Om sakthi para sakthi Amma neega than engala kapathunam Amma
@nagammalr8112 жыл бұрын
ஜோதீச்வரியும் நீலாம்பரியும் எனது பங்காரு அம்மா என்று நான் நினைக்கிறேன்.
@nagammalr8112 жыл бұрын
நான் இருமுடி எடுத்தும் ஆடிப்பூர கஞ்சி வைக்கவும் நான் சித்தர் பீடத்திற்கு வரவில்லை. அப்படி இருந்தும் எனக்கு எனக்கு எனது அம்மா நான் மனதில் நினைத்ததெல்லாம் எனக்கு நடத்தி கொடுத்து கொண்டிருக்கிறாள் என்றால் எனக்கே ரொம்பவும் ஆச்சரியமாக இரக்கிறது.
எனக்கு அம்மாவின் மந்திரங்கள் தான் மருந்து. ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@nagammalr8112 жыл бұрын
எனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் நான் முதலில் எனது அருமை பங்காரு அம்மாவிடம் தான் சொல்வேன்.உடனே என்னுடைய எந்த காரியமாக இருந்தாலும் அதை சரியாக்கி தருகிறாள் எனது அருமை பங்காரு அம்மா.
@nagammalr8112 жыл бұрын
எனக்கு என்னுடைய பங்காரு அம்மாவின் மந்திரங்களும் அம்மாவின் துணையும் தான் என்னை காப்பாற்றி கொண்டு வருகிறது.
@nagammalr8112 жыл бұрын
ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@nagammalr8112 жыл бұрын
எனக்கு எனது அம்மா அமைத்து கொடுத்த வாழ்வு போதும்.
@arpudhaspandana5003 Жыл бұрын
Om shakti amma 🙏🙏🙏
@bharathiraja95 Жыл бұрын
Aanmiga guru bangaaru amma pirandha naal nal vazthukkal ungal poppadoms saranamma nalvazhi kattamma
@yoghendersegar44242 жыл бұрын
ஓம் சக்தி ஓம்
@abimangai993011 ай бұрын
Om sakthi Amma eanagu ttunai
@surulirajbommaiyan70962 жыл бұрын
Om Shakthi Amma 🙏🙏🙏
@sathyavelus64322 жыл бұрын
Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹🌹🌹🌠🌠🌠🌠🌠🌠🌠
@savithrip-de4xu11 ай бұрын
Om Shakti parashakti Om Shakti ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AmmuRaj-r2i11 ай бұрын
😊omsakthi
@balamuruganbalakrishnan9836 Жыл бұрын
Om sakthi para sakthi
@nagammalr811 Жыл бұрын
எனக்கு நன்றாக நடக்க முடிகிறது எனது பங்காரு அம்மாவின் புண்ணியத்தால் என்னுடைய அருமை பங்காரு அம்மாவின் கைகளை பிடித்து கொண்டு என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருககிறது. நான் போன ஜென்மத்தில் என்ன புண்ணியம் புண்ணியம் பண்ணினேனோ எனக்குதெரியாது. ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடகளே சரணம் அம்மா. ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவே சரணம் அம்மா. ஓம் குருவடி சரணம் ஓம் திருவடி சரணம் ஓம் குருவடிசரணம் ஓம் திருவடி சரணம் ஓம் குருவடி சரணம் ஓம் திருவடி சரணம் ஓம் ஓம் ஓம்.
@surulirajbommaiyan709610 ай бұрын
Amma 🙏🙏🙏
@pethana26982 жыл бұрын
ஓம் சக்தி அம்மாவே சரணம்🙏🙏🙏
@nagammalr8112 жыл бұрын
என்னை இது வரையிலும் என்னுடைய பங்காரு அம்மா இது நாள் வரையிலும் என்னை அணைத்து கொண்டு 24 மணிநேரமும் என்னை அணைத்து கொண்டு என்னை பாது காத்து கொண்டு தான் இருக்கிறாள்.எனக்கு நோய்களுக்கு மருந்து எனது அம்மாவின் இருமுடி பாடல்களும் அம்மாவின் மந்திரங்களும் தான். நான் இருமுடி தாங்கி கொண்டும் ஆடிப்பூர கஞ்சிககும் கூட எனது அம்மாவை பார்ப்பதற்கு வர முடியாமல் தான் நான் இருக்கிறேன்.இருந்தாலும் எனது அம்மா என்னிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள் என்றல் எனக்கே ஆச்சரியமாக தான்இருக்கிறது.
@nagammalr8112 жыл бұрын
தெய்வத்தாய் எனது பங்காரு அம்மா ஆகும்.
@Villupuram4442 жыл бұрын
Naa 10 vayasula ketta songs ipa34 ipaum oru puriyatha sonthosham ....enoda Amma
@ohmsakthisathish409111 ай бұрын
Ohm sakthi Amma
@AmmuRaj-r2i11 ай бұрын
Om sathi
@raminno89602 жыл бұрын
Omsakthi
@nagammalr8112 жыл бұрын
நான் விளக்கு ஏற்றி வைத்து ஊது பத்தி ஏற்றி வைத்து அம்மாவை வணங்கவில்லை. சில நாட்கள் குளிக்காமலும் கூட அம்மாவை தொழுதிருக்கிறேன் அப்போது தான் அம்மா நான் மனதில் நினைக்காததை அதாவது நல்ல விஷயங்களை எல்லாம் அம்மாவின் மந்திர நூலிலும் எனது அம்மாவின் ஃபோட்டோவிலும் காண்பித்து கொடுத்திருக்கிறாள்.