U tube ல நிறைய பேர் கதை வாசிக்கிறார்கள் ஆனால்,நீங்கள் கதையை படித்துவிட்டு, அதை அனுபவித்து ரசித்து, சிரித்த முகத்துடன், சொல்கிறீர்கள். அது தான் மிக சிறப்பு👌👌👏👏👍👍🙏🙏😍😍😍
@baskaranc3199 Жыл бұрын
தங்களின் கதை சொல்லும் பாங்கு அருமை. உண்மையில் புத்தகம் படித்திருந்தால் கூட இத்தகைய உணர்வு கிடைத்திருக்குமா தெரியவில்லை. அருமை
@rathnapriya9027 Жыл бұрын
Mam, நீங்க சொல்றத கேட்டுடே இருக்கனும் போல இருக்கு. நீங்க வேற லெவல். pls dailyum ஒரு வீடியோ போடுங்க mam Pls.
@SelvaKumar-ti3dg Жыл бұрын
பாரதி பாஸ்கர் சகோதரி குரலில் மகாபாரதம் ராமாயணம் முழுவதும் கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை
@disney_world5806 Жыл бұрын
நானும் பலமுறை கேட்டுவிட்டேன் பதில் இல்லை
@sandyk8422 Жыл бұрын
அற்புதமாக கதை சொன்ன விதம் மிக அருமை. மேலும் பல கேட்க ஆவல். வாழ்த்துகள்.💐
@shobanabalakrishnang7952 Жыл бұрын
அருமையான க்ராமத்து கதை😍 அதை, மிகவும் அருமையாக அழகாக சொன்னீர்கள்😍👌👌👌👏👏👏 அந்த காலத்துல.. அத்தை,பாட்டி,போன்றவர்கள் குழந்தைகளுக்கு, கதை சொல்லுவார்கள். அதை போன்று, Utube ன் வழியாக கதை கேட்கும் பாக்யம் மீண்டும் எங்களுக்கு கிடைத்துள்ளது. மிக்க நன்றி B.B.🙏😍
@navaneethammurugavel2234 Жыл бұрын
மிகவும் அருமை கதை சொல்லியது காதில் தேன் போல பாய்ந்தது
@ambujamramiah4973 Жыл бұрын
Bharathi, You are so great! When you read a story, you bring us before our eyes , all the scenes in that story, as your introduction to every story is most appreciable! Moreover when you narrate the story , you take us to the actual surroundings of the story and the story goes before us like a film is rolling with all the incidents in the story. I appreciate you very much and just wonder at your special talents to win the hearts of those who listen to you in every program you do.
@ramsundaram4615 Жыл бұрын
கதை சொல்வதில் வல்லவர்
@jothimanijeevananthan9683 Жыл бұрын
ஆவலுடன் காத்திருந்த எங்களுக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது. மீண்டும் உங்கள் குரலில் மிகவும் சுவாரசியமான கதைக்காக காத்திருப்போம்.
@nivasthemass4567 Жыл бұрын
அருமையான கதை
@lakshmirp6371 Жыл бұрын
அருமையான கதை. அதை நீங்கள் சொன்ன முறை மிகமிக அருமை. நான் உங்கள் விசிறி. நன்றி.
@rajendranpriyanka1359 Жыл бұрын
Yes. அந்த நாள் வாழ்க்கைக்கே நாம் சிந்தனை அளவிலாவது திரும்பிப் போயே ஆக வேண்டும், குறைந்த பட்சம் மனதையாவது காப்பாற்ற.
@mahalakshmiganapathy6455 Жыл бұрын
அருமையான குரலில் கதை கேட்க காத்துக்கொண்டு இருக்கிறோம்.
@vasuvasu4351 Жыл бұрын
I'm from Malaysia...ungal katai arumai sagotari
@girvaneshbalasubramanian6258 Жыл бұрын
Amazing story telling!! Don't feel like skipping even for a second. 🙏
@rajuvaidhyanathan4500 Жыл бұрын
Thanks To Bharathi Bhaskar...Apt End of story....T.Janakiraman.the famous Writer.
@gokilashivakumar1264 Жыл бұрын
Bharathi maam. You are looking so beautiful. Your way of telling stories are too too beautiful....
@pandimadevivenkatesh6797 Жыл бұрын
இன்னைக்கு எல்லாம் கேட்கலாம், பாரதி கதை சொன்னா. அருமை
@venkataramanavr3315 Жыл бұрын
அந்தக் கால சூழ்நிலையை நன்றாக சித்தரிக்கும் கதையை திருமதி பாரதி பாஸ்கர் சொல்லக் கேட்பது மிகவும் நன்றாக இருக்கிறது.
@dhilsathbegum6481 Жыл бұрын
Nandrigal Bharathi Amma. Enjoyed your reading.
@saradhakr1323 Жыл бұрын
Arumaiyana kadhai. Nanri. Vaazhga valamudan.
@manirajah811 Жыл бұрын
அருமையான பதிவு👍👍
@jesindavictor2691 Жыл бұрын
கதை அருமை , நீங்கள் சொன்ன விதம் இன்னும் அருமையாக இருந்தது .
@umamageswarivengadachalapa2907 Жыл бұрын
Beautiful story and excellent narration madam Baradhi
@intrestingnews4569 Жыл бұрын
அருமையான கதைகள்... மிகவும் சிறப்பான முறையில் தங்களது விளக்கம்... கேட்க கேட்க இன்பம்...
@Jayalakshmi-mf9le Жыл бұрын
I love ur speech, story telling all
@bhawanibalasubramanian8230 Жыл бұрын
Interesting story kept me glued to the excellent narration of the inimitable Bharati B.
@vasanthakumarik6928 Жыл бұрын
Realy amazing story!!
@cutehearts3964 Жыл бұрын
Super amma 👍🏻👍🏻very nice👍
@harishjagadish5392 Жыл бұрын
அருமை அம்மா நன்றி
@vidhyavidhya2812 Жыл бұрын
🙏waiting for your story mam....thank you so much 🙏
@sundarih Жыл бұрын
Superb.Enjoyed listening every word. நிஜமாகவே எத்தனை எளிமையான வாழ்க்கை!
@ushan1149 Жыл бұрын
Very nice and interesting story wise judgement
@raka2537 Жыл бұрын
Super super story mam.
@vjayvenkat Жыл бұрын
Loved the story thanks for sharing.
@rbhuvaneswari6380 Жыл бұрын
Super story madam
@svlalithavenkataraman1255 Жыл бұрын
Super story madam 👏👏,yes we too feel to go to good olden days.
@claretantony434 Жыл бұрын
Excellent story
@shanthikannan6928 Жыл бұрын
Amazing story Bharathi Baskar Madam, thanks for bringing such gems to us
@divyadarshinikm2282 Жыл бұрын
Am a new mom...padika neramillatha enakku neenga vasichu katra ovoru kadhaiyu kettute tha en magalukku na feed pandra... thanks
@PadmahitechInterio Жыл бұрын
என் குழந்தைகளுக்கு அட்சராப்யாஸம் நிகழ்ந்தது இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.
@sugunadeviviswanathan247 Жыл бұрын
Super Ma'm The way you tell is too good Hats off
@natarajankrishna2204 Жыл бұрын
அருமையான கதை 🪷🙏
@banumathik6945 Жыл бұрын
Very nice story ma, thank you
@itstimeforhandmade8242 Жыл бұрын
Such a intersting story 😍. The way he obeserved and gave justice is excellent👏
@dr.soumyasworld1177 Жыл бұрын
I love thi.jaa's thought process and writing method ..it's so easy to visualize..
@murugesanm5176 Жыл бұрын
அருமை...
@balasarawathyjegadesh4644 Жыл бұрын
Very nice amma
@geethamohan1024 Жыл бұрын
Super story
@ushaprakasam6446 Жыл бұрын
Very nice 👌
@chanemourouvapin732 Жыл бұрын
Superbe story Bharathy baskar madame 🤩🤩🤩. It's more intressting to hear these kind of story which reflets our way of living in india. I préfère these stories than english authors
@saravanakumars3729 Жыл бұрын
Super madam 👌
@mythilirethi8896 Жыл бұрын
Mam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pragalathanpragalathan1737 Жыл бұрын
வணக்கம் மேடம் 🙏🏻
@v.gomathy3818 Жыл бұрын
Thank you Akka🙏
@rudrarudra4292 Жыл бұрын
அப்பாடி ... நெகிழ்ச்சி... அட்சராப்யாசம்..... செந்திரு ஆகிவிட்டாள்... முதுமையோடு மறதியும் வந்தபோது மனைவியை மறவாத அந்த தாத்தாவின் கதை ( விளையாட்டு பொம்மை ) மிகவும் நெகிழ்ச்சி
@PadmahitechInterio Жыл бұрын
நானும் இந்த கதைகளை கேட்டவுடன் எழுத வேண்டும் என நினைத்தேன் ஆனால் இயலவில்லை. சிலிர்ப்பு கதைக்கும் சேர்த்து எழுதுகிறேன். கதைகள் அருமை வாசிப்பு மிக மிக அருமை அல்லவா
Excellent mam, the narrative in the format of monoact. Your dialogue delivery and expressions are really nice. Enjoyed this story a lot. Thank you for inducing morals in our life when we run behind materials.