வரலாறு வகுப்பறையில் அமர்ந்த அனுபவம் கிடைத்தது மகிழ்ச்சி.
@vaalaiarivaalayam55155 жыл бұрын
நம்முடன் சமகாலத்தில் வாழும் பேரறிஞர் சுப.வீ ஐயா அவர்கள். அவரைப் போற்றுவதும், தந்த கருத்தியலைச் சிந்தித்து பயனுற வாழ்வதும் நமது கடமையே. இத்தொகுப்பை வெயிட்ட குலுக்கை சேனலுக்கு மிக்க நன்றி, தொடரட்டும் உங்கள் சமூக பணி. வாழ்த்துக்கள்
@anbuarasan20924 жыл бұрын
வால்டர் மட்டும் ரூஸோ அவர்களைப் பற்றிய வரலாற்று சிறப்புமிக்க பேச்சு. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் சொற்பொழிவு. ஐயா சுபவீ அவர்களின் பணி வாழ்க.
@anusundaram41113 жыл бұрын
பேராசிரியர் சு.ப வீரபாண்டியன் அய்யா அவர்கள் பேச்சிற்கு நான் ரசிகன்.எவ்வளவு தெளிவு. Crystal Clear Speech.கூடவே படிக்க வைத்து விடுகிறார்.... கல்யாணசுந்தரம்.மா நன்றி! நன்றி!! நன்றி!!!
@mdiqbals5 жыл бұрын
சுப. வீ. அறிவார்ந்த சொல்லாட்சி, சிறப்பான உரை , நடமாடும் நூலகம் ....
@vijayabarathi98183 жыл бұрын
வரலாற்றை அறியாதவன் வரலாற்றை படைக்க முடியாது.மிக அருமையான உரை.இன்றைய தலைமுறையினர் கேட்க வேண்டிய உரை.
@sivaramakrishnan8738 Жыл бұрын
v 只
@sivaramakrishnan8738 Жыл бұрын
,!????i。。!人·J1f:
@thangabalan3083 Жыл бұрын
ஐயாவின் பள்ளிக்கூடத்தில் நான் மாணவனாக இருப்பது என் பாக்கியம்
@Zetizyt Жыл бұрын
😅😅
@etabrikkumar2745 жыл бұрын
👌👌👌 சுபவீ அவர்கள் தமிழ் நாட்டின் அறிவு பொக்கிஷம். வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@suppiayasocklingam23625 жыл бұрын
அந்த பொக்கிஷம் விலை போனது இன்னும் தெரியலையா...?
@mohamedishaks95065 жыл бұрын
பாவம் தமிழை விட சீமான் என்ற ஒற்றை புள்ளியில் மயங்கி கிடைகிறாய் அல்லது நீ அ தி மு க என்கின்ற அடிமை கூடாரத்தை சேர்ந்தவன் நீ
@sureshnarayanan7305 жыл бұрын
@@mohamedishaks9506 correct
@sureshnarayanan7305 жыл бұрын
@@suppiayasocklingam2362 poda........?
@suppiayasocklingam23625 жыл бұрын
@@sureshnarayanan730 சுப வீ கத்து கொடுத்த நாகரீகம் இதுதானா எச்ச புத்தி
@Thatchur.Devanesan Жыл бұрын
இன்றைய திராவிடம்தான் அன்றைய பிரெஞ்சு அரசு. அன்றைய மக்கள்தான் இன்றைய தமிழினம். தமிழ்த்தேசியத்தின் எழுச்சிதான் உண்மையான புரட்சி. வளர்க தமிழ்த்தேசியம்.
@shanthinibackiyanathan88225 жыл бұрын
அய்யா எனக்கு படிப்பறிவு இல்லை ஆனால் என்னையும் வரலாற்றை தெரிய செய்ய இருக்கிறது இந்த பதிவு நன்றி நன்றி அய்யா சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்!!
தமிழ் நாட்டின் அறிவுப் பெட்டகம். சுபவீ. இன்றய சூழலில் இங்கும் புரட்சியின் தேவை இருக்கிறது.
@jey58335 жыл бұрын
இவர் அறிவுப்பெட்டகம் அல்ல வரலாற்றை திரிக்கும் தந்திர பெட்டகம். இதை நான் சுப வீ என்ற தனிநபர் வெறுப்பில் கூறவில்லை. பிரெஞ்சு புரட்சி ஒரு மொழிவழி தேசிய புரட்சி. அது தான் அடிப்படை ஆனால் அரசியலுக்காக மூடி மறைக்கிறார். பிரெஞ்சு மக்களால் ஆஸ்ரிய ஜேர்மேனிய தேசங்கள் பிரெஞ்சு ஆட்சியாளர்களுடன் கைகோர்த்ததனாலேயே மன்னர் கொல்லப்பட்டார். இவர் ராணி மீதான மக்களின் வெறுப்பை கூறினார். ஆனால் முக்கியமானதை புறந்தள்ளினார் அரசியல் நோக்கத்தில் : அந்த ராணி ஆஸ்ரிய நாட்டவர். அவர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தினார். அவருடைய உறவினருடன் . இதுவும் ஒரு காரணம். பிரெஞ்சு புரட்சி ஒரு மொழி வழி தேசிய புரட்சியே மக்கள் மதங்கள் பொருளாதார சமூக பிளவுகளை கடந்து நாங்கள் "பிரெஞ்சியர் " என்று ஒன்றுபட்டனர். இதை சுப வீ கூறவேயில்லை. ஏனென்றால் தமிழ்தேசியம் எங்கே வளர்ந்து விடுமோ என்ற அச்சம். திமுகவில் நலன் விரும்பி ஆயிற்றே.
@1973raasaasukaran5 жыл бұрын
@@jey5833 புதுச்சேரி கல்வியாளர்கள் இந்த விழியம் பார்க்க மாட்டார்கள் , என்ற ஏய்த்துப் பிழைக்கும் திருட்டு திராவிட அவுசாரி புத்தி கொண்டு மாற்றானை மிருகமாக நினைக்கும் கேடு கெட்ட கேவல புத்தி .
@meganatharamakrishnachandr13425 жыл бұрын
மயிர் என்பது மரியாதையான தமிழ்ச்சொல். புர்ர்ர்ரட்சித்தலைவி , நாவலரை மயிர்(அதுவும்) உதிர்ந்த மயிர் என்று பாராட்டினார்.! உதிர்ந்த மயிரால் சவுரி தயாரிக்கலாம் என நாவலர் நவின்றார். சவுரி ராயன் என்று பெயரே உள்ளது என்றும் சொன்னார். எச்.ராஜா மிக உண்மையாக நீதிமன்றங்கள் மயிருக்கு சமம் என்று மரியாதையாக பாராட்டினார். நீதிமன்றங்களும் மிக மகிழ்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டு கொண்டிருந்தன.
@selvarasuselvaa72935 жыл бұрын
@@jey5833 மதம் கடந்து, சாதிக்கடந்து இந்த வேலையெல்லாம் இங்கு வேண்டாம். சாதி ஒழித்து, மதம் மறுத்து என்று கூறி மாநாடுகளை போடுங்கள். கடந்து என்றால் அதில் சுயநலம் உள்ளது என்றே பொருள் படும்
@mohamedishaks95065 жыл бұрын
உன் மனதில் மிருகத்தை வைத்துக்கொண்டு மற்றவரை தூற்றுகிறாய்
@vasudevanp11835 жыл бұрын
I am eagerly waiting for an opportunity to meet subavee because I am a great fan of Periyar, since my school days. I wish subavee shd continue to speak like this. Thank u sir.
@Florentino_Ariza135 жыл бұрын
@Life Lessons Tramp நீ முதல்ல தப்பில்லாம தமிழ்ல எழுது...
@SenthilKumar-jr6eg5 жыл бұрын
நண்பரே தமிழில் எழுதலாமே? சரியோ தவறோ நாம் தாய் மொழியில் எழுதும் எழுத்துக்கு உள்ள உயிர் வேறு மொழியில் கூறும் பொழுது இருப்பதில்லை நன்றி
@mohammadwaseem68825 жыл бұрын
நாணும் தோழர்
@rajatharma14154 жыл бұрын
என்றும், எப்போதும் கேட்டு எந்நேரமும் சிந்திக்க வேண்டிய விஷயம். மிகவும் அருமையான பதிவு. சுப. வீ. அவர்கள் நலமுடனும், பலமுடனும் நீடுழி வாழ வேண்டும்..
@karuppiahsubbiah3521 Жыл бұрын
பேராசிரியர் சு.ப.வீ, உங்கள் உரை என்னை மிகவும் கவர்ந்தது. வால்டேர் மதிப்பும் புரிந்தது. நன்றி.
@MrAnbu125 жыл бұрын
அறிவார்ந்த சொல்லாட்சி....
@nagendrannagendran74382 жыл бұрын
பேராசிரியர் அய்யாவின் உரைகள் எல்லாம் அறிவு தேடல்கள் உள்ளவர்களுக்கு நூல்கள் படிக்கும் வேட்கையை தூண்டுவது... வாழ்க அய்யா
@anantabaskarkannayan42623 ай бұрын
Your life to be extended for tamilar Indian upliftment
@durairajesh43193 жыл бұрын
உங்களை வணங்கி மகிழ்கின்றேன். இப்படி உங்களையும் உங்கள் அறிவையும் தொடர்ந்து நேசிக்க வைக்கின்றீர்கள். ஒரு காதலியை காதலன் எப்படி இடையறாது நேசிக்க வைப்பாளோ அது போல் தமிழ், திராவிடம் வரலாறு, பேச்சு என அனைத்தையும் நேசிக்க வைக்கின்றீர்கள்....மீண்டும் வணங்குகின்றேன் அய்யா
@veerananveeranan328211 ай бұрын
திரு சுப.வீ அவர்களே நான். விருதுநகர் மாவட்டத்தில் ஒருகுக்கிராமத்தில் பிறந்ததால் பகுத்தறிவு பகலவன் ஐயா அவர்களின் எந்தவொரு மேடை பிரசங்கத்தையும் கேட்க இயலவில்லை தங்களின் பேச்சு மூலம் ஐயா அவர்கள் இழி நிலையில் இருந்த இந்த சமுதாயத்தை இந்த நிலைக்கு உயர்த்திட அவர் எத்தகைய தொண்டாற்றியிருப்பார் என்று உணரமுடிகிறது வாழ்க சமத்துவம்
@ABROADVELAI5 жыл бұрын
மிக்க நன்றி தோழர். குடந்தை அரசு கல்லூரியில் 1965 -- 66 ல் புகுமுக வகுப்பில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் வேற்று ஊருக்கு படிக்க சென்றேன். தங்கள் இடம் படிக்கும் வாய்ப்பை இழந்தேன். ஆனால் திரு. சம்பந்தம் அவர்களிடம் தமிழ் படித்தேன்.அப்போது இழந்த வாய்ப்பை இப்போது பெற்றேன். மீண்டும் மிக்க நன்றி. S. J.
@radhakrishnan30685 жыл бұрын
அறிவார்ந்த, உள்ளார்ந்த சொற்பொழிவு ! அறிவின் பிழிவு ! சுப.வீ. தமிழ்நாட்டின் செல்வம் ! Repertoire of our India !
@suppiayasocklingam23625 жыл бұрын
அப்படித்தான் இருந்தார் ஒருகாலத்தில் மிகுந்த மரியாதையுடன் விலை போகும் வரை....? எனக்கும் அவருக்கும் என்ன சொத்து தகராரா....?
@seenivasanramakrishnan43574 жыл бұрын
@@suppiayasocklingam2362 சூத்து தகறாரோ?
@karuppasamy7983 жыл бұрын
@@suppiayasocklingam2362 unakku en eriyuthu.. 171 dislike 2k like . unna maathiri Sangi payaluga konjam parunga katharittu irukkanga
தமிழன் சாக்கடையில் இன்று வீழ்ந்து கிடப்பது இந்த தமிழின் அழகில் மயங்கிதான் விழித்தெழு தமிழா
@arunchandran92595 жыл бұрын
Yes boss seekirama neenga thirundhunga...
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
Arun Chandran you are saying 100% true
@bharathisahana6905 Жыл бұрын
@@suppiayasocklingam2362ni
@KasthuriSubramani-li2rt9 ай бұрын
@@suppiayasocklingam2362ó hu😊😮😮😮😅😅😮😅😅😅😊 hu😊😊
@UsmanAli-nd7hg3 жыл бұрын
தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கப்படவேண்டிய உரை. சேர்க்கப்படவேண்டிய ஆளுமை ஐயா சுப.வீ...
@jeffryjonathan10195 жыл бұрын
நடமாடும் நூலகம். இவ்வளவு தெளிவாக இவ்வளவு எளிமையாக இப்படி ஒரு தலைப்பை வேறு யாராலும் பேச முடியாது. வாழ்த்துகள் அய்யா.
@kaliaperumalkrishnasamy70304 жыл бұрын
அறிஞனின் சுவாசம் இந்த பேச்சு.
@swamypr13 жыл бұрын
தங்களின் பேச்சு அருமை. அருமை. ஒரு முறை நான் வெளி நாட்டில் இருந்த போது. ஒரு ஆங்கில படத்தை பார்த்தேன். ஒன்றும் puriya வில்லை. என் நண்பர்கள் எல்லோரும் தூங்க சென்று விட்டார்கள். அந்த படத்தின் கரு Ghost Stories என்று நினைக்கிறேன். படம் முழுவதும் பார்த்தேன். ஒன்றும் puriya வில்லை. ஆனால் கடைசி scene அருமை. அந்த scene முழு படமும் என்னவென்று உணர்த்திவிட்டது. ஒரு சிறு குழந்தை கடற்கரையில் ஓர் ஆறு எழு பெரிய frame potta போட்டோக்களை சிறிது கடலுக்குள் சென்று வீசிவிட்டு வேகமாக கரைக்கு திரும்புகிறாள். ஆனால் கடல் அலைகள் அந்த படங்களை திரும்பவும் கொண்டு வந்து கரையில் போட்டு விடுகிறது. மீண்டும் கடலுக்குள் வீசுகிறார். மீண்டும் அந்த படங்கள் கரைக்கு திரும்புகிறது...... அந்த படத்தில் ஒரு scene. அது Russia தலைவர் ஸ்டாலினின் சிலை. ஒரு மாணவன் அவ்வழியாக தினம் செல்வான்.சிலயை பார்ப்பான். அவ்வளவு தான். ஒரு நாள் அவனுடைய கல்லூரியில் ஒரு போராட்டம். அதில் அவன் கலந்து கொண்டு பேசவேண்டும். Library சென்று சில புத்தகங்களை தேடுகிறான். அப்பொழுது ஸ்டாலின் படம் போட்ட ஒரு புத்தகம். அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சில குறிப்புகள் எடுத்து அடுத்த நாள் மேடையில் பேசுகிறார். அமோக வரவேற்பு. அவனுக்கே ஆச்சரியம். இப்படியாக அந்த புத்தகத்தை சில பக்கங்களை படிக்க படிக்க ஆர்வம் வருகிறது. அவன் ஒவ்வொரு நாளும் கல்லூரிக்கு செல்லும் போது அந்த சிலை ஏய் பார்த்தவன்... இப்பொழுது அங்கு நின்று ஒரு வணக்கம் செலுத்துகிறான்.... அந்த புத்தகத்தை படிக்க படிக்க அந்த சிலை மீது மதிப்பு உயர்கிறது... பின்னாளில் அவன் மக்களால் விரும்பபட்டு தலைவன் ஆகிறான்... இப்பொழுது எனக்கு ஒன்று புரிந்தது. அந்த குழந்தை தூக்கி எறிந்த படங்கள் மீண்டும் கரை சேர்வதும்... மீண்டும் கடலுக்குள் எறிவதும்..... அந்த ghost படத்தின் கரு ... இது தான். பல உலக மேதைகளின் சித்தாந்தங்கள், அவர்களின் ஆளுமைகள் ....அவர்கள் மறைந்த பிறகும் அவர்களின் ஆளுமை மீண்டும் மீண்டும் நம்மை நோக்கி வருகிறது. அவர்களின் ஆளுமை ஏதோ ஒரு வடிவில் நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.,.. இது தானே உண்மை.
@Pacco3002 Жыл бұрын
இதுதான் மக்களுக்கு தேவையான உறை. இதைவிட யாரும் தெளிவாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வில்லை. இதை கேட்ட பின் இன்றைய இளம் சமுதாயம் கண் திறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
@vijayaragavand94745 жыл бұрын
சிறப்பான அறிவூப்பூர்வமான உரை.குறிப்பாக சவராஸ்யம் குன்றாமல் இருந்தது.நன்றி சு.ப.வீ.அய்யா.
@danielchandrasekar21275 жыл бұрын
Excellent Professor. Please continue your speech. This is not only for youngs but also for old like me. God bless you.
@SenthilKumar-jr6eg5 жыл бұрын
வரலாறு அறியாதவனால் வரலாறு படைக்க முடியாது உண்மை அருமை
@georgejose43342 жыл бұрын
உலக அரசியல் வரலாற்றை ஜூஸாக பிழிந்து மக்களுக்கு கொடுக்கும் சரித்திர நாயகன் சுப வீர பாண்டியன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். . . . தொடரும். . . .
@ramanathanramanathan5201 Жыл бұрын
பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை.ஐயா அப்ப என்னாத்துக்கு தெலுங்கனுக்கு குண்டி கழுவுற.
@deviskitchen6551 Жыл бұрын
அய்யா அவர்களுக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிரேன் தாங்கள் பேசுவது கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது புத்தகம் படிப்பது போல் உள்ளது படிப்பது கூட தெளிவாக புரியவில்லை தாங்கள் பேசுவது தெளிவாக புகிறது தாங்கள் பனி மென்மேலும் தொடர வேண்டும் 🙏🏻
@karigalvalavan76865 жыл бұрын
This is another revolution from thandai periyar man "
@poorasamyanna46975 жыл бұрын
சிறப்பான உரை அருமை அருமை
@manikyavelu81903 жыл бұрын
Mourning and longing people for Aringar Anna, thinking of his eloquent oration , Mother Nature has shown kindness and compassion by giving us Professor Dr. SUBHAVEE Avargal. He has the wisdom of Philosophers, language of Poets, memory of Lawyers and acuteness of Logicians. He has a deep analytical mind. On the top of it, he is very dignified modest and humble. While delivering speeches, his words flow like rivulet, as if he is reading a book. Fortunate are the people who hear his talk on the stage.
@daamodharjn28364 жыл бұрын
Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in KZbin I thank Professor Subavee for giving this informative speech.
@jayabalansp27544 жыл бұрын
I am a old student of Master of Arts (History) and this one hour lecture is very useful to me.
@cpselvam15 жыл бұрын
Excellent speech by Su ba Vee. Hats off sir .
@Tamilanban.T4 жыл бұрын
What an impressive speech.....a fabulous banquet of history and Tamil...
@selvaganapathyp6275 Жыл бұрын
பொன்.செல்வகணபதி. அறிவார்ந்த பேச்சு அற்புதப் பேச்சு செறிவான பேச்சு செவிநிறைந்த பேச்சு. இங்கொரு புரட்சியை ஏற்படுத்தும் பேச்சு சிங்கநடைப் பேச்சு சிலிர்க்கவைத்த பேச்சு.
@sudhakaransundaraj65415 жыл бұрын
What a deep knowledge sir. Proud to have you in tamilnadu. You are great inspiration. "Ungalai kuraisolla evanukkum arughadgai illa".
@-leelakrishnan19704 жыл бұрын
Inspiring speech by professor Suba Veera Pandian.He is library.I wish many more SVPs must shoot out from his speeches.
@arachnid833 жыл бұрын
பல வரலாற்று தகவல்கள் அறிய முடிந்தது. நன்றி.
@ganesanperiyasamy13505 жыл бұрын
மிகச்சிறப்பான உரை மகிழ்ச்சி வாழ்த்துகள் அய்யா!
@swaminathan29274 жыл бұрын
Very good speech.Inspired to read more books.
@கொல்லால்எச்ஜோஸ்5 жыл бұрын
அறிவு பூர்வமான பேச்சு அட்டகாசம் 🌷👌
@kparthasarathy27124 жыл бұрын
A very revolutionary speach. An eye opener.
@samuelmani38172 жыл бұрын
Sir With respect you should deliver such a wonderful historical information speech often. I learn a lot from this speech
@mohank48585 жыл бұрын
Not only professor but also walking university well-done
@logeswaranv26173 жыл бұрын
Yes sir. He is waking University
@selvarajvellaisamy4865 жыл бұрын
வாழ்த்த வார்த்தையில்லை. அருமையான உரை.நன்றி.
@harivenkatesh26245 жыл бұрын
அறிவு தேடலின் முதல் இரண்டு பகுதியை யாரேனும் பகிருங்கள்... தேடினால் கிடைக்க கடினமாய் இருக்கிறது....
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
Kadavul unda?
@rajatharma14154 жыл бұрын
எனக்கும் please..
@rajatharma14154 жыл бұрын
மற்றைய பகுதிகள்.. எனக்கும் வேண்டும்...
@apalaniappanchettiyar64543 жыл бұрын
சுப. வீரபாண்டியன் அவரகளுக்கு இககியத்தில் டாக்டர் வழங்க மிகவும் சரியான மனிதர்.ஆல்இன் அழுகு ராஜா
@thomasnewmen2405 жыл бұрын
You should be alive for another 25 years, at least. Your teaching has to reach the next generation also.
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
YES bro
@alchemistsurya88345 жыл бұрын
தமிழ் பேச்சு அழகு... அழுகான பேச்சிற்க்கு தமிழ் அழகு ...
@radhakrishnan3068 Жыл бұрын
Excellent speech on French revolution by prof. Su.Pa.Vee. !
@pragasamramaswamy15925 жыл бұрын
GREAT SPEECH.
@KarunanithiR-m5e Жыл бұрын
அய்யாஉங்கள்உரைவீச்சு சிறப்பு. நான்வரலாற்றுஆசான் திரு.சாரங்கபாணிஅவர்களின்உரைகேட்டேன். அவரதுஉரையில்பறையர்கள்தான்பார்ப்பனர்என்றும்தெலுங்குதிராவிடர்கள் அவர்களைஆதிதிராவிடர்கள்என்றுதிரித்துவெளியிட்டுள்ளனர்என்றுகூறினார்.இதன்உண்மைத்தன்மையைதெளிவுப்படுத்தகேட்டுக்கொள்கிறேன்.
@rajasolomon43423 жыл бұрын
இறந்தபிறகும் போராடித்தான் புதைகுழி கிடைத்தது.......இந்த செய்தியில் கரவொலி வந்திருக்க வேண்டும்
@mohanajaganathanjaganathan4345 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் கண்டிப்பாக ஒரு நாள் வெடிக்கும்
@krishnadasspalaniappan34704 жыл бұрын
Excellent speech by Subavee SIR unforgettable speech.
@narayanann8923 жыл бұрын
மிக சிறந்த தேவையான நிகழ்வு தொடர்ந்து நடக்கட்டும் சிறக்கட்டும்
@madavanpalmani27655 жыл бұрын
Suba vee always rocks
@sankarimuthuramalingam60835 жыл бұрын
Excellent speech
@invisibleman78235 жыл бұрын
அய்யா உங்க வீடியோ க்கு தான் மரண வைட்டிங்
@suppiayasocklingam23625 жыл бұрын
தமிழை சுவைக்க ஆங்கிலத்தில் வெய்ட்டிங்.( வைட்டிங் ) வாழ்க..!!
@karunakarans40445 жыл бұрын
மிகவும் சிறப்பான உரை...
@poorasamyanna46975 жыл бұрын
அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா
@vairamo Жыл бұрын
மிக சிறப்பான உரை சுபவீ அய்யா ❤
@nandishd37475 жыл бұрын
It's amazing speech and it also a necessary lesson for Indians by subavee sir....
@ravikumar-hd1uh5 жыл бұрын
கடல் கடந்து வாழும் எங்களுக்கு தொலைதூர பல்கலைக்கழகம் நீங்கள்
@sebastianfrancis78184 жыл бұрын
"Best is the enemy of the good " This proverb is not to be understood as you mentioned. Normally why it is said is. Normally a person is good and he is too much interested in perfecting himself and so he is not satisfied with his good works he looses his peace by perfecting his works and himself This is the problem with the perfectionist. It is better to be good than to be best and loose our peace. And so Good is good enough. Dont try to perfect and lose your peace unnecessarily. I am an admirer of your speeches sir. We are fortunate to live in your times. keep up your good sharings.
@ilayarajaraja32184 жыл бұрын
The story of civilization 🙏👍
@rajamanirajamani12553 жыл бұрын
Sir I need this book very great and amazing speech thanks🙏🙏🙏🌹🌹🌹 God bless you❤❤❤ its need all the people
@muprabhakarmuthusamy8598 Жыл бұрын
அய்யா தாங்கள் நூறு ஆண்டு வாழவேண்டும் 👏👏👏👏👏👏
@selvarasuselvaa72935 жыл бұрын
என் அறிவுக்கு ஆசான்.
@prasannasangetha72804 жыл бұрын
மிகவும் அற்புதம் தகவல் களஞ்சியம் ஐயா சு.பவீ அவர்கள்.
@rajivkrishnasamy95194 жыл бұрын
Very sooperb explanation Suba vee sir
@sureshdsureshd93174 жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு... மதம், சாதி, மூடநம்பிக்கை மற்றும் ஒட்டுக்கே காசு வாங்கும் நம் மக்களை வைத்து எப்படி புரட்சி செய்வது.. மிகவும் கடினம்..
@niftytradingintraday33655 жыл бұрын
Good initiative
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
அய்யா அவர்களின் பேச்சு கிடைத்தற்கரிய தெள்ளமுது
@newbegining70465 жыл бұрын
Good speech! Periyarin kolgai munbai vida miga athigamaaga ippothu prabalam adainthu irukirathu👍👍
@yuvarajv41345 жыл бұрын
Excellent speech Thozhar 🙏
@analyticssimplified7033 Жыл бұрын
Excellent and interesting speech
@ashokraja10044 жыл бұрын
Such an excellent speech. Very useful and make us read more about these great people. Hats off sir.
@kugankannabiran31445 жыл бұрын
You are a gift to young generation sir.... Hope they realise nd make use of such opportunity
அருமையான, தகவல் நிறைந்த சொற்பொழிவு. ஐயாவிற்கு நன்றி, வணக்கம்.
@manojr34625 жыл бұрын
நன்றி குலுக்கை வலைக்காட்சி
@அஜ்மல்4 жыл бұрын
Oru historyai arinthen..sema
@sankarduraiswamy66155 жыл бұрын
பிரமாதமான பேச்சு.. புதிய, சுவாரசியமான தகவல்கள். சொல்லப்படாத தகவல்களுடன் புத்தகமாக வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.. பிரான்ஸ் நகரத்தை சொல்லும் போது கலைஞர் சொன்ன "ஆங்கிலேயர்க்கு நீதி அழகு..பிரெஞ்சு காரர்களுக்கு வீதி அழகு' என்று சொன்னது நினைவிற்கு வந்தது..
@suryaprasadbaskar2 жыл бұрын
அய்யா சுபா.வீ அவர்களுக்கு மிக்க நன்றிகள்
@tadj-cc5 жыл бұрын
Liberté Égalité Freternite 🇫🇷 well done speech Mr Suba Vee 👍🤝🤝
@rubanf25965 жыл бұрын
True speech Great speech
@jayrajcse4 жыл бұрын
Dear Sir, I am so excited to watch your speeches!!! You are always ultimate on your words !! A lot of informative news you've been shared.The Best word i always to remember as "Liberty","Equality","Fraternity"... Thanks a lot for your words and speeches.. :) :) :) .Many thanks to Kulukki Channel. Kindly do/share more videos on the history..
@prakashrajarogyaswamy56184 жыл бұрын
Arumayana sorpolivu ayya subavee avargulaku nandri kulukkai channel ku miga periya nandri I learned a lot
@jjeevagan5457Ай бұрын
புனைப்பெயர் என்று எதிர்காலத்தில் பேச வேண்டுகிறேன் ஒற்று உறுதியாக வேண்டும்
@allinoneAppaPappa37905 жыл бұрын
நடமாடும் நூலகம் ஐயா நீங்கள் .......
@suppiayasocklingam23625 жыл бұрын
அந்த வார்த்தை நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு சொந்தம் அண்ணாவால் வழங்கப்பட்டது
@muthiahmuniyandi20823 жыл бұрын
அருமை
@chandrasekaranayyasamy3769 ай бұрын
He is a very learned professor particularly about French Revolution 🎉🎉🎉
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
I heard your discourse before three years. It is second time today. 10-10-23.😊