பாரிசாலன் சொல்வது போல. இந்த சிகப்பு பூதம் தான் சினிமா துறையை ஆட்டிப்படைக்கிறது. அனைத்து சினிமா பிரபலங்களின் வாயையும் பூட்டி பூட்டு போட்டு வைத்திருக்கிறது. பாரிசாலன் சொல்வது 100% உண்மை சிறப்பு
நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை விஜய் பெறுவது என்பது நடவாது.!
@kavi10122 ай бұрын
Vijay fans than ntk la naraya erukanga.
@LTTESupporter1718lq3ff2 ай бұрын
@@kavi1012இவரு கண்டாரு...
@s4dik7862 ай бұрын
😂😂😂😂😂 good joke
@rickybevan24522 ай бұрын
So what .I am also Vijay fan .but my vote will be NTK .@@kavi1012
@pravinkumar-dt4bh2 ай бұрын
@@rickybevan2452 me also..... 👍
@ramesgopal49892 ай бұрын
நாம் தமிழர் கட்சி வந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் மாற்றம் வேறு யாரு வந்தாலும் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை
@mohamedsheriff4208Ай бұрын
Appa adutha jenmathila
@ramesgopal4989Ай бұрын
@@mohamedsheriff4208 நீ திருடர்களுக்கு ஒட்டு போட்டு வந்தவன்..
@subhashpravin35032 ай бұрын
நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!
@ganeshrams7042 ай бұрын
60ஆண்டு திராவிட அரசியல் முடிவுக்கு வரபோகிறது 2026 தமிழன் ஆழபோகிறான் ஆளவேண்டும் போதும் திராவிடம் விழித்து கொள்ளுங்கள் தமிழர்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@SASIKUMAR-v2j1r2 ай бұрын
ஒரு எம்எல்ஏ கிடைக்கும் சீமான் கூட கூட்டணி சேர்ந்தால் அதுவும் தமிழகத்தில் படிப்பறிவு இல்லாத தொகுதி பார்த்து நிற்க வேண்டும் இன்னைக்கு படிப்பறிவு இல்லாத ஒரு தொகுதி கூட தமிழகத்தில் இல்லை அப்ப 234 தொகுதியில் விஜய் ரசிகர்கள் 50,000 வாக்கு உள்ள ஒரு தொகுதி வேண்டும் அதுவும் இல்லை ஒவ்வொரு தொகுதி 2000 to 4000 வாக்கு வரும் சில தொகுதி 10000 வாக்கு வரும் அதுக்கு மேல் இல்லை ஒரு 4 to 4.5% வாக்கு வரும் 37 to 40% வாக்கு விஜய் உயிருடன் இருக்கும் வரை தனியா வராது😊
@Devotionalfeelingcapture2 ай бұрын
Kaalathin katayam saho
@iamaranga2 ай бұрын
Vaipu illa echai makkal tamilargal😂😂
@SelvaRanjan-t6o2 ай бұрын
@@iamarangaதமிழ்ழ போடு
@rameshn.ramesh15022 ай бұрын
தம்பி பாரி இவருக்கு பேட்டி கொடுக்காதீர்கள் மாதேஷ் விடியல் ஆட்சிக்கு ஆதரவு தமிழ் தேசியத்தின் மீது அதிக வன்மம் இருக்கிறது
@balanrajesh45862 ай бұрын
உண்மைதான் பாரிஅறியாமலா இருப்பார் மாடேஷ்க்கு ஒரு தேவை பாரி ஐயாவுக்கும் விழிப்புசார்ந்த தேவை
@balanrajesh45862 ай бұрын
உண்மைதான் பாரிஅறியாமலா இருப்பார் மாடேஷ்க்கு ஒரு தேவை பாரி ஐயாவுக்கும் விழிப்புசார்ந்த தேவை
@Ranjith124-h2x2 ай бұрын
Avan always Budweiser sponsors support, manam kettaGundan
@pulens54442 ай бұрын
இல்லை ஏனையவர்களுக்கு சரியான புரிதல் ஏற்பட வேண்டும் என்றால் இப்படித்தான் கேள்விகள் கேட்டு சரியான பதிலடிகளைக் கொடுக்க வைக்க வேண்டும்.
@ravi72642 ай бұрын
Anchor should play the role of devil's advocate. He is the best anchor I have ever seen. Better than even Rangaraj Pandey.
@aarumugamaaru-ui3ji2 ай бұрын
அண்ணன் சீமான் கரங்களை வலிமை படுத்துவோம் நாம் தமிழர்❤❤❤❤
@muthuvelayutham26032 ай бұрын
Nee thaan seenman thombi ah da.
@muthuvelayutham26032 ай бұрын
Thiranthu da loose
@raajabommi57502 ай бұрын
NTK 🔥🔥🔥
@bharathkumar27052 ай бұрын
சீமான் தமிழரா?
@princecalvin25862 ай бұрын
Nee?@@bharathkumar2705
@NTK8222 ай бұрын
நீ போய் டெஸ்ட் பண்ணிட்டு வா 😂😂😂@@bharathkumar2705
@manmatharajangunaratnam6869Ай бұрын
@@bharathkumar2705 சீமானின் தாய் சுத்த தமிழ் பென். இந்து மதத்தை சார்ந்தவர்.
@RaviChandran_0992 ай бұрын
பாரி Rocked 💥 மாதேஷ் shocked 😂
@Ntk786802 ай бұрын
நாம்தமிழர் தான் மாஸ் சீமான் தான் 2026ல முதலமைச்சர் வேனும்❤
@vasanthaadhi412 ай бұрын
அருமையா சொன்னீங்க பாரி நாம் தமிழர்
@பனைமரம்-வ8ர2 ай бұрын
திருமாவளவன் கூட சீமான் கூட்டணி வைப்பதும் நாம் தமிழர் கட்சியை கலைப்பதும் ஒன்று 😂😂😂
@iamaranga2 ай бұрын
Yes
@SelvaRanjan-t6o2 ай бұрын
உனக்கு சொன்னார் சீமான் குருமா வோட சேர்வார் என்று
@rajusubaraj14692 ай бұрын
100% உண்மை
@jayakumarVellaikannu2 ай бұрын
திருமாகூட சீமான் சேர்ந்தால் ! சேரக்கூடாது ! மீறி இந்த சேர்க்கை நடந்தால் தப்பானதாகிவிடும் !!!
நானும் விஜய் ரசிகன் தான் ஆனால் எனக்கு அவரின் கொள்கை அவர் நாம் மக்களுக்கான உழைப்பு எதுவும் செய்ததில்லை நான் என்றும் நாம் தமிழர்....
@bik98112 ай бұрын
நானும் தான் சகோ. விஜயின் உழைப்பு சினிமாவில் மட்டுமே. ஆனால் அரசியல் உழைப்பு சீமான் அவர்கள் மட்டுமே
@deenadayalan43552 ай бұрын
வாழ்த்துகிறேன் பாரி. தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை
@Pugal.ramaya2 ай бұрын
Then seeman😂😂😂
@nandagopalr99002 ай бұрын
தமிழ் தேசியம் என்பது தனித்தமிழ் நாடு அமைப்பது தான்.
@unitedthamizhkingdom33402 ай бұрын
தமிழ் நாட்டு வளம் பதவி தமிழனுக்கு
@Wokala-Wol2 ай бұрын
Seeman ❤
@chinnaiah.G2 ай бұрын
பாரிசாலன் மாதேஷை சிறப்பாக கையாண்டார்!
@SALAMAN142 ай бұрын
நாளைய முதல்வர் திரு. பாரி சாலன் அவர்கள் 🎉
@dheeran_12 ай бұрын
Ntk🔥
@ykchannel53482 ай бұрын
ஜெகத்ரட்சகன் 900 கோடி அபராதம்
@Sarathkumar_Sundaram2 ай бұрын
ஈழத்தில் பல தமிழ் தேசிய போராளி கூட்டம் வந்த போது அதில் சிறந்த தமிழ் தேசிய போராளி கூட்டமாக தேசிய தலைவர் பிரபாகரன் மிளிர்ந்தார். அதே போல தமிழ்நாட்டிலும் பல தமிழ் தேசிய கட்சிகள் வர வேண்டும். அவை அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் தேசியம் மலர வேண்டும்
@gopalmagesh86962 ай бұрын
Seeman🎉🎉🎉
@deepalakshmi58902 ай бұрын
See man is actually Simon Christian
@prabhu91892 ай бұрын
@@deepalakshmi5890 So what?
@Shriram-no9wl2 ай бұрын
@@deepalakshmi5890🙏. அதனால் உங்களுக்கு என்ன வருத்தம்., ஆனாலும் அவர் தமிழர்..✊🐅...
@faizsmart56702 ай бұрын
@@deepalakshmi5890simon joseph vijay ean naanga laam cm aagave koodaatha
@தமிழ்நேசன்192 ай бұрын
@@deepalakshmi5890Cristian ah iruntha enna
@anywhereanytime34422 ай бұрын
சீமான் மூன்று எழுத்து
@stalwartt2 ай бұрын
செபாஸ்டியன் - 6 எழுத்து
@spiritplayz6152 ай бұрын
Pari is a world leader
@SamJacob-cf4hg2 ай бұрын
Ntk❤tvk
@YesuAntony-vu6go2 ай бұрын
அண்ணன் சீமான் ❤❤
@bharathkumar27052 ай бұрын
மலையாளி
@princecalvin25862 ай бұрын
Nee?@@bharathkumar2705
@NTK8222 ай бұрын
@@bharathkumar2705உன்ன மாதிரி கோமாளிகளுக்கு அவர் மலையாளி
வழக்கம்போல் அருமை பாரி தீர்க்கமான அரசியல் பார்வை 👍🏻
@karthijais2 ай бұрын
விஜய் என்ன மாதிரியான அரசியல் செய்ய போகிறார் என்று இப்போதே முன்முடிவுக்கு வர முடியாது... ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது திமுகதான் அதிக பதட்டமாக இருக்கிறது விஜய்யை பார்த்து
@SASIKUMAR-v2j1r2 ай бұрын
ஒரு எம்எல்ஏ கிடைக்கும் சீமான் கூட கூட்டணி சேர்ந்தால் அதுவும் தமிழகத்தில் படிப்பறிவு இல்லாத தொகுதி பார்த்து நிற்க வேண்டும் இன்னைக்கு படிப்பறிவு இல்லாத ஒரு தொகுதி கூட தமிழகத்தில் இல்லை அப்ப 234 தொகுதியில் விஜய் ரசிகர்கள் 50,000 வாக்கு உள்ள ஒரு தொகுதி வேண்டும் அதுவும் இல்லை ஒவ்வொரு தொகுதி 2000 to 4000 வாக்கு வரும் சில தொகுதி 10000 வாக்கு வரும் அதுக்கு மேல் இல்லை ஒரு 4 to 4.5% வாக்கு வரும் 37 to 40% வாக்கு விஜய் உயிருடன் இருக்கும் வரை தனியா வராது
விஜய் சீமான் சேர மாட்டார்கள்.விஜய் பின்னால் காங்கிரஸ்.
@kesavankesavan99992 ай бұрын
கூட்டணி வைத்தால் அப்பறம் விஜய் தப்பு செஞ்சா நாம் தமிழர் கட்சி கெட்ட கட்சி என்று முத்திரை குத்தி அடியோடு அழிஞ்சு போயிடும் பார்த்துக்கோங்க
@murugeshrn68662 ай бұрын
சரியா சொன்னிங்க....
@pprav33n2 ай бұрын
29:35 “அவருக்கு அந்த recognition கூட கொடுக்க விரும்பல” மிகச்சரியான கருத்து பாரி. 🎯👌
@rbsrajabavistephen81592 ай бұрын
ஆதன் நேயர்களுக்கு வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
@S.VinishasivaS.Vinishasiva2 ай бұрын
இருவரும் அண்ணன் கூட பிறவாத தம்பிகள் தான் கேட்கபடும் கேள்வியும் அதற்க்கு சொல்லப்படும் பதிலும் தமிழனின் அறம் சார்ந்த தாகத்தான் இருக்கும்
@deenadayalan43552 ай бұрын
பாரிசாலன் 🎉🎉🎉🎉
@abcaaricreativeworks6372 ай бұрын
நடிகர் தனுஷ் எப்போது புதிய கட்சி ஆரம்பிப்பார் ???
@karuthannagu43832 ай бұрын
மாந்தேஸ் உன்கிட்ட திருடர் கழகம் பற்றி பேசும் போது மட்டும் ஏன் அந்த பண்ணாடைகளுக்கு ரொம்ப முட்டு கொடுக்குற
@pugalendikothandaraman58682 ай бұрын
சீமான் தமிழ் பற்று 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@SugananishАй бұрын
2:37 😅😅😅பாரி அண்ணன் Mind Voice Belike :- நம்ம வருண் நண்பர் மாதிரி Try பன்றான் போல😅😅😅🤣🤣🤣😂😂👌👍🙏....
@prabhu91892 ай бұрын
பாரிசாலன்... NTK ❤
@naveennimalanr28422 ай бұрын
இந்த தமிழ் தேசியவாதி சொல்வது 8 - 10 . அனைவரும் இதனை ஒப்புகொண்டாக வேண்டும். காரம் இவர் தான் முதல் கால ஞானி.
@rajendrannatrajan92512 ай бұрын
மொடா பீர் குடியன் கண்ணட மாதேஸ்😅😅
@Priyaayyavu21ayyavu2 ай бұрын
Expecting more interviews from paari in aadhan
@GuganE-sm8bq2 ай бұрын
தமிழ்த்தேசிய சிந்தனையாளர் திரு. பாரிசான் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் நிதர்சனமான பதிவு.
@cyriljeri23312 ай бұрын
Paari saalan🎉
@sveeramanijo31402 ай бұрын
Tvk and ntk 💪🔥💐
@deepalakshmi58902 ай бұрын
Yes Christian parties both Joseph Vijay and Simon
@kavi10122 ай бұрын
@@deepalakshmi5890Cry more sangi😂😂😂
@deepalakshmi58902 ай бұрын
@@kavi1012 missionaries 😂😂😂 spotted if Hindu is sangi then you Christian are missionaries converting people 🤣🤣🤣
@sveeramanijo31402 ай бұрын
Please don't fight, just think both have to stand for Tamil and Tamil people that's it. Already seeman is doing and waiting for Vijay response in forward, Don't bring cast and religion problem please.thank you from NTK and Vijay fan 💐❣️
@smartvijay21362 ай бұрын
15:06 Ultimate Reply 😂😂😂
@pasupathyr.97472 ай бұрын
எந்த கட்சிக்கும் கொள்கையும்,கோட்பாடும்இல்லை❤நாடகம்தமிழ்நாடு😅😅😅
@kavi10122 ай бұрын
Eruku follow pandrathu illla😂
@ChandiranChandiran-rr2ex2 ай бұрын
நான் பாமக இளைஞர் இந்த முறை சீமான் மைக் சின்னத்திற்கு வாக்களித்தேன் காரணம் தொடர்ந்து தமிழ்தேசியம் பேசுகிறார் தொடர்ந்து தனித்து நிற்கிறார். தொடர்ந்து சீமான் தனித்து தமிழ்தேசியம் அரசியல் செய்தால். அடுத்த முறை நான் மட்டும் இல்லாமல் என் குடும்பம் உறுப்பினர்களுக்கு தமிழ்தேசியம் சொல்லி திருத்தி சீமான் மைக் சின்னத்திற்கு வாக்களிக்க சொல்வேன். அதுபோல் அனைத்து இளைஞர்களும் தன் குடும்ப வாக்குகளை தமிழ்தேசியம பேசும் சீமான் பக்கம் கொண்டு வந்தால் தமிழன் முதல்வராக வரமுடியும்
@sivajudo81332 ай бұрын
பாரிசாலன் சேனலில் உட்கார்ந்துட்டு என்ன வேணா பேசலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியமா இருக்குமா இந்த அரசியல் ஒடுக்கு முறையும் காவல்துறையின் அராஜகமும் வழக்கு பதிவு செய்த பரவால்ல கைய உடைக்க கால் உடைக்கும் அந்த மாதிரி காவல்துறை அதிகாரியை பற்றி பேசாமல் கடந்து எப்படி போறது...
@VIKRAMzxc2 ай бұрын
சீமான் கட்சியின் செயல் பாடுகள் மிகவும் மோசம்.. எனவே விஜய் வருகையால் சீமான் அரசியல் அனாதை ஆவார்...
@sharini.sathiyakarthik56082 ай бұрын
சிவப்பு பூதம் ultimate ❤❤❤❤
@kuttydharshanchenal2 ай бұрын
அரசியல்வாதி மட்டும் தானே பேசு பேசு அரசியல்வாதி மட்டும் தானே பேசினதை பார்த்திருக்கிறேன் புது அரசியல்
@Ironized_072 ай бұрын
மானத் தமிழன் பாரி 🐯🔥
@abimanyu94112 ай бұрын
😂😂😂paari bro rocking🎸🎶🎶
@narayanannachiappan42422 ай бұрын
அடாவடி பேசும் பாரிசாலன் ...மண்டு மாதேஷ் ...
@tamilfilmlovertamizhan98022 ай бұрын
2:33 😂 dai komaali andha tone la nee intro kudukatha da comedy uchham ah iruku
@HistorypugАй бұрын
Ya bro 😂😂
@yogesh22691Ай бұрын
Yeah 😂🤣 ஐய்யர் மந்திரம் சொன்னா மாதிரி 😂
@ilavarasan2Ай бұрын
மாபெரும் சாம்ராஜ்யங்கள் சரியும்போது வாழும் அதிகாரத்தின் தலைமுறை, அவர்களின் முன்னோர்களின் பாவங்களுக்கு பதில் சொல்லுவர்.
@rbala22172 ай бұрын
Ntk 2026
@samundeswariloganathan54552 ай бұрын
Madhesh is supporting DMK in recent days....everyone knows that DMK is opposing TVK.....very sad that still madhesh didnt understand this being in social platform....
@sockalingamalagappan2 ай бұрын
பொதுவாக தமிழக இந்திய பணக்கார ர்கள் /நடிகர்கள் தங்கள் சொத்துகளை பாதுகாக்க ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பார்கள்.ஒரு அரசியல் சார்பு நிலை எடுப்பார்கள்.சீமான் நிலை வேறு. விஜய் பணத்தை முழுதும் எடுத்து வெளியில் விடுவாரா ?விட்டாரா)? என்றும் இது வரை சொல்ல வில்லை. கட்சி க்கு நிதி யார் கொடுக்க போகிறார் கள்? நிதி இன்றி கட்சி நடத்த முடியுமா?
@tamilselvir25502 ай бұрын
Student ku award kodukuradhula erundhu epa katchi kootam varaikum yellam vijay panam. Vijay kitta elladha nidhiya maththavanga koduka poranga
@prabukumar90212 ай бұрын
வாழ்த்துக்கள்
@Cpjulian7Ай бұрын
From eelam ❤
@rkkulandaivel4722Ай бұрын
💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🌴🌴🙏நாம் தமிழர் அண்ணன் சீமான்
@jayaramank-lm2ij2 ай бұрын
தமிழக. மக்களை. யாராலும். காப்பாற்ற. முடியாது
@differentpeoples88252 ай бұрын
TVK 🔥🔥🐘🐘
@Tamilgamervk72 ай бұрын
NTK🔥🔥🔥🔥🔥
@SugumarParamasumdaram2 ай бұрын
அருமை தம்பி பாரி 👌🏿👌🏿👌🏿
@ranjanadevishan8089Ай бұрын
ரொம்பநன்றி பாரிசாலன்
@kuttydharshanchenal2 ай бұрын
முழு அரிசியாக ஆகும்போது மக்கள் இயக்கம் மக்களுக்கு விஜய் கட்சி தொடங்குவதற்கு பொருள் தொடங்கியிருக்க இனிமேல் நல்லா பேசுவாரு அக்கறைக்கு விஜய் பேசுவாரு பேசும்போது கேட்கிறது உன் காது கேட்காது ஓகே
@vivekp53492 ай бұрын
விஜய் +சீமான் +திருமா +CPI+CPM=30 vote confirm
@venusow10582 ай бұрын
மிகவும் சுலபமான விஷயம் குறை சொல்வது
@parthasarathikasirajan36972 ай бұрын
நாம் தமிழர்+பாமக + தவெக வெற்றி கூட்டணி. ஆதிமுக வையும் சேர்த்தால் மேலும் மிகவும் வெற்றி நிச்சயம்..
@Ithu-Thamizhar-PooMI2 ай бұрын
விஜய் தனித்து நின்றால் எதிர்க்கட்சி எல்லாத்திற்கும் பாதிப்புதான் விஜய்க்கும் பாதிப்புதான்😂
@Instaகிராமம்2 ай бұрын
😂😂முட்டு மாதேஷ் 😂😂
@VembaiyanKaruppaiyan2 ай бұрын
Ntk 🎉
@smfarook222 ай бұрын
பொது செயலாளர் போல் இவரும் தற்குறியாக இல்லாமல் இருந்தால் சரி....
@SelvamSelvam-iv6tg2 ай бұрын
NTK❤❤❤❤❤❤❤❤
@RamNadarajan-b9w2 ай бұрын
தம்பி பாரிசாலன் சீமான் அண்ணன் என்று சொல்லுங்கள்,,,,,,🙏🙏🙏🙏🙏
@jenniferpaul422 ай бұрын
மூன்று எழுத்து மந்திரம்- ‘தமிழ்’ எனக்கு இது தான் தோன்றியது..
@avas62972 ай бұрын
❤
@saravanankumar66032 ай бұрын
தமிழ்தேசியம், இந்திய சட்டத்திற்கு உட்பட்டுதான் டா மாநில அரசு நடக்க முடியும் அப்படி இருக்கும்போது எப்படிடா தமிழ்தேசியம்
@vadivelrajamani12032 ай бұрын
சீமான்
@ElaiyaRaja-g8s2 ай бұрын
அதிமுக திமுக கூட்டணி...காசகிரஸ் பாஜக கூட்டணி உருவாகிறது ...அப்போது..தமிழர் கட்சிகள் தமிழ்தேசியத்திற்கு துணை நிற்பார்களா ? மக்கள் யார் பக்கம் ? அரசியல் களம்...அதன் வெற்றி எந்த விளைவை ஏற்படுத்தும்..தமிழ்தேசியம் வெல்ல என்ன வழி...
@ElaiyaRaja-g8s2 ай бұрын
தமிழ்தேசியத்தை ஒழிக்க கூட்டு யார் வேணாலும் சேருவார்கள்.. தமிழனே துரோகியாக இருப்பான் என்பது அரசியல் வரலாறு...மக்களும் எவன் வந்தாலும் ஒன்றும் செய்யப்போவதில்லை.. நாடு அதுவரை இருக்குமா? அதற்குள் என்னென்ன நடக்கும் ? 2026...ன் அரசியல் மாற்றமா ?சாபமா?....அழிவின் விளிம்பு... அதற்கு பிறகு வாழ்வா சாவா..கால அளவை முடிவு செய்யலாம்.