ஐய்யா நான் உங்கள் குரலை எதிர்பார்த்தேன் எவ்ளவு நாள்கள் ஆகிவிட்டது
@chandrasekarprema Жыл бұрын
உங்கள் குரலை கேட்டதில் ரொம்ப மழ்ச்சி ஐய்யா. பாரத கதையை நீங்கள் சொல்லி கேட்ப்பதில் பெரும்மழ்ச்சியும், புண்ணிமாக கருதுகிறேன். நன்றிகள் ஐய்யா.
@kaleidoscope9748 Жыл бұрын
சில பல வேலைகளினால் கவனம் செலுத்த இயலவில்லை, பொறுத்தருள வேண்டுகிறேன். மேலான அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !
@sjmi765 Жыл бұрын
Super
@kaleidoscope9748 Жыл бұрын
மிக்க நன்றி !
@moorthy781 Жыл бұрын
நமஸ்காரம் ஜயா நலம் தானே ஏன் சில மாதங்கள் தங்களின் பதிவிகள் வரவில்லை என் மனதில் உங்கள் சிந்தனை வந்து வந்து சென்றது சிறப்பு மகிழ்ச்சி நெகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி நமஸ்காரம்
@kaleidoscope9748 Жыл бұрын
சில பல வேலைகளினால் கவனம் செலுத்த இயலவில்லை, பொறுத்தருள வேண்டுகிறேன். மேலான அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ! வணக்கம்... நமஸ்காரம்....
ஐயா 4 மாதம் காக்க வச்சிங்க சீக்கீரம் வீடியோ போடுங்க விக்கிரமாதித்தியன் கதை போடுங்கஐயா நன்றி வணக்கம்
@kaleidoscope9748 Жыл бұрын
சில பல வேலைகளினால் கவனம் செலுத்த இயலவில்லை, பொறுத்தருள வேண்டுகிறேன். மேலான அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ! வணக்கம்...
@muthumani1949 Жыл бұрын
உங்கள் வீடியோவிற்காக இத்தனை நாள் காத்திருந்தேன் இனிமேலாவது தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள்
@kaleidoscope9748 Жыл бұрын
சில பல வேலைகளினால் கவனம் செலுத்த இயலவில்லை, பொறுத்தருள வேண்டுகிறேன். மேலான அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !
@praveenneelamegam Жыл бұрын
துரியோதனன் பற்றி போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻
@kaleidoscope9748 Жыл бұрын
கண்டிப்பாக பேசுவோம்... மிக்க நன்றி !
@praveenneelamegam Жыл бұрын
அய்யா 4 மாதம் காக்க வச்சிடீங்க😊 இனிமேல் தயவு செய்து வாரம் ஒரு வீடியோ போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻
@kaleidoscope9748 Жыл бұрын
சில பல வேலைகளினால் கவனம் செலுத்த இயலவில்லை, பொறுத்தருள வேண்டுகிறேன். மேலான அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !
@thulasitharan434 Жыл бұрын
சூப்பர் ஐயா ஆனாலும் பாஞ்சாலி ஐந்து பேரை மணந்தத்திற்கு நாளாயினி யாக அவங்க முன்பிறவியில் மவுர்கல்யர்கு மனைவியாக இருந்து உலகிற்கு ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவர்கள் பிறகு இல்வாழ்க்கையை அனுபவிக்காமல் இருந்ததால் நாளாயினி சிவபெருமானை தவம் செய்து 5முறை கணவன் வேண்டும் என்று கேட்டதால் பாண்டவர்கள் அடுத்த பிறவியில் கணவனாக வருவார்கள் என்பது வரம் அதனாலேயே பாஞ்சாலி பண்டவர்களுக்கு மனைவியாக மஹாபாரதத்தில் என்பது 😍❤😍
@kaleidoscope9748 Жыл бұрын
சரிதான்... மிக்க நன்றி !
@thulasitharan434 Жыл бұрын
@@kaleidoscope9748 ஒரு நாள் நாளாயினி சரித்திரம் சொல்லுங்க