இரண்டாவது பெண்ணுக்கு 27 வயது ஆகிறது நான் வேணடாத தெய்வம் இல்ல . தேய்பிறை சஷ்டி திதியில் நானும் என் மகளும் திருத்தணி படி ஏறினோம். முருகனை பார்த்துட்டு வந்த ஒரு வாரத்தில் நல்ல வரன் முடிந்தது அடுத்த மாதம் என்மகளுக்கு நிச்சயம். இத படிக்ரவங்க என் கூட பிறந்த உறவுகள் என்மகளை வாழ்துங்கள்.
@VishnuPriya-yr4kq8 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@sridevtalks56188 ай бұрын
🎉
@pradeepamarimuthu56828 ай бұрын
வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன் 🙏
@p.srimaanvishnupriyan15388 ай бұрын
வாழ்க பல்லாண்டு
@MKJayavel8 ай бұрын
ஜெகமாயை உற்ற திருப்புகழ் படித்தால் நல்ல குழந்தை வரம் கிடைக்கும்
@sivadivya9507 ай бұрын
விதி என் செய்யும் விணை என் செய்யும் என் அப்பன் முருகன் இருக்கையில்
@DhivyaHaridoss8 ай бұрын
நாள் என் செயும் வினை தான் என் செயும் என்னை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே ❤❤❤❤❤❤
@rachitthavlogs92568 ай бұрын
Silla words miss aguthu
@rachitthavlogs92568 ай бұрын
கொடு குத்துறு என் செய்யும்
@murugeshmurugesh20738 ай бұрын
@@rachitthavlogs9256cute akka antha words ah neenga sollalamla
100 சதவீதம் உண்மை ஐயா எனக்குள் முருகன் இருக்கிறான், என் வீட்டில் முருகன் இருக்கிறார் என்பதை முழுமையாக நம்புகிறேன்
@RanjaniManish8 ай бұрын
முருகர் என் வீட்டிற்கு வந்தார்! திருநங்கை உருவத்தில்..
@srimathiraghunathan40868 ай бұрын
நான் இப்போது வேல் பூசை செய்கிறேன். பௌர்ணமி அன்று என் கணவர் முருகர் கோவில் சென்ற போது குருக்கள் ஒரு மூன்று முக உத்திராட்சம் கொடுத்து வேல் பூசை செய்பவருக்கு கொடுக்க சொன்னார். நான் இருக்கிறேன் என்று உறுதி கூறியது போல இருந்தது. நன்றி.
@srimathiraghunathan40868 ай бұрын
உங்கள் பதிவை தொடர்ந்து பார்க்கிறேன். திருப்புகழ் தினமும் பாடுகிறேன். முருகா சரணம்.
@Gugan14238 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@ramyaramamoorthi26338 ай бұрын
I am doing Vel Maral recital and already I can see so many positive changes in my life 🙏 After 2 days of recital I woke up with peacock calling early morning
@saravanamahimahi30298 ай бұрын
முருகா முருகா விஜயகுமார் சகோதரர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை 🔱🔱🔱 முருகன் என் கூடவே இருக்கிறார் ஐயா நான் உணர்ந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் எல்லாம் அவன் தான் என் சுவாசமே அவன் தான் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கு காரணமே அவன் தான் ❤️❤️❤️அவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம் முருகா முருகா என்று மூச்செல்லாம் விட்டிடுவேன் 🔱🔱🔱இந்த இதய துடிப்பு துடிப்பது அவனின் அருளால் மட்டுமே இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம் அவனின் லீலைகளை கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று எம்பெருமான் மட்டும் தான் என்று பகிரங்கமாக கூறுவேன் இப்படிக்கு முருகன் அடிமை 🔱🔱🔱இன்னும் முருகனை பற்றி நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் சகோதரா வாழ்த்துக்கள் 💐💐💐சக்திவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏
@GomathiSrinithi8 ай бұрын
நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும்;முருகா வென்று ஓதுவார் முன்..🙏🙏🙏
@NLAooty.2398 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் வெற்றி வேல் முருகா போற்றி
@preethipreethi43967 ай бұрын
நான் குழந்தை பேருக்காக முருகனுக்கு 48 நாள் விரதம் இருந்து 48-வது நாள் விரதம் முடிந்த அன்று காலை என்னுடைய முதல் குழந்தை கனவில் முருகர் கையில் குழந்தையோடு வந்தார் என்று என் குழந்தை கூறியது அது உண்மையாக நடந்து எனக்கு இரண்டாவது குழந்தை பேறு அமைய வேண்டும் கடவுளே
@LakshmiNarasimhan-l1r6 ай бұрын
முருகா 🦚
@ArchandrasekarvArchandraaekarv5 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் அனைத்தும் சத்தியமான உண்மை எங்கள் அப்பன் முருகன் அவர் கையில் இருக்கும் சக்திவேல் வேல் எங்களை காத்து வருகின்றது வேல்முருகன் அரோகரா
சகோதர்ர் பதிவை சில மாதங்ஙளுக்கு முன் கண்டேன். எனது மூச்சும் என் அப்பன் முருகன்தான். திருப்புகழை தினந்தோறும் பாராயணம் செய்கிறேன். என் பக்தியோடு, முருகன் மேல் உள்ள காதலும் அதிகமாயிற்று. சகோதர்ர் என் கண்களுக்கு திருச்செந்தூர் பாலமுருகனாகவே தெரிகின்றார். பல செய்திகளை உங்கள் மூலமாக அறிய ஆவலா உள்ளேன்.
@dhanachezhian58813 ай бұрын
அங்கிள் நான் 5th ஸ்டாண்டர்ட் படிக்கிறேன் எங்க அம்மா வேல்மாறல் படிக்க தொடங்கினாங்க அப்போ ஒரு நாள் ஒரு விஷயம் நடந்து வேல் மாறல நிறுத்திட்டாங்க நிறுத்தின அந்த திங்கட்கிழமை நைட் விடிஞ்சால் செவ்வாய்க்கிழமை அன்று கனவில் வந்து வேல் மாறலை படிக்கச் சொல்லுமாறு ஒரு அங்கிள் வந்து சொன்னதாக சொல்றாங்க அதனால் எங்கள் அம்மா மறுபடியும் வேல்மாறல் துவங்கி இருக்காங்க 48 நாட்கள்
@nandhadurga21053 ай бұрын
கேட்க கேட்க அமிர்ததமாய் தித்திகிறது அப்பனின் திருவருள் 🙏🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா
@prasadganesh58048 ай бұрын
Murugan is the easiest god to approach for tamils .. trust me.
@subadrasankaran41488 ай бұрын
Iam telling velmaral sashti kavasam shanmuga kavasam anuboothi satru samhara vel padigam kumarasthavam from my 5th year still iam telling all this and tirupugazh according to weekly days for example sunday some and so on upto one week vallimalai tirupugazh book i am having iam doing abhishekam for vel and small idols pillayar murugan etc so thank you for this
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவணபவ போற்றி🙏🙏
@Selvi-z6z8 ай бұрын
என் கணவரோட சொத்துகளை அனுபவிக்றங்க எங்களை நிம்மதியா வாழ விடல . நாங்கள் வாடகை வீட்டில் தான் வசிக்றோம் . நாங்கள் உயிருடன். இருப்பதே அந்த முருகன் அருளால் எங்கள் குழதெய்வ அருளாலும் தான்.எங்கள் கூடவே இருக்கும் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ.
@gopikaruppan42478 ай бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻
@SubhaiyaSwamy8 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்வது உண்மையான பதிவு வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤
100% true murugan poweful god enku nirya time kanavula vantrkaru nanum veetel vel valipadu panran nan enka ponlum murugar edvthu oru ropathil vanthu nipparu
@karthikkumar16108 ай бұрын
2 Peacock 🦚 kanavila vanthuchu ......dance adichitu irunthu...enna va nu kuptuchi .....na ponen .... Itharku artham ennathu
@ramasamyparamasivam50928 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முருகன் நினைத்தால் தான் அவனுருள் கிடைக்கும் என்று அதுவும் திருச்செந்தூர் முருகன் நினைத்தால தான் போக முடியும் பிரசாதம் கிடைக்கும் என்று சொன்னிர்கள் . முருகன் லீலையை பாருங்கள். ஜெயந்தி நாதனை மனதார பூஜித்ததற்கு அவனுடைய பன்னீர் இலை பிரசாதம் நேற்று கிடைத்தது. ஓம் சரவண பவ இதுபோல நிச்சயம் ஜெயந்தி நாதன் என்னை கூப்பிடுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
@Sharmilamanogaran-j2w6 ай бұрын
Om Saravana bhava en appan murugan ennakku thunaiyaga eruppar 🙏🙏🙏🙏🙏🙏
@subramanianc93655 ай бұрын
மனித நேயத்தோடு வாழ்ந்தாளே இறைவன் நம்மை தேடி வருவார்அன்பே தெய்வம்
நான் பள்ளியில் வேளை செய்கிறேன் எங்கள் பள்ளியில் கொலு வைப்பது வழக்கம் முருகர் சிலை ஒன்று ரொம்ப பிடிச்சியிருந்தது ஒரு நாள் என் பள்ளி செல்ப் மேல எதோ எடுக்க போன்னேன் நான் எந்த முருகர் சிலை மேல ஆச பட்டேனோ அந்த முருகர் சிலை அங்க இருந்தது அன்று செவ்வாய் கிழமை ரொம்ப சந்தோசமா நான் வீட்டுக்கு எடுத்துக்குட்டு வந்துட்டேன் இன்னும் வீட்ல வச்சி கும்புட்டு இருக்கேன் ஓம் முருகா 🙏
@LalithaJeeva-mw1zp3 ай бұрын
Anna unga video patha yen mutiyuthunu iruku anna neenga pesuratha kedute irukanum pola iruku anna unga video pathu than na vel maral paduchen thank you anna
@thuyavanthiyagarajan99448 ай бұрын
ஓம் முருகா போற்றி
@akilanthilaga86478 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@Mari-ix4vd8 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்.....❤
@Uvsree126 ай бұрын
ஓம் சரவண பவ✨🦚🐓🌟✨🙏
@APK-pr6rx8 ай бұрын
All the best for her future life with blessings of lord Murugan.
ஏங்க அவ்வளவு திருப்புகழ் இருக்கு எப்படி படிக்கிறீங்க கொஞ்சம் சொல்லுங்க எவ்வளவு நேரம் ஆகும்? முழுசா படிப்பீங்களா? எனக்கும் படிக்கணும்
@kumarjaya69408 ай бұрын
@@prabavathimanickam7605 ethaavathu 1mattum
@thiru1824 ай бұрын
திரு விஜயகுமார் அவர்களே, நான் என்னால் முடிந்தவரை வேல்மாறல் படித்தேன் என் வாழ்வில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. இனிமேலும் நல்லது நடக்குமா என்ற நம்பிக்கையும் இல்லை. பழனிமலை சென்றேன் திருச்செந்தூர் சென்று சித்திரை பௌர்ணமி இரவில் தங்கி விட்டு வந்தேன், முத்துமலை முருகன் கோவில் சென்றேன் திருவண்ணாமலை சென்று முருகனையும் வழிபட்டு வந்தேன். என் வாழ்வில் எவ்விதமான நல்ல மாற்றங்களும் நடைபெறவில்லை. தொடர்ந்து தோல்விகளும் அவமானங்களும் துரோகங்களும் ஏமாற்றங்களும் மட்டுமே எனக்கு . மற்றவர் வாழ்வில் நல்லது நடத்தும் முருகன் பன்னிரு கண்ணில் நான் மட்டும் படவில்லை. வேலும் மயிலும் என்னைக் காக்க வரவில்லை. உங்களுக்கு வாய்ப்பு இருக்குமேயானால் எனக்கு பதிலளிக்கவும்.
@SuganyaVinoth1234 ай бұрын
Wait panungha kandipa nadakum.... Believe 100% nadakum...vel maral is so powerful...please believe
@Dhanu20132 ай бұрын
Nambikkai yoda poojai pannunga kandippaga nadakkum pa
@momsnest20239 күн бұрын
நான் சொல்வது உங்களுக்குத் தவறாக தெரிந்தால் மன்னிக்கவும்.பக்தி என்பது தாய்க்கு பிள்ளையின் மேல் உள்ள பாசம் பிள்ளைக்கு பெற்றோர் மேல் உள்ள கபடமற்ற பாசம் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனோடு ஒரு நட்புறவை ஏற்படுத்துங்கள்.உங்கள் கடமைகளை சரியாக செய்து ஒரு நண்பனிடம் பழகுவது போல உங்களை மறந்து உங்கள் தேவையை மறந்து இறைவனிடம் பணிந்தால் நீங்கள் விரும்புவதை விட நல்ல நிலையை அடைய வழி காட்டுவார்.இது அனுபவ உண்மை 🙏 இறை பக்தியில் அன்பு மட்டுமே முதல் சிலர் கூறும் பல விஷயங்கள் வியாபார நோக்கத்திற்கானதே.
@Mangai-t9g6 ай бұрын
வாழ்த்துகள்ம்மா
@honeythenu90948 ай бұрын
வேல்மாறல் படிக்க ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகிறது. படிக்க ஆரம்பித்த நாளில் இருந்து காரியத்தடை நம்பிக்கை துரோகம் நிறைய தட்டுப்பாடுகள் செல்லப்பிராணிகள் உயிரிழப்பு😢😢😢😢😢 ஆனாலும் தொடர்கிறேன் முருகா முருகா 😭🙏🙏🙏
@devidevinibuna87348 ай бұрын
48 நாள் விடாமல் படிக்கவும்.
@Jayachitra01058 ай бұрын
நானும் படிக்க ஆரபித்தபோது நிறைய தடங்கள்.மனக்குழப்பத்திலே படித்தேன்.
@deaivasaro10048 ай бұрын
Vel maral padikum pothu non veg sapidathinga. Apparam parunga adhisayam nadakum. Experience la soldran
@asodakrishnan81108 ай бұрын
@@Jayachitra0105 yes me too frm Penang Malaysia
@menameka59197 ай бұрын
Periods time la padikalama@@devidevinibuna8734
@munithamunitha88208 ай бұрын
நான் என் தொழில் முன்னேற்றத்திற்காக முருகனை வணங்க ஆரம்பித்தேன். தற்போது முருகனை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை.
@TamilselviAshokkumar4 ай бұрын
உண்மை உண்மை
@m.gowthamsaravanan97648 ай бұрын
முருகா போற்றி 🙏🏻
@uma.m87385 ай бұрын
ஓம் முருகா🙏🙏🙏
@SMUTHULAKSHMIS.MUTHULAKSHMI8 ай бұрын
Muruga saranam
@vasanthavasantha31995 ай бұрын
Unmai Iya Muruhan Evalvu Arull Seihiraar En Pearan Varaveandum Veeddukku
@karthigairanikarthi9298 ай бұрын
Muruga muruga thunai
@balajijagadeesan98028 ай бұрын
Ayya vannkam om Saravana bhava 🙏🏼 Om vetri vel muruganku aro hara 🙏🏼
@Saroja-rl3zu4 ай бұрын
Vijay kumar sir super speech
@gayu44877 ай бұрын
ஐயா நான் தினமும் கந்த சஷ்டி கவசம் வேல்மாறன் படித்து வந்தேன் ஒரு வாரமாக படிக்கமுடியவில்லை மதியம் படுத்து இருக்கும்போது ஒரு வயதான பாட்டி முருகனை விட்டு விடாதே அவனை கும்பிடு என்று சொன்னார்கள் சஸ்டி விரதம் இருந்தேன் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் விரதம் மேற்கொள்ள முடியவில்லை ஓம் சரவணபவ 🙏
@Muthu-n1x6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா பழமுதிர்சோலை முருகனுக்கு அரோகரா சுவாமி மலை முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
@srividyarajaram55276 ай бұрын
Vazhthukkal
@bharathidarshanram2498 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@vidhyakarunya28858 ай бұрын
வேலும் மயிலும் துணை
@sandhyajanu57808 ай бұрын
Thank you very very much for helping us to think about muruga
@remoengineer57898 ай бұрын
Enakum kanavil 2 murai vanthu irukar muruga peruman thirupugal nyt padichitu than thunguvaen.
@padmavathyramamoorthy8008 ай бұрын
Om muruga potri
@Dinesh.K-kd1eh8 ай бұрын
வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்குவோம்
@athiravenu8028 ай бұрын
Wow..
@punitlatha8 ай бұрын
To day morning nan pamban swamigal kovilukku pone Anna Neega sonnega namba pesurthu pamban swamigal ketba gannu. Nan day naan pamban swamigal kitta en thayum enakkoru thantha Unni kandhan Anubhuti la Vara in the pattu enakku katkanum ella enth. Warthai yaravathu sollanum naan vendi konden. Anna. Evening kulla neengale video potu tinga thanks god
@PalaniPalani-y8z8 ай бұрын
ஓம்சரவணபவ
@sudhajai3038 ай бұрын
Engaluku 12 years ah kulandhai illa indha panguni uthiram murugan kitta vendikittom murugan arul kidaikanum engaluku
@michaelnowakbala8 ай бұрын
Murugan kandippa arul purivar, just keep faith on him.
@rajisara48 ай бұрын
Congrats.. Kudiya sikram ninga appa amma ahitinga... 🌈🦋👨👩👧💯❤