திராவிட அல்கோரிதம்! அதுஎன்ன புதிய சொல்லாடல்....! | Dravidan Algorithm | Subavee

  Рет қаралды 15,000

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

‪@Dravidam100‬ #subavee #udhayanidhistalin #dravidaalgorithm
Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
KZbin
/ @dravidam100
Instagram
dravidam100

Пікірлер: 137
@muthucms
@muthucms 3 ай бұрын
அவாளுக்கும் ஆவாளை சேர்ந்தவர்களுக்கும் எரிகிறது என்றால்.. நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்று பொருள்... சின்னவர் வாழ்க.... ❤❤
@சரணாகதி
@சரணாகதி 3 ай бұрын
1) அரைகுறை வேக்காடு ஆணவ கொலைகளை செய்வது அவாளா?????? 2) அப்படி செய்பவர்களின் சாதியை செய்தியில் கூட சொல்ல மாட்டீர்கள் 3) சாதி மறுப்பு தி௫மணம் செய்பவர்களை நடு ரோட்டில் பட்ட பகலில் வெட்டுவது cctv முன்பு கொளுத்துவது அவாளா????? 4) இதோ விக்கிரவாண்டி இடை தேர்தல் : மேடையில் உங்கள் திராவிடம் திரொளபதி அம்மன் கோவிலை மூடியது பற்றி பேசுமா
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 3 ай бұрын
திமுக ஆட்சியில் இன்னும் இரண்டு வருடங்களில் நீ தற்கெலை செய்யும் நிலை தான் வரும்.
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 3 ай бұрын
திமுக என்ற கட்சியை.அய்யோக்கியன் அண்ணா.ஆரம்பித்த போது அதில் சேறுபவர்களை பார்த்து பெரியார் சொன்னது திருடர்களே கொலைகாரர்களே கொள்ளை காரர்களே விபச்சாரிகளே பொம்பளை பொறுக்கிகளே அடுத்தவன் மனைவியை அபகரிப்பவர்களே கள்ள சாராய காரர்களே மைனர்களே சினிமா ரசிகர்களே.பிட்பாக்கட்டுகளே.பெண்களின் தாலியை அறுப்பவர்களே உங்களுக்கு நல்ல வேட்டை திமுக அழைக்கிறது உடனே புறப்பட்டு செல்லுங்கள் கட்சியா என்று பயப்படாதீர்கள் நீங்கள் தனியாக தொழிலை இனி கட்சியில் இருந்து செய்யலாம் செய்யலாம். நீங்கள் செய்த தொழிலை தான் அவர்களும் இதற்கு முன் செய்து கொண்டு இருந்தார்கள்.என்று பெரியார் என்ற.தீர்க தருசி சொல்லி இருக்கிறார். பார்ப்பனர் ராஜாஜி ஆட்சியில் இந்த தமிழ் நாட்டை கொள்ளை அடிக்க வில்லை.. சாராயம் விற்று தமிழ் பெண்களின் தாலியை அறுக்க வில்லை காமராஜர் ஆட்சியில் தமிழ் நாட்டை கொள்ளை அடிக்க வில்லை.சாராயம் விற்று தமிழ் பெண்களின் தாலியை அறுக்க வில்லை பக்தவத்சலம் ஆட்சியில் தமிழ் நாட்டை கொள்ளை அடிக்க வில்லை சாராயம் விற்று தமிழ் பெண்களின் தாலியை அறுத்து ஆட்சி செய்ய வில்லை. தமிழ் நாட்டை கொள்ளை அடித்ததும்.திராவிடமே சாராயம் விற்று தமிழ் பெண்களின் தாலியை அறுத்த தும் திராவிடமே இதை புரிபவன் அறிவாளி புரியாதவன் பெரியார் சொன்ன காட்டு மிராண்டி முட்டாள் தமிழன்.
@ARRahmanLove
@ARRahmanLove 3 ай бұрын
Jaathiveri Inaveri pudicha mirugangala. En pondra muslim galai ippadi than madhiyila isolate panranga. How are you kaatumirandi's different?
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 3 ай бұрын
@@ARRahmanLove தமிழ் நாட்டில் சிறுபான்மை என்று சொல்லி கொண்டு 45.க்கு மேற்பட்ட முஸ்லிம் இயக்கங்கள் எதற்காக? இந்த இயக்கத்தில் சிலர்.தீவிரவாத செயல்களில் ஈடு பட்டு.60.க்கும் மேற்பட்ட இந்துக்களை வெட்டி கொன்று குவித்தது.மதவெறி இல்லையா? தமிழ் நாட்டில் 30.வருடங்களில் பல லட்சம் மசூதியை கட்டி கொண்டு அதில்.சில சட்டவிரோதமாக கட்டிய மசூதியை அகற்ற கோர்ட் தீர்ப்பு சொல்லியும் அதை இடிக்க கூடாது என்று நடு ரோட்டில் மரியல் செய்து அடாவடி ரவுடித்தனம் செய்வது ஜனநாயகமா? ஒரு ஜனநாயக நாட்டில்.முஸ்லீம் அதிகம் வாழும்.இடத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியை எங்கள் ஊருக்குள் வர கூடாது என்று தடுப்பது.நேர்மையா? நீதியா சென்னையில்.மேட்ரோ ரயில் தடத்தில் இடையூறாக உள்ள ‌மசூதியை.அகற்ற முடிய வில்லையே? பெரியார் சொன்னது.ஆறியன் என்ற சாணத்திற்கு பயந்து நீ முஸ்லிம் என்ற மலத்தின் மீது கால் வைத்து விடாதே என்றார் பெரியார். அக
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e 3 ай бұрын
வாசிப்புப்பழக்கம்இல்லாததால்அல்கோரிதம்என்றசொல்லுக்கான‌அர்த்தம்தெரியவில்லை.விளக்கமாகபதில்அளித்ததோழர்சுப.வீக்குநன்றி. அமைச்சர்உதயநிதியின் உரைகள்அனைத்தும்கருத்தியலாகத்தொடருட்டும். பாராட்டுதலுடன்நன்றி.
@xaviernavamani395
@xaviernavamani395 3 ай бұрын
திராவிடம் என்பது ஒரு 'கொள்கை' (philosophy) / 'கருத்து' (Thesis) என்று அறிந்திருந்தோம். ஆனால், அது ஒரு கருத்தாக, கொள்கையாக மட்டும் நின்றுவிடாமல் - அதை ஒரு குறிக்கோளாக (அரசியல் பயணத்தின் இலக்குநிலையாக)வும், அந்தக் குறிக்கோளை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட படிகளின் வரிசையாகவும் உணர்த்துவதற்கான சொற்பிரயோகமே 'algorithm' (அல்காரிதம்) என்பது. சுருக்கமாகச் சொல்லப்போனால், திராவிடம் என்பது ஒரு வெற்றுக்கோஷம் அல்ல; அது நிர்ணயிக்கப்பட்ட ஒரு இலக்கு; அது, அந்த இலக்கை அடைவதற்கான, படிப்படியாய் செயல்படுத்தக்கூடிய, வழிமுறை (step-by-step process)யும் கூட!
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Go and read Bible. Dont support fraud aethists.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
BJP கட்சி பாஜக கட்சி சித்தாந்தம் என்ன ? மன்னர் ஆட்சி சித்தாந்தம் சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம் BJP கட்சி பாஜக கட்சி சித்தாந்தம் என்ன ? CORPORATE FIRST பாப்பான் FIRST பார்ப்பனியம் FIRST வர்ணாஸ்ரமம் FIRST சமஸ்கிருத மொழி FIRST AND இந்தி மொழி FIRST வடஇந்தியா FIRST North Indians FIRST பிற்போக்குதனம் FIRST பழமைவாதம் FIRST பாராபட்சம் FIRST மதசார்பின்மை மறுப்பு FIRST பன்முக தன்மை மறுப்பு FIRST வெளிபடைதன்மை இல்லாமை FIRST பித்தலாட்டம் FIRST பொய்கள் FIRST பொய் வாக்குறுதி FIRST பொய் பிரச்சாரம் FIRST ஓடுக்குமுறை FIRST அடக்குமுறை FIRST
@selvinrajan2950
@selvinrajan2950 3 ай бұрын
அருமையான புதிய சொல்லாடல் ஆரியத்திற்கு எதிராக
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 3 ай бұрын
பார்ப்பனர் ராஜாஜி ஆட்சியில் அவர் திருட வில்லையே தமிழ் நாட்டை கொள்ளை அடித்து சொத்து சேர்க்க வில்லையே.அவர் ஆட்சியில் சாராயத்தை கொண்டு வந்து தமிழ் பெண்களின் தாலியை அறுக்க வில்லையே எல்லா நாசவேலைகளை செய்து.மக்களை குடிக்க வைத்தது திராவிடம் தானே.ஊழல் என்ற விதையை விதைத்து திராவிடம் தானே? விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவனும் திராவிட தலைவன் கருணாநிதி தானே.
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
ஊழல் பெருச்சாளிகள் போடும் எலும்புத்துண்டை பொறுக்கிக்கிட்டு ஒட்டு போடு
@neelakrishnababugandhiraj2431
@neelakrishnababugandhiraj2431 3 ай бұрын
Dravidian algorithm uplifts the social status of Tamilnadu .
@feelthegod2306
@feelthegod2306 3 ай бұрын
அய்யா உங்களுக்கு சீமானை பற்றிய பயம் தான் எப்பொழுதும் 😂
@shanmuganathan4443
@shanmuganathan4443 3 ай бұрын
மிகச் சரியான கருத்து 🙏
@mathivananvenugopal184
@mathivananvenugopal184 3 ай бұрын
அருமையான கருத்து. மிக சிறப்பு அய்யா. தொடரட்டும் உங்கள் திராவிடப் பணி.🎉
@J.S.J20590
@J.S.J20590 3 ай бұрын
திராவிட அல்கோரிதம்...🔥
@muruganv6118
@muruganv6118 3 ай бұрын
உதயநிதி வாழ்க சரிதான். எதிர்கால திராவிடத் தலைவர்
@xaviernavamani395
@xaviernavamani395 3 ай бұрын
திராவிடம் என்பது ஒரு 'கொள்கை' (philosophy) / 'கருத்து' (Thesis) என்று அறிந்திருந்தோம். ஆனால், அது ஒரு கருத்தாக, கொள்கையாக மட்டும் நின்றுவிடாமல் - அதை ஒரு குறிக்கோளாக (அரசியல் பயணத்தின் இலக்குநிலையாக)வும், அந்தக் குறிக்கோளை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட படிகளின் வரிசையாகவும் உணர்த்துவதற்கான சொற்பிரயோகமே 'algorithm' (அல்காரிதம்) என்பது. சுருக்கமாகச் சொல்லப்போனால், திராவிடம் என்பது ஒரு வெற்றுக்கோஷம் அல்ல; அது நிர்ணயிக்கப்பட்ட ஒரு இலக்கு; அது, அந்த இலக்கை அடைவதற்கான, படிப்படியாய் செயல்படுத்தக்கூடிய, வழிமுறை (step-by-step process)யும் கூட!
@kumarandaskaraikkudi6786
@kumarandaskaraikkudi6786 3 ай бұрын
திராவிட அல்கோரிதம் 👌 திராவிடப் பண்பாடு
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 3 ай бұрын
திராவிடம் தமிழ் நாட்டின் விஷகிருமி கிருமி கேன்சர் என்று சொல்லி தான் 1967லில் திமுக விடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தார்..
@sirphyselvaraj1777
@sirphyselvaraj1777 3 ай бұрын
யாருடைய பெயரைக் கேட்டாலே எதிரிகளுக்கு கோபம் வருகிறதோ அவர் எம் தலைவன். அந்த வகையில் உதயநிதியே தமிழ்நாட்டின் தலைவன். எதிரிகளின் கதறல் தொடரட்டும்.
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 3 ай бұрын
அன்று உன் திராவிட தலைவன் அண்ணா.850.ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டு வெள்ளைகாரன் காலை நக்கி பிழைப்பு நடத்தினான்.இன்று நீ உதயநிதி காலை நக்கி பிழைக்கும் நிலை.
@chelladurai4298
@chelladurai4298 3 ай бұрын
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🥺🙊​@@k.thangaveldivya9336
@subramanianv3793
@subramanianv3793 3 ай бұрын
Why are you cry.​@@k.thangaveldivya9336
@rdr2235
@rdr2235 3 ай бұрын
நீ சங்கியா இல்லை சூத்திர சங்கியா??
@SaleemAbdul-h8z
@SaleemAbdul-h8z 3 ай бұрын
உன் பதிவில் நீ பயன்படுத்தியுள்ள வார்த்தையிலிருந்தே உன் வளர்ப்பின் இழி நிலை வெளிப்படையாக தெரிகிறது.​@@k.thangaveldivya9336
@ThomasPathianathan
@ThomasPathianathan 3 ай бұрын
Excellent speech sir. What you said is true and fact. Congratulations sir and thank you 🙏
@chelladurai4298
@chelladurai4298 3 ай бұрын
❤❤வாழ்க திராவிடர்கள் 💐💐 ❤❤வளர்க திராவிடர்கள 💐💐
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Hahaha
@shanmuganathan4443
@shanmuganathan4443 3 ай бұрын
🎉 சிறப்பு 🖤♥️
@sivamurugan1313
@sivamurugan1313 3 ай бұрын
🔥Dravidia algorithm 🔥
@puthagapoonga4244
@puthagapoonga4244 3 ай бұрын
சிறப்பு அய்யா
@dakshnamoorthisubramanian4032
@dakshnamoorthisubramanian4032 3 ай бұрын
மிகவும் சிறப்பு 👍
@noelkannan8362
@noelkannan8362 3 ай бұрын
ஐயா வணக்கம்.. இது 56 வது அதிகாரத்தின் அடையாளம்❤❤❤🎉🎉.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
👑👑👑 செங்கோல் 👑👑👑 மன்னர் ஆட்சியின் சின்னம் விக்டோரியா மகாராணி ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள் பிரெஞ்சு பேரரசு மன்னர்கள் Etc................Etc................Etc............. எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்
@narayanann892
@narayanann892 3 ай бұрын
சிறப்பான பதிவு சீமான் முதல்வராக வேண்டும் என்பதற்கு தமிழ் தேசிய வரையறையை மாற்றி... உருட்டிக் கொண்டு இருக்கிறார்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட மாநில சுயாட்சி தான் தமிழ் தேசியம் என உருட்டி கொண்டு உள்ளார்கள் இதை எழுதியும் வைத்து உள்ளார்கள்
@maniperumal8467
@maniperumal8467 3 ай бұрын
சிறப்பு ஐயா🎉🎉🎉
@salahudeenm.s.6775
@salahudeenm.s.6775 3 ай бұрын
Algorithm என்றால் ஒரு குறிக்கோளை அடைவதற்கான திட்டங்கள் வழிமுறைகள்.
@chinnappans9569
@chinnappans9569 3 ай бұрын
🌹முதலில் பொதுவாக சின்னவர் என்ற முழக்கம் அருவருப்பானது. திராவிட சிந்தனையாளர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை.
@vijayaprasath2120
@vijayaprasath2120 3 ай бұрын
தெலுங்கு பெரிய மேளம்.
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 3 ай бұрын
அண்ணன் உதயநிதி வாழ்க மோடி ஒழிக உதயநிதி வாழ்க சனாதனம் ஒழிக உதயநிதி வாழ்க பாசிசம் ஒழிக உதயநிதி வாழ்க பாசிச பாஜக ஒழிக ❤❤❤❤❤❤❤
@BADBOY-zz4mq
@BADBOY-zz4mq 3 ай бұрын
காலத்தின் தேவையான சொல்❤❤❤
@elamaran1445
@elamaran1445 3 ай бұрын
சிறப்பு அய்யா
@velrajssubbaiya6318
@velrajssubbaiya6318 3 ай бұрын
அய்யா சுபவீ அவர்களின் கருத்து மிகச் சரியே.வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@paranjothir4340
@paranjothir4340 3 ай бұрын
Please note Periyar inbefore Kalaignar at a conference stated he is Athist. Denied god.😊
@neelakrishnababugandhiraj2431
@neelakrishnababugandhiraj2431 3 ай бұрын
🎉🎉🎉🎉
@Bojarajan-x1995
@Bojarajan-x1995 3 ай бұрын
அண்ணன் உதயநிதி வாழ்க
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 3 ай бұрын
தமிழ் தேசியம் பேச உங்களுக்கு யேன்ன கதகுதி உள்ளது.சாராய சாம்ராஜ்யம் வாழ்க யென்று சொல்லுங்க
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 ай бұрын
சிரியா வின் அல்கவாரிஸ்மி கணித இயல் அறிஞர் அவரிடமிருந்து அல்ஜிப்ரா என்ற இயற்கணிதம் ஜியாமிட்ரி என்ற வடிவகணிதம் ஐரோப்பிய நாடுகளை சென்றடைந்தது அவர் நினைவாக கணிதத்தில் முக்கிய சமன்பாடுகள் அடிப்படைகளை அல்கோரிதம் என்று ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொண்டு அழைத்தார்கள்.ஆங்கிலேயர்கள் பிற நாட்டு அறிஞர்களை ஏற்பர்.ஆனால் எல்லாமே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்று புராணங்கள் கடவுள் கதைகள் வாயிலாக சொல்லி பிராமணர்களே அறிவாளிகள் என்று நிறுவுவார்கள் அதற்காக அரசர்கள் தற்போதைய அரசியல்வாதிகள் காலில் விழுந்து சமஸ்கிருத கருத்தியலை திணித்து பிறகு இந்தியாவின் முதுகில் சவாரி செய்வார்கள்.இது ஈராயிரம் ஆண்டுகள் நடைமுறை அதற்கு ஏற்ற குதிரை இந்துத்துவா.
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 ай бұрын
நன்றி.
@santhanamnellai7597
@santhanamnellai7597 3 ай бұрын
எதிர்வினை மட்டும் இவர்களுக்கு பிரச்சினை இல்லை...உதயநிதி ஸ்டாலின் அவர்களை பற்றிப் பேசியது தான் பிரச்சினை...
@Thirugnanadesikan
@Thirugnanadesikan 3 ай бұрын
நேரு காலத்திலும் இந்திரா வாஜபாய் காலத்திலும்இல்லை. மோடி காலத்தில்தான்இந்த மாதிரி நடைமுறைவந்தது.
@kandasamyrajan
@kandasamyrajan 3 ай бұрын
நீங்கள் சொல்வது எப்படி இ௫க்கு என்றால், மற்றவா்கள் கஞ்சா வியாபாரம் செய்கிறார்கள் ஆகையால் நாமும் செய்கிறோம். நல்லாயி௫க்கு சார் உங்கள் வாதம் .
@Mksmoodi
@Mksmoodi 3 ай бұрын
Dravidian base algoritham comes from IT center at Gopalapuram திண்ணை, after eating Pagoda mixture there and given rs. 200.
@sultan3538
@sultan3538 3 ай бұрын
அப்ப அடுத்த தலைவர் இன்னார் என்பது முடிவாகி விட்டது. மாறன் மற்றும் அழகிரி பிள்ளையகள் வட்டத்துக்கு வெளியே. பழுத்த தலைகளுக்கெல்லாம் தலைவர் உதய நிதிதான் 😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
எனக்கு பல American President பிடிக்கும் அதில் நாலஞ்சு பேர் Favorite. ஓரு நாள் அவர்கள் எல்லோரும் எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று Netல் தேடி பார்த்தேன்.இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எனக்கு பிடித்த American President அனைவரும் Republican கட்சியை சேர்ந்தவர்கள் ஆக இருந்தார்கள் I am Surprised That Day சிறிது நேரம் Shocked.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 ай бұрын
BJP கட்சி பாஜக கட்சி நம்பிக்கைகள் இந்தியா என்பது ஓற்றை இனம் ஓற்றை தேசம் இதன் அடிப்படையில் நாட்டை நடத்தும் ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational
@asirvathamdevasahayam9586
@asirvathamdevasahayam9586 3 ай бұрын
Why can't Tamilnadu put pressure for becoming a separate independent country?
@dorailingamk7602
@dorailingamk7602 3 ай бұрын
Indha nerathil indha hairstial thevaya ?
@BADBOY-zz4mq
@BADBOY-zz4mq 3 ай бұрын
கலைஞர் ஸ்டாலினை விட மோர் டேஞ்சரஸ் தென் உதயநிதி ஸ்டாலின் எச் ராஜா மைண்ட் வாய்ஸ்😅
@சரணாகதி
@சரணாகதி 3 ай бұрын
பேராசிரியரே விழுப்புரம் "திரொளபதி அம்மன்" கோவிலை மூடியது பற்றி பேசுங்கள் ஆமா பேராசிரியரே "அதென்ன இ௫ பிரிவினர்" ஓஓஓஓஓஓ கேட்டு கிட்டு போக மாட்டானுங்க உதைப்பாங்க இதோ விக்கிரவாண்டி இடை தேர்தல் : மேடையில் உங்கள் திராவிடம் திரொளபதி அம்மன் கோவிலை மூடியது பற்றி பேசுமா ஓஓஓஓஓஓ ஓட்டு வேணுமே அப்படீன்னா இ௫ பிரிவினரையும் அட போங்க பேராசிரியரே
@adtptpr2937
@adtptpr2937 3 ай бұрын
இப்படியே தெருவுக்கு 4 கோவில் 32 ஸ்பீக்கர்கள் கட்டி வைத்து அலற விடுங்கள். பிள்ளைகள் படிக்க வேண்டாம். தினமும் வான வேடிக்கை. கடைசியில் கோவிலும் கல்லறைகளும்தான் இருக்கும், வாழ மனிதன் இருக்க மாட்டான்.
@narayanancs8674
@narayanancs8674 3 ай бұрын
Agoritha irukumo MKS vu sta pudhu gethaiyaa
@subramaninagarajan1556
@subramaninagarajan1556 3 ай бұрын
மிகசிறப்பு.
@plukejayakumar80
@plukejayakumar80 3 ай бұрын
Uruthimozhi Mattum Padiththal pothumanathu Aiya
@etabrikkumar274
@etabrikkumar274 3 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@NagarathinamRathinakumar
@NagarathinamRathinakumar 3 ай бұрын
ஐயா சிறப்பு. மணிமாறன், நாகப்பட்டினம்
@arjunpc3346
@arjunpc3346 3 ай бұрын
Support 🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Saibullah-
@Saibullah- 3 ай бұрын
Hi Iyya Vanakkam
@vijayaprasath2120
@vijayaprasath2120 3 ай бұрын
தமிழர்களின் சாபக்கேடு.
@ponnusteelponnu
@ponnusteelponnu 3 ай бұрын
திராவிடம் வெல்லும் திமுக சாதிக்கும்
@akashjoseph6851
@akashjoseph6851 3 ай бұрын
Sir neengha ennuma mandaya podalaya
@seelansir4784
@seelansir4784 3 ай бұрын
மென் முட்டு
@KanilaKanila-uy7ld
@KanilaKanila-uy7ld 3 ай бұрын
சுவற்றில் அடித்த பந்து.. இது கூட தெரியாம என்ன பேராசிரியரோ.. 😂சுவரில் அடிச்சாராம்..
@chezhianlistbabu8199
@chezhianlistbabu8199 3 ай бұрын
Vanakkam
@sonaimuthu3259
@sonaimuthu3259 3 ай бұрын
❤❤❤❤❤
@sullaankavi6756
@sullaankavi6756 3 ай бұрын
தொடக்கத்தில் எதற்கு அந்த இசைத்தொல்லை?
@gobannac192
@gobannac192 3 ай бұрын
முறையாகப் படிக் படிக்காத கிராமணி அவன் அப்படித்தான் கூறுவான் சிவஞானத்திற்கு சிவ சூன்யம் என்றால் பொருத்தமாக இருக்கும்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 ай бұрын
திராவிட அல்போரிதம் இனி இந்தியாவை ஆளப்போகும் சூத்திரம். அய்யா தம்பி உதயநிதி அவர்களை திரு கரு பழனியப்பன் சொல்வது போல் துணை முதல்வர் ஆக்க கூடாது?
@murugans8560
@murugans8560 3 ай бұрын
தூூஊஊஊ
@gobannac192
@gobannac192 3 ай бұрын
அழகு தமிழை தாளில் மிதித்துவிட்டு வேறு மொழியை தலையால் தாங்கு தாங்குகிறீர்
@sirphyselvaraj1777
@sirphyselvaraj1777 3 ай бұрын
அய்யா தங்கள் நடத்தும் பாடம் சில..........க்கு புரிவதில்லை.
@sundarrasuk7232
@sundarrasuk7232 3 ай бұрын
பாடம் முழுவதும் புரியவில்லையா விவரமா ...
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 3 ай бұрын
அழுகி போனால் காய்கறிகள் கூட சமையலுக்கு ஆகாது அறிவில்லாதவன் உயிரும் மனமும் தமிழ் நாட்டிற்கு உதவாது இது தான் திராவிடம்.
@muruganv6118
@muruganv6118 3 ай бұрын
பொதுச்சபையில் எழுப்பிய முழக்கத்திற்கான எதிரான முழ க்கம்.
@gobannac192
@gobannac192 3 ай бұрын
திராவிட நெறி என்று கூறிவிட்டு போகவேண்டியதுதானே திராவிட மாடல் என்று கூறி அவமானப்படுகிறீர்
@rajandhandapani2763
@rajandhandapani2763 3 ай бұрын
Neri enbathu thamizargal mattume urithanathu model enndru solumbozthu India muzuvatham porunthum
@muthuchinnadurai4873
@muthuchinnadurai4873 3 ай бұрын
திராவிடம் Algorithm
@zakirhasan7165
@zakirhasan7165 3 ай бұрын
திராவிடம் என்பது புரியாத வார்த்தை இதுல புதுசா அல்கோரிடம் வேற புது வார்த்தையா😂
@logeshrajandharan3533
@logeshrajandharan3533 3 ай бұрын
Dravidam puthiya varthaya😂 nethu than poranthiya
@zakirhasan7165
@zakirhasan7165 3 ай бұрын
@@logeshrajandharan3533 கமெண்ட்டை ஒழுங்கா படி
@zakirhasan7165
@zakirhasan7165 3 ай бұрын
@@logeshrajandharan3533 கமெண்ட் ஒழுங்கா படி
@zakirhasan7165
@zakirhasan7165 3 ай бұрын
@@logeshrajandharan3533 கமெண்ட் அரைகுறையா படிச்சிட்டு ஏன் வந்து கதற 🤣
@KarthiKeyancricket
@KarthiKeyancricket 3 ай бұрын
VERY GOOD DEFINATION
@RajuK-p3c
@RajuK-p3c 3 ай бұрын
🙏🙏🏻👏🏻🙏🏻💐
@myindia9988
@myindia9988 3 ай бұрын
இப்படியே செம்படித்து உதயநிதியையும் கெடுத்து விடாதீர்கள்....
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 3 ай бұрын
அது என்னடா அல்கோரிதம்? புதுசாஇருக்கு, திருமணம் கடந்த உறவுமாதிரியாடா, சுபவீ பூமிக்கு பாரம், by naattaraayan
@saravanankeyes9482
@saravanankeyes9482 3 ай бұрын
Saringa sangi sir😇😇😇
@rajandhandapani2763
@rajandhandapani2763 3 ай бұрын
Moothiram mattume therinthvargaluku algorithm patri theriya vaaypu illai
@zakirhasan7165
@zakirhasan7165 3 ай бұрын
வாரிசுகளே ஆட்சி செய்வதுதான் ஜனநாயகமா ❓ மக்களாட்சி யா⁉️
@prasadpalayyan588
@prasadpalayyan588 3 ай бұрын
சர்வாதிகாரத்திற்கு, ஜனநாயக பண்புகளை ஓரவிற்காவது ஆதரிக்கும், வாரிசு அரசியல், பரவாயில்லை!
@zakirhasan7165
@zakirhasan7165 3 ай бұрын
@@prasadpalayyan588 வெங்கைவயல் ஜனநாயகம் என்ன ஆனது❓ கள்ளக்குறிச்சி ஜனநாயகம் எங்கே போனது⁉️
@Muthukumar-by8jd
@Muthukumar-by8jd 3 ай бұрын
அய்யா‌ மீசை‌ படுது‌ கொஞ்சம் வாய‌ பெருசா‌ தொறங்க‌ ...
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 3 ай бұрын
மிக. சிறப்பு
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 132 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 132 МЛН