Time Travel உண்மையில் சாத்தியமா? - அறிவியல் சொல்லும் வழி முறைகள் | Explained

  Рет қаралды 81,088

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

நிஜத்தில் நம்மால் காலப்பயணம் செய்ய முடியுமா? முடியாதா? எனும் கேள்விக்கு, எளிமையான விளக்கங்களுடன் பதில அளிக்கிறார், மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
Producer - Subagunam
Shoot & Edit, Animation - Daniel
#TimeTravel #Space #Science
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 143
@basheerconstructionspvtltd7260
@basheerconstructionspvtltd7260 Жыл бұрын
ஒவ்வொரு நாட்டின் காலநிலை மாற்றத்தினால் ஒரே போல் இருக்கு இரட்டையர்களின் ஒருவ தோற்றத்தில் வேறுபாடு இருக்கும். ஆனால் வயது விதயாசம் இருக்காது.
@rkaliens1991
@rkaliens1991 Жыл бұрын
காலப்பயணம் முற்றிலும் தவறான உண்மை கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செல்ல இயலாது குறிப்பாக நிகழ்காலத்தில் இருந்து டைனோசர் வாழ்ந்த கடந்த காலத்திற்கு செல்லும் பொழுது டைனோசர் விலங்குகள் அங்கு இருக்காது முற்றிலும் அழிந்து போன ஒரு விலங்கு ஒரு பிரபஞ்சத்தில் மட்டும் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் காலப்பயணம் ஒரு கற்பனையான பயணம்
@brandrocky7969
@brandrocky7969 Жыл бұрын
Vera planet la dinoausar irukalaam
@gokulsundar9927
@gokulsundar9927 Жыл бұрын
நல்ல தகவல் BBC க்கு நன்றி 👏👏👏
@vinovino5203
@vinovino5203 Жыл бұрын
கால நீட்டிப்பு சாத்தியமே, சூட்சம உலகில் பயணிக்கும் போது மட்டும் சாத்தியம்.
@subramaniamrajan3632
@subramaniamrajan3632 Жыл бұрын
One of the best videos from the BBC.
@rajasankar1245
@rajasankar1245 Жыл бұрын
ஆங்கிலம் இல்லா தமிழ் இனிமையிலும் இனிமை
@AptApt-ol9vb
@AptApt-ol9vb Жыл бұрын
என்னால் முடியும்... ❤️
@timetravelmind...vasuki33
@timetravelmind...vasuki33 Жыл бұрын
I want to go anna...😭😭😭😭😭
@timetravelmind...vasuki33
@timetravelmind...vasuki33 Жыл бұрын
Nenga epidi poveenga😭😭
@aarthiv55
@aarthiv55 Жыл бұрын
Please reply me na past ku poi ennoda husband save pannanum please help me 🙏🙏🙏🙏
@aarthiv55
@aarthiv55 Жыл бұрын
Please help me bro i want to go back and save my husband please help me bro 🙏🙏🙏🙏
@prabukumar6772
@prabukumar6772 Жыл бұрын
கண்ண மூடி பத்து நிமிடம் தூங்கினா கடந்த காலத்துக்கு போயிடலாம் 🙂
@SivaKumar-rp4kr
@SivaKumar-rp4kr Жыл бұрын
எப்படி bro ? 🤔🤔🤔🤔
@jayarajsamy
@jayarajsamy Жыл бұрын
What we are seeing has already happened. We are in slow motion when we compare the universe / speed of light.😇😇😇
@peakyblinders4887
@peakyblinders4887 Жыл бұрын
BBC news verithanam 💕💕
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
With Quantum Entanglement Yes Obviously Time travel is Possible 🤷‍♂️
@timetravelmind...vasuki33
@timetravelmind...vasuki33 Жыл бұрын
I want time travel bro....😭😭😭😭😭
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@timetravelmind...vasuki33 💖
@timetravelmind...vasuki33
@timetravelmind...vasuki33 Жыл бұрын
@@PerumPalli epidi bro possible...na seiyannu...😭😭😭time travel pannaum...😭😭
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@timetravelmind...vasuki33 யம்மா U Can Say That in Simple Words, Billions of $ தேவை படலாம் Basic Research க்கே Possibly இன்னும் ஒரு ஆயிரம் வருடம் ஆகலாம் அந்த Point Reach பண்ண 🤷‍♂️At Present its Not a Easy Task
@aarthiv55
@aarthiv55 Жыл бұрын
Hi bro please epdi nu solunga I want to past and save my husband please help me bro 🙏🙏🙏
@nagarasan
@nagarasan Жыл бұрын
நிச்சயம் கால பயணம் நேரம் மற்றும் தூரம் என்ற விதிகளுக்கு உட்பட்டு தான் இருக்கும் /திரைப்படங்களில் என்றால் சாத்தியபடுத்தலாம்
@brandrocky7969
@brandrocky7969 Жыл бұрын
Naama ippa wireless. Touch phone. 5g nu technology develop aahitu iruku. Future la ethu Venum nalum nadakalam nammalaala solla Mudiyathu.
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
Thanks BBC👍 Tvv thank you sir✊
@ameenbasithameen4280
@ameenbasithameen4280 Жыл бұрын
Live programes. Always time travel one of part infuture காலத்தின் கட்டாயம் நினைவுகளோடு பயனித்தால் காலத்தில் பின்னோக்கலாம்.one man one mind one life only ஆனால் எதையும் எதுவும் செய்யமுடியாது
@shanthinibalraj4903
@shanthinibalraj4903 Жыл бұрын
See interstellar movie.. itha pathi clear uh antha movie la katirkanga 🧑‍🚀🌠🌌
@praveenraja7694
@praveenraja7694 Жыл бұрын
அதில் டைம் டிராவல் பற்றி சொல்லவில்லை, கருந்துளை மற்றும் கருந்துளையின் ஈர்ப்பு விசையால் காலம் மெதுவாக நகர்வதை காட்டி இருப்பார்கள், எடுத்துக்காட்டாக கருந்துலையின் அருகில் இருக்கும் மில்லர் கிரகத்தில் நகரும் ஒவ்வொரு மணி நேரமும் பூமியில் 7 வருடங்கள் வேகமாக நகரும்,அதற்கு காரணம் கருந்துழையின் ஈர்ப்பு விசையே ஆகும்
@ganesanmahaduvaraj3743
@ganesanmahaduvaraj3743 Жыл бұрын
தகவல் நன்றி அய்யா முதலில் நம்மால் ஒரு ஒளி ஆண்டுகள் கடக்க முடியுமா
@Saravan_JP
@Saravan_JP Жыл бұрын
Sometimes in my dream I see something and forget!! After sometime when that incident happens I remember that dream and I know that event took place already!! If I tell any of my close mates that I saw this event happening before, they just ignore.. anyone felt the same ?? Like u saw that future event somewhere in the past
@thillaiarasan9328
@thillaiarasan9328 Жыл бұрын
Yes correct antha scene varum pothu namaku oru feel varum ethu yerkanave pathurukom kanavula
@brandrocky7969
@brandrocky7969 Жыл бұрын
Same enakum vanthiruku. So many times. Yengayo Partha mathri
@sbt54321
@sbt54321 Жыл бұрын
Yes enakum andha maari neraya mura nadanthu irukudhu
@sarangheeditz8913
@sarangheeditz8913 9 ай бұрын
It is called deja vu
@u10kgf173
@u10kgf173 Жыл бұрын
Small doubt pls answer friends an My question 1 பூமி🌍 speed 1674km/h இத விட வேகமாக ஒரு விமானம் அல்லது ஒரு பொருள் பூமியிலயே பயணிச்சா அது கண்டிப்பா time travel pannuma? அல்லது ஒளியின் வேகத்தில் தான் பயணிக்க வேண்டுமா
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 8 ай бұрын
🎉very thanks BBC
@manickavasagamr8568
@manickavasagamr8568 Жыл бұрын
கால பயணம் குறித்து சரியான விளக்கம், புரிந்துகொள்ளும் வகையில் எளிதாக உள்ளது
@mohamedsidhik9506
@mohamedsidhik9506 Жыл бұрын
நமக்கு எதுவுமே புரியவில்லை. ஏனெனில் "இப்போது வாழும் ஒரு மனிதன்" கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய முக்காலத்திற்கும் எவ்வாறு செல்ல இயலும். விண்வெளிக்கு சென்று திரும்பினால் 10 வயது குறைந்துவிடும் என்று கூறினால் நாஸா அதனை செய்ய வேண்டியதுதானே. காலப்பயணம் தெளிவான வரைவிலக்கணம் என்ன என்று நமக்கு புரியவில்லை.
@manickavasagamr8568
@manickavasagamr8568 Жыл бұрын
@@mohamedsidhik9506 கால பயணம் இதுவரை எவரும் செய்ததாக தெரியவில்லை, கால பயணம் என்று இவர்கள் சொல்வது என்ன என்றே இதுவரை புரிவதில்லை, இப்பொழுது இவர் கூறிய விளக்கம் கால பயணம் என்று எதை கூறுகிறார்கள், என்பது புரிகிறது' என்றேன்
@mohamedsidhik9506
@mohamedsidhik9506 Жыл бұрын
@@manickavasagamr8568 yes. Bro. Every one has confusions.
@sivagod9072
@sivagod9072 Жыл бұрын
neenga solratha partha watcha off panita age a ahathunu solra mathri irugu.
@sikkajai4422
@sikkajai4422 Жыл бұрын
Intha vedio va nethum pathen Innaikkum pakkuren apa Nenga kala payanam pannuringala sir
@nithyanithya7226
@nithyanithya7226 5 ай бұрын
Thanks bbs
@உளவியலான்
@உளவியலான் Жыл бұрын
முடியும்
@balamurugangurumoorthi9428
@balamurugangurumoorthi9428 Жыл бұрын
It's awesome.. I know that part of our story. I am already read some books. I fixed it the future conform... But the past is not possible. When future scientists are solve the mystery.
@imranbasha5350
@imranbasha5350 Жыл бұрын
Book names
@mohamedsidhik9506
@mohamedsidhik9506 Жыл бұрын
@@imranbasha5350 yes. I found it. If Allaah wish to create any thing He just says "Be" and it is ... Because He has power over all things. Alquran says about His spiritual power. Allaah's messenger Muhammad sal did Mihraaj - the journey for seven skies. And Allaah's messenger EASA alaihi will be coming again from the sky. Muslims and Christians both communities are believing that. We believe it. Muslims we have answer for that in Quran. Because Allaah has power over all things. He may be thinking about it. However, when EASA alaihi comes again from the sky to this earth every one will realise what is real SPACE TRAVEL - BUT NOT TIME TRAVEL.
@navaneethameconomics3061
@navaneethameconomics3061 Жыл бұрын
Nice editing 👌👏
@sivagod9072
@sivagod9072 Жыл бұрын
nega solrathu epati iruguna inga irunthu amarica poitu anga ulla calander vaithu kitu patiya oru nal vaisa korachitan entru solvathu pol olathu.
@blackknight3748
@blackknight3748 Жыл бұрын
ithuku evidence irukku bro
@ismayilmohammed9462
@ismayilmohammed9462 Жыл бұрын
இதை சொல்வதற்கு ஒரு BBC இன் காணெலி,KZbin பதிவு தேவை இல்லையே. இயற்கை நியதிப்படி இது நடக்க வாய்பில்லை அப்படி நடந்தால்( பின்னோக்கிய கால பயணம்) மக்கள் தெகை கூடி மக்கள் நகரக்கூட முடியாத நிலை ஏற்படும். முடியாததை பேசி என்ன பயன்.
@yashodhanpothiyazhagan865
@yashodhanpothiyazhagan865 Жыл бұрын
Possible in light speed dude.
@buruhani1
@buruhani1 Жыл бұрын
அருமை ஐயா
@jafeerkhan3417
@jafeerkhan3417 Жыл бұрын
Time travel for past is not possible and for future is possible.
@atifenterprises8308
@atifenterprises8308 Ай бұрын
காலப்பயனம் என்றுமே சாத்தியமில்லை 1000 வருடம் கழித்து (3024) கண்டுபிடித்திருந்தாலும் இன்று யாராவது அங்கிருந்து வந்திருக்க வேண்டும்.
@bennetgnaniah
@bennetgnaniah Жыл бұрын
Speed of light : 3,00,000 km/ second When you travel in that speed your blood pressure will unstable and you will die in seconds. So time travel can’t be possible.
@mohamedsidhik9506
@mohamedsidhik9506 Жыл бұрын
எதனை செய்வது மனிதனுக்கு சாத்தியம் இல்லையோ அது கடவுளுக்கு மட்டுமே சாத்தியமானது. அவர் மட்டுமே கடவுளாக இருக்கமுடியும்.
@shakthi1234
@shakthi1234 Жыл бұрын
Velocity will not affect your body.. only acceleration will. Earth itself rotating about 1600Km/hr. But we still feel nothing, as it's revolving in constant velocity with zero acceleration.
@brandrocky7969
@brandrocky7969 Жыл бұрын
Interstellar padam paarunga bro. Then u will get your answer
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
சிறப்பு 👍
@koshivlogsss
@koshivlogsss Жыл бұрын
Let's⌚ Travel.
@karthikbkarthik349
@karthikbkarthik349 Жыл бұрын
5 sec வேறுபாடு பற்றி சொல்ல வேண்டும்??? 520 நாட்களில் எப்படி???
@Juda-x4w
@Juda-x4w 7 күн бұрын
Back to the future
@aradhana41
@aradhana41 Жыл бұрын
Good
@hariharan-gh3et
@hariharan-gh3et Жыл бұрын
But I have to prove everything boss i will do
@timetravelmind...vasuki33
@timetravelmind...vasuki33 Жыл бұрын
How bro ....😭😭😭
@aarthiv55
@aarthiv55 Жыл бұрын
Hi bro please help me I want to go back and save my life please help me 🙏🙏🙏🙏
@aarthiv55
@aarthiv55 Жыл бұрын
Please help me bro i want to go back and save my husband please help me bro 🙏🙏🙏
@hisenbergtheuncertain
@hisenbergtheuncertain 2 ай бұрын
applause to the graphics man 🙌
@prabhuarunachalam
@prabhuarunachalam Жыл бұрын
B B C should make documentarys on the British aristocraties on their colonies
@ranjithravichandran3885
@ranjithravichandran3885 Жыл бұрын
Awesome!
@solomone700
@solomone700 Жыл бұрын
I don't have any problem going crushing
@praveenvijay906
@praveenvijay906 Жыл бұрын
Super 👍👏
@balajiramalingam5559
@balajiramalingam5559 Жыл бұрын
இதுக்கு எதுக்குங்க நீங்க விண்வெளிக்கு போய்கிட்டு பூமியிலேயே பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கிறவங்களுக்கு நாள் 24 மணி நேரமுனு எடுத்துகிட்டா துருவம் போக போக நாளோட 24 மணி நேர கணக்கு குறிப்பிட்ட அளவு குறையவே செய்யும். அதாவது பூமத்திய ரேகை பக்கத்தில் இருக்கிறவருக்கு 60 வயசு ஆகுதுனா துருவ பகுதில் சம வயசு இருக்கிறவரோட உயிரியல் வயசு 6 மாசம் குறைவா இருக்கும்.
@mohamedsidhik9506
@mohamedsidhik9506 Жыл бұрын
Brother. One's Date of Birth will never change and his age will either never decrease or increase always wherever he stays anywhere in this entire space.
@Parani-uv5iu
@Parani-uv5iu 5 ай бұрын
நாங்களும் சேர்ந்து கற்பனை குதிரையில் ஓடுகின்றோம்..
@rajkumarthiru9030
@rajkumarthiru9030 Жыл бұрын
Super sir
@nagarajvijay6219
@nagarajvijay6219 8 ай бұрын
💯💯💯
@tvtelectronics2755
@tvtelectronics2755 Жыл бұрын
மனித மூளையை கணினியுடன் இணைத்துவிட்டால் நமது எண்ணங்கள் கணினியுடன் கலந்து விடும். பிறகு நமது எண்ணங்கள் மட்டும் ஒளியின் வேகத்தில் பயனிக்கும். இறப்பும் இல்லை! உடல் தேவையில்லை!! அணைத்தும் சாத்தியம்!!!
@sathyakollapadu4883
@sathyakollapadu4883 Жыл бұрын
உருட்டு
@timetravelmind...vasuki33
@timetravelmind...vasuki33 Жыл бұрын
Epidi anna....😭😭😭
@madhanmaara
@madhanmaara Жыл бұрын
@@sathyakollapadu4883 Watch Transcendence Hollywood Movie 😁
@timetravelmind...vasuki33
@timetravelmind...vasuki33 Жыл бұрын
@@madhanmaara suiside....i want to time travel and save my love...😭😭😭😭😭
@timetravelmind...vasuki33
@timetravelmind...vasuki33 Жыл бұрын
@@madhanmaara ila bro...na iruka kudaathunu....suiside la panna but saagala...😖😖😭onnu mine varanu illa naa pogannu ra mind tha anna...😭ethula na asinga pada enna anna...😭😭...na iruka vara avana vara vaika paapa...😭😭😭tnx fr commant anna...😭
@rameshjesu3336
@rameshjesu3336 Жыл бұрын
Erandha aathmavukku kala payanam Seiyya mudeyum
@KrishnaKumar-ot9iz
@KrishnaKumar-ot9iz Жыл бұрын
Apa Sergi Pronomarkenko Eapdi time travel panaru 🤔
@indiakarnan
@indiakarnan Жыл бұрын
As per OSho, there is no time in existence,
@balajivcm6307
@balajivcm6307 Жыл бұрын
Hi
@mohammediprakimdiprakim6809
@mohammediprakimdiprakim6809 Жыл бұрын
Time___trvavel ? How? Jiont words? Life/ days/ jiont __ time travel days/ year use why? Time travel ! Nonused
@AAE724
@AAE724 Жыл бұрын
இது மாதிரி முக்கியமான தகவல் சொல்லும்போது பிண்ணனி இசையை தயவுசெய்து தவிர்க்கவும்
@mohammedrafirafi2990
@mohammedrafirafi2990 Жыл бұрын
பின் நோக்கி காலப்பயணம் என்பது சாத்தியம் இல்லை அப்படி நடக்க வாய்ப்பு இல்லை கற்பனைக்கு சினிமாவில் வேண்டுமானால் நடக்கலாம் 😁😁
@brandrocky7969
@brandrocky7969 Жыл бұрын
Sir oru doubt clear panrigalaa ???? Oru 1500 varshathuku munnadi polaam. Indha time la Flight, Mobile, Current kandu pudipom nu naama nenachomaaa ??? Ana atha vida nammakita ippa irukura technology valanthuruchi. Future la ethu Venum alum kandu pudika padalaam time machine kooda. Enna porutha varaikum Nammalaala vaaippu illa nu ellam solrathu than muttaal thanam. Try pannaa edhuwum saathiyam. Saagura Waraikum try pannaa Saawa kooda vellalaam..
@Prakash-v2c1h
@Prakash-v2c1h 2 ай бұрын
மின்விளைக்கு சென்ற மலர் நான்கு ஆண்டுகள் பின்னோக்கி உள்ளார் என்று அர்த்தம்
@tamilan7916
@tamilan7916 Жыл бұрын
Antha voice yenna achu
@SundarSundar-rz8fu
@SundarSundar-rz8fu Жыл бұрын
எரிச்சலூட்டும் இசையின் அளவைக் குறைக்கவும்
@AptApt-ol9vb
@AptApt-ol9vb Жыл бұрын
2×y(m+l)/yx×y-m கால பயணம். 👍
@AptApt-ol9vb
@AptApt-ol9vb Жыл бұрын
L-location
@BalaChennai
@BalaChennai Жыл бұрын
எது காலப்பயணம் என்று தெளிவாக சொல்லவில்லை. நாம் உடலை எடுத்து கொள்ளாமல், அறிவை மட்டும் எடுத்து கொண்டு பயணித்தால் கடந்த காலத்திலும், எதிர் காலத்திலும் உள்ளுணர்வாக செல்ல முடியும் தானே ?. எப்படி telepathy சாத்தியமோ, அது போல நாளை நடக்க விருக்கிற நிகழ்ச்சியை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்றாலும், நாஸ்டராடமுஸ் (Nastradamus ) போன்றோர் உள்ளுணர்வு மூலம் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை, அறிவு பயணம் மூலம் சென்று அங்கு என்ன நடக்கும் என்று கடந்த கால செயல்-விளைவு கணித்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றி அமைக்கும் வல்லமை நம் அறிவுக்கு இருப்பதால் தான், தெய்வததால் ஆகாதெனினும், முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்று செயல்-விளைவு விதியின் வல்லமையை விளக்கும் விதமாக வாழ்வு நம் கையில் இருக்கிறது என்று வள்ளுவ பெருந்தகை சொல்கிறார். வாழ்க்கை என்பது அது தானே ❗
@yuvaprasanth7556
@yuvaprasanth7556 Жыл бұрын
Comment's pakavandhavar matu like panunga
@blackknight3748
@blackknight3748 Жыл бұрын
na paakave illa
@relaxwithnature470
@relaxwithnature470 4 күн бұрын
Innum enna ni paithiyakarane nenachutrukala ni
@சேத்
@சேத் Жыл бұрын
ஒன்றுமே புரியவில்லை எனக்கு
@devisri8779
@devisri8779 Жыл бұрын
Seme.😂😂
@brandrocky7969
@brandrocky7969 Жыл бұрын
😂
@zamilconstruction
@zamilconstruction Жыл бұрын
Research Holy Quran about “Mihraj” you’ll find lots of facts on time travel.
@timetravelmind...vasuki33
@timetravelmind...vasuki33 Жыл бұрын
Enga bro iruku...😭😭😭na time travel pannanum..😭😭😭
@mohamedsidhik9506
@mohamedsidhik9506 Жыл бұрын
@@timetravelmind...vasuki33 If God wish to create any thing he says: "Be" and It is... ALQURAN. So mihraaj happened from Allaah. You won't believe the second coming of Jesus Christ - Allaah's messenger EASA alaihi. Muslims and Christians both communities are believing it. So NASA tries find any solution for that. I think so.
@justasapien2620
@justasapien2620 Жыл бұрын
@@mohamedsidhik9506 in the name of beleif you guys are spreading anti scientifical stupidity within your community and making others stupid, science and quran are two different things science never said we have souls you guys are overly repeatedly saying you guys are believing it , science works with evidence, evaluating the evidence it doesnt works with belief of some people , dont bend your words like this to make your relegion good and science bad
@mohamedsidhik9506
@mohamedsidhik9506 Жыл бұрын
@@justasapien2620 It is Allaah who has created seven heavens and of the earth the like there of (example number 7) His command decends between them.......(Quran 65:12). Nasa didn't prove that there are another 6 earths in this universe. If it can accept in the future will you believe it. 2. Have you not seen how your Lord spread the shadow ? If he willed , He could have made it still. But we have made the sun it's guide. Then we withdraw (the sun or the shadow) to use a gradual concealed withdrawal (Then we draw it towards ourselves. A constraction by easy stages) Alquran 25:45-47. Yes. This is 100 % proved scientifically by NASA. How do you know ? The answer is : "Day and Night comes every day. But Allaah doesn't have any will to make the shadow of the night continuesly. And our sun is the guide for our earth and Allaah withdraw the sun and the shadow of the night the both to His a gradual concealed withdrawal. Our sun is losing it's fuel about 4 million tons per minute and it is shrinking itself 8 miles every year. How can Alquran say it's withdrawal of 8 miles every year. Quran doesn't have any contradictions from Quran. This is most superior than scientific researches and studies.
@brandrocky7969
@brandrocky7969 Жыл бұрын
@Just a Sapien 2 Quran has proved many things. Even science can't explain. Now a days More Scientist are Converting to Islam. Do u think they are fools ???
@mustafahajinavabjhon4313
@mustafahajinavabjhon4313 Жыл бұрын
Any Mr. GK fan .?
@srkrajkumar3536
@srkrajkumar3536 Жыл бұрын
Any #Mr_GK fans😍💜 👇
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
. பயணிக்கும் காலத்தில் மனிதனின் உடலில் செல்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்?
@mimax256
@mimax256 Жыл бұрын
Impossible
@gokulv777
@gokulv777 Жыл бұрын
Interstellar
@Sonofadam977
@Sonofadam977 Жыл бұрын
Read people of cave
@vijayofficial2693
@vijayofficial2693 Жыл бұрын
0:15 unakennapaa nee paithiyam enna vena pesuva
@DE-shorts
@DE-shorts Жыл бұрын
Poda sunnipayale
@_kingokul_
@_kingokul_ Жыл бұрын
Nee genius thana 🤣🤣🤣
@ArivalaganHari-jy3fr
@ArivalaganHari-jy3fr Жыл бұрын
பத்துல ஒன்னு போச்சுன்னா எவ்வளவு
@DE-shorts
@DE-shorts Жыл бұрын
@@ArivalaganHari-jy3fr semma kalai bro 🤣🤣🤣🤣🤣
@DE-shorts
@DE-shorts Жыл бұрын
@@_kingokul_ here semma kalai thala 🤣🔥♥️
@mr.tamila4141
@mr.tamila4141 Жыл бұрын
காலப் பயணம் சாத்தியம் இல்லை
@fouzanmohamed5937
@fouzanmohamed5937 Жыл бұрын
Muhammad nabi mattum than senru erukkirar read quran
@syedimran5668
@syedimran5668 Жыл бұрын
Time travel பன்னி எங்க போக போறீங்க 🤔
@mohamadsiyath34
@mohamadsiyath34 Жыл бұрын
Tim trwal saia mudium anpthai aringargal kntupdthathai angal Nabi MUHAMATH SALAIAHU ALAIHI vasalam mihrag paianam poiularhal Oru pothum manitharglal Tim trwal saia mudiathu anpthai ninaivl kolugal
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 Жыл бұрын
Adaavadu.. oru veetla irukura rendu Perla oruthar bangalore la irundu madras vandha. Veetla bangalore la irukuravaruku 8 hrs travel nu Chennai vandhavaruku 6 hrs travel nu kanaku kaatum unga time machine nu sollunga.. Ignoring earth's rotation sunrise sunset rules. Considering everything on same plane 🤔 🤭 @psycho andha 5 milliseconds uh yeppadi Unga nasama poona nasa estimate pannichu..🤣😂 @psycho ennada unga naatukaraney kaari thuppitan.. BBC Tamil.. semma.. 🤣😂
@justinjustinraj2238
@justinjustinraj2238 Жыл бұрын
Sathiyame illai
@devraj-qf7if
@devraj-qf7if Жыл бұрын
No way..... useless
@pmmabdullah
@pmmabdullah Жыл бұрын
காலப் பயணம் சாத்தியமான போதுkzbin.info/www/bejne/lZ7HdpWpoZiJfqs
@Firnas96
@Firnas96 Жыл бұрын
Qatar to Srilanka 6 hrs Srilanka to Qatar 4 qrs அப்போ இருக்குமோ🤔🤔
@mathansamymathan8807
@mathansamymathan8807 Жыл бұрын
அப்படி இல்லை...
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 25 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 52 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Time Travel Practically Proved! How its Proven? | Mr.GK
12:27
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 25 МЛН