள் ஒட்டுமொத்த பட்டியலின தலைவராக அல்லாமல் தத்தம் சாதிப் பிரதிநிதியாக தேர்தலை சந்திக்கட்டும்.
@sunandhas795
@sunandhas795 Жыл бұрын
🙏👌thnx for your efforts RP Sir👌🙏
@MK4INDIA
@MK4INDIA Жыл бұрын
பாண்டே இதோடு இதை நிறுத்த வேண்டாம் தயவு செய்து இன்னும் நிறைய இது சம்மந்தமாக எங்கள் இளைய தலைமுறைக்கு சொல்லி கொடுங்கள். எங்கள் தலைமுறையை வழிநடத்துங்கள்.உங்கள் பனி தொடர வேண்டும் சோ அவர்களுக்கு பிறகு தமிழ் பத்திரிக்கை துறைக்கு கிடைத்த விலை மதிப்பில்லா வைரம் நீங்கள் நீங்கள் 100 ஆண்டுகள் ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டாள் அம்மாவை பிராத்திக்கிறேன்.
@mylaics914
@mylaics914 Жыл бұрын
👌
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
Ss
@umamaheswariviswanathan1815
@umamaheswariviswanathan1815 Жыл бұрын
அருமையான ஆழமான தெளிவான பதிவு தம்பி மிக்க நன்றி
@ravikasinathan2236
@ravikasinathan2236 Жыл бұрын
Pandey Anna , if possible someday I'll like to go training under your tutelage. You such an inspiration. The way you dissect information and knowledge is world class. I also respect your sincererity . Hope more people are take you as role model. God bless 🙌 🙏
@diMO1933
@diMO1933 Жыл бұрын
Pls join we need people like you to save Dharma 🙏
@rajg1774
@rajg1774 Жыл бұрын
His reasoning is poor. Please don't learn. He is a disguised false prophet. Adi Sankarar may have tried to bring all together for all the good reasons. It was not Hinduism, at that time and still Raja Raja Chola followed his religion. Imagine 1000 years from now, if Hinduism, Christianism and Islam become one XYZism. so, at that time, is it ok to refer to Pandey or you or I as from XYZism ? No, we are Hindus. Pandey sir is provoking everyone by bringing three individual ppl's thought to provoke and incite Hindu fears. Rangaraj Pandey is sounding like an extremist. He is a role model for how one should not be. Be positive and learn all aspects of all religion. Hindu religion is lot more accepting. We need the ministry to keep all our religious structures (not just our temples) safe. Be inclusive and receptive to other ideologies. you can still stay a Hindu.
@ramakrishnarn3209
@ramakrishnarn3209 Жыл бұрын
Your explanation is very useful for true aspirants and not for the people with half baked wit and wisdom. Kamal thinks very high of himself .
@kaliappanramasamy4475
@kaliappanramasamy4475 Жыл бұрын
Pande ji super talk I like it Jay Hind
@logansubramaniam7327
@logansubramaniam7327 Жыл бұрын
திராவிடக்கட்சி அரசுகளுக்கும் தெருமாக்களுக்கும் நல்ல பரிந்துரை ஐயா. எங்கள் கோவில்களை விட்டு வெளியேறுங்கடா நா.......களா! என்று சொன்னதற்கு நன்றி பாண்டே ஐயா.
@user-lt2my6mu3b
@user-lt2my6mu3b Жыл бұрын
உங்கள் மூலம் இறைவன் பதில் தருகிறார் 🙏
@rajasri2100
@rajasri2100 Жыл бұрын
Semma point sir
@Gopinathan-ys4wk
@Gopinathan-ys4wk Жыл бұрын
மிக அருமையான விளக்கம்....சைமன்,குருமா இவனுகளுக்கு இந்த செருப்படி போதாது...
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
செருப்படி வாங்கினது அவா.
@ananthasubramaniantk4807
@ananthasubramaniantk4807 Жыл бұрын
Pandey sir... But according to Kanchi Mutt records Aadhi Sankara lived in 3rd century BC. They can provide the Guru lineage from that time to the present day.
@SR-mv6wn
@SR-mv6wn Жыл бұрын
Yes but even going by the date accepted by many we can prove that he predated rajaraja chozhan
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
Sringeri considers it as 8 th century
@DivineArtandSoul
@DivineArtandSoul Жыл бұрын
Well said👏👏
@prakashs1703
@prakashs1703 Жыл бұрын
அருமை
@subramanianr.radhakrishnan1888
@subramanianr.radhakrishnan1888 Жыл бұрын
I have respect for Kamahassan as an actor. He will retain the respect so long as he confines to acting only. if he opens his mouth he exposes himself.
@premamohanram568
@premamohanram568 Жыл бұрын
🤝👏
@abcok926
@abcok926 Жыл бұрын
😭🙏 super 👍
@orunimishamsir6258
@orunimishamsir6258 Жыл бұрын
Pandey to Kamal : Maatikitayeee pangu😂😂
@mercystores3036
@mercystores3036 Жыл бұрын
Kamal sir great
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Жыл бұрын
@@mercystores3036 ethula kissing la va
@redminote8741
@redminote8741 Жыл бұрын
@@jaimaruthi360techfeed8 ya adhuku dhan laayaku avar 😂😂
@saimuthukumar5921
@saimuthukumar5921 Жыл бұрын
வாழ்த்துக்கள் திரு பாண்டே சார்
@meenadasarathan6246
@meenadasarathan6246 Жыл бұрын
நாட்டில் ஆயிரம் பிரச்சினை உள்ளது அதை விட்டு விட்டு தேவை இல்லாமல் எதையாவது ... இவர்கள் பேசும் போது சுயநினைவு டன் தான் பேசுகிறார் களா? அல்லது சுயநினைவு இல்லாமல் எதையாவது பேசி வைப்போம் என்று பேசுகிறார் களா.
@karthickm8908
@karthickm8908 Жыл бұрын
சக்க போடு போட்டீங்க சார்... நன்றிகள் ஆயிரம்
@selvam.e35
@selvam.e35 Жыл бұрын
பகுத்தறிவு பூர்வமான தீர்வினை காணப்படும் உண்மைகளே ஞானம் ஞான சூன்யங்கள் குதர்க்கம் கேள்விகள் இருந்தால் பதில் சொல்ல தேவை இல்லை
@mgrrdfamily6450
@mgrrdfamily6450 Жыл бұрын
Super speech sir... thanks...keep going on ...
@ssankaranarayanan343
@ssankaranarayanan343 Жыл бұрын
இந்த விஷயத்துக்கு நீங்கள் கொடுத்த குறள் மிகப்பொருத்தம்
@rameshguruswamy4323
@rameshguruswamy4323 Жыл бұрын
Excellent sir
@sampathyadav4616
@sampathyadav4616 Жыл бұрын
சூப்பர் மாஸ் ஹீரோ
@ramanujamtiruvalam5318
@ramanujamtiruvalam5318 Жыл бұрын
Excellent observation - logical , truthful analysis. Congrats. Abolish H R C department & No interference either by the Government or Judiciary
@mohanr2053
@mohanr2053 Жыл бұрын
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் 🔥 தங்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் 👍
@monish.slasen7934
@monish.slasen7934 Жыл бұрын
Mass pandye sir
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf Жыл бұрын
One important thing to be mentioned here:. The first guru of Advaidha parambara is Sriman Narayanan. There was no Vaishnavism then & later evolved by Sri Ramanujar.
@redminote8741
@redminote8741 Жыл бұрын
He preached vishishtavaitham...and he is the one who brought all the community to the temple....
@rgkaarthikkeyanrgkaarthikk504
@rgkaarthikkeyanrgkaarthikk504 Жыл бұрын
lot of problems are to be discussed n cleared for society development n people welfare.. this is absolutely mind changing work sir. by our govt and its alliance. but you hv been doing fantastic work.. bravo.. but pl spread over by coming tv pl start sir...pl pl pl
@ms6063
@ms6063 Жыл бұрын
you are a Amazing Brahmin Rangaraj pandey ! you are worth above all the other castes and also valued more than human beings of the world .
@sivakumarsubbarao2055
@sivakumarsubbarao2055 Жыл бұрын
another eye opener to sll. the suggestion. to dismantle the HRCE is a subtile one.🙏
@spkumarappan3047
@spkumarappan3047 Жыл бұрын
Super Pandey
@syedmohideen2277
@syedmohideen2277 Жыл бұрын
Adisankara lived 2500 yrs before.if you read his life history ,through out india he travelled and established sanatana dharma. Starting from adisankara to present kanchi sankarachariyar all the sankarachariyar life time is Clearly documented and can be seen in mylapore sankara mutt.8th century is wrong .
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp Жыл бұрын
Excellent explanation and information with proof of Adhi Sankar period of 18 th period, the Hinduism was in excistance.
@harekrishna6266
@harekrishna6266 Жыл бұрын
Super sir 👌💯👍👍👍👍
@user-ks2ki7xx5z
@user-ks2ki7xx5z Жыл бұрын
உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துகள் திரு பாண்டே. ராஜ ராஜ சோழனுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே சங்கரர் நிறுவியதாக சொல்லும் இந்து மதத்தை 200 ஆண்டுகளுக்கு பிறகும் ராஜ ராஜ சோழன் அதை ஏற்கவில்லையே என்பது ஒரு கோணத்தை பாருங்கள்.
@redminote8741
@redminote8741 Жыл бұрын
Ungaluku theriyuma avar yerkavillai endru
@2011var
@2011var Жыл бұрын
From 8:00 till end, Rangaraj Pandey, knock out punch.
@palanivel1497
@palanivel1497 Жыл бұрын
வாழ்த்துக்கள் நல்லா இருந்தது உங்கள் விளக்கம்.
@vinothreddy6798
@vinothreddy6798 Жыл бұрын
Super 🙏
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
Excellent பாண்டே sir
@ranjanbabur2642
@ranjanbabur2642 Жыл бұрын
பொய் வலிமை மிக்கது ஒரு முறை கூறினால் போதும். உண்மை பலகீனமானது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்க வேண்டும். அத்துடன் அலசிய பாண்டே அவர்களுக்கு நன்றி.
@JayachitraNallusamy
@JayachitraNallusamy Жыл бұрын
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும் பொது மக்கள் அது எந்த மதமாயினராக இருந்தால் என்ன... விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும் அல்லவா... இன்று இந்து மதத்திற்கு வந்த நிலைமை நாளை இன்னொரு மதத்திற்கு வராது என்று என்ன நிச்சயம் ... பொதுமக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்...
@mahalingamm93
@mahalingamm93 Жыл бұрын
Some Cinema people's are going to be like a fools for example kamal and vetrimarran
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
I think I will stop watching movies by these people. Why should we support people who hate us?
@bharathisubramanian2958
@bharathisubramanian2958 Жыл бұрын
Fantastic Mr.Pandey. Whether Kamal, thiruma, seeman, Raja, DK/DMK decide to stop talking nonsense or not, I hope all right thinking Indians /Hindus/ muslims & Christians also never ever allow these people anywhere near power. Wake up brothers and sisters . May god strengthen hands of people like Mr.Pandey,Maridhas, Kolahalas srinivas. Change has started but we need stand and, oppose tooth and nail tirelessly till it happens fully.
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
முடிவில் மிகவும் நல்ல யோசனை சொன்னீர்கள் சகோ 🙏
@balajis5256
@balajis5256 Жыл бұрын
பாண்டே சார், ஒரு டிவி சேனல் தொடங்குங்கள் பிளீஸ். என்னை போன்றவர்கள் யூடியூப் பார்ப்போர் இருப்பர். இருப்பினும் தங்கள் கருத்துக்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய ஆசை. அப்போது தான் சமூகத்தில் ஒரு தெளிவு பிறக்கும். பெரும்பான்மை சமூகம் இண்ணமும் டிவியில் தான் மூழ்கி உள்ளனர்.
@shyamalivenkat6883
@shyamalivenkat6883 Жыл бұрын
Super Pande ஆணியே பிடுங்கவேண்டாம் என்று முடித்தீர்களே சபாஷ் 👏👏👏👌👌👍👍😂😄
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
Adi Sankara may have unified Shanmadham and preached Advaita Vedanta, but he was not the one to coin the word "Hindu". Hindu word only had a geographical significance to refer to the people who lived in the Indus valley along river Sindhu. The word Hindu was used in a religious context by the Britishers in the 18th century, as a collective name to distinguish from other religions.
@devsair
@devsair Жыл бұрын
அருமையான பதிவு👌
@sanath2558
@sanath2558 Жыл бұрын
7:40 just Shocked Yesterday He said that same happened Today My God👌👌👌💯💯👏
@kevivjack2408
@kevivjack2408 Жыл бұрын
UAE jus opened hindu temple, it has all gods n one place, feel the inclusiveness while there s a whole lot trying to divide
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 Жыл бұрын
Just diversionary tactics. I feel the absence of JJ and MK. All these tails would have remained tucked in.
@mylaics914
@mylaics914 Жыл бұрын
Yes 😂
@SBArun-pv7li
@SBArun-pv7li Жыл бұрын
super Anna 🙏👏👏👏👏
@sridharmani6130
@sridharmani6130 Жыл бұрын
Clear speech exelent vazthukal.
@saravanaselvans2300
@saravanaselvans2300 Жыл бұрын
🔥 பாண்டே & மாரிதாஸ் 🔥 🔥 சச்சின் & சேவாக். 🔥
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi Жыл бұрын
👍👍👍
@vetrivelkrishnan2862
@vetrivelkrishnan2862 Жыл бұрын
Vitta periyar dha pallu vilaka kathukudutharu nu sollvanga..paithiyam
@venkateshponneri6423
@venkateshponneri6423 Жыл бұрын
Good explanation nice sir
@seshaganesh1087
@seshaganesh1087 Жыл бұрын
Next choooo mr.Pandey sir 👌👌👌👌
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 62 МЛН