திரௌபதி அம்மன் கதை, வழிபாடு முறை,மந்திரங்கள்,தீமிதித்தல்|draupadi amman history, mantra|

  Рет қаралды 18,253

hari manickam

hari manickam

Күн бұрын

Пікірлер: 143
@muthumariamman8182
@muthumariamman8182 2 жыл бұрын
என் இஷ்ட தெய்வம் திரௌபதி அம்மாவை என் தலைமுறை முதல் குலதெய்வமாக வழிபட்டு வருகிறேன்...🙏🙏🙏🙏
@NirmalaDevi-io9zt
@NirmalaDevi-io9zt 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பாஞ்சாலி தகவல்களுக்கு நன்றி சகோ
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
நன்றி 😊
@varathanramaiyar118
@varathanramaiyar118 3 жыл бұрын
அருமையான நல்ல பதிவு
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
மிக்க நன்றி 🙂
@aanchalagarwal9278
@aanchalagarwal9278 3 жыл бұрын
Draupadi ji is very talented her mind is brellant and very beauriful yagensani nature smile lips bodylanguage everything
@aanchalagarwal9278
@aanchalagarwal9278 3 жыл бұрын
Om vyasa draupadi mangalambika ati sundari raja kalambikai swaha
@muthumariamman8182
@muthumariamman8182 3 жыл бұрын
Really I will mult for this speech in my mother Thirowpathi .Thirowpathi Amman nu sollaratha vita she is my mother ennudaiya uyir my friend ,mother,father,sister, all relationship.Thirowpathi amma amma amma
@chinnadurai1443
@chinnadurai1443 3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பரே உங்களின் சொற்பொழிவு அருமை
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🙏
@vidyasahar9528
@vidyasahar9528 3 жыл бұрын
Draupadi amma🙏🙏
@gkannansan
@gkannansan 2 жыл бұрын
நன்றி தம்பி
@deivanaisubramanian
@deivanaisubramanian 3 жыл бұрын
TQ for this grateful talks 🙏🏽 u explained it soo well.
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
U are so welcome😊😊
@hiddentemplesofmalaysia9784
@hiddentemplesofmalaysia9784 3 жыл бұрын
Draupadi favourite colour - kungumam ( dark pink ) Favourite food - paal payasam, puthu, madhulam fruit Favourite osai - Chanda melam Favourite flower - rose, lotus
@shravandhanvanth1825
@shravandhanvanth1825 2 жыл бұрын
Draupadi amman's favorite Osai "Pambai"
@nathanvibi1778
@nathanvibi1778 3 жыл бұрын
அருமையா சொன்னீங்கப்பா.
@murugesane2324
@murugesane2324 Жыл бұрын
Expilend arumai super thank you brother enga kula daivam
@manvasanai2939
@manvasanai2939 3 жыл бұрын
Nice ur explain
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thank you sis
@s.gopinath8294
@s.gopinath8294 3 жыл бұрын
Good.thiropathi.amma.is.good.im.god.
@m.sandhiyamadhavan6166
@m.sandhiyamadhavan6166 3 жыл бұрын
Super
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thank you
@sharmilasharmila921
@sharmilasharmila921 3 жыл бұрын
Super anna.....
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thank you sister😇🙏
@jeyaraman3253
@jeyaraman3253 3 жыл бұрын
Super ,👌🙏
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thankyou 🙏😊
@PradeepRaj-tk6px
@PradeepRaj-tk6px 3 жыл бұрын
நான் திரௌபதி அம்மன் கோவிலில் அர்ச்சகர் ஆக பணிபுரிகிறேன் அண்ணா திரௌபதி அம்மன் அர்ச்சனை மந்திரங்கள் அபிஷேகம் செய்யும் முறைகள் சொல்லித் தாருங்கள் மற்றும் பஞ்சபாண்டவர்களின் காயத்ரி மந்திரங்கள் சொல்லித் தாருங்கள்
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
6369463949 night after 8.30 pm. உங்கள் சந்தேகங்களுக்கு அழைக்கலாம்
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
[27/06, 7:11 pm] Hari manickam: ஓம் மஹா சக்தியை ச வித்மஹே துருபத கன்யை ச தீமஹி தன்னோ பாஞ்சாலி ப்ரசோதயாத் [27/06, 7:13 pm] Hari manickam: ஓம் யக்ஞ சேன்யை ச வித்மஹே அக்னி ஜ்யோஸ்த்நாயை ச தீமஹி தன்னோ திரௌபதி ப்ரசோதயாத் [27/06, 7:21 pm] Hari manickam: குமாரி ஃசாபி பாஞ்சாலி வேதி மத்யா சமோஸ்த்திதா| சுபாங்க தர்சனீயாங்கி வேதிமத்யா மனோரமா | ச்யாமா பத்ம பலாஸாஷி நீல குஞ்சித மூர்த்தஜா மானுஷம் விக்ரஹம் க்ரித்வா ஷாக்க்ஷாத் அமரவர்ணினீ நீலோத்பல சமோகந்தோ யக்ஷ ப்ரோஷாத் ப்ரவாயதி||
@PradeepRaj-tk6px
@PradeepRaj-tk6px 3 жыл бұрын
@@harimanickam9728 அண்ணா பஞ்சபாண்டவர்களின் காயத்ரி மந்திரம் அர்ஜுனர் தருமர் பீமன் காயத்ரி இருந்தால் சொல்லித் தாருங்கள் நாககன்னி கமலக்கண்ணி மற்றும் முட்டாள் ராவுத்தர் ஆகியவற்றுக்கு காயத்திரிமந்திரம் இருந்தால் சொல்லித் தாருங்கள்
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
பஞ்சபாண்டவர் களுக்கான மந்திரம் தேடிப்பார்த்தேன் எனக்கு சரியாக கிடைக்கவில்லை. முத்தால ராவுத்தர் கிராம தெய்வம் என்பதால் அவருக்குரிய மந்திரங்களும் சமஸ்கிருதத்தில் இல்லை.
@PradeepRaj-tk6px
@PradeepRaj-tk6px 3 жыл бұрын
@@harimanickam9728 நன்றி அண்ணா🙏
@specialtahsildartiruvannam6751
@specialtahsildartiruvannam6751 3 жыл бұрын
பிடித்த தெய்வம்
@rmpasg
@rmpasg Жыл бұрын
அருமை
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
நன்றி 😇
@KalaiVani-fz6xb
@KalaiVani-fz6xb Жыл бұрын
எங்கள் குலதெய்வம் throwpathi
@Vishnu-q_q-q_q-
@Vishnu-q_q-q_q- 3 жыл бұрын
Nice💐💐💐💐💐
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thank u
@kumarsathya-qy8rp
@kumarsathya-qy8rp 9 ай бұрын
Droupadhi Amman engal kula dheivam anna amma patri innum neraya sollunga anna please
@harimanickam9728
@harimanickam9728 9 ай бұрын
இன்னும் விவரங்கள் தெரிந்தால் பதிவு செய்யப்படும்
@puvenraj8663
@puvenraj8663 3 жыл бұрын
Bro enaku therinchatu sollara.. Draupadi swarka lakshmi amsam and sita pathila ashoka vannam irunthathu maya sitavana vedavathi ivare nerupil irunthathu vant draupadi lakshmi amsam pandavar narayan amsam.. Tapa iruntha manikavum..Jay shree lakshmi mata ki jay radhe radhe radhe om Shreem om Shreem om Shreem om
@VijayaLakshmi-bn3wu
@VijayaLakshmi-bn3wu 2 жыл бұрын
Hmm. Enoda amma duropathi. Enoda appa darama raja
@nirmalpatma9197
@nirmalpatma9197 3 жыл бұрын
Super sir my name k, Nirmal Kumar saleam (DT) Meacheri
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Ok! Thank you
@smartkumar8498
@smartkumar8498 Жыл бұрын
👏👌
@revathidevi6946
@revathidevi6946 3 жыл бұрын
Arumai brother
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thank you sis 😇
@hiddentemplesofmalaysia9784
@hiddentemplesofmalaysia9784 3 жыл бұрын
Anne can I get the dyana slokam anne
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
[27/06, 7:11 pm] Hari manickam: ஓம் மஹா சக்தியை ச வித்மஹே துருபத கன்யை ச தீமஹி தன்னோ பாஞ்சாலி ப்ரசோதயாத் [27/06, 7:13 pm] Hari manickam: ஓம் யக்ஞ சேன்யை ச வித்மஹே அக்னி ஜ்யோஸ்த்நாயை ச தீமஹி தன்னோ திரௌபதி ப்ரசோதயாத் [27/06, 7:21 pm] Hari manickam: குமாரி ஃசாபி பாஞ்சாலி வேதி மத்யா சமோஸ்த்திதா| சுபாங்க தர்சனீயாங்கி வேதிமத்யா மனோரமா | ச்யாமா பத்ம பலாஸாஷி நீல குஞ்சித மூர்த்தஜா மானுஷம் விக்ரஹம் க்ரித்வா ஷாக்க்ஷாத் அமரவர்ணினீ நீலோத்பல சமோகந்தோ யக்ஷ ப்ரோஷாத் ப்ரவாயதி||
@Draupadi_2607
@Draupadi_2607 3 жыл бұрын
அர்ச்சுனன் மணந்து பின் பாண்டவரை மணக்க வில்லை இதுவும் தவறான ஒன்று
@gokulakrishnanrollno3625
@gokulakrishnanrollno3625 3 жыл бұрын
Anna renuka devi amman pathi sollunga anna 🙏🙏🙏
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Sure. Maariamman வரலாற்றுடன் சொல்கிறேன்
@gokulakrishnanrollno3625
@gokulakrishnanrollno3625 3 жыл бұрын
Mikka nandri anna
@atricreation2136
@atricreation2136 3 жыл бұрын
Keep it up bro...
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Thanking you bro😊
@karthi-zv4qr
@karthi-zv4qr Жыл бұрын
ஐயா எங்க ஊரில் திருவிழா, நான் நெருப்பு இறங்க போகிறேன், அதற்கான விரதம் வழிமுறை கூறுங்கள்
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
கிராம தெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசமாக அமைந்திருப்பது. அதனால் அதைப் பற்றிய ஊர் பெரியவர்களிடமோ ஏற்கனவே விரதம் இருப்பவர்களிடமும் தான் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக சொல்லப்படும் விஷயங்கள்: மது புகை மாமிசம் தவிர்த்தல் ,படுகையில் உறங்காதுஇருத்தல் ,வெளியூர் செல்வதை தவிர்த்தல் .ஒருவேளை உண்ணாமல் இருத்தல் . நோன்பு நோற்கும் வேலைகளும் மாறுபட்டது அதை ஊர்க்காரர்களிடமே தெரிந்து கொள்ள வேண்டும்
@muthumariamman8182
@muthumariamman8182 2 жыл бұрын
Anna veeragantham prepration sollunga anna plz🙏🙏🙏🙏🙏
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
நீங்கள் சொல்வதை நான் இதுவரை கேள்விப் படவில்லை
@muthumariamman8182
@muthumariamman8182 2 жыл бұрын
@@harimanickam9728 anna thirowpathi Amman kovila manjal nirathala kodupanga athu anna. Athu than வீரகாந்தம் anna . Ippa lam kovila manjal than vakiranga
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
ஆனால் இப்போது அதையெல்லாம் கொடுப்பதில்லை மஞ்சளும் குங்குமமும் மட்டுமே கொடுக்கும் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ஊர் பெரியவர்கள் மற்றும் பூசாரிகளை கேட்டால் தெரிந்து கொள்ளலாம்
@LaxmanVishnu-u2s
@LaxmanVishnu-u2s 20 күн бұрын
பாஞ்சாலி தோழி கமலாயி அம்மன் வரலாறு தெரிவிக்க
@sarathkumarp3086
@sarathkumarp3086 3 жыл бұрын
முத்தாலராவுத்தர் அம்மனுக்கு சேவகனாக வந்தது பற்றி கூருங்கள்
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
விரைவில் கூறுகிறேன்
@soundarraj5374
@soundarraj5374 3 жыл бұрын
சூப்பர்
@sankarid4274
@sankarid4274 2 жыл бұрын
Droubati Amman temple la yen soolam vaikka matranga?
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Mostly karumari amman,muthumari amman,kali amman kovi la than soolam irukum.draupadi agni swaroopinin.ellamae avangalukku agni than.and ammanuku mudi alangaaram than famous .Also graama devathai naala soolam parka mudiyathu.some places la tirisoolam irukum.
@kavirajbaboo9770
@kavirajbaboo9770 2 жыл бұрын
Wish u could relate this English or hindi
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
कुमारी चापी पंचाली वेदिमध्यसमस्थिता सुभगादार्शिनिअंगी वेदिमध्यमानोरमा श्यामापद्मपल्शाक्षी नीलकुंचितमूर्धजा मान्यशामा विग्रहाम कृत्वा सकसद अमरा वर्णिनी.. नीलोत्पला समोहान्धो यासः प्रशात प्रवायटी या बिभर्ति परम रूपम एसयू नास्ति उपमा भुवि.. This is draupati devi dhyanam from mahabarat ...she is the Godess from fire so Om maha sakthiyai cha vithmahae Vanni dheyaahayai cha dheemahi Thanni paanchali prachidayaath U can chant this.her favourite color is yellow and thick red. Fond of turmeric and kumkum.best days fot worship are fridays, full moon day,tamil month aadi.... Worshipping her with his beloved brother krishna gives more benefits to us...
@karunag7472
@karunag7472 Жыл бұрын
Amavasai anru pongal vaikalama sir. Pls reply
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
அம்மன் வழிபாட்டை பொருத்தவரை எல்லா வழிபாடுகளும் மேற்கொள்ளலாம் தவறில்லை
@Tulasi586
@Tulasi586 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் சென்னாம்மா திருவண்ணாமலை பற்றி சொல்லுங்க
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
குல தெய்வங்களுக்கான சரியான வரலாறு கிடைக்கப் படவில்லை எனக்கு சரியான தகவல் கிடைத்தால் நான் பதிவு செய்கிறேன்.
@prabhupoongodiannamalai6000
@prabhupoongodiannamalai6000 Жыл бұрын
பாஞ்சாலி அம்மன் அம்மா பெயர் என்ன
@harimanickam9728
@harimanickam9728 Жыл бұрын
துருபதனின் குமாரி என்று அழைக்கப்படும் பாஞ்சாலி நெருப்பிலிருந்து அவதரித்தவர்.துருபதனின் மனைவி பெயர் ப்ரிஷாதி
@prabhupoongodiannamalai6000
@prabhupoongodiannamalai6000 Жыл бұрын
@@harimanickam9728 மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@Draupadi_2607
@Draupadi_2607 3 жыл бұрын
திரௌபதியம்மன் பற்றி என்னிடம் அறியப்படாத கதை கேளுங்கள் நான் சொல்கிறேன்.
@KJViNo-nu2ls
@KJViNo-nu2ls 3 жыл бұрын
Yentha colors draupathi ku rasiyana color
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Yellow and red.
@yaasi
@yaasi 3 жыл бұрын
உங்கள் நம்பர் தாங்கள் அய்யா! என் குலத்தெய்வம் போர்மன்னன் போத்தராஜர்
@Draupadi_2607
@Draupadi_2607 3 жыл бұрын
@@yaasi சங்கவதி சமேத போர் மன்னன் போத்துராஜா ( முத்தாலுராவுத்தர், வீரபத்திரர், ராவுத்தர்)
@yaasi
@yaasi 3 жыл бұрын
@@Draupadi_2607 நன்றி!
@krishnankuppusamy5499
@krishnankuppusamy5499 Жыл бұрын
🏹🏹🏹🏹🏹
@rajivgandhiraj8521
@rajivgandhiraj8521 3 жыл бұрын
துரோபதி அம்மன் படம் எங்கு கிடைக்கும் சென்னை
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
தெய்வப் படங்கள் விற்கும் கடையில் கிடைப்பது அரிதுதான் கூகுளில் இருந்து திரௌபதி அம்மன் படம் பதிவிறக்கம் செய்து நவீன கணினி மையத்தில் கொடுத்து படமாக்கிக் தருமாறு கேட்டுப்பார்க்கலாம்.திரௌபதி அம்மன் கோவில்களில் மூலவர் அம்மன் படங்கள் கிடைக்கும்.
@jeyaraman3253
@jeyaraman3253 3 жыл бұрын
Droupadhi Amman patri innum nayraya sollungha Anna , please 🙏
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
இன்னும் தகவல்கள் தெரிந்து கொண்டு சொல்கிறேன் தம்பி 😊
@jeyaraman3253
@jeyaraman3253 3 жыл бұрын
@@harimanickam9728 ok Anna, solla maranthurathingha, please 🙏🙏🙏
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
கண்டிப்பா சொல்றேன் 👍😊
@jeyaraman3253
@jeyaraman3253 3 жыл бұрын
@@harimanickam9728 rembha Nanri Anna 🤗🙏🙏🙏
@bharanidharankuppusamy4400
@bharanidharankuppusamy4400 2 жыл бұрын
Thank you so much for the wonderful explanation. Is there a specific way for offering prayers except for chanting gayathri mantra? I am asking because, I live in Canada and I do not get an opportunity to visit Draupadi Amman temples in India often :(. I have a framed picture of Draupadi Amman, but wanted to know if there is any specific days where I can fast, offer prasad and all. If yes, is there any specifications on that day that I must follow? Please suggest sir!
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Kumari Chaapi Panchali Vedimadhya Samosthita Subhagaa Darshiniaangi Vedimadya Manaoramaa Shyaama Padmaa Paalashakshi Neela Kunchita Murdhaja Manysama Vigraham Kritva Saksad Amara Varnini… Neelotpala Samoghandho Yasaha Proshaat Pravaayati Ya Bibharti Param Rupam Yasyu Nasti Upama Bhuvi This is the mahabaratha sanskrit manthra.,that was written by Vyasa.U can hear in the theme song of draupadi telecasted in starplus mahabaratha. U can chant this as Draupadidevi's moolamanthra as it describes the beauty how she originated from fire. U can fast her during Fridays. As she is a female godess.u please search for draupadi asthothra in google and can chant. For daily chant-Om aim hreem kleem sreem draupadyai namaha, is beneficial. If no temple nearby u dont worry,because. All Godess temples are mirrors of great Adisakthi.so u can go to any amman temple and assume her as ur wish Godess and do prayers.😇
@bharanidharankuppusamy4400
@bharanidharankuppusamy4400 2 жыл бұрын
@@harimanickam9728 Thank you so much sir. As of now, I am chanting Draupadi Gayathri manthiram daily. But I will also add these in my prayers. Thanks a lot!
@bharanidharankuppusamy4400
@bharanidharankuppusamy4400 2 жыл бұрын
Hi brother! I wanted to reply to you for sometime, but found time today. Thanks again for this manthiram brother, I have memorized that and I chant it daily along with the Draupadi gayathri manthiram!
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Its ok brother. Happy to hear. Go ahead sure u will see a gradual change with her blessings 😇
@baskarmani5244
@baskarmani5244 10 ай бұрын
Mahabharatam vadanatula nadandhucha ella tamilnada iyya . Yeppadi tamilnadil indha valipattumurai vandhadhu . Mahabharatam nadantheriya vadanatil thiraupathi amman valipadey ellaihey yen vilakam koorungal.
@harimanickam9728
@harimanickam9728 10 ай бұрын
மகாபாரத இதிகாசத்தை பார்க்கும்போது இடம், யுத்தம், வீரர்களின் பிறப்பு எல்லாம் வட வட மாநிலத்தில் தான் நிகழ்ந்தது. எனினும் தமிழகத்தில் கிராம வழிபாட்டு முறை அதிகம். தெய்வ வழிபாட்டிற்கு இனமொழி பேதம் இல்லை
@deepas4860
@deepas4860 2 жыл бұрын
Draupadi ammanukku homam seidhaal adarkku enna manthiram use pannalam? Beeja manthiram irundal sollungal...
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
திரௌபதியும் அம்பிகை அவதாரம் என்பதால் துர்கா சுக்தம் சுக்தம் போன்றவற்றை கூறி யாகம் செய்ய செய்யலாம் . ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ மஹாதேவ்யை திரௌபத்யை நம: ஸ்வாஹா ... என்ற மந்திரத்தை கூறி ஹோமம் செய்யலாம்
@deepas4860
@deepas4860 2 жыл бұрын
Romba nandri 🙏
@aanchalagarwal9278
@aanchalagarwal9278 3 жыл бұрын
Pinky draupadi sakhi
@santhoshg9291
@santhoshg9291 Жыл бұрын
அடியேன் இராமானுஜ தாசன்🙏🙏🙏
@MagiMagi-kc9sx
@MagiMagi-kc9sx 11 ай бұрын
பொரித்து ராஜா வரலாறு
@ragularavinthan4764
@ragularavinthan4764 2 жыл бұрын
In some drawpathiamman temple There is a goddess called kamalakanni amman do you know who is she?
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Yes i know . there are like these grama devathaas in the temples.
@ragularavinthan4764
@ragularavinthan4764 2 жыл бұрын
@@harimanickam9728 but ppl say she is a character in mahabharat
@harimanickam9728
@harimanickam9728 2 жыл бұрын
Maybe there are many extra characters like idambaa, idimbi,kuthiraiveeran,balarama,pandavas they are placed in the temples ..but all those are the respect done for their sacrifices but no specific manthras are available. Just u can pray and namaskar them.
@krishnanjay354
@krishnanjay354 Жыл бұрын
🔱🌹🔱🌹🔱🌹🔱🌹🔱🌹
@krishnanjay354
@krishnanjay354 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥 நற்பவி வாழ்த்துக்கள்
@balajibalaji8701
@balajibalaji8701 3 жыл бұрын
Sir Throwpathi adiparasakthiyin avatharam enral panchapandavargal than avari kanavar . Anal sivan thane parvathiyin kanavar
@balajibalaji8701
@balajibalaji8701 3 жыл бұрын
Please reply pannunga
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
சூரியனை உதிக்க கூடாது என்று சபித்த நளாயினி தான் அடுத்த ஜென்மத்தில் திரௌபதி ஆக பிறந்தார் ஆதலால் பாண்டவர்களை திருமணம் செய்ததில் எந்த தவறும் இல்லை.
@balajibalaji8701
@balajibalaji8701 3 жыл бұрын
@@harimanickam9728 athisakthiyin kanavar sivan thane appadiyirukka pandavargsl eppadi kanavar aaanargal sir.
@chinnadurai1443
@chinnadurai1443 3 жыл бұрын
பாண்டவர்கள் சிவ அம்சம் பஞ்ச பூத கலவையை பாண்டவர்கள் அந்த பாண்டவர்களை இயக்கும் சக்தி திரௌபதி இதனையே ஒரு வரிகளில் சொல்ல இயலாது இந்த அம்மையாரின் நளயினி சரித்தில் இருந்து பார்த்து வந்தோம் என்றால் இதற்கான விடை தெரியும் அதுவும் பூர்வ ஜென்ம புண்ணியம் மற்றும் அந்த அன்னை திரௌபதி நினைத்தால் மட்டுமே அவளை பற்றி சிறிதளவு அறிந்து கொள்ள முடியும் தேவர்களுக்கும் மூவருக்கும் கூட அவளை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் பல கோடி பிறவிகள் எடுத்தாலும் அன்னையின் சரித்திரம் மற்றும் அவளின் அவதாரங்களை ஆராய்ந்து முழுமை படுத்தி கொள்ள இயலாது ஓம் சக்தி சர்வம் சிவசக்திமயம்
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
உண்மைதான். எனினும் திரௌபதி அம்மையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்கு என்னால் முடிந்த அளவில் ஒரு சிறிய விளக்கம் அளித்திருக்கிறேன். அவ்வளவுதான் நண்பரே.
@srinivasan9741
@srinivasan9741 2 жыл бұрын
கிருஷ்ணன்=கார்+இருட்டு+அணன்
@user-rn1or4wn1k
@user-rn1or4wn1k Жыл бұрын
எப்படி வாழ கூடாது என்று கூரும் கதையின் ஒரு பாத்திரம் குல தெய்வமா?....
@mahalakshmis5326
@mahalakshmis5326 3 ай бұрын
Poda porampoku
@mahalakshmis5326
@mahalakshmis5326 3 ай бұрын
Nee un pondati patiniya da
@Draupadi_2607
@Draupadi_2607 3 жыл бұрын
பாண்டவர்கள் மற்றும் திரௌபதிக்கு இறப்பு இல்லை இது தவறான ஒன்று சகோ
@harimanickam9728
@harimanickam9728 3 жыл бұрын
Kadavul manitha avatharam eduthaal irappu nichayum.athan piragu than avargal meendum deivam aavargal.
@Draupadi_2607
@Draupadi_2607 3 жыл бұрын
@@harimanickam9728 இல்லை இல்லை தவறான ஒன்று. கருப்பையில் இருந்து பிறந்தால் இறப்பு உண்டு. பாண்டவர்கள் மற்றும் திரௌபதி கருவில் பிறக்கவில்லையே. அவர்களின் தாயும் கருவில் பத்து மாதம் சுமக்கவில்லையே
@Draupadi_2607
@Draupadi_2607 3 жыл бұрын
இராமாயணத்தில் சீதைக்கும் இறப்பு இல்லை. ஏனெனில் சீதை பூமியில் இருந்து உதிர்த்தார். ராமருக்கு இறப்பு உண்டு. ஏனெனில் அவரின் தாயார் கௌசல்யா கருவில் பத்து மாதம் சுமந்தார். கிருஷ்ணனுக்கு இறப்பு உண்டு. ஏனெனில் தேவகி பத்து மாதம் கருவில் சுமந்தார்.
@KalaiVani-fz6xb
@KalaiVani-fz6xb Жыл бұрын
Ema லூசா ni.... நெருப்பு la பிறந்த பெண், நெருப்புpil குளிப்பது பெரிய விஷயம் இல்லை
@mahalakshmis5326
@mahalakshmis5326 3 ай бұрын
Poda losu
திரௌபதி | Draupadi
5:05
G Gnanasambandan
Рет қаралды 189 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
திரௌபதி  அம்மன் பாடல்கள்  -  ஆத்தா திரௌபதி
3:42
செந்தமிழ்ச் செம்மல்
Рет қаралды 46 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН