மக்கள் சினிமா மூலம்தான் அரசியலை தேடும் நிலைதான் தமிழகத்தின் பரிதாபம்
@ravithasgnanakumar29864 ай бұрын
இதே மாதிரி தான் பேண்டவரையும்(ஆண்டவர்) இந்த ஊடகங்கள் தூக்கிப்பிடித்தன. கடைசியில் பேண்டவர் எங்கே???😛😛😛🇫🇷
@sriharanindiran22524 ай бұрын
சீமானின் பேச்சு வல்லமை, தம்பி தங்கைகளின் விடாமுயற்சி, சிறுகச்சிறுக சேர்த்த வாக்கு விகிதம் எல்லாவற்றையும் ஒருத்தன் தனக்குச்சாதகமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது 😭
@s.sankarans.sankaran80694 ай бұрын
சீமான் தினத்துக்கு ஒருபேச்சு பேசுவார், அவரை நம்பி போவது, மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போல.
@ramachandranguruswamyiyer57124 ай бұрын
திரு சீமான் அவர்கள் ஆட்சிக்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அவரது கொள்கை என்ன இந்தியா ஹிந்து சமயம் பிராமணர் தமிழருக்கு அந்நியர் என்று கருதும் சீமான் ஹிந்து சமயம் மற்றும் டெல்லி அரசுடன் எவ்வகையான போக்கைக் கடைபிடிப்பார் சீமானைப் பொறுத்தவரை உட்கட்டமைப்பு எட்டு வழிச் சாலை தொழில் கூடங்கள் எல்லாம் மாசு விளைவிப்பவை தேவையில்லை. பின்னர் என்ன தான் பொருளாதாரக் கொள்கை ஒன்றும் கொள்கை இல்லாதவர்கள் கூவுவது தமிழ் நாட்டில் இருக்கும் ஆறுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்கக் கூடாது ஏதாவது பள்ளத்தாக்கில் நீர் இருந்தாலும் அணை கட்ட வேண்டும் என்ற வாதம் எடுத்துக் கொள்ளப் போகிறார் இப்போது கிராமம் என்ற கருத்துறு இப்போது எடுபடாது.ஏனெனில் இப்போதைய நிலை உலகத்தோடு இருக்க வேண்டும் அப்போது கிராம இளைஞர் நவீன தொழில் நுட்பம் வர்த்தக முகமை இவை இருந்தால் தான் பிழைக்க முடியும். இவை இல்லாமல் ராஜீவ் படுகொலை சரிதான். ஆரிய ராமனை வீழ்த்திய திராவிட ராவணன் பிராபாகரன் வாழ்க என்று கூவினால் எல்லாம் கிடைத்து விடுமா. திமுகவைச் சாடும் போது திரு நெல்லை ஜெபமணி அவர்கள் தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி என்று முழங்குவது தான் திமுக வெற்று கோஷம் இது தான் நினைவுக்கு வருகிறது தமிழ் நாட்டில் ஹிந்து வாக்கு என்று ஒன்றும் கிடையாது. காலையில் பிள்ளையார் கோயில் வழிபாடு மதியம் பிள்ளையார் வடக்கத்தி கடவுள் என்றால் முருகன் யார் ராமாயணம் திராவிடரை அழித்த காவியம். மாலை அத்தி வரதர் தரிசனம் இதுதான் தமிழ் நாட்டில் ஹிந்து சமயம். நேரு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் போன்றோர் வெளிப்படையாக விபூதி குங்குமம் நெற்றியில் குங்குமம் இட்டால் ஹிந்து ஆகி விடலாம் என்று கூறுவது தான் உண்மை யதார்த்தம் விஜய் தன்னைக் கிறிஸ்தவனாகக அடையாளம் காட்டி இப்போது நெற்றியில் குங்குமம் இட்டால் கிறிஸ்தவர் எப்படி ஏற்றுக் கொள்வர் திமுகவை உதறி சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தினர் விஜய்க்கு மாறுவதால் அவர்களுக்குக் கிடைக்கும் அனுகூலம் என்ன திரிசக்தியார் கூறுவது போல் சீமான் விஜய் ஹிந்து வேஷம் போடுவதும் பாஜக எதிர்ப்பைத் தளர்த்தினாலும் யார் நம்பப் போகிறார்கள் இப்போது பாஜகவும் காங்கிரஸும் தங்கள் முட்டாள்தனத்தால் திராவிட சித்தாந்தத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பதைப் பார்த்து நடுநிலை தேசியம் பேசுவோர் பலபேர் பாஜகவின் பேரில் முழுதும் நம்பிக்கை இழந்து 2026ல் அஇஅதிமுகவுக்கு வாக்கு போடப் போகிறார்கள் திரிசக்தியார் தன் பாஜக ஆதரவு மனப்பான்மை தவிர்த்து உண்மையான இஸ்லாமியர் கிறிஸ்தவர் வீபூதி நாமம் குங்குமம் போடுபவர்களை சங்கி என்று முத்திரை குத்தப் போவதில்லை. ஆனால் விஜய் தன்னைக் கிறிஸ்தவர் என்று வெளிப்படுத்திக் கொண்டு சீமான் வெளிப்படையாக ராஜீவ் படுகொலை ஆரிய ராம திராவிட ராவண போர் என்று கூறி ஹிந்து சமய எதிர்ப்பு நிலை எடுத்து இப்போது குங்குமம் இட்டால் சிறுபான்மையினர் முட்டாள்கள் என்று விஜய்யும் சீமானும் நினைக்கிளார்களா என்று திரிசக்தியார் நினைக்கிறாரா இவர்கள் இப்படி வேஷம் போட வேஷம் போட சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தினர் திமுகவிற்கும் நடு நிலை வாக்காளர்கள் அஇஅதிமுகவுக்கும் தான் 2026ல் ஓட்டு போடுவார்கள் என்ற ஐயம் கூட வரவில்லையா
@kousankar4 ай бұрын
இதெல்லாம் வெறும் பேச்சு. விஜய் இன்னும் தன் கொள்கையைத் தெரிவிக்கவில்லை. அந்தக் கொள்கை இப்போது பரவியிருக்கும் கொள்கைகளுக்கு எவ்வாறு வித்தியாசமாக இருக்கும், மக்களுக்கும் நாட்டுக்கும் எவ்விதம் பயனளிக்கும் என்றெல்லாம் தெரியவில்லை. இவருக்கு ஆதரவளிப்பவர்கள் யார் என்றும் தெரியவில்லை. இப்போதைக்கு இந்தக் கட்சி சிறு குழந்தை. பெரியவனாகட்டும், பார்க்கலாம்.
@Selvaraj-dc7sz4 ай бұрын
நாம் தமிழர் பாராளுமன்ற தேர்தலே தனித்து நின்று 8 சதவீதம் என்றால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி சிந்தித்து பாருங்கள் தெரியும் மகிழ்ச்சி
@venkatesan87244 ай бұрын
இப்பவே லஞ்சம் ஆரம்பம்.
@mosesdsilva42424 ай бұрын
ஒழுங்கா வாங்கின வெளிநாட்டில் இருந்து வாங்கிய காருக்கு நீதித்துறை மூலமாக வரி கட்டும் நிலைக்கு வந்ததை தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும்
@ushakrishnamoorthi8794 ай бұрын
Pramaadamaana alasal Trishaktiji! Thanks to the channel too! Hope for justice! Jai Hind! Jai Shriram!
Driver வைத்தால் கூட leak ஆகிவிடும். உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது? எல்லாமே யூகம்...கற்பனை... விஜய் சீமானுடன் கூட்டணி வைப்பார் என்றால் தனிக் கட்சி எதற்கு? நாதக வில் இணைந்து விடலாமே? சீமான் விஜய்யுடன் கூட்டணி வைப்பார் என்றால் அவரும் இது நாள் வரை ஏன் கட்சியை வளர்க்க பாடுபட்டு இருக்க வேண்டும்? விஜய்யை தலைவராக ஏற்றுக்கொண்டு அவரது கட்சியில் இணைந்து விடலாமே? தம்பிகள் இதை ஏற்றுக் கொள்வார்களா? தம்பிகள் ஏற்றுக்கொண்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
@anandananandan87194 ай бұрын
ஸ்டாலின் சீமான் அன்புமணி அண்ணாமலை விஜய் ஓட்டல் நடத்தினால் யார் m d போட்டியில் முந்துபவர் ஒரேசமயத்தில் தொழில் ஆரம்பிக்கிறார்கள் கடல்oru குளத்தில் சில தாமரை பூக்கக்கள் குருவிகள் சில இரண்டு இரண்டாய் அமர்ந்தாள் ஒரு குருவிக்கு இடம் இல்லை ஒவ்வான்றாய் அமர்ந்தாள் ஒரு பூ மிஞ்சும் குருவிகள் எத்தனை பூக்கள் எத்தனை?
@shiranikanagaratnam48354 ай бұрын
Seeman has already said he will never have coalition with any national parties.
@suriyam19544 ай бұрын
VIJAY+SEEMAN=AABATHU DRAVIDATHUKKU.😊😊😊
@ratchagan184 ай бұрын
ஒன்னு வீணா போனது இன்னொன்னு வெளங்காதது.
@kishorkumarthavarajah44874 ай бұрын
நாம் தமிழர். அண்ணன் சீமான் முதல்வர். இதுவே தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு. இதை ஏற்றுக் கொள்ளும் எவரும் தாராளமாக இணையலாம். இந்த அடிப்படை இல்லாமல் மீடியாக்களில் பேசுவது அர்த்தம் அற்றது.
@harisjeyaraj4 ай бұрын
vijay next torch light annamalai cm 2026
@jaijack60244 ай бұрын
பகலவன் படம் டைரக்ட் பண்ணவே வாய்ப்பு கொடுக்கல ...கூட்டணி வாய்ப்பா? வாய்ப்பில்லை ராஜா
@duraisamys.m.d86964 ай бұрын
பவர் கல்யாண பார்த்து பூனை ருசி பார்க்க நினைக்கிறது
@manjushapraveen22854 ай бұрын
Why should choose weak people as his political guru. When Annamalai is there, no better guru to learn from.
@subbiahjeevan3684 ай бұрын
விஜய் ஒரு மிக பெரிய நடிகர் பிரபலமான நடிகர் என்று விஜய் மேடைக்கு வந்தால் ரசிகனாக எட்டு கோடி பேர் கூடுவான் ஓட்டு போடுவானா தீவிர ரசிகன் ஓட்டு விழுகும் அதை விட்டு அடுத்த தேர்தல் தான்டாது கூட்டணி தான்
@leninpereira24444 ай бұрын
சீமான் தான் 3 வந்த அணி
@muruganathanshanmugasundar77264 ай бұрын
சீமான்.விஜய். இத்தாலி காங்கிரஸ்.எல்லோரும் கிறிஸ்டியன்எல்லோறும் ஒருநேர்கோட்டில்வருகிறது எழுதிவைத்து கொள்ளுங்கள் திரிசக்தியாரே
@mosesdsilva42424 ай бұрын
சார் விஜய் செய்வது பொது தொண்டு அதை ஏன் அரசியல் ஆக்குகிரீர்கள் எடுத்த உடன் முதலமைச்சர் சீட்டுக்கு அவர் ஆசைப்பட்டால் நீறைய அனுபவிக்கனும் விஜய் mc, mla,மாவட்டம் என்று அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும் முதலமைச்சர் என்ன மியூசிக்கல் நார்காலியா