சூப்பர் சகோ 👏🏾👏🏾👏🏾 நிஜமாவே நம்ம லெஜெண்ட்ஸ் வேற லெவல் தான் இல்ல 😍😍😍
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@velayuthamchinnaswami85035 ай бұрын
புராணப்படங்களுக்கு KV மகாதேவன் இசையமைப்பது வழக்கம் கர்ணன் படத்திற்கும் அவர் தான் இசையமைத்திருப்பார் என்று நீண்ட காலமாக நினைத்திருந்தோம். சமீபத்தில் தான் கர்ணன் படத்திற்கு இசையமைத்தவர் MSV என்று தெரிந்து வியப்பில் ஆழ்ந்தோம். அக்கால யாழ் முதலிய கருவிகளின் இசையை பாடலில் எப்படிக் கொண்டு வந்தார் என்பது இன்று வரை அதிசயமும் ஆச்சரியமும் ஆகும். இப்படப் பாடல்கள் இசையமைப்பு படமாக்கப்பட்ட விதம் அருமையோ அருமை. பந்துலு அவர்களுக்கு பல்லாயிர நமஸ்காரங்கள். மகாபாரதம் நிகழ்ந்ததோ இல்லையோ கர்ணன் இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். கர்ணனுக்காக மகாபாரதத்தை மன்னிப்போம்!
@ramnallasamy29725 ай бұрын
நானும் youtube வருவதற்கு முன்பு வரை கர்ணன் படத்திற்கு K.V. மகாதேவன் தான் இசை அமைத்துள்ளார் என்று எண்ணினேன் .
@sivavelayutham72785 ай бұрын
1964 TV YELLAM KEDAIYATHU ONLY RADIO &RADIO CEYLON Yengengum karnan paadalgalthan athanaiyum arputham VIII padithukkondirunthom Thirunelveli 2 theatres Tuticorin 2 Madurai thangam. Chennai Shanthi!
@kssps20093 ай бұрын
@@sivavelayutham7278ஒண்ணு தமிழை உபயோகிக்கனும் அல்லது ஆங்கிலத்தையாவதுஉபயோகிக்கனும்😂. அதை விட்டு விட்டு தங்கலீஷை உபயோகிக்கக்கூடாது
@sivavelayutham72783 ай бұрын
@@kssps2009 Gooogle xlation sariya varavillai. Guide pannina seiyalam Yen vudal nilai idharkku voththuvaravillai
@sivavelayutham72783 ай бұрын
Annan MSV Karnanukkaga Sila isaikkaruvigalai Bangaloreil petru vanthathaga Sollappattathu. 1964 pongal release. Ippadamum Paadalgalum 2024il makkalai adhikam eerththathe Nadigar thilagam rasigargalukku PERANANDAM.
@muthuswamysanthanam26815 ай бұрын
Ayya Great engal Kaviarsar Shivaji Sir Tms sir KVM MSV all great combnation and great success Ayya Banthulu Very Great Man producing this film In my view for this picture producer should be given NOBEL PRIZE because we missed due to we produced movie in Tamil
@seenivasan71675 ай бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் தலைவரின் கர்ணன்
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for watching
@balasubramanianraja98755 ай бұрын
தம்பி நீங்கள் இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர் புகழ் போல நூறாயிரம் ஆண்டுகள் இனிதே வாழவேண்டும்
@srinivasanchandran52834 ай бұрын
அருமை 👌
@PJagadeesan-r1zАй бұрын
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 I am proud of you Thank you very much DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
@kannanthangaraj67565 ай бұрын
yes very wonderful song
@muthuswamysanthanam26815 ай бұрын
What a Great Engal Kaviarsar
@thasansellathamby-zx9uy2 ай бұрын
மனிதநேயம் வாழ்ந்த காலம்...
@vasudevancv84705 ай бұрын
A Great Song indeed. It's a wonder that the essence of 18 Chapter Bhagavat Gita could be presented so beautifully and effectively through a song in just 3 Minutes. Kudos to Kannadasan Viswanathan-Ramamoorthy and Seerkazhi Govindaraajan. Singer Seerkazhi Govindaraajan's name should have also been mentioned here who sang this song so brilliantly in his metalic voice that keeps echoing for miles away. This song has been brilliantly composed by Viswanathan-Ramamurthi without any music as a Virutham in 3 Parts: 1st Part has been composed in Raagam Naattai, 2nd part in Raagam Sahaana and the 3rd & Final Part in Raagam Madhyamavathi. KARNAN is an unparalleled Musical Wonder in the history of Indian Film Music. A Big Salute to B R Bandalu, Kannadasan, All Time Great Viswanathan-Ramamurthi and all those Legendary Singers who sang all those songs quite brilliantly.
@varadarajanps13845 ай бұрын
Fitting response. I appreciate. Sirgazhi Govindarajan must be remembered for one's life time exclusively for this piece of verse. Anyway, KARNAN, a Tamil film can never be recreated by any humanbeing in this Yuga.
@vasudevancv84705 ай бұрын
@@varadarajanps1384 👍
@sivavelayutham72785 ай бұрын
Sirkazhi Govindarajan Aazhamaga,uyirottathudan Unarvu miguthiyodu, Baya bakthiyodu paadi Ippadalai vetttriyin uchchathukke kondu senriruppar NTR,Muthuraman suitable Annan MSV ippadathukku prathiyegak kavanam. No TV vilambaram yellam ippadappadalgalthan 1964 pongal Naam VIII
@sivavelayutham72785 ай бұрын
B.R.Bandulu Nadigar thilagam Above all.
@sivavelayutham72785 ай бұрын
Kadaisi WAR KURUSHETRAM SARANATH Nadigar thilagam sooriya namaskaram katchi. Sollikkonde pogalam mobile paththathu.
@vignesh-vc7zf5 ай бұрын
பந்துலு என் புது பள்ளி கட ஆசிரியர் என்று பொருள் சினிமாவில் சாதித்த வை ஏராளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து பல படங்களை இயக்கி தயாரித்தவர்
@anandr7842Ай бұрын
இப்புவியில் எக்காலமும் உள்ளமட்டஉம் கவியரசரின் புகழும் பெயரும் புலமையும் நிலைத்து நிற்கும்.அவர்பாடல்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.அதைகாப்பது நம் கடமை.தமிழ்வாழ்க.
@vrchandrasekaran565 ай бұрын
12நிமிட காணொளியில், அந்த 3நிமிட பாடலை ஒளிபரப்ப முடியாத இன்றைய தலைமுறை.
@chandranmahesh22115 ай бұрын
மனிதம் வாழ்ந்த காலமது ! ஆன்மிகம் தழைத்தோங்கிய காலமது ! நல்லவர்கள் வாழ்ந்துசிறந்த காலமது ! ட்ராவிடியாப்பசங்க வருகையால் சீரழிந்த தமிழ் திரையுலகம்... இன்றுவரை மீளவேயில்லை :(
@DhanapalRanjitham5 ай бұрын
❤️5
@mutharasanvenugopal70105 ай бұрын
பந்துலு ன்னா என்ன என்று தெரியுமா?
@S.pMohan-yu9rq5 ай бұрын
ஏம்ப்பா விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரில் ராமமூர்த்தி படம் காணோமே இது நியாயமா?
@baalakrishnan58495 ай бұрын
அதானே...
@karunanandamparamasivam5 ай бұрын
ராமமூர்த்தி சார் தான் எல்லாத்துக்கும் காரணம் ஒவ்வொரு பாடலின் கம்போசிங் மெயின் அவர் மட்டும்தான்
@balasambasivan18155 ай бұрын
உண்மை @@karunanandamparamasivam
@vasudevancv84705 ай бұрын
@@karunanandamparamasivamRidiculous. It's a well known fact that MSV was a King in composing songs for so many genres of music While we agree that the Names of both Viswanathan-Ramamurthi should have been mentioned here, it's WRONG to say all the songs were composed by Ramamurthy. MSV was the main architect and master craftsman and took the lead in composing so many variety of songs for so many films that came under the Music of MSV alone as well as MSV-TKR jointly. Of course, Ramamurthi played a pivotal role in embellishing the songs through his expertise as a Great Violinist. MSV was nevertheless a Maestro in composing and proved his credentials & capacity beyond doubt and excelled in so many films that came under his Music even after their separation.
@rravi10455 ай бұрын
@@vasudevancv8470 Well said!! TKR himself said in an interview to THE HINDU: "“We worked in tandem. I’d add nuances to his compositions wherever I could, introduce notes, play the violin and conduct or sit in the chamber." One only has to compare the quantity and quality of output from both of them after the split. In Engirundho vandhaal, again MSV- Kannadasan - Seergazhi Govindarajan, along with P. Leela, gave a masterpiece "Kalidasa maha kavi kaviyam" - The Shaakuntala episode in 4 stanzas, again a ragamalika. So MSV's prowess is beyond comparison.
@LatzViz5 ай бұрын
8:38 தம்பி வடநாட்டல மகாபாரதம் serial ஓடல.. இந்தியா முழுவதுமாக ஓடியது. வரலாற்றை திரிக்க வேண்டாம்
@tprajalakshmi41695 ай бұрын
In original Mahabhsratam karnan is not completely a good man. But this movie is based on karnan as hero and Sivaji acted as Karnan. So karnan is completely made a good person. Pandabas insulted Karna Ana Dhuryodhanan supported him. This was out of selfishness. To oppose ypsndavas kauravas needed a strong hand. But karnan dedicated his life fully for kauravas. But in drauoadi vastrapaharabam karnnan was encouraging Dhuryodhsnan to insult her
@sundararajansrinivasan19685 ай бұрын
கண்ணதாசன் மிக அருமையான கவிஞர்.அவர் தான்முத்தமிழ் வித்தகர்.அந்தபட்டத்தையார்யாருக்கோ கொடுத்து தமிழை கொச்சை படுத்திவிட்டாரர்கள்.