ஆக மொத்தம் எல்லாவனும் எவன் எவனுக்கோ பொறந்திருக்காங்க..
@Rama-ix3vl2 жыл бұрын
சூப்பர்
@archanaarchana70743 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் மகாபாரத்தில் இருக்கறவங்க எல்லாரும் தமிழர்களா
@nifaiqbal77542 жыл бұрын
அது சந்தேகம்தான்.ஏனெனின் சில உண்மைச் சம்பவங்களோடு கற்பனையையும் சேர்த்து சுவாரஸ்யமான காவியமாக உருவான ஒன்றாகவே மகாபாரதத்தை நான் கருதுகின்றேன்.இன்னும்,இராமாயணத்தில் குரங்கு பறப்பது எல்லாம் உண்மையாக இருக்க முடியாது. ஒரு வேளை பறந்த அது ஜின் ஆக இருக்கலாம்.அது ஒரு வித்தியாசமான படைப்பு.அதுதான் அரக்கர் எனவும் சொல்லப் பட்டிருக்கலாம் .அரக்கர் என்பது கெட்டவைதான் என்பது இல்லை.நல்லவைகளும் உண்டு.பேய்களில் நல்ல பேய்,கெட்ட பேய் என்பது போல. நான் சொல்ல வருவது என்னவென்றால் மகாபாரதம்,இராமாயணம் போன்றவற்றில் முழுவதும் உண்மை என்று கூறிவிட முடியாது. அதில் உண்மை சம்பவங்களும் இருக்கலாம் .கற்பனைகளும் கலந்துள்ளது.மறுக்க முடியாது. தமிழனின் கற்பனை நயத்தை சொல்லவே தேவையில்லை.உதாரணமாக கடவுள் சிலைகளை எடுத்துக் கொள்ளலாம் .இன்னும் நீல நிறமான ராமன் மற்றும் கிருஷ்னன் அத்துடன் பத்துத்தலை இராவணன் ,பறக்கும் குரங்கு இதெல்லாம் வெறும் கற்பனைதான்.கற்பனைகள் கலந்தால் உண்மையும் பொய்யாகி விடும் என்பது மகாபாரத,இராமாயண கர்த்தாவக்களுக்கு தெரிய வில்லையோ என்னவோ?இல்லையெனில், தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும் எண்ணத்தில் பாத்திரங்கள் அனைத்தையும் தமிழராக சித்தரித்தனரோ என்னவோ?ஒரு வேளை எல்லோரும் தமிழராகத்தான் இருந்திருப்பார்கள் என்பதாக நினைத்திருக்கலாம். நினைத்தது தப்பு கிடையாது. நினைத்ததை எல்லாம் எழுதியது தான் தப்பு. மகாபாரதத்தில் மற்றும் இராமாயணத்தில் உண்மை எது? கற்பனை எது? என்பதை நாம் தான் நமது அறிவை வைத்து வேறுபடுத்திக்கொள்ள வேண்டும். அனைவரும் தமிழர்தானா ?என்பதை மகாபாரத ,இராமாயண வரலாறுடன் தொடர்புடைய வேறு சமய வரலாறுகளையும் ஒப்பிட்டு நோக்கினால் உண்மையை அறிந்து கொள்ளலாம்.