வணக்கம் அண்ணா 🙏 மிகவும் அருமையான பதிவு அண்ணா 👍👍👍 மிகவும் நன்றி அண்ணா 🤝
@muthucms3 жыл бұрын
உங்களை பின்தொடர்வதில்.... பெருமைப்படுகிறேன்.....
@sekarvara60942 жыл бұрын
Vettukku poydathe
@justindotin3 жыл бұрын
திராவிட களஞ்சியம் ஐயா சுபவீ. சமூக நீதி வெல்க.அருமை அருமை 👌
@boscofernando46023 жыл бұрын
u r rite
@narayanann8923 жыл бұрын
சிறப்பு அய்யா....காலம் என்றும் பாராட்டும் உரை
@routhvemanavemana90383 жыл бұрын
Very nice wonderful message thanks sir
@thanabalantamilosai48803 жыл бұрын
வணக்கம் இருமொழிக் கொள்கைக்கு நீங்கள் தந்த விளக்கம் உண்மை அத்துடன் மலேசியா சிங்கப்பூர் அமெரிக்கா கனடா ஐரோப்பா எங்கும் பெரிய தொழில்நுட்ப வேலைகளில் தமிழ்நாட்டு இளைஞர் யுவதிகள் வேலை செய்வதால் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது அல்லது வெளியில் சென்ற மக்கள்தொகையும் உள்நாட்டுக்குள் முதலீடு இன்றி இந்தி பேசியபடி கீழ்மட்ட வாழ்க்கை தரத்தில் வாழ வேண்டி வந்திருக்கும் (போசாக்கு. கல்வி, கலாதாரம் மருத்துவம்) தமிழ்நாட்டில் ஆங்கிலம் சரளமாக 10% மானவர்களுககு தெரிந்திருந்தாலும் உரையாடும் பாசை நாடு முளுவதும் தமிழே உங்கள் பேச்சில் பல வரலாற்று உண்மைகளை அறிந்தோம் நன்றி தனபாலன்
@prathibha08083 жыл бұрын
மிகச்சிறந்த உரை ஐயா 🙏
@MrAnbu123 жыл бұрын
அறிவார்ந்த உரை....அருமையான பதிவு
@chitraambikanithi62593 жыл бұрын
சாதிய கற்பிதம் மிகமிக கற்பனை கற்பிதம் என்பதை விளக்கிய அய்யாவின் அறிவிற்கு தஸலை வணக்கம்
@இந்தியன்-ட2ய3 жыл бұрын
சுபவீ அவர்களே 1.கடவுள் இல்லை .என்று கூறிய பெரியார் சிலையை ஸ்ரீரங்கம் கோவிலின் முன் ஏன் வைக்கப்பட்டுள்ளது. அது அப்படியே ஏன் இடிக்க படாமல் இருககிறது ஏன்? கடவுளை நம்புபவனும், அதனால் ஒழுக்கமான வாழ்க்கை அமையும் என்று நினைப்பவர்கள் இந்த பெரியார் சிலை ஒரு மயிறும் பிடுங்க முடியாது என்று நம்புவதால்.. 2. முடிந்தால் அல்லாவையும், இயேசுவை கடவுளாக நம்பும் ஒரே ஒரு மசூதி, சர்ச் முன்னால் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை வைக்கமுடியுமா?. இடித்துவிடுவர். ஏனென்றால் அவர்கள் பெரியார் . கொள்கையால் மக்கள் மனம் மாறிவிடும் என்று கொதித்து எழுவர். சுபவீ போன்றவர்களும் ஏன் அனைவசியமாக உதை வாங்கவேண்டும் என்று பெரியார் சிலையை ஸ்ரீரங்கத்தில் மசூதி, சர்ச் ஏதிரே வைக்கமாட்டார்கள். மேலும் சிறுபான்மை இன ஓட்டு சுபவீ போன்றவர் பிழைப்பு நடத்த உதவும் திருடர்கள் முன்னேறிய கட்சிக்கு கிடைக்காது. Matter அவ்வளவுதான்.
@kspdpm63093 жыл бұрын
Super comment
@vellachamyvelusamy35093 жыл бұрын
Subs vee nee pagutharivalan enral Periyar silaiyai(kallai) malai pottu Kumbidukirai, ennada un pagutharivu
@karthikparameswaran73882 жыл бұрын
ஈவேராவின், இந்த காலிகள் கூட்டத்தின் கடவுள், ஆத்திகர், மதம் பற்றிய வார்த்தைகளை ஜனங்கள் ஏற்கவே இல்லை என்பதை நூறு வருஷமாக பார்த்து வருகிறோமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@ganeshsankar84103 жыл бұрын
அருமையான வரலாற்று தகவல்கள் அடங்கிய உரை. 👍👍
@dravidian_revolt3 жыл бұрын
திராவிடம் என்றால் அது சமூகநீதி🏴
@இந்தியன்-ட2ய3 жыл бұрын
கருஞசட்டை படைக்கு .....திராவிடம் என்றால் சமூகநீதி. அப்போ சமுகநீதி என்றால் திராவிட மா? அரபு நாடுகளில் மறுக்கப்பட்ட பல உரிமைகள் பெண்களுக்கு தரப்பட்டுள்ளது. நியூஸ்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில பெண்களுக்கு ஒட்டு ரிமை சென்ற நூற்றாண்டிலேயே வந்துவிட்டது. எனவே சமூகநீதி எல்லா நாடு களிலும் நிலைநாட்டப்பட்டுக்கொண்டு தான வருகிறது. இது காலத்தின் கட்டாயம். எனவே சமூகநீதி திராவிடத்திற்கு மட்டும் சொந்தமில்லை. தெரிந்து கொள்ளுங்கள். திராவிடம் என்பது எங்குள்ளது தமிழ்நாட்டிற்குள்ளேயா? பிறகு மலையாளம், கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களும் திராவிடத்தில் தானே வருகிறது. அங்கெல்லாம் கருப்பு சட்டை பாச்சா பலிக்கவில்லையா?
@evrambi65633 жыл бұрын
💐💐💐
@olaganathansundaramoorthi25293 жыл бұрын
திக தலைமையில் ஒரு பிராமணர் இருப்பதுதான் பொருத்தமானது
@arivukodigovindasamy44943 жыл бұрын
Loosu
@govindan4703 жыл бұрын
@@arivukodigovindasamy4494 உனக்கு லூசுப்பயல் கள் தான் பிடிக்குமா?
இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த உடனே ஜாதி ஏற்றதாழ்வு குற்றம் என்று வந்துவிட்டது குடியரசுனவுடன் எல்லா ஜாதிமக்களுக்கும் இந்நாட்டில் தேர்தலில் நின்று ஆட்சிக்கு வரும் அன்தஸ்த்து வந்து விட்டது அப்புறம் எதற்காக ஜாதியைபற்றி பேசவேண்டும்.
@srinivasankazhiyurbashyam43552 жыл бұрын
வருகிற பக்தர்களிடம் மன்னிப்பு கேட்பதற்காக அந்த ஈரோடு வெங்காயத்தின் தொப்பை கூட்டு பொம்மை வைக்கப்பட்டிருக்கிறது
@amohamedrafiqrowther87703 жыл бұрын
Modi is world greatest lier, his ministers also lieyng so many times, modi his ministers making Indian people fools, modi speaking chennai for petrol. Jai jawan jai kishan jai hind jai bharat.
@rameshramesh.s49773 жыл бұрын
திமுக. வின் சிறப்பான. அடிமை ஐயா சூணா பாணா வீணா
@arivukodigovindasamy44943 жыл бұрын
Nee yaaru. Rss paapana. Dmk va paathu alarum podhey theriyudhu.
யார் நேற்று வரை தமிழ் தேசிய ம் பேசி விட்டு திராவிட. எஐமானர்கள் எறியும் எலும்பு. காக. இறு திராவிட ம் பேசும் அடிமை அல்ல. ஆரிய மும் திராவிட மும் தமிழரை அழிக்க. தமிழை அழிக்க. செயல் படும் இரட்டை குழல் துப்பாக்கி கள் என.தெரிந்த. உலக. தமிழரில் ஒருவன்
@dravidian_revolt3 жыл бұрын
@@rameshramesh.s4977 ஓ... இலுமினாட்டி குரூப் ஆ... 🤦♂️
@kspdpm63093 жыл бұрын
Su pa pandi entha sathiyil kalyanam seithullan theriyama uppies
@explorewithadityatamil12403 жыл бұрын
Discourse Speech
@murugaiyan56703 жыл бұрын
பிப்ரவரி.21.2021
@sureshnanthu63583 жыл бұрын
meesai meesai super
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
2021 ELECTIONல்ல மிக மிக அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் எண்ணிக்கை காட்டப்படுகிறது ஆபத்து💀மர்மம் என்ன?
@raghuramanramanathan50723 жыл бұрын
It is just like street dogs vs distance sun. Whatever it perks it will not affect sun. U presume who dog and sun.
@ganeshsankar84103 жыл бұрын
சூரியன் என்பவர்கள், திராவிட தமிழர்கள் தான். அந்த மற்றொரு ஜீவன், நாம் கூப்பிட்ட போதெல்லாம், வந்து நாம் சொல்லும் சம்பிரதாயங்களை செய்துவிட்டு, காய் கறிகள் மற்றும் பச்சரிசியை வாங்கி செல்லுபவர்கள்.
@arivukodigovindasamy44943 жыл бұрын
Paapanuku sariyana badhiladi 😂
@rselvamrselvam94153 жыл бұрын
They are proud themselves hahaha hahaha hahaha what a great knowledge they know very well nobody talk about their hundred of years history is to provide how much ugly ideology people s they are with out hard working living luxury in the name of God they do a very good job that is divd the people s in the name of Cast the Tamil people s are cont live together magapavinga
@இந்தியன்-ட2ய3 жыл бұрын
well Said.
@ravikumar-tg4te3 жыл бұрын
Ayya super dravida sadanai Tamil nattil 18000 lake p ond and water saving areas were sold by dravedam in Tamil nattil wine shop open panne Tamil makkalai kudikaran aakkkeyathu and kacha teevai Sri lankavkku kodut thathu tamil nattai theval aakkiyathu Tiruchendur tample vaira velai tirudiyathu tiru mullai vayel tample Amman suulam tirudiyathu Tamil nattil lanjam uzhal open panne develop pannathu kalanjar tv sun t v up to 100 tv channal running all minister cm are makkalai yemarthe up to two lakh cores kollai aadithu dravidam luxiury life avail pannuvathu all dravida minister other state other countries penami name ill property vankiyullathu and extra super dravidam
@arumugavelappan44283 жыл бұрын
காலம் ஒருநாள் மாறும்.தமிழகத்தில் பெரியார் சிலைகள் கழுவேற்றப்படும்.
@pollathavansarath16123 жыл бұрын
உன்னால ஒரு மயிரையும் புடுங்க முடியாது
@Bm13World3 жыл бұрын
ஏண்டா நான் செத்து 50 வருஷம் ஆச்சு... நீங்க இன்னும் கழுவேத்தற காலத்திலேயே இருக்கீங்களே டா... முன்னேறி தொலைங்கடா... - தந்தை பெரியார்
@marimuthu14243 жыл бұрын
KALITHIKEEMAKARUPURAVASANAI
@GaneshGanesh-kh1wg Жыл бұрын
நீங்கள் தொட்டு பார்க்கலாமே!!!!!?
@jamalbabu53573 жыл бұрын
Only man can tie a knot on a woman but a woman cannot.
@ravikumar-tg4te3 жыл бұрын
Ayya un periyan selai at all over in Tamil Nadu is to be demalish soon so first with out permit selaigal demalish first 6000 and next we demalish permit selaigal soon because for example up to three thousand core property hold trust is not maintain the periyan selai properly several flowers and paper decoration is not removed and crows are sittin on periyan stative head and deliver motion and it looks very ugly hence all stative are remove soon
@narayanann8923 жыл бұрын
ஒரு பெண் தான் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற உரிமைக்கும்.... பற்றாக்குறை பொருளியல் தேக்கம் மக்கள் தொகை பெருக்கத்தால் என மூட நம்பிக்கை கருத்தியலால் உருவான குடும்ப கட்டுப்பாடுக்கும்... என்ன சம்பந்தம் விளக்கவும்
@kanchipurathan27863 жыл бұрын
ஐயா, வட மொழி எதிர்ப்பில், சாதிமறுப்பில் வடலூர் வள்ளலாரின் பங்களிப்பைச் சேர்க்க மறந்து விட்டீர்களா?
@kesavankesav20323 жыл бұрын
வேனு கோபாலா சமஸ்கிருதம் ஒரு கண்ணப்பா உன் பெயரில் உள்ளதை போல்.....