தில்லானா மொகனாம்பாள் ஆராய்வுகள் | ONLY SIVAJI GANESAN | சிவாஜி திரை |

  Рет қаралды 23,120

ONLY SIVAJI GANESAN

ONLY SIVAJI GANESAN

Күн бұрын

Пікірлер: 44
@anu4814
@anu4814 6 күн бұрын
Good to see this generation kids watching old Tamil movies
@durairaghavan6756
@durairaghavan6756 Ай бұрын
Sir. Nadigar Thilagam Sivaji Ganesan. Super. Acting extremely & Padmini mam performance r very nice in Barathanatiyam. Good. Sivaji. Impression.r very very super & great Actor🎉🎉🎉 in Tamil film industry. Tq❤
@subadrasankaran4148
@subadrasankaran4148 8 күн бұрын
Super film and actors your narration is super
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 26 күн бұрын
உங்கள் இந்த பனி தெடர வாழ்த்துக்கள் நீங்கள் நல்லா இருக்கனும், எனக்கு சிவாஜி சார் ரொம்ப ரொம்ப பிடிக்கும், நன்றி சார் 👍👍🙏🙏🇫🇷🇫🇷Paris
@tanatatan
@tanatatan 19 күн бұрын
பணி நண்பரே பனி அன்று
@saraswatirajsekar1813
@saraswatirajsekar1813 16 күн бұрын
It is feature film not future film Correct it
@ThilagamGanesan-k1e
@ThilagamGanesan-k1e 12 күн бұрын
பணி, தொடர
@ameerdeen6765
@ameerdeen6765 8 күн бұрын
மனோரமா பற்றி சொல்லவேயில்லை
@umasouresh2365
@umasouresh2365 5 күн бұрын
Super
@user-wi4vy3it3p
@user-wi4vy3it3p Ай бұрын
தில்லானா மோகனாம்பாள்.படத்தில் எங்கே நடி த்தார்கள்!?எல்லாரும் வாழ்ந்திருப் பார்கள்.👍🎉🎉🎉🎉🎉🎉
@subramanianr3996
@subramanianr3996 7 күн бұрын
உண்மை உண்மை உண்மை
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 6 күн бұрын
ஆமாங்க ஆமாங்க ஆமாங்க
@krishnamurthy9595
@krishnamurthy9595 Ай бұрын
I always all of acting Legendary Acting King of World Actors Thespian Dr. Great Sir Shivaji Ganesan. No Comments & No End
@nadaradjanej193
@nadaradjanej193 Ай бұрын
புதிய தலைமுறை பிள்ளைகளுக்கு நடிகர் திலகம் அவர்களின் சிறந்த படங்களை நல்ல தகவல்களுடன் கொண்டு சேர்க்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுங்களும். தம்பி சொன்ன படம் பற்றிய பல தகவல்கள் என் போன்ற வயதுள்ளவர்கள் அறிந்த செய்தி என்றாலும் இந்த பிள்ளை சொல்லக் கேட்பது இன்னும் மகிழ்ச்சி. திரு. A.P. நாகராஜன் அவர்கள் இயக்கிய பெரும்பாலான படங்களின் சிவாஜி அவர்கள்தான் நாயகன். வடிவுக்கு வளைகாப்பு என்ற படம் தொடங்கி விளையாட்டு பிள்ளை வரை 17 படங்கள். பெரும்பாலும் இசை K.V. மகாதேவன் அவர்கள் தான். அவருடைய படங்களில் நாகேஷ் மற்றும் மனோரமா கண்டிப்பாக இருப்பார்கள்.
@user-mn9tl8jm6i
@user-mn9tl8jm6i Ай бұрын
அன்புச் சகோதரர்
@user-mn9tl8jm6i
@user-mn9tl8jm6i Ай бұрын
அன்புச் சகோதரர் சிவாஜி நல்ல சினிமா
@sugunaelango2860
@sugunaelango2860 Ай бұрын
Engal thalaivar vaalga. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤🧡🧡🧡🧡🧡🧡🧡💕💕💕💕💕💕💛💛💛💜💜💚💚💚💗💗💙❣️❣️💙💙💗💚💚💜💜💚🥰🥰🥰👍
@venkateshr8283
@venkateshr8283 Ай бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள்🎉
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 Ай бұрын
Super bro வாழ்த்துக்கள்👍
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748 Ай бұрын
தில்லானா மோகனாம்பாள் ‌ திரைப்படம் நியூயார்க் மாநகரிலுள்ள யுனெஸ்கோ வில் உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு திரைப்படங்களில் தேர்வான ஓரே இந்திய படம் இந்திய கலாச்சாரம் பண்பாடு கலந்த அருமையான படம் அ கார்முகில் திருப்பூர்
@antonylazer6710
@antonylazer6710 Ай бұрын
Good going on, keep rocking 👍
@sarbudeenvm2323
@sarbudeenvm2323 8 күн бұрын
சிவாஜியும் பத்மணியும் தொடாமல் நடித்திருப்பார்கள்
@seethaakil
@seethaakil Күн бұрын
படம் ஒரு பாடம்
@natrajankkonar3376
@natrajankkonar3376 4 күн бұрын
Jil jil ramamani yen vitteenga ??
@devakimanikandan2626
@devakimanikandan2626 Ай бұрын
Thank u thambi. I only commented. Thank u for your response. I want u meet u one day. Though u r very young, u r very good admirer about our NT Ayya. Our family used to watch NT ayya movies since from childhood.
@ONLYSIVAJIGANESAN
@ONLYSIVAJIGANESAN Ай бұрын
Thank you sir
@selvamrm7900
@selvamrm7900 Ай бұрын
Sivaji. Sir. 👃👃👃👃👃 Not Film. Kaviyam. Thaliva. 👃👃👃👃👃👃👃
@NARESHKUMAR-hj4pd
@NARESHKUMAR-hj4pd 26 күн бұрын
தம்பி! தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்! மோகனாம்பாள் spelling தவறாக உள்ளது. சரி செய்யவும்.
@devakimanikandan2626
@devakimanikandan2626 Ай бұрын
Pl talk about the theater response when NT ayya movie released on those days.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 4 күн бұрын
தம்பி நீ என்ன தாம்பா சொல்ல வர, சீன் பை சீனா பார்த்து பார்த்து ரசித்த படமப்பா அது. எனது வாழ்க்கையில் அதிகமாக பார்த்த படம் என்றால் அதுதான்.... 1968, பழனி ஜெயராம் தியேட்டரில் படம் ரிலீஸ். அப்போதிலிருந்து இப்போது வரை நேரம் கிடைக்கும் போதும், டிவியில் படம் போடும் போதும் பார்த்து பார்த்து ரசிக்கும் படம். நீ சின்ன பையன் உனக்கு விவரம் போதாது. 🙌
@nagarajan.ckasthuri964
@nagarajan.ckasthuri964 2 күн бұрын
தயவுசெய்து இந்த தம்பியை குறை சொல்லாதீர்கள்.... இந்த தம்பியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..... தம்பி பல்லாண்டு வாழ்க.... நமக்கு ஒரு சின்ன பையன் நம் சிவாஜிக்காக பல விஷயங்களை பதிவு செய்வது நமக்கு பெருமைதானே... அந்த இளைஞனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..., என்றும் அவருக்கு ஆதரவாக நாம் இருப்போம்....
@akmraja9087
@akmraja9087 2 күн бұрын
தயவு செய்து குறை சொல்ல வேண்டாம் குறைந்த வயதில் இ‌வ்வளவு பேசுவது அறிது ஏதேனும் குறை இருந்தால் நாம எடுத்து சொல்ல வேண்டும்
@krameshkumark6463
@krameshkumark6463 7 күн бұрын
Sikkal en oor
@seethaakil
@seethaakil Күн бұрын
Making video pl send
@Madaswamy-gs2hw
@Madaswamy-gs2hw Күн бұрын
Gowravam.madaswamy
@sukanyaprabu5928
@sukanyaprabu5928 13 күн бұрын
மோகனாம்பாள் என்ற சொல்லைப் பிழையின்றி எழுதவும்.
@geethabalaji9298
@geethabalaji9298 3 күн бұрын
Manorama va vittutingale thambi😊
@pmsrinivasan335
@pmsrinivasan335 6 күн бұрын
என்னையா சொல்ல வரே
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 Ай бұрын
ஏன்டா எங்கள சாகடிக்கிற... இந்த படமெல்லாம் யாருக்குமே மறக்காது. இத ஒரு வீடியோனு எங்கள கொல்லுற...
@ONLYSIVAJIGANESAN
@ONLYSIVAJIGANESAN Ай бұрын
எங்கள் நோக்கம் நீங்கள் அல்ல... இளைய தலைமுறை.
@akmraja9087
@akmraja9087 17 күн бұрын
​@@ONLYSIVAJIGANESANyou correct
@loginramanan
@loginramanan 12 күн бұрын
Prodection nnu spelling mistake. PRODUCTION than sariyanathu
@sivamanib.4339
@sivamanib.4339 13 күн бұрын
Some senior from that generation might have explained in a better emotional and heartfelt way than this young bro.
@Pichndi1938
@Pichndi1938 28 күн бұрын
Jñ0
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 45 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 49 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 484 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 45 МЛН