No video

திருச்செந்தூர் காவடி சிந்து | சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ | கோவில் தரிசனம்

  Рет қаралды 528,634

Kovil Dharisanam

Kovil Dharisanam

Күн бұрын

பாடியவர் : சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ
பாடலாசிரியர் : அன்பன் துரை நாகராஜன்
இசை : பக்தி இசை வேந்தர் கண்மணி ராஜா
ஒளிப்பதிவு : கோபி
தலைமை நிர்வாகம் : விஜய ஜெயந்தி
திருச்செந்தூர் காவடி சிந்து
செந்தூர் என்றொரு தேசம் - அங்கு
செந்தில் ஆண்டவர் வாசம் - ஒப்பு
இல்லை என சொல்லும்படி
உலகை அவன் காத்தபடி நின்றான்
எனை கொண்டான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
பக்தர்கள் மீதுதான் பாசம் - பணிய
பாவங்கள் ஆகிடும் நாசம் - அந்த
தேவர்கள் துயர் போக்க
சூரனை வதம் செய்த பாலன்
பெரும் வீரன்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
ஆதிசங்கரர் நோய் தீர்த்தான் - அவர்
பாடிய புஜங்கம் கேட்டான் - பன்னீர்
இலை கொண்டு தருகின்ற
விபூதி அணிந்திட்டால் போதும்
நோய் போகும்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
குழந்தை வடிவிலே வந்தான் - குமர
குருபரன் வாய்பேசச் செய்தான் - கந்தர்
கலிவெண்பா அவர் பாட
தமிழ் தந்து அருள் செய்து நின்றான்
உள்ளம் மகிழ்ந்தான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
சஷ்டியில் விரதம் இருந்து - அவன்
சன்னதி வந்து தொழுது - பிள்ளை
வரம் கேட்டால் வடிவேலன்
பிள்ளையாய் வந்தில்லம் பிறப்பான்
இன்பம் நிறைப்பான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
ஓமெனும் பிரணவ வடிவம் - எங்கள்
ஓராறு முகனின் இல்லம் - மலை
ஏறும் சுமை கொடுக்காமல்
தரை மீதில் நின்றபடி அருள்வான்
வினை களைவான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
வேல் வேல் என்று நீ பாடு - வெற்றி
கூடியே வந்திடும் பாரு - வளர்
பிறைபோல நலம் வளர
பிறை சூடி மகன் வேலன் அருள்வான்
வளம் தருவான்
வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா
பாடலாசிரியர் : அன்பன் துரை நாகராஜன்
Kovil Dharisanam Instagram link :
www.instagram....
Kovil Dharisanam Facebook link :
fb.watch/ctl4T...

Пікірлер: 277
@abbasabubakkar7887
@abbasabubakkar7887 7 ай бұрын
நான் இஸ்லாமியன் ஆனாலும் முருகனே எனக்கு வாழ்வளித்தவர் முருகனை என்றும் மறவேன் முருகா
@SivaSakthi-xo9jx
@SivaSakthi-xo9jx 5 ай бұрын
என் பெயர் சிவசக்தி அல்லாவை தினமும் வனங்குவேன்
@harshnandh7193
@harshnandh7193 3 ай бұрын
Romba happy uh iruku unga rendu per comment paaka.... 💯 👏
@murugansubashini
@murugansubashini 2 ай бұрын
Superb ❤
@murugansubashini
@murugansubashini 2 ай бұрын
Superb ❤
@shanmugamkesavan4383
@shanmugamkesavan4383 8 ай бұрын
இறைவன் பாடல்கள் பாடிய மகளே இறவாப்பகழ் பெறுவாய் கந்தன் கருணை உனை உயர்த்தும்
@thavaprakasam8989
@thavaprakasam8989 8 ай бұрын
கேட்க கேட்க திகட்டாத பாடல். முருகனின் முழு அருளையும் பெற்ற அன்பு சகோதரியே நீர் நீடூழி வாழ்க
@ilanganathan8938
@ilanganathan8938 8 ай бұрын
பாக்கியம் பெற்றவள் அம்மா நீ உன் குரல் ஓசையில் இப் பாடலைக் கேட்க திருச்செந்தூரான் ஆசைப்பட்டுள்ளான் வாழ்க வளத்துடன்
@visahansrirangam4411
@visahansrirangam4411 9 ай бұрын
ஆகா ஆகா அருமை இந்த பாடலை முதல் முறையாக கேட்கின்றேன் செந்தில் ஆண்டவர் அருளால் மேன்மேலும் வளற வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐
@amuthakesavan9352
@amuthakesavan9352 6 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🎉🎉
@selvakumargeetha435
@selvakumargeetha435 9 ай бұрын
என்ன தவம் செய்தேன் இந்த பாடல் உன் குரலில் கேட்க....கண்ணில் நீர் வந்தது தங்கையே..... அருமை.. ஓம் முருகா....ஓம் குகனே....சரணம்
@pankajakshanmn6431
@pankajakshanmn6431 9 ай бұрын
വേ െറ പാട്ടു ഉണ്ടോ
@santelahshmy74
@santelahshmy74 2 ай бұрын
🙏👍👌
@bceramu
@bceramu 11 күн бұрын
Pl push the
@SMohanSMohan-tw5th
@SMohanSMohan-tw5th 8 ай бұрын
தேன் வந்து பாயுது காதினிலே! ஆஹா அருமை !! அருமை! அன்பு சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்! ஓம் முருகா!
@ravikrish8175
@ravikrish8175 8 ай бұрын
அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தை தழுவிய பாடல், மிகவும் அருமை..
@user-tk7zi9tm7k
@user-tk7zi9tm7k 2 ай бұрын
முதல் முறையாக கேட்கிறேன் மகளேஇனிமை வாழ்க வளமுடன் ஓம் முருகா ❤😂
@thavaprakasam8989
@thavaprakasam8989 8 ай бұрын
அவன் புகழ் பாட அவனால் அனுப்பப்பட்ட அவதாரம் இந்த தேவதை பல வருடங்களுக்கு பிறகு நமக்கு கிடைத்த மாணிக்கம்.. இறையருள் இசையருள் இரண்டும் பெற்ற கானக்குயில்.
@kannansubramani7721
@kannansubramani7721 8 ай бұрын
முருகனின் அருள் பெற்ற மனம் கவர்ந்த உன்னத பாடலாக உள்ளது தோழி வாழ்க வளமுடன்
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 8 ай бұрын
முதன்முதலில் கேட்கிறேன் மகளே முருகன் ஆசியுடன் வளர்க வாழ்க என்னை அவனிடமே அழைத்துச்சென்றது தாயே
@mageshmagesh.s6702
@mageshmagesh.s6702 8 ай бұрын
பாடல் வரிகள் அருமை, பாடிய குரல் வலிமை அருமை, நாமெல்லாம் முருகன் அடிமை, இதை எடுத்துச் சொன்னது எவ்வளவோ பெருமை. நன்றிகள் பல கோடி எம்பெருமானுக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, பாடலாசிரியருக்கு நன்றி,நன்றி,நன்றி!
@user-og3hp2dl8o
@user-og3hp2dl8o 7 ай бұрын
❤மிகவும் அருமையம்மா வாழ்த்துகள். ❤
@Periyasamy-qr6jp
@Periyasamy-qr6jp 5 ай бұрын
உன் நாக்கில் உள்ள எச்சிலாக நான் இருந்தால் எனக்கு பெறுமையே எனது மகளே
@visalip3602
@visalip3602 14 күн бұрын
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என் அப்பன் முருகப் பெருமானைப் போன்றதொரு அற்புத தெய்வம் இந்த உலகினிலில்லை
@thavaprakasam8989
@thavaprakasam8989 8 ай бұрын
முருகன் அருள் பெற்ற சகோதரியே நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்
@ssnjan9626
@ssnjan9626 6 ай бұрын
அரோகரா
@meiazhaganr2375
@meiazhaganr2375 Жыл бұрын
தமிழ்த்தேன்...இசைத்தேன்...குரல்தேன்...சிந்து...கிறது. ரசித்தேன்...ருசித்தேன். சிறப்பு வாழ்த்துகள்.
@karpagamkarpagam6053
@karpagamkarpagam6053 8 ай бұрын
எங்கள் முருகனே ஓடி வந்து விடுவார்.உங்கள் குரலில் இப்பாடலைக் கெட்டு🙏🏻 ஓம் முருகா.........🙏🏻🙏🏻
@hiihiii2205
@hiihiii2205 10 ай бұрын
தெய்வத்தின் முழு அனுக்கிரகம் பெற்ற சகோதரி க்குவாழ்த்துக்கள்
@samysp9657
@samysp9657 7 ай бұрын
அருமையான பக்திப்பாடல் |. காதில் தேன்பாய்ந்தது போல'முருகா, முருகா..
@gobinath3035
@gobinath3035 Ай бұрын
அருமை சகோதரி என் அப்பன் திருச்செந்தூர் முருகன் எப்போதும் அருள்வார்
@lingasamymoorthy8771
@lingasamymoorthy8771 7 ай бұрын
அருமை அருமை திறமை வளரட்டும் உன் திறமை எழுந்து வா தமிழ்நாட்டின் இளம் பாடகியே....முருகன் அருளட்டும்
@user-vp2yc4zn4r
@user-vp2yc4zn4r 7 ай бұрын
காவடிச் சிந்தின் சந்தமும் இசைவடிவும் குரலும் அற்புதம்.உன் தமிழ் உச்சரிப்பு தமிழுக்கு உன் தொண்டு. தாத்தா
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 11 ай бұрын
வாழ்த்துக்கள்தொடர்ந்துமுருகன் பாடல்களை பாட வேண்டும்
@user-nq4we1px7e
@user-nq4we1px7e 8 ай бұрын
என்னவொரு இனிய குரல்.....அப்பபாடா தேன் பாயுது⚘️
@senthilraja385
@senthilraja385 8 ай бұрын
அற்புதம் கண்ணு மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் மேலும் தங்களது இசைப்பயணம் தொடர மனதார வாழ்த்துகின்றேன் அப்பன் முருகனின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் எனது அன்பு மகளுக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் பாடும் பாடலை பாடும் பொழுதே எழுத்து வடிவில் பதிவிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏
@manivasagamar7109
@manivasagamar7109 8 ай бұрын
செந்தில் ஆண்டவரை கண் முன் கொண்டு வந்த பாடல்
@shankarankailash7479
@shankarankailash7479 Жыл бұрын
அருமை இனிமை கந்தனுக்கு இது ஒரு பெருமை
@tharmaraj8684
@tharmaraj8684 5 ай бұрын
ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா போற்றி போற்றி போற்றி
@rajamanickamc3770
@rajamanickamc3770 8 ай бұрын
இறைவன் அருளால் நலமுடனும் வளமுடன் வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
@thilagavathyloganathan7195
@thilagavathyloganathan7195 2 ай бұрын
மிகவும் அருமை பராசக்தியின் அருள் ளால வாழ்க வளமுடன் ஓம் சக்கி பராசக்தி
@theeppori8437
@theeppori8437 8 ай бұрын
முருகப் பெருமானின் அருளும்.கருணையும்.இருப்பதால்தான் உன்னால்.இப்படி காவடி ச்சிந்து பாட.முடிகிறது மக்களே.செந்தில் ஆண்டவன் கருணையால் நீ.எல்லா.நலமும்.பெற்று நன்றாக.இருக்க.வேண்டும்.வாழ்க வளர்க .
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 8 ай бұрын
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏 திருச்செந்தூர் வள்ளி தெய்வாணை சமேத சண்முகனே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@sathappanar911
@sathappanar911 7 ай бұрын
வாழ்த்துக்கள் பல கோடி நூராயிரம் வாழ்க வளமுடன் சகோதரி
@thavaprakasam8989
@thavaprakasam8989 8 ай бұрын
இறைவனிடம் இழுத்து செல்லும் குரல் வளம். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@visalip3602
@visalip3602 14 күн бұрын
என் அப்பனே என் ஐயனே வேலய்யனே வடிவேலா எம்பெருமானே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா
@user-sh5ir1bw8t
@user-sh5ir1bw8t 7 ай бұрын
எங்கள் முருகா அருள்ளால் மேன் மேலும் வாழ்த்துக்கள் பாடல் குரல் இனிமை அருமையாக உள்ளது மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@madhavperumal7495
@madhavperumal7495 8 ай бұрын
முப்பிரவியில் செய்த நல்வினையின் பலனாக அவன் அடுத்த பிறவியில் நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்து அவன் செய்த புன்யத்தின் மூலம் அவன் மனதுக்கு ஏற்ற பலனை அடைகின்றான் அதுபோல் இந்த பிறவியில் இந்த சகோதரியும் மனதுக்கு ஏற்ற பலனை அடைந்து வருகின்றார்கள் இறைவனுடைய அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே இது போல் குரல்வளம் நிரைந்த மனிதர்களாக பிரக்கமுடியும் பல பிறவிகளில் செய்த புண்ணியம் முழுவதையும் பெற்ற காரணத்தினால் இந்தபிரவியில்அனைவருடைய மனதிலும் இடம் பிடிக்ககூடியமனிதர்களாக பிரக்கமுடியும் சகோதரிக்கு வாழ்த்தினாள்
@ramabanukmks8872
@ramabanukmks8872 8 ай бұрын
Nallapadurlga
@user-sh4md2mn2gvedhanadhan
@user-sh4md2mn2gvedhanadhan 7 ай бұрын
👌👌🙏💚
@GajendranP-dp8ui
@GajendranP-dp8ui 6 ай бұрын
முருகனிண்அருள்கிடைக்கட்டும்🙏🙏🙏
@சென்
@சென் 5 ай бұрын
முப்பிறவி என்றே வரணும்.
@mathivanankaruppanan7065
@mathivanankaruppanan7065 3 ай бұрын
உங்கள் கருத்து 100 சதவீதம் உண்மை 🙏
@visalip3602
@visalip3602 14 күн бұрын
கருணை கடலே அன்பு வடிவே அருள் தெய்வமே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா
@spalagappan9002
@spalagappan9002 4 ай бұрын
சூப்பர் சிங்கரில் பிரியங்கா & தன்யஸ்ரீ குரல்கள் என் போன்ற பல லட்சம் பேரை கவர்ந்தது. வாழ்க வளத்துடன்.
@aachisridevi7824
@aachisridevi7824 8 ай бұрын
உன் பாடல் இனிமை மேலும் மேலும் பாட ஆசிகள
@visalip3602
@visalip3602 14 күн бұрын
ஓம் திருச்செந்தூர் ஆண்டவனே என் அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் ஓம் பழனி ஆண்டவனே எம்பெருமானே அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் ஓம் ஆறுபடை அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம்
@kazhagesan2366
@kazhagesan2366 10 ай бұрын
செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா முருகா முருகா முருகா முருகா தன்யா ஸ்ரீ. இறைவன் அருள் பெற்று ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாட வேண்டும் முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GeethaGeetha-zx4xo
@GeethaGeetha-zx4xo 5 ай бұрын
முருகன் அருள் பரிபூரணமாக கிடைத்திருக்கிறது 🎉😊❤
@akhilasuresh1707
@akhilasuresh1707 Жыл бұрын
சிந்திய தேனை சுவைத்தேன் அதில் களித்தேன்
@chitravinay4475
@chitravinay4475 4 ай бұрын
இனிமையான குரல் மிகவும் அருமையான பாடல் ஓம் சரவணபவ
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 8 ай бұрын
Thiruchenthur Muruganuku Arogara Arogara Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@drsrikanthreddy940
@drsrikanthreddy940 9 ай бұрын
1:29 அண்ணாமலை ரெட்டியாறின் சென்னிகுல நகர் வாசன்.......மெட்டு
@ravikrish8175
@ravikrish8175 8 ай бұрын
உண்மை.. அப்படியே உள்ளது.
@mageshmagesh.s6702
@mageshmagesh.s6702 8 ай бұрын
பாடல் மிகவும் அருமையாக இருந்தது
@visalip3602
@visalip3602 14 күн бұрын
எம்பெருமானே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா
@pspadmanaban653
@pspadmanaban653 8 ай бұрын
தன்யஸ்ரீ தன்யனாகிவிட்டாய் அம்மா இந்த பாடலை பாடி. அருமை ஆசீர்வாதங்கள்.
@mahaprabhumediaall532
@mahaprabhumediaall532 Жыл бұрын
மிகவும் அருமை ஓம் சரவண பவ
@kmpsamy553
@kmpsamy553 6 ай бұрын
சூப்பர்
@vaidyanathanganapathy9528
@vaidyanathanganapathy9528 3 ай бұрын
வாழ்த்துக்கள தன்யஸ்ரீ 🎉
@kaliyaperumalgovindasamy6279
@kaliyaperumalgovindasamy6279 Ай бұрын
SUPER VOICE beautiful Song
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 9 ай бұрын
அருமை அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. முருகா
@geethaananth9301
@geethaananth9301 Ай бұрын
நல்ல குரல் வளம்.இறையருள் சிந்திக்கட்டும்.
@s.vaithilingams.vaithiling2060
@s.vaithilingams.vaithiling2060 29 күн бұрын
ஓம் முருகா
@visalip3602
@visalip3602 14 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சிவபாலசுப்ரமணிய சுவாமிகளுக்கு அரோகரா ஓம் திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா ஓம் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமிகளுக்கு அரோகரா ஓம் ஞானபாலதண்டாயுதபானி சுவாமிகளுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@gayathri7415
@gayathri7415 6 ай бұрын
Om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏
@anbesivan6499
@anbesivan6499 8 ай бұрын
உஷா கோவில்பட்டி ஓம்நமசிவாய சிவாயநம ஓம் சென்னிகுள நகர் வாசன்.... அதே காவடி சிந்து பாடல்.அருமை அருமை❤❤❤❤❤
@padmanaban9707
@padmanaban9707 7 ай бұрын
அருமையான குரல் ❤️ அழகு முருகனும் உருகிவிடுவான்❤❤
@visalip3602
@visalip3602 14 күн бұрын
என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் ஓம் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ கல்யாண சுப்ரமணியரே சரணம் அப்பா
@PaulsamyEsakki
@PaulsamyEsakki Ай бұрын
பாடல்மீண்டும்மீண்டும்ஒலிக்கட்டும்
@visalip3602
@visalip3602 14 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@lathabeautician
@lathabeautician 8 ай бұрын
அருமையான பாடல் அருமையான பாடல் குரல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@vmanickam9939
@vmanickam9939 4 ай бұрын
நன்றாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்
@vragunathan4143
@vragunathan4143 Күн бұрын
சண்முகா என் தங்கைக்கு புதன் (21.08.2024) அன்று, தன்டுவடத்தில் (spinal cord-ல்) அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்தது. அவள் முற்றிலும் குணமாக மூன்று நாலு மாதமாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். முருகா, திருச்செந்தூர் முருகா காக்க காக்க. சமயபுரம் மாரி அம்மனும் காக்க காக்க. அவள் சீக்கிரம் நலமாக தன் காரியங்களை தானே செய்ய. நான் அவள் அண்ணன் பிராப்த்திக்கிறேன் முருகா, சமயபுரம் மாரி அம்மா. ண🙏🙏🙏🙏
@periyannakulasekaran1470
@periyannakulasekaran1470 7 ай бұрын
முருகா ❤
@srisivaharisiddhar880
@srisivaharisiddhar880 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙇அருமை .அனைவருக்கும் வாழ்த்துகள் பல 🙏👌👌🙌🏻🙌🏻👍
@chockalingamtheivanai1683
@chockalingamtheivanai1683 5 ай бұрын
மிக அருமை என்றென்றும் முருகன் அருளுண்டு உங்களுக்கு
@g.saravanangovindaswamy292
@g.saravanangovindaswamy292 6 ай бұрын
அற்புத வரிகள் கவர்ந்து இழுக்கும் Dynamic Voice இசை - அருமை மொத்தத்தில் அனைவரின் Effort Result 100 + % மயங்கினேன் தங்கள் குரலில் மிக நன்றி
@soundarrajan5738
@soundarrajan5738 8 ай бұрын
Very nice.
@arunachalamarunachalamma-by8xg
@arunachalamarunachalamma-by8xg 2 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ஓம் முருகா முருகா
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 6 ай бұрын
நல்ல இனிமை யான குரல் வாழ்துக்கள் அங்கே ❤👌🙏
@padmanaban9707
@padmanaban9707 8 ай бұрын
அருமையான குரல் ❤️ முருகா முருகா ❤️❤️❤️❤️
@ksomasundaram17
@ksomasundaram17 11 ай бұрын
அற்புதமான குரல். மென்மேலும் வளர செந்திலாண்டவர் அருள்புரிவார்
@user-ys7kq1vw1e
@user-ys7kq1vw1e 2 ай бұрын
Good.aruna.akka.akila.akka.god.blessing.im.from.srilanka
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 ай бұрын
Super
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 7 ай бұрын
R.raja.🎉🎉🎉🎉🎉.
@user-jg1gn4rq6v
@user-jg1gn4rq6v Ай бұрын
Om Muruga potri arokara arokara arokara arokara arokara arokara please bless my 2nd daughter k.sowndaryaa for her good healthy baby delivery arokara arokara arokara arokara arokara arokara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@saravanakarthis9061
@saravanakarthis9061 8 ай бұрын
இனிமை
@user-rk3iv3cj9j
@user-rk3iv3cj9j 6 ай бұрын
Supper
@ponniahnadar9371
@ponniahnadar9371 3 ай бұрын
My dear daughter, Your voice is sweet.May God Lord Muruga bless you with a shower of blessing.
@glasslinesmadhes
@glasslinesmadhes 2 ай бұрын
So beautiful singing with devotion. Valgha valarga.
@saravanansembagaperumal7436
@saravanansembagaperumal7436 7 ай бұрын
Tamil vell muruga you song sister good 👍
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 6 ай бұрын
R.raja.🎉🎉.
@subhadrasankaranarayanan31
@subhadrasankaranarayanan31 8 ай бұрын
Be Highly Blessed dear child Dhanya Shree.Sairam.
@VijayaLakshmi-ti9kf
@VijayaLakshmi-ti9kf 4 ай бұрын
நீங்கள்பல்லாண்டுவாழ்கவளமுடன்அம்மா
@loganathanthana1970
@loganathanthana1970 26 күн бұрын
ஓம் முருகா ஓம் முருகா
@sankarikk9286
@sankarikk9286 8 ай бұрын
Superb Dhanyashri. Thank you so much for lyrics also. Put many videos of your songs Dhanyashri.
@ManikandanA-gh5oj
@ManikandanA-gh5oj Ай бұрын
Super good madam hi ❤❤❤🎉🎉🎉
@DevaDeva-mu5xr
@DevaDeva-mu5xr 2 ай бұрын
Deva❤❤❤❤❤
@nsk7131
@nsk7131 4 ай бұрын
Thanks for your beautiful singing 🌹 and Very nice video
@psaravanan5600
@psaravanan5600 19 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அம்மா
@govinji6438
@govinji6438 Ай бұрын
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@sreelatha6874
@sreelatha6874 8 ай бұрын
Valthukkal. Valzka valamudan.
@jothinethrasriram5775
@jothinethrasriram5775 8 ай бұрын
ஓம் சரவணபவ, முருகன் அருளால் முருகனைப் பற்றிய பாடல்கள் எழுத துவஙகியுள்ளேன்
@KovilDharisanam
@KovilDharisanam 8 ай бұрын
வாழ்த்துக்கள். பக்திப் பெருக்கெடுக்க சிறப்புடன் எழுதுங்கள்.
@user-pz3ue8uc4v
@user-pz3ue8uc4v 5 ай бұрын
அருமை. முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்
@rathishkumar1678
@rathishkumar1678 7 ай бұрын
Arumaiyana paatal sagothari vaalththkal 🙏 ungal kural arumai
@muthukumar5512
@muthukumar5512 Жыл бұрын
Arputham en swami song😍😍😍
செந்தூர் கந்தன் கவசம்
27:51
Kovil Dharisanam
Рет қаралды 8 М.
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 142 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 5 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Velava Velava | Folk Song On Lord Muruga | Vande Guru Paramparaam
5:48
Kuldeep M Pai
Рет қаралды 21 МЛН
Vel Undu Vinai illai | Murugan Devotional Song | Shrimathmica
17:56
Melody World Channel
Рет қаралды 365 М.
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 142 МЛН