திகில் கதைகளின் தவமகன் எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் | Writer Rajeshkumar | Rajeshkumar Crime novels

  Рет қаралды 11,074

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

Пікірлер: 54
@axekumaran2751
@axekumaran2751 Жыл бұрын
தாமதமான அங்கிகாரம் அய்யாவுக்கு க்ரைம் கதை மன்னன் என் குரு என் ஆசான் என் மானசீக வாத்தியார்
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Жыл бұрын
R K Sir, நான் உங்கள் நாவல்களின் தீவிர ரசிகை. என் வாழ்க்கையில் நான் இருட்டான தருணங்களை கடந்து வர உங்கள் நாவல்கள் எனக்கு வழிகாட்டின. நேரில் உங்களை சந்திக்கும் ஆசை இன்னும் நிறைவேறவில்லை Sir.
@cranjith4486
@cranjith4486 Жыл бұрын
என் வாழ்கைஇல் ஒரு சந்தோசம் என்றால் அது உங்களின் கதை படிக்கும் போது தான் ஐயா ❤❤❤
@naganandakumar2467
@naganandakumar2467 Жыл бұрын
கிரைம் நாவல் கிங் திரு ராஜேஷ்குமார் சிறப்பான நேர்காணல் நன்றி
@manigandanmani1363
@manigandanmani1363 Жыл бұрын
சிறந்த எழுத்தாளர் ஐயா உங்கள் புத்தகங்களே என் வாழ்க்கையில் பெரும் பாக்கியங்கள் 🙏🙏🙏
@Prabanjamey
@Prabanjamey Жыл бұрын
சூப்பர் சார்....இவ்வளவு வருடங்கள் ஆகி விட்டது இவரை பேட்டி எடுப்பதற்கு.....மிகவும் பிடிக்கும் ராஜேஷ் குமார் சார் ❤❤❤❤❤❤❤
@akilasivakumar6509
@akilasivakumar6509 3 ай бұрын
Mikka nandri. Sirappaana paetti. Rajeshkumar ennudaya hero sir
@jayamalathi8255
@jayamalathi8255 Жыл бұрын
எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறை உங்கள் ரசிகர்கள் நன்றி ❤
@vivekkalaivani
@vivekkalaivani Жыл бұрын
ஐயா எனக்கு என் அம்மா விவேக் என்று பெயர் வைத்தது உங்கள் நாவலை படித்த பிறகுதான்..
@commonmangowtham9172
@commonmangowtham9172 9 ай бұрын
ராஜேஷ்குமார் அவர்கள் இன்னும் 100 ஆண்டுகள் எழுத்துலகில் பயணிக்க இறைவனை வேண்டுகிறேன்.
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார், மகிழ்ச்சியா இருக்கு
@divyarajan3863
@divyarajan3863 Жыл бұрын
Ivara interview panna ivlo naal aacha evlo periya legend da ivaru❤
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 Жыл бұрын
கடைசி கேள்வி சூப்பர் விஜயன்,, அருமை வாழ்த்துக்கள்
@rajaganapathy6958
@rajaganapathy6958 Жыл бұрын
My favourite writer Rajesh kumar Sir
@nagangks7486
@nagangks7486 Жыл бұрын
One of the best interview i seen. Live long Ayya.
@shivanikrishna1070
@shivanikrishna1070 Жыл бұрын
I love 💕 Rajeshkumar
@subramaniann11
@subramaniann11 Жыл бұрын
இன்று எனக்கு இருக்கிற மிகப்பெரிய reading habit க்கு அடித்தளமிட்டவர். இன்று நான் university professor. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நன்றி ஐயா
@balajig9181
@balajig9181 Жыл бұрын
Excellent Sir
@tamiltamil-nz6jz
@tamiltamil-nz6jz Жыл бұрын
அழகாய் பகிர்ந்து சிறப்பாக அருமை sir👌👍
@HarryPotter-dc1ky
@HarryPotter-dc1ky Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு.
@sivapriya12356
@sivapriya12356 Жыл бұрын
Arumaiyana nigazhchi.💐💐💐💐
@nesasubramainan3191
@nesasubramainan3191 9 ай бұрын
அருமையான பேட்டி. உங்களுக்கு நன்றிகள் பல.
@VELS436
@VELS436 Жыл бұрын
Super sir
@inout804
@inout804 Жыл бұрын
Long time waiting for his interview
@jeebaba9115
@jeebaba9115 Жыл бұрын
My first book from rajeshkumar sir is kaatru urangum neram when u was 16 years old ...vivek,rubala, gogulnath. Still am remember.. love you sir..
@B-BlessingSolutions
@B-BlessingSolutions Жыл бұрын
AMAZING INTERVIEW ... WONDERFUL INTERVIEW
@mohamedhaja1785
@mohamedhaja1785 4 ай бұрын
உண்மையிலேயே இறையருள் தான் ..
@blueheartragavan7585
@blueheartragavan7585 Жыл бұрын
Great writer
@marshalrajeshp2491
@marshalrajeshp2491 Жыл бұрын
Great Writer. Rajesh kumar sir take a bow !
@antonyraj6145
@antonyraj6145 Жыл бұрын
❤❤❤செம சூப்பர் ஸ்டார் நீங்கள்
@deepaa8932
@deepaa8932 9 ай бұрын
பேய் கதை மண்ணன் எனக்கு மிகவும் பிடிக்கும்
@jeyakumarLaksmanan
@jeyakumarLaksmanan Жыл бұрын
RK sir pala arivu geevigalai uruvakkia genious
@duraic4731
@duraic4731 Жыл бұрын
❤❤❤❤❤❤ sir ❤❤❤❤❤❤
@KimTaehyung-tq6yk
@KimTaehyung-tq6yk Жыл бұрын
My favourite writer.. school days larunthae padichitrukkaen..
@guestatleisure-fs4we
@guestatleisure-fs4we Жыл бұрын
I used to read this author, Sujatha and Jayakanthan . Nice to watch your presentation 🎉
@kuppuswamyaruviezhamvaippa3907
@kuppuswamyaruviezhamvaippa3907 Жыл бұрын
ஒவ்வொரு நாவல்களுமே முத்துக்கள்
@saiprasath7064
@saiprasath7064 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 Жыл бұрын
Wonderful 🌹🌹🌹🌹🌹 my evergreen favourite lovable writer.... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 10 ай бұрын
87ஆம் வருடத்தில் முதலில் இவருடைய நாவல் படிக்க ஆரம்பித்தேன் 1..ரூ50..பைசா..கிரைம் நாவல்....❤ இவருடை நாவல்..பலகாலம் குட்டி லைப்ரரியாக எனது ரூமில் ஆக்ரமித்து இருந்தது..❤..
@guru97774
@guru97774 Жыл бұрын
🙏💐💪🌻
@RaviChandran-by8gx
@RaviChandran-by8gx Жыл бұрын
ராஜேஷ் குமார் கோவையின் பெருமை 🎉🎉🎉🎉🎉🎉
@todayinformation2797
@todayinformation2797 Жыл бұрын
நான் படித்த முதல் நாவல் அவசரம் விவேக் அவசரம்
@ramkikrish8953
@ramkikrish8953 Жыл бұрын
Indiavilaya adhiga virpanayagm Tamil monthly novel crime novel
@jeyakumarLaksmanan
@jeyakumarLaksmanan Жыл бұрын
RK sir pakka gentle man
@kajamohideen1566
@kajamohideen1566 Жыл бұрын
Sir naan ungal vasagan 33 varushama vidama padikiran naan ungalai santhika vendum romba naal aasai nadakkuma
@deepaa8932
@deepaa8932 9 ай бұрын
கண்டிப்பா கண்டிப்பா ஐயா
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 Жыл бұрын
Too late interview, Great genius writer
@SangeethaR-y8m
@SangeethaR-y8m 2 ай бұрын
Nan yappadi sir ungalai contact pandrathu
@___the._.oggy___
@___the._.oggy___ 10 ай бұрын
Nan rajeskumarin. 45 years old vasagan
@gnaveen4881
@gnaveen4881 Жыл бұрын
Nakiravu seithigal vaasipadhu dhurga.....super book 😅😮😊
@praveenaswin4112
@praveenaswin4112 6 ай бұрын
Naan paditha mudhal novel kaatrin niram karuppu
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
crime thriller novel
1:09:59
kadhai nilavu
Рет қаралды 14 М.