ஈழத்தை பற்றி நீங்கள் பேசியது வரவேற்கிறேன். ஆனால் ஈழத்து தமிழனின் உண்மையான வரலாறு உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்பது தெளிவாகிறது. தயவுசெய்து சரியாக தெரிந்து பேசுங்கள்.
@arunrajarathinam14 жыл бұрын
Some mistake is there but acceptable u can tell the mistake
@SometoSome14 жыл бұрын
இதை தான் நானும் சொல்ல நினைத்தேன்.
@phantomman71434 жыл бұрын
@@arunrajarathinam1 oru comment la Eezhaththa pathi solla mudiyathu brother.... ivaru sonnathula la neraya details missing
@niruniru78294 жыл бұрын
நானும் ஈழத்தை செர்ந்தவன் இவன் திமுகா செம்பு துக்கி வரலாறு தெரியாது மானங்கெட்ட புலப்பு
@satyanarayanr78344 жыл бұрын
Right time@. ஈழம் தான் இலங்கை ஆனது First time I am hearing from you thank you
@nirajtkka39173 жыл бұрын
ஈழத்தமிழர்கள் நம்மவர்களும் அல்ல நல்லவர்களும் அல்ல
@Tamilkudi_Ramaiah4 жыл бұрын
ஈழத்தில் பூர்வக்குடி தமிழர்கள், இங்கிருந்து தொழிலாளர்களால் போன தமிழகர்கள் என்று இரு குடிகள் உள்ளது.
@சங்கியபோட்டுஓக்க4 жыл бұрын
மிகப்பிரபலமான தளபதி பால்ராஜ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். நேரடியாக தமிழகத்தில் இருந்து வந்து போராடி மடிந்தவர்களும் உண்டு.
@pratheepanthiyakarajah66593 жыл бұрын
@@சங்கியபோட்டுஓக்க பால்ராச் முல்லைத்தீவு மாவட்டம் பூர்வீகம் ஈழம் தயவு செய்து வரலாற்றை மாற்ற வேண்டாம்
@ezhilananth69624 жыл бұрын
அருமையான சுருக்கம். மிக தெளவாக இருந்தது. நன்றி 👍....
@aasai9kattur4 жыл бұрын
கடும் கண்டனம் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் நம் ஊர் ஆட்கள் இல்லை அவர்கள். ஈழத்தமிழர்கள் பூர்வீக குடிமக்கள்
@கௌதம்24 жыл бұрын
*மிக சரி ஈழத்தமிழர்கள் இவர்கள் ஏதோ visa வாங்கி இங்கிருந்து அனுப்பி வைத்தது போல் சித்தரிப்பது மிகவும் தவறு*
@perumalganesan80454 жыл бұрын
Yes sir
@phantomman71434 жыл бұрын
ஈழத்தில் பூர்வக்குடி தமிழர்கள், இங்கிருந்து தொழிலாளர்களால் போன தமிழகர்கள் என்று இரு குடிகள் உள்ளது.
@raahuls23854 жыл бұрын
U turn வேலையே உண்மை மறைப்பு செய்வது தான். குமரிக்கண்டம் முழுக்க தமிழர்கள் இருந்ததற்கான ஆதாரத்தை ஆய்வாளர் ம.சோ விக்டர் கூறுகிறார்.அவரிடம் இந்த u turn இந்த channelல் விவாதம் செய்ய தயாரா? ஈ.வே.ரா groups,தி.மு.கவுக்கு சொம்பு தூக்குபவர்கள் இந்த வேலையை தான் செய்வார்கள்.தமிழர்களுக்கு தவறான வரலாற்றை திணிப்பது தான் இவர்கள் வேலையே. பிராமண கல்கி யால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வனில் ,கல்கி இந்த மாதிரி தமிழர்கள் இங்கிருந்து இலங்கைக்கு போனதாக விசக் கருத்தை எழுதினான்_(பிராமண புத்தி).தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் யாழ் நூலகத்திலிருந்து அழிக்கப்பட்டதை இவர் பேசமாட்டார். ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிகள். மலையக தமிழர்கள்,பிற்காலத்தில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்.-இது போல் இரண்டு வகையான தமிழர்கள் அங்கு உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் ,கி.மு 5 ஆம் நூற்றாண்டிலேயே,தமிழர்கள் அங்கிருந்த்தற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி fact chack செய்வாரா? யார்,வேண்டுமானாலும் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.வரலாறு என்பது அதிகாரத்தில் இருப்பவர்களால் நிர்ணயிக்கப்படுவது. U turn போன்றவர்கள் பொய்யை திரும்ப திரும்ப பேசி உண்மை என்று நிரூபிக்க திரிபவர்கள். தமிழர் பற்றிய ஆதாரங்களை போலி என்பார்கள். இவர்கள் கூறுகின்ற கப்சாக்களை உண்மையென்று தமிழர்களிடத்தில் திணிப்பார்கள்.
@kaala12404 жыл бұрын
இன்னொரு திமுக அடிவருடி ......
@clashwithfun96064 жыл бұрын
ஈழம் பற்றி முழுயைமான புரிதல் இல்லாமல் பேசுவது தவறு. வீடியோவை டெலிட் பன்னிட்டு முழுமையான தரவுகளை படித்து விட்டு பேசுப்பா. எல்லாம் தெரிந்த ஏகாப்பரம் மாதிரி பீலா விடுறது.. வாயால வடை சுடுறது வேண்டாம் இந்த பதிவை பார்த்த பிறகு உணர்ந்தது... உங்களை விட எனக்கு ஈழம் பற்றி அதிகம் தெரியும். தம்பி... எதையும் கூகுள் செய்து பார்க்கும் வசதியுள்ள காலத்தில் நீங்க அரை வேக்காடா பேசக்கூடாது
1983ல் இருந்து குட்டிமணி கொல்லப்படுகிறார் பிறகு தலைவர் பிரபாகரன் வீருகொண்டு எழுகிறார்,
@supertubesupertube61364 жыл бұрын
Avanga sollamatanga
@supertubesupertube61364 жыл бұрын
Aama kariyan sonna
@SM-hl7cv4 жыл бұрын
ஆரம்பத்தில் உங்கள் மீது இருந்த நம்பிக்கையை தகர்த்து விட்டீர்கள் நீங்கள் ஈழத்தைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் நன்கு கற்றபின்னர் பேசுங்கள். (ஈழத்தில் இருந்து)
@manojmj33654 жыл бұрын
He is telungan. You cannot expect truth from him
@SM-hl7cv4 жыл бұрын
@@manojmj3365 இவர் தெலுங்கரா...
@jonesrenaldo4 жыл бұрын
@@manojmj3365 Don't ever judge people by language, you can say he is wrong but don't ever Say he is from other origin he can't say the truth, did our Tamil people know our history properly
@suryats72454 жыл бұрын
This guy is a 100% DMK puppet bro
@gobimurugesan24114 жыл бұрын
@@manojmj3365 loosu pasangala oruthan oru Karutthu sonna karutha sari thappunu sollunga da. Athavitutu Tamilan ah, telungan ah, Muslim ah, Hindu va nu pakatheengada
@sbatm4 жыл бұрын
ஈழப்பிரச்சனையை காட்டி திமுக அரசு கலைக்கப்பட்ட பிறகு, தமிழக மக்கள் மீண்டும் அந்த கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்களா???
I am not so sure if Tamils are origins of Sri Lanka. But giving you a fact check. Raja raja Cholan, before he was crowned, was called by his birth name, Arul Mozhi Varman, invaded Sri Lanka and attacked the SLK king Mahinda, form chaluvamsa dynasity in his Capital city Anuradhapuram. Mahinda was defeated and fled away into the forests of Ruguna. This happened in very late 900 BCE. Novelist Kalki also mentions the same in his novel, Ponniyin selvan. There is a saying that this is the beginning of prominent development of Tamil society in SLK. இது நான் படித்ததில் என் நினைவில் உள்ளது. தயவு செய்து என்னிடம் ஆதாரங்கள் கேட்கவேண்டாம்.
@venkateshrajendran29664 жыл бұрын
@@rajeshkirupha5205 1000 வருடம் முன்னாடி வரலாறு படித்தால் அப்படி தான் உங்களுக்கு நம் மக்கள் இங்கிருந்து இலங்கையில் போனார்கள் என்று......2000 to 2500 வருடம் முன்னாடி வரலாறு படிங்க....இலங்கையில் பூர்வகுடி மக்கள் தமிழர்கள் தான்.......இராச ராச சோழன் இலங்கையில் படையெடுக்க காரணம் இலங்கையில் சிங்களர் பூர்வகுடி தமிழ் மக்களை அடிமையாகி வைத்தார்கள்....இராச ராச சோழன் இலங்கையில் படையெடுத்து பூர்வகுடி தமிழ் மக்களை சிங்களரிடம் இருந்து விடுதலை செய்தார் நம் மாமன்னர்.....
@oiitsmeraffic24074 жыл бұрын
@@rajeshkirupha5205 check sangatamilan chennal Sri Lanka singalies realesed a post stamp that singalie king coming to Lanka with boat Later they revoke the stamp Tamil EELAM is a not just 1500 years old history
@oiitsmeraffic24074 жыл бұрын
@@rajeshkirupha5205 Ramayana proved Sri Lanka is Tamil people land # Tamil king Ravana
@vvmmvvmm24994 жыл бұрын
Wat all u said is correct. அதற்கு பயங்கரமா விமர்சித்து விட்டோம் . ஆட்சி பிடிங்கினோம்.. இப்போது அதை வைத்து இங்கே பிசேபி வந்துவிட கூடாது...அதான்
@skmsummer47934 жыл бұрын
90% positive about DMK 5% Negative about DMK 5% Negative about Alagiri நடுநிலையான கருத்து என்று நம்புவோம் ..!!
@Kyjdhrjd4 жыл бұрын
உங்களிடமிருந்து இப்படி ஒரு சார்பு நிலையை எதிர்பார்க்கவில்லை... இன்றும் பிரபாகரனை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பதை தோலுரித்துக் காட்டுகிறார் என்று நம்பினேன்... இலங்கை தமிழர்களுக்காக தமிழக தமிழர்களை காவு கொடுக்க சொல்வதைப் போல் இருக்கிறது உங்கள் பேச்சு...
@Youturnmedia4 жыл бұрын
தொடக்கத்தில் உதாரணமாக ஒரு தமிழர் வெளிநாட்டில் போய் நூற்றாண்டு காலமாய் தங்கிவிட்டால் அவருக்காக குரல் கொடுக்க மாட்டீர்களா ? என்று கேட்டது ஒரு உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சிலர் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்கள் என்று சொன்னதாக புரிந்து வருத்தப்பட்டுள்ளனர். அப்படி அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அப்படி புரிந்து கொள்ள வேண்டியது இல்லை. இலங்கையில் ஈழத்தமிழர்கள் பூர்வக்குடிகளே , புலம் பெயர் தமிழர்களும் உண்டு. தெளிவாக குறிப்பிட தவறி உள்ளதால் வருந்துகிறேன்.மன்னிக்க அந்தப் பகுதியை நீக்கியுள்ளோம்!
@gsekarpraveen98694 жыл бұрын
Varuthapattathil nanum oruthan...
@ponrajnagaraj84164 жыл бұрын
இதை மட்டும் விளக்கி ஒரு காணொளி போட்டால் தான் பலருக்கு செய்தி போய் சேரும். இல்லையென்றால் உங்களது வருத்தம், வருத்தமாக ஏற்றுக்கொள்ளப்படாது.
@bosee95674 жыл бұрын
இவ்வளவு முட்டகளி பேசுன நீங்க ஜெயா சொன்னதை ஏன் வாட்டமாக மறந்து போனீர்கள்.... ஈழத்து பிரச்சனையை யாரிடம் அழுத்தம் கொடுப்பீர்கள்.... இலங்கையிடமா இல்லை இந்தியாவிடமா இல்லை ஐனாசபையிலா... அந்த நாட்டு எல்லைக்குள் உள்ள பிரச்சனையில் இந்தியா எப்படி தலையிடும் தலையிட்ட போது இந்தியாவுக்கு கொடுத்த பரிசு ராஜீவ் கொலை அதை யார் நிகழ்கிறது என்பதை நீங்கள் ஏன் இதை குறித்து பேசவில்லை வாட்டமாக மறந்துவிட்டீர்களா... ஈழத்தை பெற போரோ இல்லை தீவிரவாதமோ தீர்வில்லை அரசியல் அழுத்தமே இதை இந்தியாவுக்கு வாய்த்து 1985 ஆனால் இதை விடுதலைபுலிகள் தான் நிலைநாட்ட அதை பயன்படுத்தவில்லை...
@coregravity14 жыл бұрын
Karunanidhi was not informed about Prabhakaran's mother arrival. When questioned on this, he openly announced in TN assembly, if she comes again, her entire medical requirements will be take care at Chennai. It's on record. Also, you didn't mention about RG's assassination and impact on DMK after that...atleast for 10 to 15 years. I agree with your critic on Karunanidhi that he should have pulled their support in central government during 2009.
@madhu70474 жыл бұрын
இல்லை அண்ணா.... அது கூட தெரியவில்லை என்றால் அவர்கள் ஈழம் பற்றி பேசுவதற்கே தொகுதி அற்றவர்கள்..... நான் ஈழம் அதரவு குடுப்பவன் தான்.....உங்கள் கருத்தில் தவறு இல்லை ஆனால் இன்னும் விவரித்துக் கூறி இருக்கலாம் என்ற சிறிய வருத்தம் தான் எனக்கு
@copnrobberintamil48134 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி.
@arivuselvanp15374 жыл бұрын
போர் என்றால் சில உயிர்கள் போக தான் செய்யும் ஜெயலலிதா
@sundararajana55004 жыл бұрын
சில உயிர் அல்ல. 2 லட்சம் மக்களை கொன்று குவித்தது இலங்கை. உதவி செய்தது சீனா மற்றும் காங்கிரஸ் கட்சி, திமுக, அதிமுக,
தம்பி நீ எல்லாம் சொல்லி தான் எங்களுக்கு ஈழ வரலாறு புரியனும் தெரியனும் எங்கிற கால கொடுமையை நினைத்துதான் வருத்தமாக உள்ளது.
@arunkumars16934 жыл бұрын
அவர்கள் இங்க இருந்து போனவர்கள் இல்லை. அவர்களின் பூர்விக நிலப்பரப்பு.
@narasfav46294 жыл бұрын
மிகச்சிறப்பு நண்பா. நன்றி...
@indtamil90404 жыл бұрын
யார் உயிரில் யார் விளையாடுவது...? ஈழத்துக்கான போராட்டமா...? பிரபாகரனுக்கான போராட்டமா...?
@ponnusteelponnu3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யன் கார்த்திக்
@indtamil90404 жыл бұрын
தேர்தல் மூலம் பிரபாகரன் முதல்வராக வரவேண்டும் என்றார் ராஜீவ்...
@clementsreenathan78174 жыл бұрын
உங்கள் பணியை மெச்சும்படி. ...அதேநேரத்தில் தமிழர் மொழியை ஒழுங்காக உச்சரிப்பது மிக மிக அவசியம். உலகமே கேட்டுகிட்டு இருக்கிறது.
@knatarasan34 жыл бұрын
தமிழ்ச்செல்வனுக்கு கலைஞர் இரங்கற்பா எழுதியதை சொன்னவருக்கு, அந்த இரங்கற்பாவால் தேசத்துரோகி பட்டம் ஈழத்தாயால் வழங்கப்பட்டது மறந்துபோனதேனோ?
@sathish25324 жыл бұрын
இந்தியன் என்பதற்கு முன் நான் என் தாய்க்கு மகன். இனபற்று பட்டுமே காத்தல் என்ற தன்மையை உருவாக்கும். இந்தியா என்பது "ஒரே தேசம்" அல்ல "ஒன்றுபட்ட தேசம்" என்ற புரிதலுடன் நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் ஒரு அழமான (இந்திய) நாட்டு பற்று உருவாகும். அதனால் வீட்டில் தாய்க்கு நல்ல மகனாக இருந்து (இன பற்றுடன்) பிறகு நாட்டின் எல்லா இனத்திற்கும் நன்பனாக இந்தியனாக இருப்போம்.
@umapriya52014 жыл бұрын
திமுக இப்போது எதிர்கட்சி.... போரின்போது அது தான் ஆளுங்கட்சி.... இந்த புரிதல் வேண்டும்.... இருவரும் ஒன்றுதான்...
@varalakshmiasokan38463 жыл бұрын
அண்ணா ....நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்
@dileepang71874 жыл бұрын
ஈழத் தமிழர்களுக்கு கலைஞரின் பங்கு மிக அளப்பரியது.ஒரு மாநில முதல்வர் தன் அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை கலைஞர் செய்துள்ளார்.முடிந்த அளவு போரை தடுக்க முயன்றார்.ஒரு போர் உச்சகட்ட நிலையில் இருக்கும் போது என்ன நடக்கும் என்பது நீங்கள் அறிந்ததே.நமது நாட்டில் டில்லியில் நடக்கும் கலவரத்தை கூட இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாமல் ஐம்பது பேர் இறந்தனர்.ஆனால் நீங்கள் வேறொரு நாட்டில் உச்சகட்ட போர் நடைபெறும் போது எப்படி ஒரு முதலமைச்சர் உதவ முடியும் என சொல்லுங்கள்.இன்னொன று ஈழ தமிழர்களுக்கு ஜெயலலிதா செய்ததையும் பேசுங்கள். ஈழ தமிழன் படிக்க தமிழகத்தில் அனுமதி அளித்து கலைஞர் பேசியதையும் பேசுங்கள்.
@Fnn8954 жыл бұрын
He is a NTK partyman.
@vasanth27914 жыл бұрын
அண்ணா... நீங்கள் சொன்னதுபோல் நானும் கல்லூரி படிக்கும் போது போராட்டம் பண்ணோம் ஆனா நீங்க சொன்னாற்போல் தொடர் விடுமுறை அரவிப்பு வந்தது.... மிக்க மனவருத்தம் அந்த காலகட்டத்தில்.... சிறு வயதில் இருந்தே ஈழம்-ல விடுதலை புலிகளை பற்றி கேட்டு கேட்டு வளந்தேன்.... எனது வாழ் நாளில் ஒருமுறையாவது முள்ளிவாய்க்கால் சென்று நினைவேந்தளில் கலந்துகொள்ள வேண்டும்...
@Josephrajp4 жыл бұрын
அந்த நாட்களில் எவ்வளவு வேதனையாக இருந்தது சொல்லி மாளாது. இப்பொழுது நினைத்தாலும் கண் கலுங்குகிறது. இப்ப உள்ளவர்களுக்கு சீமான் மட்டும் தான் தெரியும்.
@umar81584 жыл бұрын
seeman mattum than indrum unmaiyaga poradugirar
@pjai87594 жыл бұрын
சீமான் சொல்லிதான் பல இளைஞர்களுக்கு ஈழம் பற்றி தெரியும் ... இன்று பல நபர்கள் அதைப் பேச காரணமாக இருப்பவரும் சீமான்..... கார்த்திகேயன் உட்பட
@LeslieCallistus4 жыл бұрын
Comedy seeman pathi
@shanthiuma95944 жыл бұрын
அண்ணன் கார்த்திகேயனுக்கு நன்றி நடந்த உண்மைகளை சுருக்கமாக சொன்னீர்கள். நன்றி
@adalarasan4 жыл бұрын
அண்ணே, கொஞ்சம் அதிமுகவில் ஜெயலலிதா என்னென்னவெல்லாம் பேசினார்கள், செய்தார்கள் என்பதை இணைத்து பதிவு செய்திருந்தால் தெளிவாகிருக்கும்... நீங்கள் வெறுமனே திமுகவின் பார்வை மட்டுமே பார்த்துள்ளீர்கள்... அம்மையார் ஜெயலலிதா பார்வையை பார்த்திருந்தீர்களென்றால் திமுகவின் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் வெளிப்பட்டிருக்கும்...
@Balaji-rh1es4 жыл бұрын
சிறந்த பதிவு
@arunjunaipandian4 жыл бұрын
சிறப்பான பேச்சு
@kumaresans40774 жыл бұрын
பிராபகரன் இரண்டு கருணாக்களால் பழி வாங்கப்பட்டார்.
@Balaji-rh1es4 жыл бұрын
பிராபகரன் 5நிமிடம் சந்தித்து விட்டடு கதை செல்லும் சீமான் முன்றவது கருணா தான்
@deepakramanan90004 жыл бұрын
பழி அல்ல துரோகம்
@umapriya52014 жыл бұрын
Kumaresan S துரோகம்.... துரோகிகளை தூர்வாரும் நாள் வரும்...
@balun8724 жыл бұрын
@@Balaji-rh1es 2009ல் மு.க. கைது செய்தது சீமானை, காரணம் போரை நிறுத்த போராட்டம் செய்ததால்.
@எமதர்மன்-ம7ய4 жыл бұрын
5 நிமிடம் பேசிட்டு வர தலைவர் பிரபாகரன் நடிகரா என்ன பச்சோந்தி வைகோ நாயுடு சொண்ணர்னு நீங்களும் ஏண்டா புலம்புறீங்க
@saravanansaravanan61554 жыл бұрын
நீங்க சொல்ர நிறைய விஷயம் மிக அருமையாக உள்ளது. பழனிபாபா பற்றி தெரியபடுத்துங்கள் உங்கள் கருத்தில் பல உண்மைகள் இருக்கு இது என் கோரிக்கை
@indtamil90404 жыл бұрын
ஆனால் பிரபாகரனுக்குத் தேர்தல் மீது நம்பிக்கை இல்லை. தேர்தலில் அவர் நின்றால் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதனால் அவர் தேர்தலைப் புறக்கணித்தார். அமைதி ஒப்பந்தத்தை புறக்கணித்தார்.
@rajeshkirupha52054 жыл бұрын
தோழர் கூறிய ஈழ யுத்த காலத்தில் நானும் கல்லூரி மாணவன். அக்கால கட்டத்தில் ஈழத்தைக்கொண்டு அரசியல் செய்தவர்களே அதிகம்.
@ravik22424 жыл бұрын
Lot of love from Sri lanka❤️
@christianxavier19994 жыл бұрын
ஈழத்தை பற்றி நீங்கள் பேசியது வரவேற்கிறேன் நாமெல்லம் ஒரு தாய் மக்கள்தான். ஆனால் நாங்கள் ஈழத்தின் பூர்வ குடி தமிழர்கள், தமிழ்கத்தில் இருந்த்து ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்ட தமிழர்கள் இலங்கை மலையக தேயிலை தோட்டப்புறங்களில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
@sundaramsundaram89364 жыл бұрын
ஈ யம் புசினமதிரியும் இருக்கணும் பூசதமதிரியும் இருக்கணும் நல்ல விளக்கம் supppppppparupppu நல்லா எதிர்த்து திமுக வை பேசிவிட்டிர்கள்
@marlosnithin31993 жыл бұрын
Video mulusa paakavum
@vijaysubburaj6244 жыл бұрын
அருமையான பேச்சு
@Prakash-xl2cv4 жыл бұрын
You turn மீது உள்ள மரியாதை போய்விட்டது... ...தொடக்கத்தையும் இறுதியையும் சரியாக பேசின நீங்கள் நடுவில்(1991) நடந்ததை மறந்தது ஏனோ
@Prakash-xl2cv4 жыл бұрын
@இளமறவன் தமிழன் எல்லோரும் சாகதான் போகிறோம்
@surendrankrish3794 жыл бұрын
1987இருந்து 1990வரை இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த்தையும் சொல்லவேண்டும்
@Prakash-xl2cv4 жыл бұрын
@@surendrankrish379 உண்மை பேசியதற்கு நன்றி... தெற்காசிய வல்லரசு தன்னை நினைத்துக்கொள்ளும் ஒரு நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்தவரை கொன்றபின் 18 வருடங்கள் கழித்து பழி வாங்கியதே தாமதம்..
@goldsathish45044 жыл бұрын
1991 யில் நடந்தை அதை சொன்னால் கலைஞர் என்றும் இரோவாகதான் இருப்பார்
@gomathimyndhan4 жыл бұрын
எனக்குத் தெரிந்த அளவில் திரு.MGR அவர்களே நிறைய உதவிகள் செய்துள்ளார்.,
@indtamil90404 жыл бұрын
அதிக அதிகாரம் கொண்ட, ஒன்றிணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம், தனி மாநிலமாகச் செயல்பட வேண்டும் என்பது தந்தை செல்வாவின் கனவு... அந்தக் கோரிக்கையை ராஜீவ் சிங்கள அரசை மிரட்டிப் பெற்றுக்கொடுத்தார்.
@pratheepanthiyakarajah66593 жыл бұрын
ஈழத்தமிழர்கள் ஈழத்தின் பூர்வீகமக்கள் .மலையக தமிழர்கள் தான் இங்கிருந்து போனவர்கள்
@gunasekaranm334 жыл бұрын
இன்னும் கொஞச நாளாவது வாழ்ந்து நரகவேதனை அனுபவிப்பாய். பொய் சொல்லி மக்களை திசைதிருப்பி விடுவோர்க்கு இதுவே கதி...
@ashokkumar-ef6dh4 жыл бұрын
என் உணர்வை பிரதிபலிப்பு...நன்றி
@ahmedsabith41574 жыл бұрын
இந்தியன் என்பதுக்கு முன்னால் நான் தமிழன் ...
@ahmedsabith41574 жыл бұрын
@@donradcliffe3064 சங்கி உனக்கு ஏன்டா எரியுது ... ஓ வடநாட்டு cross பொறந்தவனா நீ .. சரி சரி ஓகே .. போய் மூத்திரம் குடி போ
I speak tamizh so I am a tamilan , I dont speak indian..
@Selfiediary_994 жыл бұрын
அந்த குசும்பன் ல நானும் ஒருத்தன்😁😁 என் உண்மையான உள் நோக்கம், உங்களுக்கு அந்த மாதிரியெல்லாம் ஆக கூடாது நீண்ட காலம் நீங்கள் இந்த சிறப்பான பணியை சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதாக தான் இருந்தது.... நன்றி🙏👍🏼😁😁😁
@copnrobberintamil48134 жыл бұрын
சகோதரா ஈழம் தமிழர்களின் பூமி. பிழைப்பிற்க்காக சென்றவர்கள் இல்லை. தமிழர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள். இருப்பினும் உங்களின் பதிவிற்கு மிக்க நன்றி.
@jayapaul53953 жыл бұрын
தமிழீழத்திற்கு செல்ல இருந்த மருத்துவ மற்றும் உணவு பொருட்களை தடுத்தவர் இந்த உத்தமர்தான். அதை ஏன் சொல்லமாட்டேன்றீங்க..
@arun-3384 жыл бұрын
வேண்டா வெறுப்பு போடு பேசுற மாதிரி இருக்கு.
@LeslieCallistus4 жыл бұрын
Oh you are 2009 batch. Me too. Yes I felt so bad and that is still effect on me.
@vignesh98034 жыл бұрын
நண்பா ஈழ தமிழ்கள் அந்த நாட்டு பூர்வகுடி மக்கள்....இங்கிருந்து போன தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவு.... கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க... நண்றி....👍
@jagathisjaya61064 жыл бұрын
🙏நன்றி அண்ணா சரியான புரிதலை தந்ததற்கு.💕
@prabagarann86474 жыл бұрын
நடு நிலைமையுடன் கருத்து பதிவிட்டதிற்கு தம்பிக்கு நன்றிகள். திரு எம்ஜிஆர் அவர்களும் ஈழத் தலைவர் பிரபாகரனும் அன்பால் பிணைக்கப்பட்வர்கள் என்பதை திரு பிரபாகரன் அவர்களே பலமுறை சொல்லியிருக்கிறார். ஒருவேளை எம்ஜிஆர் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் அந்த தலைவர்கள் நினைத்தது நடந்திருக்கும்.
@thiruselvithiruselvi52693 жыл бұрын
பரவாயில்லை இலங்கை தமிழர்கள் போராட்டம் , ஆதரவு , விளைவு மிக சுருக்கமாக அமைந்தது :
@wakeuptamizha45034 жыл бұрын
இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள், இங்கு இருந்து சென்றவர்கள் இல்லை தமிழினதுரோகிதிமுக
ஈழ ஜனநாயகத்துக்கு நாம் போராடலாம். தனி மனித சுயநல சர்வதிகாரத்துக்கு ஏன் தமிழர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்...?
@amala81764 жыл бұрын
Good question.
@ogoodrivers98454 жыл бұрын
நேர்மையாக இருந்தால் எவ்வளவு சிரமம் என்பதை உங்களை பார்த்து தெரிந்து கொண்டேன் 32வருடங்களாக பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறேன் ஆனால் சுகமாக இருக்கிறேன் நீங்களும் அது போல வாழ வாழ்த்துகிறேன்
@pondiranga42654 жыл бұрын
திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிறந்த பதிவு (10-01-1924) வல்வெட்டித்துறையிலும் தமிழகத்திலுமில்லை...CBI Report...பிரபாகரன் எப்படி தமிழன் ?
@prabuprabu-ql5gg4 жыл бұрын
வணக்கம் நண்பா...பிரபாகரன் அவர்கள் பேசிய மொழி தமிழ்...அவர் பிடித்த கொடி சேரர் கொடி....அவர் கேட்ட ஈழம் என்கிற நாடு தமிழனுக்கு...அவர் தமிழர் இல்லை என்றால் அவர் ஏன் நண்பா...தமிழனுக்காக தனி நாடு கேட்க வேண்டும்..?
ஈழம் அடைவோம், உயிர்போகும் நிலைமையில் கூட அவர்களின் ஒழுக்கம் நேர்மை தான் என்னை வியக்க வைக்கிறது, எக்காரணம் கொண்டும் சிங்கள மக்களின் மீதோ மருத்துவமனைகள் மீதோ கல்வி நிலையங்கள் மீது குண்டு வீச கூடாது நமது இலக்கு அந்நாட்டின் ராணுவம் தான்.
@Cakespark-pondicherry4 жыл бұрын
ஜனநாயக போர்வையில் உள்ள அதிகாரத்தில் இருக்கும் இரண்டு மூன்று நபர்களால் எடுக்கப்பட்ட முடிவு அனைவராலும் எடுக்கப்பட்ட முடிவு என்று கருதமுடியாது இங்கே மக்களுக்கு நாம் அரசியல் தெளிவு அல்லது புரிதல் ஏற்படுத்த வேண்டும் அதுவே நமது கடமை, அவர்களால் இங்கே வெறுப்பு அரசியல் பரப்புரை செய்யப்படுகிறது அது இந்தியாவில் உள்ள கேபினேட் மினிஸ்டர்ஸ் ஆக கூட இருக்கலாம்
@Cakespark-pondicherry4 жыл бұрын
@sufi saleem அப்படி இருக்கும் பட்சத்தில் அக்கட்சியில் உள்ள பிற உறுப்பினர்கள் அல்லது அதிகாரத்தில் உள்ள பிற நபர்கள் அதை ஏன் கேள்வி கேட்பது இல்லை இதை ஊடகங்கள் விவாதிப்பதும் இல்லை பெரும்பாலும் இது மக்களின் மனநிலைக்கு எதிராக தான் இருக்கும்
உங்கள் காணொளிகள் சிலவற்றைப் பார்த்தபோது நீங்கள் சற்று நடுநிலையாளர் என்று நினைத்தேன். ஆனல் இந்தக் காணொளி அது தவறான மதிப்பீடோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தி.மு.க. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்வதாகச் சொல்லி வரும்போது, தி.மு.க.வுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்ற பதட்டத்தில் அவர்கள் அரசியல் எதிரிகள் சம்பந்தமில்லாமல் ஈழப்பிரச்னை பற்றி இப்போது பேசும்போது, அந்தக் கூச்சலில் நீங்களும் சேர வேண்டிய அவசியம் என்ன? 1991 இலிருந்து 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை ஜெயலலிதா ஈழப்போராட்டத்துக்கு எதிராகவே பேசியும் செயல்பட்டு வந்ததையும் உங்களைப் போன்றவர்கள் பேசாதது ஏன்? எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து பேசுவதாகச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் அழகிரி மீது பல வழக்குகள் இருந்ததாகச் சொல்கிறீரகள். குற்றச்சாட்டுகள் வேறு, வழக்கு வேறு!. அவர் அமைச்சரானபோது அவர் மீது ஒரு வழக்காவது இருந்ததா என்று சரி பாருங்கள். உங்கள் மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.நன்றி.
@Fnn8954 жыл бұрын
Don't trust this NTK fellow.
@kensansirinithi58294 жыл бұрын
வணக்கம் நான் இலங்கைத்தமிழன். நாங்கள் இலங்கையில் காலங்காலமாக வாழுகின்ற தமிழர்கள். எங்களுக்கு பல ஆயிரகால வரலாறு உண்டு. அதைவிட அமைதிப்படை என்ற பெயரில் வந்த இராணுவத்தில் தமிழ்இராணுவமும் வந்தார்கள் அவர்களால் எமக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. ஆனால் வடமாநில இராணுவத்தால் நாங்கள் செல்லமுடியாத பிரச்சினைகளை எதிர்கொண்டோம். வரலாற்றை கொஞ்சம் விரிவாக பேசுங்கள். பதிவுக்கு நன்றி
@prabakarans1972 Жыл бұрын
இங்கே கதையைத்திரிக்கிறார்கள் என்பது உங்கள் பதிவில் தெரிகிறது!
@kalaiolisathiya4 жыл бұрын
துரோகிகளை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளவேண்டும்
@trichyrapper86834 жыл бұрын
ama evaru chief minister a eruntha namba ooru police amichu avaru thani eelam naadu uruvaikkuruppar
@karykaalanthamilan31834 жыл бұрын
ஆரியம் ஈழத்தமிழர் கைகால்களை கட்டிப் போட திராவிட தமிழர் கழுத்தை அறுத்தது
@bosee95674 жыл бұрын
@@karykaalanthamilan3183 இங்கு இருந்தவர்கள் வாயில் குச்சிவைத்திருந்தனர்.... உம்மையும் சேர்த்து....
Yenna ya venum unaku?? Malayalam is a language that developed from tamil between 9 and 13th century. Afterwards only it took its modern form. Tamilians started living thr b4 12 th century. Yellam malayala per ah iruku nu solrathu siripu thaan varuthu.
திமுக துரோகம் செய்தது உண்மை , ஆனால் அந்த கால கட்டத்தில் பலமான எதிர்கட்சியாக இருந்த அதிமுக என்ன செய்தது....?
@littleboy95374 жыл бұрын
கார்த்திகேயன் முக்கியமான சம்பவம் ஒன்றைத் தெரிந்தோ தெரியாமலோ விட்டுவிட்டார். அது ராஜீவ் காந்தியின் படுகொலை. இந்தச் சம்பவத்திற்குப் பின் விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இருந்த ஆதரவு வெகுவாகக் குறைந்தது.
@SHANKARIze4 жыл бұрын
சிகிச்சைக்கு வந்த அம்மையாரே கூறிவிட்டார்கள், நாங்கள் தான் தகவலே தராமல் தான் வந்தோம் என்று...
@surendharmnm4 жыл бұрын
I didn't expect this from a fact checker. Eela Thamilar was native people of North and northeastern srilanka. There are Indian Tamils in central srilanka who are brought from South India by British. And they got citizenship there. There was no big discrimination for Centra Tamils. Please don't give wrong information that Eela thamilar went there 100 years ago.
@pedwinselvaraj79083 жыл бұрын
அகிம்சை முறையில் இல்லாத போராட்டங்கள் தோல்வியில் முடியும்
@karuppusuriyan4 жыл бұрын
முழுக்க முழுக்க சீமானிடம் கேட்ட கதைகளை போலவே உள்ளது...
@Fnn8954 жыл бұрын
♥️♥️♥️♥️
@Fnn8954 жыл бұрын
He is a NTK thumbi. He left clue in past videos 2 months ago.
@karuppusuriyan4 жыл бұрын
@@Fnn895 I think so....
@madhu70474 жыл бұрын
Yen bro.... Unmaya sona ungalku pudikatho?
@shanthiuma95944 жыл бұрын
ஈழமக்கள் இராவணனின் வாரிசுகள். அங்கு இருப்பவர்கள் எல்லோரும் சைவர்கள். அதிகமாக இருக்கிறார்கள்..தமிழர்கள் தான் முழு இலங்கையிலும் வாழ்ந்தவர்கள்.
@arulkannan92214 жыл бұрын
இடையில் ராஜிவ்காந்தி படுகொலைய மறந்து விட்டீர்களா அதற்கு பின்புள்ள அரசியலையும் சொல்லுங்கள்
@karunas84194 жыл бұрын
Rajiv ghandhi was assassinated by singalans people. They all are trained by ipkf at time of srilanks.
@phantomman71434 жыл бұрын
@@karunas8419 He was assassinated by LTTE which is proven without any doubt. But Indian politicians might have helped LTTE
@dhivyad31984 жыл бұрын
adai patri onum solamattan DMK pazipoduvan seeman kaikuli intha karthik
@rajarasu2564 жыл бұрын
பிரனாப் முகர்ஜி ஆர் கே தாவன் ப சிதம்பரம் சிவசங்கர மேனன் பேன்றவர்கள் கொடுத்த உருதியான போர் நிருத்தம் என்பதை நம்பி உண்ணாவிரதம் விலக்கிகொள்ளபட்டது (லன்ச்பரேக் உண்ணாவரதம்) எவ்வளவு கீழ்தரமான வார்த்தை பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டது யார் எதனால் ஜெயலலிதா சிறப்பு படை பாதுகாப்பு கேட்டார் அமைதி படை தமிழர்களை தாக்கியதை ஜெயயலலிதா என்ன சொன்னார் சண்டை என்றால் சிலர் இறக்கதான் செய்வர்கள் என்றார் இலை மலர்ந்தாள் ஈழம் மலரும் என்று ஜெயலலிதாவடம் பணம் வாங்கிகொண்டு கூறியது யார் எல்லோரையும் போல் தி மு க மீதான வன்மம்தான் உங்கள் பேச்சில் தெரிகிறது
@paulraj53154 жыл бұрын
ராவணன் தமிழன் பூர்வகுடி நாம், குமரிக்கண்டம் நாம் வாழ்ந்த இடம் சென்றோம் என்று சொல்லாதீர்கள்
@naveenmuruganandam22474 жыл бұрын
குமரிக்கண்டமே ஒரு கற்பனை தான் நண்பா... SCIENTIFIC THAMIZHANS சேனல பாருங்க
@paulraj53154 жыл бұрын
@@naveenmuruganandam2247 நண்பா நீங்கள் கூறுவது போல் குமரிக்கண்டம் கற்பனை என்றால் முதல்தமிழ் சங்கம் பஃறுளி ஆறு பொய்யா இல்லை கம்ப ராமாயணம் கற்பனை என்றால் ஏன் இதற்க்கெல்லாம் ஆதாரமாக இருந்த யாழ்ப்பாண நூலக எறிப்பு பன்னாட்டு சதி அல்லவா,
@naveenmuruganandam22474 жыл бұрын
@@paulraj5315 ராமாயணம் உண்மை இல்லை என்று ஏற்கனவே இந்திய தொல்லியல் துறை அறிவித்துவிட்டது...
@karykaalanthamilan31834 жыл бұрын
பண்டார நாயக்காக்கள் எங்கிருந்து சென்றனர்
@naveenmuruganandam22474 жыл бұрын
@@nandhakumar9408 உங்களுக்கு வேணும்னா இந்திய அரசின் இணையத்தில் போய் சரிபார்த்துக் கொள்ளவும்... nandha kumar நிஜத்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமே புரிய வைக்க முடியும்... கற்பனையாளர்களுக்கு புரிய வைப்பது கஷ்டம்...
@vijayantony53774 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி, ராஜீவ் மரணம், அதிமுக காங்கிரஸ் கூட்டணி முதன்முறையாக ஜெயலலிதா முதலமைச்சர், ஈழத்தாய், இலை மலர்ந்தால் ஈழம் மலரும்.. இதை பற்றியும் விரிவாக விளக்கினால் நல்லது
@nanduharry88784 жыл бұрын
Read the history properly. Then you can talk about it. You have not read even the basic history
@mustafariaz65204 жыл бұрын
Can you tell me what about you know eelam and ltte. I don't want to allegation. I want know about that. Please tell what you know or guide me any suggestions
@Globalmultibrands0074 жыл бұрын
@@mustafariaz6520 watch paariseelan video
@pulenthranannalingam91914 жыл бұрын
அங்கு இரண்டு தமிழர் இருக்கிறார்கள். ஈழதமிழர், மலையகத்தமிழர் தனிநாடு வம்சாவளி. ஆனால் உங்கள் விளக்கத்தில் சிறுசிறு தவறு இருந்தது.ஆனால் உங்கள் விளக்கம் அருமை, மீண்டும் கூறுகிறேன் அருமை அருமை வாழ்த்துக்கள்
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
பிரபாகரனின் கரையார் சாதி, சிங்கள கரவா சாதியிலும் யாழ்பாண கரையார் சாதியிலும் மட்டுமே காணப்படுவதால் பிரபாகரன் சிங்கள கலப்பினம்... சாதி பட்டியலை தரவிறக்கம் செய்து படித்து பார்...
@dr.k50514 жыл бұрын
Rajapakche telungar, neengalum telungar
@Mindlab114 жыл бұрын
Idhu illathu pillaimar samoogathuku theriyuma ya😂
@kumar3914 жыл бұрын
நீங்கள் எந்த ஊர் என்று தெரிந்தால் வந்து என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க ஆசை...முடியவில்லை மன்னிக்கவும்...💐💐💐💐💐💐
@c.m.84004 жыл бұрын
ஈழ தமிழகர்கள் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் என்பதையும் பேசுங்கள். தமிழகத்தில் தமிழகர்கள்பல பிரசனைகளை சந்தித்துள்ளார்கள் அதர்க்கு என்ன செய்தார்கள். 2009 ஈழத்தில் போர் நடக்கும்போது பிரபாகரன் என்ன தமிழிக தலைவர்களிடம் ஆலோசனையை கேட்டு நடத்தினார இல்லை. இப்போதும் இலங்கை தமிழகர்கள் தமிழகத்துக்கு எந்த பங்களிப்பு செய்யது இல்லை.
@thanksforsuriya23124 жыл бұрын
.
@bosee95674 жыл бұрын
எனக்கு ஒரு கேள்விதான் ஈழத்து பிரச்சனையை யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள் அல்லது அழுத்தம் கொடுப்பீர்கள்.... இலங்கையிடமா இல்லை இந்தியாவிடமா இல்லை ஐனாசபையிலா... இலங்கையின் கட்டுபாட்டில் உள்ள பிரச்சனை அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சினை அதற்கு இந்தியா எனும் அண்டை நாடு ஓர் அளவிலான ஆளுமை தான் செலுத்த முடியும் அதையும் மீறி எவ்வளவு முன்னெடுப்பு எடுக்கையில் கார்கள் திமுக &அதிமுகவுடன்(mgr period) அதற்க்கு ஆப்பு வைத்ததே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தானே.... இப்போ வந்து திமுக எதுவும் செய்யலனு புலம்பினாள் எப்படி நியாயமாகும்.... பிரபாகரன் தீவிரவாதினு சட்டமன்றத்தில் பதியவைத்தவர் ஈழத்தாய்... போராளினு சொன்னவர் கலைஞர் அவர் துரோகியா....
@akilanp63764 жыл бұрын
Ayan ji.. Y did u skip Rajiv Gandhi's assassination.. Also Jaya's stand on LTTE.. What made u to be one sided towards the end of video.. Post RG's assassination DMK took a back step to safeguard their political aspirations which is acceptable.. Ingae ulla savaalgalai sandhikkanum.. That is more important as there was tough political competition with Jaya.. Moreover LTTE had many internal conflicts that disrupted their unity.. Post globalization the emergence of China Srilanka relationship added military strength to lankans.. This was a setback for India as well.. Also Sri Lanka lost their cool when Premadasa the sitting president got assassinated and even President Chandrika was attempted where she succumbed to minor injuries.. Ipdi main thalayae nammaalunga thookkittaanga.. What would you expect from them..??? Only a devastating war.. Many predicted the outcome earlier in the 1980's.. TN is just a state.. With the limitations available we did what we can and Kalainjar too did his best.. Chumma don't expect miracles to happen.. Ideologies are good to speak but reality is always challenging.. Our people there cannot win by weapon.. Let them take some time to fight through politics and diplomacy.. Eelam is possible only through peaceful coexistence.. We can help them only to certain extent as a brother.. They should fight back with better plans with one agenda "Eezham"
@justindotin4 жыл бұрын
You wrote the truth and fact bro
@satheeshbalaji45824 жыл бұрын
எங்கள் தலைவர் பிரபாகரன், அவர் பெயரை ஸ்டாலின் எவ்வளவு முறை உச்சரித்துள்ளார் 10 வருடங்களில்.... அதிமுகவும் தான்
@tamilchelvanramasamy87334 жыл бұрын
Why
@indrakumartheradi4 жыл бұрын
ராமாராவ் மட்டுமல்ல அத்வானி, வாஜ்பாய் முதலான தேசித தலைவர்களோடு உரையாடி இப்போராட்டத்திற்கு தேசிய வடிவம் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி.
@adhangararch82764 жыл бұрын
நன்றிடா தம்பி நன்றி நல்ல தருணத்தில் ,,..,...
@ravikumarh88864 жыл бұрын
திமுக ஆட்சியை இருமுறை இழந்தது
@krisyogaraja39794 жыл бұрын
அருமை அருமை உண்மையான பதிவு ஆனால் இப்பொழுது துரோகிதான் எக் காலத்துக்கும்
@prabhakaranj12504 жыл бұрын
கச்சா தீவு தாரை வார்த்தது கருணாநிதியா ? கருணாநிதி என்ன இந்திய பிரதமரா? ஜனாதிபதியா? கருணாநிதியால் கச்ச தீவை தாரை வார்க்க முடியுமென்றால் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையை எடப்பாடி பழனிச்சாமியால் குறைக்க முடியாதா?. கச்ச தீவு இலங்கை க்கு மாட்றப்பட்டபோது முதல்வர் MGR ..பூரா பயலும் துக்லக் படிக்கிற அறிவாளிகளா இருக்கிறீர்களே ..
@raahuls23854 жыл бұрын
சகோ,இந்திரா காந்தியுடன் ,கருணாநிதி போட்ட உடன்படிக்கையின் படி ,கச்சத்தீவை தாரைவார்த்து,(தமிழக மீனவர்களின் தாலி அறுப்பதற்கு முக்கிய காரணமான) கையெழுத்துப்போட்டது கருணாநிதி. மாநில அரசு உறுதியாக இருந்தால் தடுத்திருக்கலாம். எல்லா மாநிலங்களிலும் ,தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த பின் கடைசியாக எல்லா அழிவு திட்டங்களும் தமிழகத்தில் நிறைவேற்றுவதைப் போல்.ஏனெனில் தமிழகத்திற்கு வந்த திராவிட தலைவர்கள் அப்படி.
@tamilchelvanramasamy87334 жыл бұрын
Factually in correct. When the proposition came up, they sent to Kamaraj to seek his opinion.
@jamalmydeenms39504 жыл бұрын
உங்களின் பல கருத்துக்களை ஆதரிப்பவன் நான். ஆனால் இதில் உங்களுக்கு திமுக வையும் குறை சொன்னால் உங்களுக்கு நடுநிலை என்ற நிலையை உருவாக்கவோ என்று நினைக்கிறேன்
@rajasekarann49524 жыл бұрын
தலைவா கொஞ்சம் தெளிவா பேசலமே. சுத்தி வளைச்சி பேசுற மாறி இருக்கு.