அற்புதமாக இருந்தது முருகனின் பள்ளி எழுச்சி பதிகம் அதுவும் குறிப்பாக உங்கள் குரலில் கேட்க கேட்க அருமையாக இருந்தது அனிதாம்மா❤ நன்றிகள் பல 🙏 ஓம் சரவண பவ சண்முகா சரணம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@subhashsenthilvel212929 күн бұрын
சகோதரி அனிதா நீங்கள் பாடிய பள்ளி எழுச்சி பாடல் மனம் நிறைவாக உள்ளது மிக்க நன்றி நிதானமாக மிக அருமையாக பாடினீர்கள் மிக்க நன்றி ஓம் திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா
@karthickv7197Ай бұрын
மிக்க நன்றி சகோதரி🙏..இதுபோன்று சண்முக கவசம் தங்களுடைய குரலில் பதிவு செய்ய வேண்டுகிறேன்🙏..நன்றி
@SakthivelMethaАй бұрын
முருகா சரணம் ❤
@tamilsenthiran281722 күн бұрын
ஓம் முருகா
@amsavallivijaya438924 күн бұрын
OM muruga appa
@sethubala5789Ай бұрын
நன்றி மகளே முருகா அப்பா ரொம்ப பிடிக்கும் ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வேலும் மயிலும் சேவலும் துணை 🦚🦚🦚🦚🦚🦚
வணக்கம் அக்கா 🙏. கடந்த மூன்று நாட்களாக நான் முருகன் சுப்ரபாதம் என்ற பாடலை youtube le கேட்கிறேன். அதில் "திருப்பள்ளி எழுச்சியினை தினம்தோரும் கேட்போர்கள்" என்ற வரி வரும்போது, திருப்பள்ளி எழுச்சி பாடலை பற்றி தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டேன். அதன் மீது சொல்ல முடியாத ஈர்ப்பு. ஆனால் நான் அப்பாடலை பற்றி ஏங்கும் தேடவில்லை. இன்று உங்கள் மூலமாக முருகரே இப்பாடலை தெரிய வைத்திருக்கிறார். ரொம்ப நன்றி. ஓம் சரவணபவ !!! ஸ்ரீ பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் துணை !!! அருணகிரிநாதர் துணை !!!
மிக்க நன்றி அனிதா 🙏🙏 தைப் பூசம் 48 நாள் விரதம் முதல் நன்னாளில் அப்பனின் திருப்பள்ளி கொடுத்ததற்கு நன்றி அனிதா 🙏💐🙏💐🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏
@SelvaGuru-q6hАй бұрын
அக்கா நன்றி🙏💕🙏💕
@Priyanka.yPriyanka.yАй бұрын
Om Saravanan bhava 🙏♥️ murgan thunai 🙏♥️
@drkrith12345Ай бұрын
Vetrivel முருகனுக்கு அரோகரா🎉🎉
@banumathir2320Ай бұрын
நன்றி அனிதா 🙏
@padmabalaji3935Ай бұрын
Om muruga potri potri potri 🪷🪷🪷🪷🪷🪷
@rekharamakannu90529 күн бұрын
Muruga saranam thank you ma❤🙏
@visalakshiperichiappan3565Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
@Sudhasudha77.77sudha29 күн бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻
@MrMasanamАй бұрын
Om muruga
@thilagavathiselvam4731Ай бұрын
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@manimegalaimegala947929 күн бұрын
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா சரணம் நன்றி அப்பா நீயே துணை அப்பா
@maheswariselvakumar67Ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் சரணம் சரணம். திருப்பள்ளியெழுச்சி. உங்கள். குரலில். மிகவும். அருமையாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
Hi sissssy ma happy noon arumaiyana pathivu unga voice ungaloda entha song romba divine feelings really background music awesome Entha paattuku murugar kandipa vanthu anaivarukum arul puriyar sis super super hatsoff anitha sis vazhga valamudan nalamudan melmelum valara vazhuthukal om saravana bhava om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏