திருஅருட்பா-ஆறாம் திருமுறை - ஞானசரியை பாடல் : 22 | Dhayavu Prabhavathi Amma

  Рет қаралды 8,503

Dhayavu Prabhavathi Amma

Dhayavu Prabhavathi Amma

2 жыл бұрын

#tamil_speech#thiruarutpa
வள்ளல் பெருமானார் அருளிய ஆறாம் திருமுறையில் ஞானசரியை எனும் தலைப்பின் கீழ் வரும் இருபத்தி இரண்டாம் பாடல் பாடலிற்கு இதில் விளக்கம் தரப்பட்டுள்ளது..
திருஅருட்பா-ஆறாம் திருமுறை-ஞானசரியை
பாடல் : 22
" செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே "
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form :
forms.gle/EpAenpxSfgRqTymr5
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay.com/knvf-donation
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : dhayavuprabh...
Instagram : dhayavuprabhava...
Website : www.knvf.org.in

Пікірлер: 38
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@elaiyaraja5852
@elaiyaraja5852 2 жыл бұрын
வள்ளலார் புகழ் உலகம் எங்கும் ஓங்கி பரவ வேண்டும் அம்மா வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
வள்ளலார் மட்டுமே நம்மை காக்க முடியும்... 🙏🙏🙏🙏🙏
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 жыл бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 அம்மா உங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன்🙏 ❤❤❤🙏😭😭❤🌿
@shankarp8477
@shankarp8477 2 жыл бұрын
Amma ungaluku kodana Kodi nandri amma
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் அம்மா
@banupriya4926
@banupriya4926 2 жыл бұрын
Vazhga valamudan amma 🙏
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
*"சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக"*
@kalaivanimeenachisundaram5134
@kalaivanimeenachisundaram5134 Жыл бұрын
நல்வழிப்படுத்தி கூட்டிச்செல்லும் அன்பு குருவிற்கு எண்ணற்ற நன்றிகள் அர்ப்பணம். வாழ்க வளமுடன்! வெல்க சன்மார்க்கம்!
@amuthat8687
@amuthat8687 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
@malathisankar1057
@malathisankar1057 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@sumathiranganthan3495
@sumathiranganthan3495 2 жыл бұрын
வாழ்க வளமுடன் மா. மிகவும் அழகாக ஒவ்வொரு வார்த்தைகும் விளக்கங்கள் அருமையாக விளக்கம் அளித்திர்கள் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@SanthoshKumar-cc6jc
@SanthoshKumar-cc6jc 2 жыл бұрын
Nandri Amma santhiya
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி வந்தனங்கள் அம்மா
@shanmugams9730
@shanmugams9730 2 жыл бұрын
மிக உயரிய நற்சிந்தனை பதிவிட்டமைக்கு நன்றி அம்மா
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@NINJALOGO12345
@NINJALOGO12345 2 жыл бұрын
Thivamae vallal valga
@anandarengan4866
@anandarengan4866 6 ай бұрын
07:01:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹🌹
@rajakaliappan5421
@rajakaliappan5421 2 жыл бұрын
வணக்கம் அம்மா. வாழ்க வளமுடன் அருமை.நல்ல பதிவு.நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@asothatinabalan8703
@asothatinabalan8703 2 жыл бұрын
🙏🙏🙏
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
22. செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம் மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன் மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
@kantharubansethukavalan3514
@kantharubansethukavalan3514 2 жыл бұрын
Many Thanks Amma.🙏
@chandrasekars1641
@chandrasekars1641 2 ай бұрын
Arumai arrumai..
@s.vijayalakshmi7830
@s.vijayalakshmi7830 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏✨✨✨✨✨
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 2 жыл бұрын
அருட்பெஞ்சோதி
@Sundarmoorthi-vh3lf
@Sundarmoorthi-vh3lf 2 жыл бұрын
Arulperenjothi Thaniperenjothi
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@magenmagen6696
@magenmagen6696 2 жыл бұрын
Super amaa
@caterpillarbutter9646
@caterpillarbutter9646 2 жыл бұрын
பொய் நெறிக்கு போகாமல் என் னை தடுத்து ஆட்கொண்டீரே என் ன மெய் நெறிக்கு செல்ல வைத்தீரே என் ன வரிகள் வ வள்ளலார் பாடல்களில் எங்கு வருகிறது என்று சொல்லுங்கள் அம்மா. அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை.
@tanggamsupiah8613
@tanggamsupiah8613 2 жыл бұрын
L
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma 2 жыл бұрын
வள்ளல் பெருமானார் அருளிய ஆறாம் திருமுறையில் ஞானசரியை எனும் தலைப்பின் கீழ் வரும் இருபத்தி இரண்டாம் பாடல் பாடலிற்கு இதில் விளக்கம் தரப்பட்டுள்ளது.. திருஅருட்பா-ஆறாம் திருமுறை-ஞானசரியை பாடல் : 22 " செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம் மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன் மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே "
@santhanakrishnannagulapan4505
@santhanakrishnannagulapan4505 2 жыл бұрын
Amma migavum arumaiyaga vilakam thantheergal Nanri amma
@manomano403
@manomano403 2 жыл бұрын
"தரம் நிரந்தரம்ஆனா இந்தியா மாதிரி" "தவிடு பொடி ஆனா சீனா மாதிரி"
@manomano403
@manomano403 2 жыл бұрын
" பாதை காட்டுபவன் அல்ல தலைவன்.. பாதையில் நடப்பவன் தலைவன் "
@manomano403
@manomano403 2 жыл бұрын
- அறிவு வெளிச்சம் ஏற்பட்டால் வளமான எண்ணங்கள் உருவாகும்.. - அதற்குத் தடையாக இருப்பது மதங்கள்.. - மனிதர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க நினைப்பதே பிரார்த்தனை.. - மனிதன் உயிர் ஜீவராசிகள் மேல் கொண்ட கருணை என்பது வயிற்றுப் பசியை வாழ்வாதாரத்தை முன்னிறுத்தியது.. - வசதியாக வாழ எவ்வாறோ வளங்களை ஒருங்கிணைப்புச் செய்துகொண்ட எவனெல்லாமோ அறம் இயற்ற முடியாது.. - தன் உயிர்மீதில் அறம் காத்து தவம் மேற்கொண்ட ஒருவன் இன்றைய காலத்திற்கு எது அறம் என்று சொல்கிறானோ அது அறம் அதை நீ நம்பு.. - இன்றைய காலம் அதன் கடினம் எனக்கும் உனக்கும் பொதுவானது.. - வார்த்தைகளை அள்ளி வீசுவதால் அவை என்ன பயனும் இல.. - பயன்பட என்னோடு கூட நட.. - எதிர்க் கன்னை நிற்கின்ற எவருக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.. - வாதம் எதிர் வாதம் அறிவியலின் வளர்ச்சி, அதுவும் இன்று அவசியம் அற்றது.. .. 14.26
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН