காவடிசிந்து பற்றி தாங்கள் அறிந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா !🙏
@saravanaperumal37882 ай бұрын
சூப்பர்
@rathamudayarkulam91112 жыл бұрын
அருமை அற்புதம் உங்களுக்கு கோடி நன்றிகள்
@aanmigachanneldhanakrirshn4074 Жыл бұрын
முருகா.சரணம்
@balasaraswathia8954 Жыл бұрын
" கவியில் பிறந்து தையில் முடிந்தது அண்ணார்ந்து பார்க்கும் மழையின் சகாப்தம் அண்ணாமலையின் சகாப்தம் மலையின் பின்னால் வரும் வானவில்லை போல மக்கள் மனதில் என்றும் மறையாத மங்காத வண்ணங்களாய் நம் மனதில் நம் கவிராயர்
@a.r.dganeshamoorthyreddy49332 жыл бұрын
காவடிச்சிந்து புகழ் கவியரசர் மகான் "S.அண்ணாமலை ரெட்டி"
@urumitv2 жыл бұрын
நன்றி! தங்கள் கருத்துக்கு..
@AdvocateManikandan11 ай бұрын
🎉🎉🎉🎉🎉 super
@dr.n.mohan-7382 жыл бұрын
தமிழுக்கும் முருகன் அடியார்களுக்கும் கிடைத்த அற்புதமான கொடை மற்றும் தேன் தமிழின் எளிமை இனிமை அளவிலா இன்பம் காவடிச்சிந்து பாடல்கள். காவடி ஏற்றுவோர்க்கு உள்ளத்தில் உற்சாகம் தரும் பாடல்கள். அருமையான பதிவு ஐயா