அண்ணா, உண்மையாவே நீங்க ஒரு நல்லா மனிதர், மனைவி மற்றும் குழந்தை நல்லா பாத்துகியிருங்க, Super
@ElaGayu4 ай бұрын
Thank you so much 🙏💚
@rtsravistastysamayal6053 ай бұрын
மிகவும் அருமை தம்பி சூப்பராக சமையல் செய்யரீங்க காயத்ரி குடுத்து வச்சவங்க . எப்பவும் இப்படியே இருங்க தம்பி வாழ்க வளமுடன்.
@MKVlogs69704 ай бұрын
அண்ணா நீங்க சமைக்கிறது பார்த்தால் எங்களுக்கு சாப்பிடணும் போல ஆசையா இருக்கு அண்ணா காயத்ரி அக்கா கொடுத்து வச்சவங்க
@ElaGayu4 ай бұрын
Neengalum vanga samy samichi kudukkuren 💙
@shaminiehamparam10384 ай бұрын
Beautiful kiramam...
@ElaGayu4 ай бұрын
@@shaminiehamparam1038 ❤️🙏
@sakthivelm31524 ай бұрын
தம்பி உங்க தங்கமயிலு சூப்பரா Joke அடிக்கிறார்.😅
@ElaGayu4 ай бұрын
🙏🥰🤠
@RamyaArul-TVK2sw4 ай бұрын
Anna kutty thangam Pathukoka🥰🥰🥰
@ms_kumaran_vlogs4 ай бұрын
இளவரசன் எனக்கும் கல்யாணம் ஆகி ஏழு வருஷம் கழிச்சு தான் குழந்தை ஒரு தடவை தடுப்பூசி போட்டு பையன் அழுத அழுகையில் நானும் என் கணவரும் விடிய விடிய தூங்காம அழுதுகிட்டே இருந்தோம் பயங்கரமா ஊசி போட்டதை நினைச்சு நினைச்சு குழந்தை அழுவுது விடிந்தால் பங்குனி உத்தரம் என் கணவர் முருகா உனக்கு பால் கூட எடுத்துட்டு வரேன் என் குழந்தைக்கு வலிக்காம பார்த்து கண்ணு வேண்டி விடிந்ததும் பால்குடம் எடுத்துட்டு போயிட்டாரு குழந்தை அழுவதை பார்த்து பாவமா போச்சு பயப்பட வேண்டாம் கஷ்டமாத்தான் இருக்கும் குழந்தை அழுகும் போது என்ன பண்ற ஊசி போட்டுத்தான் ஆகணும்
@ElaGayu4 ай бұрын
💚🙏🔥
@Rajamanimpl974 ай бұрын
ஜொரம் அடித்தால்தான் அந்த மருந்து வேலை செய்யும் மருந்து உள்ளுக்கு கொடுத்துட்டு இருங்க சரி ஆகிடும்❤❤
@ElaGayu4 ай бұрын
Ok samy 🥰
@kavithanithin10924 ай бұрын
Pavam thanga kutti ❤❤❤
@rekhaloganathan17034 ай бұрын
Eppa pola eppavum happyya irukanum.paakave santhosama iruku.
@ElaGayu4 ай бұрын
💛🙏
@sakthivelm31524 ай бұрын
எப்போதும் ஆண் சமையல் அருமையாக தான் இருக்கும்
@ElaGayu4 ай бұрын
🙏🥰
@saranyaaravind18994 ай бұрын
Kavala padathinga Anna...baby kku future le oru nooyum varathirukka thanne...seekaram pain maridum.. njan daily kadavul kitta Athiran kuttikkaka venduven...God bless u all Anna... love u Athiran kutty❤😊
@ElaGayu4 ай бұрын
Acho thangame thank you so much da love you too ❤️❤️
@NavenThangamani4 ай бұрын
Anna recipe podunga anna pakavey colour fulla iruku anna
@ElaGayu4 ай бұрын
Ok samy 🥰
@vijayasanthi65304 ай бұрын
தம்பி மா குடல் கறி பார்க்கவே செமையா இருக்கு எப்ப மா இந்த வீடியோ போடுவ நானும் அதை பார்த்து சமைத்து வீடீயோ போட்டு சாப்பிடனும் தம்பி 😢❤❤
@ElaGayu4 ай бұрын
கண்டிப்பா மா ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு போட்டு காட்டுறேன் வீடியோ ❤️🙏
@GayathriDinesh-py8zz4 ай бұрын
Anna ninga gayu sister super ahh help la pandringa....... Epo irukura mari eppavum happy ahh irunga...papa va mazhaila la kutitu varathinga...... Already vaccine vera poturukinga..... Feaver athigam agirum
அச்சோய் பாவம் அதிரன் தங்கக்குட்டி இப்புடி ஊசி போட்டு விட்டுடீங்க ஆனால் அது ஆரோக்கியம் தான் பேபி கு மற்றும் அண்ணா சீக்கிரம் குட்டி தங்கம் முகம் ஆ காடுங்க காத்திருக்கிறேன்
@ElaGayu4 ай бұрын
💙🙏
@gangavani59174 ай бұрын
Gayu chudidhar le side zip vachi stich pannikinga feed panna easy ya irrukkum, feeding nighty also shop le kidaikum.
@ElaGayu4 ай бұрын
Appadithan pannirunganga samy
@Sai_family4 ай бұрын
Thanga kutty don't carry da ma 😢🎉🎉
@Vaishurajen4 ай бұрын
Ice kati mela thuni suthi othadan kudunga bro azhuthalum paravala nu vainga two three time kaal la afternoon evening... apothan veengama iruku vali koraiyum ....fever ku drops poda soluvanga marakama potrunga oru cotton thuni suthi kaila vachikonga azhutha illa shoulder la vachukonga 2 days ku azhuthutey dan irupanga
@ElaGayu4 ай бұрын
💙🙏
@PriyaM-v4i2l4 ай бұрын
அண்ணா தடுப்பூசி போட்ட இடத்தில் ஒரு ஆயில்மெண்ட் மெடிக்கல் கேட்டா கொடுப்பாங்க அது போடுங்க வீக்கம் குறைஞ்சிடும் வழி இருக்காது
@kanir67824 ай бұрын
Pavam kutty thampi
@vidhyavigneshwar41073 ай бұрын
Thrombophob gel blue colour vangi use pannunga injection pain irukadhu
@kowshikowshi12944 ай бұрын
அண்ணா இன்னைக்கு நாங்களும் என் மகளுக்கு தடுப்பூசி போட்டுட்டு வந்தோம்
@ElaGayu4 ай бұрын
Ok samy super 🥰
@dhanyasai2354 ай бұрын
Naanum enga paapa ku ennaiku dha vaccine pottum😔
@Priyakutty60684 ай бұрын
அச்சோ அண்ணா என் செல்ல மருமகன கவனமா பாத்துகொங்க அழுததும் எனக்கே கண் கலங்குது 🤝🤝 அண்ணா நான் கோவமா இருக்கேன் உங்க மேலயும் காயு மேலயும் என்னோட கமாண்ட் படிக்கவே மாற்றிங்க 👎5 வீடியோவில் பாருங்க 91 வது கமாண்ட் ஒரு புறம்போக்கு நாய் ஆதிக்குட்டியை கடுமையான வார்த்தை பேசிறுக்கான் ஸ்கிரீன் சாட் எடுத்து வீடியோவில் காட்டுங்க அண்ணா... பச்சகுழந்தை பாவம்
@DevikaPrabhu-v7z4 ай бұрын
எந்த விடியோவில் அக்கா
@ElaGayu4 ай бұрын
🔥🙏💚
@vijayasanthi65304 ай бұрын
செல்ல குட்டியை வைத்து வீடீயோ வேண்டாம் அம்மணி😢
@teenusweety18384 ай бұрын
Ippo kutty paiya ok va.... But Adhi kutty samalichitan... Wednesday en paiyanuku potten pa appadiye izhuthute pogudhu azhuga nippatave illa.... na romba azhudhuten... marakama othadam kudunga... fever illana kooda paracetamol syrup kuduthurunga... take care pa
@dovemeena4 ай бұрын
❤❤❤❤
@kumarmaha35814 ай бұрын
அண்ணா தடுப்பூசி போட்டா இரண்டு நாளைக்கு வலி இருக்கும் ஐஸ் கட்டி வைங்க காலுக்கு அண்ணா நீங்களும் அண்ணையும் மாத்தி மாத்தி தூக்கிட்டு இருங்க அண்ணி பாவம்
@NitharshnaPrabu4 ай бұрын
Weight evalo irukan kuttu thangam anna anni❤
@PriyaM-v4i2l4 ай бұрын
நானும் தம்பிக்கு அந்த ஆயில்மெண்ட் தான் வாங்கி போட்டேன்
@ManikandanMani-h2g4 ай бұрын
அண்ணா குட்டி தங்கத்துக்கு முதல் ஊசி போட்டாச்சு ரெண்டாவது ஊசி எது அதை உங்க டானிக் எது கொடுத்திருக்காங்க கொஞ்சம் நல்ல ஒரு ரெண்டு நாள் ஒரு நாள்ல சரியா போய்டுவாங்க காலைல எதுவுமே அசைக்க ஆரம்பிச்சுடுவ இருந்தாலும் நர்ஸ் கொஞ்சம் கேட்டுக்கோங்க நான் ஐஸ் க்யூப் பத்திரம் கொடுக்கலாம்னு கேட்டுக்கோங்க ஒரு ஒரு குழந்தை குடுக்க சொல்லுவாங்க
@ManikandanMani-h2g4 ай бұрын
உண்மையிலே குட்டி தம் வேலைகளை பாக்குறப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா பெரிய ஆளுகளுக்கு ஊசி போட்டா ஒரு நாள் ரெண்டு நாள் வலி இருக்கும் சின்ன குழந்தை இல்ல அதனால வாய் விட்டு சொல்ல முடியாது அப்படின்னு போய் பார்க்கையிலே ரொம்ப சங்கடமா இருந்துச்சு
@savithaLT4 ай бұрын
Anna kudal Kari yeppadi senjinganu video podunga anna paathave sappadanum pola irukku
@NASK1284 ай бұрын
தடுப்பூசி போட்ட இடத்தில் ஐஸ் கட்டி வைங்க அண்ணா வலி சரியாயிடும்
@manjuladevi27234 ай бұрын
இளவரனுக்கு அழுகை வருது ஆதிரன் குட்டிக்கு ஊசிபோடுவதை நினைத்து பதறாதிங்க தம்பி குட்டி உடம்பு ஆரோக்கியமாக இருக்க தான் கவலை படாதீங்க தம்பி don't worry pa❤🎉
@ElaGayu4 ай бұрын
🙏🥰
@PazhaniyammalMoorthiii-xo1lc3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤
@Uma2000Uma4 ай бұрын
Ice kate vaieku nala akedum
@PraveenGayathri4 ай бұрын
Thanga kutty ah patharama pathukoga Injection potathuku aprm oru Oilment tharuvanga athu vangi pottu viduga anna valikama Erukum papa koncham nalla feel panuvaga ........❤
@ElaGayu4 ай бұрын
Ok samy pottachu💚🙏
@JeevithaJeevi-g3m4 ай бұрын
Thambiya patharana pathukonga gayu
@ElaGayu4 ай бұрын
💚🙏
@PriyaS-pd8gt4 ай бұрын
அண்ணா காயத்ரி கவலை பட வேண்டாம் தம்பிக்கு சரி ஆகிடும் மூன்று நாள் வரை தான் என் குழந்தைக்கும் போட்டு வந்தேன் கொஞ்சம் அழுகை தான் சரி ஆகிடும் அண்ணா உங்க வீடியோ எப்ப வரும் என்று எதிர்பார்க்கிறேன் அண்ணா❤
@ElaGayu4 ай бұрын
Thank you so much da thangam 🥰🙏
@anushuya87214 ай бұрын
ஆதி Kuittee Ma ❤❤❤❤❤❤❤❤❤❤ Good Evening Kuittee Ma ❤❤❤❤❤❤❤❤
@ElaGayu4 ай бұрын
💙💙💙💙
@shehanshehan23154 ай бұрын
Hii anna.thangachima.yannoda thangam marumagane.eppadi sugam.nanum sapuda varava.yannoda maru magana Sri Lanka anupuga na parthukuran anna.neega thangachi papava paththarama pathukonga.rendu perume happy erunga.na pry panran anna.chella kutty aluguraneee😭😭😭😭😭🤭🤭🤭
@ElaGayu4 ай бұрын
Acho thangame thank you so much for your lovely comment 🙏🥰
@thilagavathimurugeswaran38354 ай бұрын
Injection pota fever varum.....payapada vendam....antha time la non veg sapadathenga gayu.....don't mistake me...I am ur well wisher.....namaku fever irukum pothu naama non veg sapduvoma.....baby ku digisit agura maathiri sapdunga.... reply me ela anna
@ElaGayu4 ай бұрын
Ok samy 🥰
@vijayapriya1604 ай бұрын
Gayu baby feeding schedule sonninganna engaluku help fulla irukum,,day and nit sollunga na pandra comment ethukume nenga replay panna matringa ithukachu pannungalen
@ElaGayu4 ай бұрын
Ithuku yepdi samy solrathu alum pothu kudukkanum 2 or 3 hours once kudukkanum pa🙏💜
@vijayapriya1604 ай бұрын
@@ElaGayu athuku illa orusilar 2hrs onnu kudukanu kolantha thoongitu irunthalum elupi kudukanu soldranga.. Oru silar thookatha disturb panna koodathu alumpothu mathu kudukanu soldranga athan nenga etha follow pandringanu therinjikatha keten,, ovvoru kolantha ovvoru mari irupanga unga baby epdinu kekura... Month wise schedule change aakum unga babyku 3to 4 months irukum so newborn monthers ku oru update ah irukula athan
@jananima42124 ай бұрын
Anna Mutton குழம்பு recipi poduga
@ElaGayu4 ай бұрын
Ok samy 🥰
@vaijeyanthivaije34344 ай бұрын
Video nalla irunthuchi hospital pogum pothu ellam ipo than cover panni potturukinga
Romba theikka vendam bro seri aagidum ice katti thunila katti injection potta edathula vainga seri aagidum paya pada vendam bro ❤
@ElaGayu4 ай бұрын
Ok samy thanks 🙏
@kushikakushika45844 ай бұрын
anna nenga samaikratha patha yummy 😋 ah iruku
@ElaGayu4 ай бұрын
Thank you Samy 💚
@kanmanikarthikeyan4 ай бұрын
Semma enjoy gayu
@ananthanuma1434 ай бұрын
Anna ipolam Unga video epo Varunu wait Pani pakren Anna Ernaku rmb pidichi iruku Anna......na 9 month pracnentah iruka neenga plasing panunga Anna
@ElaGayu4 ай бұрын
Acho thangame thank you 💚 samy congratulations god bless you samy 🙏💙
@ananthanuma1434 ай бұрын
Thanks anna
@ananthanuma1434 ай бұрын
Enoda Chennal views pogave matangathu Anna ena panrathu subceribe increase Pana ideas sollunga
@ElaGayu4 ай бұрын
@@ananthanuma143 தொடர்ந்து வீடியோ போடுங்க நல்ல வீடியோவா எடுத்து போடுங்க அதுதான் ஒரே வழி
@Cutebaby-z2p4 ай бұрын
❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
@sakthivelrajalingam66984 ай бұрын
எங்க வீட்டுலயும் குடல் கறி
@ElaGayu4 ай бұрын
Super thangam 🥰
@KanagarajKanagaraj-ee4kn4 ай бұрын
Anna nega full vlog pota enaku romba pudikum please full video poduga
@ElaGayu4 ай бұрын
Ok samy 🙏💙
@KeKesGalatta4 ай бұрын
Bro kandipa recipe vanum podunga..
@ElaGayu4 ай бұрын
Ok samy 🥰
@godsaves34934 ай бұрын
உங்களுக்கு கொஞ்சமாவது தெரியுமா தெரியாதா ஊசி போட்ட குழந்தையை மழையில் வெளியே கூட்டிட்டு வந்து வீடியோ போடுறீங்களே அவ்வளவு அவசியமா உங்களுக்கு குழந்தைக்கு சூடு தண்ணீர் ஒருத்தரும் குடுங்க குழந்தையை தூக்கி வீடியோ போட்டுட்டு இருக்காதீங்க கண்ணு படும் உடம்பு சரியில்லாத ஆகும் குழந்தை கொஞ்சம் பெருசா ஆனதுக்கு அப்புறம் போடுங்க ப்ளீஸ் காயத்ரி நல்லதுக்கு தான் சொல்லுற கேளுங்க ப்ளீஸ்
@ElaGayu4 ай бұрын
💛🙏
@bakerasamayal67874 ай бұрын
2 vayasu varaikkum appo appo podanaum.kadipa unga area la eppo ellam polio drops iruko 5 vayasu varai poduvum
@RamyaArul-TVK2sw4 ай бұрын
Anna baby eppadi irukanga
@veenak98094 ай бұрын
Anna enakum feb 29 boy baby pirathan ga anna .first girl baby 8 yrs achu. வாழ்க்கையில் கிடைக்கும் வரம் குழந்தைகள். Thambiya nalla pathukoga anna
@Nilastime224 ай бұрын
Anna thambiku viragu adupla thani neriya kaya vechu neriya thanni othi kulichutunga
@Rowdybby_sandalbby_vlogs4 ай бұрын
En Papa ku innaikku 3 injection pottanga romba aluga ippo dha thottil la pottu thoonga vechom 3 1/2 month injection
@ElaGayu4 ай бұрын
Acho thangame 🥺
@ArunJothi-b1q4 ай бұрын
😢😭😭😔😔
@Yogitv34 ай бұрын
Valikaama oosi poda sollunga Anna pulla aluguraan, medhuva pota paavam vali theriyaadhu.narukunu oosi ethiruvaanga. Kutty thangam aluguraan. En paiyanu aludhurukaan oosipodumbodhu nurse pudichu left vangirukaen.
@ElaGayu4 ай бұрын
🤣🤣🤣 super thangam 🥰 love you 💙
@RameshR-rp8xi2 ай бұрын
சாமி
@TamilBharathi-dn6ee4 ай бұрын
Recipe sent anna
@ElaGayu4 ай бұрын
Will upload soon💚
@renikadevi33194 ай бұрын
❤❤❤👍🤝🙏👋😊
@vijaykasthuoffical11374 ай бұрын
என் பையனுக்க்கும் இன் 9:23 ன கிக்கு ஊசி போட்டங்க
@sareefaaskar24114 ай бұрын
Akka unga preganant symptom and scan report report video podunga
@momsprincess42254 ай бұрын
En paiyanum innaiku mrng siruchutte irunthan naanum thaduppu oosi potutom😢
@ElaGayu4 ай бұрын
🥺🥺💙
@RajaSekar-pd8dh4 ай бұрын
Anna vikam kuraiya oil ment vanki podunga sariya akum
@ElaGayu4 ай бұрын
Ok samy 🥰
@rajikalimuthurajikalimut-il8js4 ай бұрын
ரெசிபி போடுங்கள் அண்ணா
@mpavithra14754 ай бұрын
Anna shorts thambi கழுத்து pidikala கழுத்து pidikaga anna
@ElaGayu4 ай бұрын
Ok samy 🥰
@mpavithra14754 ай бұрын
@@ElaGayu seri ga anna
@user328574 ай бұрын
Sikarama kutty mailuku sariyaidum dont feel bro
@ElaGayu4 ай бұрын
💙🙏
@dirgadevi77444 ай бұрын
Kulipatra video podunga bro. Nan kathukanum
@ElaGayu4 ай бұрын
Athu video poda koodathu samy youtube rules
@dirgadevi77444 ай бұрын
@@ElaGayu oh apadiya. Ok
@shifanajasmine58844 ай бұрын
Anna oru ointment iruku athu poduge bbyyki
@saranyaaravind18994 ай бұрын
Unka samayal sapidanam pole irukku annnu...sundangai kulambu vech video podunga anna❤
@ElaGayu4 ай бұрын
Ok samy 🥰
@KrishnaVeni-kc6fv4 ай бұрын
Face reveal pannunka anna
@PrakashPrakash-tu1rt4 ай бұрын
அண்ணா இந்த hospital அப்பியபாளையம் மாகாளியம்மன் கோவில் பாக்கத்தில் தானே இருக்குது
@ElaGayu4 ай бұрын
Yes correct 💯
@magileshk84 ай бұрын
En ponnum athiran poratha same date same mrng 11 tha poratha avalum inaiku oosi potachu pavam romba alura😢