ஒளிவிளக்கு படத்தில் அவருடைய பெயரை பின்னுக்கு தள்ளினாலும் புரட்சி தலைவர் உடல்நலக்குறைவால் இருந்தபோது சௌகார்ஜானகி பாடுவது போல இடம் பெற்ற பாடல் தலைவர் நலம் பெற வேண்டி தமிழ்நாடு முழுவதும் ஒலிபரப்பபட்டது வரலாற்று செய்தி
@jothidarvelmurugan41574 ай бұрын
திருமதி. சௌகார் ஜானகி அம்மா அவர்களின் தற்போதைய வயது 93நடந்து கொண்டுள்ளது.எல்லாம் கடவுள் ஆசீர்வாதம். நீண்ட ஆயுளும், ஆரோக்யத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@rajadurais38174 ай бұрын
ஒரு பெரிய நடிகை என்ற எண்ணம் எல்லாம் இல்லாமல் வெகு இயல்பான பேச்சு. இந்த தலைமுறையும் ரசிக்கக் கூடிய அழகிய உரையாடல் 👍👍
@giftsonjeba79503 ай бұрын
Indiaglitzசேனலில் ஏ வி எம் ஓனர் மூன்று மாதத்திற்கு முன் கொடுத்த பேட்டியப்பாருங்க இந்தம்மா சிவாஜிசார்உயர்ந்தமனிதன்படத்தில்இவரைப்பற்றிகூறுகிறதைக்கேட்டால் தெரியும்
@sambasivamp48104 ай бұрын
உயர்ந்த மனிதன் படம் இவருடைய நடிப்பு அற்புதம்
@seethanarayanancooking3874 ай бұрын
அருமையான நடிப்பு ! பாத்திரத்திற்கேற்பமாறிநடிக்கும் நடிப்பு ! தன்குழந்தைகளை நன்கு வளர்த்து ஆளாக்கி திரைப்படத்துறையிலும் தன்மையோடு நடித்து வாழ்ந்தவர். சமையல் செய்வதிலும் திறமையானவர் ! மொத்த த்தில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தவர் சகோதரிசௌகார் ஜானகி அவர்கள
@kalaivanirajasekaran45213 ай бұрын
காவியத்தலைவி என் அம்மா favourite.அழுகை வருது நல்ல movie.இருகோடுகள் collector role superb
@vetrivelmurugan19424 ай бұрын
இவருடைய தத்ரூபமான எதார்த்தமானநடிப்புக்கு இரு கோடுகள் திரைப்படம் சிறப்பாக அமைந்தது
@shankarnatarajan62304 ай бұрын
தன்னம்பிக்கை, துணிவு, கற்றுக் கொள்ளும் பாங்கு.....Great actress!!
@natarajansuresh61484 ай бұрын
மனித நேயம் நிறைந்து இருந்த நாட்கள் அன்றைய காலகட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் நிதர்சனமான உண்மை.
@monkupinku41414 ай бұрын
இந்த வயதிலும் எவ்வளவு தெளிவாகப் பேசுகிறார் 👌
@N.Ramadurai4 ай бұрын
பழய பேட்டீ
@kalyanib17574 ай бұрын
Sssssssssss @@N.Ramadurai
@stdileepan59034 ай бұрын
To live so long itself is something and still with good memory still holding is great
@christopher37144 ай бұрын
God bless Amma. You spoke very well and disclosed everything.
@NatarajanSubramanian-g2m3 ай бұрын
Super & incomparable acting of Mrs. Sowcar Janaki.
@user-cn6si2up6u4 ай бұрын
சிவாஜி சார் கூட நடித்த படங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படங்கள், 🙏🙏🇫🇷🇫🇷Paris
@nishasubbu33204 ай бұрын
எனக்கு பிடித்த சவுகார்.இருகோடு கள் படத்தின் கலெக்டர் தான்.தனது இயல்பான நடிப்பால் அசத்தி இருப்பார் ❤❤❤
@r.chandrasekaransrikkanth72544 ай бұрын
It is very interesting to note that smt. Sowcarjanaki at the height age of 93 is able to recollect her past roles without even the slightest memory loss. Great
Legendary actor Dr Sivajai Ganesan iyaa ….. 👌🏻👌🏻👌🏻💚
@Mgrrasigann4 ай бұрын
ஒரு MGR. படத்துல சேர்ந்து நடித்தா அது நூறு படம் நடித்த. புகழ் ஒளிவிளக்கு இன்னும் மறு வெளியிடு மீண்டும் மீண்டும் சினிமா திரை அரங்குகளில் திரை இடப்படுகிறது 👍
@vaseer4533 ай бұрын
சௌகார் ஜானகி பேசும்போது சவுண்டு சரியாக இருக்கிறது, ஆனால் சித்ரா சார் பேசும் பொழுது எக்கோ வருகிறது. அதை கவனித்திருக்கலாம். சித்ரா அவர்கள் 16 படங்களை தயாரித்திருக்கிறார் என்ற தகவலை இந்த பேட்டியின் மூலம் அறிந்தேன். அவரது உழைப்பை எண்ணி வியந்தேன். சௌகார் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை மனம் திறந்து பேசியது அவரது உண்மைத் தன்மையைக் காட்டியது. 💪Arm
@lakshmimurali80643 ай бұрын
Very talented actress,eqal to sivaji sir,and savithiri amma,i likes her acting very much,god bless her health and wealth with long live.
@tanatatan4 ай бұрын
சௌகார் அம்மா நடிப்பு மிகவும் பிடிக்கும். நீங்கள் ஆங்கிலம் பேசுவதை ரசிப்பேன். நீங்கள் என்னவென்றால் அதிகம் படிக்கவில்லை என்கிறீர்கள் நான் போற்றும் நடிகை
@YRR24264 ай бұрын
Nadigar thilakam,the legendry,the thespian,the Himalayan,the mount Everest,the icon of Indian cinema,dr.chevaaliye long live.
@vijaiisoft85234 ай бұрын
அவங்க இன்னும். 30 வருஷம் வாழ வாய்ப்பு உள்ளது❤
@Krishna-yw7qc4 ай бұрын
😂😂😂😂
@vaseer4533 ай бұрын
@@vijaiisoft8523 உங்கள் வாழ்த்து பலிக்கட்டும். Arm
@shanmugasundaramnallapan73154 ай бұрын
அருமையான நடிகை. வாழ்க பல்லாண்டு
@jayaramansubramaniam243 ай бұрын
Very Good actress she act many roles all directors Thunivan Neethi olivilaku panam padaithuven par mahele par puthiya paravai eru kodukal Bama vijayam thilu mullu
@RameshD-v4o4 ай бұрын
சிறந்த நேர் காணல் வாழ்த்துக்கள் அம்மா
@ponnuthainirosha87544 ай бұрын
படித்ததினால் அறிவு பெற்றவர்கள் அயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
@S.padmanabhanSeetharaman4 ай бұрын
பாமாவிஜய ஆங்கிலதமிழ்கலப்புவசனங்கள் அற்புதம்
@subramanianraman40304 ай бұрын
புதிய பறவை படத்தை மறக்க முடியுமா
@pknarayanan4824 ай бұрын
Hard work never fails. You were struggling too much but come with motivation. Madam who is your English teacher
@pknarayanan4824 ай бұрын
Your way of speaking English is very attractive
@kalaivanirajasekaran45213 ай бұрын
ஒளிவிளக்கு படம் எந்த channel போடமாட்டுறாங்க பார்க்க ஆசை சிறு வயதில் கேள்வி பட்ட கதை
@sekharharan77984 ай бұрын
SIVAJI an unbeatable Soul
@antony22504 ай бұрын
Great artist 🎉
@ramanathankrishnan36634 ай бұрын
Nice
@easwaramoorthi37024 ай бұрын
Naise metting❤❤❤
@ponnuthainirosha87544 ай бұрын
வணக்கம் அம்மா
@elangovanvenugopal57134 ай бұрын
காவியத் தலைவி படத்தில் வரும் கண்ணா நலமா கிருஷ்ணா நலமா என் கண்மணி நலமா என்ற பாடல் மிக அற்புதமானது... அந்த பாட்டு இசை காட்சி மிக அற்புதமானது... நமக்காகவே பாடுவது போல் இருக்கும்... marvelous
@rajeshsmusical4 ай бұрын
KBalachander is the only one to cast her in very different roles
@masthanfathima1354 ай бұрын
சித்ரா சார் வணக்கம் 🙏 . பேட்டி அருமை வழக்கம்போல். ஆனால் ஒரு சின்னக்குறை உங்களுடைய வாய்ஸ் தெளிவாக கேட்க்கவில்லை . சவுக்கார் அம்மாவின் வாய்ஸ் தெளிவாக உள்ளது .
பார்த்த ஞாபகம் இல்லை யோ... பருவ நாடகம் தொல்லையோ இறைவா உன் மளிகை யில்... பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும் பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம் ஆணுக்கு ஆசை வரும் மறக்க முடியாத பாடல்கள் மா
@janakyraja41814 ай бұрын
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு.....
@rajapandianraja-by1zf4 ай бұрын
Shivaji jowhar more than success films great jodi
@ssrinivasan47954 ай бұрын
PanAm padaithavan role was a prelude to Pudhia paravai
@pknarayanan4824 ай бұрын
Mr chitra sir vaamanan sir books about T M S engu kidaikum. Avar address please
@raghunathansrinivasaraghav64554 ай бұрын
தில்லு முல்லு படத்தில் ஒரு cameo role. பாலும் பழமும் படம். பாமா விஜயம்
@timepasschannal024 ай бұрын
Dear dear patti kutti, who'll call you like this !!? hope you remember now. Recently contacted pappy and she conveyed you're doing great. Seeking your blessings patti ❤ Lakshmi Brampton Canada
@S.padmanabhanSeetharaman4 ай бұрын
சின்னசின்னநடைநடந்து பாடல் என் மனம் விட்டு நீங்காபாடல்
@sankarasubramaniansankaran78752 ай бұрын
K. B ALSO USE HER CONTRACTER IN SO MANY FILMS.
@lionhunter0074 ай бұрын
ningge innum 100 varusham noi nodi illamal valanum amma..🙏🙏🙏
@karuna2711-kl4jb4 ай бұрын
THALAIVAR MGR IN OLIVILAKKIN SANTHI CARECTER GRADE
@shivashankar62724 ай бұрын
Kaaviathalaivi,bhama vijayam,mahishasura mardini,iru kodugsl,uyarnda manidan,cream of her films.want more?
@RajKumar-ee1yb4 ай бұрын
this is an old interview right ?
@natarajansuresh61484 ай бұрын
Yes.
@umabalaji31204 ай бұрын
அன்னை படத்தில் பானுமதியால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். ஒளி விளக்க படத்தில் ஜெயலலிதாவுடன் முரண்பாடு. இதையெல்லாம் கடந்து முன்னேறியிருக்கிறார்.
@ramanraman60484 ай бұрын
not only that with MGR too
@Mgrrasigann4 ай бұрын
பணம் படைத்தவன். படத்துல எம் ஜி ஆர் ரோடு.. கொஞ்சம் ஆணவம் கொண்டு நடித்து இருந்தார். அந்த பாத்திரம் அப்படி இயல்பா இருந்தது
அன்று மரியாதை இல்லை என்றால் என்னா திறமை இருந்தாலும் புறகனிக்கபடுவார்கள் ஒழுக்கம் தான் மிக முக்கியம் இன்று தான் ஆண் பெண் சமம் என்று மரியாதை இல்லாத வாழ்க்கை